Magic of Ilaiyaraaja's Ilamai Enum Poongatru | Oru Naal Podhuma 138 | A Nostalgic Journey via Music

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 59

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 Місяць тому +26

    ஒருமுறை இரவெல்லாம் சரியான குளிர் ஜுரம் ஆனால் காலையில் வீட்டில் ஆள் இல்லை அங்கே போய் பார்த்தால் பிரசாத் ஸ்டுடியோவில்உடம்பைப் போர்த்திக்கொண்டு இசைப் பணியாற்றிக் கொண்டிருந்தார் இளையராஜாயுவன் சொன்னதுஅந்தக் கடின உழைப்பு தான் இன்று நம்மை தொட்டில் இல்லாமலே தாலாட்டுக் கொண்டிருக்கிறது

  • @nilofurnisha192
    @nilofurnisha192 7 днів тому

    1st i was addicted to this song, but i didnt saw this song video. I used to hear and mummering this song.one day i saw this video and shocked.afterthat i wont say my favorite. Bcos of their act in this song. Lost month i saw this movie and shocked so much. I thought this is now corporate culture.

  • @sankarraman1204
    @sankarraman1204 Місяць тому +11

    70s, 80s, 90s, 2k, 2010s, 2020s,....... 2100s kids வரை Vibe தரக்கூடிய ஒரு பாட்டு...

  • @pramilajay7021
    @pramilajay7021 Місяць тому +7

    நீங்கள் சொல்வது போல
    இந்த பாடலில் vibe ஆகாதவன்
    மனிதனே கிடையாது.
    அது போலத்தான்..
    மடை திறந்து தாவும்..
    ஆயிரம் மலர்களே..
    ஆகாய கங்கை..
    இந்த இசையை வானொலியில்
    எங்கு கேட்டாலும் அப்படியே
    நின்று விட்டு தான் போவதுண்டு.
    ஆயிரம் மலர்களே..
    Prelude...
    ஆகாயகங்கையில்..
    ஜானகி அம்மாவின்
    ஹம்மிங்..அடேயப்பா..
    கேட்கும் ஒவ்வொரு முறையும்
    புதிதாகக் கேட்பது போலவே
    இருக்கும்.!
    மிக்க நன்றி.🌹🙏

  • @govindharajanvisvanath5802
    @govindharajanvisvanath5802 Місяць тому +9

    இளமை எனும் பூங்காற்று பாடலும் எனது கல்லூரி நாட்களில் வந்து எங்களுக்கு vibe ஏற்படுத்தியது தான். இன்னொரு பாட்டு, நிழல் நிஜமாகிறது படத்தில் வந்த, கம்பன் ஏமாந்தான் பாட்டும் மிகவும் vibe ஏற்படுத்திய பாடல் ❤😊

  • @tamilanjack2829
    @tamilanjack2829 Місяць тому +6

    இளமை எனும் பூங்காற்று எப்பொழுதுமே 'vibe' ஏற்படுத்தும் பாடல் என்பதில் ஐயமில்லை. சகோதரி பிரியா பார்த்தசாரதிக்கு வாழ்த்துகள்.

  • @musicalknots7868
    @musicalknots7868 Місяць тому +7

    மேடம், நீங்க சொன்ன மாதிரி எனக்கு ஸ்கூல்லயே vibe ஆன பாடல். அன்றும்...இன்றும்... என்றும் இசை என்றால் ராஜா சார் தான் 🎉

  • @naseer7757
    @naseer7757 Місяць тому +2

    என்னை vibe பண்ணிய பாடல்களில் நான் ஒன்ன நினச்சேன் நீ என்ன ....என்ற பாடலும் ஒன்று

  • @ranganathan4292
    @ranganathan4292 Місяць тому +2

    பாடலின் முதல் பத்து நொடியில் goosebumps and கண்ணில் ஜலம் கோர்க்கிறது , ஒவ்வொரு முறை கேட்கும் போதும்!!!!

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Місяць тому

      கண்ணில் ஜலம் கோர்க்கிறது....?? ஜலம்..? கண்ணீர் வருகிறது எனச் சொல்லலாமே?

    • @ranganathan4292
      @ranganathan4292 Місяць тому +1

      @@tamilanjack2829 அந்த மயங்கிய நொடியில் அவ்வாறுதான் தோன்றியது

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 Місяць тому +3

    Evergreen Song and the impact it gives is immense....amazing music Isai Nyani ...Magical voice of our beloved SPB Sir will sway everyone to other world❤

  • @arunashyamkumar4849
    @arunashyamkumar4849 18 днів тому

    Audio is heavenly one of my favorite , visual is pure eve teasing

  • @KsVenkateswaran
    @KsVenkateswaran Місяць тому +3

    Mam raja sir பாட்டு decoding உண்மையில் எங்களது பள்ளி
    நாட் க்களையும் கொண்டு வந்த நிறுத்துகிறது.
    வாழ்க வளமுடன்.

  • @anandmalligai4231
    @anandmalligai4231 Місяць тому +4

    சகலகலாவல்லவன்
    இளமை இதோ...இதோ Raja, spb...super vibe song

  • @vanithathyagarajan6710
    @vanithathyagarajan6710 Місяць тому +3

    Beautiful melody. One of my ringtones. Generally I leave the call to hear the song for a minute.😊 Also when we listen carefully through headphones, a croaking sound of frogs throughout will be heard. SPB and Raja Sirs one of the super hits.😊

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr Місяць тому +4

    ஆஹா......
    உயிரோடு கலந்த பாடல்😍

  • @kasiraman.j
    @kasiraman.j Місяць тому +2

    Live orchestra of raja sir is an addiction always ❤❤

  • @valarmathiraja-k4m
    @valarmathiraja-k4m Місяць тому +4

    கேட்பதற்கு மட்டுமே சுகம் சுகம்
    பார்ப்பதற்கு அல்ல

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz Місяць тому +2

    More than a lakh times i heard this song.vera level performance of Raja sir

  • @musicalknots7868
    @musicalknots7868 Місяць тому +5

    மடை திறந்து தாவும் நதியலை நான் பாட்டிற்கு இன்றும் vibe ஆகிக்கொண்டிருக்கிறேன்.

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 Місяць тому +2

    Kannan our kaikuzhandhai song was my vibrant song during my college days. I was doing second year B sc

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj Місяць тому +1

    மேம் நானும் எனது நண்பரும் 2012 ஆம் ஆண்டு தேனி லோயர் கேம்ப்ள் தீபாவளி அன்று திரு இளையராஜா அவர்களை சந்தித்தோம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy Місяць тому +4

    இந்தப் பாட்டு எப்போ கேட்டாலும் சுகமா இருக்கும். ஆனா இந்தப் பாட்டை கேக்கறதோட நிறுத்திக்கணும்..

    • @Tee3Wins
      @Tee3Wins Місяць тому

      lol..

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Місяць тому

      ha ha...yeah...many 70s songs like this. You might enjoy watching this roast: ua-cam.com/video/rUNeifZtUwo/v-deo.html

    • @nchandrasekaran2658
      @nchandrasekaran2658 Місяць тому

      Our wibe song was.. வான் நிலா நிலா அல்ல... Ofcourse... இளமை எனும்.. Tremondous wibe.. 🧚‍♂️🌹👍

    • @ermalai
      @ermalai Місяць тому

      why? the song doesnt promote any thing bad, in fact its advising against it. priya mentioned that lyrics dont create any impact, that was totally wrong, its the lyrics that convey the whole meaning, Kannadasan is a legend in conveying the essence of the story in a couple of lines with simple words that even an uneducated can understand, am surprised Priya couldnt understand these lines - just a sample 'கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழும் முன் விழுந்தாள்'

  • @sivarajank8321
    @sivarajank8321 Місяць тому +1

    Vibe song...hei orayirsm...meendum Kokila and alai alayaga....kanodu kann film early love days my partner I enjoyed

  • @chandrapartha9733
    @chandrapartha9733 Місяць тому +2

    அருமை ப்ரியா

  • @lakshmikanthan1280
    @lakshmikanthan1280 Місяць тому +2

    UNBEATABLE 👍

  • @krishnant202
    @krishnant202 Місяць тому +2

    🙏 🙏 🙏 🙏 வார்த்தை இல்லை சகோ அழகு
    ❤இசை❤இறைவன்❤

  • @chichasasikala9860
    @chichasasikala9860 Місяць тому +2

    அருமையாக பாடி அழகாக விவரித்தீர்கள் ப்ரியாஜி! உங்கள் விளக்கத்தில் நாங்களும் வைப் ஆனோம். பின்னிசையாக வரும் கோரஸ்.. அதோடு இணந்து இழையோடி வரும் மென்மையாக மனதை வருடும் பாலு சாரின் இளங்குரலும்.. மனதில் மென்மையான அதிர்வலைகளை எப்போதும் ஏற்படுத்தும்..

  • @arunaram2109
    @arunaram2109 3 дні тому

    Awesome analysis mam 🎉🎉

  • @priyamuni1133
    @priyamuni1133 23 дні тому

    ❤❤

  • @geethaselvin6247
    @geethaselvin6247 Місяць тому +2

    இளமை"எனும் பூங்காற்று நான் - +1 படிக்கும் போது.வந்த பாட்டு.சினிமா தியேட்டரில் உள்ள பாட்டு புக் வாங்கி friends நாங்க சேர்ந்து பாடிட்டே இரூப்போம் ;...

  • @sundarrengamannar1969
    @sundarrengamannar1969 Місяць тому +1

    My favourite song 🎵 Beautifully explained Priya 👌👏👍 Recently saw one disturbing video of few friends singing this song to bid farewell to their friend during his last rites😔

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Місяць тому

      Oh! Maybe they sang the song that was dear to their friend. Songs bring memories back so well.

  • @seba_editz
    @seba_editz Місяць тому +1

    மிகவும் அருமை..🎉🎉❤❤

  • @ramaasunder
    @ramaasunder Місяць тому +1

    Yes no doubt everyone likes this song now also

  • @ravichandransubramanian831
    @ravichandransubramanian831 Місяць тому +6

    இந்தப் பாடலின் சூத்திரதாரி கவிஞர் கண்ணதாசன் என்பேன்.Audible ஆக இளையராஜா காட்சியைக் காட்டியிருந்தாலும் பாடலுக்குள்ளே புதைத்து வைத்த அவர் சொற்களை என்னென்பது.அதில் விரகம் அதனுள் இருக்கும் கவலை .படத்தின் மையக் கருத்தே இந்தப் பாடல்தான் எனலாம்.நல்ல திரைப்பாடலுக்கு சாகித்யம் முக்கியம் ...

  • @johnson.george168
    @johnson.george168 Місяць тому

    Very good explanation justfied the creation of Raja sir and SPB👍👍👌👌 this song was made by Raja Sir inspired by a old Hindi song Balu Sir always told this in his open concert..I forget that song any one remember can right that..🙏🙏

  • @kasiraman.j
    @kasiraman.j Місяць тому

    One of the best songs perhaps in the whole world ❤❤excellent nostalgia Also

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Місяць тому +1

    Excellent

  • @kpp1950
    @kpp1950 Місяць тому

    Nice as usual.
    Please watch what Ms Lidia Kotlova says about our Isaignani Ilayaraja and the other music composers

  • @anandmalligai4231
    @anandmalligai4231 Місяць тому

    அருமை👌

  • @Tee3Wins
    @Tee3Wins Місяць тому +2

    கங்கை நதிக்கு மண்ணில் அணையா ... வேறென்ன சொல்ல.. கண்ணதாசனும் ராஜா கூடசேர்ந்து vibe-o vibe nu vibi இருப்பாங்க ..

  • @shunmugamkumar8435
    @shunmugamkumar8435 Місяць тому

    கவிதை அர்தத்தை வெளிப்படுத்தும்...
    ஆனால் இசை தான் உணர்வுகளை வெளிப்படுத்தும்....
    விரகம் + கவலை+ஏக்கம்....
    மெலடி + செமி பேத்தாஸ்....
    மியுசிக்கில் வருவது கிக்....பேஸ் கிட்டார்,
    கிட்டார் வேம்ப்ளிங் ஷ்டைல்
    கீ போர்ட் ,சந்தூர்,
    ஸ்ட்ரிங்ஸ்,கோரஸ்,ஃப்ளூட்
    மிருதங்கம்,ஹைஹேட்ஸ்,
    பேங்கோஸ்....மொராக்கஸ்....

  • @saianbarblogspot
    @saianbarblogspot Місяць тому

    மாற்று கருத்துக்கு இடமில்லை

  • @muruganc2370
    @muruganc2370 Місяць тому

    நான் மட்டும் கடவுளா இருந்தால் இளயராஜாவை மீண்டும் 80 சரி அழைத்து செல்வேன்.

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Місяць тому +2

    இந்த பாடலை கேட்பது மட்டும் அல்ல. இந்த பாடலின் காட்சி அமைப்பை பார்த்தீர்களா? இந்த பாட்டின் முழு அர்த்தத்தையும் உள்வாங்கி கொண்டீர்களா? ஒரு இளம்பெண்ணை வெட்டவெளியில் பாலியில் குற்றம் செய்ததற்காக இந்த பாடல். இதை நாம் கொண்டாடுகிறோம்?

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Місяць тому +4

      அந்தப் பெண் விரும்பி சென்றால் அது சட்டப்படி குற்றமாகாது! காமத்திற்கு ஆளானால் வாழ்வு கெடும் என்ற அர்த்தத்தில் தான் இந்த பாடல். குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்வதில் அர்த்தம் எதுவும் இல்லை.

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz Місяць тому +1

    Ivan isai asuran.

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar Місяць тому +1

    😂😂😂அந்த பாடலின் காட்சியை பாருங்கள் VIBE மேலும் செமையாக இருக்கும்!😂😂😂