என்ன ஒரு இனிமை டா தங்கம், இறைவன் உன்னை படைக்கும் போது உன் குரலுக்கு தேன் கலந்து படைச்சிருக்கான் மெய் சிலிர்க்க வைத்தது டா தங்கம் நீடூழி நீ வாழ்க,உன் இசை வளர்க
👌👌👌👌👌🙏🙏🚩🚩 ಓಂ ಶ್ರೀ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ಸೂಪರ್ ಅಕ್ಕ ಸಾಂಗ್ ಎಲ್ಲಾ ಅಣ್ಣತಮ್ಮಂದಿರಿಗೂ ಸೂಪರ್ ಸಾಂಗ್ ಅಯ್ಯಪ್ಪ ಒಳ್ಳೇದು ಮಾಡಲಿ ನಮ್ಮಂತ ಭಕ್ತರನ್ನು ಬೇಗನೆ ಕೈಹಿಡಿದು ನಡೆಸಲು ಧರೆಗೆ ಬಾ ತಂದೆ ಓಂ ಶ್ರೀ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ಅನ್ನದಾನ ಪ್ರಭುವೆ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ಲೋಕ ಧಾರಕ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ಓಂ ಶ್ರೀ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ಶರಣ ಶರಣ ತಂದೆ ನಿನ್ನ ಪಾದಕ್ಕೆ 🙏🙏🚩🚩
Super super super super super super super super super super very nice and lovely songs All the best god's blessings with happiest life to long live with good health and happiness 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 o
அபிராமி வாய்ஸ் ரொம்ப அழகு ❤ அய்யாப்பா புண்ணியம் நல்லா இருக்கனும்
Arumai arumai thangame samiyae Saranam Ayyappa
சிறு வயதில் சிறந்த பாடகியாக வலம் வரும் அபிராமி ...உனது வெற்றி பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்
Q
சூப்பர் அபிராமி ஐயப்பன் பாட்டு வரிகள் சூப்பர் மேலும் வளர வாழ்த்துக்கள் சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
என்ன ஒரு இனிமை டா தங்கம், இறைவன் உன்னை படைக்கும் போது உன் குரலுக்கு தேன் கலந்து படைச்சிருக்கான் மெய் சிலிர்க்க வைத்தது டா தங்கம் நீடூழி நீ வாழ்க,உன் இசை வளர்க
நான் ஒரு இஸ்லாமிய இந்தப் பாடலைக் கேட்ட பிறகு பாட்டுக்கு அடிமை 😍 சாமி சரணம் ஐயப்ப சரணம் 😋😍😍😇😇
ஜாதி மதம் இனம் மொழி வேறுபாடு இல்லாத கடவுள்
@@Sharmitha03045:22 ❤
@@Sharmitha03042:17 food and ❤😢🎉❤❤❤❤
Bnbbjbv pjpmkvjhbjjh
Bnbbjbv b a o
ஆஹா என்ன இனிமையான குரல் ....உன் வெகுளி சிரிப்பும் அழகிய கண்களும் அருமை அசத்து கண்ணு நீ
ஐயப்பனுக்கு அடிமை அக்கா அக்காவின் பாடலுக்கு நான் அடிமை வாழ்த்துக்கள் மிகவும் அருமை sis👌👌👌
சுவாமியே சரணம் ஐயப்பா...🙏
அன்பு தங்கச்சி உம் குரலில் என் ஐய்யனே கண்டோம்...🥰🥰🙏🙏🙏
அருமை அருமை சாமி.ஐயனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும். சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏ஸ்வாமி சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏இன்னும் பல இனிமையான பாடல்களை வழங்கிட, எங்கள் அய்யன் உங்களுக்கு அருள் வழங்கிட வேண்டிகொள்கிறேன். ஸ்வாமி சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
பாப்பா புகழ் வாழ்க பல்லாண்டு காலம் வாழ என் அய்யன் அய்யப்பனை வேண்டுகிறேன்
ஒவ்வொரு வரியும் ஐயனை நேரில் காணும் காட்சியாக கண்களில் தெரிகிறது...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக மிக அருமை பக்தி பரவசமாகுது..தேன்குரலால் ஐப்பனின் புகழ் மணக்குது
பாடல்✍ வரிகளும் இசையும்🎸 குரலும் 🎙நடிப்பும் அருமை👌 வாழ்த்துக்கள் 💐
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
ஐயப்ப சாமி பற்றி பாடும் இந்த பாடலின் கூடுதல் இசை அருமையோ அருமை ........
தங்கச்சி பாடல் மிகவும் சிறப்பு ஐயப்பன் அருள் தருவார்
அபிராமி.நாள்ள.படுவெக. என்னோட வாழ்த்துக்கள்
Super ethai mathiri narai songs edukanum valthugal sagathori om samiya saram ayyapp 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை இந்த பாட்டுக்கு நான் அடிமை
Intha song ah daily oru 10 times kekuren.keka keka spr ah iruku ❤️❤️❤️❤️❤️
இன்னும் நிறைய ஐயப்பன் பாடல்களைப் பாடுங்கள்... பாடல் மிகவும் அருமையாக உள்ளது 👍🙏❤️
அருமையா இருக்கு சகோதரி👍
ஐயன் அருள் பெற்று சாதனை
படைத்து பல்லாண்டு வாழ
வாழ்துக்கள்மா.👌👍
வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க தங்கச்சி ஐயனின் அருள் எப்போதும் கூடவே இருப்பார்
இன்னிசை குரல் வலம் கொண்ட அக்கா.... வாழ்த்துத்துக்கள் ♥♥
சாமியே சரணம் ஐயப்பா உங்களுக்கு ஐயப்பன் அருள் கிடைக்கும் 💐💐
Intha year Different music la Ayyapan song super ah irukku Abirami 👍👍👍👍 All the Best you are success
3 வருடம் அய்யன பாக்கமுடியல இந்த பாட்டு சூப்பர் வெற்றிபெற வாழ்த்துக்கள் அபிராமி அவர்களே....🙏🙏🙏
அருமை சகோதரி
அருமையான குரல்..... நல்ல கருத்துள்ள ஐயப்பா பாடல் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼💐💐💐💐ௐ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயப்பா... வ புடிக்கும் oh யாராவது கேட்டா எப்டி சொல்லுவேன் வார்த்தைகளால 🙇♂️🐯🏹👑
அருமை அன்பு அபி சகோ....
ஐயன் அருளோடு அபிராமி குரலோடு இவ்வருட இனிமை கானம்
வாழ்க வளர்க
சுவாமியே சரணம்
ஐயப்பா 🙏
அருமை 👌 இந்த வருடம் பாடல் புதிய வரிகள் கேக் அழகா இருந்தது அபிராமி வாழ்த்துகள்
மிகவும் அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் அபிராமி அக்கா 💐❤️
அருமை சூப்பர் அக்கா
அருமை, அழகு ,அற்புதம்❤️❤️சகோதரி❤️👍👍👍
Song paka super eruka Akka Vera level Akka nee 🙏 ஒம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் சகோதரி சாமி சரணம்
ஐயனின் அருளால் அபிராமி நூறாண்டு காலம் வாழ்க!!!🙏🏼🙏🏼🙏🏼
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 💐💐💐💐
அருமையான பாடல் 👏👏 வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் எனது சகோதரி பாடல் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு நீடுழி வாழ்க 💗💗💗💗💗💗💗💗💗🌹🌹🌹🌹🌹👍
வாழ்த்துக்கள்👍🏻🌹💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️
நல்ல குரலுமா கேட்க இனிமையா இருக்கு வாழ்க வளமுடன்
ஒரு முறையாவது நீ பாடுவதை நேரில் காண வேண்டும்,
Super song Abirami Thanks vaikka valamudan
அருமை என் மாமா மகளே... சாமி சரணம் 🙏🙏🙏🙏
அருமை வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி...
அருமை மகளே
இசை அருமையோ அருமை ........ஐயப்பன் பாடல்🙏
Super akka சாமியே சரண ஐய்யப்பா🙏🙏🙏
அருமை அக்கா
அருமை அருமை பாட்டு அருமை 🙏🙏🙏
சூப்பர் .
வாழ்த்துக்கள்
சிறப்பு ஐயப்பன் பாடல் சிஸ்டர் 👈வாய்ஸ் நைஸ் 🎤🎤🎤
பாடல் மிகவும் அருமை... 👌👌👌👌lyrics Vera Leval bro semaaa... 🔥🔥
Arumaiya irukku 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Very nice வாழ்ந்து
உங்க ஆல் iyyapan songs super,,
🙏 சாமியே சரணம் ஐயப்பா 🙏 இந்தப் பாடல் வெற்றி பெற வாழ்த்துகிறேன் .பாப்பா
ஐயப்பன் அருள்.... பரிபூரணமாக கிடைக்கட்டும்....💐
என் அபி குட்டி அருமையான குரல் வாழ்த்துக்கள் வளர்க...
சாமியே சரணம் ஐயப்பா அபிராமி அக்கா குரலில் கேக்கும் போது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் அக்கா உங்க குரலில் மயங்கி விட்டேன் ஹரினி 💖♥️ அக்கா பாடலுக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே 🙏🙏
வாழ்த்துக்கள் சகோதரி இனிமையான குரல் வலம்....
அருமை வாழ்க வளமுடன் 👍🙏
Super akka.... 🔥🦋.... Congratulations... Innum neraya songs podunga.... Enakku iyappan na pidikkum❤️this song semma ka🔥🥺
பாடல் வரிகள் மிகவும் அருமை சுவாமியே சரணம் ஐயப்பா
அருமை அருமை சகோதரி 🙏
Song super akka உங்கள் பாடல்களுக்கு நான் எப்போதுமே அடிமை ....உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது அக்கா .....என் பெயர்..மணிகன்டன் ரேவதி
நல்லா பாடியிருக்க தங்கச்சி அருமை
வாழ்த்துக்கள்
சுவாமியே சரணம் அய்யப்பா 👏👏👏
அருமை குரல்வளம் வரிகள்
எல்லா பாடல்களிலும் அசத்தும் அபிராமி தங்கைக்கு வாழ்த்துக்கள்
சிறப்பான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் சாமியே சரணம் ஐயப்பா🙏
சுவாமியே சரணம் ஐயப்பா உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது அக்கா ஐயப்பனே நேர்ல வர மாதிரி இருக்கு 🙏
தாயே உன் புகழ் மேலும் மேலும் பரவ ஐயனின் அருள் கிடைக்கட்டும்
அருமையான குரல்வளம். பாடல் இனிமை.
👌👌👌👌👌🙏🙏🚩🚩 ಓಂ ಶ್ರೀ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ಸೂಪರ್ ಅಕ್ಕ ಸಾಂಗ್ ಎಲ್ಲಾ ಅಣ್ಣತಮ್ಮಂದಿರಿಗೂ ಸೂಪರ್ ಸಾಂಗ್ ಅಯ್ಯಪ್ಪ ಒಳ್ಳೇದು ಮಾಡಲಿ ನಮ್ಮಂತ ಭಕ್ತರನ್ನು ಬೇಗನೆ ಕೈಹಿಡಿದು ನಡೆಸಲು ಧರೆಗೆ ಬಾ ತಂದೆ ಓಂ ಶ್ರೀ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ಅನ್ನದಾನ ಪ್ರಭುವೆ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ಲೋಕ ಧಾರಕ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ಓಂ ಶ್ರೀ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ ಶರಣ ಶರಣ ತಂದೆ ನಿನ್ನ ಪಾದಕ್ಕೆ 🙏🙏🚩🚩
🙏🙏🚩🚩 ಓಂ ಶ್ರೀ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ🙏🙏🚩🚩
Super super super super super super super super super super very nice and lovely songs All the best god's blessings with happiest life to long live with good health and happiness 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 o
உங்கள் சிரிப்பு கொள்ளை அழகு...😍😍😍
Super song swamye saranam ayyapa best of luck sister
அருமை தங்கம்🙏👌
வாழ்த்துக்கள் 💐💐💐💐
Super swamiyo saranam ayyappa
அருமைஅருமைஅருமை ஓம்சுவாமியேசரணம்அய்யப்பா ஓம்சுவாமியேசரணம்அய்யப்பா ஓம்சுவாமியேசரணம்அய்யப்பா 🌿🌺🌹🌼🏵🌸💮🌻💐🍌🍌🍇🍍🍋🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏
அபிராமி குரலுக்கு என்றுமே நான் அடிமையப்பா.....
அருமையான பாடல் வாழ்த்துக்கள்.
Super good 👍👌
ஐயன் அருளால் எல்லாமே நன்மைகள்
அருமை அன்பு சகோதரி.அப்படியே அந்த அய்யன் அய்யப்பனின் அண்ணனான எம்பெருமான் வெற்றிவேல் முருகனைப்பற்றிய அதிரடியான ஒரு பாடல் வேண்டும் சகோதரி
J-
மிகவும் அருமையான பாடல் சகோதரி👌🙏🙏🙏
Superb editing and performance
இந்த பாடல் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் சகோதரி..👍👍👍🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏ஐயப்பன் பாடல்கள் சூப்பர் அக்கா
அருமை அருமை, வாழ்த்துக்கள்
Tq anna
நான் கடவுள் மறுப்பாளன்.இருப்பினும் தேவகோட்டை பாடியதால் வந்தேன்.
நான் கடவுள் மறுப்பாளன்.இருப்பினும் தேவகோட்டை பாடியதால் வந்தேன்.
குட். Padal
Papa voice nice Murugan songs pls
Super 👌👌👌👌 akka
Vera 11 abi congratulations
Super sister👍 🙏🙏🙏