காவல் தெய்வம் கருப்பசாமிக்கு.அந்த கம்பீரத்திற்கு ஏற்றமானஇப்படியொரு கானப் பாடலை கேட்க. ரொம்ப காலமாக மனம் ஏங்கியிருந்தேன். அவ்வளவு அருமையாக உள்ளது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
24.4.2024 அன்று திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமம் எங்களது கிராமத்துக்கு வருகை தரும் தேவக்கோட்டை அபிராமிக்கு வேடந்தவாடி கிராம பொதுமக்கள் சார்பாக வரவேற்கிறோம். இந்த ஒத்த நொடி பார்வைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்🎉🎉🎉
abirami akka voice & acting semma video cinematic look la eruku sema video DI & Cinemotograpy & Editing super valthukkal All team work super valthukkal
இந்த பாடல கேட்ட மன அமைதி யா இருக்கு நல்ல பாடல் நல்ல வரிகள் சாமியே சரணம் கருப்பசாமியே சரணம்
அப்பா உங்க பாடலை கேட்டாலே மெய் சிலிர்க்கிறது🙏🙏🙏🙏🙏
Karuppasamy veeram pathi rempa alzhaga padichirukanga ....kkum pothu udamppu silirkuthu vera leval song..
காவல் தெய்வம் கருப்பசாமிக்கு.அந்த கம்பீரத்திற்கு ஏற்றமானஇப்படியொரு கானப் பாடலை கேட்க. ரொம்ப காலமாக மனம் ஏங்கியிருந்தேன். அவ்வளவு அருமையாக உள்ளது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தங்கையே நீங்கள் என் அப்பன் கருப்பசாமி பாடல் இன்னும் அதிக பாடல் பாட வெனும் என என் அப்பன் கருப்பணை வேண்டி கேட்கிறேன்
காவல் தெய்வம் கருப்பசாமிக்கு.அந்த கம்பீரத்திற்கு ஏற்றமானஇப்படியொரு கானப் பாடலை கேட்க. ரொம்ப காலமாக மனம் ஏங்கியிருந்தேன். அவ்வளவு அருமையாக
ஹாய் அக்கா எனக்கு உங்க பாட்னா ரொம்ப பிடிக்கும் அதுவும் கருப்பசாமி பாட்டு சூப்பர் ரொம்ப புடிச்சிருக்கு 👌👌👌🙏
கருப்பு சாமி பாடல் சூப்பர்
என் பையனுக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். இந்த பாட்டுக் கூடவே முழு பாட்டையும் என் பையன் பாடுவான். அவ்வளவு பிடிக்கும் அபிராமி. 😂❤😊❤
இது போன்ற ஐயன் கருப்பண்ணசாமி பாடல்கள் தரவேண்டும் சகோதரி...
உடம்பே சிலிர்க்குது 🔥🔥உங்க குரல கேட்டதும் 🔥🔥🔥
0:23 😊😅😮😢🎉😂❤ 0:29
Hi😅🎉hall❤😅🎉
தென் மாவட்டங்களில் காவல் தெய்வமாக வழிபடும் அய்யா சுடலைமாடன் பக்தர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🙏 வடக்கில் கருப்பு தெற்கில் சுடலை ஆண்டவர்
நல்ல வரிகள் சாமி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குல தெய்வம் பதினெட்டாம் படி கருப்பன் சாமி துனை 🙏
Nalla iruku bakthi pattu
கிராமிய பாடலில் தனக்கென அடையாளம் கொண்ட அபிராமி எடுத்து வைக்கும் அடி அனைத்தும் வெற்றியே 🔥
🙏🙏🙏💯🔥
@@pushparajraj3505sjws ksk you llllkkkkkkkkjkjA:o uu 😂😂😂
, ,,,,,,,,,,,,, , 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😋
@@kaviyaraja3228❤🎉
அந்த சுருட்டு சாராயம் வாசத்துல கருப்பன் நின்னாரு வீரமா ரோசத்துல நல்ல வரிகள் ❤❤
Aq
❤❤❤❤
@user-tk5pg6it1y😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
L❤❤❤❤❤❤❤❤
@user-tk5pg6it1y❤ da
சூப்பர்
கருப்பா நீயேஎங்களுக்குதுணை🙏🙏
அருமையான வரிகள் கருப்பன் மெய்சிலிக்க வைக்கிறது பாட்டை கேட்டாலே❤❤❤❤
Arumaiyana padal ,,,,🎇🎆🎆💯adutha angey idi mulanguthu aduthu intha padal karupasamy padal nalla vetri perum ....
enaku karuppara rompa pudikkum song super sister🎉❤❤
அருமையான பாடல் எங்க குல தெய்வம் கருப்பச் சாமி❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻
Muksh ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை இந்த பாட்டு சூப்பர் சிஸ்டர் இப்படியே நிறைய பாட்டு பாடனும்வழ்த்துகள்
I
😢
அருமை சகோதரி நாங்கள் rangiem கருப்பண்ண சுவாமி கோவில் பூஜைகர் 🙏👏👍
தங்கை கம்பீர குரல் இறையருள் பெறுக 🙏
காவல் தெய்வம் கருப்பசாமிக்கு…..🙏🏻🙏🏻🙏🏻
குருவிகுளம் கருப்பசாமி குல தெய்வம் துணை🎉🎉😢😢😊😊
அருமையான பாடல் வரிகள்
உடம்பில் சிலிர்க்க வைக்கும் வரிகள்
Dai vaaaaaada karupa veetukulae❤❤❤
எங்க குலதெய்வம் கருப்புசாமி
I cant control my legs😇😇உங்க பாட்டுக்கு என் காலு தானா ஆடுது 💯💯💯ஆடவைக்கும் பாடல்
அருமை... இது போன்ற பாடல்கள் கேட்க மனம் நிறைகிறது ❤❤❤
❤😅😮😮😊😊🎉🎉
Q1rqqQ@@RanjithRanjith-tc2uf
P zx@@RanjithRanjith-tc2uf
🙏Kaval Deivam kakkum Deivam 🙏Sri karuppusamy thunai 🙏🙏🙏
💐 கற்பிக்க வேணாம் வம்பு 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🥰🥰
Arumaiyana. 😮Padal,,,,,,❤❤adutha. Angey idi. Mulanguthu. Aduthu
ஸ்ரீ சங்கிலி கருப்பு சாமி துணை ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝
உடம்பு சிலக்குது தங்கை உன் குரல் அருமை
கம்பீர குரல் 🔥அனல் பறக்குது
அருமையான பாடல் எங்க குலதெய்வம் கருப்பசாமி 🙏🙏🙏👏👏
❤❤❤ அருமையான வரிகள் தினேஷ் கவிதா இந்திய எல்லை காவலன் 🙏🙏🙏🤗🤗🎉🎉🎉
24.4.2024 அன்று திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமம் எங்களது கிராமத்துக்கு வருகை தரும் தேவக்கோட்டை அபிராமிக்கு வேடந்தவாடி கிராம பொதுமக்கள் சார்பாக வரவேற்கிறோம். இந்த ஒத்த நொடி பார்வைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்🎉🎉🎉
❤❤
abirami akka voice & acting semma
video cinematic look la eruku sema video DI & Cinemotograpy & Editing super valthukkal
All team work super valthukkal
அருமை மகளே
உங்கள் குரல் வளம்
இனிமையான வரிகளுடன்
இனிய இசையும் சேர்ந்த பாடல் 🙏🙏🙏
🔥🔥🔥கருப்பசாமி 🙏🙏🙏
சூப்பர் சிஸ்டர்
கருப்பணசாமியே உள்ளிருந்து ஆக்ரோசமாகி மூர்க்கதனமான பக்தியுடன், ஆக்ரோசமான ஆட்டத்துடனும், கணிரென்ற குரலுடனும், எத்துணைமுறை கேட்டாலும் சலிக்காத கு. குரல் மற்றும், இசையுடன் கூடிய பாடல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏
🐎🐎🐎🙏🙏🙏
பாடலூக்கேத்த மாதிரி அருமையா வாசிக்கிறாங்க அருமை😊
Karuppasamy Ayya Thunai ❤🙏🙏🙏
Arumai
🎉🎉❤❤❤😊
அக்கா உங்க பாட்டுக்கு கருப்புசாமி வந்த மாதிரி இருக்கு 🙏🙏🙏🙏
எப்போவும் உங்கள சிரிச்சிட்டே பாத்துட்டு இப்போ தான் இவளோ ஆக்ரோசாம பாக்குறேன்... பாடலுக்கு ஏற்றது போல் முக பாவனை... எல்லாருக்கும் அமையாது 🔥🔥💯
Enakku romba romba romba romba romba putichirukku intha karuppannaswamy paattu,kettu kitte irukkanumnu thonuthu, ennoda ayya karuppan paadal , supera irukku akka thanks akka 🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல்
சூப்பர் அக்கா
வாழ்க வளமுடன்
கருப்ப சாமி ❤❤
பாடல் கேட்கும் போதே மனசுக்கு நின்மதியா இருக்கு 🥰🥰
Ayyaaaa karuppasamyyy neengga ta tunai😢😢😢 yen purushaa pulla nalla erukkanum oru kurayum ella arokkiyama
கருப்பராயன் கண்ணியத்தா முனீஸ்வரர் சார்பம் வேல் தூரி அனைவரையும் காவல் காத்து இருங்ப்பா❤❤❤❤❤
ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ 18ஆம் படி சங்கிலி கோட்டை முத்து கருப்பசாமி அய்யா போற்றி சரணம் துணை அய்யா
😊😊😊😊😊😊😊p
88@@Thiru-pp1qk
Vera level akka உடம்பு புல்லரிக்குது😇😇😇🥰🥰🥰
Thfvcnmkl❤redssrw
உங்கள் பாட்டு மிகவும் அருமையாக உள்ளது தங்கை
நான் கும்பிடுற குலதெய்வமே
குலதெய்வம் பாடல் அருமை 🔥மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு தங்கையே...
குரலரசி தேவகோட்டை அபிராமி ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் மா
❤❤❤❤❤❤❤❤
engal kula dheivamme 🔱⚜🔱🔱⚫⚫⚫
சூப்பர் பாட்டு கருப்பு சாமி காவல் தெய்வம் எங்களை காக்க வேண்டும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
குரலரசி தேவகோட்டை அபிராமி பாடலுக்கு என்றும் அடிமை
😅🤭🤭🤭🤭
அபிராமி குரலுக்கு என்றும் அடிமை 💯💯
அருமையா பாடல் வரிகள்...வாழ்த்துக்கள் சகோதரி......
செம எனர்ஜியான கிராமிய பாடல் வெரி சூப்பர்
👌🏽👌🏽👌🏽👌🏽சூப்பர் 🙏🏽🙏🏽🙏🏽
கருப்பசாமி துணை அழகு சாங்
🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🌈🥇🥇🥇
முருகன் பட்டு ஒன்னு படுங்க அக்கா 🙏🫂🙏
Ama akka murugan song paduga pls 😊
டேய் தமிழை சரியாக எழுதுடா
டேய் தமிழை சரியாக எழுதுடா
Super sis rompa nalla iruku intha song kekka
Beautiful sister , pls keep making more music !!!
Omkar ppasame thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sri karupana swamy thunai appa amma pottri pottri pottri pottri pottri pottri pottri pottri ❤❤❤
occur in the party video podunga please
எங்களோட குலதெய்வ பாட்டு அருமை
ama akka nalla iruku
மிக மிக அருமையான சிறப்பான பாடல் வரிகள் மிக மிக அருமையான சிறப்பான பாடல் குரல் தாயே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Arumaiyana padal❤
அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி❤
Super da thangam un kambira kuraluku karupane yerangi varum da ithe mari murugar padalum padu da
Super maa kalakitama
Akka vera leval akka 💥💯
Ennala control panna mudiyala akka 💥💯💥💯
அக்கா உங்க கருப்புசாமி பாடல்கள் சூப்பர்
Super 🙏🙏🙏
காக்கும் காவல் தெய்வம் ஐயா பதினெட்டு படி கருப்புசாமி துணை 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Varalaval ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அக்கா உன் பாட்டுல நா கருப்பனுக்கு அடிமையாவே ஆயிட்டேன் அக்கா,,,,மேலும் எதிர்பார்த்து
அருமையான குரல் ❤❤❤❤❤❤❤❤ அருமையான பாட்டு ❤❤❤❤❤❤❤❤❤❤
நல்ல பாடல் உங்கள் குரலை முதல் முதலில் என் அப்பன் கருப்பசாமியின் பாடல் கேட்க முடிந்தது🔥
திருச்சி இரட்டைமலை ஒண்டி கருப்பு எங்கள் குலசாமி
My favorite sister ❤❤❤
எங்கள் குலதெய்வ கருப்பசாமி 🙏
Congrats kkka super
❤ விரைவில் கருப்பன் பாடல் என் வரிகளில் வரும் 🙏
@@Singaravelperiyasamy வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்
உன் கவியால் கருப்பரின் புகழ் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள் 👍👍👍
Om sakthi karuppasamy thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏