குட்டி ஜான் ஜெபராஜை திட்டும் பெரிய John jebaraj // Karthik Gamaliel || Roasting Today's Christianity

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.

КОМЕНТАРІ • 145

  • @JigmySheyali-ew6dr
    @JigmySheyali-ew6dr 11 місяців тому +24

    அண்ணா உங்கள் பணி தொடரட்டும்

  • @Appathinveeduchristiantamil
    @Appathinveeduchristiantamil 11 місяців тому +32

    நீங்க என்னதான் கழுவி ஊத்தினாலும் அந்த கபாலி திருந்த மாட்டார் சகோ🙏

  • @ramanaaowsath9936
    @ramanaaowsath9936 9 місяців тому +12

    சரியான சரமாரியான ரோஷ்ட்

  • @isaccdaniel7837
    @isaccdaniel7837 11 місяців тому +12

    Brother really you are going in the right direction... very good... keep rocking... May GOD bless you... you are explanation all with the scriptures...

  • @charlessoundaraj4270
    @charlessoundaraj4270 9 місяців тому +6

    நீங்கள் செய்வது தான் ஊழியம்
    விழிப்புணர்வு ஊழியம்
    கடவுள் உங்களை ஆசீர்வாதம் செய்வார்......

  • @ramachandranmurugesan3113
    @ramachandranmurugesan3113 11 місяців тому +19

    மக்களுக்கு சரியான விளக்கம். மக்கள் ஏமாற வேண்டாம். உழைத்தப் பணம் வீணாக்காமல் பார்த்து கொள்ளவும்.

  • @danielcephas2398
    @danielcephas2398 5 місяців тому +4

    நீங்க ரெண்டு பேரும் நல்லா பேசுறீங்க கரெக்டா பேசுறீங்க சுவாரசியமான சிரிப்பான தகவல் இருக்கு தேங்க்யூ

  • @devadoss7050
    @devadoss7050 11 місяців тому +24

    பிரதர் உங்களுக்கு சரியாக வருக்க தெரியவில்லை இப்படிக்கு தூத்துக்குடி கார்த்திக் கமேலியலின் நரைத்த முடி சங்கம்

  • @Rms253
    @Rms253 11 місяців тому +6

    அருமையான விழிப்புணர்வு பதிவு

  • @Queen-nw1ct
    @Queen-nw1ct 11 місяців тому +8

    Makkale kadavul onnum evanga prayer panna than un family ah bless panuvanga nu ila.. unga veetla vachu irukura place vachu parathodu prayer panuga unga prayer kekkum .. namakkaga nama than prayer pannanum

  • @DassReva7680
    @DassReva7680 День тому +1

    HalleluYAH praise YAHUAH..

  • @kingjoysep20
    @kingjoysep20 11 місяців тому +13

    Jhon jebraj booked his private jet,and this man Karthik is in line to book his Jet by poor peoples money, people don't give them a single rupee pls....

    • @homesmarttv3169
      @homesmarttv3169 11 місяців тому

      ஜனங்கள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை கர்த்தர் கொடுக்கிறார். கர்த்தருக்காக அவரும் ஏராளமாய் கொடுக்கிறார் என்பதற்கு. உன் சாட்சி அவசியமில்லை.
      புலம்பி புலம்பி நீ பிச்சை எடு.

  • @jesusbenny4563
    @jesusbenny4563 9 місяців тому +3

    Your subscribers need to hit 100k anna... Because of your good information from bible...

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 11 місяців тому +12

    How dare he says that God had asked to collect offerings.Why rational thinking people are behind him.He blabbers what ever he thinks.Instead of preaching the word of God,he always blames,accuses,makes fun of others,does body shaming.He is that much bold enough to say that God blessed him.Believers please pray for yourself and don't go after wolves.Think of Abraham Charles.

  • @Rms253
    @Rms253 11 місяців тому +4

    வேற லேவல் தம்பி

  • @baskaranjeyakumar3986
    @baskaranjeyakumar3986 11 місяців тому +6

    ஒரே நாளில் எப்படி கமாலியேல் தொழில் அதிபர் ஆனார் என்பதை விசாரித்து போடுங்க

    • @dhivyaruban1919
      @dhivyaruban1919 11 місяців тому +6

      கண்டு பிடித்தால் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வரும்

  • @marinusjerald2783
    @marinusjerald2783 11 місяців тому +3

    Well done fantastic 😊Brothers god bless you

  • @ralvinraj219
    @ralvinraj219 11 місяців тому +2

    Well said excellent brother super eye opening message.

  • @ministeredelancienneeglise5272
    @ministeredelancienneeglise5272 11 місяців тому +4

    Lord Jesus christ bless you are all familles amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @davidh7413
    @davidh7413 11 місяців тому +2

    Great brother and God bless you👍

  • @cornerstone1564
    @cornerstone1564 11 місяців тому +4

    Super brother👍

  • @thegospelmission6683
    @thegospelmission6683 11 місяців тому +4

    எனக்கு என்னமோ ,,
    கார்த்திக் கபாலியன் பேசுறது, மக்களுக்கு அல்ல, D மோகன் ஐயாக்கு தான் பேசுறாரோ நினைக்கிறேன் ஏன்னா மோகன் ஐயா உடைய சபைக்கு அதிகமாக கூப்பிடப்படுகிறது கார்த்தி தான்
    எங்க ஜான் ஜெபராஜ் வந்துட்டான் நம்மள கூப்பிட மாட்டாங்களோ பயந்துட்டு அவர நோக்கி பேசுறார் போல எனக்கு தோணுது இந்த வழியில் கொஞ்சம் யோசிச்ச

  • @j.mariainfant8610
    @j.mariainfant8610 7 місяців тому +1

    Excellent bro we have to speak seriously about Gamaliel wolves

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 11 місяців тому +3

    Super.👌👌👌🙏👍💥

  • @tamilchannel297
    @tamilchannel297 5 місяців тому +2

    Hey அருமையான வீடியோ...The format of the roasting was good...எத Serious Ah பேசனுமோ அத Serious Ah பேசிர்கிங்க...இந்த மாரி உண்மைய உரக்க சொல்ற வீடியோஸ் போடுறது நல்ல விசயம் தான் ...ஒருவேலை இப்படி Independent Ah ஊழியம் பண்றவங்க ஒரு பயத்தோட ஒழுங்கா ஊழியம் பண்ணுவாங்க...நானே இதுக்கு முன்னாடி உங்க இந்த Roasting வீடியோக்கு Negative கமெண்ட் பண்ணிருந்தாலும் இப்படி உண்மைய பேசுறதுக்கும் ஒரு இறை தைரியம் வேனும்...ஆனா கொஞ்சம் உங்கள விட வயதில் பெரியவர்கள எவ்வளோ கோபம் நாளும் மதித்து பேசுங்க...பொறுமையா பேசுங்க நல்ல Comparisions...but idhula positive and negative உம் இருக்கு ...அது நீங்க ஒரு பத்து செய்தி கொடுத்து அத நீங்களே இப்படி Compare பண்ணிங்கனா தெரியும்...Romba carefull ah pesanum...just said

    • @tamilchannel297
      @tamilchannel297 5 місяців тому +1

      இப்படி Roast பண்ணா தினமும் தூக்கம் வராதுனு தெரியும், அப்புறம் யார பாத்தாலும் Roast பண்ண தான் தொனும்னு தெரியும், இந்த விவகத்தோட நீங்க எல்லாம் இறையியல் கல்லூரில சேர்ந்து படிச்சி படிக்கும் போதே பலர திருத்த முயற்சிக்கலாம்

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 11 місяців тому +1

    God is great your cliarance is absolutely correct keep going

  • @muthukumarappa715
    @muthukumarappa715 11 місяців тому +3

    ௭ளிமையான சிறப்பான விளக்கம்

  • @DailylifeofBirds
    @DailylifeofBirds 3 місяці тому +1

    👌👌

  • @user-my7xk9nj7y
    @user-my7xk9nj7y 11 місяців тому +4

    Super true 😂😂😂😂

  • @user-lx5pu2gz2q
    @user-lx5pu2gz2q 10 місяців тому +2

    சூப்பர் சகோதரர்களே

  • @arockiajamesful
    @arockiajamesful 11 місяців тому

    இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்...
    அனைவர்க்கும் அன்பான வேண்டுகோள்..... நாம் எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்கள் ஆனோம் என்று வேதம் சொல்கிறது. அழுத்தமாக சொல்கிறேன் எல்லோரும்....இன்று கிறிஸ்தவத்தில் அநேக கள்ள உபதேசம் பண்ணுகிறவர்கள் எழும்பி விட்டார்கள் உண்மை தான்... இயேசு இதை ஏற்கனவே சொல்லிவிட்டார்... இதில் நாம் பரிசுத்த ஆவியானவர் துணையோடு நம்மை காத்து கொள்ள வேண்டும்.இந்த வீடியோ பதிவு செய்த நபர்கள் பற்றி எல்லாருக்கும் முழு விவரம் தெரியாது.ஆனால் இப்படி செய்வதை இயேசு விரும்புவரா? ஒருவர் தவறு செய்தால் அன்புடன் மறைவாக, அவமானம் செய்யாமல் கண்டித்து உணர்த்த வேண்டும். அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.
    பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்;
    (நீதிமொழிகள் 14:21)
    இந்த வசனத்தின் படி இவர்கள் செய்வது சரியா... இதனால் இயேசுவின் நாமம் மகிமையடையுமா? கமெண்ட் போடும் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். நாம் நினைப்பதை போல இயேசு நினைக்க மாட்டார்.
    இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
    (மத்தேயு 7:4)
    உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
    (யோவான் 8:7)
    இந்த வீடியோ பதிவின் நோக்கம் இயேசுவின் நாமத்தை மகிமை படுத்தவா? இல்லை ஒருவரை அவமான படுத்தவா?
    சிந்தியுங்கள்.. ஜெபியுங்கள்

  • @annetmaryrose3998
    @annetmaryrose3998 11 місяців тому +3

    கல்யாண குமார் கிறிஸ்தவர்களை சுகர் கிறிஸ்தவர்கள் என்றும் கடின உபதேசம் பற்றி பேசுகிறார்
    வீடியோ ஒன்று போடுங்கள் சகோதரா

  • @prabhudevachennai5000
    @prabhudevachennai5000 11 місяців тому +3

    நான் உங்கள் சேனல்லை SUBSCRIBE பண்ணிட்டேன் ப்ரோ Roasting Today's Christianity இன்றைய போலி போதகர்களை வருதேடுக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏. உங்களது சேனல் மிக பெரிய வெற்றியடைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @homesmarttv3169
      @homesmarttv3169 11 місяців тому

      நாசமா போயி தொல

  • @selvaselva897
    @selvaselva897 11 місяців тому +1

    Avargal manusargal avargalai nambadeergal Christhavamakkalea yamathukarargal perigivitaargal manusanai nambuvathi paarkilum karthar peril patruthalai eruppathe nalam God bless you

  • @susititus3083
    @susititus3083 11 місяців тому +6

    Karthi kamali be careful .God is watching .you can not cheat Lord God. Mind your tongue

  • @williesam6857
    @williesam6857 9 місяців тому +1

    Good eye opener

  • @kanagakeerthi4877
    @kanagakeerthi4877 8 місяців тому +1

    Brother nenga menmelum valara vazhthukkal nanga Church ku porom brother family ha ana en husband church ku vara mattendraru intha mathiri pastor lam iruntha epdi..?bro

  • @JohncyVijaya-zg8xk
    @JohncyVijaya-zg8xk 11 місяців тому +8

    Where's Ag chinnmalai church outside vedio brother...

  • @premanandjcr
    @premanandjcr 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @dkdk2093
    @dkdk2093 11 місяців тому +3

    கூத்தாடி கார்த்திக் கபாலியில் John Jeberaj'ஐ விமர்சனம் பண்றதுக்கு என்ன அறுகத இருக்கு? இரண்டும் ஒரே கூட்டு.

  • @everydaymeditation9270
    @everydaymeditation9270 11 місяців тому +4

    Gamaaliyel preches is completely time waste and useless.😂😂😂😂

  • @everydaymeditation9270
    @everydaymeditation9270 11 місяців тому +4

    I think john jebaraj is better than this guy.😂😂😂😂😂

  • @prabakaranv1982
    @prabakaranv1982 8 місяців тому +2

    சிறப்பான பதிவு

  • @Rms253
    @Rms253 11 місяців тому

    ஜோஸ்வா சகோதரர் அருமையாக பேசுகிறவர் அவரை ஏன் போ என்று அனுப்புரிங்க ஜோஸ்வின் சகோதரர் அவரின் முகத்தில் வருத்தம் வந்ததை பார்க்கிறேன்

  • @selvarajbothiah4334
    @selvarajbothiah4334 11 місяців тому +2

    Now a days nobody the so called evangelists do gospel work. That is why there is lot of opposition in India.These money making persons would be like this. We have to say lo for those follow them.

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 11 місяців тому +1

    எங்கேடா.... உன் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த அந்துமணி வாயன காணல...😊😊😊

  • @jenidass3616
    @jenidass3616 8 місяців тому +2

    Ivan flight la car la thongi iruka kodadhu thookula dhan thonganum 😂

  • @KingsBerryLarsonRaja-xl1wx
    @KingsBerryLarsonRaja-xl1wx 11 місяців тому +2

    I am sorry they can't 😢😢

  • @milton8778
    @milton8778 11 місяців тому +1

    If we check earlier Christianity from the book of " Didache " they mentioned anyone ask money for God's work don't give..

  • @kalimuthu9922
    @kalimuthu9922 11 місяців тому +1

    சூப்பர் சூப்பர்

  • @moveitstime
    @moveitstime 4 місяці тому

    காணிக்கைக்காக உருட்டுகிறார் கபாலியேல். 😂
    ஆண்டவரை மண்டைய கழுவிரலாம்னு நினைக்கிறாங்க.
    நியாயத்தீர்ப்பு coming soon, no way to escape unless *REPENTANCE!*

  • @hi-vp4hb
    @hi-vp4hb 10 місяців тому +1

    Sam p, justin, tijo, balasekar, john jebaraj, Raphael, jublin joseph, anil gowda, sam smith, martin elshadai, kiran, gedion, sam Achan, etc., all are same group.

  • @reinhardabishek792
    @reinhardabishek792 11 місяців тому +1

    mic kedacha orae tharperumai pesum intha maathri pastors ah enna bro panna

  • @elizabethmohana102
    @elizabethmohana102 7 місяців тому +1

    ஆமாம் பிரதர்

  • @smartchristian7258
    @smartchristian7258 25 днів тому

    பேசுறதெல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா மூத்த ஊழியக்காரன் எவருக்கும் மரியாதை கொடுக்கணும் என்கிறது தெரியலையே என்று நினைக்கும் போது உங்கள் கருத்துக்கள் அத்தனையும் வேஸ்ட்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 11 місяців тому +2

    Evar Message la Aandavar Pathi Solraro illayo, Sontha Kathai, Soha Kathi Ethu than...

  • @anuratha-yi8es
    @anuratha-yi8es 3 місяці тому

    Brother na 10 years than kadavulai etrukonden na pathathulaye unmaiyana church na athu Chennai ponneri andarkuppathil Ulla oru church because antha church la kanikai Petti ketaiyatha

  • @joshvuat2755
    @joshvuat2755 2 місяці тому

    அண்ணே இந்த கமாலியேல் பொய் பேசுவதற்கு முன்னால் தனது நாக்கை சுற்றிலும் கூர்மையான பற்கள் உள்ளன என்று அவருக்கு தெரிய வேண்டும

  • @7thsense972
    @7thsense972 11 місяців тому +2

    Business loss ayirukumo😂

  • @ajemi5240
    @ajemi5240 9 місяців тому

    சகோதரர் ஆண்டவர் வரும் பொழுது அவர் கிரியைகளுக்கு தக்க பலன் அவரோடு கூட வருகிறது நீங்க உங்களுக்கு லைக் வரணும்னு மக்கள குழப்பாதீங்க ஆண்டவர் அவர்களை எப்படி நடத்தணுமோ அப்படி நடத்துவார் உங்களுக்கு ஏன் இவ்வளவு பொறாமை கர்த்தர் உங்களையும் நியாயம் தீர்ப்பார் அவங்களையும் யாரையும் மரியாதை குறைவாய் பேசவேண்டாம் 🙏🏻

  • @jesustravels8294
    @jesustravels8294 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @timothysurendar4775
    @timothysurendar4775 2 місяці тому

    Bro whatever they speak about the word of god , about spirituall life anything. Still these people have caste based guy's bro

  • @priyaoliver5820
    @priyaoliver5820 4 місяці тому +1

    😂😂😂

  • @visionaryprem
    @visionaryprem 11 місяців тому +2

    Personal virumbavillai

  • @odishamoses9804
    @odishamoses9804 11 місяців тому +2

    🎉🎉🎉🎉🎉

  • @user-my7xk9nj7y
    @user-my7xk9nj7y 11 місяців тому +5

    Side business panna vandhar

  • @alvanjeynesh7672
    @alvanjeynesh7672 11 місяців тому +1

    😂😂😂😂 per solla virumbavillai

  • @hemalatharajakrishnan5674
    @hemalatharajakrishnan5674 7 місяців тому +1

    Makkal thunthanum bro...

  • @vibeseverywhere463
    @vibeseverywhere463 11 місяців тому

    Ama bro ippo irukka pastor ellarum arasiyal tha pesranunga open statement 😅😅 ivan enna pandranu avanuke theriyala bro..

  • @Saradha95
    @Saradha95 11 місяців тому +2

    Hi

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 4 місяці тому +1

    😴☝️📖

  • @johnprabhakar8530
    @johnprabhakar8530 11 місяців тому +2

    Ulladhai vitru tharithirarku koduthu vitu pinbu Ennai pin patri vaa.

  • @ImmanuelD733
    @ImmanuelD733 11 місяців тому +1

    ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
    (2 தெசலோனிக்கேயர் 3:10)
    உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
    (2 தெசலோனிக்கேயர் 3:11)
    இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச்சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
    (2 தெசலோனிக்கேயர் 3:12)
    How God speaks to him against word?

  • @user-up5vl2mg3y
    @user-up5vl2mg3y 7 місяців тому

    Technology improvements ivangaluku periya savukadi...itha expect paniruka matanga....elathaium ipdi comply Pani neenga pota Peragu than ithelam teriuthu

  • @mohandaisy6210
    @mohandaisy6210 7 місяців тому +1

    கமாலி கோமாளி அடங்க மாட்டானா?

  • @israelnadar9586
    @israelnadar9586 11 місяців тому +1

    Intha makkalaa bible padichi thirunthiradha!!!
    Kanavu thaan kaananum

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 11 місяців тому +1

    இவனுக்கு கார்த்திக்கா, காமலியேலா பெயர் இவர் இஸ்ரயேலில பிறந்தானோ?

  • @victoryinjesusblood7998
    @victoryinjesusblood7998 11 місяців тому +1

    Mr Karthick first try to talk about Jesus from the pulpit. Who are you to tell people to die if not giving tithe. You tell we should not ask blessings. But you built house in crores. You only talking like devil not John Jebaraj songs.

  • @johnderose4679
    @johnderose4679 11 місяців тому

    Bro unga kaill ulla parisuththa vethaththai unmaiyai vaasinga jesus ungalaiyum ratjipar kutrapatuththathinga athu pisasin velai

  • @TOP_HIGH_FLYERS5528.
    @TOP_HIGH_FLYERS5528. 11 місяців тому +1

    Avaru bible vasanatha sola sona 8:01

  • @danielsingh1012
    @danielsingh1012 11 місяців тому +1

    Nonsense

  • @thevanesansamson5856
    @thevanesansamson5856 5 місяців тому +1

  • @harrymusicals4742
    @harrymusicals4742 11 місяців тому

    Kamaalianin KAMAAL😅😅😅😅

  • @elizabethmohana102
    @elizabethmohana102 7 місяців тому

    நேர் ல போய் பேசுங்கள் இப்படி எல்லாம் ஊழியம் செய்யும் ஊழியர் ஊழியம் செய்ய கூடாதுபிரதர்

  • @yehovacutz7265
    @yehovacutz7265 11 місяців тому +3

    😅😅

  • @rajeelarafath5201
    @rajeelarafath5201 11 місяців тому +1

    Vegham sakatum

  • @rajarathinam4040
    @rajarathinam4040 11 місяців тому +1

    How he changes his view quite often!!!

  • @user-hq4vl1yj7w
    @user-hq4vl1yj7w 11 місяців тому

    Dai dai nu matravangalai pesura neenga Tharuthalaigaa

  • @homesmarttv3169
    @homesmarttv3169 11 місяців тому

    Mental admins curses is coming soon

  • @m.jancyjancy1667
    @m.jancyjancy1667 3 місяці тому

    நீ எல்லாம் பிச்சை எடுத்து பிழைக்கலாம்

  • @charlessoundaraj4270
    @charlessoundaraj4270 9 місяців тому +1

    நாய்கள் ஜாக்கிரதை

  • @elizabethmohana102
    @elizabethmohana102 7 місяців тому +1

    இவன நல்லா வருங்க

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 11 місяців тому +1

    கமாலியேலிடம் துளியும் தாழ்மையில்லை

    • @homesmarttv3169
      @homesmarttv3169 11 місяців тому +2

      நீ பாத்தியா தெரியல உளராத போ

    • @christiansong5156
      @christiansong5156 10 місяців тому

      He is gentle man.humble also.summa pasatha .

  • @James66374
    @James66374 11 місяців тому +1

    Karthi fraud

  • @jenijennifer8066
    @jenijennifer8066 10 місяців тому

    Aathiram ma Jesus ku aathiram vantha ni gali

  • @thinkaboutit964
    @thinkaboutit964 11 місяців тому

    Neenga ipdi video podrathala entha prayojanamum illa.. Neenga kartharukaga periya alavuku ooliyam seinga janangakuku sathiyatha kartharoda vallamaiyai vilanga panunga.. Thana naavugal arikai seium karthare theivam nu... Veena pesi enna aga poguthu

  • @anthonys8554
    @anthonys8554 11 місяців тому +1

    Kadithu patchitirgalanal alivu nitchayam

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 місяців тому +1

      Yaaru yaara patchithathu?
      🥴🤦Video va mothamaa pathaa kudaa puriyalayaa saami

  • @Sofiya4727
    @Sofiya4727 11 місяців тому

    Paster ra la kora solrala first ne ozukama da 😂 ne ye oru mutevi ne vera matta vagala solra poda lusu......

  • @Bakiyaraj-ve3qj
    @Bakiyaraj-ve3qj 11 місяців тому +1

    பிரதர் நீங்க அந்நிய பாஷை குறித்து ஒரு சிறு விளக்கம் கொடுக்கணும் நான் பைபிள்ல படிச்சு தெரிந்து கொண்டா அந்நிய பாஷைக்கான விளக்கமும் நீங்க சொல்ற விளக்கம் சரியா இருக்கான்னு பாக்கணும் இங்கு மற்ற போதகர்கள் எல்லாரும் ஓரிபல சங்கர பளபள ஏதோ உளறல் உலர விடறாங்க அது ஏன் எனக்கு தெரியல அந்நிய பாஷையானு எனக்கு புரியல அதனால உன்கிட்ட ஒரு சிறந்த விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் இந்த கமெண்ட் படிச்சா தயவு செய்து எனக்கு ஒரு விளக்கம் கொடுங்க இது எனக்கான விளக்கமாக இருக்காது அது என்னனு மத்தவங்களும் தெரிஞ்சுக்கட்டும்

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 місяців тому

      Bro already we have explained in this video :
      ua-cam.com/video/Sw0wBTyFBaQ/v-deo.htmlsi=aF3cVI8abGvkdlwv
      Kindly watch and give us your comments

    • @Bakiyaraj-ve3qj
      @Bakiyaraj-ve3qj 11 місяців тому

      @@roastingtodayschristianity சரி தான் பிரதர் நீங்க போட்டு இருக்க வீடியோ கரெக்ட் நீங்கள் போட்டிருக்கும் விளக்கம் மிகவும் அருமையானது பிற மொழி பேசும் மக்களின் பாசை இவர்கள் பேசி அங்கு பிரசங்கம் செய்தார்கள் அதை கண்ட நமக்குள் வியந்தார்கள் என்று தான் பைபிள்ல இருக்கு உண்மைதான் பிரதர்

  • @KingsBerryLarsonRaja-xl1wx
    @KingsBerryLarsonRaja-xl1wx 11 місяців тому +1

    I am sorry they can't 😢😢