"அந்நிய cutting "||"Anniya Cutting"|| Law Vs Grace || Bro.karthik Gamaliel, John jebaraj, Jestin ||

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 684

  • @MOHANKUMAR-be5gr
    @MOHANKUMAR-be5gr 5 років тому +9

    இயேசுவே.....ஓநாய்களிடம் இருந்து உமது பலவீனமான ஆடுகளை காப்பாத்துங்கப்பா....இனி என் ஆடுகளை அவர்கள் பட்சிக்க விடமாட்டேன் என்று சொன்னீங்களே...

    • @jayaseelan5552
      @jayaseelan5552 4 роки тому

      இப்படிபட்ட ஓனாய்களை கர்த்தர் கவனித்துக் கொ‌ண்டுதா‌ன் இருக்கிறார்,, ஏற்றக்காலத்தில் அறுவடை செய்வார்,,,

  • @kenneth8579
    @kenneth8579 5 років тому +44

    கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
    1 சாமுவேல் 16:7

    • @kaviharshi949
      @kaviharshi949 4 роки тому

      Super bro evanga makkalku nallatha solla varala ethula yaaru periya aalu nu kaamikaranga

    • @JS-zk8zd
      @JS-zk8zd 3 роки тому

      David இப்படியா கட்டிங் பண்ணிட்டு இருந்தாரு..

  • @johnsonporkodi304
    @johnsonporkodi304 5 років тому +130

    12 உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.
    1 தீமோத்தேயு 4:12

    • @jerinajerin3842
      @jerinajerin3842 5 років тому

      Correct brother

    • @nelson5441
      @nelson5441 5 років тому

      ஆமென்

    • @zechariahs1995
      @zechariahs1995 5 років тому +7

      சகோதரனே உங்களுடைய இந்த வசனத்தைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அநேகர் உங்களைப் போன்று வேதவசனத்தை சரியாய் படித்து புரிந்து கொள்வதில்லை . ஆகவேதான் பலவகையான வஞ்சகமான உபதேசங்களால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். நீங்கள் சரியான வேதவசனத்தை சரியான இடத்தில் காட்டியுள்ளீர்கள். அநேகருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் ஆமென்.

    • @vijaykr3095
      @vijaykr3095 5 років тому +4

      Johnson porkodi. நல்ல வசனம் காதுள்ளவன் கேட்க்ககடவன்

    • @anburajganesan86
      @anburajganesan86 5 років тому

      Brother, It's 100% correct,Please invite those pastors to your church, then you will know they are same like as cinema starts, that much you have to pay and do that hospitality.

  • @onegod9267
    @onegod9267 5 років тому +6

    நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
    Let your conversation be without covetousness; and be content with such things as ye have: for he hath said, I will never leave thee, nor forsake thee.

  • @VibeWithSujatha
    @VibeWithSujatha 5 років тому +129

    திருந்த மாட்டீங்க ம்ம், கடைசி காலத்துல இப்படி நிறைய பேரு கிளம்பு வாங்க னு இயேசு சொன்னாரே

    • @savedchristian4754
      @savedchristian4754 5 років тому +1

      நீங்கள் திருந்தி பூரணராயிட்டீங்களா?

    • @monykathir1755
      @monykathir1755 4 роки тому

      @@savedchristian4754 do u know fear of god u people support good is evil and evil is good judgement is near fear god

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому +1

      @@monykathir1755 Are you saved?

    • @monykathir1755
      @monykathir1755 4 роки тому

      @@savedchristian4754 ask to god about me god will answer to u

    • @savedchristian4754
      @savedchristian4754 4 роки тому

      @@monykathir1755 You are not saved because you do not even know the gospel!!

  • @bakiyarajp3437
    @bakiyarajp3437 5 років тому +39

    ஜெஸ்டின் அவர்களே ஜனங்களுக்கு ஏற்ற போதகர் நீங்கதா கர்த்தருக்கு ஏற்ற போதகர் நிச்சயம் நீங்க இல்லவே இல்லை

  • @villagephotographyeliza0925
    @villagephotographyeliza0925 5 років тому +10

    27 உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
    லேவியராகமம் 19:27
    28 செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துகளை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக, நான் கர்த்தர்.
    லேவியராகமம் 19:28

  • @sashafamily5971
    @sashafamily5971 4 роки тому +10

    When my mom is in hospital one of the song of John jebaraj ( kalangina nerangalil ) touched me, there is power in that song

  • @neverbackdown7669
    @neverbackdown7669 5 років тому +5

    இந்திய கலாச்சாரம் வேற ஐரோப்பிய கலாச்சாரம் வேற.மக்கள் அழகு,உடை,நகையால் அதிகம் கவரப்படுவதால் சத்தியத்தை சரியாக கவனிக்காமல் கவர்ச்சியை ரசிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் இது உண்மை

  • @jebakani9755
    @jebakani9755 5 років тому +16

    அநேக வாலிப பிள்ளைகள் இருக்கிறார்கள்.அவர்கள் வழிதப்பி போனால் இயேசப்பா உங்களிடம் தான் கணக்கு கேட்பார்

  • @evangelist.angelraja9300
    @evangelist.angelraja9300 5 років тому +25

    📶நீங்க அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரவான்களாய் நடந்து, எபே 4:1
    📶தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
    1 தெச 4:7
    📶1 பேதுரு 1:15-16
    [15]உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
    [16]நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

    • @savedchristian4754
      @savedchristian4754 5 років тому

      அப்ப பரலோகம் செல்ல, பரிசுத்தமாய் வாழ்ந்த இயேசு உனக்கு வேண்டாமா?

  • @AR-sj1ui
    @AR-sj1ui 5 років тому +25

    கடைசிக்கால கள்ளத் தீர்க்கதரிசிகள் இவர்கள் ஜனங்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.

  • @PreparewithPraveen
    @PreparewithPraveen 5 років тому +1

    இங்கே Pastorsஐ பார்த்து Comment செய்பவர்களிடம் ஒன்றை மட்டும் நான் கேட்கிறேன்..
    நீங்கள் பின்பற்றுவது/பின்பற்ற விரும்புவது போதகர்களையா?? இல்லை இயேசுவையா??
    வேதாகமம் என்ன சொல்கிறதோ அதன்படி நடந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் ஜெபிக்கும்பொழுது "நான் எப்படி நடக்கவேண்டும்?" என்று அவரிடம் கேளுங்கள். அவரே உங்களை நடத்துவார்.

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 3 роки тому +15

    ஜான் ஜெப ராஜ்..
    Film காட்டுற..
    இட்சையின் ஆவி உடையவன்.
    சீன் மன்னன்..
    நரகம் உன்னை வரவேற்கும்
    மனம் திரும்பாத பட்சத்தில் 🔥 🔥🔥🔥🔥🔥🔥

    • @HariHaran-vp7lg
      @HariHaran-vp7lg 2 роки тому +1

      அந்த ஊழியகாரர்க்குக்‌காக ‌தேவனிடத்தில் விண்ணப்பம் பன்னுங்கள்

  • @bharathe2938
    @bharathe2938 5 років тому +44

    உடை‌ பாவனை ஆட்டம் பாட்டம் அலங்காரம் இதறர்க்கெல்லாம் ஆப்பால் இருப்பவன் இறைவன் அவனை உனர ஆழ்ந்த அமைதியும் எளிமையான வாழ்க்கை யும் உதவும் மனமும் போதும்

  • @ammu5795
    @ammu5795 5 років тому

    கண்டித்து உபதேசம் பண்றவங்க தான் நம்ம நல்லா இருக்க சொல்வாங்க... நம்ம தேவன் parisutthamaanavar ....

  • @heavenlyfather1723
    @heavenlyfather1723 5 років тому +1

    அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.
    1 யோவான் 4:18
    அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது; அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.
    (நிறைவான அன்பு வரும்போது, குறைவான பயம் ஒழிந்துபோம்).

  • @joyjohn3176
    @joyjohn3176 5 років тому +1

    Yan da pastorangala.. orurharu seekirama topla vandhutta ungalukkalam pudikaadhe
    . John jebaraj. God grace is with u. Bro

  • @rajivan313
    @rajivan313 5 років тому +24

    முன்மாதிரியான வாழ்கை வேண்டாமா.இயேசுவை மட்டும் முன்மாதிரியாக பின்பற்றுவோம்

    • @sayeekannanramaraj9142
      @sayeekannanramaraj9142 2 роки тому

      Ok appo siluvayila unna arayyalama. So our God good all the times. Ok. Purunjikko.

  • @kumariaugustinem8615
    @kumariaugustinem8615 3 роки тому +1

    பள்ளி முதல் வேளை செய்யும் இடம் வரை அதற்கு தகுந்த உடை அணிந்து செல்வது கட்டாயம்
    ஆனால் தேவனுடைய ஆலயம் அவ்வளவு மதிப்பிலாமல் போய்விட்டதா ? பள்ளிக்குச் சீருடை இல்லாமல் போக முடியுமா?

  • @sasisatha4294
    @sasisatha4294 5 років тому

    உங்க காமடிதான் வேர லெவல் ...ராப் இசை தான் செம்ம

  • @onegod9267
    @onegod9267 5 років тому +3

    Matthew 21:12-13
    [12]இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து:
    And Jesus went into the temple of God, and cast out all them that sold and bought in the temple, and overthrew the tables of the moneychangers, and the seats of them that sold doves,
    [13]என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.
    And said unto them, It is written, My house shall be called the house of prayer; but ye have made it a den of thieves.

  • @almightygodrevivalprayerho4657
    @almightygodrevivalprayerho4657 5 років тому +2

    ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
    யோபு 1 : 6

  • @jebinabel520
    @jebinabel520 5 років тому +13

    மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
    1 கொரிந்தியர் 9:27

  • @samsonshamila1292
    @samsonshamila1292 5 років тому +55

    சகோதரனே வீன் அலங்காரம் வேண்டாம்
    பேலியாளின் மக்கள் வீணர் என்று வேதத்தில் சொல்லப்படுகிறது

    • @jjcute594
      @jjcute594 5 років тому

      Amen

    • @dhanasekaran287
      @dhanasekaran287 5 років тому

      Amen

    • @joycemargaret3191
      @joycemargaret3191 5 років тому

      Bible's words r sword.both the side sharp.

    • @savedchristian4754
      @savedchristian4754 5 років тому

      Samson Shamila
      அப்போ கார்த்திக் கமாலியேலை வேட்டி துண்டு அணிந்து பிரசங்கிக்கச்சொல்.

  • @sathiskumar4142
    @sathiskumar4142 4 роки тому +1

    செம்பு சுத்தமாக இருந்தால் மட்டுமே... அதில் இருக்கும் தண்ணீரும் சுத்தமானது என்ற நம்பிக்கைவரும்...

    • @refinerfire3184
      @refinerfire3184 3 роки тому

      Yes brother
      Only the one who tasted the water will know whether the container is clean or not isn’t it??
      First taste the water( the word of God ) preached by brother Jestin
      Then check whether he is man of God or not
      According to me Jestin is a great blessing to India

  • @trinisongs
    @trinisongs 5 років тому +11

    28 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
    எபிரேயர் 12

  • @baskarraj4865
    @baskarraj4865 5 років тому +35

    வயல்களில் வேலை செய்யும் போது கொட்டு டைய் போட முடியாது இயா. பிரசங்க மேடையில் பணியன் போட்டு நீங்க வேனுனா பிரசங்கம் பண்ணி காமிங்க பாஸ்டர்

  • @yeahshuahmahsheakh4811
    @yeahshuahmahsheakh4811 3 роки тому +1

    உனக்கும் ஐயோ உன் சந்ததிக்கும் ஐயோ
    இவர்களுக்கு எப்படிபட்ட நியாயதீர்ப்பு காத்திருக்கும்

  • @bible8311
    @bible8311 5 років тому +17

    praise lord brother - - - -
    எதை செய்தாலும் அவருடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.

  • @jtvindia
    @jtvindia 4 роки тому

    இயேசுவை மட்டும் முன்மாதிரியாக பின்பற்றுவோம்,

  • @ayyalingarajaalr8784
    @ayyalingarajaalr8784 5 років тому +1

    கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம் ஆனால் போறாமை இருக்க கூடாது.

  • @kingsdk9816
    @kingsdk9816 5 років тому

    John jebaraj unmayana deva manushan.. en ninitham idaral adainthirgalanal magilnthu kalikurungal parallogathilea ungaludaya palan miguthiyaiirrukum nu sollirukar daddy...

  • @freddyjoshua3374
    @freddyjoshua3374 5 років тому +30

    இவர்களின் செயற்பாட்டினால் ..
    நானும் கிறிஸ்தவன் என சொல்லிக்கொள்ள பயப்பிடுகின்றேன்..

    • @singnagar1
      @singnagar1 5 років тому +1

      Na payapadala Bro..athukum mela Rompe vetkapaduren

    • @sundariyer3192
      @sundariyer3192 4 роки тому

      @@singnagar1 ... மனோஜ் குமார் என்கிற ஹிந்து பெயரை வெச்சுக்கிட்டு கிரிஸ்துவனா இருக்க அதைவிட நிறைய வெக்கப்படணும் நீ.

    • @singnagar1
      @singnagar1 4 роки тому

      Name la Ennada ungalukku Madham.....

    • @sundariyer3192
      @sundariyer3192 4 роки тому

      @@singnagar1 ... ஏண்டா நாயே, name la மதம் இல்லைன்னா அக்பர், முஹம்மது என்று பெயர் வைத்த கிருத்துவனை காட்டு பார்க்கலாம்? அங்கே மட்டும் முடியாது, ஆனால் ஹிந்து மதம் தவறானது என்று சொல்லி ஹிந்து மதத்தை விட்டு வெளியேறும் பன்னிகளுக்கு ஹிந்து பெயர்கள் மட்டும் இன்னும் வேண்டும், ஊரை ஏமாற்ற, அப்படித்தானே, பாவாடை நாயே? உங்க ஞானஸ்நானம் எடுக்கும்போது 'யேசுதான் ஒரே கடவுள்' என்று சொல்ல வைக்கும் உங்கள் கூட்ட தலைவன், உங்களுக்கு ஒரு கிறிஸ்துவ பெயரையும் வைக்க வேண்டியது தானே?

    • @singnagar1
      @singnagar1 4 роки тому

      @@sundariyer3192 Soothira Naaayea......

  • @devaanbu5350
    @devaanbu5350 5 років тому +105

    ஜஸ்டின் sir நீங்க உங்க church ல
    முண்டா பனியன் use பண்ணிபாருங்க

    • @rajkschwartz
      @rajkschwartz 5 років тому +9

      Blame the crowd which claps for everything ! Periya philosophers ivange! Bible specifies a dress code !

    • @swathiruby6649
      @swathiruby6649 5 років тому +3

      😂😂

    • @devaanbu5350
      @devaanbu5350 5 років тому +12

      @@marvinnirmalkumar4886 absolutely correct brother
      இந்து சகோதரர்கள் தனது கோவிலுக்குள் legins அனுமதிக்கமாட்டோம் என்று சொல்கிறார்கள். But பலிபீடத்தில் நிக்கிற இவங்க முண்டா பனியன்......not accept.

    • @jeevithag2111
      @jeevithag2111 5 років тому +2

      😁😁

    • @jabezfamily3965
      @jabezfamily3965 5 років тому +7

      இவன் மைக் கிடைத்தால் என்ன பேசினாலும் தப்பு இல்லை பிரசங்கம் பண்ணும்போது செருப்பு கழட்டி தூக்கி எறிஞ்சா பயப்படுவான் கூடிய சீக்கிரத்தில் அந்த நாள் வரும்

  • @endtimegospel9575
    @endtimegospel9575 4 роки тому

    கடைசி காலம் என்பதர்க்கு இதுவே ஆதாரம் ! கள்ள போதனை.

  • @emmyjj8776
    @emmyjj8776 5 років тому +16

    Brother please don't preach against christianity...Bible clearly says👉ERULUKUM VELICHATHUKUM SAMBANDHAM EDHU?...

    • @thavayogarajahkabilan5348
      @thavayogarajahkabilan5348 3 роки тому

      Dai punda 24 manithiyalam boomi suththurathachum theriyumma illa innum boomi thattaiya thaan unka urula irukka? boomila orupakkam suriyan padaathala iruttuthu marupakkam velichama irukkumda ventru ahtha vittu samantham ethu samantha eathunttu podaa antha pakkam

  • @arokiyadass4769
    @arokiyadass4769 5 років тому +1

    பிசாசு தேவனுடைய சமுகத்தில் வந்து நின்றான்

  • @kumaresans4974
    @kumaresans4974 5 років тому +1

    இவனுங்கல மாதிரி போதகரால்தான் நான் சபைக்கே போரதில்லை

  • @cricketworld-ci2xx
    @cricketworld-ci2xx 5 років тому

    1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
    ரோமர் 2:1

  • @ammu5795
    @ammu5795 5 років тому +1

    Sound doctrine kudunga... ஆவிக்குரிய வாழ்க்கைல jenangal நோய் கொண்டு இருக்காங்க... ஆரோக்கியமான உபதேசம் kudunga okva அண்ணா

  • @prasath2922
    @prasath2922 5 років тому +10

    நல்லத சொன்னா இந்த காலத்துல யாரு ஏத்துக்கிறாங்க....நான் இப்படிதான் சாப்பிடுவேன்னு சொல்ரவங்கள ஒன்னும் பண்ண முடியாது...

    • @vijaycorera3140
      @vijaycorera3140 5 років тому

      Ethu nallathu

    • @prakashjoshua1448
      @prakashjoshua1448 5 років тому +2

      Prasath sir Appana Neenga Israel la ena dress podrangalo Illa Jesus ena dress potrundharo andha dress dha Neenga podanum

  • @ammu5795
    @ammu5795 5 років тому +5

    Jestin அண்ணா கடிந்துகொண்டு பிரேசங்கம் பண்ணுங்க... Ilana neenga கர்த்தர் முன்னாடி பதில் சொல்லவேண்டும்

    • @vijaycorera3140
      @vijaycorera3140 5 років тому +3

      கிருபையினால் நீதிமான் ஆக்கப்பட்ட நமக்கு நியாயப்பிரமானம் எதற்கு?

  • @emmyjj8776
    @emmyjj8776 5 років тому +32

    Will you go with this HAIRCUT for an Interview?

    • @jasondaniel9935
      @jasondaniel9935 5 років тому +4

      Sariyaana kelvi 😂 idhuku lam indha merry makers reply pana maataainga

    • @yuvaraj5903
      @yuvaraj5903 5 років тому +1

      AWESOME QUESTION !!!

    • @kennethsamuel6042
      @kennethsamuel6042 5 років тому +1

      Well said.. bro..

    • @sureshkumarcp3295
      @sureshkumarcp3295 5 років тому +1

      Enna antha interviwers thala mudiya nalla vacha nallvanu nenainganga so nama vesam podra ana enoda kadavul ennoda alaka paakka mattar avaru ennoda manasatha pappar
      Entha karanathukka ka na solltra maritha mathavanga irukkanunu neikko , , , ,

    • @SashaKevin
      @SashaKevin 5 років тому +2

      Emmy Emerson God is not a boss! He’s our Father and bible clearly says, He sees our heart!! His command for us is “love thy neighbors”, first lets see if we are fulfilling it instead criticizing others.

  • @sammishaelsundaram9652
    @sammishaelsundaram9652 5 років тому +4

    God never expects the outer appearance, it is just a matter of different style for that god won't reject and curses, god itself forgives who are you to raise voice against the prophets of god

    • @JD-xg5jx
      @JD-xg5jx 5 років тому

      Amen

    • @sammishaelsundaram9652
      @sammishaelsundaram9652 5 років тому

      @@voiceofheartmin4868
      Bro a real Christian wont say disadvantages about others number one and number two I'm not Justin number three god knows that judas is going to betray him, but what my king Jesus did is he loved him as usual, That is his character then as a Christian you didn't pray that " God please I want to be and love like you" I don't know if you did a prayer like that.......... In early days even I was blaberring every Prophecies of others sin that God revealed me, But one day while praying he said "I didn't do such an act in any of my days in earth" Even my dear brother you know it............ God will even forgive a person who have commit sin, God won't put them in hell due to the way of trimming hair......... I can say many things but I can't, I don't need to change you brother let God do........ Let me tell you something just stop telling bad things about others...... Matthew 7:3-4

    • @shivraj7528
      @shivraj7528 2 роки тому

      @@sammishaelsundaram9652 God scolded pharisees and sadducees who in the name of God lived a luxurious life and corrupted the law of God so we can stand and speak against false preaching and preacher but not in public to our fellow Christians and warn them of false preaching and preachers otherwise they will go to hell

  • @jcarunvlmuthu1438
    @jcarunvlmuthu1438 3 роки тому

    In the PRESENCE OF GOD nothing but GOD HIMSELF WILL PROVE....... WHEN GOD PROVES CANT NOTHING AND NOBODY DISPROVE....... For a man IF GOD IS WITH HIM NOBODY CAN STAND AGAINST HIM....... THIS IS THE LORD'S DOING!!!!!!!

  • @gospeltoallnationsprince4389
    @gospeltoallnationsprince4389 5 років тому +5

    Open the eyes of these preachers to know the truth.....

    • @rajkschwartz
      @rajkschwartz 5 років тому

      Voicing concern does.not.mean judging

  • @jebastins5801
    @jebastins5801 Рік тому

    Jestin your right brother amen praise the lord

  • @georgebush2400
    @georgebush2400 5 років тому +2

    "சுயம் வெறுத்து , சிலுவையை சுமந்து " இதுதான் அடிப்படைனு நினைக்குறேன்...

  • @smyrnachristianfellowship4846
    @smyrnachristianfellowship4846 4 роки тому

    God's Ministry tobe done in God's way...not in human way...the way and body language tobe controlled by the Holy spirit..... our controls... pleasing God..and approval of God is most important...

  • @johnstephen2734
    @johnstephen2734 5 років тому +11

    Please avoid this channel "Tamchris UA-cam"

    • @singnagar1
      @singnagar1 5 років тому +1

      Namma correct eruntha yen intha channel Karan pota poran

  • @satheesprathab5304
    @satheesprathab5304 5 років тому +4

    we love john jebaraj 😇😇😇

  • @julietpravin2561
    @julietpravin2561 Рік тому +1

    God is one person.His name is Lord Jesus Christ.We have to take babtism in the name of Lord Jesus Christ.

  • @john4u
    @john4u 5 років тому +2

    Man sees cutting, good sees heart..., Man sees dress, good sees heart...man sees face good sees ❤️

  • @godwinpaul4617
    @godwinpaul4617 5 років тому +7

    Bro. Karthi Gamaliel is the best example for every preachers

    • @jasondaniel9935
      @jasondaniel9935 5 років тому +1

      Well said bro! Indha ara vekkaadungaluku puriyaadhu .. apdiyum nama edhaachum pesunaa judge not nu solluvaainga

    • @ananthimanokaran8431
      @ananthimanokaran8431 5 років тому +1

      Karthi Anna is good preacher

    • @johnpowerministryjohnpower6645
      @johnpowerministryjohnpower6645 2 роки тому

      Karthi paster pathi enna theriyum avar evangala Vida mosamanavar veliya summa nadikirar avara kitta irunthu pathurikan avar asingama bad words pesuvar theriyuma ungaluku

    • @godwinpaul4617
      @godwinpaul4617 2 роки тому

      @@johnpowerministryjohnpower6645 I know very well about him brother.. He is my spiritual father.. Avara patthi enavida nalla therinjavanga yaarum ilaaa..!! Not only me but also many younters are there. I have an evidence brother..

    • @godwinpaul4617
      @godwinpaul4617 2 роки тому

      You known one thing there are all accept immortality. You know that? Yaaru 200 year uyiroda baadha mudiyum solunga paapom..but there are all said we can live 200 year's. This is absolutely insane. Please understand the word of God.

  • @bilapat7475
    @bilapat7475 5 років тому +2

    Brothers you guys are great

    • @CycloCarbon
      @CycloCarbon 3 роки тому +2

      No. They are false preachers.
      One of them said that Jesus would become a sinner if our sins go to him.

  • @gmohan2817
    @gmohan2817 4 роки тому

    Best advice uzhiyakaranga uzhiyam rendumae nalathum irukku ketadhum irukku visuvasigaluku mukkiyam neenga ukandhu aandavar samugathil jebithu avroda neram selavitu avar kuda ponga indhala namaku theva ila

  • @dls8410
    @dls8410 5 років тому +2

    கிறிஸத்தவர்களே இவர்களை துரத்தி துரத்தி உதைக்கும் காலம் வருகிறது...

  • @robinson2648
    @robinson2648 5 років тому +3

    கிறிஸ்துவைப் போல நடப்பவனே கிறிஸ்தவன்.
    21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
    மத்தேயு 7

  • @savedchristian4754
    @savedchristian4754 5 років тому

    ரோமர்14:14. ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகியஇயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒருபொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.
    Karthik Gamaliel, Who are you to judge others?

  • @TSBnet-pk9lt
    @TSBnet-pk9lt 4 роки тому

    ஒங்க இருதயம் எப்படியோ அப்படித்தான் ஒங்க அலங்காரமும்.

  • @onegod9267
    @onegod9267 5 років тому +2

    உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களிலே போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?
    From whence come wars and fightings among you? come they not hence, even of your lusts that war in your members?

  • @infantjesus9410
    @infantjesus9410 5 років тому +2

    Don't spoil Christianity. Study exodus chapter 29. Our Heavenly Father himself has briefed the dress code of a Priest. Don't do ministry for your fame, for money etc. What do you think of Yehovah Lord?

  • @marshalive
    @marshalive 5 років тому +8

    Worshiper john jebaraj... திருந்துவது போல் இல்லை...அவர் பிரசங்கத்தை கேட்டு...யார்யார்ரெல்லாம் என்ன பண்ணபோரங்களோ...கர்த்தருக்கு வெளிச்சம்...Atleast change panna try pannunga bro.jebaraj ...

    • @jasondaniel9935
      @jasondaniel9935 5 років тому +1

      Ipdilaam sonnaa judge not nu solluvaainga bro .. thirundha vaaipu ila

    • @rajkschwartz
      @rajkschwartz 5 років тому +2

      Feel sad for his FANS, they don't know he cannot get them a ticket to heaven ! This guy has no humility at all

    • @jasondaniel9935
      @jasondaniel9935 5 років тому +1

      @@rajkschwartz these ppl haven't studied properly anything during their theological studies, and it directly reflects in their basic doctrines now. Biblically their wrong so much wrong, they take only one verse as their reference and neglect the whole passage, if we say brother pls align with the WOG , they have a readymade answer "judge not". They aren't ready to correct themselves first with basic doctrine, and how come they edify the thousands? "THAT IS A VERY BIG QUESTION"

    • @marshalive
      @marshalive 5 років тому +1

      Jonh jebaraj And Madurai Justin Ivargalai enna seivathu endru teriyalai

    • @alexandervp1395
      @alexandervp1395 5 років тому

      ua-cam.com/video/7Nw349J_DGs/v-deo.html

  • @andrewjohn1491
    @andrewjohn1491 5 років тому

    இவர்கள் கிறித்தவர்களே கிடையவே கிடையாது.
    கிறித்தவன் இயேசுவின் வருகையை கூறவேண்டும். கிறித்து எப்போது வருவார்.
    கிறித்துவின் பொறுமையை கற்று கொள்ள வேண்டும்., கற்று கொடுக்கவேண்டும்.
    கிறித்து எங்களுக்கு ஒரு முன் மாதிரியாக நடந்தது கொண்டார்.
    அதை நாங்கள் பின்பற்றி வாழவேண்டும்.
    இப்படி நடப்பவனே உண்மையான கிறித்தவன்.
    இவர்கள் இப்படியா?
    மாரி மாரி தூற்றிக்கொள்கிறார்கள்.

  • @fradlay
    @fradlay 5 років тому

    சகோ. ஜஸ்டின் அவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்வதில்லை. பிரசங்க மேடையில் ஆத்துமாக்கள் முன்பு பிற போகதனை குறை கூறுவதும் குற்றம் சுமத்துவதும் பழிவாங்குவதும் நியாயம் விசாரிப்பதும் நியாயம் தீற்பதும் தான் அவரின் முக்கிய வேலை... சகோ. ஜஸ்டின் அவர்கள் முண்டா பனியன் அணிந்து தேவனுடைய கூடார பிரசங்க மேடையில் தேவனுடைய வார்த்தையை பிரசங்கம் செய்வாரா...???

  • @anburajganesan86
    @anburajganesan86 5 років тому

    இன்றய சபை மக்களுக்கு நிறைய கட்டுப்பாடு உள்ளது , சினிமாவுக்கு போகக்கூடாது ,அது அசுத்தர் இருக்கும் இடம்,டீ ஷர்ட் போட்டு சர்ச்சுக்கு வந்தால் தப்பு ஏனென்றால் இது கடவுள் இருக்கும் இடம் என்று , ஆனால் பாஸ்டர் எப்படி வேண்டுமானாலும் வரலாம் பேசலாம் , குறிப்பாக இது போன்ற பாஸ்டர்கள் , 3 அல்லது 4 songs album பண்ணிட்டு , அபிஷேகம் வல்லமை பெற்றவர்கள். சினிமாக்காரர்காளை விட இவங்க பண்ணுற அலப்பறை அதிகம். Please invite those Anointing pastor to your church, then you will know how much are they charging and their hospitality should be more high like as star.

  • @lazarmrr9964
    @lazarmrr9964 5 років тому

    இவர்களைப் பார்த்து இயேசுவைப் பின்பற்ற கூடாது. பைபிளை பார்த்து இயேசுவை பின்பற்ற வேண்டும்

  • @maneshaponmudimaneshaponmu3534
    @maneshaponmudimaneshaponmu3534 5 років тому

    Arumai.. arumai.. oram kattapaduveergal.. viraivaga

  • @ammu5795
    @ammu5795 5 років тому +2

    கடிந்துகொள்ளுகிறவன் முடிவிலே அங்கிகாரம் பெறுவான்

  • @maenaske
    @maenaske 5 років тому

    Kirubaiyinal visuvasam vanthathu ,
    Athinale muthalil visuvasaththai kaththukkol , visuvasamea aaviyin kiriyayai parisuththa aaviyanavarin thunai kondu nadaththum Amen

  • @ragulstephenstephenragul8748
    @ragulstephenstephenragul8748 4 роки тому

    This is also sign of Jesus Christ coming soon

  • @kingsdk9816
    @kingsdk9816 5 років тому +1

    Pastor John you are going to be awesome in daddy Jesus name

  • @jayaseelan5552
    @jayaseelan5552 4 роки тому

    ஜான் ஜெபராஜ் அவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன், நீங்க எழுதின பாட்டு நல்லா இருக்குது என்பதால் நீங்க ஒரு நல்ல ஊழியர் என்று சொல்லிடமுடியாது,, பரிசுத்த தேவனை ஆராதனை செய்வதற்கு, முதல்ல நம்மிடம் பரிசுத்தம் இருக்கவேண்டும்,, அதெப்படி உடம்பில் ஒரு துண்டு துணியில்லாமல் தேவனை தொழுதுகொள்ளமுடியுமா,, அடுத்து ஜஸ்டின் அவர்களுக்கு,, பிரியாணி இலையில் வைத்து சாப்பிடலாம்,, ஆனால் பழைய கஞ்சியை இலையில் ஊற்றிக் குடிக்கமுடியுமா, அப்படித்தான் இருக்கிறது உங்கள் பிரசங்கம்,, எதை எப்படி, எங்கு சொல்லவேண்டுமோ அதை அப்படி சொல்லவேண்டும்,,,, நன்றி

  • @johnpaul4151
    @johnpaul4151 4 роки тому +1

    Lord prefers obedience than worship

  • @pastorjohntamilvanan8926
    @pastorjohntamilvanan8926 5 років тому +3

    நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல். .......
    என்று ரோமர் 12 இரண்டாம் வசனத்தில் எழுதியிருக்கிறது இந்த வசனம் படித்தது உண்டு உந்டோ

  • @selvirajendran8621
    @selvirajendran8621 Рік тому

    Amen kartharukku neenga migavum piriyamanavar pr

  • @kishore5743
    @kishore5743 5 років тому +1

    Jesus is coming soon bcoz when we watching this video..

  • @king-zg5ww
    @king-zg5ww 5 років тому +4

    வார்த்தையில் வல்லமையிருந்தால் போதும்.... ரொம்ப பரிசுத்தத்தை கட்டுப்பாடுகளை பேசுகிற போதகரை தொடர்ந்து கவனித்துப் பாருங்கள் உண்மை நிலை புரியும்

  • @bindhubinu6872
    @bindhubinu6872 4 роки тому +1

    l Thimoty 4 :12 padichengala illiya saitch romba mukaiyam bro. apo tha God oda Precense workout agum yasapa intha pumila ealimiya vailntharu en namaku muinmariya valatha puriutha 🙏🙏🙏

  • @shamdave3542
    @shamdave3542 5 років тому

    Pastor.... பொண்டாட்டிகள் , பெற்ற பெண்களை.......ஜட்டி , பாடி யுடன் வந்தால்....church க்கு இன்னும் அதிக கூட்டம் வருமே......ஐயா..

  • @venkirmail14
    @venkirmail14 5 років тому

    These Converted Christian shouldn't Leave in this peace full society...MONEY MAKING IS THERE MOTTO. (I PRAY JESUS TO PUNISH THIS NEGATIVE ENERGIES)

  • @AVP_Foodie
    @AVP_Foodie 5 років тому

    Bro.jebaraja is rocking the Praise of Lord with Joy of happiness towards people he is real .... All pastor are Jealous bcoz they can't earn money la bcoz of bro.jebaraja ..

  • @jabajabesteen9296
    @jabajabesteen9296 5 років тому +5

    Mothalla maththavangala korasollatheenga pls prayer mattu pannunga ,ellarkittayum etho oru kora irukku so prayer mattu pannunga ,sollra neegale shave pannetu varala so ethuku ippade korasolla veena pls

    • @jesuschildjerrina9745
      @jesuschildjerrina9745 3 роки тому

      குறை sollakoodathu crct apo nenga yen cmt pannenga silent a pray pannunga

  • @joelrimichael
    @joelrimichael 5 років тому +6

    16. All scripture is given by inspiration of God, and is profitable for doctrine, for reproof, for correction, for instruction in righteousness:
    17. That the man of God may be perfect, throughly furnished unto all good works.
    II Timothy 3:16-17
    doctrine (sathiyathai patri ubadesam) correction(Kadinthukolluthal) reproof (seerthiruthal) Instruction in righteousness( Needhiyai padipikudhal). A preaching without these is NOT an inspiration from God. Remember we are fallen from the nature of God. and we are here mainly to repent correct ourselves and strive hard to attain God.
    Than siluvaiyai sumanthu kondu ennai pin sellathavan ennaku paathiran allan
    And he that taketh not his cross, and followeth after me, is not worthy of me.
    Math 10:38
    Living in this world without sin is a Cross bcoz we have a carnal body that lust for wordly things BUT we have to fight against it ( which is cross that we have to carry happily) for that correction and reproof is neccesary in the Church. Preaching without cross is NOT of God. Praise the Lord.
    Ketka seviyullor ketkattum

    • @danieljoe9841
      @danieljoe9841 5 років тому

      ofcourse but same Word of God says we need to rightly divide the Word, and word taken out of Context will become false teaching or low class interpretation and thats why there are so many Denominations but WE PREACH CHRIST CRUCIFIED

    • @danieljoe9841
      @danieljoe9841 5 років тому

      ohhhh this is so childish bro if we need to bare the CROSS then JESUS died in Vain there is a whole lot difference between a DISCIPLE AND A SON which one you Chose to be MY BIBLE SAYS WE HAVE BEEN ADOPTED AS SONS

  • @rubasasijenish9209
    @rubasasijenish9209 5 років тому +4

    Oiii ungalala avara mari panna mudilanu porama avara jrsus innum athigama aasirvathama irupparuu olunga avara yarum commend pannathinga

  • @kuttiraj1473
    @kuttiraj1473 5 років тому

    இவங்கள நாம பார்த்தோம் விழந்து போய்டுவோம் விருதா மென்டல் தயவு செய்து இந்த மாதிரியான காரியத்தை பார்க்காதீங்க கர்த்தருடைய வார்த்தையை மட்டும் பாருங்க
    இது எப்படி இருக்குதுன்னா அந்நிய மனிதன் தேவையில்லாத காரியத்திற்கு பேசுவாங்கள அதுமாதிரி இப்படி ஒவ்வொருத்தனை பற்றி குறை கூறிக்ககொன்டே இருந்த மற்ற மக்கள் இரட்சிக்கப்படமாட்டார்கள்.யாரும் இதை பார்க்காதீர்கள்

  • @trinisongs
    @trinisongs 5 років тому +1

    தேவ வசனத்தை ஒழுங்கா படித்து இந்த மாதிரி combine பண்ணுங்க

  • @chandkuri
    @chandkuri 5 років тому +3

    Sad to see Christian brothers are scoring points for them... not glorifying the Lord Almighty...

  • @dan-pf2ir
    @dan-pf2ir 5 років тому

    the problem is not his haircut r dress ...the problem is it doesn't suit for our culture and makes it as indecent one ...for example jews grow their hair and beard long but when we do that in tamilnadu you will be stamped as porikki ..but according to jews culture growing a long hair and long beard is their culture and it also commanded in their thorah

  • @michaelmanohar151
    @michaelmanohar151 5 років тому +2

    இயேசுவை மாத்திரம் பார்த்து*

  • @rajkschwartz
    @rajkschwartz 5 років тому +2

    Dear brother , few questions on your philosophy 1. Is nt dress code followed to maintain professionalism or holiness in case of church - can a lady with revealing dress preach the word according to you 2. Will you accept if your favourite biryani was served in a dirty plate when u attended a prayer meeting 3. Are we hear to speak our experiences and worldly knowledge or to speak from.the bible driven by spirit

    • @timewilltell4887
      @timewilltell4887 5 років тому

      Every wrong doing is accountable to God

    • @rajkschwartz
      @rajkschwartz 5 років тому

      @rockland i did not understand what you meant but my intention is clearly not to judge. I am only voicing my concern that beleivers Shud not be mislead. It's the pastors duty to verify if he is preaching by the word. God cannot come down to judge every small things .

    • @timewilltell4887
      @timewilltell4887 5 років тому

      @@rajkschwartz bro i just said generally i mean the people who lead non believers in wrong way

    • @danieljoe9841
      @danieljoe9841 5 років тому

      The Perspective you look at is important, don't so silly in questioning like this this shows how immature we are in terms of Word of God. well let me ask you the Word says if your eyes is evil pluck it and throw away will you do that, what Jestin anna is saying is also like that only

  • @mosesmathan7393
    @mosesmathan7393 4 роки тому

    Neeyaa unakulla devapressannam entu sonnal athu Deva pressannam akathu. Devapressannam entathu pavithramanathu Thampi😊😊😊😊

  • @stephenfranklin9497
    @stephenfranklin9497 3 роки тому

    In Most Holy Place can you ce as you like?

  • @antonyrajantonyraj2362
    @antonyrajantonyraj2362 4 роки тому +1

    தேவ பிரசன்னத்தில் நீ நிக்கல தம்பி, மியூசிக் பெலத்துல நிக்கிற

  • @goldenmasterpvtltd6194
    @goldenmasterpvtltd6194 5 років тому +1

    John jebaraj Sri Lanka wandhu enga area pakkam wandhadhe Illa Bcz naanga wara Vida matto

    • @zero7749
      @zero7749 3 роки тому

      Malaysia pakkam vanthal takkali parakum

  • @mrs.kavitha1328
    @mrs.kavitha1328 5 років тому +1

    இயேசுவை பற்றி பிரசங்கம் பண்ணுங்க சார் ஜஸ்டின் பாஸ்டர் ஜான் ஜெபராஜ் பாஸ்டர் பற்றி குறை பேச வேண்டாம்

  • @pellishas4508
    @pellishas4508 5 років тому +1

    I really don't know why they are not taking about God the creator they keep fighting each other and blaming each other! Did God tell the pastors to do this.. These false pastors are spoiling Christian people.. Giving them wrong teachings....

  • @godslightministries0365
    @godslightministries0365 5 років тому

    UA-cam Thambi ma ivalavunalu enga ma ieruinthinga solluinga. Ma God bless you ma ✌️✌️✌️✌️✌️✌️

    • @jeyakumarp4141
      @jeyakumarp4141 5 років тому

      Bro pls Elam olunkum kiramamuma panunka

  • @vijayadhaschandran6711
    @vijayadhaschandran6711 4 роки тому

    3 paithiyam.. yaru best paithiyam??