Sir,grinder motor not run.so I'm check.capaciter change but not run.motor humming sound only come...empty motor not run.but kaila suthi vitta suthuthu....yenna problema irrukkum
Hai bro,ஒரு சில table top model la பேரிங் ஆனது துருபிடித்துள்ளது சுற்றவும்மாட்டங்கிது+அந்த பேரிங்க கலட்ட முடியல ,ஒரு சிலது மேலிருந்து அடித்தாலும் அதில் உள்ள center கம்பி மட்டும்மாக கிழே வருகிறது ஆனல் மெதுவாகத்தான் தட்டுகிறேன்,இதற்கான ஒரு வீடியோ போடுங்க,என்னுடைய model கீழே bolt+nut kodukkappatt ulithu bro
வணக்கம் தோழரே உங்களுடைய கேள்விக்கு என்னால் சரியாக பதிலளிக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் எனக்கு தெரிந்த பதிலை உங்களுக்கு சொல்லுகிறேன் பிரச்சனை ஒன்று அதாவது சுற்ற கூடிய கல்லில் இருக்கலாம் அந்தக் கல் கீழே வட்டவடிவமாக இருக்கக்கூடிய அந்த கல்லோடு இணைந்து நெருக்கமாக சுற்றுகிறதா என்பதை அரிசி போடுவதற்கு முன்பாக செக் பண்ணி பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
வணக்கம் தோழரே உங்களுடைய பிரச்சினைக்கு என்னால் முடிந்த பதிலை உங்களுக்கு கொடுக்கிறேன் பிரச்சனை ஒன்று அந்த சுற்ற கூடிய அதாவது உள்ளே இருக்கக்கூடிய பெல்ட்டில் இருக்கலாம் பிரச்சனை இரண்டு உள்ளே இருக்கக்கூடிய bearing ல் பிரச்சனை இருக்கலாம் நீங்கள் உங்களுடைய கிரைண்டர் உள்பகுதியில் உள்ள பெயரை மாற்றினால் கிரைண்டர் இயங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று எண்ணுகிறேன்
Bro ,load la run agum podhu motor top urasitae run agudhu ,motor top cover urasi urasi andha idathula hole vara arambikudhu idh yeanna problem, yeanna solution bro idhuku
மோட்டர் பகுதியை மேலுள்ள பகுதியை எடுத்து விட்டு உள்ளே இருக்கக்கூடிய பெல்டை சுற்றி விட்டு பாருங்கள் இல்லையென்றால் உள்ளே இருக்கக்கூடிய பேரிங் பிரச்சனையாக இருக்கும் நீங்கள் பேரிங் மாற்றினால் சுற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது
வணக்கம் தோழரே உங்களுடைய கேள்விக்கு என்னால் முடிந்த பதிலைக் கொடுக்க விருப்பப்படுகிறேன் கிரைண்டர் உடைய bearing repair ராக இருக்கக் கூடும் ஆகவே உங்களுடைய கிரைண்டரில் உள்ள இன்சைடு ஆக இருக்கக் கூடிய அதாவது உள்ளே இருக்கக்கூடிய bearing ஐ எடுத்துவிட்டு அந்த bearing ஐ எடுத்துக் கொண்டு போய் உங்கள் அருகில் உள்ள கடையில் இருந்த பேரிங் காட்டி அதுபோன்று bearing வாங்கி வந்து connect பண்ணி பாருங்கள் அப்போது சரியான முறையில் சுற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது அந்த bearing வாங்குவதற்கான லிங்க் அமேசான் உடைய வலைதளத்தில் உள்ளது இதோ கீழே கொடுத்துள்ளேன் ELECTROPRIME 15mm x 32mm x 13mm Angle Grinder Deep Groove Ball Bearing www.amazon.in/dp/B07L3XQKTM/ref=cm_sw_r_cp_apa_i_8PTAEbW060GTD வாழ்க வளமுடன்
Bro..கிரைண்டர் சுத்துது ப்ரோ but, slow வா சுத்துது....ஒருவரு நேரம் சுத்தி விட்டாதான் சுத்துது ....ஆனாலும் slow வா தான் ப்ரோ சுத்துது......solution சொல்லுங்க ப்ரோ....
வணக்கம் தோழரே உங்களுடைய கேள்விக்கு என்னால் முடிந்த பதிலை தர விரும்புகிறேன் தோழரே நீங்கள் உபயோகிப்பது அம்மா கிரைண்டர் ஆக இருந்தால் நீங்கள் அரைக்கும் போது அதிகமாக அரிசி போட வேண்டாம் ஏனென்றால் மெதுவாகத்தான் சுத்த இயலும் கிரைண்டர் புதியதாக இருக்கும் போது எவ்வளவு விரைவாக சுற்றி ஏதோ சில நாட்கள் கழிய கழிய சில நாட்கள் போகப்போக அது தன்னுடைய வேலையைக் காட்டிவிடும் இல்லை என்றால் நீங்கள் கம்பெனி கிரைண்டர் உபயோகித்து இருந்தால் மேலே ஒரு நண்பர் உங்களுக்கு பதில் அளித்திருக்கிறார் அந்த பிரச்சனையாக கூட இருக்கலாம்
சார் வணக்கம் கிரைண்டர் சுத்தவில்லை உங்கள் வீடியோ பார்த்தேன் கழட்டி சரி செய்தேன் சுற்றியது ஆனால் மாவு ஆட்டும் போது ஏதோ வாடைவருது எதனால் பதில் சொல்லுங்கள்
வணக்கம் உங்களுடைய கேள்விக்கு எனக்குத் தெரிந்த பதிலை சொல்லுகிறேன் வாடை மாவிலிருந்து வருகிறதா? இல்லையென்றால் கிரைண்டர் உள் பகுதியில் இருந்து வாடை வருகிறதா? பிளாஸ்டிக் வாடை வருகிறதா?
சகோதரரே நீங்கள் மறுபடியும் கிரைண்டரை களத்தி மறுபடியும் ஒருங்கிணைத்து ஓட வைத்து பாருங்கள் இது மாறலாம் இந்த பிரச்சனை ஒருவேளை உள்ளே இருக்கக்கூடிய அதாவது பேரிங் பகுதியில் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் எதுவும் வெப்பமாகி வாடை வரலாம் இல்லையென்றால் மேல் பகுதியில் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் அதிக வெப்பமாகி இதுபோன்று பாடை வரலாம் சகோதரரே இது எனக்குத் தெரிந்ததை உங்களிடத்தில் தெரிவித்திருக்கிறேன் இதனால் நிவர்த்தியாகும் என்று என்னால் சொல்ல முடியாது
Sir,grinder motor not run.so I'm check.capaciter change but not run.motor humming sound only come...empty motor not run.but kaila suthi vitta suthuthu....yenna problema irrukkum
நல்ல பதிவு பயன் பட்டது நன்றி
சகோ
அருமையான வீடியோ, நன்றி.
I understood very well thank you .
Thanks you . Bearing set poy irundhathu... Matri vitten mikka nandri
Excellent demonstrate.🙏
அருமையான தகவ்கள் முக்கியமாக malti meter மூலம் capacitor check பண்ணுவது எப்படி என்று தெரிந்து கொண்டேன்
அருமையான விளக்கம் நன்றி
Useful video....
Good job
Very useful for me
Fantastic explanation brother 🙏🇮🇳🌹
Super bro..
எனக்கு சரியான நேரத்தில் பயன்பட்டது. ❤❤❤
பயனுள்ள காணொளி சகோ
நன்றி நா 😌
Its working bro thankyot
Suppar anna
simple and easy explanation
Super
Super bro
Enakkum adhe Major problem dha brother.
Thank you for your explanation.
Capaciter wire mathi coduthall ennavagum sir,
Brother capacitor work agalena meeter le enna kamikum
inthe mashine cuter eduka mudiuma?
Sir,grinder motor not run.so I'm check.capaciter change but not run.motor humming sound only come...empty motor not run.but kaila suthi vitta suthuthu....yenna problema irrukkum
Sir yen paiyan drum kila pottu insidela virusal vilunthuruchu mseal use panna mudiyuma pls sollunga
Aral det use panni oru nite fullaa kaaya vidunga
Bro moter yevlo ku verum bro
சூப்பர் சார் நல்ல விளக்கமா சொன்னீங்க
Hai bro,ஒரு சில table top model la பேரிங் ஆனது துருபிடித்துள்ளது சுற்றவும்மாட்டங்கிது+அந்த பேரிங்க கலட்ட முடியல ,ஒரு சிலது மேலிருந்து அடித்தாலும் அதில் உள்ள center கம்பி மட்டும்மாக கிழே வருகிறது ஆனல் மெதுவாகத்தான் தட்டுகிறேன்,இதற்கான ஒரு வீடியோ போடுங்க,என்னுடைய model கீழே bolt+nut kodukkappatt ulithu bro
Thanks bro
Kallu fulla round atichi suthuthu bro,eanna panalam solunga please bro
Thambi amma genderla kulaviyum,dramum adukamudiyala,anamavuaraiyuthu, eanna seiyanum pls sollungapa
Nama Kai vechi suthanatha suthutu illa na suthala enna problem irukkum
💯✨👍
Wash panum pothu steel kela vilnduchu steel just konjam nelinchu iruku how to solve
Anna enga grainderla antha kambi matum kalandu vandhuruchu adhuku enna pannanum anna
You can upload more videos grinder pls
Motor coil poiduchinu yappadi multi meterla check panrathu
Grendar Sutch off seitha layan varuthu on seitha leyan varamatekithu ethanale
Grinder odumpothu stop aguthu maavu izhukkamatuthu enna problem ah irukkum
i think arisi romba podatheenga, medium ah podunga sis.
Steel grinder kooda stone same side run agadu Enna pannalam
Bro grinder run aagumbothu kechu kechu nu sound varuthu. Enna seivathu
Off
Ennoda mama grinder reverse LA suthuthu please reply
அண்ணா கேப்பாசிட்டர் பெரிசா ஆகி heat ஆகி வெட்டிக்குது அண்ணா அதுக்கு என்ன பண்ரது
Capacitor wire unplug panniten. But thiruppi plug panna interchange ayidicho nu bayama irukku. Help me bro. Plz
Anna grinder la over sound varuthu adhuku enna pannanum Anna
Anna heat aguthu ena panrathu
Anna grinder run aagala same time smell varuthu
Please answer me
Vanakam sir. Enaku Rice araikum pothu sariya araipathu illai. Sila Rice appadiye iruku. Nice ah araika enna pannalam??
வணக்கம் தோழரே உங்களுடைய கேள்விக்கு என்னால் சரியாக பதிலளிக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் எனக்கு தெரிந்த பதிலை உங்களுக்கு சொல்லுகிறேன்
பிரச்சனை ஒன்று அதாவது சுற்ற கூடிய கல்லில் இருக்கலாம் அந்தக் கல் கீழே வட்டவடிவமாக இருக்கக்கூடிய அந்த கல்லோடு இணைந்து நெருக்கமாக சுற்றுகிறதா என்பதை அரிசி போடுவதற்கு முன்பாக செக் பண்ணி பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
Bro first மூன்று ஒயர் வரும் இல்ல அதல்ல எந்த ஓயரல்லாம் மோட்டர் மற்றும் சுவிட்ல கனட் பண்ணனும்
Anna grinder motor la irunthu sound mattum varuthu but run aagala anna??? What problem anna?....and motor sounds like mmmmmmm sound...
வணக்கம் தோழரே உங்களுடைய பிரச்சினைக்கு என்னால் முடிந்த பதிலை உங்களுக்கு கொடுக்கிறேன் பிரச்சனை ஒன்று அந்த சுற்ற கூடிய அதாவது உள்ளே இருக்கக்கூடிய பெல்ட்டில் இருக்கலாம்
பிரச்சனை இரண்டு உள்ளே இருக்கக்கூடிய bearing ல் பிரச்சனை இருக்கலாம் நீங்கள் உங்களுடைய கிரைண்டர் உள்பகுதியில் உள்ள பெயரை மாற்றினால் கிரைண்டர் இயங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று எண்ணுகிறேன்
மாவு அரைக்கும் போது இரண்டு கல்லில் இருந்தும் மாவு வெளியே தெறிக்கிறது. என்ன செய்ய வேண்டும்.
ok
Naduvapatti.nanban
நன்றி
Bro boring size ennanu solli irukkala
Sir mela irukum plastic heat agi thaniya vanthu vittathu ena panavendum
Athan rate ena
Kaiyal suthi Vittal mattum slow a suthuthu sir enna problem sir
Capasitor maathi paarunga
Sir ithoda top lock enga kedaikum
வணக்கம் தோழரே
நீங்கள் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை
@@learntowork6473 lock panrathuku white color ,athavathu kalla lock panrathu
உங்கள் அருகில் இருக்கும் ஃபேன் மோட்டார் ரீவைண்டிங் பண்ணுகிற கடைகளில் கிடைக்கும்
அந்த லாக் உடைஞ்சு பாதி உள்ள மாட்டிக்கிட்டு எப்படி வெளியே எடுக்கனும்?
I mean direct connection
Bro ,load la run agum podhu motor top urasitae run agudhu ,motor top cover urasi urasi andha idathula hole vara arambikudhu idh yeanna problem, yeanna solution bro idhuku
M9mimommimmimimi
Bro switch pota motor la etho sound varuthu but aana sutha maatinguthu Emma problem a irukkum
மோட்டர் பகுதியை மேலுள்ள பகுதியை எடுத்து விட்டு உள்ளே இருக்கக்கூடிய பெல்டை சுற்றி விட்டு பாருங்கள் இல்லையென்றால் உள்ளே இருக்கக்கூடிய பேரிங் பிரச்சனையாக இருக்கும் நீங்கள் பேரிங் மாற்றினால் சுற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது
Hi sir yennoda grinder work aaguthu but kallum sernthu rotate aaguthu moththama
Athu yethunala sir
Kal run aaga mattikithu mothama grinder oda suthuthu sir plz rply
I am in kuwait plx
வணக்கம் தோழரே உங்களுடைய கேள்விக்கு என்னால் முடிந்த பதிலைக் கொடுக்க விருப்பப்படுகிறேன்
கிரைண்டர் உடைய bearing repair ராக இருக்கக் கூடும் ஆகவே உங்களுடைய கிரைண்டரில் உள்ள இன்சைடு ஆக இருக்கக் கூடிய அதாவது உள்ளே இருக்கக்கூடிய bearing ஐ எடுத்துவிட்டு அந்த bearing ஐ எடுத்துக் கொண்டு போய் உங்கள் அருகில் உள்ள கடையில் இருந்த பேரிங் காட்டி அதுபோன்று bearing வாங்கி வந்து connect பண்ணி பாருங்கள்
அப்போது சரியான முறையில் சுற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது அந்த bearing வாங்குவதற்கான லிங்க் அமேசான் உடைய வலைதளத்தில் உள்ளது இதோ கீழே கொடுத்துள்ளேன்
ELECTROPRIME 15mm x 32mm x 13mm Angle Grinder Deep Groove Ball Bearing www.amazon.in/dp/B07L3XQKTM/ref=cm_sw_r_cp_apa_i_8PTAEbW060GTD
வாழ்க வளமுடன்
Sir grinder oduthu sir kallu potta rendu kallum rotate aagi arakki mattikithu
Bro kartu varuthu ana grinder odala ena seivathu bro
Left side ஓடவைப்பது எப்படி காமிங்க
உளுத்தம்பருப்பு அரைக்கும்பொழுது சில உளுத்தம்பருப்பு கடைசி வரை அரைபடுவதில்லை.அரைக்கும் கை பகுதி யை எப்படி ட்ரம்மிற்கு நெருக்கமாக அட்ஜஸ்ட் செய்வது
பழைய மாடல் கிரைண்டர்னா அந்த கை கிட்ட ஒரு மரை இருக்கும் அத சுத்தி சுத்தி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். டேபிள் டாப் மாடல்ல அந்த வசதி கிடையாது
Bro grinder Capacitiers value 6.0
Bro..கிரைண்டர் சுத்துது ப்ரோ but, slow வா சுத்துது....ஒருவரு நேரம் சுத்தி விட்டாதான் சுத்துது ....ஆனாலும் slow வா தான் ப்ரோ சுத்துது......solution சொல்லுங்க ப்ரோ....
Bro check belt, and capacitor weak means run slow
வணக்கம் தோழரே உங்களுடைய கேள்விக்கு என்னால் முடிந்த பதிலை தர விரும்புகிறேன் தோழரே நீங்கள் உபயோகிப்பது அம்மா கிரைண்டர் ஆக இருந்தால் நீங்கள் அரைக்கும் போது அதிகமாக அரிசி போட வேண்டாம் ஏனென்றால் மெதுவாகத்தான் சுத்த இயலும் கிரைண்டர் புதியதாக இருக்கும் போது எவ்வளவு விரைவாக சுற்றி ஏதோ சில நாட்கள் கழிய கழிய சில நாட்கள் போகப்போக அது தன்னுடைய வேலையைக் காட்டிவிடும் இல்லை என்றால் நீங்கள் கம்பெனி கிரைண்டர் உபயோகித்து இருந்தால் மேலே ஒரு நண்பர் உங்களுக்கு பதில் அளித்திருக்கிறார் அந்த பிரச்சனையாக கூட இருக்கலாம்
@@dandymoorthy7533 kk bro, capacitor
Maathitten . But, இப்பையும் slow வா தான் சுத்துது bro...
kk bro, capacitor
Maathitten . But, இப்பையும் slow வா தான் சுத்துது bro...
Maavu leak aaguthu enna problem bro
கிரைண்டர் ட்ரம்ல் எங்கயோ ஓட்டை இருக்கும்
சார் பிலக்க சொருகி சுவிச்ச போட்ட கிரைண்டர் ஆணே ஆகல.
வேற சுவிச்சு போர்டுல போட்டாலும் ஆணே ஆகல கிரைண்டர் ஓடலா எண்னா செய்வது..
Bro bearing number enna?
6004
மேட்டர் தல்லி விட்டாத ஓடுது என்ன செய்வது என்பது செல்லுங்கள் சார்
Capacitor puthusu mathunga, sari agidum, illana belt tight ah irukum ,adjust pannunga
Background music edhuku?
Belt run aayite irukkum poathu struck aaguthu enna pannalam
Bearing problem இருக்கலாம் சகோதரரே
Bro on panna motor run aaguthu sound kekuthu
But maavu kallu kambi Kila suththa matengithu
Yen
அதான் சொன்னாரே கிரைண்டர் கல்லு இருக்கிற பாடி மாட்ரப்போ அந்த கல்லு கம்பி கீழ ஒரு பேரிங் இருக்கும்னு அது போயிருந்தா நீங்க சொல்ற ப்ரச்சினை வரும்
Can u tell the reply in english
Silver drum shoak adikkira problem
கன்டென்சர் வேலை செய்ய வில்லை . எவ்ளோ வோல்ட் கன்டென்சர் வாங்கணும்.
Belt damaged size brooo
கிரைண்டர் பெல்ட்டை நீங்கள் எலக்ட்ரானிக் கடைக்கு செல்லும் போது எடுத்துச் செல்லுங்கள் அதை வைத்து அளவு பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்
Bearing enna rate varum?
40 To 80
@@learntowork6473 thankyou
Hiii
சார் வணக்கம் கிரைண்டர் சுத்தவில்லை உங்கள் வீடியோ பார்த்தேன் கழட்டி சரி செய்தேன் சுற்றியது ஆனால் மாவு ஆட்டும் போது ஏதோ வாடைவருது எதனால் பதில் சொல்லுங்கள்
வணக்கம் உங்களுடைய கேள்விக்கு எனக்குத் தெரிந்த பதிலை சொல்லுகிறேன்
வாடை மாவிலிருந்து வருகிறதா? இல்லையென்றால் கிரைண்டர் உள் பகுதியில் இருந்து வாடை வருகிறதா?
பிளாஸ்டிக் வாடை வருகிறதா?
என்னுடைய வாட்சப் நம்பர் 7871190792
ப்ளாஸ்டிக் வாடை வருது
சகோதரரே நீங்கள் மறுபடியும் கிரைண்டரை களத்தி மறுபடியும் ஒருங்கிணைத்து ஓட வைத்து பாருங்கள் இது மாறலாம் இந்த பிரச்சனை ஒருவேளை உள்ளே இருக்கக்கூடிய அதாவது பேரிங் பகுதியில் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் எதுவும் வெப்பமாகி வாடை வரலாம் இல்லையென்றால் மேல் பகுதியில் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் அதிக வெப்பமாகி இதுபோன்று பாடை வரலாம்
சகோதரரே இது எனக்குத் தெரிந்ததை உங்களிடத்தில் தெரிவித்திருக்கிறேன் இதனால் நிவர்த்தியாகும் என்று என்னால் சொல்ல முடியாது
நன்றி திரும்பவும் கழற்றி சரிபார்க்கிறேன் ப்ளாஸ்டிக் வாடை வருதா என்று பார்த்து சொல்கிறேன்
Ok but green wire connect with griender
Earth prepare bro
Vanakam nalla maavu araikuthu sound athigama varuthu enna panlam
Change bearing
Multimeter illama epti check panrathu bro
Your whatsapp no send me
I will explain
maavu arikkambothu poga vandi ninnitchi
உங்கள் விலாசம் போன் நம்பர் தேவை
Motor la irundhu capacitor ku vara rendu wire layum current varudhu brother.
Enna karanam?
Motor ku pora wire ah unga pallu la kadichi main switch podunga ...High voltage shock adichi sethu poyerunga.....
மாவு நெறையா தெறிக்குது... என்ன பன்ன?
எனக்கும் இதே ப்ராப்ளம் தான்
Amma capacitor evlo erukum
Nice work
Super bro
Sir,grinder motor not run.so I'm check.capaciter change but not run.motor humming sound only come...empty motor not run.but kaila suthi vitta suthuthu....yenna problema irrukkum
Super bro