நான் உங்கள் வீட்டு | Naan Ungal Veetu Pillai | M.G.R,Jayalalitha | Tamil Hit Song

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Movie :Puthiya Boomi
    Song : Naan Ungal Veetu Pillai
    Sung by : T. M. Soundararajan
    Lyric : Poovai Senguttuvan
    Music : M. S. Viswanathan

КОМЕНТАРІ • 361

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Рік тому +73

    சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்பவனே உயர்ந்தவன்; அதற்கு மக்கள் திலகமே சிறந்த உதாரணம்

    • @user-oq8uk7fl5w
      @user-oq8uk7fl5w 6 місяців тому +1

      Aiyya makkal thilagam illa .puratchi thalaivan en periyappoa

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Рік тому +118

    திரையின் மூலமும் மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று நிருபித்த தன்னல மற்ற தலைவன் என்றும் இவர் புகழ் வான் உள்ள வரை நிலைக்கும்❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dineshsundar9645
    @dineshsundar9645 2 роки тому +98

    கண்ணுக்கு தெரிந்த ஒரே தெய்வம் எங்கள் எம்.ஜி.ஆர் ஐய்யா தா

  • @sureshmgrsuresh9387
    @sureshmgrsuresh9387 2 роки тому +141

    ஏழைகளுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் என் தலைவர்

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 Рік тому +39

    அழகும் அறிவும் ஆற்றலும் அனுபவமும் அனைத்தும் கொண்ட மக்கள் திலகம் ஆடலும் பாடலும் அருமையோ அருமை.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Рік тому +54

    *... "சிக்" ... என்ற உடலமைப்பு கொண்ட ஒரே நடிகன் & தலைவன்

  • @ponraj1828
    @ponraj1828 2 роки тому +48

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களுக்கு நண்பர்களே

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 3 роки тому +91

    தலைவர் புகழ் வாழ்க அவர் நடிப்பு அற்புதம் அவர் பாடல்கள் இனிமே அருமை அருமை சூப்பர்

  • @ramaiahsankaranarayanan8208
    @ramaiahsankaranarayanan8208 2 роки тому +46

    வானமும் பூமியும் உள்ள வரை‌‌ மக்கள் திலகம் என்றால் அவர் மட்டுமே.

  • @VisualAffirmation
    @VisualAffirmation 8 місяців тому +25

    அவர் மறைந்தாலும் அவர் புகழ் உலகம் இருக்கும்வரை நிரந்தரமாக நிலைத்திருக்கும் ....

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 2 роки тому +99

    நீங்கள் அண்ணாவின் தம்பி. நாங்கள் என்றும் உங்கள் பிள்ளைகள் தலைவா 🙏🙏🙏

  • @vsrn3434
    @vsrn3434 2 роки тому +57

    இத்தகைய பாடல்கள்..யார்பாடினாலூம்.
    எம்ஜிஆர் அளவில் பொருத்தம் இருக்காது ..சென்ற நூற்றாண்டின்..உண்மையில் மக்கள் தலைவர்

    • @RaviRavi-hi3sc
      @RaviRavi-hi3sc 2 роки тому +1

      supersuper👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +60

    ஆமாம்பா! உங்களைப்போல நல்லவர் யாருமில்லையப்பா! என் எம்ஜிஆர் அப்பாவின் அழகான இப்பாடலைக்கேக்கக் கேக்கத் திகட்டாது ! அதென்னமோ அப்பாப்பாடல்கள் மட்டுமே தித்திப்பது ஏனோ ?!?!?!?! 💃 💃 👸 🙏

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +173

    "நான்.. உங்கள் வீட்டு பிள்ளை...
    இது.. ஊரறிந்த உண்மை... என்று பாடுகிறாயே... தலைவா,
    உண்மைதானே.. நீ என்றுமே.....
    "எங்க வீட்டு பிள்ளை" தானே !
    ஊர் மட்டுமல்ல, இந்த உலகமே
    அறிந்த மாபெரும் உண்மை !

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Рік тому +127

    பாட்டிகள் உயிரையே வைத்திருக்கும் MGR க்கு மட்டுமே சொந்தம்... வேற எந்த நடிகருக்கும் அந்த அருகதை கிடையாது

    • @sulaimanbatcha4843
      @sulaimanbatcha4843 4 місяці тому

      கரெக்ட் Bro.படங்களில் சண்டைக்காட்சிகளில் M.G.R.அவர்களை நம்பியார் அடிப்பது போன்ற காட்சிகள் வந்தால் நம்பியாரை திட்டி தீர்ப்பார்கள் என் அம்மா...

  • @tamilan1084
    @tamilan1084 Місяць тому +5

    பிறந்த நாடே சிறந்த கோவில், பேசும் மொழியே தெய்வம் சிறந்த ஆன்மிக வரிகள்

  • @user-nr8wh1zh6t
    @user-nr8wh1zh6t 3 роки тому +74

    இனிமேல் இந்த மாதிரி தலைவர் வரபோவதில்லை

    • @s.ravichandrans.ravichandr8199
      @s.ravichandrans.ravichandr8199 2 роки тому +1

      😭😭😭😭😭

    • @muthupandi6868
      @muthupandi6868 Місяць тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @muthupandi6868
      @muthupandi6868 Місяць тому

      😊😊😊😊

    • @arumugam8109
      @arumugam8109 Місяць тому

      எஸ்🙏🐦

    • @ragupathin4395
      @ragupathin4395 14 днів тому

      ஆமாம் அதனால்தான் அவர் மறைந்தபோது தமிழகமே அழுதது.என்னை போன்றோருக்கு அனாதை ஆகிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Рік тому +25

    கவிஞர் பூவை செங்குட்டுவன்
    தலைவருக்கு அவ்வளவு
    பாடல்கள் எழுதிவில்லை
    என்றாலும் இப்பாடல்
    தலைவர் அவர்களுக்கு
    மிகுந்த பாடலாகும்
    "கோயில் என்றால்
    கோபுரம் காட்டும்
    தெய்வம் உண்டு அங்கே !!
    உள்ளம் என்றால்
    உயர்ந்த காட்டும்
    எண்ணம் உண்டு இங்கே !!
    பிறந்த நாடே சிறந்த கோயில்
    பேசும் மொழியே தெய்வம்
    இதை மறந்திடாமல்
    வாழ்ந்து வந்தால்
    கோபுரம் ஆகும் கொள்கை !!
    என்ன கருத்தாழும் மிக்க
    வரிகள் !!

  • @samikumarkumar1000
    @samikumarkumar1000 2 роки тому +41

    அருமையான பாடல் புரட்சிதலைவர் புகழ் என்றும்
    நிலைத்து இருக்கும்

  • @subramaniv7825
    @subramaniv7825 Рік тому +24

    நான்.. உங்கள் வீட்டு பிள்ளை...
    இது.. ஊரறிந்த உண்மை... என்று பாடுகிறாயே... தலைவா,
    உண்மைதானே.. நீ என்றுமே.....
    "எங்க வீட்டு பிள்ளை" தானே !
    ஊர் மட்டுமல்ல, இந்த உலகமே
    அறிந்த மாபெரும் உண்மை !

  • @28.sasikumarsasi51
    @28.sasikumarsasi51 5 місяців тому +11

    M. G. R. ஏழை மக்களின் இதய தெய்வம் ✌️✌️

  • @gowthambest8124
    @gowthambest8124 3 роки тому +39

    90s Kids elarum MGR pirandha naal andru oliperukkiyil indha paadalai ketavargal inge irundhal like panunga 😍😍

  • @tigeragri5355
    @tigeragri5355 4 місяці тому +8

    பிறந்த நாடே
    சிறந்த கோயில்
    பேசும் மொழியே தெய்வம் என்னே அற்புதவரிகள்
    வாழ்க தாய்நாடு
    வளர்க தாய்மொழி

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +91

    நேற்று
    இன்று
    நாளை
    என்றும் எங்கள் வீட்டுப்பிள்ளை
    எம் ஜி ஆர் ,புதயபூமியாய் மாற்றியவர் தமிழகத்தை,....

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +5

      என்றும் எங்கள், எம் ஜி ஆர்..
      எங்க வீட்டு பிள்ளையே !

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +5

      தென்காசி தொகுதியின் இடைத்தேர்தலின போது எடுக்கப்பட்ட குறுகிய கால தயாரிப்பு இதில் புரட்சி தலைவர் பெயர் கதிரவன் வேட்பாளர் பெயர் கா மு கதிரவன் என்ற சம்சுதீன்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +4

      @@nausathali8806 வரிகளின் இணைப்பு பிரமாதம்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +4

      @@SYEDHUSSAIN-mz9er ஆஹா உங்களுக்குத்தான் அத்துப்படியாச்சே புரட்சித்தலைவரின் அடியும் அசைவும்
      சைய்யது உசேன் நீடூழி வாழ்க

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +1

      நன்றி

  • @elangovanramasamy6815
    @elangovanramasamy6815 2 роки тому +26

    சூப்பரான நம்ம வாத்தியார் பாடல்

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e 4 місяці тому +6

    கவிஞர்பூவைசெங்குட்டுவனின்பாடல்.எம்ஜியாருக்குபுகழைத்தேடித்தந்தபாடல்களில்இதுவும்ஒன்று.

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 Рік тому +31

    இப்போது பாடல்கள் வந்தாலும் ரசிக்கும் மாதிரி இல்லை என்றென்றும் பழைய பாடல்கள் தென் சென்னை தளபதி மக்கள் இயக்கம் நீலாங்கரை பகுதி

  • @vpraba917
    @vpraba917 Рік тому +54

    தலைவரை பார்க்க ஆயிரம் கண்கள் போதாது தலைவர் தனி அழகு அழகோ அழகு வள்ளல்

    • @Manoharan-qn6wq
      @Manoharan-qn6wq Рік тому +1

      மக்கள் திலகம்

    • @parthasarathyramadoss9362
      @parthasarathyramadoss9362 3 дні тому

      1976 ரில் மிக அருகில் அவரை பார்த்துள்ளேன்...அப்போது எனக்கு 10 வயது இருக்கும்...நெய்வேலியில் அரசியல் பொதுக் கூட்டத்தில் கலந்துள்ளேன்...

  • @muthukumar8349
    @muthukumar8349 2 роки тому +16

    இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி......

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +35

    உலகின் புரட்சி தலைவர் எட்டாவது வள்ளல்

    • @sekarmt8924
      @sekarmt8924 2 роки тому

      🤔

    • @ravivenki
      @ravivenki Рік тому

      @@sekarmt8924 என்ன சொல்ல வர்றே?

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 3 місяці тому +8

    ஆரம்பக்கால, திமுகவின்👍வளர்ச்சிக்கு, உதவிய, திமுக👍விசுவாசி👌இன்னும், நிறைய, திமுகவினர்,, இவரை, மறக்கவில்லை,, நானும்தான்👌

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Рік тому +14

    பெற்றதாய்க்குமதிப்பு
    கொடுத்தவர் தலைவர்
    வழியில் நடந்தால்
    அனாதைஇல்லம்இறுக்காது

    • @s.rajakumar-de4ex
      @s.rajakumar-de4ex Рік тому

      . அருமை. நண்பா
      வாழ்த்துக்கள்

  • @kamilhm4408
    @kamilhm4408 2 роки тому +33

    என்றும் இனிக்கும் தலைவர் பாடல்.

  • @nivePalanivel
    @nivePalanivel 3 місяці тому +4

    மீண்டும் இதே போல் ஒரு தலைவன் உருவாக வேண்டும்.

  • @subramanidevendra3155
    @subramanidevendra3155 3 роки тому +63

    பேசும் மொழியே தெய்வம் இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால் கோபுரமாகும்கொள்கை

    • @vprabhu4170
      @vprabhu4170 Рік тому

      🙏

    • @rvs7049
      @rvs7049 Рік тому

      படத்தில் நல்லவன்.
      நிஜத்தில் கெட்டவன்

    • @thanigaivelsuresh6246
      @thanigaivelsuresh6246 Рік тому +1

      தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ‌

  • @e.santhiyaezhumalai363
    @e.santhiyaezhumalai363 6 років тому +39

    M.G.R idhaya deivam mattum illa avuru enga vittu pillai.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🎸🌹😍😍😍😍😍😍😍😍😘😍😍😍😍😍😍😍😍😍 avarai patti eahudurathuku ean phonela charge illa.

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 7 місяців тому +4

    MGR அவர்கள் இன்னும் மறையவில்லை.

  • @N53304
    @N53304 4 роки тому +36

    0:46 that aadu-athu sambavam illa sarithram😅😂

  • @-MaTaTa
    @-MaTaTa 2 місяці тому +3

    பிறந்த நாடே சிறந்த கோயில் பேசும் மொழியே தெய்வம்

  • @ravichandran5143
    @ravichandran5143 Рік тому +20

    Undoubtedly TMS sir is a real genuis.. He's some one who is really out of the world.. What timing n delivery of each word his quite amazing and crystal clear. I'm totally speechless.. He's well n truly our God of play back singer.. We each n everyone has to be proud to be a Tamilazha..

  • @saradhasaradha3474
    @saradhasaradha3474 4 роки тому +21

    Ullam maravaatha thalaivan

  • @sureshmgrsuresh9387
    @sureshmgrsuresh9387 2 роки тому +45

    மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு செய்தவர்

    • @karthikkarthik3006
      @karthikkarthik3006 Рік тому

      Unmaithan iyaaa evar erunthal eppo naadu eppadiyo erunthu erukkum👍

  • @sukumarsukumar1856
    @sukumarsukumar1856 10 місяців тому +3

    பிறந்த நாடே சிறந்த கோவில்,
    பேசும் மொழியே தெய்வம்,
    இதை மறந்திடாமல் வாழ்ந்து
    வந்தால் கோபுரமாகும்
    கொள்கை ,எனற பூவைசெங்
    குட்டுவனுக்கு, தமிழ் திரை
    உரிய இடம் தராதது புதிர்.

  • @anandanv138
    @anandanv138 Рік тому +15

    என் இறுதி மூச்சு உள்ளவரை எம்ஜிஆர் என் தெய்வம்

  • @ARULKUMARAN-hh8cg
    @ARULKUMARAN-hh8cg 4 місяці тому +2

    உங்களே போல் வாழ ஆசை பட்றேன் ஐயா வாழும் போது தெய்வமாய் 🙏

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 2 роки тому +26

    Very, Very Nice!🙏SUPER! What a Powerful, Meaningful Song! M.G.R Our GOD of TAMILNADU!🙏 Thank u!🙏

  • @Vinothkumar0395
    @Vinothkumar0395 3 роки тому +117

    இந்த உலகம் உள்ளவரை பேரறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் புகழ் நிலைத்து இருக்கும்.

    • @TIPTOPTHAMIZHAN
      @TIPTOPTHAMIZHAN 11 місяців тому +3

      மாமனிதர்கள்❤❤MGR❤❤பேரறிஞர் அண்ணா❤❤

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 4 місяці тому

      ஒருவர் "காஞ்சித் தலைவன்",
      தலைவர் காஞ்சித் தலைவனின் "இதயக்கனி". இருவரும் மக்கள் தலைவர்கள். மக்களுக்காக வாழ்ந்து மறைந்தும் இருப்பவர்கள்...
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Місяць тому

      உண்மை

  • @svivekkumar3301
    @svivekkumar3301 2 роки тому +21

    என்றும் புரட்சித்தலைவர் வழியில் அவர் பக்தன் விவேக் குமார்

  • @swaminathang9992
    @swaminathang9992 2 роки тому +14

    TMS அவர்கள் மிகச்சிறப்பாகப்பாடியிருப்பார்

  • @shanmugamjeyashankar1670
    @shanmugamjeyashankar1670 Рік тому +7

    தங்கத் தலைவர் எங்க வீட்டுப்பிள்ளை

  • @fakrudeenks24
    @fakrudeenks24 3 роки тому +32

    Always Evergreen...

  • @janarthanandeena2136
    @janarthanandeena2136 2 місяці тому +2

    புரட்சி திலகம் இதய தெய்வம் எங்கள் தலைவர் ❤❤❤

  • @raghavanb1149
    @raghavanb1149 Рік тому +10

    நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
    என்று உங்கள் ஒருவரால் தான்
    சொல்ல முடியும் தலைவா

  • @muthuraman230
    @muthuraman230 Рік тому +6

    ஏழ்மையின் இறைவன் உழைப்பாளி யின் தோழன் உண்மையின் உரைவிடம் வள்ளலின் வள்ளல் உலகில் ஒரே ஒருவர்

  • @aruns2197
    @aruns2197 Рік тому +10

    என்ன அழகு தலைவர் 😍😍🥰தலைவர் மீது தீராத காதல் தலைவர் புகழ் வாழ்க..😍😍🥰🥰

  • @mailvaganam7663
    @mailvaganam7663 Рік тому +3

    ஒலியும் ஒளியுமில் யாரெல்லாம் இந்த பாடலை பார்த்து இருக்கிறீர்கள். நான் பார்த்த நினைவு 1992

  • @rammohan1333
    @rammohan1333 2 роки тому +4

    TMS Ayya avrgalin kuralvalam miga arumai

  • @devendiranm7744
    @devendiranm7744 6 років тому +71

    அன்றும்
    இன்றும்
    என்றும்
    எங்க வீட்டுப் பிள்ளை...!!

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +5

    ♥️பூங்குடி
    ♥️தந்த
    ♥️கவிஞர்
    ♥️பூவை செங்குட்டுவன்

  • @ravichandran1653
    @ravichandran1653 3 роки тому +27

    Vathiyaar love you forever ❤️❤️❤️❤️

  • @Aswin778
    @Aswin778 2 місяці тому +7

    யாரெல்லாம் இன்ஸ்டாவில் அதை பார்த்துவிட்டு நேரடியாக இங்கே வந்தவர்கள்🤣👌🙋‍♂️🤞

  • @chakravarthikanthasamy1426
    @chakravarthikanthasamy1426 2 роки тому +15

    என் கடவுள் இவர்

  • @barmawathi43
    @barmawathi43 4 роки тому +22

    Super god father😘🙏🌹

  • @naturefoodandbeauty4859
    @naturefoodandbeauty4859 6 років тому +80

    என்றும் மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்

  • @singamsiva5508
    @singamsiva5508 6 місяців тому +3

    இதயம் என்பது 🌹வானல் ❤️நினைவே நருமணம் ஆகும் 🙏எங்கே 🫀 அங்கே வாழும் அன்பே என்னை ஆழும் 🙏🙏🙏🙏

  • @kandhasamyd3536
    @kandhasamyd3536 2 роки тому +9

    மக்கள் தலைவன் என்றென்றும்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 роки тому +13

    ♥️மகோன்னதமான பாடல்♥️

  • @thasankali2026
    @thasankali2026 Рік тому +3

    நான் விட்டு பிள்ளை புரட்சி தலைவர் டாக்டர் M.G.R,👍👍👍

  • @baskaranchellappaa1287
    @baskaranchellappaa1287 Рік тому +8

    மனித நேய மாணிக்கம்

  • @javasimbu5056
    @javasimbu5056 5 місяців тому +2

    தலைவர் என்றால் அது நம் தலைவர் மட்டும் தான்

  • @prabhurm1129
    @prabhurm1129 2 роки тому +4

    Tn congress olitha muthal kural😍

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 Рік тому +5

    Anaithu madhathinarumum pothuvaana oru thalaivan engal pon manachemmal
    ✌️🔥🔥🔥🔥🔥🥰😍💖
    One of my all time favourite song of darling Vaathiyaar MGR ✌️🔥👍

  • @aksarbasha3555
    @aksarbasha3555 2 роки тому +4

    .எம்ஜிஆர்.பாடல்.ஏன்றாலெ.வரிகல்.அருமை.ஏன்றும்.ஓல்டு.திஸ்.கோல்டு..ஏன்றும்.🙏🙏🙏🙏.

  • @ljebaraj7226
    @ljebaraj7226 Рік тому +3

    He reserved his permanent place in indian history. Yes like MGR CHENNAI CENTRAL pronounced by every indian in several hundred years.

  • @TOPTempleOfPhysics
    @TOPTempleOfPhysics 2 роки тому +5

    Excellent Energy song by Poovai Senguttuvan

  • @killerrajapubgstar2928
    @killerrajapubgstar2928 6 років тому +27

    thaliva nethan yanrum hero

  • @rajkumar-jg8sw
    @rajkumar-jg8sw Рік тому +2

    தமிழ்க்கு கிடைத்த பொக்கிஷம் புரட்சி தலைவர் எம்ஜிஆர்

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +7

    என் னுடைய காலர் டியூன நான் உங்கள் வீட்டு பிள்ளைமற்றும் தங்கத் தோணியிலே

  • @prakashlegend5438
    @prakashlegend5438 Рік тому +4

    Endrendum Vathiyaar MGR ❤

  • @imamsherief9237
    @imamsherief9237 11 місяців тому +2

    Ena oru charisma what a screen presence 90s kid than still mgr is epic. Thamilagathin niranthara natchathiram

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому +7

    Very Very super song old is gold thanks for you

  • @ravichandran1653
    @ravichandran1653 2 роки тому +8

    Vathiyaar 💕💕💕💕💕💕💞💞💞💞

  • @premgaru8556
    @premgaru8556 2 роки тому +4

    Oru kalathil inda mari thalaivar pattuku koleye nadakum. Great song!

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 роки тому +5

    Neengal engal veettu Pillai engakaluku athu perumai anbu thalaivare mega hit song

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 роки тому +8

    Sema Act MGR sir Great Voice TMS sir voice God NICE NICE

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 8 місяців тому +2

    மெல்லிசை மன்னர் என்றும் இசையில் மன்னர் தான்.

  • @boominathanboomi4001
    @boominathanboomi4001 Рік тому +8

    Super

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 2 роки тому +7

    You great thalaiva

  • @555shekha
    @555shekha 2 роки тому +155

    சாவு வீட்டுக்கு சென்றாள் எவ்வளவு கடன் இருக்கு என்று கேட்பாராம்.

    • @suseelaarun9056
      @suseelaarun9056 2 роки тому +22

      100% true

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +30

      அதனாலே தான் அவர் பொன் மனச் செம்மல்

    • @user-vd6sk7jp7y
      @user-vd6sk7jp7y 2 роки тому +21

      அதான் ஏழை மக்களின் தெய்வம் 😌💎🙏

    • @ravivenki
      @ravivenki Рік тому +26

      சத்தமில்லாமல் உதவி செய்வதில் மன்னாதி மன்னன்.

    • @shikabudeenh1169
      @shikabudeenh1169 Рік тому +9

      Yes

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Рік тому +5

    I like this song beautiful song my favorite song MGR Song is gold avar padalel karuthu erukum

  • @kumarsusi15
    @kumarsusi15 2 роки тому +5

    என்றுமேநீங்கள்தெய்வம்தான்

  • @user-hi7tl6sy1t
    @user-hi7tl6sy1t 8 місяців тому +2

    Wow beautiful songs.unmai..❤MGR.god❤

  • @srinivasanb1328
    @srinivasanb1328 2 роки тому +25

    ஒரு சூரியன்
    ஒரு சந்திரன்
    ஒரே பூமி
    அவர் தான்
    எங்கள்
    புரட்சி தலைவர்

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 Рік тому +2

    இந்த பாடலில் வரும் கருத்தை எல்லாம் இப்போது உள்ள அதிமுக முக்கிய தலைவர்களுக்கு தெரியுமா???

  • @arun66c
    @arun66c 2 роки тому +5

    All time favourite 😜🙂

  • @user-uy1om1hx7k
    @user-uy1om1hx7k Рік тому +4

    WE can do 100 doctorates on his lyrics and his videos.. RESPECT,,,,

  • @user-il2ww6sb9z
    @user-il2ww6sb9z 11 місяців тому +3

    100% Real hero in public life. Jai MGR

  • @davidsharma7128
    @davidsharma7128 2 роки тому +6

    What great song ❤❤❤👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @user-gt4jy5gl7z
    @user-gt4jy5gl7z 7 місяців тому +3

    புரட்சித்தலைவர் இவரைப் போல் இன்னும் ஒரு பிறவி எத்தனை காலம் இன்னும் வாழ்ந்து வாழ்ந்து கொண்டே இருக்கிறார் தலைவர் ஐயோ அப்பா என்ன பிறவி புரட்சித்தலைவர்

  • @eli_pulukkai
    @eli_pulukkai 7 місяців тому +4

    Yaarellam 2024 la indha song kekuringa .. 🙋