|| பரலோகம் சாத்தியமா? || || Heaven Impossible? || TamChris ||

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ •

  • @mahendiranm7666
    @mahendiranm7666 4 роки тому +17

    இதை கேட்கும் போது ரொம்ப ரொம்பவே கஷ்டமா இருக்கு இயேசுவே இவர்களிடமிருந்து உம் ஜனங்களை இரட்ச்சியும் அப்பா

    • @ABnainam
      @ABnainam Рік тому

      So aptly said brother..heart aches to see such sermons.

  • @samdavied1938
    @samdavied1938 4 роки тому +8

    20 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
    மத்தேயு 7:20
    22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
    23 சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
    கலாத்தியர் 5:23
    25 நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.
    கலாத்தியர் 5:25

  • @christrevelationmessage
    @christrevelationmessage Рік тому +7

    இவர்களுக்கு இரண்டாம் மரணம்மாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் காத்துக் கொண்டிருக்கிறது சாத்தானின் ஊழியர்கள்

  • @ரஞ்சித்சார்லஸ்சீ

    கர்தருக்கே மகிமை...,இதை பதிவிட்ட சகோதரருக்கு நன்றி...அநேகர் வசைப்பாடுகிறீர்கள் நன்றி. யோசுவாவும் கலேப்பும் தவிர 10 பேரும் கானானை சுதந்தரிக முடியாது அங்கே ராட்டச்சதர்கள் இருக்குறார்கள் நாமோ வெட்டுகிளிகள் என்றார்கள்.. இவர்களோ அதை எளிதில் ஜெயிக்கலாம் என்றார்கள்.., 10 பேர் நினைத்தது சுயம்.., 2 பேர் நினைத்தது கர்த்தருடைய புயம்.., இவர்கள் மூவர் நினைப்பது சிலுவையில் நமக்காக அறையப்பட்ட நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை..,அநேகர் நினைப்பது சுய கிரியை...., கிரியை நல்லது கூலி கிடைக்கும். கர்த்தராகிய இயேசுவின் சிலுவையின் கிருபையே பரலோகம் செல்ல ஒரே வழி.., கிருபையை பிடித்து வழி தவரலாமா என்றால்... கிருபைக்குள்ள வந்து பாருங்கள் பாவமே ஓடும் உன்னை விட்டு...சகோதர சகோதரிகளே முதலாவது வேதத்தை நீங்கள் வாசியுங்கள் தேவன் வெளிப்படுத்துவார்.

  • @shobana.j4319
    @shobana.j4319 5 років тому +17

    "RU OK baby" is not written in BIBLE........

  • @hasbrohebrona822
    @hasbrohebrona822 5 років тому +4

    10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி,எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடேழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக்கும்படிக்கும்,
    பிலிப்பியர் 3:10
    11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன்.
    பிலிப்பியர் 3:11

  • @solomonsamuelraj7106
    @solomonsamuelraj7106 4 роки тому +6

    No one can deceive you when u know your Bible .

  • @SamsonDurai
    @SamsonDurai 5 років тому +6

    29 ... உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். மத்தேயு 9
    4 ... நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். 1 யோவான் 5
    31... இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் அப்போஸ்தலர் 16
    29 ... உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். மத்தேயு 9
    4 ... நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். 1 யோவான் 5
    31... இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் அப்போஸ்தலர் 16
    36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல … என்றார். யோவான் 18:36
    21 .., தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்று. 1 கொரிந்தியர் 1
    8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. எபேசியர் 2
    20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் … மத்தேயு 5
    3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் … மத்தேயு 18
    5 ..: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் … யோவான் 3

  • @kristopherkrish5401
    @kristopherkrish5401 4 роки тому +5

    நீ செய்து கொடிருக்கிற சகல பாவங்களும் உன் பிள்ளையின் மேல் வருவதாக justin madurai

    • @biblesnippet7384
      @biblesnippet7384 3 роки тому

      Apdi இல்ல அவர் மனம் மாற prayer pannunga

  • @prithivrajan.a5764
    @prithivrajan.a5764 4 роки тому +7

    போங்கடா பையித்தியக்காரனுங்கள முதலில் சரியான சத்தியத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
    கிரியை முக்கியம்
    22 ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.
    பிலிப்பியர் 1:22
    எல்லோருக்கும் பரலோகம் இல்லை
    14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். மத்தேயு 22:14
    பரலோகம் போகிறவர்கள் யாரென்றால்
    14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார், அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
    வெளிப்படுத்தின விசேஷம் 17:14
    ஜாக்கிரதை கள்ள போதனைகளை உணர்ந்துகொள்ளுங்கள்
    24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
    மத்தேயு 24:24
    11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
    மத்தேயு 24:11

  • @sunbrown2970
    @sunbrown2970 4 роки тому +8

    ஜெஸ்டின் உனக்கு பாஸ்டர் பட்டம் கொடுத்தவன உதைத்தா எல்லாம் சரி ஆயிடும்..

  • @holylife7603
    @holylife7603 7 місяців тому +1

    ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், *உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச்* சந்தோஷப்படுங்கள் என்றார்.
    (லூக்கா 10:20)

  • @solomon9766
    @solomon9766 4 роки тому +8

    பிதாவே இவர்களை மன்னியும்......தங்கள் அறியாமையினால் இப்படி பேசுகிறார்கள்....

  • @johnjabesa5642
    @johnjabesa5642 4 роки тому +4

    இயேசு பரலோகத்துக்கு போனதையாவது ஒத்துக்குவாங்களா தெர்ல.. இயேசு பேசின எல்லாமே தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிதாயா.. வாழ்க்கையே திரும்பவும் ஏதேனாகிய பரலோகத்திற்குள் போகவேண்டும் என்பதற்காக ... சபை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் அதற்குப் பிறகு உபத்திரவ காலம், நியாயத்தீர்ப்பு, அதற்கப்புறம்தாயா அடுத்தது.. எப்படியும் வாழுங்க மக்களே, எல்லா பாவமும் செய்யுங்க, No Limit, மனம்போல வாழுங்க, ஏனென்றால் எல்லாருக்கும் பரலோகம் உண்டு, ... இயேசுவை எதற்காக பின்பற்றுகிறீர்கள்? அவரைப் போல வாழ்ந்து அவர் சென்ற இடம் செல்ல.. அப்படி இல்லை என்றால் இந்த உலகமே சொர்க்கம் என்றால் அது சாத்தானின் தந்திரம்.. சாத்தான் இயேசுவிடம் கேட்கிறான் இந்த உலகத்தையே தருகிறேன் என்று.. 11 எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம், ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
    லூக்கா 10:11
    22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
    லூக்கா 21:22
    23 அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
    லூக்கா 21:23
    24 பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள், புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புற ஜாதியாரால் மிதிக்கப்படும்.
    லூக்கா 21:24
    25 சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும், பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும், சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.
    லூக்கா 21:25
    26 வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும், ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.
    லூக்கா 21:26
    27 அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
    லூக்கா 21:27
    28 இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
    லூக்கா 21:28
    29 அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
    லூக்கா 21:29
    30 அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.
    லூக்கா 21:30
    31 அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
    லூக்கா 21:31
    32 இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    லூக்கா 21:32
    33 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.
    லூக்கா 21:33
    34 உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
    லூக்கா 21:34
    35 பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
    லூக்கா 21:35
    36 ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
    லூக்கா 21:36

  • @bernicesudha8005
    @bernicesudha8005 5 років тому +4

    No-one has ever gone into heaven except the one who came from heaven the son of man. (JOHN 3-13)

  • @dannycyrus8588
    @dannycyrus8588 4 роки тому +4

    10.கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.
    11 இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!
    12 தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.
    2 பேதுரு - 3: 10 - 12

  • @sowntharrajan4648
    @sowntharrajan4648 4 роки тому +10

    எச்சரிக்கை இவர்கள் மூன்று பேரும் கள்ளபோதகர்கள் பரிசுத்த இல்லாமல் ஒருவரும் தேவனை தரிசிப்பது இல்லை.

  • @endtimegospel9575
    @endtimegospel9575 4 роки тому +5

    Going to heaven is not easy. பரலோகத்தின் வழி இடுக்கமானது. இயேசுவின் சிலுவையை சுமக்கணும் தினமும்.

  • @sagayarajofficial5604
    @sagayarajofficial5604 4 роки тому +9

    சார் பேதுரு மாமியாருக்கு ஜுரம் தானே வந்தது அவங்க பரலோகத்துக்கு போனாங்க அப்படின்னு எங்க சார் போட்டு இருக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா??

  • @ManiKandan-mi2xx
    @ManiKandan-mi2xx 5 років тому +7

    சர்பத்தின் உபதேசம், திருடர்கள் ஜாக்கிரதை.

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 4 роки тому +2

    10 ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான். கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.
    2 தீமோத்தேயு 4:10
    IT MAY BE THE LOVE OF THIS WORLD THAT IS CAUSING THESE PEOPLE TO SPEAK LIKE THIS.

  • @RaviShankar-mv9ig
    @RaviShankar-mv9ig 4 роки тому +11

    சத்தியத்தை மாற்றி சம்பாதிக்க பிச்சை எடுக்கலாம்

  • @jasonvictor7808
    @jasonvictor7808 5 років тому +2

    Gospel is about the Good News about Jesus Christ. Do not be deceived. We are called to preach the Gospel of Jesus Christ. That is the purpose of a believer i.e to declare the glory of Him who called us.

  • @jjvoice5393
    @jjvoice5393 5 місяців тому

    கடைசி முடிக்கும் போது வரும் பாடல் மிகவும் அருமை...

  • @omegamediamission223
    @omegamediamission223 4 роки тому +2

    வல்லமை வரங்கள் இருநதாலும் உங்களுக்கும் பாதாளம் தான் Brothers. Don't play with God.
    "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்." Matthew 7

  • @samsonking7305
    @samsonking7305 4 роки тому +8

    அந்திகிரிஸ்த்துவின் ஆவிகள்

  • @jjabijoel596
    @jjabijoel596 4 роки тому +3

    பிசாசும் வசனத்தினாலே தான் நம்ம மாற்றுவேன்...... இயேசு கிருஸ்து ட வசனத்தின் மூலமா தான் சொன்ன.... இதை செய்யும் இப்படி எழுதியிருக்கிறதே என்று பேசினான்.... ஆதாம் ஏவாளிடமும் அவரை போல மாறுவீர்கள் என்று சொன்னான்.... மற்றும் 2 பேதுரு : 2:1, 2, 3 படிச்சு பாருங்க புரியம் உங்களுக்கு எனவே அனைவரும் எச்சரிக்கையாயிருங்கள்

  • @preaishu6855
    @preaishu6855 4 роки тому +4

    Karthar ungalai nyayam theerpar...

  • @paulraj1156
    @paulraj1156 4 роки тому +5

    Please do not listen this people's message. read your own bible the holy spirit will teach you the truth. He is the teacher. what is our goal in our christian life. We must have Jesus's characters. ( Matthew 5:16, ) Read and follow Matthew 5,6,7.

  • @likejesus3348
    @likejesus3348 4 роки тому +4

    கிறிஸ்து போனதுபோல அவருடைய பாதையை பின்தொடர்கிறவர்களே பரலோகம் செல்வர்.. நம்முடைய நோக்கம் பரலோகம் அல்ல மாறாக கிறிஸ்துவைப்போல மாறுவதுதான் பரலோகம் நம்முடைய destination மட்டுமே...
    கிறிஸ்துவைப்போல இந்த உலகத்தை வெறுத்து பாடுகளின் வழியாக தன் சிலுவையை எடுத்துக்கொள்ளாத ஒருவனும் destination அடைவதில்லை... இவர்களை நம்பவேண்டாம் காரணம் இவர்கள் பேசுகின்றது சாத்தியம்போல இருக்கலாம் but இவர்கள் சுகஜீவிகள், உலகத்தை பேசுகிறவர்கள், மாயக்காரர்கள்...
    இவர்களுள்க்குள்ளே கிறிஸ்துவின் அன்பில்லை, charector இல்லை... இவர்களுடைய உபதேசத்தை பின்பற்றாமல் வசனத்தில் தேவன் என்ன சொல்லியிருக்கிறார் என்று பரிசுத்தாவியானவரின் உதவியோடு வாசியுங்கள்.... உலகத்தை பேசுவதல்ல கிறிஸ்துவின் உபதேசம் மாறாக பரலோகத்தை மட்டும் focus பண்ணச்செய்வதுதான் உபதேசம்..

    • @PradeepKumar-gk9uq
      @PradeepKumar-gk9uq 4 роки тому

      Correct
      These guys are not guided by the holy spirit that's why they are preaching their own words.

  • @ronniesamdesantos
    @ronniesamdesantos 5 років тому +1

    Kalla pothagar kootam , but indha channel ku nandri solanum kalla pothagar la oru kootla vechi kaati kodukurathuku romba nandri

  • @sijumathew5078
    @sijumathew5078 4 роки тому +4

    1. Peters mother in law didn't go, 2. The thief didn't go to heaven he went to paradise where people rest!
    It is hard to enter into heaven, if it is so easy the rich man would have entered, 11 apostles lived according to his word, Paul stated he fought to get the crown!
    People read the word of God than all these stories read 2 timothy. We have to live according to the word. Hebrews 4 says clearly.
    Regarding the Kingdom of heaven. Jesus was clear. Take ur Bible and search for the kingdom of God & kingdom of heaven. You will learn a lot but I will tell you do not believe all these stories take ur Bible read word by word especially Gospel of John

  • @jockshanaj4460
    @jockshanaj4460 4 роки тому +3

    3 muthevium senthu ealaraium narakathuku kuditu poha pohuthukal.... itha nambi visil adichidu mandaila mula illatnathukalum.... bible ah pathi theriyathakulam pinuku pohuthu,,=.....
    pray for them

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain 4 роки тому +4

    23 ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன். தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்.
    பிலிப்பியர் 1:23
    Dear new preachers.pls explain me Apostle Paul eagaring to go heaven but you people are making fun with heaven.

    • @rajeshisack230
      @rajeshisack230 4 роки тому

      அண்ணே இந்த வசனத்துக்கெல்லாம் இந்த பயலுக வேற மாதிரி ஒரு விளக்கம் கொடுத்து...... ஏமாத்தி வச்சி இருக்கானுங்க

  • @mohanr1436
    @mohanr1436 5 років тому +2

    11 சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு, அப்படிச் செய்தேன். அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
    2 கொரிந்தியர் 2

  • @ronniesamdesantos
    @ronniesamdesantos 4 роки тому +3

    Kadaisikaalathin kodumaigal christhavargaley jaakrathai
    Indha kalla Poiyargal koondodu ungal aathumavai thirudi naragathil avargalum vilunthu ungalayum thaluvar

  • @SS-gb2bv
    @SS-gb2bv 5 років тому +7

    Lucifers

  • @godslightministries0365
    @godslightministries0365 5 років тому +2

    *கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?*
    (1 கொரிந்தியர் 15:12)
    *மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.*
    (1 கொரிந்தியர் 15:13)
    *கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.*
    (1 கொரிந்தியர் 15:14)
    *மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக் குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.*
    (1 கொரிந்தியர் 15:15)
    *மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.*
    (1 கொரிந்தியர் 15:16)
    *கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும். நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.*
    (1 கொரிந்தியர் 15:17)
    *கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.*
    (1 கொரிந்தியர் 15:18)
    *இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.*
    (1 கொரிந்தியர் 15:19)
    *கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.*
    (1 கொரிந்தியர் 15:20)
    *மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.*
    (1 கொரிந்தியர் 15:21)
    *ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.*
    (1 கொரிந்தியர் 15:22)
    *அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான். முதற்பலனானவர் கிறிஸ்து. பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.*
    (1 கொரிந்தியர் 15:23)
    *அதன்பின்பு முடிவு உண்டாகும். அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.*
    (1 கொரிந்தியர் 15:24)
    *எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.*
    (1 கொரிந்தியர் 15:25)
    *பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.*
    (1 கொரிந்தியர் 15:26)

  • @gopivijayam3856
    @gopivijayam3856 4 роки тому +6

    These people are false preachers.
    Beware of them. These people are comedians.

  • @thamizhanabby7567
    @thamizhanabby7567 4 роки тому +3

    Repent repent repent

  • @vantagebusiness6354
    @vantagebusiness6354 5 років тому +6

    Ivangala maadhri kalla podhagargal..aatukuttiya pola onai vesham tharikkum endru already Bible la iruku..namma dhan ushara irukanum..don't believe anyone who's preaching in pulpit..we have been given the book of Life..BIble in our hands..we will just read it and meditate on it and Chase all these people away by our prayers..Jesus and Bible mattum dhan unami..vera edhuvum illai..indha onaigalai adayalam katinadharku nandri

  • @elangodjango4446
    @elangodjango4446 4 роки тому +2

    Super Br . But this message is difficult for believer's because they think they have not done anything for God. it is hard to believe that they are free buy Jesus. Their eyes are close and search God. How they will find. How they believe they are judged by that u cannot change them we will meet on the judgment day

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 4 роки тому +2

    சங்கீதம் 106:24 அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.
    24 Yea, they despised the pleasant land, they believed not his word:

  • @samsundar.a653
    @samsundar.a653 5 років тому +11

    பரலோகம் உன்டு கர்த்தரின் வருகை உன்டு கன்டிப்பா நீங்க போகமாட்டிங்க

  • @BARNABA8
    @BARNABA8 4 роки тому +8

    சாத்தானின் ஊழியர்கள் இவர்கள்

  • @godwinlawrence1875
    @godwinlawrence1875 4 роки тому +4

    Please read Matthew 7 : 21

  • @dreamercreations6753
    @dreamercreations6753 5 років тому +4

    Vera level Bro.....Super Cutting And perfect editting Ji.... May God Bless you....

    • @AshokKumar-pz3ub
      @AshokKumar-pz3ub 5 років тому +1

      Before appreciating these fake pastors, pls read Bible first.

    • @dreamercreations6753
      @dreamercreations6753 5 років тому

      @@AshokKumar-pz3ub i Comedy... 🤣🤣🤣 Neenga Romba adhigama Padichtinga Pola Brother.... Thanks 4 ur advise...My Advise Bro Yesuvai Konnadhu Romba Vedhathai Padichavanunga Than Bro.. 😱😱😱(Pariseyar Sathuseyar Vedhaparagargal) Romba Padikathinga... Yesuvai Romba Romba Adhigama Padinga Bro... Happy Christmas 🥰😘😘😘

    • @AshokKumar-pz3ub
      @AshokKumar-pz3ub 5 років тому

      Bro

    • @AshokKumar-pz3ub
      @AshokKumar-pz3ub 5 років тому +1

      Bro. Am sorry. Usually, yendha you tube videoskum naan comment pandradhu illa. Appadi pattavangalukkaga prayer thaan pannuven. Indha moonu perume sonna yellame Jesus sonna vaarthaikku complete opposite. Idha kettutu indha appreciate commenta Partha udane comment pottuten. Meaning, UNGA manasa kayapaduthanumnu illa. Atleast ivanga pesuradhu thappunu purinjikiveenganu thaan potten. Yen comment unga manasa kayapaduthi irundha, am very sorry.mannichikonga bro. Happy Christmas 😀😀

    • @AshokKumar-pz3ub
      @AshokKumar-pz3ub 5 років тому +1

      Bible a thaan yesuvai pathi padikka mudiyum bro. Karthar nallavar. God bless you

  • @roshalesther6862
    @roshalesther6862 4 роки тому +4

    God please save the people from this pastors.feeling ashamed to say they are pastors .lord pls save our people from this evil spirits

  • @jjvoice5393
    @jjvoice5393 5 місяців тому

    திரும்ப திரும்ப கேட்க வேண்டிய சத்தியம்...

  • @sofia1628
    @sofia1628 4 роки тому +3

    நீங்க எல்லாம் பேசி நாங்க கேட்கணும் னு இருக்கு... எல்லாம் கடைசி காலம்...

  • @fruitoflife7353
    @fruitoflife7353 4 роки тому +4

    Sorry brothers
    You all are totally wrong .
    Before preaching kindly listen the voice of god and also make people listen his voice and not your voice .

  • @omegamediamission223
    @omegamediamission223 4 роки тому

    நீதிமான்களே பாதாளத்திற்கு தான் போனார்கள். Don't play with God.
    ""அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.""
    (Matthew 7: )

  • @Amala-m9e
    @Amala-m9e 8 місяців тому

    Yesuve ivargal ariyamal pesugirargal mannithuvidum appa😢😢😢😢😢😢

  • @vasanthKumar-ur7zf
    @vasanthKumar-ur7zf 5 місяців тому +2

    கூடவே 3/12 வருஷம் கூடவே இருந்து ஊழியம் பன்னவன், ஜெபம் பன்னவன், யூதாஸ் பரலோகம் போகல ..நியாபகம் இருக்கா..மரிக்கும்போது எப்படி இருக்கிறோம் என்பதை பொருத்தே...நமக்கான தீர்ப்பு

  • @APJMEDIA
    @APJMEDIA 5 років тому +3

    எல்லாரும் சந்தைக்கு போறாங்கன்னு நரியும் போச்சாம்

  • @Britto29726
    @Britto29726 4 роки тому +5

    Please don't believe them
    They are fake preachers

  • @justinajewel6046
    @justinajewel6046 5 років тому +2

    உங்களை கலக்குகிறவர்கள் தறிப்புண்டு போனால் நலமாயிருக்கும்

  • @maheshngl5162
    @maheshngl5162 5 років тому +2

    இயேசு காலெடுத்து வைப்பதற்க்கு காரணம் உலகத்தையும் சாத்தானையும்....ஜெயிப்பதற்க்கும், பரலோக வாழ்வை பூமியில் அனுபவிக்க....Ok

  • @petersvlog576
    @petersvlog576 5 років тому +5

    ஜாக்கிரதை
    3 கள்ளபோதகர்கள்.....
    Be ware
    3 cults....

  • @sureananton9289
    @sureananton9289 5 років тому +3

    Those who preach grace are high in revelations.....

  • @mathivanan6766
    @mathivanan6766 5 років тому +2

    தம்பி இனி நீயே நினைத்தாலும் சாத்தானிடமிருந்து உன்னை மீட்டுக்கொள்ள முடியாது நன்மையை உண்டாக்கினது ஆண்டவரென்றால் பிறகு தீமையையும் ஆண்டவர்தானே

  • @Anil-gi9jl
    @Anil-gi9jl 4 роки тому +2

    Neenga elam enga orruku vanthiraathunga

  • @jjvoice5393
    @jjvoice5393 5 місяців тому

    Pr. Jestin thought super super super

  • @sudhadebo3208
    @sudhadebo3208 5 років тому +5

    Ethula vayra english

  • @hasbrohebrona822
    @hasbrohebrona822 5 років тому +4

    Unga moonuparaiyum encounterla podanumda

  • @jancyrani7650
    @jancyrani7650 4 роки тому +1

    Jestin bro na sagradhuku munadi unga mudiva paakura bakiyam venum..

  • @EzekielFgms-ph7cv
    @EzekielFgms-ph7cv 8 місяців тому +1

    பேலியாலின் மகனே

  • @Joshua-em9dw
    @Joshua-em9dw 4 роки тому +3

    Ungala la evalo aathuma veena poga podhu nu therila...😢😢

  • @paulsudhakar32
    @paulsudhakar32 4 роки тому +8

    Foolish preachers

  • @pandianh1658
    @pandianh1658 5 років тому +5

    Wrong message

  • @AshokKumar-pz3ub
    @AshokKumar-pz3ub 5 років тому +2

    Read the Bible first before preaching. Jesus himself told that it's not easy to enter into heaven. Read Mathew 7:13 & 14. Ministry pandrenu neeengalum kettu mathavangalayum yenda kedukireenga

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 4 роки тому

    மத்தேயு 7:21 வசனம் மத்தேயு 5:20 வசனம். 1 தெசலோனிக்கேயர் 5:23 வசனம்

  • @rosemaryjrosemaryj4062
    @rosemaryjrosemaryj4062 5 років тому

    Only grace . Jesus died for me. He gives life.

  • @rptmmumbai
    @rptmmumbai 4 роки тому +4

    Lucifer spirit is having inside you

  • @gracewatson5215
    @gracewatson5215 4 роки тому +5

    False information

  • @Ss-mu1lr
    @Ss-mu1lr 4 роки тому +2

    டேய் டவுசர், மரணத்தை நாம் தேடி போக கூடாதுடா, மரணம் அதுவா வரனும்

  • @princeilayaraja4746
    @princeilayaraja4746 4 роки тому +5

    Jokers
    ....
    Should I laugh or cry ,.......

    • @susanlydia8664
      @susanlydia8664 4 роки тому

      Exactly brother. I too am thinking the same thing.

  • @josephmuthu5773
    @josephmuthu5773 5 років тому +3

    I love grace teaching heaven on Earth.....

  • @positiveenergy4945
    @positiveenergy4945 4 роки тому +4

    Paralogam vera place paradhesi vera place...difference theriyama pesathenga da

  • @godslightministries0365
    @godslightministries0365 5 років тому +2

    நித்திய ஜீவனை பெற்று கொள்ளுங்கள்.

  • @kirubasusan2700
    @kirubasusan2700 4 роки тому +3

    Beware of False Prophets - Matthew 24 :24

  • @Moses_Premkumar
    @Moses_Premkumar 4 роки тому +4

    4:31 His smile is sooo irritating 😒😒. Hypocrites

  • @jenslinthangasam9605
    @jenslinthangasam9605 4 роки тому +1

    Glory to God

  • @Chris.n.Christ
    @Chris.n.Christ Місяць тому

    இந்த போதகர்கள் எவரையும் நான் ஆதரிக்கவில்லை, ஆனால் இயேசு நமக்காக சிலுவையில் செய்ததை நம்பி நாம் பரலோகம் போகிறோம் என்று சொல்லும்போது உங்களில் பலர் ஏன் தூண்டப்படுகிறீர்கள்? “ விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.”
    ‭‭என்று பைபிள் கற்பிக்கிறது. ஆபகூக்‬ ‭2‬:‭4‬ ‭.
    “ நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.”
    ‭‭கலாத்தியர்‬ ‭2‬:‭21‬ ‭

  • @kirubasusan2700
    @kirubasusan2700 4 роки тому +2

    Wolves in sheep clothing

  • @samuvelsamuvel5169
    @samuvelsamuvel5169 4 роки тому +2

    This fellows are watching Cinema and also filled with evil spirit

    • @vgopivgopi2351
      @vgopivgopi2351 4 роки тому

      கள்ள போதகா்களே ஜாக்கிறதயாய் மனந்திறும்புங்கள்

  • @abrahamstephenofficial6938
    @abrahamstephenofficial6938 5 років тому +3

    Super edit

  • @monikurian5875
    @monikurian5875 4 роки тому +3

    Revelation na poi padingada erumaigala

  • @helpinghands9343
    @helpinghands9343 5 років тому +3

    Nice editing brother... gift is coming for you.... people edit lik dis they fool people...pls don't encourage..😵😵😥😥😥

  • @danii4646
    @danii4646 4 роки тому +3

    This is called *Hyper Grace deceiving* preaching... One more person in TN aft Sam... Also prosperity gospel are their main topic each and every service...

  • @magendranganapathy6900
    @magendranganapathy6900 4 роки тому +3

    yaru ponalum sathima neenga mattum poka mattinga da ....

  • @davidsongodwin7687
    @davidsongodwin7687 5 років тому +1

    In last days these culprits will wander in this world .

  • @vigneshwaranp6068
    @vigneshwaranp6068 5 років тому +3

    0:35 adhu paralogam illai paradhesi nalla padichutu prasangam pannunga

  • @devidevi8271
    @devidevi8271 6 місяців тому

    பிசப் ஜோக் சொல்லிட்டு கேவலமா சிரிக்குற பாஸ்டர் உங்களுக்கு யாரு அய்யா பாஸ்டர் போஸ்டிங் கொடுத்தாங்க

  • @antonyamalraj4470
    @antonyamalraj4470 4 роки тому +1

    bro.அப்படியானால் அப்2:38ன் படி ஏன் ஞானஸ்தானம் இயேசுவின் நாமத்தில் பிரசிங்கிப்பதில்லை ஏசையா9:6ன் படி இயேசுதானே பிதா ஏன் பிரசிங்கிப்பதில்லை விளக்கவும்

    • @justiny9036
      @justiny9036 4 роки тому

      Atharku pathil therinjiruntha ipdi pesamattankale bro

    • @gmurugananthamgurusamydani2343
      @gmurugananthamgurusamydani2343 4 роки тому

      ஏசாயாவில் 9 : 6 ல் சொல்லப் பட்ட தீர்க்கதரிசன வாக்கின் படியே அவர் பாலகனாக பிறந்து நான்கு பரிணாமத்தில் வெளிப்பட்டார். 5 வது பரிணாமத்தில் பிதாவின் மகிமைப் பொருந்தியவராய் வெளிப்படப் போகிறார். ஆனாலும் அவர் ஒரே தேவனாகவும் மூன்று ஆள் தத்துவமுடையவராகவும் இருக்கிறார். திரித்துவத்தின் ரகசியம் மனிதனுக்கு வெளிப்பட்டுத்தப் படாத ரகசியம் ஆகும். நமது ஆத்ம மீட்புக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து விட்டார்.இந்த மண் பாண்டத்தை ஒரு பொருட்டாக நினைத்து தன் ஜீவனையே கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே. இந்த கிருபையின் ஈவை அர்ப்பமாய் என்னாதே, சோதிக்கவும் முயலாதே. ஆது உன்னை விட்டு எடுக்கப்பட்டுப் போகலாம். அப்ப உன் கெதி பரிதாபத்துக்குரியது. Mind it man. தேவனால் கொடுக்கப் பட்டது உன் ஆன்மா பிழைக்க போதுமானது. அதை சுதந்தரித்துக் கொள்ள சத்தியத்தைக் கைக்கொண்டு வருகிற நீதியுள்ள ஜாதியாக அப்படிப் பட்டவர்களோடு சேர்ந்து ஓடு. ஓடி உன் ஓ ட்டத்தை ஜெயமாய் முடி. கோனலாய் , சீர்கேடாய் , அறுவறுக்கத் தக்கவனாய் ஓடாதே. ஒழுங்கீன் படியே ஓடு. உன்னில் உள்ள நன்மை தூசிக்கப்படாதபடி காத்துக்கொள். யெசுவின் ஞானஸ்நானம் என்பதும், இயேசு கிறிஸ்து பரமேரிப் போகும் போது தமது சீசர்களுக்கு கட்டளையிட்ட ஞானஸ்நானமும் ஒன்று தான். அவர் உலகத்தில் இருந்தார் .அவருக்குள் பிதாவும் பரிசுத்த ஆவியானவரும் இணைந்த ஒருமனப்பாட்டின் மகிமையாய் விளங்கினார். அவர் உன்னதத்திர்க்கு ஏறிப் போகும்போது பிதா குமாரன் பரிசுத்தஆவியின் பெயராலே ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டார். அப். நடப்பட்டிகளில் சில இடங்களில் கொடுக்கப் பட்ட ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவின் ஞனஸ்நானம் என்பது அவர் கூறிய ஞானஸ்நானம் மத்தேயு: 28: 19. தான. சுருக்கமாக கிறிஸ்துவின் ஞானஸ்நானம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • @rajeshisack230
      @rajeshisack230 4 роки тому

      @@gmurugananthamgurusamydani2343 சரியா க சொன்னீர்கள் சகோதரரே.
      அந்த வசனத்தில் 19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
      மத்தேயு 28:19
      நன்றாக கவனியுங்கள் நாமங்களினாலே என்று தன்மையில் இல்லை, நாமத்திலே என்று ஒருமையில் தான் சொல்லப்பட்டு இருக்கிறது.
      நம் தேவன் ஒருவரே... அவர் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர்தான்......

  • @Badlu_ck95
    @Badlu_ck95 4 роки тому +2

    Jesus sonnaru ne ennoda kooda parathaesiyil irupai . parathaesi na aavigal illaiparugira oru place .. Athu original paralogam kedaiyathu..

  • @rajkschwartz
    @rajkschwartz 4 роки тому +1

    Why don’t u guys go and preach in Spain and italy

  • @jebinraj8229
    @jebinraj8229 5 років тому +1

    Ambani had not love Jesus, he was lived all welfare in the earth. How is it possible?

  • @ashwanthpaul6189
    @ashwanthpaul6189 5 років тому +4

    False preachers.... False preaching.....

  • @sureshjoel1383
    @sureshjoel1383 4 роки тому +3

    3.doopakoors