crompton fan company scam. crompton fan கம்பெனியின் ஏமாற்று வேலை.

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 19

  • @vu2rjw
    @vu2rjw 8 днів тому +1

    Thanks for the information you shared and creating awareness.
    But i want clarity the following .
    No problem using aluminium in secondary winding or starting coil .weight based conductivity (mass) or same for copper and aluminium. That means one kg of copper and one kg of aluminium ohmic resistance are same.dis advantage of aluminium is workability and weak mechanical strength.more over starting coil current is reactive current so I square loss will be lower.
    There is no bearing instead it is bush very bad and it is cheating by crompton

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 місяці тому +7

    தயாரிப்பு நிறுவனங்கள் பொருட்களை தரமில்லாமல் மக்களிடம் விற்று கொள்ளை லாபம் அடைகிறார்கள்.

  • @klguessingfox3782
    @klguessingfox3782 8 місяців тому +4

    Nanba... Super... Angapparaj...

  • @TechieVenkateshhTamil
    @TechieVenkateshhTamil Місяць тому +1

    only new fan comes with this type of mix copper and aluminium winding old fan running in our home are good, so we have to think twice before buying this brand fans!

  • @thiyagarajan8042
    @thiyagarajan8042 8 місяців тому +7

    ஸ்டார்ட்டிங் காயில் அலுமினியத்தில் போட்டு இருக்காங்க ரன்னிங் காயில் காப்பர் போட்டு இருக்காங்க ஸ்டார்ட்டிங் ரன்னிங் ரெண்டுமே காப்பர் வேணும் நம்மள நல்லா ஏமாத்திட்டாங்க 😮😮😮😮

    • @suthiyal-bo3fp
      @suthiyal-bo3fp  8 місяців тому

      கரெக்டா சொன்னீங்க

    • @pandiank8445
      @pandiank8445 7 місяців тому +1

      How to find copper.externally .

    • @suthiyal-bo3fp
      @suthiyal-bo3fp  7 місяців тому

      Can't find from outside which fan box says 100% copper buy that fan Thanks for your comment🎉

    • @NIKI1001-KS
      @NIKI1001-KS 2 місяці тому

      Box not mention 100% copper

  • @devetirant4667
    @devetirant4667 29 днів тому +1

    புது ஃபேன் வாங்க வேண்டும் எந்த கம்பெனி வாஙகலாம் காப்பர் உள்ள மாடல் சொல்லுங்கள்

    • @suthiyal-bo3fp
      @suthiyal-bo3fp  29 днів тому

      உங்கள் கமெண்ட் வரவேற்கிறேன் usha, rally ஃபேன் வாங்கலாம் 100% காப்பர் உள்ளதா என்று கேட்டு வாங்கவும் மிக்க நன்றி...

  • @muruganman1285
    @muruganman1285 2 місяці тому +1

    Better release vedios
    in mind voice

  • @AKFourteen
    @AKFourteen Місяць тому +2

    But Crompton fan works better than other brand fan, in home same fan working for more than 4 years

    • @suthiyal-bo3fp
      @suthiyal-bo3fp  Місяць тому

      தற்போது தயாரித்து வெளிவரும் ஃபேன்களில் மட்டும் இதுபோன்று அலுமினியம் காயில் பயன்படுத்துகிறார்கள்

  • @pmkpmk7055
    @pmkpmk7055 2 місяці тому +1

    😮😮😮

  • @thirunavukkarasuthanigaive1789
    @thirunavukkarasuthanigaive1789 2 місяці тому +3

    அண்ணா உண்மையை உரக்க பேசுங்கள்
    சத்தியத்தை சத்தமாக பேசுங்கள்

    • @suthiyal-bo3fp
      @suthiyal-bo3fp  2 місяці тому +1

      என்னோட மைக் கொஞ்சம் பிராப்ள இருந்தது இப்ப மைக் புதுசா வாங்கிட்டேன் இனி அந்த ப்ராப்ளம் வராது மிக்க நன்றி தம்பி

  • @aravindelectronics1311
    @aravindelectronics1311 4 місяці тому +2

    சார் பேசுறது கொஞ்சம் சத்தமா பேசுங்க

    • @suthiyal-bo3fp
      @suthiyal-bo3fp  4 місяці тому

      இந்த வீடியோ பேசும்போது என்னோட மைக் கொஞ்சம் பிராப்ள இருந்தது இப்ப மைக் புதுசா வாங்கிட்டேன் இனி அந்த ப்ராப்ளம் வராது மிக்க நன்றி