Ilaiyaraaja's joyful "Oru Kili Uruguthu" | Oru Naal Podhuma 146 | Cherish childhood memories

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 35

  • @chichasasikala9860
    @chichasasikala9860 3 дні тому +5

    ஒரு கிளி மட்டுமா உருகியது?! இன்றளவும் கேட்கும்பொழுதெல்லாம் ஆயிரமாயிரம் மனங்களும் உருகுகிறதே?! இத்தனை நுணுக்கமாகவெல்லாம் சிந்தித்து அழகாக எடுத்துக் கூறும் லாவகம் நமது ப்ரியா சகோதரிக்கு மட்டுமே கைவந்த கலை. பழைய ஆத்தோரம் பாடலோடு ஒப்பிட்டது மிகச் சிறப்பு.இருபாடல்களையும் தனித்தனியாக மிகவும் ரசித்திருப்போம
    ம்.ஆனால் இந்தக் கோணங்கள் எல்லாம் இப்போது தான் புலப்படுகின்றது. நன்றி ப்ரியா சகோதரி.

  • @saianbarblogspot
    @saianbarblogspot 3 дні тому +2

    ராஜாவின் கீதங்கள் பற்றி பேச ஒரு நாள் போதாது...அருமையான பதிவு

  • @HemaBalaji-xd5cm
    @HemaBalaji-xd5cm 2 дні тому

    ponnE boomiadi ….is another super duet of SJ and VJ from manidharil itthanai nirangala movie
    mottu vitta mullakodi… SJ and Shailaja beautiful duet

  • @musiclover-555
    @musiclover-555 3 дні тому

    Super mam 🎶👏✨Really such a beautiful song ..Oru Naal podhuma..Ore murai podhuma..indha songs pathi pesa...more number of times we listen to these gems, they get more & more beautiful....I was born in 1983 😊, golden period of music 🎶-Jagan

  • @Vaitheesview
    @Vaitheesview 3 дні тому

    நல்ல தகவல்கள்

  • @manoeshwar2497
    @manoeshwar2497 2 дні тому

    Excellent narration

  • @shankarnagarajan332
    @shankarnagarajan332 3 дні тому

    Nice song.. it's been a while I listened to this fully..thanks for bringing it up..

  • @ansansflo
    @ansansflo 3 дні тому

    Hi
    Good song selection.your narration related to it 👌👏

  • @Tee3Wins
    @Tee3Wins 3 дні тому +4

    சின்னப்பிள்ளைங்க பாடுற பீலிங் தான் எப்பவும் எனக்கு இந்த பாட்டுல ...ஜானகி கூட இணைக்குரல் ஷைலஜா தான் நல்லா பொருந்தி போகும் (மொட்டு விட்ட முல்லைக்கொடி)

    • @TamilNostalgia
      @TamilNostalgia  2 дні тому +1

      Vaazhga Rani from Adutha Vaarisu also by this duo. Love that one too.

  • @rajaswinathi
    @rajaswinathi 3 дні тому

    ❤🎉

  • @devkumararumugam4695
    @devkumararumugam4695 3 дні тому +2

    இந்த பாடலை பற்றிய உங்கள் விளக்க உரை அருமை, பொதுவாக எனக்கு பிடித்த பாடலை இறைப்பாடலாக மாற்றும் திரை நகல் இறையிசை ஆர்வலன் நான். இப்பாடலை இறையருளால் விழைந்த வரிகள். சிறு முயற்சி. உங்கள் பார்வைக்கு.
    இப்பாடலின் இசை மெட்டில் பாடிப்பார்க்கவும்,
    உலகிது இனியது
    உயிரிது மகிழுது
    என் இறைவா இறைவா
    செயலது தொடருது
    வினைகளும் வளருது
    என் இறைவா இறைவா
    பிறப்பதும் இறப்பதும் நானா?
    ஊழ் வந்து உறுத்துவதால் தானா(2)
    எண் குணம் இறையது
    எப்படி அடைவது (2)
    என் இறைவா இறைவா
    உலகிது இனியது
    உயிரிது மகிழுது
    என் இறைவா இறைவா
    செயலது தொடருது
    வினைகளும் வளருது
    என் இறைவா இறைவா
    உயிர் வழியும் இவ்வுலகில்
    என் இறைவா என் இறைவா
    உன் அருளே பிறப்பறுக்கும்
    என் இறைவா என் இறைவா
    உயிர்களிலெல்லாம் உனதாட்சி
    உணர்வதிலே அகமகிழ்ச்சி(2)
    இறையோடும் உளமெல்லாம்
    உனைத்தேடும்
    சிறு துளி ஒளியினில் பேரிருள்
    விலகுது என் இறைவா இறைவா
    உலகிது இனியது
    உயிரிது மகிழுது
    என் இறைவா இறைவா
    செயலது தொடருது
    வினைகளும் வளருது
    என் இறைவா இறைவா
    பிறப்பதும் இறப்பதும் நானா?
    ஊழ் வந்து உறுத்துவதால் தானா(2)
    எண் குணம் இறையது
    எப்படி அடைவது (2)
    என் இறைவா இறைவா
    சிந்தைகளிலும் அண்டங்களிலும்
    என் இறைவா என் இறைவா
    உன் இயல்பே வழிந்தொழுகும்
    என் இறைவா என் இறைவா
    அற வழியில் உயர் வாழ்வை
    அமைப்பதுவே பிறப்பியற்கை(2)
    பூலோகம் எங்கெங்கும் அருளாட்சி
    உயிர்களின் கருணையின்
    உன் முகம் தெரியுது
    என் இறைவா என் இறைவா
    உலகிது இனியது
    உயிரிது மகிழுது
    என் இறைவா இறைவா
    செயலது தொடருது
    வினைகளும் வளருது
    என் இறைவா இறைவா
    பிறப்பதும் இறப்பதும் நானா?
    ஊழ் வந்து உறுத்துவதால் தானா(2)
    எண் குணம் இறையது
    எப்படி அடைவது (2)
    என் இறைவா இறைவா
    உலகிது இனியது
    உயிரிது மகிழுது
    என் இறைவா இறைவா
    செயலது தொடருது
    வினைகளும் வளருது
    என் இறைவா இறைவா
    நன்றி !
    தேவ்குமார் ஆறுமுகம்.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  2 дні тому

      Ada! Attagaasam 👌👌👌

    • @manoeshwar2497
      @manoeshwar2497 2 дні тому

      Aha., so nice

    • @chichasasikala9860
      @chichasasikala9860 2 дні тому

      தங்கள் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.அற்புதமான ஆழமான வரிகள்.சிறப்பு.தொடரட்டும்.

  • @Rajathiraja40
    @Rajathiraja40 3 дні тому

    மொட்டு விட்ட முல்லை கொடி பாடல் இரு பெண் குரலில் வித்யாசமான Situation

  • @muba4765
    @muba4765 2 дні тому

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 2 дні тому

    Idho Idho En Nejile Ore Paadal, and Iru Paravaigal Malai Muzhuvathum are two other female duets. The song you talked about is also a beautiful female duet.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  2 дні тому

      Iru paravaigal is a female solo …just Jency. I think you meant Aayiram Malargale song. But that has Malaysia Vasudevan too. Idho idho is certainly a beauty.

    • @houstonbalaji4768
      @houstonbalaji4768 2 дні тому

      @@TamilNostalgia yes, you are correct about Iru Paravaigal. BTW, one of the singers who sang “Idho Idho” lives and works in Houston!!

    • @TamilNostalgia
      @TamilNostalgia  День тому

      Can't be SJ or BS. Is it Uma Devi?? Wow! There is absolutely no info about her anywhere. Has she crooned any other song?

    • @houstonbalaji4768
      @houstonbalaji4768 День тому

      @@TamilNostalgia I don’t know if she is still active in the music scene. In fact it is Uma who is in Houston now!

    • @TamilNostalgia
      @TamilNostalgia  17 годин тому

      Possible for you to get me her contact? I would love to do an interview with her. I will message you on WhatsApp.

  • @nivasvalli4999
    @nivasvalli4999 2 дні тому

    That boy is her own brother Richards

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 дні тому

    The interlude kukoo are with minute variations and tonal shifts. Very tough to render! Two sopranos janakima and sailajama sang it with feeling. The telugu version contrasts the feeling of an actress who is like a caged bird and doesn't enjoy her stardom. Brilliant raja composition!

  • @shunmugamkumar8435
    @shunmugamkumar8435 3 дні тому

    மஞ்சல் வெயில் மாலை கலர் .....வின்சென்ட்...
    இபைபடி ஒலியும் ஒளியும்
    இந்த காலத்து இருட்டு படத்துல சொல்லமுடியுமா...?😃
    இருந்தாலும்....கடைசியில....
    சந்தாணத்தின் பாரிஸ்ஜெயராஜ்...கதையை போய்....😃😃😁
    போய் கலைஞர் பேரரசு...இப்படி சீரியஸா சொன்னா ஃப்ளாப் ஆகாம என்ன பண்ணு....?

  • @devkumararumugam4695
    @devkumararumugam4695 3 дні тому +1

    ஆங்கில வரி முயற்சி, இலக்கணப்பிழி, சொற்குற்றம் மற்றும் பொருள் குற்றம் கருத்தில் கொள்ள வேண்டாம். சிறு முயற்சி.
    World is sweety Life is beauty
    O' My God O'My God
    World is sweety Life is beauty
    O' My God O'My God
    Newton's 3rd law
    Equals reaction
    O'my God O' my God
    Birth and death am I
    Due to fate rolling
    Octo diviny
    how to feel it
    O' my God O' my God
    Lives filling in this world
    O' my God O'my God
    Your blessing birth ending
    O' my God O' my God
    Creatures are your ruling
    Realising it heart filling
    Devotees' hearts entirely seeking you
    All around universal
    O'my God O' my God
    Your nature overflowing
    O' my God O' My God
    Ethical leads excellent lives
    Naturally life is the great
    Globally all over your magnamity
    Your face is seen kindness kins
    Oh my God o' my God

  • @srangarajan8452
    @srangarajan8452 3 дні тому

    I believe the boy with baby Shalini in this song is her own brother Richard, who has acted in movies like Draupati (Mohan G's movie).

    • @PammalRaaja
      @PammalRaaja 3 дні тому +1

      spot on mate!

    • @TamilNostalgia
      @TamilNostalgia  2 дні тому +1

      Wow! I can see the resemblance now. Thanks for that info.

  • @Tee3Wins
    @Tee3Wins 3 дні тому

    Same rhythm pattern....Thamarakili Padunnu song from Moonam Pakkam malayalam movie..

    • @TamilNostalgia
      @TamilNostalgia  2 дні тому

      Will listen 👍

    • @Tee3Wins
      @Tee3Wins 2 дні тому

      @@TamilNostalgia Moonam Pakkam has another wonderful song 'Unarumee Gaanam'

    • @TamilNostalgia
      @TamilNostalgia  2 дні тому +1

      @Tee3Wins This Unarumee sounds a lot like Poove Poochoodava. I liked the duet song Thamarakili very much and yes it does share some similarities with Oru Kili Uruguthu.