சன்னதியில் கட்டும் கட்டி | Sannathiyil Kattum Katti | Srihari | Full video | Tamil Ayyappan songs

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2016
  • ஸ்ரீஹரி 2019 புதிய வெளியீடு கட்டும் கட்டி 2.0 மீண்டும் | ஐயப்பன் பாடல்கள் | Srihari 2019 NEW Release Kattum Katti 2.0 Meendum click here
    • 2019 வெளியீடு | கட்டும...
    Song one of the album Kattum Katti - Sannathiyil Kattum Katti is the journey of a group of devotees from the day they adorn the thulasi mala from the guruswami, the vmandal viratham, the irumudi kattu and the travel from erumeli through the periya pathai, pamba to Sannithanam in a non-stop song.
    The Biggest srihari ayyappan songs tamil hit, srihari tamil devotional ayyappan video songs which have become the evergreen ayyappan songs in tamil of the millenial generation. Ayyappa devotional songs tamil are a unique set today by srihari ayyappan songs - melodiuos, sentimental, breezy, heart touching, beat based all put together in a combination undeciphered by any.
    This tamil devotional video album Kattum Katti was released as an audio ayyappan tamil songs album, devotional songs tamil by Srihari in the year 1998 and ayyapan video songs in tamil, tamil ayyappan songs, kattum katti by srihari which included the mega hit sannathiyil kattum katti video song sanathiyil kattum katti.
    This srihari ayyappan devotional songs tamil, ayyappan songs in tamil, ayyappa devotional songs tamil, ayyappan songs srihari was composed by the Legendary Composer Aravind, who has given some major mega hits to the devotional songs tamil music industry including Ayiram Kannudaiyal, Kallum Mullum Kaalukku Metthai, Mundhi Mundhi Vinayagane and the famous song namashivaya namashivaya om namashivaya spb. Lyrics are by Dr.Kiruthiya who has also written lyrics for the song onbathu kolum ondrai kana.
    This ayyapan video songs tamil, ayyappan songs, kattum katti video songs hd, srihari ayyappan song from album கட்டும் கட்டி | ஸ்ரீஹரி ஐயப்பன் பாடல்கள் | ஸ்ரீஹரி பக்தி பாடல்கள் was produced by Symphony Recording Co. in the year 2003 catalogue number SYM 1144
    Srihari has sung and directed this tamil bakthi padalgal, tamil bakthi songs, ayyappa devotional songs, ayyappa tamil video song album for Symphony. Some of the top ayyappan songs download albums, ayyappan video song sung by Srihari include Ayyappana Padu, Ayyappanai Thedi, Ayyappan Utsavam, Irumudi Thangi, Mandala Poojai, Mandala Viratham which also contain karuppasamy songs tamil, karuppa sami songs.
    Download srihari ayyappan song, bakthi padalgal tamil, download tamil songs, tamil devotional songs, srihari ayyappan mp3 songs download, srihari songs, srihari songs download, sannathiyil kattum katti, santhiyil kattum katti, tamil ayyappan video, pallikattu sabarimalaikku, k.veeramani ayyappan songs, ayyappan songs download, srihari songs download, sri hari ayappan old tamil songs hd, srihari ayyappan mp3 songs download, veeramanidasan ayyappan songs, enga karuppasamy song, tamil god songs, ஸ்ரீஹரி ஐயப்பன் பாடல்கள் from our website
    Download the album ON ITUNES at geni.us/1ed8
    Tamil video songs, ayyappan video song Included in this album are:
    சன்னிதியில் கட்டும் கட்டி or சன்னதியில் கட்டும் கட்டி, சபரியில் வாழும் சிவஹரிபாலா
    Sannathiyil Kattum katti, Sabariyil Vazhum Sivaharibala

КОМЕНТАРІ • 3,6 тис.

  • @Symphony-music
    @Symphony-music  4 роки тому +1553

    ஸ்ரீஹரி 2019 புதிய வெளியீடு கட்டும் கட்டி 2.0 மீண்டும் | ஐயப்பன் பாடல்கள் | Srihari 2019 NEW Release Kattum Katti 2.0 Meendum click here
    ua-cam.com/video/h8-AK5V5-D0/v-deo.html

  • @VickyVicky-kp5ht
    @VickyVicky-kp5ht 5 місяців тому +100

    இந்த பாட்டை 2024லயும்...ரசித்து கேட்பவர்கள் எத்தனை பேர்.....😍😍....??

  • @s.thushanthansrilankan5144
    @s.thushanthansrilankan5144 3 роки тому +2163

    ஐயப்பாவை பிடித்தவர் 👍👍👍👍 like செய்க

  • @user-ip2gn2tw3s
    @user-ip2gn2tw3s 2 роки тому +1756

    நானும் ஒரு இஸ்லாமியன் என்னை கவந்த பாடல் 5 வது ஆண்டு நண்பர்களுடன் சபரிமலை செல்ல இருக்கிறேன். சாமியே சரணம் ஐயப்பா

  • @n.saburamal3949
    @n.saburamal3949 3 роки тому +727

    நான் ஒரு இஸ்லாமிய பெண்..எனக்கு ஸ்ரீஹரி சார்யுடைய எல்லா பாட்டும் ரொம்ப பிடிக்கும்..முக்கியமா சன்னதியில் கட்டும் கட்டி இந்த பாட்டுக்கு நான் என்றும் அடிமை..சாமியே சரணம் ஐயப்பா 🌹🌹🌹🌹🌹

    • @vengadesh07
      @vengadesh07 2 роки тому +7

      All god same sister

    • @mohammedmusamil249
      @mohammedmusamil249 Рік тому +17

      மிகவும் பிடித்த அருமையான பாடல் இஸ்லாமிய சகோதரனின் வாழ்த்துக்கள்

    • @ezhilarasan5287
      @ezhilarasan5287 Рік тому +2

      super akka

    • @sk-bb3th
      @sk-bb3th Рік тому

      சகோதரி உங்கள் இனம் சார்ந்த வாபரும் ஐயப்பனும் நண்பர்கள் தான் ஐயப்பனுக்கு என்றுமே ஜாதி மதம் பிரிவு இல்லை.ஐயப்பன்.ஏசுபிரான். அல்லா.எல்லாம் ஒன்றுதான்.மனிதர்கள் நாம் தான் பிரிவு உண்டாக்கி சண்டை இட்டு ஒருவருக்கொருவர் அழிகிறோம்

    • @sangeethamurugan601
      @sangeethamurugan601 Рік тому

      Super sister...😌

  • @japiranazir7051
    @japiranazir7051 Рік тому +962

    நான் முஸ்லிம் ஆனா எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் தினமும் இந்த பாட்டை கேப்பேன்😍😭👏

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 5 років тому +3044

    ஐயப்பனை பிடித்தவர்கள் லைக் செய்யவும்

    • @user-hv5jg9tr3w
      @user-hv5jg9tr3w 3 роки тому +22

      என் உயிர் ஐயன் ஐயப்பா 😘😘😘😘

    • @manikandaprabhu.p8553
      @manikandaprabhu.p8553 3 роки тому +12

      Iyappan pera vachitu iyappana pidikama irukumaaa😇

    • @sankara5862
      @sankara5862 3 роки тому +11

      அருமைஎனக்குபிடித்தபாடல்

    • @jambudriver4582
      @jambudriver4582 3 роки тому +2

      Nan,ayappapathan

    • @manikandank6991
      @manikandank6991 3 роки тому +4

      Ajith sir i am k.manikandan

  • @justwait7168
    @justwait7168 Рік тому +339

    நான் கிறிஸ்தவ பெண் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @iyyanars4877
    @iyyanars4877 Рік тому +430

    2023 இல் இந்த பாடலை கேட்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉

  • @gunaprincess
    @gunaprincess 4 роки тому +2961

    இந்த பாடல் விரும்புகிறார்கள் மட்டும் like பண்ணுக

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db Рік тому +287

    நான் ஒரு முஸ்லிம் ஆனாலும் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் சிறுவயதிலிருந்து கேட்கிறேன்

  • @salimsalim7997
    @salimsalim7997 2 роки тому +593

    I'm Muslim but ayyanpan swamy rombaa pidikum yenakuu oru kulandhai vaaram vendum swamyea saranam ayyappa 🙏🙏🙏🙏🙏

    • @manasaanikillcooking816
      @manasaanikillcooking816 2 роки тому +18

      Kandipa kedaikum

    • @sudhakaranmanogaran6572
      @sudhakaranmanogaran6572 2 роки тому +15

      சுவாமியே சரணம் ஐயப்பா குழந்தை வரம் கண்டிப்பா தருவார்

    • @shunmugavel6709
      @shunmugavel6709 2 роки тому +9

      Kavalai padathirgal kulanthai kidaikum

    • @santhoshkumar4819
      @santhoshkumar4819 2 роки тому +9

      Kandippa kuduparu Ayyappan Nambunga

    • @gobinathgobinath4207
      @gobinathgobinath4207 2 роки тому +18

      அந்த ஐயப்பனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பார் 🙏🙏🙏

  • @vigneshcandy2027
    @vigneshcandy2027 2 роки тому +436

    ஐய்யப்பனுக்கு நிகர் எந்த தேவர்களும் இல்லை.....🔥 நான் உன்னிடத்தில் சரணடைய விரும்புகிறேன்......😍 சுவாமியே சரணம் ஐய்யப்பா........🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kingmalik4214
    @kingmalik4214 3 роки тому +3941

    நான் முஸ்லிம் எனக்கு பிடித்த பாடல் நான் ஓட்டுநர் மனம் நெகிழ்ந்த பாடல் சரணம் வருடம் வருடம் செல்வேன் நான்

  • @user-cp8nk9mp7j
    @user-cp8nk9mp7j 3 роки тому +1426

    மனசுல வலி இருக்கும் போது என் அப்பன் பாடல் கேட்டால் போதும் எந்த வலியும் இல்லாமல் போய்விடும்... (-சுவாமியே சரணம் ஐயப்பா-)

  • @Ashokkumar-ji3tc
    @Ashokkumar-ji3tc 2 роки тому +236

    அனைத்து ஒட்டுநர்களுக்கும் மனம் கவர்ந்த இறை பாடல்

  • @sudhagarsudhagar9434
    @sudhagarsudhagar9434 Рік тому +96

    நானும் 20 வருஷமா கேட்குறேன் சலிக்கவே மாட்டேங்குது இந்த பாடல்

  • @rockersofdhonitheking3200
    @rockersofdhonitheking3200 3 роки тому +344

    ஐயா என் தெய்வமே உன் மலை ஏறும் அதிஷ்டம் எனக்கு எப்போ கிடைக்கும் கண்கண்ட குழந்தை தெய்வமே உன் அருகில் என்உயிர் போகனும் என் கடைசி ஆசை இதுதான் ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aravindhjv4929
    @aravindhjv4929 4 роки тому +458

    எனக்கு பிடித்த வேலை கிடைக்க அருள் செய்யப்பா ஐயப்பா...வாழ்வில் துணையாக வந்து சேரப்பா...ஐயப்பா...🌼🌼🌼🌸

    • @PrakashRaj-dj9bt
      @PrakashRaj-dj9bt 3 роки тому +4

      oiii

    • @spadmanaabans6083
      @spadmanaabans6083 3 роки тому +8

      கண்டிப்பா கிடைக்கும்
      மனம் போல் வாழ்வு...

    • @akkilakrishanamoorthi3740
      @akkilakrishanamoorthi3740 3 роки тому +5

      𝓓𝓸𝓷'𝓽 𝓿𝓮𝓻𝔂 𝓴𝓪𝓷𝓭𝓲𝓹𝓹𝓪 𝓴𝓲𝓭𝓪𝓲𝓴𝓴𝓾𝓶 𝓪𝓵𝓵 𝓽𝓱𝓮 𝓫𝓮𝓼𝓽👍💯

    • @mvijay6873
      @mvijay6873 3 роки тому +1

      Hi

    • @veeraraj8270
      @veeraraj8270 3 роки тому +1

      @@spadmanaabans6083 nice

  • @Varun_VK_72
    @Varun_VK_72 2 роки тому +153

    🙏🙏🙏
    சுவாமி இந்த நோய் தொற்றிலிருந்தது உலகத்தை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏

  • @JayaPrakash-os9me
    @JayaPrakash-os9me 3 роки тому +223

    உருகாதோர் மனம் கூட உருகி விடும் அப்பா❤️.... என் அப்பனே ஐயப்பா... 🙏சுவாமியே சரணம் ஐயப்பா 😍💗

  • @bharathprabakar6636
    @bharathprabakar6636 4 роки тому +631

    இந்த பாடலை கேட்டால் இன்று சபரிமலைக்கு வேன்னில் மலை ஏறுவது போல உள்ளது ஐயப்பன் சக்தி வாய்ந்த கடவுள் ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @samymeena5797
    @samymeena5797 3 роки тому +229

    இந்த பாடலை கேட்கும் போது பல கஷ்டத்தை கடந்ததை போல் இருக்கும் எனக்கு ...... நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்

  • @user-ii1mb5wo7c
    @user-ii1mb5wo7c 5 місяців тому +9

    எனது பெயர் ஹம்சலோசன் எனக்கு 15 வயது நா ஐயப்பர் பக்தர் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் நான் எந்த நேரமும் கேட்பேன் நான் அடுத்த வருடம் 2025 மாலை போட போகிரேன் நண்பர் ஐயப்பனுக்கு மாலை போட்டால் எப்படி இருக்கனும்னு செல்லுங்க I LIKE YOU NANBAR❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅

  • @user-mh8gx5vg8k
    @user-mh8gx5vg8k 7 місяців тому +19

    நான் மலைக்கு போனதில்லை இனியும் போகவும்வாய்ப்பே இல்லை ஆனால் இந்த பாட்டை கேட்டவுடன் மனது குளிர்ச்சியடைகிறது

  • @mohanasundari186
    @mohanasundari186 3 роки тому +394

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள். மிகவும் அருமை.

  • @spbalambika5251
    @spbalambika5251 Рік тому +77

    கேட்கும் போதெல்லாம் உடல் சிலிர்க்கும்😇😇😇

  • @dhamumedia5368
    @dhamumedia5368 2 роки тому +45

    இந்த பாடல் கேட்கும்போது என்னை அறியாமல் மெய் சிலிக்கிறது ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @anbil_explores
    @anbil_explores Рік тому +57

    இந்த அருமையான பாடலை கேட்கும்போதெல்லாம் ஆத்ம சுகம்🙏🖤
    #சுவாமியே சரணம் ஐயப்பா💫

  • @vijayvijaym1481
    @vijayvijaym1481 4 роки тому +82

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா,,,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, இன்னைக்கு இருமுடி கட்டி சபரி யாத்திரையை தொடங்குகிறோம்,,,, ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🔯

  • @Suji545
    @Suji545 5 років тому +423

    I'm Christian but i like this song very much 😍 what a lyrics nd music...

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo Рік тому +37

    மெய் சிலிர்த்து மெய் மறந்து கேட்கும் போது ஐய்யன் ஐயப்பனை உணர முடிகிறது...என்ன ஒரு வரி இசை...அருமை... சுவாமியே சரணம் ஐய்யப்பா...🙏🙏🙏

  • @VijayKumar-be7cg
    @VijayKumar-be7cg 2 роки тому +18

    சுவாமியே சரணம் ஐயப்பா நான் இதுவரை இருபத்தி மூன்று முறை ஐயனை தரிசிக்க சென்றுள்ளேன் ஆண்டுதோறும் எனக்கு நல்லதே நடந்துதான் இருக்கிறது அவன் அருளுக்கு மிக மிக சக்தி உள்ளது நம்பியவரை கைவிடுவதில்லை சுவாமியே சரணம் ஐயப்பா

  • @manjudiviya9146
    @manjudiviya9146 4 роки тому +240

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏 intha song ketdal manasula irukkura payam ellam poiduthu God is great

    • @psubbarajpsubbaraj
      @psubbarajpsubbaraj 3 роки тому +3

      Yes,bro correct 🙏🙏❤️❤️ swamiyea Saranam ayyappa 🙏🙏

    • @pounraj6462
      @pounraj6462 2 роки тому +2

      நான் நல்லவன் என்று குறிப்பிடுகின்றன எனக்கு இந்த பாடல் அருமை இ௫க்கிரத்து

    • @vasathavasatha9399
      @vasathavasatha9399 Рік тому +1

      F

  • @muthukumars1461
    @muthukumars1461 2 роки тому +57

    காலையில் இந்த பாடலை கேட்டால் என்னை அறியாமலே எனக்குள் ஒரு ஆனந்தம்...🙏

  • @okkdhlifestyle8412
    @okkdhlifestyle8412 5 місяців тому +5

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏 இன்று எனது மகன் தன்வந்திரி சாமி புனித யாத்திரை புறப்பட்டு சென்றார் இலங்கையில் இருந்து.அனைத்து சாமிமார்களுக்கும் இறைவன் துணை 🙏 இந்த இனிய பக்தி பாடலை காலை மாலை தினமும் கேட்டு வருகின்றோம்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் 🙏🙏🙏🙏🙏

  • @rahmanyasmeen8512
    @rahmanyasmeen8512 2 роки тому +44

    நான் ஒரு முஸ்லிம் தன் ஆனா எனக்கு இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கம்

  • @bangipandu6754
    @bangipandu6754 2 роки тому +44

    எனக்கு பிடித்த பாடல்!!!கேட்கும் போது மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது!!!!!🙏🏼🙏🏼

  • @RReditor77731
    @RReditor77731 4 роки тому +147

    Ella மதமும் இருக்கும் இந்த பாடலில்,,,,பாபர்,மஞ்சள் மாதா,ஐயப்பன்

    • @shanmugasundaram.u7790
      @shanmugasundaram.u7790 2 роки тому

      Titty Tuesday night baggy shirt bijou

    • @vbalaji6492
      @vbalaji6492 Рік тому +1

      Nice❤️

    • @sspp1948
      @sspp1948 Рік тому +1

      Jeeva ,💞🤗👨‍❤️‍💋‍👨😐💕💕🙂🙂💕💕💕💕💕💕💕💕💕😋😋💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕😋😋🙂💕💕💕💕💕💕💕😋😋😋💕💕💕

  • @nancypriyanancypriya8266
    @nancypriyanancypriya8266 7 місяців тому +12

    நான் ஒரு கிறிஸ்டியன் இந்த பாடலுக்கு நா‌ன் அடிமை 🙏🙏🙏

  • @aalaporan5464
    @aalaporan5464 2 роки тому +22

    கிராமங்களின் நினைவை கொண்டு வருகிறது....😊😊😊👌👍👍

  • @ponrangamponrangam9738
    @ponrangamponrangam9738 3 роки тому +77

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது சுவாமி சரணம் ஐயப்பா.,,,🤗🤗🤗🌹🌹🕊️🕊️🙏🙏🙏🙏🙏

  • @barath5719
    @barath5719 3 роки тому +68

    இந்த வருஷம் ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள் லைக் பண்ணுங்க சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

    • @JOHN-tm3le
      @JOHN-tm3le 2 роки тому +1

      இந்த ஜென்மம் இருக்கும் வரை ஐயப்பன் கோயில் சன்னதிக்கு மாலை அணிந்து வரை ஜயப்பன் வரை உத்தரவு வேண்டும் இது எனது வாழ நாள் கனவு

  • @Thoughtsofmind.t
    @Thoughtsofmind.t Рік тому +22

    மனம் தெளிவு இல்லைதா போது இந்த பாடல் தான் எல்லா கவலையும் மறக்க வைக்கும் பாடல்.சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏

  • @skabi4387
    @skabi4387 2 роки тому +19

    சன்னதியில் கட்டும் கட்டி…வந்தோமப்பா ஐயப்பா…
    சபரிமலை காடுதேடி… வாரோமப்பா ஐயப்பா…
    கட்டுமுடி ரெண்டு கட்டி…வந்தோமப்பா ஐயப்பா…
    காந்தமலை ஜோதிகாண… வாரோமப்பா ஐயப்பா…
    சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையாவந்து சேரப்பா…
    குருசாமி காலைத்தொட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
    கூடியொரு சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    புலியேறும் உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா…
    புல்லரிக்க சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா…
    (சன்னதியில் கட்டும் கட்டி..)
    கார்த்திகையில் மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
    கனிவாக விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா…
    மணி மணியா மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
    மார்கழியில் பூசை வெச்சு… வாரோமப்பா ஐயப்பா…
    சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா…
    குருசாமி சொன்னபடி… வந்தோமப்பா ஐயப்பா…
    கூடி நல்ல விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா…
    
    கருப்பசாமி உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா…
    கால மால பூச வெச்சு… வாரோமப்பா ஐயப்பா…
    காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா…
    (சன்னதியில் கட்டும் கட்டி..)
    கருப்பு பச்ச ஆடை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா…
    மனசுக்கொரு லாடங்கட்டி… வாரோமப்பா ஐயப்பா…
    துளசியில மாலை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா…
    சரண கோஷ பாட்டு கட்டி… வாரோமப்பா ஐயப்பா…
    சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா…
    நீல வண்ண ஆடை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா…
    நித்தம் உன மனசில் கட்டி… வாரோமப்பா ஐயப்பா…
    நெய் போட்டு விளக்கேற்றி… வந்தோமப்பா ஐயப்பா…
    நேரம் ஒரு பாட்டு கட்டி… வாரோமப்பா ஐயப்பா…
    காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா…
    (சன்னதியில் கட்டும் கட்டி..)
    உத்தரவு வந்ததுன்னு…. வந்தோமப்பா ஐயப்பா…
    ஊருக்கெல்லாம் ஓலையிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    உச்சி மலை போறதுன்னு… வந்தோமப்பா ஐயப்பா…
    உறவுக்கெல்லாம் ஓலையிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    
    சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா…
    மூத்ததொரு முடியுங்கட்ட… வந்தோமப்பா ஐயப்பா…
    முத்திரையில் நெய் பிடிச்சு… வாரோமப்பா ஐயப்பா…
    முன்னுமொரு கட்டுமிட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
    பின்னுமொரு கட்டுமிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா…
    (சன்னதியில் கட்டும் கட்டி..)
    Lyrics from aanmeegam.co.in
    வீட்டையெல்லாம் தான் மறந்து… வந்தோமப்பா ஐயப்பா…
    காட்டை மட்டும் மனசில் வச்சு… வாரோமப்பா ஐயப்பா…
    சொந்தமெல்லாம் தான் மறந்து… வந்தோமப்பா ஐயப்பா…
    சோதி மட்டும் மனசில் வச்சு வாரோமப்பா ஐயப்பா…
    சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா…

  • @saravanankulandaivelu4158
    @saravanankulandaivelu4158 5 років тому +74

    சுவாமியே சரணம் ஐயப்பா
    സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ
    Swamiye Saranam Ayyappa

  • @vsuganyasuganya3363
    @vsuganyasuganya3363 3 роки тому +36

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஐயப்பன் சுவாமி

  • @balajib3858
    @balajib3858 2 роки тому +8

    ஸ்ரீ ஹரியின் சன்னதியில் கட்டும் கட்டி வந்தோம்ப்பா ஐயப்பா பாடலை கேட்கும் பொழுது ஐயப்பன் உடன் இருப்பது போல இருக்கிறது அவ்வளவு பக்தி மயமான பாடல் இந்த பாடலை கேட்டுக் கொண்டு பாதயாத்திரை நடந்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது சுவாமியே சரணம் ஐயப்பா அனைவருக்கும் ஐயப்பன் அருள் புரியட்டும் 👌👌👌👌🙏🙏🙏

  • @victelmani2440
    @victelmani2440 5 років тому +54

    சன்னிதியில் கட்டும் கட்டி samma song இது போல இன்னும் சிறந்த பாடல் போடுங்க

  • @vinodhininatarajan6499
    @vinodhininatarajan6499 3 роки тому +30

    Chinna vasasula iyappan Kovil pona nabagram varum intha song kekum pothu.. still my favourite song.. something like intensely touching everyone heart .

  • @kingmaker8995
    @kingmaker8995 2 роки тому +11

    சிவன் விஷ்ணு மைந்தனே காலமெல்லாம் நான் உன் அடிமையாக இருக்க வேண்டும் ஐயனே ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🙇

  • @palaniappanc7803
    @palaniappanc7803 3 роки тому +11

    ஐப்பன் சுவாமி பாடலைக்கேட்டால் மனதில் நிம்மதியாய் இருக்கிறது சரணம் ஐப்பா

  • @ManiKandan-ix2cf
    @ManiKandan-ix2cf 3 роки тому +33

    Intha song pudichavanga Oru like pottutu ponga nanbargalae..... Swamiyae Saranam ayyappa 🕉️🕉️ 🕉️

  • @salimabanu7110
    @salimabanu7110 3 роки тому +194

    IAM Muslim but ilike ayyappa swami swamiye saranam ayyappa

  • @mdb319
    @mdb319 2 роки тому +31

    நான் இஸ்லாமியநக விரும்பி கேட்க்கும் பாடல் ❤️

  • @manimaranvelappan
    @manimaranvelappan Рік тому +4

    இந்த பாடல் எங்களின் குடும்ப பாடல் என்றே சொல்வேன்... காரில் செல்லும் போது போக்குவரத்து நெரிசலை நிமிடத்தில் சரி செய்யும் பாடல்.. எந்த ஒரு சங்கடத்தையும் சரி செய்து விடும் பாடல்.. ஐயனை அகத்தில் கொண்டு வந்து விடும் பாடல்.. அருளை அள்ளி தரும் பாடல். சுவாமி சரணம்.. சுவாமியே சரணம்!!

  • @djcreatz8700
    @djcreatz8700 3 роки тому +60

    மனம் குளிர்ந்த பாடல்❤️❤️😘😘

    • @Dharmasastha
      @Dharmasastha 3 роки тому

      Swamiye saranam... If you like such bhajans, pls visit the below channel and listen and enjoy.
      ua-cam.com/users/hariseeks

  • @gayathri143mani6
    @gayathri143mani6 4 роки тому +25

    neenga intha padalai evolo virumbi padi ullirkal enru ovvoru unmayana ayyappa paktharkalukkum puriyum 👌👌👌👌👌

  • @nagarajannagarajan2698
    @nagarajannagarajan2698 Рік тому +23

    கேட்கக் கேட்க சலிக்காத பாடல் அய்யனை நம்பி நகரும் நாட்கள் .....

  • @BaluSelvam-oc1nn
    @BaluSelvam-oc1nn 7 місяців тому +8

    சுவாமியே 🙏🏻சரணம் ⚘️ஐயப்பா🙏🏻 சுவாமியே 🙏🏻சரணம் ⚘️ஐயப்பா🙏🏻 சுவாமியே 🙏🏻சரணம் ⚘️ஐயப்பா🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️
    17.11.2023.கார்த்திகை 1 மாலை அணிந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் ஐயப்பன் அவர்கள் கிடைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @manjunathanM6996
    @manjunathanM6996 6 років тому +309

    மெய்மறந்து கேட்கும் பாடல் மன அமைதி இருக்கிறது

  • @ManiKandan-bb9vg
    @ManiKandan-bb9vg 6 років тому +536

    பாடல் கேட்க்கும் போதே ஒரு மன நிம்மதி👌
    அறுமையான குரல்

  • @jayajayasaravanan7146
    @jayajayasaravanan7146 2 роки тому +12

    ஐயப்பா எனக்கு எட்டு மாதம் ஆகின்றது. சுகப்பிரசவம் அகி தாயும் குழந்தையும் நலமாக வீடு திரும்ப அருள் புரிங்க ஐயப்பா 🙏🙏🙏

    • @krishnank9346
      @krishnank9346 8 місяців тому

      அப்படியே ஆகட்டும்

  • @sadamsadam343
    @sadamsadam343 2 роки тому +80

    I am Muslim
    I like it this song 💓❤️

  • @SBbalanSBbalan
    @SBbalanSBbalan 5 років тому +142

    ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா... 🙏🙏🙏🙏

  • @borntowinbala8633
    @borntowinbala8633 3 роки тому +75

    எனக்கு எப்பவும் இந்த பாடல் கேக்க மணசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்...

  • @RajeshKumar-ub5zp
    @RajeshKumar-ub5zp 2 роки тому +34

    I am a muslim by birth ..but loves iyappa ...saranam iyyappa

  • @dhyaneshgaming8443
    @dhyaneshgaming8443 2 роки тому +21

    I was 12 years old we had a onida lcd tv we had dvd player and dvd of this song...when i put maala for swamy iyappa..first it was tough but i liked being like that...we used to play this song in our dvd player every morning by 5:00 AM i used to hear this song multiple times and by hearing that...i used to feel some diff energy in me...really miss those days...swamiye saranam ayyapa

  • @s.karthik2856
    @s.karthik2856 4 роки тому +164

    This album successfully finished 20 years. Ippo kuda Indha song hit than. intha song ketkama iruka mudeyathu. Samiyee Saranam Ayyappa

  • @karthikeyanm4004
    @karthikeyanm4004 5 років тому +114

    சாமியை சரணம் ஐயப்பா

  • @subashpandiyanpandiyan5261
    @subashpandiyanpandiyan5261 2 роки тому +26

    உன் துணையால் மட்டுமே எதுவும் சாத்தியம் ஆகும் மணிகண்டா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiMaran-qq7sh
    @ManiMaran-qq7sh Рік тому +9

    சுவாமி விரைவில் எனக்கு படைப்பு திறமை கொடுங்க சுவாமியே சரணம் ஐயப்பா 🌄💐🐅🦅

  • @krishnamoorthi6304
    @krishnamoorthi6304 5 років тому +31

    அனைவருக்கும் ஐயப்பன் அருள் கிடைக்கட்டும்

  • @sudharani463
    @sudharani463 3 роки тому +24

    சுவாமியே சரணம் ஐயப்பா.இந்த பாடல் சூப்பர் 👍👍💯💯

  • @santhoshkumarmanickam
    @santhoshkumarmanickam Рік тому +8

    Nan oru British karan...but intha song rmpa pudikum... ❣️

    • @bevee8776
      @bevee8776 9 місяців тому

      😅😅😅😅😂😂😂😂😂 naal kalai

  • @sitheswaran514
    @sitheswaran514 2 роки тому +5

    Ayya un nadai vaasal thirakkuthappa iyyappa antha line la kanne kalankuthu iyyappa.... 🙏🙏🙏🙏😭😭😭 Yennaikkum enga kudave irungappa iyyappa....... Unna nenachu irukka pakthargalukkum unna thedi vantha paakkura bakthargalukkum avinga kekkara yellame kudunga pa..... 🙏🙏🙏🙏

  • @buvanesh4524
    @buvanesh4524 3 роки тому +36

    வேர லெவல் பாடல்...!!!
    #அய்யனே போற்றி...!!!

  • @imagestudiotheni6443
    @imagestudiotheni6443 5 років тому +130

    ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா

  • @venkatesank3885
    @venkatesank3885 2 роки тому +14

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்,,, மிகவும்👌😎😎😎

  • @priyadharsinig5543
    @priyadharsinig5543 Рік тому +12

    அய்யா குழந்தை பாக்கியம் அருள்வாய் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @brabubrabu4276
      @brabubrabu4276 Рік тому

      சந்திரங்கள் கட்டும் கட்டி 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

    • @brabubrabu4276
      @brabubrabu4276 Рік тому

      KOUNTHIKA 🥭🍍🍉🍓🥥🍇🥝🍐🍏🍋

    • @rulesbrakerforworld4613
      @rulesbrakerforworld4613 8 місяців тому +1

      18 padi varuvar iyan kandipaga nadakum kulathai kedaikum 🤲🤲🤲🙏

  • @karthipoojakarthipooja4289
    @karthipoojakarthipooja4289 5 років тому +125

    திரும்ப திரும்ப கேட்க வைக்கும் பக்தி பாடல்

  • @revathyyoga1412
    @revathyyoga1412 5 років тому +35

    Sannathiel kattum katti vanthommappa iyappa🙏🙏🙏🙏🙏 god is always great..........

  • @nalmithresh2556
    @nalmithresh2556 2 роки тому +7

    இந்த பாட்டை கேட்க கேட்க ஒரு புத்துணர்ச்சி🙏🙏 கிடைக்கும் 𝓜𝓨 𝓕𝓐𝓥 𝓢𝓞𝓝𝓖 👌👌👌👌

  • @rajeshkumar9841
    @rajeshkumar9841 2 роки тому +5

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏 எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😘😘😘😘💙💚💙🦚🦚🦚🌺💖💙💚💙

  • @michaeltojessicam.j3442
    @michaeltojessicam.j3442 6 років тому +61

    அருமை அருமை நண்பர் ஒருவர் இப்படி பல முறை நன்பிகை

  • @vaishakrosan7866
    @vaishakrosan7866 5 років тому +42

    ஓம் சுவாமியா சரணம் ஐயப்பா
    மன அமைதியை போக்கும்பாடல்

    • @jagadeesanjack316
      @jagadeesanjack316 3 роки тому +2

      மன அமைதியை வரவழைக்கும்

    • @selvaraj6279
      @selvaraj6279 2 роки тому

      Hi Srihari SSVT Pooja Group Click The Zoom Meeting Wish You Having A Great Day At Temple Swamiye Saranam Ayyappa Thank You So Much Srihari Iyer Ayyappan Sabarimalai Sabarimalai You Well Go To Ayyappan Temple Today

  • @TN-zf8hz
    @TN-zf8hz 6 місяців тому +4

    🌹சாமியே சரணம் 🙏, சரணம் பொன் ஐயப்பா 🙏 நான் "தந்தை பெரியாரின் பேரன்" தான், ஆனால் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும், 🙏 சன்னிதியில் கட்டும் கட்டி வந்தோமப்பா ஐயப்பா 🙏🌹🙏 🎉

    • @TN-zf8hz
      @TN-zf8hz 6 місяців тому

      நன்றி சாமி 🙏 சாமி சரணம் 🌹 சரணம் பொன் ஐயப்பா 🙏

  • @ajithkumarkumar5508
    @ajithkumarkumar5508 2 роки тому +7

    சுவாமியே சரணம் ஐயப்பா. இந்த பாட்டை கேட்டாலே என்னை அறியாமலே கண் கலங்கதப்பா உந்தன் மகிமை ஐயப்பா

  • @gmpandu8888
    @gmpandu8888 6 років тому +123

    சுவாமியே சரணம் ஐயப்பா. .... I like nd love in this song...

  • @perumalgowtham8335
    @perumalgowtham8335 6 років тому +203

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @AnbumagalAnbumagal
    @AnbumagalAnbumagal 5 місяців тому +8

    2024இந்த பாடல் கேட்டவர் இருந்தா ❤ஒரு லைக் போடுங்க

  • @abinayaabi_54
    @abinayaabi_54 7 місяців тому +8

    என்றும் என் அப்பனே துணை....🙏🙏சாமியே சரணம் ஐயப்பா...😭🙏🙏❤️

  • @vishnudurgesh8086
    @vishnudurgesh8086 5 років тому +148

    சாமியே சரணம் ஐயப்பா.......

  • @pandirajiediting3937
    @pandirajiediting3937 3 роки тому +45

    சுவாமியே சரணம் ஐயப்பா... 🙏🙏🙏

  • @muruganmr9338
    @muruganmr9338 2 роки тому +5

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா
    அப்பா ஐயப்பா நீ எப்பமே என் கூட துணையா இருக்கணும் பா
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Babyboo_2106
    @Babyboo_2106 3 роки тому +58

    I’m crossing my hard covid days with the help of Ayyappa🙏😊❤️

  • @satheeshsanj2408
    @satheeshsanj2408 6 років тому +58

    ENAKKU ROMBA PIDICHA SONG AND FOV GOD BY GAYU

  • @cvtoons1208
    @cvtoons1208 4 місяці тому +6

    2024 இல் பாடலை கேட்கின்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @imransharif2078
    @imransharif2078 Рік тому +8

    Nan oru Muslim enaku intha pattu pidikum🙏😌

  • @v.sgamingv.s3158
    @v.sgamingv.s3158 2 роки тому +9

    எங்கள் குல தெய்வமே சாமி ஐயப்பா 🙏🙏🙏