என் சுவாச காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய் என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே தலைவா நீ உன்னை தருவாய் என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே இறைவா தலைவா அன்பினில் பொழிவாய் என் சுவாச காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய் 1 என் சொந்தம் யாவும் என் தேவை யாவும் நீதானே நீதானே இறைவா என் நெஞ்சில் நேசம் மாறாது என் பாசம் தருவாய் தருவாய் தலைவா வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே(2) வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய் என் சுவாச காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய் என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே தலைவா நீ உன்னை தருவாய் 2 எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை அறிவேனே அறிவேனே இறைவா உன்னை போல நானும் பிறர் அன்பில் வளர அருள்வாய் அருள்வாயோ தலைவா மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே ஒழிய நாளும் துணை வேண்டுமே( 2) நிழலாய் நினைவாய் வாழ்வினில் வருவாய் என் சுவாச காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய் என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே தலைவா நீ உன்னை தருவாய் என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே இறைவா தலைவா அன்பினில் பொழிவாய் என் சுவாச காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய் ....
என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய் என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே தலைவா நீ உன்னைத் தருவாய் என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய் 1- என் சொந்தம் யாவும் என் தேவை யாவும் நீதானே நீதானே இறைவா என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம் தருவாயே தருவாயே தலைவா வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2 வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய் 2- எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை அறிவேனே அறிவேனே இறைவா உனைப் போல நானும் பிறரன்பில் வளர அருள்வாயே அருள்வாயே தலைவா மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே - 2 நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய்
நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதையும் இறைவன் நம் ஒவ்வொரு அசைவிலும் நம்முடன் இருப்பதை இந்த பாடலில் உணரலாம் இறைவனுக்கு நன்றி இயசுவுக்கே புகழ்...
கத்தோலிக்க மதப் பாடல்கள் பெரும்பாலும் மிகவும் பொருள் நிறைந்த பாடல்களாக உள்ளனவே? இதற்கு காரணம் என்ன? இந்த பாடல்களை எழுதியவர்கள் துறவறம் ஏற்ற குருவானவர்கள் என்பதால்தானா ? இல்லறத்தில் இருப்பவர்களை விட, துறவு ஏற்றவர்களால், இறைவனை அதிகம் புரிந்துகொள்ள இயலுமோ?
என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய் என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே தலைவா நீ உன்னைத் தருவாய் என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய் (1) என் சொந்தம் யாவும் என் தேவை யாவும் நீதானே நீதானே இறைவா என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம் தருவாயே தருவாயே தலைவா வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2 வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய் என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய் என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே தலைவா நீ உன்னைத் தருவாய் (2) (2) எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை அறிவேனே அறிவேனே இறைவா உனைப் போல நானும் பிறரன்பில் வளர அருள்வாயே அருள்வாயே தலைவா மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே - 2 நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய் என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய் என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே தலைவா நீ உன்னைத் தருவாய் என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்
Amazing song…!!! Very meaningful song..wonderful composing… wow….!!! Heart melts….!!!! Thank you somuch for all ….!! Sister singing so nice….!!! Screen visual …nice…!!! Thank you somuch for all
அன்புக்கு முழு அர்த்தம் என்றால் நம் ஆண்டவரும் கடவுளும் ஆன இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே.
என் சுவாச காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே தலைவா நீ உன்னை தருவாய்
என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினில் பொழிவாய்
என் சுவாச காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய்
1 என் சொந்தம் யாவும் என் தேவை யாவும் நீதானே நீதானே இறைவா என் நெஞ்சில் நேசம் மாறாது என் பாசம் தருவாய் தருவாய் தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே(2)
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்
என் சுவாச காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே தலைவா நீ உன்னை தருவாய்
2 எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை அறிவேனே அறிவேனே இறைவா உன்னை போல நானும் பிறர் அன்பில் வளர அருள்வாய் அருள்வாயோ தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒழிய நாளும் துணை வேண்டுமே( 2)
நிழலாய் நினைவாய் வாழ்வினில் வருவாய்
என் சுவாச காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே தலைவா நீ உன்னை தருவாய்
என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே இறைவா தலைவா அன்பினில் பொழிவாய்
என் சுவாச காற்றே என் வாழ்வின் ஊற்றே இறைவா என் உள்ளம் வருவாய் ....
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே
Thank you
மகிழ்ந்திட நாளும் வரம் வேண்டுமே
அருள்
Tq
Iam Hindu...But I love u esappa....En swase katree😘😘😘😘😘😘😘😘😘
6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
பிலிப்பியர் 4:6
🔥✝️👏🏻🥰🥳 ❤
இந்த பாடலை கேட்க்கும் போது மனதில் நிம்மதியாக இருக்கிறது.. ❤✨
கோழி தன் குஞ்சுகளை தன் சிறகுகளுக்குள் காப்பதைப் போல் என்னை காத்தருளும் ஆண்டவரே
மண்ணிப்பவரும் அனைப்பவரும் இயேசு ஒருவரே
Ture ✝️⛪
யாரிடமும் சொல்லி அவமான படுத்தாதவரும் நம் இயேசு ஒருவரே
@@prabakani275Tue
Jesus.l love you. 🀄🎄🏥🙏🌷
ஆமென்
என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னைத் தருவாய்
என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்
1-
என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்
2-
எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப் போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே - 2
நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய்
God bless you
Thanks for lyrics 👍💐
@@davidjohn9844 god bless you😊
Just
ua-cam.com/video/XWxM4cA3EdY/v-deo.html
இந்த பாடல் மனத்திற்கு அறுதலகாவும், மன நிம்மதியும் தருகிறது.
அழைத்தவர் உண்மையுள்ளவர்.
வாழ்நாள் முழுவதும் அவருக்காக வாழ்வேன்.🙏🙏
I am hindu i Love 💕 Christian
Enneyum ente family ineyum orupaad snehikkunnathu ente yeshu maathrama anghu njanagale snehikkunnathu pole ennum njanagalum angeyum snehikkanam
இயேசப்பா உங்க அன்பு சொல்ல வார்த்த இல்லாது
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.. என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே 🙏🙏🙏
நெல்லை ஜேசுராஜனின் இசை அமைப்பில் கல்ப்பனாவின் குரலில் அருமையான பாடல்.
இயேசுவின் இரத்தம் ஜெயம்...🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா🙏🥺😔
இந்த பாடலை கேட்கும்போது மனநிம்மதி தருகிறது ...
😌😌😌😌😌😌😌😌 இனிமே
காலையில் கேட்கும்போது மனதில் சுத்தம் ஏற்படுகிறது..
Praise the lord brother..but song only will not give you a peace, God's word from Bible only would lead us towards his grace.
I'm a Hindu. I studied in a Christian school. There we used to sing this song in choirs . This gives me a nostalgic feel. Love this song 🥰❤️❤️❤️
Praise the lord brother.. pls go forward to understand the love and sacrifice of our almighty Jesus..
I am a police officer when I got a problem I heard this song I feel better thank you my god
கத்தோலிக்க திருச்சபையில் இந்த பாடலை அதிகம் பாடுகிறார்கள்❤
அப்பா இயேசுவே உமக்கே புகழ் மரியே வாழ்க
P
111@@skmnancy4318
இயேசுவே உமக்கே புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா
My school daily prayer song
Praise the lord ...
Yes
Which school
My school prayer song also
இந்த பூமியில் பாவியான என்னை ஏமாற்றாமல் ஏற்று கொண்டவர் இயேசப்பா மட்டுமே... கிறிஸ்துவின் அன்பில் ஜாதி என்ற ஒன்றை நான் கண்டதில்லை😢❤
Enga church la nanum intha song ah padunen.. very happy to this song ❤️ thank you my lord😘😘😘
❤😊💐
இறைவா நீர்தானே எங்கள் அனைவரின் சுவாசம்.
Catholic songs always gives goosebumps ✨️✨️✨️✨️😇😇✨️💯💯💯💯gives the presence of God..proud being Catholic
Yes. I am also Catholic. I love my merciful Lord.
My one of the favorite song, I love this song
Ro
Me too
எந்த பாடல் கேட்கும்போது இனிமையாய் இருக்கிறது
Appa ennku romba kastama irukku pa payama irukku pa nenga eppavum en kuda irunga pa unga blessing ennku eppavum vandum pa I love my Jesus god tq appa
So peaceful song i praise you Lord thank you Lord Jesus Christ Amen
Wonderful voice... wowww... praise the lord....
My fav song ........I love my appa jesus❣️❣️❣️ ezhil vaanam pola nilaukum un anbai arivene arivene iraiva ...........
Most favorite song
Bless my family and my ammu family amen yesappa
Wow what a heart melting song.
Yes our Lord Jesus Christ is always with us Amen
Thank you jesus i love you jesus praise the lord hallaluiah amen
Mariya valka
Superb song. இறைவாழ்வின் இலக்கியம்.
Blessed Morning Starts with a Blessed Song 😍🥰
En swasa katrea paadal endha oru line na nan paada nenaitha varigal but rombha santhosam neega paadinadhukaayi . god bless you
Sema Heart touching song love you jesus
En theyvaii yavum ..nethaney nethaney ...eraiva..❤
Saranalayam❤❤❤.. One of the most favorite song in my playlist✝️✝️✝️
இந்த பாடல் மிகவும் அர்த்தம் உள்ளதாகவும் மனதிற்கு நிம்மதியாகவும் இருக்கு
நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதையும் இறைவன் நம் ஒவ்வொரு அசைவிலும் நம்முடன் இருப்பதை இந்த பாடலில் உணரலாம் இறைவனுக்கு நன்றி இயசுவுக்கே புகழ்...
Prise the lord ...
Thank you this for ever❤
இயேசுவுக்கே புகழ்
மரியே வாழ்க
கத்தோலிக்க மதப் பாடல்கள் பெரும்பாலும் மிகவும் பொருள் நிறைந்த பாடல்களாக உள்ளனவே? இதற்கு காரணம் என்ன? இந்த பாடல்களை எழுதியவர்கள் துறவறம் ஏற்ற குருவானவர்கள் என்பதால்தானா ? இல்லறத்தில் இருப்பவர்களை விட, துறவு ஏற்றவர்களால், இறைவனை அதிகம் புரிந்துகொள்ள இயலுமோ?
❤
Yes. They are studying theology more than six years.
Praise be to our powerful God .God almighty healed me helped me to breathe comfortably.Glory to our lord Jesus Christ.Really this song is wonderful.
Amen
Heart melting song tq so much sister u r voice so heart touching
Thank you jesus i love you jesus praise the lord hallaluiah bless us lord amen
அருமையான தெய்வீக அமைதி தரும் பாடல். ❤
Thank you lord 🙏
😭😭😭😭 Give me Strength Jesus Don't leave me alone 😭😭😭😭
Super song Jesus always with us
Naa kavalaila irkum pothu kekum song and my favorite also
Praise the Lord, I love jesus
Without JESUS there is no GOD for us... Neither Marry nor Joseph...👍👍they have not come from heaven..only JESUS came from heaven..
இனிமை அருமை 👍👍 I like song
Yanga thukki yaripattukiromo Anga nilaithu valla vaipar nam yesu❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அருமையான வரிகள்
Praise the Lord I love Jesus🙏
Praise the lord
🙏😊
🙏⛪🙏 song 👌
I love this song so much. Thank you Jesus. Praise the Lord. Amen 🙏🙏
I love this song so much
இறைவா...என் உள்ளம் வருவாய்....
You are just melting my heart✍️
எப்பவும் என் கூடவே இரும் இயேசுவே 🥺🙏😔
🙏 praise the lord and gloryto god lotd jesus christ
ரொம்ப பிடித்த மற்றும் அருமையான பாடல் வரிகள் 👍
Amen praise the lord ❤❤❤❤❤✝️✝️✝️✝️✝️
Thanks for your melodious voice and singing .
என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னைத் தருவாய்
என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்
(1) என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்
என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னைத் தருவாய்
(2) (2) எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப் போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே - 2
நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய்
என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னைத் தருவாய்
என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்
Love Jesus
Entha song ketaley manasu nimmathiya irukkum ❤
மரியே வாழ்க🇲🇵🇲🇵🇲🇵🇲🇵
Praise the lord, Amen.
Semma song love you my chella yesuappa 💞💞💞
Appa umaku nanri ennai nesiths padiyal umaku nanri
Heart touching.....❤❤❤💙💙💙
Enakku pidiththa paadal Jesus sai pole
Yes It's realy heart melting!
I like this song very much ❤
Awesom feeling after listening!!! Beautiful voice, lyrics, music and also the humming in between... Thank you🙏🏽and God Bless you all
I love this song
Heart melting words. I love this song
Yasapa enna nega nalla pateya pathukaga appa
Wonderful voice ....👌💯Amen appa....🙏🙏🙏🙏🙏
Enthe padalai ketkum pothu church la eruppathu pola feel akuthu
En Swasa Kaatre.... 🙏❤️😍
Amen♥️♥️♥️♥️, Jesus my daddy
Amazing song…!!! Very meaningful song..wonderful composing… wow….!!! Heart melts….!!!! Thank you somuch for all ….!! Sister singing so nice….!!! Screen visual …nice…!!! Thank you somuch for all
அழகான பாடல்🎶🎶🎶🎶
❤love you Jesus my dad please save my family and my peoples
Praise the lord , I love you jesus
Really amazing love you jesus❤❤❤❤❤
My favourite song
Thank u jesus
Prise the lord 🙏
Thank you jesus i love you jesus amen
Super Jesus
Nice song I love Jesus 😍😍🙏🙏Nice voice 👍👍I Love Jesus🙏😍
beautiful thank you for uploading this beautiful song pls also upload "செந்தமிழ் நாதனே தேன்சிந்தும் நாதமே" song.
Amen jesus i love jesus praise the lord💙💙💙💙❤💙❤💙❤💙💙❤💙❤❤💙👀💖💖💖💖💖💕💕💕💕💕💕💕👌👌👌👌👌💗💗💗💗💗💘💝💞💟💟💟💔💟💟💟💟💟💟👍