நம் சகோதரி தேவகோட்டை அபிராமி மிகச்சிறந்த பாடகி மிகச்சிறந்த பாடல்களை UA-camலே பலவருடங்களாக பதிவுசெய்துவருகிறார் அவரது பாடல்கள் எல்லாமே கிராமியபாடலோடு கானாபாடல்களையும் கலந்து இனிமையான குரலோடு மிகச்சிறந்த பாடல்களை பாடி படைத்துவருகிறார்.. ஒவ்வொரு பாடல்களுமே புதுமையாக இருக்கும் கேட்பவரை கிரங்கடிக்கசெய்யும் ஆடாதவர்களையும் ஆடவைக்கும் அற்புதமான குரல் வளம்கொண்ட பாடகி.. அவர் மேன்மேலும் புகழடைய வாழ்த்துவோம்.!
ஐய்யப்பன் அருலே அருள்🙏🏼🙏🏼 இரண்டாவது குழந்தைக்கு வேண்டாத தெய்வம் இல்ல 10வருசமா ஐய்யப்பனுக்கு மாலை போட்டவருசமே குழந்தை பாக்கியம் கொடுத்தார் என் ஐய்யன் 🙏🏼சுவாமி யே சரணம் ஐயப்பா🙏🙏
நான் ஒரு தீவிரமான பக்தி ஐயப்பன் சாமி மேல.... Last year nanum en lover yum seranum nu karuppu thundu vaangi kuduthen... Beacuse 2years sandai pottu pirunchuttom😢😢 appo thaan aiyappan kitta vendunen intha thundu உங்களோட இடத்துக்கு உங்ககிட்ட வந்து சேர்றதுக்குள்ள என் lover enkitta sentharnum nu நிஜமாவே அந்த துண்டு கொண்டு ponavaga enga veettu pakkathula iruntha kanni samy en thampi thaan enakku phn panni sonnan akka malai yeara porom nu appo nenaichutte irunthen.. Annaikku nyt nijamave ennala nampa mudiyala avaru pesittaru...semma alukai aluthen ivlo naal enna vittu yen poneganu appo veettula ellarukku therinchuruchu nan aluthathula appuram amma ellarum ok sollittaga this month thaan mrge pannanum karthikai month nu wait panni intha year panna porom... Enakku aiyannin arul kidaththa maathiri unga ellarukkum kidaikkanunu nan manasara vendikuren... Nampinom appadina aiyappan kai vidave mattar... True ithu vanthu❤thks god...
🎉🎉🎉🎉🎉🎉🎉 அக்கா நீங்க நல்லா பாடுறீங்க இதே மாதிரி பாடுங்களேன்❤❤❤❤❤❤❤ எனக்கு இந்த பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும் அக்கா நீங்க பாடுங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤
உங்களது இனிமையான குரலில் இந்த பாடலை கேட்கும் போது நன்றாக இருக்கிறது
தெய்வீக குரல் ஆஹா அருமை, மிக சிறப்பு
நம் சகோதரி
தேவகோட்டை அபிராமி
மிகச்சிறந்த பாடகி
மிகச்சிறந்த பாடல்களை
UA-camலே பலவருடங்களாக பதிவுசெய்துவருகிறார்
அவரது பாடல்கள் எல்லாமே
கிராமியபாடலோடு கானாபாடல்களையும் கலந்து
இனிமையான குரலோடு மிகச்சிறந்த பாடல்களை பாடி படைத்துவருகிறார்..
ஒவ்வொரு பாடல்களுமே
புதுமையாக இருக்கும்
கேட்பவரை கிரங்கடிக்கசெய்யும்
ஆடாதவர்களையும் ஆடவைக்கும்
அற்புதமான குரல் வளம்கொண்ட பாடகி..
அவர் மேன்மேலும் புகழடைய
வாழ்த்துவோம்.!
ஐய்யப்பன் அருலே அருள்🙏🏼🙏🏼 இரண்டாவது குழந்தைக்கு வேண்டாத தெய்வம் இல்ல 10வருசமா ஐய்யப்பனுக்கு மாலை போட்டவருசமே குழந்தை பாக்கியம் கொடுத்தார் என் ஐய்யன் 🙏🏼சுவாமி யே சரணம் ஐயப்பா🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா
🙏
❤
🙏🏻
Swamyea saranam iyyappa
Samoye saranam iyappa
ஐயப்பன் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் akka சாமி யே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
அருமையான வரிகள் அற்புதமான குறல்....😊
கிராமிய இளவரசிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமையான பாடல் அருமையான வரிகள்
அருமையான அருமையான குரல் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
அருமை அருமை அருமை அருமை
Super🙏🙏🙏🙏🙏🙏
சாமியே சரணம் ஐயனே சரணம் எப்பவும் துணைய நீங்க வரனும் 🙏🙏சாமியே சரணம் ஐயனே சரணம் எப்பவும் துணை நீங்க வரனும் சாமியே சரணம் ஐயனே சரணம் சாமியே சரணம் ஐயனே சரணம் எப்பவும் துணை நீங்க வரனும் 🙏🙏🙏 எப்பவும் துணை நீங்க வரனும்
கிராமிய தலைவி 🔥🔥🔥🔥பாடல் அருமை
ஐயப்பன் அருள் புரிய வாழ்த்துக்கள்
பாடல் அருமையாக உள்ளது தேவதையே
Very nice song I like so much sister very very nice lyrics 👌 keep it up once again nice song
👏 super akka 👏💯
கலியுக தெய்வம் ஐயப்பன் அதனால் வேண்டிய வரம் தரும் ஹரிஹரன் சுவாமி.... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
கணக்கு இல்லாமல் பார்த்து விட்டேன் உடல் மெய் சிரித்தது
அடடா என்ன ஒரு அழகான குரல்... மெய் மறந்தேன்
அருமையான பாடல்...
பாடல் வரிகள் கிடைக்குமா...
💥Akkow vaa akka... semma Akka...vera level akka 🔥
Semmmmaaaa vibez 🔥🔥🔥🔥
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🌺🌺🌸🌸🙏🙏
அபி பாடலுக்கு என்றும் அடிமையே
அபிராமியின் தீவிர ரசிகன் ❤️
வாழ்த்துக்கள் டா
குரலரசி தேவகோட்டை தேவதை அபிராமி தலைமை ரசிகர் நற்பணி மன்றம்
சாமி ஐய்யப்பா கொஞ்சம் மனசு வையப்பா, நம்பி வந்துட்டோம் நல்ல வலிய காட்டுப்பா ❤அருமையான வரிகள்😌📀
ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா , சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் 🙏🙏🙏🙏🙏
Saranam ayyappa ....ayyanin arulal innum valarnthu varuvinga.. valthukkal Abi
Super ❤❤❤❤❤❤❤❤❤
Super sister
அழகி குரலுக்கு மயங்காத மனிதன் யார்????
நானும் மனிதன் தானே ❤️
நல்ல பாடல் வாழ்ந்துக்கள்
அய்யன் ஆசியோடு நீங்கள் வளர வேண்டும் சகோதரியே
What a song
What a voice
What a lyric
What a music🔥🔥🔥
Folk queen abirami❤️
இந்த பாடலின் வரிகள் கிடைக்குமா சாமி
Swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye
நான் ஒரு தீவிரமான பக்தி ஐயப்பன் சாமி மேல.... Last year nanum en lover yum seranum nu karuppu thundu vaangi kuduthen... Beacuse 2years sandai pottu pirunchuttom😢😢 appo thaan aiyappan kitta vendunen intha thundu உங்களோட இடத்துக்கு உங்ககிட்ட வந்து சேர்றதுக்குள்ள என் lover enkitta sentharnum nu நிஜமாவே அந்த துண்டு கொண்டு ponavaga enga veettu pakkathula iruntha kanni samy en thampi thaan enakku phn panni sonnan akka malai yeara porom nu appo nenaichutte irunthen.. Annaikku nyt nijamave ennala nampa mudiyala avaru pesittaru...semma alukai aluthen ivlo naal enna vittu yen poneganu appo veettula ellarukku therinchuruchu nan aluthathula appuram amma ellarum ok sollittaga this month thaan mrge pannanum karthikai month nu wait panni intha year panna porom... Enakku aiyannin arul kidaththa maathiri unga ellarukkum kidaikkanunu nan manasara vendikuren... Nampinom appadina aiyappan kai vidave mattar... True ithu vanthu❤thks god...
Yes
ஐயனின் அருளால்.... திருமணம் நடைபெற வாழ்த்துக்கள் சகோ....
@@KARUPPASAMY-STATUS tq u💘💘 bro
எனக்கும் ❤
😂😂😂🎉❤
அருமையான பாடல் அபி ❤❤❤❤
Im a muslim..but I like a ayyappan song... Such a woowww👏👏wonderfull especially abi ur voice is very attractive and unique
❤
VAALGA VALAMUDAN VAALGA VALARGA
Super voice akka
Abirami akka..my inspiration.. My roll model.. Love u akka chello😘😘😘
Akka rebulic 🇮🇳day song patalatha
🎉🎉🎉🎉🎉🎉🎉 அக்கா நீங்க நல்லா பாடுறீங்க இதே மாதிரி பாடுங்களேன்❤❤❤❤❤❤❤ எனக்கு இந்த பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும் அக்கா நீங்க பாடுங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤
அக்கா. Super❤❤
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🌷🌺🌺🌺🌻💐
முருகன் பாடல்கள் படுக்கா
Super akka
Abi akka addict #abi akka uyir #abi my life # abi my crush💯
வாழ்த்துக்கள் சகோதரி பாடல் மிகவும் அழகு...
சாமியே சரணம் அய்யப்பா
பாடல் அருமையாக உள்ளதா❤❤❤❤
பாடலை கேட்டு மெயிசிலிர்த்தது 🔥🔥
உங்க குரலுக்கு ஈடு இணையே இல்லை
உங்க குரலுக்கு ஈடு இணையே இல்லை 👏👏👏
Sakthi❤❤❤❤
Vibeszzzzzz💯💯Podra bgm ah🔥🔥🔥
சாமி சரணம்
Super 🔥🔥🎉
Super song very nice 🙏🙏
அருமை
Akka nee masssss 😎😎😎😎😎😎
அருமையான பாடல் அக்கா
❤❤❤
Your voice very level akka
Wowww ❤❤ nice sister
Super
Akka👋👌
18 ஆம் படி கருப்பசாமி சரணம் ஐயப்பா
Super akka
Super Akka ❤️🙏🙏🙏
அருமையான அற்புதமான வரிகள் ❤️🔥🙏
ஐயன் அருள் பெற்று வாழ வேண்டுகிறேன்
super Abi
Idhe madhiri murugan song paadunga 🙏
Super Akka
Super magale
Unga voice ha devotional song padavaye kadavul padachirukaru ka
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🙏🙏🙏முருகன்🙏🙏🙏 பாட்டு ஒன்னு பாட்டுங்க அக்கா
Saranam Ayyappa 😢 ean kastathala thethuvai pa
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
Swamiye saranam ayyappa
Super song.... Nalla eruku daa
Super song
Goosebumps 🔥🔥🔥paaaaaaahhh chanceyy eilla.. Semmaiya eruku voice 😇
🎉🎉
❤❤❤🙏🙏🙏💐💐💐 Swamiye saranam ayyappa ❤️
This is the 1st time I am hearing
Wow really awesome voice..
That Iyappan gives you success in your life.. heartily congratulations 👏👏👏👏
Amazing song sister
Super song da sagoo🎉🎉
Nice sister
Ithe mathiri minishwarar swamykku songs paadunga sister plzz
Superb voice keep it up ma I'm cine acter aruvi anand
Super
Super daa akka vara level ❤
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
♥️
I'm Abirami fan 👍🏻