இந்த பாடலை எழுதியவர் நெல்லை மாவட்டம் சென்னிக்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை ரெட்டியார் என்பவர். தனது அறிமுகத்தை தான் முதல் வரிகளில் "சென்னிக்குள நகர் வாசன் தமிழ் தேறும் அண்ணாமலை தாசன்"என்று தன்னை பற்றி கூறுகிறாரே தவிர ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகனை பற்றி பாடவில்லை.(நீங்கள் இந்த வீடியோவில் சென்னிமலை கோவிலை அதிகம் காட்டுவதால் சொல்கிறேன்) இப்பாடல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை முருகன் கோவிலை பற்றி பாடியதாகும். அதை இரண்டாவது அடியில் "உயர் வரமே தரும் கழுகாச்சல பதி கோவிலின் வளம் நான் மறவாதே சொல்வேன் மாதே"என்று கூறிப்பிடுவார். ஆனால் உங்கள் பாடலில் அந்த வரி மற்றும் இதர பல வரிகள் இடம்பெறவில்லை. மொத்த பாடலும் முழுமையாக 11ஆம் வகுப்பு தமிழ் பாடநூலில் "காவடி சிந்து" என்னும் தலைப்பில் உள்ளது.
அருமையான முருகன் பாடல்கள் தேடிக்கொண்டிருக்கும் போது சந்தீப் அவர்களின் பாடல்கள் பஞ்சாமிர்த பிரசாதம் போல ஆத்மாவிற்கு திருப்தியை தந்தது... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
அருமையாக பாடியுள்ளீர்கள் ஆனால் தமிழை உச்சரிப்பு பிழையின்றி கையாள்வதே தமிழுக்கு நாம் செய்யும் மரியாதை.. சா என்று உச்சரிக்க வேண்டிய இடத்தில் எல்லாம் ஷா என்று உச்சரிப்பதை தவிர்க்க வேண்டும்.
Just a beautifully written song and also beautifully sung by Sandeep Narayan . Waiting for this song since you made announcement. Thank you Jothi TV. You have been doing a great job in spreading spiritual awakening.
இந்த பாடலை எழுதியவர் நெல்லை மாவட்டம் சென்னிக்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை ரெட்டியார் என்பவர். தனது அறிமுகத்தை தான் முதல் வரிகளில் "சென்னிக்குள நகர் வாசன் தமிழ் தேறும் அண்ணாமலை தாசன்"என்று தன்னை பற்றி கூறுகிறாரே தவிர ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகனை பற்றி பாடவில்லை.(நீங்கள் இந்த வீடியோவில் சென்னிமலை கோவிலை அதிகம் காட்டுவதால் சொல்கிறேன்) இப்பாடல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை முருகன் கோவிலை பற்றி பாடியதாகும். அதை இரண்டாவது அடியில் "உயர் வரமே தரும் கழுகாச்சல பதி கோவிலின் வளம் நான் மறவாதே சொல்வேன் மாதே"என்று கூறிப்பிடுவார். ஆனால் உங்கள் பாடலில் அந்த வரி மற்றும் இதர பல வரிகள் இடம்பெறவில்லை. மொத்த பாடலும் முழுமையாக 11ஆம் வகுப்பு தமிழ் பாடநூலில் "காவடி சிந்து" என்னும் தலைப்பில் உள்ளது.
Check this out 1:59
thanks for the detail. #savesoil
தகவலுக்கு நன்றி 🙏🏽🙏🏽
@@vijayasankaran 👍 sorry for my mistake
நல்ல விளக்கம்
நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்பதற்காகவே ஜோதி டிவியை பார்ப்பேன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நானும் தான்...
அனா நான் உன்னை விட ஒரு வயது மூத்தவர்...
@@shastianirutha7317 Sandeep sir vanakam ungal Tamil uharipu miga miga azagu 🙏🙏nanri
By Tamil teacher thenem kettu konday erukirañ 👍
நான் உங்களை விட ஒரு வயது சிறியவன்🤷♂️🙋♂️💖💖
நான்முகனும் நாலாயிரம் கண் படைத்திலனே.. என் அப்பன் முருகனின் அழகைக் காண..
ஆஹா எங்கள் சென்னிமலை ஆண்டவன் சிரகிரி வேலவா சீக்கிரம் வருக
12ம் வகுப்பு செய்யுள்..... காவடி சிந்து.... அப்போ உரைநடை aa படிச்சோம் இப்போ பாட்ட கேக்கும்போது நல்லா இருக்கு ❤️
Now 11 th
Yes
11 th paa❤
அழகான கோவில்... நாங்கள் சென்று வந்தோம்..என் தெய்வம் முருகன் அழகு.. அழகன் 😍👌🙏🏽🙇🏻♀️
அருமையான முருகன் பாடல்கள் தேடிக்கொண்டிருக்கும் போது சந்தீப் அவர்களின் பாடல்கள் பஞ்சாமிர்த பிரசாதம் போல ஆத்மாவிற்கு திருப்தியை தந்தது... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
Arooharaaaa
L
Super
🎉🎉vanna mayil muruganuku. ஆரோஹர😢😊😊😊😊
Arokara
11 ம் வகுப்பு தமிழ்- இயல் 3- காவடி சிந்து
சென்னி குளநகர் வாசன், - தமிழ்
தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
தீரன்; அயில் வீரன்
வன்ன மயில்முரு கேசன், - குற
வள்ளி பதம்பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
வாதே சொல்வன் மாதே!
கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர்
கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
குலவும் புவி பலவும்
நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத
நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே
நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என
நோக்கும் படி தாக்கும்
சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் - எனும்
சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே
தாங்கும்; உயர்ந் தோங்கும்.
உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு
உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக
உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும்
உறங்கும்; மின்னிக் கறங்கும்
அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
அடைக்கும்; அண்டம் உடைக்கும்.
கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும்
கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி
காண்பார்; இன்பம் பூண்பார்💖💖💖
❤️❤️❤️🥰🥰🥰🎆🎆🎆🎆🎉🎉🎉🎉
🙏
நன்றி🙏🙏🙏🙏
நன்றி.பாடல் வரிகளுக்கு மிக மிக நன்றி.🙏🙏🙏🙏
பாடல் வரிகளுக்கு மிக மிக நன்றி.🙏🙏🙏🙏
மிக அழகான பாடல் மற்றும் வீடியோ
ஸ்ரீ சந்தீப் ஜி மற்றும் ஜோதி டிவிக்கு நன்றி
வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா
கழுகுமலை கழுகாஜலமூர்த்தி ❤️🥰🙏
கழுகாசலமூர்த்தி...
🙏🙏🙏🙏🙏🙏இந்த பாடலை எழுதியவ கவிஞர் அவர்களுக்கு கோடி நன்றி,
பாடியவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்
காவடிச்சிந்து புகழ் அண்ணாமலை ரெட்டியார்.. 🙏🙏
என்றோ பாடபுத்தகத்தில் படித்த நியாபகம்.இப்பாடலை இசையோடு கேட்க மிக அருமையாக உள்ளது..
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
மிகச்சிறந்த பாடல் ! மிகச்சிறந்த தமிழ் ! மிகச்சிறந்த தமிழ் உச்சரிப்பு ! மிகச்சிறந்த இசை ! சந்திப் நாராயன் வாழ்க.
This song will come in 11th tamil book. Such beautiful song.
Om murugaa Om murugaa Om murugaa 😊😊😊😊
கழுகுமலை முருகன் கழுகாசலமூர்த்தி அரோகரா 🙏🙏🙏🙏🙏
❤️❤️❤️ ஓம் முருகா ❤️❤️❤️
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ள சென்னிமலை முருகன் கோவில் . ஓம் சண்முக சரணம்.
இல்லை.. சென்னிகுளம்..
@@ravikrish8175 இதில் வீடியோ ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில்...
ஓம் முருகா
👑கருணைக்கடலே கந்தா போற்றி 💐🙏🏼
🔥Om Saravanabhava🔥
முருகா
இசை பாடல் அருமை நல்லாருக்கு ❤
அருமை ஐயா முருகனை நெஞ்சில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளீர்கள் வாழ்க வளமுடன்
அருமையாக பாடியுள்ளீர்கள் ஆனால் தமிழை உச்சரிப்பு பிழையின்றி கையாள்வதே தமிழுக்கு நாம் செய்யும் மரியாதை.. சா என்று உச்சரிக்க வேண்டிய இடத்தில் எல்லாம் ஷா என்று உச்சரிப்பதை தவிர்க்க வேண்டும்.
அந்தந்த கோவில்களுக்குச் சென்று வழிபட்டதாய் உணர்கிறேன். மகிழ்கிறேன் நன்றிகள் ❣🙏🙏🦋
I like Sandeep Narayan sir voice
அருமையான முருகன் பாடல்கள்
அருமையான பாடல். வாழ்த்துக்கள்
வெற்றி வேல் 🙏🙏🙏
வீரவேல் 🙏🙏🙏
ஓம் முருகா 🙏🙏🙏
முருகா சரணம்
முருகனுக்கு அரோகரா....முருகனுக்கு அரோகரா....
அருமை 🙏 ஓம் முருகா நன்றி
திருப்புகழ் பாடல்கள் இன்னும் சில பதிவிடுங்க
ஓம் முருகா போற்றி ❤❤
11ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இந்த பாடல் உள்ளது
ஓம் சரவண பவ🙏🙏...
ஓம் ஸ்ரீ காளிப்பட்டி கந்தன் திருவடி சரணம்....🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💯
Beauty.murukan..nice.song.🙏💓🙏
ஓம் நமசிவாய என்ற
ஓம் சரவணபவமுருகாஉன் பாதம் சரணம்
ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
En appan murukanai ninakkatha nallilllai🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இனிய பாடல்
ஓம் நமசிவாயம் வாழ்க..... ஓம் கந்தா போற்றி..... சந்தீப் தெய்வீக குரலுக்கு வாழ்த்துக்கள்...❤️❤️❤️🙏
முருகா முருகா ...
music wow 🙏☺️🤗very beautiful again & again erying
ஓம் சரலணபவ
Super amazing 👏
எங்கள் குலதெய்வம் வெற்றிவேல் வீரவேல்
முருக முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
Visuval amazing voice is chanceless super
I think it was first sung by Sandeepji in Isha Mahashivaratri program. This channel has changed the visuals to include Murugan Temples.
Nice voice
சென்னிமலை முருகா முருகா முருகா அழகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 😊😊😊😊 நான் மெய்மறந்து கேட்ட பாடல்
Appane muruga karunai kakadale 🙏🙏🙏
இனிமையான பாடல் 💞
ஓம் முருகா சரணம்❤✨
வெற்றி வேல் முருகா ❤
வேலும் மயிலும் சேவலும் அப்பா முருகனும் துணை
Senni Kula Nagar Vaasan
Thamizh Therum Annaamalai Daasan
Sennikula Nagar Vaasan
Thamizh Therum Annaamalai Dhaasan
Cheppum Jagamechiya Madhurakkavi
Adhanaippuya Varaiyil Punai
Dheeran Ayil Veeran
Cheppum Jagamechiya Madhurakkavi
Adhanaippuya Varaiyilpunai Dheeran
Ayil Veeran
Sennikula Nagar Vaasan
Thamizh Therum Annaamalai Daasan
Seppum Jagamechiya Madhurakkavi
Adhanaippuya Varaiyilpunai Dheeran
Ayil Veeran
Vanna Mayil Murugesan
Kura Valli Padham Pani Nesan
Vanna Mayil Murugesan
Kura Valli Padham Pani Nesan
Urai Varame Tharu Kazhugaachala
Padhi Koyilin Valam Naan Maravaadhe
Solvan Maadhe
Urai Varame Tharu Kazhugaachala
Padhi Koyilin Valam Naan
Maravaadhe Solvan Maadhe
Sannidhiyil Dhujasthambam
Vinnil Thaavi Varugindra Kumbam
Sannidhiyil Dhujasthambam
Vinnil Thaavi Varugindra Kumbam
Ennum Chalaraasiyai Vadivaarpala
Kodisoodiya Mudimeedhinil Thaangum
Uyarndhongum
Ennum Chalaraasiyai Vadivaarpala
Kodisoodiya Mudimeedhinil Thaangum
Uyarndhongum
Sennikula Nagar Vaasan
Thamizh Therum Annaamalai Daasan
Cheppum Jagamechiya Madhurakkavi
Adhanaippuya Varaiyil
Punai Dheeran Ayil Veeran
Arunagiri Naavil Pazhakkam
Tharum Andha Thiruppugazh Muzhakkam
Arunagiri Naavil Pazhakkam
Tharum Andha Thiruppugazh Muzhakkam
Pala Adiyaarkanam Mozhipodhinil
Amaraavadhi Imaiyorsevi Adaikkum
Andam Pudaikkum
Pala Adiyaarkanam Mozhipodhinil
Amaraavadhi Imaiyorsevi Adaikkum
Andam Pudaikkum
Karunai Muruganai Potri
Thanga Kaavadi Tholinmel Yetri
Karunai Muruganai Potri
Thanga Kaavadi Tholinmel Yetri
Kozhum Kanaleriya Mezhugaayvaru
Bavare Varumegathi Kaanbaar
Inbam Poonbaar
Kozhum Kanaleriya Mezhugaayvaru
Bavare Varumegathi Kaanbaar
Inbam Poonbaar
Sennikula Nagar Vaasan
Thamizh Therum Annaamalai Dhaasan
Seppum Jagamechiya Madhurakkavi
Adhanaippuya Varaiyil
Punai Dheeran Ayil Veeran
Dheeran Ayil Veeran
Dheeran Ayil Veeran
Dheeran Ayil Veeran..
👌👌👌மிகச் சிறப்பு 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
ஓம் முருகா சரணம் ...
மனதிற்கு உற்சாகம் தரும் பாடல்...சென்னி குல நகர் வாசன் தமிழ் தேரும் அண்ணாமலை தாசன் செப்பும் ஜெக மெச்சிய மதுரகவி யதனைப்புய வரையில் புனை தீரன் அயில் வீரன் 🎉🎉🎉🎉🎉
இந்த பாடல் என்னை எம்பெருமான் முருகன் மீது சரனடையவைத்துவிட்டது. மிக்க நன்றி இசைக்கும் பாடியவருக்கும்
கந்தன் திருவடி சரணம்
Bhoghas Vaazhkhai Kattru Dtdharum, ArulPrakaasa Vallalaaraam, Seeron Kadalum Sughavaneshwarar Naamam Saranam, Idtdhanaalum Ippuvi Kaanavum, Karkkhavum, Vendi Kodudtdhulla, NilamPunjhaiyibai Valamum, Nalamum Searkhum, NalNeriyinaalae Kondum Paardtdhumae, Karaiyumaam, Umakkhum Dtdhenkhulam Pottrum Guru Dtdhaksganaamootdtdhi Avarkkhatkhum, Vaazhgha Pallaandu NallaValaPallaandu Pottri. Nandri.
Arumai
Romba wait pannitu iruntha song 👍
🦚Muruga 🙏🙏💚
அருமையான காட்சி பதிவு பாடலும் அருமை.
So nice, Om Sharavanabhava
Om muruga potri
Super
நேற்றுதான் பழனி சென்றேன் அங்கு அன்னதான கூடத்தின் அருகே எழுதப்பட்டுள்ளது அருமையாக இருந்தது 🙏⚜️🦚🪷
இந்த பாடல் காவடிசிந்து அண்ணாமலை ரெட்டியார் அவர்கள் கழுகுமலை முருகன் கோவில் முருகன் மீது கொண்ட பற்றால் எழுதி பாடல்
அண்ணாமலையார் only
Not அண்ணாமலை ரெட்டியார்
ஓம் முருகா உள்ளம் உருகமுருகா
Just a beautifully written song and also beautifully sung by Sandeep Narayan .
Waiting for this song since you made announcement. Thank you Jothi TV. You have been doing a great job in spreading spiritual awakening.
Muruga saranam🙏✨
Subscribed for என் அப்பன் ...முருகன்...
❤ஓம் முருகா துணை ❤
Always 🎉happy when hearing song❤
😍😍😍😍🙏 அருமை
Lovable person chennikulam annamalai reddyar song ❤️❤️🙏🙏🙏🙏 muruka 🎊🎊🙏❤️😘
My daily day started with this lovable❤ devotional song
இதயத்தை உருக்கும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
❤❤❤❤❤❤❤❤❤
அருமை.செவிக்கு இனியதோர் கீதம்.
Hara Haro Hara ........ Shanmuga, Palani murugan
Appaneeee Murugaaa ❤❤❤
ஓம் முருகா போற்றி
ஓம் கந்தனுக்கு அரோகரா....🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💯
Excellent 👍
Voice super when morning heard something vibe
Sandeep sir voice 🙋🏻👍👍👍repeat mode
Senemalai murugaa
ஓம் முருகா சரணம்....🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💯
Sandeep sir addicted to your slang and song was soooooo good Murugaaaaa
Sarveshwaraah Enbhadtdhu Prabhai Appa, Simmah Bhaghavaan Avarakkhatkkhu Sollum, Soolla Chakhram Yaadtdhenil Sarabheshshwarah Yendrum Nandriyinaal Kadan Illaamal Irum Maamaa, Yen Akkahai Allavaa Kamaakscthi Ammbhaal Allavaah, Ippadikku Naann Thiruvannaamalai Deepa. Nandri, NallaValaPallaandu Paada Varalakshmi Gnaalam Niraindtdha Sahaaya Mariyannai Dtdhaan Umakkhum Annaiyin Anbhin Muppaalin Moondreazhdtdhu Yaadthavarin Moolavar, Ver, Dtdharbhaiyaam Punniyadtdhadtdhin Dthenpaavai Samaveli Dtdhnilae, Kaana Nandri.
சென்னி குளநகர் வாசன், - தமிழ்
தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
தீரன்; அயில் வீரன்.
வன்ன மயில்முரு கேசன், - குற
வள்ளி பதம்பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
வாதே சொல்வன் மாதே!
கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர்
கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
குலவும் புவி பலவும்.
நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத
நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே
நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என
நோக்கும் படி தாக்கும்.
சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் - எனும்
சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே
தாங்கும்; உயர்ந் தோங்கும்.
உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு
உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக
உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும்
உறங்கும்; மின்னிக் கறங்கும்.
அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
அடைக்கும்; அண்டம் உடைக்கும்.
கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும்
கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி
காண்பார்; இன்பம் பூண்பார்.
நீயே கதி நீயே துணை அப்பா