நான் சிறு மூங்கில் தான் என் இறைவா நீ விரும்பும் குழலாக எனை மாற்ற வா நீ ஊதும் காற்றினில் உயிர் வாழுவேன் உன் விரல் அசைவினில் இசையாகுவேன் வாழ்நாளெல்லாம் இனி உன் ராகமே வாழும் நொடிகள் அதன் சப்தஸ்வரமே 1. உனக்காக உருவான இசைக்கருவி நான் உன் பாடல் அரங்கேறும் சிறுமேடை நான் நிகழ்வாக என் வாழ்வில் நடப்பதெல்லாம் நீ எழுப்பும் விண்ணிசையின் ஸ்வரக்கோர்வை தான் உன்னில் இணைந்தால் என்னில் விண்ணின் இசையே நீ இல்லையேல் நான் வெறும் ஓசையே 2. உன் அன்பு இசைவெள்ளம் என் நெஞ்சிலே புது ராகப் புனலாகப் பாய்ந்து வந்ததே சுமையான பழம்போக்கு போய் மறைந்ததே சுவையான புதுவாழ்வு கரைபுரண்டதே உன்னில் இணைந்தால் வாழும் புதுச்சுவையே நீ இல்லையேல் அது பெரும்சுமையே
Jesus you had done many miracles throughout my life you had guided me with some of the good charactered roman catholic priest fr francis xavier fr. Mathan fr Thomas powathuparambil fr Leo justin chinnappan
நான் சிறு மூங்கில் தான் என் இறைவா
நீ விரும்பும் குழலாக எனை மாற்ற வா
நீ ஊதும் காற்றினில் உயிர் வாழுவேன்
உன் விரல் அசைவினில் இசையாகுவேன்
வாழ்நாளெல்லாம் இனி உன் ராகமே
வாழும் நொடிகள் அதன் சப்தஸ்வரமே
1. உனக்காக உருவான இசைக்கருவி நான்
உன் பாடல் அரங்கேறும் சிறுமேடை நான்
நிகழ்வாக என் வாழ்வில் நடப்பதெல்லாம்
நீ எழுப்பும் விண்ணிசையின் ஸ்வரக்கோர்வை தான்
உன்னில் இணைந்தால் என்னில் விண்ணின் இசையே
நீ இல்லையேல் நான் வெறும் ஓசையே
2. உன் அன்பு இசைவெள்ளம் என் நெஞ்சிலே
புது ராகப் புனலாகப் பாய்ந்து வந்ததே
சுமையான பழம்போக்கு போய் மறைந்ததே
சுவையான புதுவாழ்வு கரைபுரண்டதே
உன்னில் இணைந்தால் வாழும் புதுச்சுவையே
நீ இல்லையேல் அது பெரும்சுமையே
very nice , meaningful lines. This song gives me a lot of hope in Christ. Thank you
Mana amaithi tharum paadal... Aandavarodu irupathu poandra anuppavum. Thank you Jesus 😊
Jesus is true God
Like this ❤ sand 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Unakkaaga uruvaana isei karuvi naan . Jesus
Amen 🙏
wonderful song ❤
Naanum siru mungil neer virumbhum kullalagha ennai mattum
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Super o Super
Jesus you had done many miracles throughout my life you had guided me with some of the good charactered roman catholic priest fr francis xavier fr. Mathan fr Thomas powathuparambil fr Leo justin chinnappan
I like this song ❤❤
அர்த்தமுள்ள பாடல்😊
Excellent brother, your voice soulful
Thank you so much for your well-done work and heart touching words.God bless you.
Naan siru moongil dhaan en iraiva
Nee virumbum kozhalaga enai maatrava
Nice song 🎶🎶 my fav song 😍
Nice song's and lyrics...
Nice song 👍
I like this song 🥰 heart touching song ❤️
Nice song and nice voice
Jesus I want to be United with you for many years
Nice song... Your voice is very excellent
Nice song
❤❤❤❤❤❤
அற்புதம்.. இப்பாடலை கேட்ட போது ஏதோ ஒரு மன அமைதி என்னுள்.. வாழ்த்துக்கள்..
You had guided me in a spritual path with some of the good sisters sr soma Joseph sr tessin chacko sr. Jhansi sr. Rani
Love this song😍all time favourite
Very nice song, lovely lyrics.
I like very much
Nice song.... my favv song🎶
Amen
Very nice song
Nice
Old memories
மூங்கில்
👍
Lyrics anupuga brother
Jesus is true god
Nice song
Nice song 👍
Nice song
Nice song