Thiruppugazh Anderpathi kudi yera | அண்டர்பதி குடியேற | சிறுவை | திருப்புகழ் - MURUGAN Song

Поділитися
Вставка
  • Опубліковано 29 бер 2024
  • Thiruppugazh Anderpathi kudi yera | அண்டர்பதி குடியேற | சிறுவை திருப்புகழ் - MURUGAN Song.
    Written by-saint Arunagirinathar
    Music Production - Rithwik Sreekumar
    Lead Vocals - Vignesh G ( Recorded at Contrabass Studios, Chennai )
    Recording Engineer - Vysakh ( Contrabass Studios )
    Mixing Engineer - Nilesh Mehetre
    Video editing and graphics - Instagram-FB Design Studio
    Produced by - Saravana Perumal ( Yadumahi Music )
    அண்டர்பதி குடியேற ... தேவேந்திரன் மீண்டும் தேவலோகத்தில்
    குடிபுகச்செய்து,
    மண்டசுரர் உருமாற ... நெருங்கி வந்த அசுரர்களின் உருமாறி
    அவர்களை மடியச்செய்து,
    அண்டர்மன மகிழ்மீற அருளாலே ... தேவர்களின் மனம் மிகக்
    களிப்படையும்படி அருள்செய்து,
    அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர ... காளியுடன்
    நடனமாடுகின்ற சிவபெருமான் மகிழ்ச்சி அடைய,
    ஐங்கரனும் உமையாளு மகிழ்வாக ... விநாயகனும், உமாதேவியும்
    மிகக் களிப்படைய,
    மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு ... பூமியில்
    உள்ளோரும், முநிவர்களும், எட்டுத்திசையில் உள்ளோரும்,
    மஞ்சினனும் அயனாரும் எதிர்காண ... இந்திரனும், பிரமனும்
    எதிரே நின்று கண்டு களிக்க,
    மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற ... லக்ஷ்மியுடன்
    திருமாலும் தம்மகிழ்ச்சியை இன்பமாகக் கூற,
    மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் ... வலிமையான மயிலுடன்
    ஆடி என்முன் நீ வரவேண்டும்.
    புண்டரிக விழியாள ... தாமரை போன்ற கண்களை உடையவனே,
    அண்டர்மகள் மணவாளா ... தேவர்கள் வளர்த்த மகள்
    தேவயானையின் மணவாளனே,
    புந்திநிறை யறிவாள வுயர்தோளா ... அறிவு நிறைந்த
    மெய்ஞ்ஞானியே, உயர்ந்த புயங்களை உடையவனே,
    பொங்குகடலுடன் நாகம் விண்டு ... பொங்கிய கடலுடன்,
    கிரெளஞ்சமலையையும் பிளவுபடச் செய்து
    வரை யிகல்சாடு ... ஏழு மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்த
    பொன்பரவு கதிர்வீசு வடிவேலா ... பொன்னொளி பரப்பிச் சுடர்
    வீசும் கூரிய வேலாயுதனே,
    தண் தரள மணிமார்ப ... குளிர்ந்த முத்துமாலையை அணிந்த
    மார்பனே,
    செம்பொனெழில் செறிரூப ... செம்பொன்னின் அழகு நிறைந்த
    உருவத்தோனே,
    தண்டமிழின் மிகுநேய முருகேசா ... நல்ல தமிழில் மிகுந்த நேசம்
    கொண்ட முருகேசப் பெருமானே,
    சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான ... எப்போதும் உன்
    அடியார்களின் சிந்தையிலே குடிகொண்ட
    தண்சிறுவை தனில்மேவு பெருமாளே. ... குளிர்ந்த சிறுவைத்
    தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே
    #murugansongs #devotional #thirupugal #siruvaiTirupugal #Tirupugalsong #murugansongs
    #Anderpathikudiyera

КОМЕНТАРІ • 85

  • @YadumahiMusic
    @YadumahiMusic  4 місяці тому +6

    SEE LYRICS AND MEANING IN DESCRIPTION

  • @asekar4494
    @asekar4494 4 місяці тому +10

    அருமையான பாடல். குரல் வளம், பின்னனி இசை இனிமையாக உள்ளது. தொடரட்டும் உங்கள் இறைபணி.

  • @priyak7197
    @priyak7197 22 дні тому +2

    இந்த திருப்புகழ் பாடல் ரொம்ப சக்தி வாய்ந்தது

  • @AnandRaj-vg9zz
    @AnandRaj-vg9zz 3 місяці тому +2

    கவி பிரபஞ்சம் அருணகிரிநாதர் சாமிகள் அவரது நினைவு இருந்தால் மட்டுமே போதும்

  • @SankaraSubbu-hw2uf
    @SankaraSubbu-hw2uf 4 місяці тому +9

    Excellent graphics…
    Melodious song.
    👏👏👏💐💐💐

  • @sarvenkatg
    @sarvenkatg 4 місяці тому +1

    ஓம் சரவணபவ. முருகனருள் அனைவர்க்கும் உரித்தாகட்டும்.

  • @archana.m.v2268
    @archana.m.v2268 4 місяці тому +5

    Excellent singing ❤

  • @vikasnavin645
    @vikasnavin645 4 місяці тому +4

    Mesmerizing song and video
    Superb 👌👌👌👌
    Keep rocking👍👍👍👍

  • @senthil6697
    @senthil6697 4 місяці тому +3

    ஓம் நமோ குமாராய நம......
    ஓம் முருகா...... ஓம் சக்தி......
    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்......

    • @YadumahiMusic
      @YadumahiMusic  4 місяці тому

      ஓம் முருகா......🙏🏻🙏🏻🙏🏻

  • @AnandRaj-vg9zz
    @AnandRaj-vg9zz 3 місяці тому +1

    யடியேன் நனந்து ருப்புகழ் சந்தநயம் நாதர் அருணகிரியார் பாடிய பாடல்கள் கவி பிரபஞ்சம்

  • @CharleeTrader
    @CharleeTrader 3 місяці тому +2

    🤠🤠🤠naan muruga kutty fan 😊😊😊

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 2 місяці тому +1

    அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @revram3719
    @revram3719 4 місяці тому +4

    Paatu semmaya iruku❤❤innum neraya songs idhey mari neenga pannanumnu pray pannikiren❤❤❤❤❤ graphics vera level🎉🎉

    • @YadumahiMusic
      @YadumahiMusic  4 місяці тому

      Sure We will, Thank you so much 🙂🙏🏻

  • @praveenpriya2967
    @praveenpriya2967 4 місяці тому +5

    Semma anna super

  • @jssanjith9361
    @jssanjith9361 4 місяці тому +3

    Nice song nice editing nice background music too keep rocking

  • @Bubblyparu
    @Bubblyparu 4 місяці тому +3

    அருமை‌அருமை👏👏👏👏👏👏💥💥💥💥💥💐💐💐💐

  • @FbDesignStudio
    @FbDesignStudio 4 місяці тому +3

    ❤❤❤

  • @takecare8631
    @takecare8631 4 місяці тому +3

    ❤❤❤❤ miga arumaiyana pathivu... Niraiya pathivu vara valthukal

  • @ramsundar3600
    @ramsundar3600 4 місяці тому +3

    Eraivaa 🙏🏻🙏🏻 arumai 🙏🏻

  • @thirumurugapynthamizh5651
    @thirumurugapynthamizh5651 17 днів тому +2

    ❤❤❤❤❤❤

  • @sgomathi2528
    @sgomathi2528 4 місяці тому +5

    Super song உங்கள் படம் நிறைய வந்தால் நல்லா இருக்கும்

    • @YadumahiMusic
      @YadumahiMusic  4 місяці тому

      Sure we will, Thank you so much 🙂🙏🏻

  • @sarvenkatg
    @sarvenkatg 4 місяці тому +1

    நல்லிசை. அற்புதமான பாடல். அனைவர்க்கும் முருகனருள் உரித்தாகுக.

  • @physicsanddigitalelectroni2151
    @physicsanddigitalelectroni2151 4 місяці тому +3

    👍 Good

  • @Ranjithame21
    @Ranjithame21 2 місяці тому +2

    அருமை👍👍👍

  • @sureshadithyas3031
    @sureshadithyas3031 Місяць тому

    அருமை. குரல்வளம், மேக்கிங் ❤

  • @kavibabukavibabu7751
    @kavibabukavibabu7751 2 місяці тому

    Nice voice

  • @preethishravan576
    @preethishravan576 2 місяці тому

    Song Melting Picturization Mesmerizing Excellent Graphics
    Awesome Team Wrk
    Great Theme 👌🏻👌🏻👌🏻👌🏻🤝🤝🤝💝💝💝👏🏻👏🏻👏🏻🎉🎉🎉🌹🌹🌹🙏🏻
    Murugan Azhagan
    🙏🌹🙏🙇🏻‍♀️𝙾𝚖 𝚂𝚊𝚛𝚊𝚟𝚊𝚗𝚊 𝙱𝚑𝚊𝚟𝚊🙏🌹🙏🙇🏻‍♀️

    • @YadumahiMusic
      @YadumahiMusic  2 місяці тому

      Thanks for your valuable comment, Watch all songs in our channel🙏🏻

  • @user-hy9cg2ov3u
    @user-hy9cg2ov3u 4 місяці тому +3

    Miga arumai keep rocking guys

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 4 місяці тому +1

    ஓம் சரவணபவ.நமச்சிவாயம்.

    • @YadumahiMusic
      @YadumahiMusic  4 місяці тому

      ஓம் நமச்சிவாயம். 🙏🏻

  • @sagu16
    @sagu16 4 місяці тому +2

    Super voice ❤

  • @dangerous238
    @dangerous238 4 місяці тому +2

    Super anna❤

  • @rithwkmusic4494
    @rithwkmusic4494 4 місяці тому +3

  • @sarojinijeeva8592
    @sarojinijeeva8592 2 місяці тому

    Wooowww

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 3 місяці тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏

  • @CapturedbyMurugan
    @CapturedbyMurugan 4 місяці тому +1

    அழகாக இயற்றப்பட்ட பாடல். எதிர்காலத்தில் இன்னும் பல பாடல்களை எதிர்பார்க்கிறேன்

    • @YadumahiMusic
      @YadumahiMusic  4 місяці тому

      sure thank u so much for valuable feed back

  • @AnandRaj-vg9zz
    @AnandRaj-vg9zz 3 місяці тому +5

    திருப்பழுர் திருப்புகழ் கிடைக்குமா ஐயா பழுவெட்டரையர் ஆண்ட பகுதி திருப்பழுர் ஆலந்துரையார் நால்வர் பாடிய பாடல்கள் அருணகிரிநாதர் சாமிகள் அவரது திருப்புகழ் பாடல் வரிகள் ராகம் எப்படி பாடுவது என்று கூரவும் ஐயா

    • @yadumahi
      @yadumahi 3 місяці тому

      ......... பாடல் .........
      விகட சங்கட வார்த்தை பேசிகள்
      அவல மங்கைய ரூத்தை நாறிகள்
      விரிவ டங்கிட மாற்றும் வாறென ...... வருவார்தம்
      விதம்வி தங்களை நோக்கி யாசையி
      லுபரி தங்களை மூட்டி யேதம
      இடும ருந்தொடு சோற்றை யேயிடு ...... விலைமாதர்
      சகல மஞ்சன மாட்டி யேமுலை
      படவ ளைந்திசை மூட்டி யேவரு
      சரச இங்கித நேத்தி யாகிய ...... சுழலாலே
      சதிமு ழங்கிட வாய்ப்ப ணானது
      மலர வுந்தியை வாட்டி யேயிடை
      தளர வுங்கணை யாட்டும் வேசிய ...... ருறவாமோ
      திகிரி கொண்டிரு ளாக்கி யேயிரு
      தமையர் தம்பியர் மூத்த தாதையர்
      திலக மைந்தரை யேற்ற சூரரை ...... வெகுவான
      செனம டங்கலு மாற்றி யேயுடல்
      தகர அங்கவர் கூட்டை யேநரி
      திருகி யுண்டிட ஆர்த்த கூளிக ...... ளடர்பூமி
      அகடு துஞ்சிட மூட்டு பாரத
      முடிய அன்பர்க ளேத்த வேயரி
      யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன் ...... மருகோனே
      அமர ரந்தணர் போற்ற வேகிரி
      கடல திர்ந்திட நோக்கு மாமயில்
      அழகொ டும்பழு வூர்க்குள் மேவிய ...... பெருமாளே

    • @yadumahi
      @yadumahi 3 місяці тому

      ராகம்
      தனன தந்தன தாத்த தானன
      தனன தந்தன தாத்த தானன
      தனன தந்தன தாத்த தானன ...... தனதான

    • @AnandRaj-vg9zz
      @AnandRaj-vg9zz 3 місяці тому

      Audio track கிடைக்குமா ஐயா

    • @AnandRaj-vg9zz
      @AnandRaj-vg9zz 3 місяці тому

      Audio வடிவில் கிடைக்குமா

  • @maarankeethi111
    @maarankeethi111 3 місяці тому

    விறள்மாறனைந்து 🙏🏼upload panuga anna

    • @YadumahiMusic
      @YadumahiMusic  3 місяці тому

      Sure, will create in upcoming... Keep watching 🙏

  • @preethishravan576
    @preethishravan576 2 місяці тому

    Music Raaja Gambheerama Erukku 👌🏻👌🏻👌🏻😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐👏🏻👏🏻🌹🌹🌹🌹

    • @YadumahiMusic
      @YadumahiMusic  2 місяці тому

      நன்றிகள் பல🙏🏻

  • @r.ramiahthilakar3158
    @r.ramiahthilakar3158 3 місяці тому

    WOW!!!! SUPER animation. I like it

  • @user-dg3uh7hv7p
    @user-dg3uh7hv7p 3 місяці тому

    Music lyrics voice super. please upload more videos.

  • @subhas.p9478
    @subhas.p9478 3 місяці тому

    Nice voice. Music super. Keep going.

  • @Mr_390_Official
    @Mr_390_Official Місяць тому

    Yella pugalum muruganukea yendru video la last la mention pannunga

  • @Prasanthpitchiah
    @Prasanthpitchiah 3 місяці тому

    Muruga