அண்ணா வணக்கம் அண்ணா நான் விழுப்புரத்தில் இருந்து இந்தப் பதிவு உங்கள் வீடியோவை பார்த்து என் பழைய மிக்சி ரிப்பேர் செய்யலாம் என்று ஓப்பன் செய்து கடைசியில் வீணாய் தூக்கி போட்டது தான் மிச்சமாய் போனது நீங்கள் மாவு அரைக்கும் அந்த எந்திரத்தை தட்டியவுடன் வந்துவிட்டது நான் தட்டி தட்டி உடைந்தது தான் மிச்சம் எங்க அம்மாவிடம் நான் செருப்படி வாங்கினேன் வாங்கினேன் வாங்கினேன் ஓடி விட்டேன்
இதே பிரச்சினை எனது புது கிரைண்டரில் இருந்தது கடையில் சரி செய்தேன் 🎉😊
Use full video thanks 👍🏻👍🏻
Very nice
Mr.MDB சிறப்பான எளிமையான விளக்கம் 👏 , ஆனால் அந்த டிரம் கீழே இருக்கும் ரவுண்ட் ரப்பர் பிரஸிங் வாசர் (பாட்டம் கிரிப்) மறந்துவிட்டீர்களே ?🙏
Nice video👏🏻👏🏻
Thanks
Super
super wonder full sir thanking you
arumai super
👍👍👍👌👌💯
அண்ணா வணக்கம் அண்ணா நான் விழுப்புரத்தில் இருந்து இந்தப் பதிவு உங்கள் வீடியோவை பார்த்து என் பழைய மிக்சி ரிப்பேர் செய்யலாம் என்று ஓப்பன் செய்து கடைசியில் வீணாய் தூக்கி போட்டது தான் மிச்சமாய் போனது நீங்கள் மாவு அரைக்கும் அந்த எந்திரத்தை தட்டியவுடன் வந்துவிட்டது நான் தட்டி தட்டி உடைந்தது தான் மிச்சம் எங்க அம்மாவிடம் நான் செருப்படி வாங்கினேன் வாங்கினேன் வாங்கினேன் ஓடி விட்டேன்
மன்னிக்கவும் உங்கள் முயற்சி க்கு எனது வாழ்த்துக்கள் நானும் இப்படி தான் முதலில் பழகினேன் தோல்வியே வெற்றிக்கு முதல் படி
Anna drum fix agala grinder la enna problem ma irukum amma grinder than
Grinder Play wheel Step (or ) Drum bottom Side Nylon Step damage ஆகியிருந்தால்
இந்த
Drum bottom
Adhu epdi repair panrathunu video podunga