கிரைண்டர்ல மாவு நைசா அரைக்க இதை செய்ங்க | Grinder using tips in tamil table top grinder kitchen tips

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 370

  • @shirinfarhana7533
    @shirinfarhana7533 4 роки тому +25

    all spare parts yenga kidaikkum?
    foreign la irukiravanga grainder repairaana thooki potutu pudhusu thaan wanga vendi irku.

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 4 роки тому +35

    நல்லா தெளிவாக நிதானமாக புரியும்படி கூறினீர்கள் மிக்க நன்றி ஐயா அனைத்துமே பயனுள்ள தகவலாக உள்ளது

  • @k.bhoopathy7226
    @k.bhoopathy7226 4 роки тому +29

    ஐயா! தெளிவான விலக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்

  • @kousalyanatarajan510
    @kousalyanatarajan510 2 роки тому +1

    பயனுள்ள குறிப்புகள் அனைவரும்
    தெளிந்து கொள்ள வேண்டும்
    மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @shafajailani5821
    @shafajailani5821 Рік тому +1

    சூப்பர் ஐயா👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @balachandranbala2292
    @balachandranbala2292 4 роки тому +1

    தெளிவான விளக்கம் புரியும்படியான வார்த்தைகள் பரபரப்பில்லாத வாசகங்கள் தெளிவாக உள்ளது ஐயா நீங்கள் சில பல தகவல்களை சொன்னால் நன்றாக இருக்கும் மக்கள் பயனடைவார்கள் நன்றி ஐயா மண்ணை பாலா

  • @babugayathri8934
    @babugayathri8934 4 роки тому +1

    நீங்கள் சொல்லற விதம் மிகவும் அருமை ஐயா

  • @nabeesabegum8474
    @nabeesabegum8474 4 роки тому +5

    Tq sir grinder patri theliva sonninga👌

  • @agnesvictor9591
    @agnesvictor9591 4 роки тому +1

    செலவூ மிச்சம்.உங்களின் எல்லா நிகழ்ச்சிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி.

  • @VaralakshmiKondagunta
    @VaralakshmiKondagunta 4 роки тому +1

    நன்றி ஐயா நீங்கள் கூறிய விஷயங்கள் மிகவும் உபயோகமாக உள்ளது

  • @youtubelotustamilchannel
    @youtubelotustamilchannel 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு முழுவதும் பயனுள்ளதாக இருந்தது பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல அப்பா 🙏

  • @logakathir385
    @logakathir385 4 роки тому +1

    அருமையான விளக்கம் வாழ்த்துகள்👍

  • @padmanabankalamani1540
    @padmanabankalamani1540 3 роки тому +2

    Good teacher.great real 💯/ true answer.
    Thanks sir

  • @senathipathysiva6638
    @senathipathysiva6638 Рік тому

    ஐயா அற்புதமான பதிவு நன்றி

  • @narayananrajam3311
    @narayananrajam3311 4 роки тому +3

    Thanks for explaining in detail to make all understand.Congrats for your pain- staking efforts.

  • @lakshmiu8940
    @lakshmiu8940 4 роки тому +2

    Very clear explanations. Super.

  • @eswaris5143
    @eswaris5143 4 роки тому

    Rombha nalla thagaval nandri nandri

  • @divyajayavel6468
    @divyajayavel6468 4 роки тому +1

    பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா.

  • @jayanthin5122
    @jayanthin5122 4 роки тому +2

    Neraiya sonninga sir .Thank you sir

  • @dulanjaninavodha1069
    @dulanjaninavodha1069 6 місяців тому

    Am sriLaka. Great your advice bro.Thanks

  • @rajendirant1182
    @rajendirant1182 2 роки тому

    நல்ல யோசனை கூறினீர்கள் ஐயா மிக்க நன்றி

  • @girisaithesika3199
    @girisaithesika3199 4 роки тому +2

    Vazhga valamudan very useful information thanking you

  • @AnithaAnitha-on6kl
    @AnithaAnitha-on6kl 3 роки тому +1

    Ayya entha grinteroda rendu kallukku kotthu vikkelama plz yaaravathu therunja reply pannuinga

  • @dhachudhachu3459
    @dhachudhachu3459 4 роки тому

    நன்றி ஐயா.
    மிகவும் அவசியமான தகவல் தந்திர்கள் .

  • @vellorerajarathnam5417
    @vellorerajarathnam5417 4 роки тому

    romba thilivaga sonininga - Nandri

  • @sandrasekar7541
    @sandrasekar7541 3 роки тому

    இயா எல்லாமே ப்பயனுல்லாதாக உள்ளது மிக்க நன்றி எனக்கு தெளிவாக புரிந்தது அலகா தமிழில் சொல்ர்ங்க நன்றாக புரிந்தது பயனுள்ளதாக இறுன்ய்ஹது மிக்க நன்றி🙏🙏🙏🙏👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @Flower-t9s
    @Flower-t9s 4 роки тому +6

    ரொம்ப ரொம்ப பயனுடையதாக இருக்கு இந்த பதிவு மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏👌👌👌

  • @ahamedkabeer7707
    @ahamedkabeer7707 3 роки тому

    அருமையான தகவல் வாழ்க வளர்க

  • @varalakshmirajagopal744
    @varalakshmirajagopal744 4 роки тому

    ரொம்ப நன்றி ஐயா நல்ல முறையில் சொல்லி கொடுத்தீர்கள்

  • @johnjoseph6302
    @johnjoseph6302 4 роки тому

    அருமையான விளக்கம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @ganeshnatarajan824
    @ganeshnatarajan824 3 роки тому

    பயனுள்ள செய்தி நன்றி ஐயா

  • @subyan1494
    @subyan1494 2 роки тому

    அருமை .👍

  • @nahomiramesh163
    @nahomiramesh163 4 роки тому

    நல்ல ஆலோசனைக்கு நன்றி ஐயா

  • @catloversintamil9459
    @catloversintamil9459 4 роки тому +2

    Good explanation thank you appa

  • @kothaisnagi3437
    @kothaisnagi3437 4 роки тому +2

    Nice answer
    Handy grinder coimbatore vangi 10 yrs completed
    Kuzhambu set plastic available
    Ur shop where

  • @shamelahussain9493
    @shamelahussain9493 4 роки тому +11

    ஐயா உள்ளது உள்ளப் படியில் உங்களுடையஎல்லா பதிவுகளையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். அத்தனையும் அருமை.கிரைண்டரைப் பற்றி கூறினிர்கள் அதில் அல்ட்ரா மாடல் கிரைண்டரைப் பற்றி கூறவும். அதனுடைய மாடல் வேறு.

  • @narghisbanu4041
    @narghisbanu4041 2 роки тому

    Thank u sir such a beautiful speech .

  • @sreenidhi2141
    @sreenidhi2141 4 роки тому +1

    thanks for this useful tips sir

  • @tnpscboxshorts6098
    @tnpscboxshorts6098 4 роки тому +2

    Thank you so much Sir. Very useful tips to me💐

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 2 роки тому

    அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @priyadarsini4594
    @priyadarsini4594 4 роки тому

    Nalla thagaval iyya

  • @vidanth9753
    @vidanth9753 4 роки тому +1

    nicely explained. how to check and corret the allignment

  • @manikanthan4693
    @manikanthan4693 4 роки тому +8

    I am in Chennai and I am using ULTRA TABLE TOP WET GRINDER. It has not been grinding properly. The mechanic from the company attended and changed belt and condenser. Also, he adjudged the wiper. Even after that it is not grinding properly. I doubt that the bottom stone and roller stone become shiny. Can you please suggest a suitable mechanic in Chennsi.

  • @SivaSiva-mg7pu
    @SivaSiva-mg7pu 4 роки тому +2

    Appa thagaval super

  • @skudd7979
    @skudd7979 4 роки тому +1

    Excellently super

  • @sindhujad8395
    @sindhujad8395 4 роки тому +2

    Ok thanks for information

  • @vijayar6342
    @vijayar6342 4 роки тому +2

    Very useful tips 👌👏👍 Ayya en ultra grinder la maavu tallara handle romba naal munnadi udainthu pochi, ippo ulundu arecha vendhiam ulundu oru kaipidi alavakku mulusave irukku. Add arisi ulundu. sethu aricha Nalla irukku. Ippo handle mattu potta poduma?

    • @umakanaks8288
      @umakanaks8288 3 роки тому

      Mavu thallra handle thaniyaga kidaikudhu..neengale vangi fix panni kollalam

  • @ManjuKumari-et8ph
    @ManjuKumari-et8ph 4 роки тому

    Thanks sir ....use ful tips.

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 7 місяців тому

    Excellent Sir 👌

  • @sharifsharif7704
    @sharifsharif7704 4 роки тому +1

    Good information thank u

  • @juwyriyaibrahim
    @juwyriyaibrahim 3 роки тому +1

    மிக அருமையான எளிமையான புரியும்படியான விளக்கம்...மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா

    • @santhoshamelango9934
      @santhoshamelango9934 2 роки тому

      ஒரு கல் சுற்றுகிறது மற்ற கல் சுற்ற விலலை என்ன செய்வது சொல்லுங்கோ

    • @deepikadeepika2283
      @deepikadeepika2283 Рік тому

      @@santhoshamelango9934 suthi vittukittey irunga sari agitum enakum aptitha irunchu ipo sari agiduchu suthi vittikittey irunga pothum sari agitum

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 4 роки тому

    பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @maheswarimarimuthu4997
    @maheswarimarimuthu4997 4 роки тому

    Nalla explain Pnnuringa ayyaa

  • @postdabba9560
    @postdabba9560 4 роки тому +5

    Thank you sir thangalin payanulla thagaval anaithum nandraga ullathu . thank you so much sir.

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 10 днів тому

    Super 👌 👍

  • @mithilavasu6129
    @mithilavasu6129 Рік тому

    Iam planing to buy grinder can you suggest good brand sir waiting for your reply

  • @FatimaFatima-qq4xc
    @FatimaFatima-qq4xc 3 роки тому

    Nanriy aeya

  • @rksuba7476
    @rksuba7476 4 роки тому +1

    Super sir good explanation

  • @sathishkumaranusuyadevi3628
    @sathishkumaranusuyadevi3628 4 роки тому +3

    Very useful tips..... thanks

  • @gajavasanth4088
    @gajavasanth4088 4 роки тому +2

    Thank you for many useful tips Sir.

  • @anojasusisu8291
    @anojasusisu8291 4 роки тому +1

    Thanks lot.useful tips sir

  • @vanishreedhamodharan7197
    @vanishreedhamodharan7197 4 роки тому

    Very nice information sir

  • @siddiquebasha5357
    @siddiquebasha5357 4 роки тому +10

    Endha grinder nalla grinder? 3 kallu ulladhu nalladha, illa 2 kallu ulladhu nalladha.

    • @gunasekar6747
      @gunasekar6747 4 роки тому

      @@panjusiva5906TELL US SHORTLY.OTHERWISE. DON'T EALABRATE.WE WON'T WATCH

  • @ranijothi9478
    @ranijothi9478 4 роки тому +1

    Nice tips

  • @krishnanchinnasamy9940
    @krishnanchinnasamy9940 4 роки тому +2

    good explain another electric cooker

  • @kaverihari1822
    @kaverihari1822 4 роки тому +2

    Sir,Is using the coconut scraper attachment in a table top wet grinder good for the motor?

  • @saransri2878
    @saransri2878 4 роки тому +2

    உபயோகமான தகவல் நன்றி ஐயா.

  • @venkatachalapathymuthukris6025
    @venkatachalapathymuthukris6025 4 роки тому +2

    Annachi super

  • @wisdomgalaxy5973
    @wisdomgalaxy5973 3 роки тому

    Iyya vanakam oru grinder vanganum romba nala entha company nallarkum solunga iyya.

  • @meenakshimurugappan8110
    @meenakshimurugappan8110 3 роки тому +1

    Can you show a video how to fix the machine when it’s working for people living out of country like us & where to get parts .

  • @bharakathnisha9458
    @bharakathnisha9458 4 роки тому

    Butter fly jet mixie veli paguti odanchiruchu otha maths mudiyuma sir

  • @umamaheshwari1399
    @umamaheshwari1399 4 роки тому

    நன்றி அய்யா. வாழ்க வளமுடன்

  • @vnatarajan1141
    @vnatarajan1141 3 роки тому

    Excellent presenter and presentation

  • @SaiKumar-ny7fk
    @SaiKumar-ny7fk 4 роки тому

    மிக்க நன்றி

  • @venkteztk9909
    @venkteztk9909 4 роки тому

    அருமையான பதிவு..என்னோட புது கிரைண்டர் மாவு அரைக்கும் பொது மாவு மேலே தெரிக்கிறது என்ன காரணம் என்று கூற முடியுமா.

  • @r.kanimozhilakshmanan1699
    @r.kanimozhilakshmanan1699 2 роки тому

    Table top grinder la stone attache panra plastic odancha ready panna mudiuma

  • @welcomeday6177
    @welcomeday6177 2 роки тому

    Air fryer pathi sollunga

  • @sharmilasuresh3076
    @sharmilasuresh3076 4 роки тому

    Super explain

  • @bushrakareema5382
    @bushrakareema5382 4 роки тому +3

    Romba nandri iyya😣😣😣En grinder puthusu but maavu aaraikkavae maatinguthu.....anthaa board Pblm........Naan grinder rae maathallam nu erukkean😥😣😣

  • @praveenselvi6638
    @praveenselvi6638 4 роки тому

    Supera sonniniga

  • @haisridhar10
    @haisridhar10 4 роки тому +2

    Very good useful tips. Thanks 🙏

  • @abdulmohamed553
    @abdulmohamed553 4 роки тому

    Hi brother good explanation kitchen king your review use full tips brother thanks

  • @saranithi1972
    @saranithi1972 4 роки тому +1

    Yes all problem have

  • @sivakumar.vsivakumar.v6564
    @sivakumar.vsivakumar.v6564 10 місяців тому

    Good

  • @pangajamrajendran7068
    @pangajamrajendran7068 4 роки тому

    Migavum nandri

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 4 роки тому

    Lejard (Balle) Tepes Super excited

  • @rafeekk.mrafeekk.m9190
    @rafeekk.mrafeekk.m9190 4 роки тому

    inthe mashine in cuter eduke mudiuma?

  • @henryravinder459
    @henryravinder459 4 роки тому +2

    Thank you for your excellent idea

  • @info2asar959
    @info2asar959 4 роки тому +2

    எப்போதும்
    நீங்கள்
    ஆரோக்கியமாக
    இருப்பீர்கள்
    உங்கள்
    என்னம்
    தூய்மையானது

  • @ravikumarts8845
    @ravikumarts8845 4 роки тому +97

    நீங்க என்ன தான் சொன்னாலும் பழைய பெரிய கிரைண்டர் மாதிரி வராதுங்க.

    • @supramanianko158
      @supramanianko158 4 роки тому +5

      Yes Correct

    • @goodgood9586
      @goodgood9586 4 роки тому +3

      Correct

    • @muralisurya4523
      @muralisurya4523 4 роки тому +4

      Ipo pullakathula iruku ena solution than parkanum palia grinder podura alavuku ipo yarum sapdurathu illa

    • @jayanthin5122
      @jayanthin5122 4 роки тому +1

      S

    • @Mahalakshmi-sv7tt
      @Mahalakshmi-sv7tt 2 роки тому +2

      இந்த பிரச்சினை எல்லாம் பழைய கிரைண்டரிலும் இருக்கு.பழைய கிரைண்டர் பயன் படுத்துனவங்கலுக்கு தெரியும்.

  • @saikumar-oz6bk
    @saikumar-oz6bk 4 роки тому +1

    Very useful sir

  • @padmavathypadmavathy6533
    @padmavathypadmavathy6533 3 роки тому

    Mavu drumukku adiyil ozhukuthu sir enna problem sir

  • @MoniTht
    @MoniTht 4 роки тому +3

    Maavu araikkumpothu velila therikkuthu . Enna panrathu. Amma grinder model.

  • @anupoornima4493
    @anupoornima4493 4 роки тому +3

    Air cooler pathi solunga

  • @rajeshs9657
    @rajeshs9657 4 роки тому +1

    Home appliance/small appliances merits/demerits book 📚 vendum irukk how much

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi8207 4 роки тому +4

    1/2kg maavu aatti mudiyerathukulla motor smell vanthu apdiye poganji stopaguthu.. Butterfly grinder vaagunathula irunthe prblm

  • @divyasubramani1602
    @divyasubramani1602 2 роки тому

    Butterfly rhino table top grinder vachurken idly batter ready paniten evening aata knead senjen mudichitu kneader edukrapo varave ila edukave mudiyala epdi sir adha remove pandradhu please give a solution tdy dhan new grinder open pani idly batter ready panen evening aata knead poten ipdi agirchu kastama iruku sir

  • @revathisk2203
    @revathisk2203 4 роки тому +2

    Thanks

  • @preethianand9089
    @preethianand9089 4 роки тому +2

    Good video sir....

  • @sudhakannan519
    @sudhakannan519 4 роки тому +1

    Super messages