இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒரு பாடல் தான் நினைவுக்கு வருது. சாராள் நவ்ரோஜி அம்மா "கடைசி காலம் இதுவே காலையிலோ மாலையிலோ .... கள்ளகிறிஸ்துக்கள் எங்கும் எழும்பி கூடுமானாலோ வஞ்சிப்பார் நம்மை....
The blood of Jesus Christ makes us fit in the kingdom of God not our attempts.... No one can attain hollyness without the blood of Jesus Christ... who all r speaking hollyness without the blood of Jesus Christ is Anti-Christ.... watch Bro.Jestin sermons he clearly preaches about Our Lord and Saviour Jesus Christ
அப்போது கர்த்தர், “பக்கத்தில் நெருங்காதே. உனது செருப்புகளைக் கழற்று. நீ பரிசுத்த பூமியில் நின்றுகொண்டிருக்கிறாய். 6 நான் உனது முற்பிதாக்களின் தேவன். நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனாகவும் இருக்கிறேன்” என்றார். யாத்திராகமம் 3-5
பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு யோசேப்பு மோசே இவர்களோடு பேசினார் ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து யாரோடு பேசினார் கூட்டங்கூட்டமாய் வருகிற ஜனங்களைப்பாரத்து மனதூருகி கலங்கி என் ஜனங்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளாய் பரிதபிக்கிறதை கண்டு அன்பாய் சுவிஷேசம் சொல்ல தொடங்கினார். இப்படிப்பட்ட குறை சொல்லுகிற ஊழியத்தை தேவன் செய்யவில்லை வேதத்தை வாசியுங்கள் விசுவாசிங்கள் எல்லோரிடமும் அன்பாய் இருங்கள்.
Slipper will never be a matter for a Gods child until the pulpit spits shit and you tremble where the culture not respected has lead the man in arrogance. We don't bother about people, but what is spit cannot be taken because it's not from shit, its from place we have never experienced shit. Place cannot become holy, but what was done to Holy Spirit will not be ...... read the Bible you arrogant criminals are made by God, I refrain from telling your destiny but see read the Bible...you all will answer God. No remedy.
அவர்கள் பிரசங்க மேடையை வீணாக்குகிறார்கள் என்று சொல்லுறீங்க நீங்க பிரயோகமான வார்த்தைகளையும் வசனங்ககளையும் பேசலாமே... தயவு செய்து மற்ற மனிதர்களை மரியாதையாக பேசுங்க pls தரைகுறைவாக பேசதிங்க அண்ணா
Jestin bro don't upload your videos hereafter , நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.ரோமர் 12:2 எபிரெயர் 8:5 இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
Brother மற்றவர்கள் பற்றி குறை சொல்லாதீங்க ....நீங்களும் தான் உங்க மேடையை வீணாடிக்கீறீங்க Sir. ....நீங்கள்ளா என்ன போதகர்? ??????? உங்களாலதான் இரட்சிக்குறவங்க கூட ரட்சிகமாட்டாங்க......
தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் ... this is for you John Jebaraj and Jestin .. Singing cinima song in stage. உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
தயவு செய்து ஊழியக்காரர்கள் இப்படி உங்களுக்குள் ஒருவர் மற்றவரை பற்றி விமர்சித்து பேசாதீர்கள். இரட்சிக்கப்படாத அல்லது முழுமையான இரட்சிப்பிற்குள் வராத பலர் இதை பார்த்து இடறலடையலாம். முடியுமானால் தயவு செய்து இப்படிப்பட்ட காரியங்களை பதிவு செய்வதை தவிர்க்கவும்
ஒரு பாவம் விடாம எல்லாத்தையும் செஞ்சிடனும் ஆனா செருப்பு மட்டும் போட கூடாது, தூ ஆமா நீ திருச்சி தானே ஏன் அந்நிய மண்ணில் தோன்றிய கிருத்துவதை ஏற்றாய்? ஆட்டு மந்தை கிறித்துவர்கள்
Guys u need to understand one thing,Moses removed his sandals because of god's presence surrounding him from outside so he needed to be holy outside,but now God is Inside his presence comes from within there is no point in removing your sandals. Need to know difference between religion and relationship
ஆகமொத்தம் எத்தனையோ ஊழியர்கள் இந்த மெசேஜ்ல வந்தீங்க ஆனால் ஒருவர்கூட பைபிளில் இருந்து ஒரு வசனம் கூட சொல்லல இது மன வேதனையாக இருக்கிறது ஊழியர்களே சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்
33 - பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது. அப்போஸ்தலருடைய நடபடிகள் 7
இதை பார்த்து கொண்டிருக்கும் அனைவரும்... இப்படிப்பட்ட மக்களுக்காக ஊழியர்களுக்காக ஜெபியுங்கள். கடைசி காலத்தில் இருக்கிறோம். குறைகூறி பழித்து பேசாமல் அவர்களுக்காக ஜெபிப்போம்.... அவர்கள் தங்கள் சபையை தவறாக வழி நடத்தாமல் மனந்திரும்ப ஜெபியுங்கள். To all who watch.... Pls pray for them. Stop Blaming and complaining.... These missionary heads, so called God's servants....they are falling and failing... We should pray for them. Prayer is the best way to deal with these people than commenting and sharing.
When Lord called Moses in Mount sinai....that time Lord says to Moses...the place you standing is a holy place....so remove ur slipper.... blessing is not important deep repentance of sin is important
Bro, Justine ஆண்டவருக்கு கீழ்படிந்து ஊழியம் செய்ய உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பெரிய ஊழியர்களுக்கு மரியாதை கொடுத்து பேசுங்க.உங்கள் தவரை திருத்திக்கொள்ளுங்க. இயேசு கிரிஸ்து நாமத்தை தூசீக்காமல் காத்துக்கொள்ளுங்கள்.
ஒரு அற்புதம் செய்ய முடியல . பக்கத்துல இருக்கவன் தலை வலியை சுகப்படுத்த முடியல . வாய் மட்டும் காது வர கிழியுது. செம்ம speech ஜஸ்டின் ப்ரோ. அப்படியே நீங்க செஞ்ச அற்புதத்தை கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ நா இவங்கட்ட சொல்லுறேன். இவர் செஞ்சு கிழிச்சுட்டாரு அடுத்தவங்களை சொல்ல . மேயுற மாட நக்குற மாடு கெடுத்துச்சாம் அப்படி இருக்கியா உங்க கதை ....
*கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. மத்தேயு 7:18 *பேச்சில் மரியாதை இல்லை * செருப்பு, ஷூ வாங்க பணம் வந்துருச்சு அதான் எங்க போடுறதுனு தெரியல... *... ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.மாற்கு 13:5
Vinoth Kumar ....brother oru kelvi mattum ungala kekkure... Seruppu poradhu thappu nu Neenga solreenga.. OK unga valilaye vare... Ungaluku Evangelist Reinhard bonnke theriuma... Avar Ella stage lum shoe pottu dha preach pannuvaru.. Avaroda messages ah Konjam paarunga bro.. So Avar Apdi seruppu podranala Devan Avara thandikala... Avar Africa ku pora munnadi Africa la ellarum Muslims but after he came 40 to 50 % people are saved... Ore meeting la latcha kanakana makkal ratchika padranga.... Adha ooliyam.... Neenga ipdi seruppu podalama.. Cout podalama... Mudi vettalama... Biriyani saapdalama.. Nu pesite irunga... India ratchika padadhu... Neenga dha avaroda parisutha aalayam... So Neenga epayume seruppu poda koodadhu... Neenga life long seruppu podama irunga Apram vandhu advice pannunga
அநேகருடைய இரட்சிப்பு போலி என்பது நியாயதீர்ப்பு நாளில் தான் தெரியும். இன்று அநேகர் இரட்சிக்கபட்டோம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் பைபிளில் செல்லப்பட்ட படி சரியான இரட்சிப்பை அநேகர் பெறவில்லை என்பது வருந்தக்கூடியது
ஏன் சார் நீங்க மட்டும் இப்ப தேவையானதுதான் பேசினீங்களா. நீங்க மட்டும் அவங்கள பத்தி பேசலாம். அவங்க உங்கள பத்தி பேசக்கூடாது.? உங்க சபையில் பிரசங்கம் பண்ணும்போது விசில் அடிக்கலாம். சரிங்க சார்.
ஊர் சுத்தவும்,கக்கூஸ் கும் உபயோகிக்கும் செருப்பை நீ படுக்கை அறையில் உபயோகிக்க முடியுமா உன்னால்.படுக்கை அறைக்கே சுத்தம் பார்க்கும் நீ படைத்தவருக்கு சுத்தமாக இருக்க வேண்டாமா..........பதில் சொல்
செருப்பு கண்டுபிடிக்கபட்டதே நாம் கடவுள் படைத்த தூய்மையான பூமியை பல வகைகளில் அசுத்தப்படுத்திவிட்டதால்தானே? செருப்பு என்ன தவறு செய்தது சார்? நானே தெருவில் அசிங்கம் செய்வேன் பின்பு அதையே மிதிப்பேன் பின்பு ஒன்றும் அறியாதவன் போல ஆலயத்தில் செருப்பு அணியாமல் வந்தால் ஆலயம் தூய்மையாகிவிடும் இல்லையா? அசுத்தம் செய்த நான் நிற்கலாம் செருப்பை விட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் இல்லையா பிரதர்?
கர்த்தர் அபிஷேகம் பண்ணினவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க தெரியாத உங்களுக்கு பலிபீடத்தில் நிற்க கூட தகுதியில்லை என்பதை உணர்ந்து.., ஊழியக்காரனுக்கு வேண்டிய அடிப்படை ஒழுக்கத்தோடு நடவுங்கள்.. மிகவும் வேதனை அளிக்கிறது.. எனினும், அவனவன் கிரியைக்கு தக்க பலன் அவரோடே கூட வருகிறது என்பதையாவது உணர வேண்டும்.
Kadavul sonnarah yaaru yesu kaala edupaen sonnara, onnu pa nunga neenga unga pastor go to kaali temple narasimhar temple, if u dnt know who they r watch kanchana, antha style la than unga pastor god win yesuvae preach pantaru ,neenga ethukonga naanga ethukanumnu avasiyam ela
God never asked to not to use footwear at church. This is new covenant. He said God will cut your legs . This is emotional. Of he have gift of God let him proof than doing such ministry
TAMCHRIS UA-camR..... I ADVICE YOU TO UPLOAD ONLY THE VIDEO WHICH BRINGS GLORY TO THE NAME OF LORD....... Many of your upload shows like criticizing.... Plz repent
நீங்கள் எத்தனை பேரை உயிரோடு எழுப்புனீர்கள் பிரதர், எத்தனை பேருக்கு சுகம் கொடுத்தீர்கள் பிரதர். முதலில் சபையில் ஒழுக்கத்தை சொல்லி கொடுங்கள் பிரதர் அது சபைகளில் ரொம்ப முக்கியம்.
Bro.justin nengalum itha pathi pesi yen time ah weast pandrenga unga church la belavenapadavanga ilaya viyathipadavanga ilaya avangaluku ipo nenga pesurathu aaruthala
என் 8 வயது குழந்தையிடம் ஏன் என் வீட்டில் செருப்பு போட்டு கொண்டு வருகிறார்கள்.அந்த செருப்ப உன் வீட்டிலும் படுக்கை அறையிலும் போடுவியா என்று கேட்டார்... நீங்கள் எல்லோரும் செவிசாய்க்க விருப்பம் இல்லாததால் தான் பிள்ளைகளிடம் தேவன் தன் இதய குமுறலை பகிர்ந்து கொள்கிறார்..
Pastor Justin and John J.. Fear God..What are you doing now.Judging people without any respect..Learn and change yourself,time will delay no longer..Stop talking about others and you start doing miracles...
I think it's very simple! If you want to wear shoes, it's absolutely fine! If you think it's a disgrace to wear shoes in church, then don't wear! God won't throw you into hell just because you wore shoes inside the chruch! Focus on whats more important, your heart! Before coming inside the church, remove all sorts of evil, temptation, greed, anger, jealously, sexual immorality and etc! Focus on removing the dirt from your heart, not your shoes!
கர்த்தருடைய பிள்ளைகள் இதை பார்க்கும்போது இந்த ஊழியர்களுக்காக விசேஷமாக ஜெபிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் இவர்கள் ஆண்டவரால் அழைக்கப்பட்ட பிள்ளைகள் இவர்கள் கர்த்தருடைய ஊழியத்தை உண்மையாக செய்வார்களாக ஆமென்
ஊழியர்கள் செருப்பு போடக்கூடாது வேதம் அனுமதிக்கவில்லை.மற்றவர்களை சபிக்கிறதற்கு வேதம் உங்களுக்கு அனுமதி கொடுத்தத.சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கதான் வேதம் கற்ப்பிக்கிறது.ஊழியர்களுக்கு நிதானம் தேவை எப்படி பேச வேண்டும் என்று...தயவுசெய்து இளம் ஊழியர்களை கனம்பண்ணுங்கள்
Youngsters ellorum very good singer. But GOD'S place not a theater. HIS place not a recreation center OK. It's a HOLY place. Always dancing with the irritated sound and lights. I am not old. I also youth. I love GOD'S presence in my life and church. But respect elders. Kandippu ulla churches grew up in the almighty GOD'S words. First we are GOD'S people. Un Devanakiya kartharudaiya namathai veenile vazhangadhirupayaga. Idhai parkira matta janangal Enna Soluvanga. Kalam kadaisiyaga irkukiradhu. Idaral undakiradhu nalladhu. Anal adhu yaral undagiradho avanuku iyyo. Don't forget it.
Bro Athey Holy Place la thaan 1000 of Schools Business Nadakuthu athellam Ungaluku Entha Mathiri Poster's ku Aruverupa illa ya yen evanga la atha Pathi Pesa Mattenranga Sunday Poster other days School HM Fees kattala nu Mutti Poda vaikura Schools in all over In India Not a Trust Fully Business
எங்க இருந்து வரிங்க நீங்க எல்லாம்..... நல்லா போதகம் தான் தேவை...... False போதகம் தேவை இல்லை. YOU are speaking about blessing.... We don't need a preaching about blessing.....
ஜான்ஜெபராஜ்.நீங்க முதல்ல இப்படி செய்தது உண்டா பின்னே ஏன் பேசுரீங்க.உங்க தவறுகளை உணர்வதில்லை உங்கள் தவறுகளை சரி என்று பேசாதீங்க.நீங்கள் செய்வது தவறு தவறு தான்
இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒரு பாடல் தான் நினைவுக்கு வருது. சாராள் நவ்ரோஜி அம்மா "கடைசி காலம் இதுவே காலையிலோ மாலையிலோ ....
கள்ளகிறிஸ்துக்கள் எங்கும் எழும்பி கூடுமானாலோ வஞ்சிப்பார் நம்மை....
நீங்கள் பேசுவது தான் தவறான உபதேசம் bro. Justin
Namma ethana pear peasinalum Oru perum kootame poituyiruku. Manasu vethanaya iruku. Ivangala namalala kaapatra mudiyathu pola.
Bro உங்கள் பேர் யெகோவா தானே?
ஒருவருக்கொருவர் குறை சொல்ல வேண்டும் என்று நினைத்தால் அவரவர் வீட்டுக்குச் சென்று பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்
கிறிஸ்தவர்களுக்கு ரோல் மாடல் இயேசு
மட்டுமே
வேத புரட்டன்....கணக்கு கேட்பார் என் தேவாதி தேவன்....
Godwin moses pastor is very good preacher.
Asirvatham mukiyam than ana parisutham romba mukiyam.
He's worst preacher
@@stephen684
Ok brother thank you.
@@stephen684
Brother namba valikaila asirvatham thadai vanthu namba seira pavam than .asiravatham god tharuvar athuku nambala thaguthi paduthikanum,
Please read therila
Joshua3:5
Joshua7:13
The blood of Jesus Christ makes us fit in the kingdom of God not our attempts.... No one can attain hollyness without the blood of Jesus Christ... who all r speaking hollyness without the blood of Jesus Christ is Anti-Christ.... watch Bro.Jestin sermons he clearly preaches about Our Lord and Saviour Jesus Christ
அப்போது கர்த்தர், “பக்கத்தில் நெருங்காதே. உனது செருப்புகளைக் கழற்று. நீ பரிசுத்த பூமியில் நின்றுகொண்டிருக்கிறாய். 6 நான் உனது முற்பிதாக்களின் தேவன். நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனாகவும் இருக்கிறேன்” என்றார். யாத்திராகமம் 3-5
ஜனங்களே யாருடைய செய்தியை கேட்கனு குழப்பத்தில் இருக்கிறீர்களா தினமும் வேதத்தை வாசிங்க முழங்கால் போடுங்க ஒருமனப்பட்டு ஜெபியுங்கள் காரியங்களை கர்த்தர் வெளிப்படுத்துவார்..ஆமென்.
பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு யோசேப்பு மோசே இவர்களோடு பேசினார் ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து யாரோடு பேசினார் கூட்டங்கூட்டமாய் வருகிற ஜனங்களைப்பாரத்து மனதூருகி கலங்கி என் ஜனங்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளாய் பரிதபிக்கிறதை கண்டு அன்பாய் சுவிஷேசம் சொல்ல தொடங்கினார். இப்படிப்பட்ட குறை சொல்லுகிற ஊழியத்தை தேவன் செய்யவில்லை வேதத்தை வாசியுங்கள் விசுவாசிங்கள் எல்லோரிடமும் அன்பாய் இருங்கள்.
நிதானிக்கவும் தெரியவேண்டுமே.
செருப்பு போடக் கூடாது அது தான் உண்மை god bless you
Slipper will never be a matter for a Gods child until the pulpit spits shit and you tremble where the culture not respected has lead the man in arrogance. We don't bother about people, but what is spit cannot be taken because it's not from shit, its from place we have never experienced shit. Place cannot become holy, but what was done to Holy Spirit will not be ...... read the Bible you arrogant criminals are made by God, I refrain from telling your destiny but see read the Bible...you all will answer God. No remedy.
முதலில் ஒருமையில் பேசுவதை நிறுத்தி
அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியரை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்
அவர்கள் பிரசங்க மேடையை வீணாக்குகிறார்கள் என்று சொல்லுறீங்க நீங்க பிரயோகமான வார்த்தைகளையும் வசனங்ககளையும் பேசலாமே... தயவு செய்து மற்ற மனிதர்களை மரியாதையாக பேசுங்க pls தரைகுறைவாக பேசதிங்க அண்ணா
Jestin bro don't upload your videos hereafter , நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.ரோமர் 12:2
எபிரெயர் 8:5 இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
அப்போ செருப்பு கம்பெனி எல்லாம் இழுத்து மூடி விடலாம். வாங்க ஒரு கை பார்த்துவிடலாம். என்ன விலைக்கு செருப்பு விற்கறானுவ?
Slipper ah poda koodathu than..that is true..nam devan suthamullavar...parisuthar...oru mariyatha venama...
Brother மற்றவர்கள் பற்றி குறை சொல்லாதீங்க ....நீங்களும் தான் உங்க மேடையை வீணாடிக்கீறீங்க Sir. ....நீங்கள்ளா என்ன போதகர்? ??????? உங்களாலதான் இரட்சிக்குறவங்க கூட ரட்சிகமாட்டாங்க......
இரட்சிப்பு தேவனிடமிருந்து மட்டுமே வருகிறது என்று பைபிள் கூறுகிறது.
தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் ... this is for you John Jebaraj and Jestin .. Singing cinima song in stage. உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
தயவு செய்து ஊழியக்காரர்கள் இப்படி உங்களுக்குள் ஒருவர் மற்றவரை பற்றி விமர்சித்து பேசாதீர்கள்.
இரட்சிக்கப்படாத அல்லது முழுமையான இரட்சிப்பிற்குள் வராத பலர் இதை பார்த்து இடறலடையலாம்.
முடியுமானால் தயவு செய்து இப்படிப்பட்ட காரியங்களை பதிவு செய்வதை தவிர்க்கவும்
Well said bro.👌👌👌
Please pray for them 🙏
செருப்பு போடக் கூடாது தான்..
Yesssssssssss
ஒரு பாவம் விடாம எல்லாத்தையும் செஞ்சிடனும் ஆனா செருப்பு மட்டும் போட கூடாது, தூ ஆமா நீ திருச்சி தானே ஏன் அந்நிய மண்ணில் தோன்றிய கிருத்துவதை ஏற்றாய்? ஆட்டு மந்தை கிறித்துவர்கள்
நீங்க சட்டம் போடுகிறீர்கள்.
பலிபீடத்தின் மேல் செருப்பு போடுவது தேவ நீதியின்படி குற்றம்.... தேவனுக்கு முன்பாக பதில் சொல்ல வேண்டும்....ஆமென்🙏
பலியே இல்லையே பிரதர்!
Namaku moolaye ilaye.
அப்ப கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் வாங்குங்க
@@SR-om8zy etha ethoda serkinga m sapayila serupu podalam kirupayin kaalathil apadina, yean kirupayin kaalathil namma veetukula serupu poda koodathunuthan keaten?
@@SR-om8zy kirupayin kaalamna jesus apam naayamthirkave matara? Idhuku Bible atharam iruko bro.
நியாயந்தீர்க்கிறவர் தேவன் ஒருவர் மட்டுமே, தயவு செய்து நாம் மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்துமாறு உங்கள் அனைவரையும் தாழ்
மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
ஜெஸ்டீன் உன் நூதனமான பிரசங்கங்களால் தான் இடர்பாடு கிறிஸ்தவதிற்கு.
நீங்களே மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டுதான் பிரசங்கம் பண்றீங்க.
நீ செய்த அற்புதத்தை காண்பி.நீ மட்டும் ஊமையனா.நீயும் வாய்ச்சாலகனே.
You are also wasting the pulpit time, no difference from others
Guys u need to understand one thing,Moses removed his sandals because of god's presence surrounding him from outside so he needed to be holy outside,but now God is Inside his presence comes from within there is no point in removing your sandals. Need to know difference between religion and relationship
ஆகமொத்தம் எத்தனையோ ஊழியர்கள் இந்த மெசேஜ்ல வந்தீங்க ஆனால் ஒருவர்கூட பைபிளில் இருந்து ஒரு வசனம் கூட சொல்லல இது மன வேதனையாக இருக்கிறது ஊழியர்களே சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்
காட்வின் மோசஸ் ஒரு வசனத்தை மைய்ய படுத்தி தான் செருப்பு அணிய கூடாது என்று சொல்லுவார் ... அந்த காட்சி இதில் இடம் பெறவில்லை
33 - பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது. அப்போஸ்தலருடைய நடபடிகள் 7
எல்லாவற்றிலும் பரிசுத்தமே முக்கியம்..!
செருப்புடன் தேவனை தரிசிக்கமுடியுமா...?
Bro. Jestin speech was false
ஜஸ்டின் மற்றும் ஜான் ஜெபராஜ் நீங்கள் செருப்பை எடுத்து தலமாட்டில் வைத்து படுத்துக் கொள்வீர்களா???
ஆகமொத்தம் இயேசுவே யாரும் பிரசுரிக்கவில்லை
தயவுசெய்து ஒருவருக்கு ஒருவர் மீது குற்றம் சுமத்தி கர்த்தருடைய நாமத்தை அசட்டை பண்ணாமல் ஒருவருக்கு ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்
இதை பார்த்து கொண்டிருக்கும் அனைவரும்... இப்படிப்பட்ட மக்களுக்காக ஊழியர்களுக்காக ஜெபியுங்கள். கடைசி காலத்தில் இருக்கிறோம். குறைகூறி பழித்து பேசாமல் அவர்களுக்காக ஜெபிப்போம்....
அவர்கள் தங்கள் சபையை தவறாக வழி நடத்தாமல் மனந்திரும்ப ஜெபியுங்கள்.
To all who watch.... Pls pray for them. Stop Blaming and complaining.... These missionary heads, so called God's servants....they are falling and failing... We should pray for them. Prayer is the best way to deal with these people than commenting and sharing.
Justin bro நீங்களும் இப்ப நீங்க etha thappunu sonningalo atha than பண்றிங்க. உங்க முன்னாடி எவ்ளோ peoples ஆண்டவர் வார்த்தையை கேட்க வந்திருக்காங்க. Yen bro. Bible preach பண்ணுங்க
When Lord called Moses in Mount sinai....that time Lord says to Moses...the place you standing is a holy place....so remove ur slipper.... blessing is not important deep repentance of sin is important
5 அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக. உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
யாத்திராகமம் 3:5
யாரை பற்றியும் பேச வேண்டாம் இயேசுவை பற்றி மட்டும் பேசுங்கள்
நல்ல பதிவு
Bro, Justine
ஆண்டவருக்கு கீழ்படிந்து ஊழியம் செய்ய உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பெரிய ஊழியர்களுக்கு மரியாதை கொடுத்து பேசுங்க.உங்கள் தவரை திருத்திக்கொள்ளுங்க. இயேசு கிரிஸ்து நாமத்தை தூசீக்காமல் காத்துக்கொள்ளுங்கள்.
யோ ஜஸ்டினு நி செமயான தில்லாலங்கடி என்னா நடிப்பு நடிக்கர superp
Some one should buy bible n gift to him. He don't have gospel I think.
ஒரு அற்புதம் செய்ய முடியல . பக்கத்துல இருக்கவன் தலை வலியை சுகப்படுத்த முடியல . வாய் மட்டும் காது வர கிழியுது. செம்ம speech ஜஸ்டின் ப்ரோ.
அப்படியே நீங்க செஞ்ச அற்புதத்தை கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ நா இவங்கட்ட சொல்லுறேன். இவர் செஞ்சு கிழிச்சுட்டாரு அடுத்தவங்களை சொல்ல .
மேயுற மாட நக்குற மாடு கெடுத்துச்சாம் அப்படி இருக்கியா உங்க கதை ....
உங்களுக்கு முன்மாதிரி இயேசுகிறிஸ்து மட்டும்தான்
*கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. மத்தேயு 7:18
*பேச்சில் மரியாதை இல்லை
* செருப்பு, ஷூ வாங்க பணம் வந்துருச்சு அதான் எங்க போடுறதுனு தெரியல...
*... ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.மாற்கு 13:5
Ya . Casu irukuthunu engavenalum potukittu poraa.......deva payam illa
Good msg
Jestin dont earn money by fooling ppl
ஐயா ஜெஸ்டின் அவர்களே நிங்கள் கலெக்டர பாக்கும்போது ரூம்ல செருப்ப போட்டுட்டா போவிங்க கழட்டிட்டுதானே போவிங்க தேவனுடைய அலையாத்தில பிரசங்கம் பண்ணும்போதும் கேட்கும்போதும் செருப்பு வெளிய விட்டுட்டுபோனா என்ன கொரஜ்ஜிடுவிங்கலா
Vinoth Kumar ....brother oru kelvi mattum ungala kekkure... Seruppu poradhu thappu nu Neenga solreenga.. OK unga valilaye vare... Ungaluku Evangelist Reinhard bonnke theriuma... Avar Ella stage lum shoe pottu dha preach pannuvaru.. Avaroda messages ah Konjam paarunga bro.. So Avar Apdi seruppu podranala Devan Avara thandikala... Avar Africa ku pora munnadi Africa la ellarum Muslims but after he came 40 to 50 % people are saved... Ore meeting la latcha kanakana makkal ratchika padranga.... Adha ooliyam.... Neenga ipdi seruppu podalama.. Cout podalama... Mudi vettalama... Biriyani saapdalama.. Nu pesite irunga... India ratchika padadhu... Neenga dha avaroda parisutha aalayam... So Neenga epayume seruppu poda koodadhu... Neenga life long seruppu podama irunga Apram vandhu advice pannunga
அநேகருடைய இரட்சிப்பு போலி என்பது நியாயதீர்ப்பு நாளில் தான் தெரியும்.
இன்று அநேகர் இரட்சிக்கபட்டோம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்..
ஆனால் பைபிளில் செல்லப்பட்ட படி சரியான இரட்சிப்பை அநேகர் பெறவில்லை என்பது வருந்தக்கூடியது
ஏன் சார் நீங்க மட்டும் இப்ப தேவையானதுதான் பேசினீங்களா. நீங்க மட்டும் அவங்கள பத்தி பேசலாம். அவங்க உங்கள பத்தி பேசக்கூடாது.? உங்க சபையில் பிரசங்கம் பண்ணும்போது விசில் அடிக்கலாம். சரிங்க சார்.
நாம் ஜீவனுள்ள DEVANAI ARATHIKIROM நாம் செருப்புடன் நுழையலாமா?
ஒருவருக்கொருவர் குறைகளையே மேடையேறி பேசிக்கொண்டிருந்தாள் எப்பொழுது ஆண்டவரை குறித்து பேசப் போகிறீர்கள்
எல்லாரும் சம்பாத்தியபன்கிரவழிஉழியம்செய்கிரான்க இவனுக கடவுளைபற்றிஎப்படிசொல்லிகுடுப்பான்
again warning you ஜான் ஜெபராஜ் and ஜஸ்டின் ஊழியக்காரர்கள் தரக்குறைவாக பேசுவது ஸ்டாப் பண்ணிக்கோங்க.
Hero மாதிரி dress பண்ணிட்டு stage ல வந்து மைக் பிடிச்சு பிரசங்கம் வேற பண்ற. நல்லா வாயில வருது. முதலில் தாழ்மையை கத்துக்கோ
ஊர் சுத்தவும்,கக்கூஸ் கும் உபயோகிக்கும் செருப்பை நீ படுக்கை அறையில் உபயோகிக்க முடியுமா உன்னால்.படுக்கை அறைக்கே சுத்தம் பார்க்கும் நீ படைத்தவருக்கு சுத்தமாக இருக்க வேண்டாமா..........பதில் சொல்
செருப்பு கண்டுபிடிக்கபட்டதே நாம் கடவுள் படைத்த தூய்மையான பூமியை பல வகைகளில் அசுத்தப்படுத்திவிட்டதால்தானே? செருப்பு என்ன தவறு செய்தது சார்? நானே தெருவில் அசிங்கம் செய்வேன் பின்பு அதையே மிதிப்பேன் பின்பு ஒன்றும் அறியாதவன் போல ஆலயத்தில் செருப்பு அணியாமல் வந்தால் ஆலயம் தூய்மையாகிவிடும் இல்லையா? அசுத்தம் செய்த நான் நிற்கலாம் செருப்பை விட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் இல்லையா பிரதர்?
Over gnanam bro. Roomba Roomba Jesus unkala mechikuvar.
கர்த்தர் அபிஷேகம் பண்ணினவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க தெரியாத உங்களுக்கு பலிபீடத்தில் நிற்க கூட தகுதியில்லை என்பதை உணர்ந்து.., ஊழியக்காரனுக்கு வேண்டிய அடிப்படை ஒழுக்கத்தோடு நடவுங்கள்..
மிகவும் வேதனை அளிக்கிறது.. எனினும், அவனவன் கிரியைக்கு தக்க பலன் அவரோடே கூட வருகிறது என்பதையாவது உணர வேண்டும்.
உனக்கு சபை எப்படி வேனாலும் நடத்திக்கலாம் ஆனால் சுகம் மாத்திரம் தேவை.அதானே . பாத்திரம் எப்படி வேனாலும் இருக்கலாம் ஆனால் அதில் சோறு மாத்திரம் தேவை.
நா எங்க வீட்டுக்குள் செருப்பு போட்டு போக மாட்ட........ நீங்கள் எப்படி
சுப்பர்
@@samblessing7250
Na Veetukulla Toilet Poren Attached Restroom Neenga Eppadi
ஐசியு க்குள்ள (ICU) டாக்டர் ஏன் ரப்பர் செருப்பு அணிந்து செல்கிறார்? தவறுதானே?.
@@immanuelcjc1741 puthisalinga.
@@pauldavisbd Bible vasanatha vida namma vasanam than mealonkuthu.
முதல்ல..... இந்த கை தட்டி விசில் அடிக்கிற கூட்டத்த... சொல்லனும்
பத்தாததுக்கு இந்த பொல்லாத ஜெபராஜ் வேர .உன்னோட பிரசங்கத்துல நீ எதாவது செஞ்சிருக்கிரியா .நீயே ஓட்ட பான இது நக்கலுவேற
24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
Jesus ah arinjavanga than vanjika paduranga... Athan ithalam sabaila solranga... Thanoda sabai makkal vanjika patura kudathunu
Jebaraj and justin yepompa thirunthuvinga
இவனுங்க திருந்தவே மாட்டாங்க
Pastor காட்வின் மோசஸ் பத்தி தப்பா பேச உங்களுக்கு அருகதை இல்ல ... அவர் தேவன் சொல்லுகிறதை அப்படியே சொல்லுகிறவர்.....
ஆமேன்
Kadavul sonnarah yaaru yesu kaala edupaen sonnara, onnu pa nunga neenga unga pastor go to kaali temple narasimhar temple, if u dnt know who they r watch kanchana, antha style la than unga pastor god win yesuvae preach pantaru ,neenga ethukonga naanga ethukanumnu avasiyam ela
👌👌👌👌
Ha ha ha
God never asked to not to use footwear at church. This is new covenant. He said God will cut your legs . This is emotional. Of he have gift of God let him proof than doing such ministry
TAMCHRIS UA-camR..... I ADVICE YOU TO UPLOAD ONLY THE VIDEO WHICH BRINGS GLORY TO THE NAME OF LORD....... Many of your upload shows like criticizing.... Plz repent
Yes true bro
Guys stop fighting.... You all should be a peacemaker.... It's really painful what u guys doing...????......!!!!
ஜஸ்டின் அவர்களே,உங்களுக்கு இருக்கிற கடவுள் பயம் நன்றாக தெரிகிறது.
Dai... Healing important Ila... Holy life thaan important... Nee Bible ah wrong ah teach panaatha... Unmiyaana need மனம் திரும்புதல்...
Please Watch - உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பம் - m.ua-cam.com/video/_r7g2DJE7hU/v-deo.html
பாஸ் டர் ஜெஸ்டின் நீங்கள் எல்லாம் நாடகம் நடிக்க போயிருக்கலாம்
நீங்க நாடக கம்பெனி வெச்சிருக்கீங்களா? இரட்சிக்கப்பட்டும் நாடகத்தை மறக்க முடியலபாருங்க
பெரியவர்களை மரியாதையாக பேசுங்கள் சகோ Praise the Lord Jesus Christ
நன்றி சகோ
நீங்கள் எத்தனை பேரை உயிரோடு எழுப்புனீர்கள் பிரதர், எத்தனை பேருக்கு சுகம் கொடுத்தீர்கள் பிரதர். முதலில் சபையில் ஒழுக்கத்தை சொல்லி கொடுங்கள் பிரதர் அது சபைகளில் ரொம்ப முக்கியம்.
Bro.justin nengalum itha pathi pesi yen time ah weast pandrenga unga church la belavenapadavanga ilaya viyathipadavanga ilaya avangaluku ipo nenga pesurathu aaruthala
என் 8 வயது குழந்தையிடம் ஏன் என் வீட்டில் செருப்பு போட்டு கொண்டு வருகிறார்கள்.அந்த செருப்ப உன் வீட்டிலும் படுக்கை அறையிலும் போடுவியா என்று கேட்டார்... நீங்கள் எல்லோரும் செவிசாய்க்க விருப்பம் இல்லாததால் தான் பிள்ளைகளிடம் தேவன் தன் இதய குமுறலை பகிர்ந்து கொள்கிறார்..
உண்மை தான்
Hello brother, mind your tongue if your a righteous man... Please clean your own house.. Ok
Pastor Justin and John J.. Fear God..What are you doing now.Judging people without any respect..Learn and change yourself,time will delay no longer..Stop talking about others and you start doing miracles...
WT Godwin mosses says is absolutely true according to the scriptures. But u defining ur own solution accordingly to ur knowledge.
உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
மோசே இடம் செருப்பை கழற்றி போட சொன்னது யாரு ங்கோ
Pastor Justin you talking all bad
Bro justin அவர்களே பைபிளே யோவான் அவர்கள் ஒரு அற்புதம் கூட செய்யவில்லை
I think it's very simple! If you want to wear shoes, it's absolutely fine! If you think it's a disgrace to wear shoes in church, then don't wear! God won't throw you into hell just because you wore shoes inside the chruch! Focus on whats more important, your heart! Before coming inside the church, remove all sorts of evil, temptation, greed, anger, jealously, sexual immorality and etc! Focus on removing the dirt from your heart, not your shoes!
Godwin msg real truth
கர்த்தருடைய பிள்ளைகள் இதை பார்க்கும்போது இந்த ஊழியர்களுக்காக விசேஷமாக ஜெபிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் இவர்கள் ஆண்டவரால் அழைக்கப்பட்ட பிள்ளைகள் இவர்கள் கர்த்தருடைய ஊழியத்தை உண்மையாக செய்வார்களாக ஆமென்
விக்கிரக கோவிலில் செருப்புடன் நுழைய முடியுமா?
அப்போ pant போடாம பிரசங்கம் பண்ணுங்க... பாப்போம்..
Boss you stop commenting on others first. What's wrong in that. Why did God asked Moses to remove is slipper.
அது சரிப்பா ஜஸ்டின். ஒரு சாவு குத்து போடுவியே ..வாரே! வா
Pastor Justin why wasting time by judging others first preach the word of god
No other work for him.
Correct
பெரிய ஊழியர்கள் சொல்வதற்கு கீழ்ப்படிந்து நடந்தாலே பாதி ஊழியர் ஆகி விடலாம்
கடைசிக்கால கள்ளத்தீர்க்கதரிசி இந்த குட்டி விரியன் பாம்பு மதுரை ஜஸ்டின்
Ni
👍👍
Bro don't say about any man of God
டேய் ஜஸ்டின் ரொம்ப நல்லவ மாறி பேசி act பண்ணுறடா நீ
ஐயோ 🤣🤣 காமெடி john ஜெப ராஜ்.
வேத வசனத்தை மாற்றுபவர்களுக்கு ஐயோ
7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
யாத்திராகமம் 20:7
Justin is Lucifer
All about holy spirit( in Tamil)
முழுமையாக ஆவீயானவரைப்பற்றி
ua-cam.com/play/PLzryeGnPArFZeAZmdkCJ5yAmhwmXkc8I0.html
ஊழியர்கள் செருப்பு போடக்கூடாது வேதம் அனுமதிக்கவில்லை.மற்றவர்களை சபிக்கிறதற்கு வேதம் உங்களுக்கு அனுமதி கொடுத்தத.சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கதான் வேதம் கற்ப்பிக்கிறது.ஊழியர்களுக்கு நிதானம் தேவை எப்படி பேச வேண்டும் என்று...தயவுசெய்து இளம் ஊழியர்களை கனம்பண்ணுங்கள்
Good
Youngsters ellorum very good singer. But GOD'S place not a theater. HIS place not a recreation center OK. It's a HOLY place. Always dancing with the irritated sound and lights. I am not old. I also youth. I love GOD'S presence in my life and church. But respect elders. Kandippu ulla churches grew up in the almighty GOD'S words. First we are GOD'S people. Un Devanakiya kartharudaiya namathai veenile vazhangadhirupayaga. Idhai parkira matta janangal Enna Soluvanga. Kalam kadaisiyaga irkukiradhu. Idaral undakiradhu nalladhu. Anal adhu yaral undagiradho avanuku iyyo. Don't forget it.
Bro Athey Holy Place la thaan 1000 of Schools Business Nadakuthu athellam Ungaluku Entha Mathiri Poster's ku Aruverupa illa ya yen evanga la atha Pathi Pesa Mattenranga Sunday Poster other days School HM Fees kattala nu Mutti Poda vaikura Schools in all over In India Not a Trust Fully Business
Bro. Justin, plz don't waste your time in criticising the seniors. Missionary work in Northern Indsi is very difficult.
எங்க இருந்து வரிங்க நீங்க எல்லாம்..... நல்லா போதகம் தான் தேவை...... False போதகம் தேவை இல்லை. YOU are speaking about blessing.... We don't need a preaching about blessing.....
5 அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக. உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
யாத்திராகமம் 3
இயேசப்பாவ நேசிச்சிங்கனா இப்படி பண்ண மாட்டிங்க
Nee frist olunga pesunga iyya...🤭🤭🤭🤭🤫🤫
Pls Justin pastor correct urself first. Jesus is watching ur words. Try to convey only the word of Jesus Christ
Bro Justin please stop your preachings don't ever preach preach the gospel only otherwise live the ministry stop judging please
Crt bro
ஜான்ஜெபராஜ்.நீங்க முதல்ல இப்படி செய்தது உண்டா பின்னே ஏன் பேசுரீங்க.உங்க தவறுகளை உணர்வதில்லை உங்கள் தவறுகளை சரி என்று பேசாதீங்க.நீங்கள் செய்வது தவறு தவறு தான்
ஆம் சகோ...இவன் சங்கி
Hello Thambi Jestin un vai mudapadum.............
நீங்க செறுப்போட ஆலயத்திற்கு போவிங்களோ இல்ல Shoes போவிங்களோ ஆனா இப்படி வெறுப்போட போகாதிங்க நல்லா இருப்பிங்க
Pastor Gotwin moses correct message.
Yes Amen
Yes Amen