Normal fan vs BLDC fan, எது சிறந்தது?

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @nncmick
    @nncmick Рік тому +476

    தலைவா, நீங்க ஒருத்தர் தான் ஓபன் ah இது ஒரு promotional video nu solrenga. You are really great. Hats off to you

  • @rameshkanniappan1971
    @rameshkanniappan1971 Рік тому +109

    தம்பி உங்களின் பதட்டமில்லாத நிதானமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்,உங்களின் எல்லா பதிவுகளும் நான் பார்ப்பேன், அனைத்தும் மிக்க பயனுள்ள பதிவுகள் மிக்க நன்றி .

  • @Karthisenkametu
    @Karthisenkametu 8 місяців тому +25

    மிகவும் சாந்தமான பேச்சு. மனசு மிகவும் அமைதியாகிறது. நல்ல பதிவு நல்ல விளக்கம்

  • @venkitasamy3759
    @venkitasamy3759 Рік тому +37

    என்னைப் போன்ற கிராமப்புறத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு. மிகவும் அருமையான ஒரு தகவல். பிஏல் டிசி தண்ணீர் மோட்டார் பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா

  • @bmktamil56
    @bmktamil56 Рік тому +12

    நீங்கள் போடும் வீடியோ எல்லாமே மிகவும் உபயோகம்....நன்றி

  • @india4385
    @india4385 Рік тому +741

    வந்துட்டான்யா வந்துட்டான்யா எங்க தலைவன்❤

  • @baskarsubramaniam7692
    @baskarsubramaniam7692 7 місяців тому +15

    Excellent analysis..just air quantity measurement not taken, thats it. Capital cost, Operational cost and Iife cycle cost (ignoring maintenance cost) explained well to our tamil people understanding. Feeling great that its our coimbatore product.

    • @sambathsks
      @sambathsks 2 місяці тому

      Coimbatore Engg = German Engg bro.. kovai always unique

  • @yuvis.g5272
    @yuvis.g5272 Рік тому +14

    Bro you proved that you are a real engineering student with an awesome explanation.

  • @sanjayv8867
    @sanjayv8867 Рік тому +21

    I am using an Atomberg BLDC fan worth Rs. 3,500. I was really impressed by its speed, and it's easy to set up because of its lightweight design. I bought it in 2022, and so far, I haven't faced any repair issues.

    • @noorulameen4955
      @noorulameen4955 9 місяців тому

      I'm facing some issue in 1 out of 5 fans atomberg. In high speed sometimes struck and continuing.

    • @ytcafe1426
      @ytcafe1426 2 місяці тому

      I bought atombrg and luker. Both are running good but comparing the 2 luker air throw is excellent

  • @baskarandsb587
    @baskarandsb587 Рік тому +2

    நீங்க எது செஞ்சாலும், சொன்னாலும் எல்லாருடைய நன்மைக்காத்தான் இருக்கும். வாழ்த்துக்கள்

  • @vijai240875
    @vijai240875 Рік тому +36

    இவர் மிகவும் தெளிவாக அழகான தமிழில் அனைவருக்கும் புரியும் படியாக அந்த காணொளியை பகிர்ந்து உள்ளார் ஆனால் கீழே பதிவிட்டுள்ள அனைவருமே அவர்களது கருத்துக்களை ஆங்கிலத்தில் தான் பதிவிட்டுள்ளனர் உண்மையிலேயே இந்த உலகத்தில் தமிழர்கள் மட்டும்தான் இந்த மாதிரி நடந்து கொள்கின்றனர்

  • @sajc1882
    @sajc1882 Рік тому +6

    Fan பற்றிய புதிய தகவல் பகிர்ந்து மிக்க நன்றி தோழா இதுபோல பல வீடியோக்களை பகிர்ந்து மக்களை உற்சாகப்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன் உங்கள் வீடியோக்கள் மிகவும் பயனளிப்பதாக உள்ளது நன்றி

  • @bharath9417
    @bharath9417 Рік тому +64

    I'm using atomberg bldc fan for past 2 years. No problem for now

    • @madhivanan4155
      @madhivanan4155 8 місяців тому +5

      Repair ana enga bro repair panuvinga... Local shops la panrangala?

    • @mugeshkumar7606
      @mugeshkumar7606 8 місяців тому

      WhatsApp la oru complaint pothum v2ku vanthu new ah maathi kuduthutu poiduvanga atomberg is best

    • @sekar3315
      @sekar3315 4 місяці тому

      இல்லை கம்பெனி ரிப்பேர் தான்​@@madhivanan4155

  • @Farmerresale
    @Farmerresale Рік тому +5

    I bought X1 model, really amazing brother thank you so much. உங்கள் தகவல்கள் மிக உண்மையானதாக இருந்தது நன்றி🙏💕

  • @Ashokkumar-pr5eh
    @Ashokkumar-pr5eh Рік тому +25

    நா இந்த மின் விசிறி 5வருடங்களா பயன்படுத்துறேன் நா வேலை செய்யும் நிறுவனத்தில் இந்த விசிறி 90%சதவிகிதம் பயன்படுத்தப்படுகிறது நல்ல தயாரிப்பு சூப்பர் ஃபேன் பெயரில் மட்டுமல்லா தயாரிப்பும் சூப்பர் தான்

  • @daniel_mohammad
    @daniel_mohammad Рік тому +242

    Proud that myself and my friend got selected in this Versa Superfan plant as testing engineer...
    Sad that both rejected it without knowing anything about the company 😅

  • @mathesh_hunt
    @mathesh_hunt Рік тому +14

    A2d ku adutthu ! Theliva explain panra ore all needhan ya! I appreciate your honesty 🥰💐

  • @ganeshsp1855
    @ganeshsp1855 6 місяців тому +3

    என்னைப் போன்ற கிராமப்புறத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு. மிகவும் அருமையான தகவல். தம்பி உங்களின் பதட்டமில்லாத நிதானமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்,உங்களின் எல்லா பதிவுகளும் நான் பார்ப்பேன், அனைத்தும் மிக்க பயனுள்ள பதிவுகள் மிக்க நன்றி . - S.P.Ganesan Madurai

    • @KAgri24
      @KAgri24 18 днів тому

      கிராமப்புறம் போடாதிங்க ஐயா, சிட்டிலயே நிறைய பேருக்கு தெரியாது....
      விஷயம் தெரிஞ்சவங்க தெரியாதவங்க அவ்வளவுதாங்க ஐயா... கிராமப்புற நகர்ப்புறம் இல்ல...

  • @puviyarasup3377
    @puviyarasup3377 Рік тому +1

    Summa yemathura ulagathula,,,, promotion video nu guilty feel thevailla,,,,,eduction fee 2 lkh school vangara,,,, but neenga evalavu knowledge free solreenga,,,,,thanks bro

  • @amuthans7324
    @amuthans7324 Рік тому +41

    i have been using atomberg bldc fan for past 6 years. there was no other brand was available during that time. but no issues so far. initially one fan circuit failed because i connected all fans thru regulator. but they replaced the fan and advised to bypass the regulator. after 5 years of use, one fan stared producing noise. after changing the bearing which costed around Rs.300, no issues. service also very good in Chennai.

    • @சதீஷ்கண்ணன்
      @சதீஷ்கண்ணன் Рік тому +5

      It is clearly told that this super fan company selling from 2012 then how that IITian brand was only available at the time. It is ignorance that even I dont know this company and I lived half of my time in cbe.. 😐

    • @mayur13588
      @mayur13588 Рік тому +1

      Superfan has been in the market since 2012. Atomberg is derivative design of Superfan.

  • @prakashsam6968
    @prakashsam6968 Рік тому +89

    I converted normal fan to bldc fan in my home. UPS backup is also more, usually only 7 hrs after using bldc fan ups backup is for 16hrs.

    • @SriPadaOfficial
      @SriPadaOfficial Рік тому +5

      Cost of conversion

    • @prakashsam6968
      @prakashsam6968 Рік тому +3

      @@SriPadaOfficial conversation kit cost 1600, I changed new bearing for 300. Running for 6 months no problem.

    • @balak..7444
      @balak..7444 Рік тому +3

      Can you throw more info on this conversion..

    • @micmani1
      @micmani1 Рік тому +1

      @@prakashsam6968 inda kit w. here did you purchase and who changed it and remote?

    • @badrulameen4596
      @badrulameen4596 Рік тому

      @@prakashsam6968 where I can get the conversion kit pls send the brand name of the conversion kit and vendors contact number

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Рік тому +26

    Super description with authenticated measurements! Even the manufacturing company is not propogating all the advantages as you have described in your video! Best Wishes!!

  • @Yuvaaable
    @Yuvaaable Місяць тому

    மிக அழகாக எளிமையாக விளக்கி கூறினீர்கள்.. நன்றிகள்..

  • @26Pervin
    @26Pervin Рік тому +18

    Versa Drives is the pioneer of BLDC fans in India. They launched the first BLDC fan in 2012 under the brand name 'Superfan'. That marked the beginning of an era of energy-efficient BLDC fans in India.

  • @Ramesh-se3uy
    @Ramesh-se3uy Рік тому +29

    I bought 7 fans in 2014, still working good.... i got few circuit board issues but was promptly attended by the company. Sure saves energy. So far so good.

  • @Mr.V_M_
    @Mr.V_M_ Рік тому +17

    In my opinion BLDC is best for the users who consume more unit nearly 500 or more... Because unit rate charges varies for consumptions... There it plays a major role of deduction in amount in our electric bill...

  • @nara49veera12
    @nara49veera12 Рік тому +67

    But for the slim and small remote control, it is an excellent product that I have been using for the last 9 years without failure. Here in Singapore the unit cost is 0.22SGD which is about Rs 14. Even if I forget to switch off, occasionally, It does not worry me. energy saving is enormous particularly at lower speeds also.

    • @speed2x964
      @speed2x964 Рік тому +2

      Indian product was typically failure in thunder

    • @stophatrial
      @stophatrial Рік тому +6

      ​@@speed2x964 😂 uruttu

    • @nara49veera12
      @nara49veera12 Рік тому +5

      @@speed2x964 in this part of the world lighting and thunder is very common and intense throughout the year. I have installed 3 super fans and they are ok.

    • @wow_babiess_
      @wow_babiess_ Рік тому

      👍

    • @palanieee14
      @palanieee14 Рік тому

      Nice awareness video bro, will try next time.

  • @santhoshsp8978
    @santhoshsp8978 Рік тому +5

    Best ever video... Yella details uhm theliva sollirukinga... Loved it ..

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 7 місяців тому +2

    உங்களோட நிதானமான explanation super bro🎉

  • @arv1ndgr
    @arv1ndgr Рік тому +72

    I am using Atomberg BLDC Fans from 2017. Peak Power consumed by them is 55w. In that period, Super fan used to come with Plastic fin which would have not lasted this long. Atomberg is working great so far and since its installed in Office, power saving is helping reduce huge bill. Now I can see, Super fan is also making innovative paints, etc and High flow model. Good choices and great video!

    • @thirumurugan-ee2oc
      @thirumurugan-ee2oc Рік тому +5

      I'm using atomberg from 2021 I think they increased quality now

    • @selvamyaro
      @selvamyaro Рік тому +4

      I am using Atomberg... Still great

    • @vid111
      @vid111 Рік тому +13

      Super fans are Tamil brand made in Coimbatore, very reliable and good service.

    • @ramasamy175
      @ramasamy175 Рік тому +5

      இப்போது உபயோகத்தில் உள்ள பேனை என்ன செய்வது

    • @arv1ndgr
      @arv1ndgr Рік тому +7

      @@ramasamy175 Dont replace any good running fan. If running is more per day, only then purchase one new BLDC fan and keep old fan in loft for emergency use

  • @vijaymerni
    @vijaymerni Рік тому +4

    Intha fanla remote seakram repair aagirum... price Rs 500 remote cost.. life is 6 month.. add this cost... useful video bro

  • @RK-pu9eg
    @RK-pu9eg Рік тому +16

    அறிவான தமிழன் கிடைத்ததில் பெருமை

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie 5 місяців тому

    அருமையான தகவல் நண்பரே இதுபோல் மிகவும் ஆழமான கருத்துக்களை தெரிவிக்க வாழ்த்துக்கள்

  • @jaguachandrasekar8152
    @jaguachandrasekar8152 Рік тому +1

    அருமையான மற்றும் அனைவருக்கும் பயன்தரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் தொடர்ந்து பதிவு செய்து வருவதுடன் நல்ல முறையில் விளக்கம் அழித்து வரும் நண்பருக்கு வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி. தொடரட்டும் அவரின் சேவை.நன்றியுடன்........
    ஜகுவா ராமசாமி சந்திரசேகர் கோவை.

  • @sokkan4466
    @sokkan4466 Рік тому +5

    Yes, all ready I am using this fan for more than 5 years. It's working fine. Two times they have replaced circuitry free of cost. 👍

  • @tamizh2003
    @tamizh2003 Рік тому +20

    Semma timing la indha video pakkuren... Tonight i plan to order 3 fans... I already preferred bldc fan but no idea about brand... I consider your review and ordering this fan

    • @ashokk22007
      @ashokk22007 Рік тому +1

      Coimbatore means go to local dealers, price will be less than the one mentioned in video

    • @saravanakumar6994
      @saravanakumar6994 Рік тому

      @@ashokk22007please suggest any good dealers from cbe.

    • @gowthamrajkumar8746
      @gowthamrajkumar8746 Рік тому

      Buy using their website

  • @mtcemngr5292
    @mtcemngr5292 3 місяці тому +3

    எங்கள் தொழிர்சாலையில் 50 BLDCகளை நிறுவினோம் 1½ வருடத்தில் 22 ஃபேன் பணால் , வாரண்டியையும் இதுவரை தரவில்லை.
    இது மின் இரு சக்கர வாகனம் போலத்தான்.

  • @jeevansmartsystems4286
    @jeevansmartsystems4286 6 місяців тому

    தங்களின் விளக்கம் மிகவும் அருமை. நானும் bldc fan வாங்கபோறேன் நன்றி

  • @janaallampalli8487
    @janaallampalli8487 Рік тому +55

    Nice explanations with measurements of power consumption. Will you suggest modifying induction fans into BLDC fans using kits available at online sites?

  • @sangeethkumar6552
    @sangeethkumar6552 Рік тому +64

    One thing we forgot to talk about here is the reliability of this product. Induction Fan which we buy nowadays ₹1500 is not lasting long, we need to keep repairing over & over again. For this new BLDC fan also it applies I guess. Because when we switched from CRT to LED/LCD Television, we started to keep changing the whole TV every 5 years instead of repairing. You can't repair most of electronics. Now consumers consume less electricity but spend more money & generate more & more electronics waste. This applies to most electronics & also this fan too I guess.

    • @kavinferrara
      @kavinferrara Рік тому +4

      This is because of the quality issue. People want to pay less and want all features. Most of the big name companies are outsourcing nowadays. So, it's resulting in poor quality of products.

    • @ramearju
      @ramearju Рік тому +2

      Happening with Ev scooters their also pcb controller issues ,nothing is reliable from fridge to fans everything changed

    • @avakaazmarketer1657
      @avakaazmarketer1657 Рік тому

      Super

    • @javanpannadi
      @javanpannadi Рік тому +2

      Planned obsolescence

    • @farveztech
      @farveztech Рік тому +3

      Bro Nanga first led tv vaagunon 2013 la Samsung’s brand nearly 10yrs aaiduchi Innum Nala dan irku oru selavum vekala

  • @sriharisriram740
    @sriharisriram740 Рік тому +16

    One more critical point you are missed out; my bi-monthly consumption before SLDC was 550+, hthe same came down below 450 which also brought me down on tariff slab which resulted in higher savings

  • @rdmuruganvps
    @rdmuruganvps Рік тому +19

    நடு நடுவே போட்ற மீம்ஸ் செம்மடா தம்பி❤..

  • @sivamanir9812
    @sivamanir9812 4 місяці тому +5

    BLDC Fan ல் permanent magnet life நீண்ட நாள் பயன்படுத்தும் போதும், அதிக சூடேறும் போதும் குறையும், அதாவது காந்தத் தன்மை குறையும், அதனால் சுழற்சி குறையும், Induction fanல் maintanance குறைவு. BLDC ல் Electronic Circuit பயன்படுத்துவதால் life குறைவு. Induction choke, Electronic choke போலத்தான் இதுவும். இது என்னோட கருத்து. விளக்கமளிக்கலாம். நன்றி.

  • @explorermusings6916
    @explorermusings6916 Рік тому +2

    One of the best videos I had seen about BLDC fan. Great sir.

  • @vivekenergy
    @vivekenergy Рік тому +6

    .நான் இதை 5 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கினேன். அப்போது நான் இதை பற்றி கூறியபோது. எவரும் விரும்பவில்லை என்னை களை செய்தனர். உண்மையில் எனக்கு இதனால் மிகுந்த பலன். நேரடியாக 50% உடனே மின்சார கட்டணம் குறைந்தது.

  • @sudhakarvbeinghuman3441
    @sudhakarvbeinghuman3441 Рік тому +6

    Great respect for your sincere social responsibility and meaningful explanation that enables even a layman without technological knowledge 😊🙏

  • @balamurugan3258
    @balamurugan3258 Рік тому +16

    Very good Analysis. Covers all aspects end-end. Neat convincing presentation provides a recommendation as take away. 👌🏻👌🏻👍🏻👍🏻

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 7 місяців тому

    மகச்சரியாக கரண்ட்டை சேமிப்பதை பற்றி விளக்கமளித்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் நண்பரே மேலும் இது போன்ற அறிவுப்பூர்வமான செய்திகளை வெளியிடுங்கள் நன்றி

  • @snamshika
    @snamshika Рік тому +1

    I started using supers fans 7 years ago. Excellent customer support for 5 years.

  • @bharathiazk
    @bharathiazk Рік тому

    அருமையான தெளிவான விளக்க பதிவு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👏

  • @asultana5080
    @asultana5080 Рік тому +8

    I m a computer engineer. But when I renovated my house I studied and compared this fan. Since 2015 I m using superfan, the one which u showed in this program. It's controlled by remote no regulator. Once I changed remote control but the lifespan of fan after warranty period is still not known. In one.model there is a option called breeze. When v set the fan in this mode the speed changes automatically from.low.to.high repeatedly

    • @SuperfanCeilingFan
      @SuperfanCeilingFan Рік тому +1

      Thanks for your valuable feedback

    • @Murugesh_72
      @Murugesh_72 11 місяців тому

      Bro is it good for long run? My Copper induction fan runs for 3 years without any single issues, now i need to know whether BLDC fans are same or will they cause too much frequent maintenance?

  • @Tactactech
    @Tactactech Рік тому +11

    I started using superfan in 2012 when Chennai had low voltage fluctuations and superfan gave full speed even when the tube light(fluorescent ) couldn't turn on

  • @mahiabi2664
    @mahiabi2664 Рік тому +8

    Bro I'm a proud user of Super Fan since its launch.. enga veetula irukka fan 5 yrs warranty mudinju new model eh Pottachu.. Thanks to Nava Electronics Puliampatti for suggesting this Fan for us.. infact in my city many changed to this Fan thanks to Mr.Chandran for educating us with facts..

  • @babuji9596
    @babuji9596 3 місяці тому +1

    We have this super fan more than 8yeare now bro..thanks for the information

  • @sunvenki1300
    @sunvenki1300 6 місяців тому

    Super boss.
    Neenga oru vellai vijayakanth boss.
    Handsoff to you.
    Unga video ellamume engineering sensoda irukku pothu maklalukkum romba usefull ah vum irukkum.

  • @harivikram6529
    @harivikram6529 Рік тому +9

    Enga company la thn board assembly pannom , i am happy to see this video 🥰

  • @Anonymous-ul4kk
    @Anonymous-ul4kk Рік тому +6

    BLDC fans are very good. I am using Orient fans, and as you said I get the good air flow at the speed of 3.

  • @aravindhansp5378
    @aravindhansp5378 Рік тому +11

    I would prefer bldc because in while running in ups it will run in same speed as eb
    But normal fan produce sound and speed reduce

  • @prasadmds
    @prasadmds 6 місяців тому +1

    Honestly explained. 100% correct.Thank you for indirectly supporting climate change.

  • @banwinmat
    @banwinmat 3 місяці тому +2

    நான் தற்போது TVS Green என்ற BLDC Fan உபயோக படுத்துகிறேன். நன்றாக உள்ளது.

  • @riyazs5941
    @riyazs5941 Рік тому +13

    Each of your videos .. clearly depicts the passion u have upon Engineering concepts...
    Awesome efforts👌.. clear explanation.. Keep it up.. 👍
    I honestly admire each of ur videos.. 🤝

  • @antonyraj4999
    @antonyraj4999 11 місяців тому +3

    உண்மையை சொல்கிறீர்கள் ❤

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 3 місяці тому +3

    Based on your word I purchased 7 fans and replaced normal fans. They said the Price Rs. 3700 per number. After bargaining fixed price at Rs.3500 and supplied by them. When unpacked 6 are with neet packing and one was loose packing. After fixing loose packed fan went out of order within 3 days. They arranged local service person under guarantee who changed the PC board. Then it worked for one month again went out of order. Same service person came and said one wire snapped and refixed. Now bearing noice is coming. So six fans supplied new and one fan could be used fans to compensate the reduced price of Rs. 25900-24500=1400. This is not logic and unfair by Super fan company.

  • @sherif-channel
    @sherif-channel 3 місяці тому

    உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது

  • @shamsudeen.M
    @shamsudeen.M Рік тому +1

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள்.

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632 Рік тому +5

    I too thought not much different will come compare with induction motor..But its (bldc) really good
    Thanks for making video 👍👍

  • @Velram1.
    @Velram1. Рік тому +5

    Thanks bro🙏
    Very good explanation about BLDC vs induction fan power consumption👌
    Super Fan always super saving & very good customer service.
    Iam using more than 4 years really super fan is great 👍👍👍
    Only drawback is very simple design but air flow is perfect 👌

  • @-Rishikesh
    @-Rishikesh Рік тому +7

    Been using bldc fans for 3 years. One model is superfan with remote and no regulator
    Another one from Crompton without remote but can be used with regulator.
    Note: you cannot use superfan with regulator. But if you lost remote you can on off switch three times to set speed

    • @xxxtentacionn4905
      @xxxtentacionn4905 Рік тому +1

      Bro unmaiya va bldc fan worth aa

    • @manivannanselvam3525
      @manivannanselvam3525 Рік тому

      @@xxxtentacionn4905 if you are paying more then 5rs per unit then it's worth

    • @-Rishikesh
      @-Rishikesh Рік тому +1

      @@xxxtentacionn4905 worthu than bro.. video la sonna Maari daily use panra 2 fan mattum maathunan, in hall and bedroom.. nalla savings
      Innonu, ithuku munnadi engaluku usuala 500 kitta pogum during summer like 530 540. intha fan pota Aprom we are below 500 units so slab rates athuvum oru plus

    • @xxxtentacionn4905
      @xxxtentacionn4905 Рік тому

      @@-Rishikesh bro na oru video la pathan idhoda disadvantages like intha remote kaga oru motherboard fan la iruku nu thunder and lightning vandha andha board poidum nu solranga athu unmaiya

    • @-Rishikesh
      @-Rishikesh Рік тому

      @@xxxtentacionn4905 bro vaaipu iruku, but chance kammi than. also ithu puthu technology naala local aalungaluku repair panna therinjurukaathu. Local dealers athanalaye itha suggest pannamaatanga kadaila. But neenga coimbatore address ku anupi seri panikalam. 5 years warranty irukula so no worries..

  • @pichamanikumar3500
    @pichamanikumar3500 7 місяців тому

    I have been using a super fan for the past 15 years. Till date smooth usage and very helpful for aged people to control the speed.

  • @துருவன்பாலா
    @துருவன்பாலா 3 місяці тому +1

    நான் இந்த Super fan ஐ கடந்த 9 வருஷமா பயன்படுத்திட்டு வர்றேன் .நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்தும் 100% உண்மை

  • @ilangovansubramanian9556
    @ilangovansubramanian9556 Рік тому +14

    Hello.. Hope the review will help someone... i love the Superfan and their technology implementation along with thier packing. i own 4 super fans. I also made rough calculation not like you and came to understanding there is great saving in 5 years when i bought 3 years back so you are correct. BUT THERE IS A TWIST. i made mistake on their serive operation and buisness support capablities. There is good services(usually in superfan the only compliant is the board goes off and it cost around Rs 700+ due to voltage issues) only in Tier 1 cities like Chennai. But in Tier 2 places they have tieup but tieups are not much intrested in selling their product eagerly or soon they close down,they have a missing part which other fan companies have edege and also the SERVICE support is very bad and in my case it took more than 2 weeks to address the issue. This two things i was blind when i bought.. so now i went for crompton BLDC fan. Hope it reaches the correct persons desk and get addressed otherwise i see a loved fan company but will die soon!

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 Рік тому

      That is intresting. Manufacturer is saying it can work up to 300 V, but the control board fails due to voltage issues. Feels a bit conflict here.!.

    • @aarpnb1084
      @aarpnb1084 Рік тому

      You are right sir... Crompton is a leader in ceiling fans..

    • @manivannanselvam3525
      @manivannanselvam3525 Рік тому

      @@RespectAllBeings6277 surge is the issue i think

    • @parthibanselvam4997
      @parthibanselvam4997 Рік тому

      Yes, the circuit is having problem and they have poor service support

    • @SuperfanCeilingFan
      @SuperfanCeilingFan Рік тому

      @@RespectAllBeings6277 Superfan can run from 90V to 300V and it have the surge protection up to 11KV. There will be the chances for failure if the surge or lightening is beyond the limit.

  • @saikesavan3351
    @saikesavan3351 Рік тому +13

    I bought Crompton BLDC fan ,3 years ago for 2600 (normal fan costs 1300).
    But i experienced the difference of bldc fan in my EB bill ..
    And i made lots of changes to reduce my EB bill to prove my relatives and family members 😂😂 and they're also suprised .. (i removed all bulbs and replaced it all with led bulbs with lumen calculating,Bldc fans.
    And i bought daikin AC 1.5t non inverter - by running Ac for 20hrs per day at 26-28°c ..
    With all these changes in my renting house (previous tenant for this same house - The Eb bill was 9k , sometimes 13k).
    😅 But now 170rs, 370rs and max consumed was 1.1k (during this may jun month)🎉🎉🎉

    • @bragadeesh1321
      @bragadeesh1321 Рік тому

      😮

    • @sureshd3980
      @sureshd3980 Рік тому

      AC model brother

    • @boopathyraja123
      @boopathyraja123 Рік тому +3

      20hrs per day ac oodiyum 1k thaan maximum nu soldringa. I don't believe

    • @dhanvino3970
      @dhanvino3970 Рік тому

      20 hour AC potu ivlo than varutha? Apdi nu keka koodathu… enga unmaiya Eb thiruditu iruka? Unmaiya solu

    • @user-to6cg1mr2n
      @user-to6cg1mr2n Рік тому

      @@dhanvino3970 😂

  • @bhaskaranj4711
    @bhaskaranj4711 Рік тому +7

    Super சகோ தொடரட்டும் நற்பணி❤️❤️❤️❤️❤️🙏

  • @muralisrinivasan6921
    @muralisrinivasan6921 6 місяців тому

    i am one of the early user of Super fan. i bought this in 2018. in nanganallur, chennai, dealer Ramesh suggested this fan to me.
    one additional advantage of this fan is "LESS NOISE". than ordinary fans

  • @rengamanisureshanand
    @rengamanisureshanand 11 місяців тому +1

    Good information. I am using BLDC fan in one room there is really 60% power saving. Every one need to change for BLDC to reduce the EB bill. I request you to put video regarding solar panel usage also.

  • @loganathanr4620
    @loganathanr4620 Рік тому +17

    Also, due to this less power consumption on the fan usage, your slab can change to the lower side. And the unit rate may still come down.

  • @soundarpandian3423
    @soundarpandian3423 Рік тому +7

    Bldc conversion kit patthi podunga bro please

  • @balamurugand9814
    @balamurugand9814 Рік тому +11

    Atomberg fan பற்றி உங்கள் கருத்து என்ன? பதில் தேவை.

    • @selvarajv8529
      @selvarajv8529 4 місяці тому

      மழைக்காலத்தில் காயில் போய்விடும்!

  • @rajaa765
    @rajaa765 5 місяців тому

    அனைத்தும் மிக்க பயனுள்ள பதிவுகள் மிக்க நன்றி.

  • @sarvamsiva8811
    @sarvamsiva8811 9 місяців тому +1

    Unga vidio pathan .aparam super fan vangiten 3 month achu.. nice fan

  • @viswanathanmuthu2075
    @viswanathanmuthu2075 Рік тому +9

    the owner of this company is my college classmate proud of him

  • @RaihanDreams
    @RaihanDreams Рік тому +6

    கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும் இதே மின் விசிறி (Super Fan X1 Same Color) தான் பயன்படுத்தி வருகிறேன். 2 மாதங்களுக்கு முன் பழுதாகி விட்டது. Customer Care'ஐ தொடர்பு கொண்டேன். அவர்கள் என் அருகாமையில் இருக்கும் Service Centre'யின் மூலமாக எனக்கு தொடர்பு கொண்டனர். பின்பு ஒரு மணி நேரத்திற்குள் இலவசமாக சரி செய்தும் கொடுத்து விட்டார்கள். Mother Board'யில் பிரச்சனை ஏற்பட்டிருந்தாகவும், அதை கழற்றி புதியதை பொருத்தியதாகவும் கூறினர்.
    I am from Karur
    Service Superb👌🏻
    குறிப்பு: இது எனது தனிபட்ட சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளேன். Promotion அல்ல.
    Worth to buy.

    • @SuperfanCeilingFan
      @SuperfanCeilingFan Рік тому +1

      Thanks for your valuable feedback sir😊

    • @maansarali5666
      @maansarali5666 Рік тому

      நார்மல் பேனைbldcபேனாகமாற்றிதறும்அட்ரஸ்கரூர்

    • @RaihanDreams
      @RaihanDreams Рік тому +1

      மறுபடியும் 2 மாதத்தில் பழுது அடைந்துள்ளது. Complaint செய்தும் பயனில்லை. 6 நாட்கள் ஆகிறது. எந்த ஒரு Response'ம் இல்லை. Worst Service. வாங்காதீர்கள்!

    • @உதயகுமார்-த7ஞ
      @உதயகுமார்-த7ஞ 2 місяці тому

      ​@@RaihanDreamsசரி செய்தார்களா ???

  • @Kadhar-v1i
    @Kadhar-v1i Рік тому +4

    நீங்கள் எந்த வகையை பரிந்துரை செய்கிறீர்கள்.
    High speed or High flow இதில் எது சிறந்தது.

    • @engineeringfacts
      @engineeringfacts  Рік тому +4

      It depends on where you use, for bedroom high flow, other places high speed

  • @mstudio752
    @mstudio752 6 місяців тому

    இந்த FAN குறித்து நானும் கேள்விபட்டு நேரில் கடை சென்று பார்த்தேன் சிறப்பாக பல வண்ணங்களில் இருக்கிறது🎉...

  • @rajaanatrayan5112
    @rajaanatrayan5112 Рік тому

    சூப்பர் அண்ணா உங்க வீடியோ ரொம்ப பயனுள்ளதா இருக்கு இன்னும் நிறைய வீடியோ போடுங்க அதே மாதிரி ஆம்ப்ளிபையர் ரிப்பேரிங் வீடியோஸ் போடுங்க

  • @MrGKJi
    @MrGKJi Рік тому +5

    Power factor pathi full details Ah video podunga bro

  • @arunmozhi.n4933
    @arunmozhi.n4933 Рік тому +6

    Bro suppose motherboard fault aachuna.. after 5 years adhukana cost um sollunga bro next vedio la

    • @havellsgec4578
      @havellsgec4578 Рік тому

      Tvs lucas bldc ceiling fans performance is Also best

  • @shomprabu
    @shomprabu Рік тому +18

    Cost for 5 years is 690 (2 months) * 6 * 5

  • @ethanhunt3540
    @ethanhunt3540 Рік тому

    Bro Ungaloda Periya Plus Point Multi Point Of Viewla Yosikiringa As A Vieweraah Think Panringa Keep it Up Solratha Kadakadanu Sollitu Pogama Profit loss Ellama paakuringa Super Example 0:25

  • @mugundhans400
    @mugundhans400 Рік тому +1

    Appreciate your analysis, nowadays we get around Rs. 2600+ and the recomendations is reasonable as this company invented this method

  • @anishv919
    @anishv919 Рік тому +4

    I could see this is a promotional video, but if possible, please can you do the same tests for atomberg fans too. Power consumption for some models are just 24W, which is less than this fan. But dont know how true it can be.

    • @clarkkent4872
      @clarkkent4872 Рік тому +1

      So disappointed. I thought this was a real user review. But disappointed that it was a promotional video by superfan😢

    • @santhoshkalisamy
      @santhoshkalisamy Рік тому +1

      Same here, I realised this was a promotion when he started praising superfan but not even mentioned about atomberg. superfan is fine but atomberg fans are superior. I have both, although I am Coimbatore where superfan have their manufacturing unit, I prefer atomberg.

    • @kalyanaraman_subramaniam
      @kalyanaraman_subramaniam Рік тому +2

      @@santhoshkalisamy if you were to look at this video as a comparison between normal induction fan and BLDC fan, then the purpose will be served... once the preference for BLDC fan is established, choice of the brand and model can be done by ourselves, using other means of comparison and customer feedback.

    • @santhoshkalisamy
      @santhoshkalisamy Рік тому

      @@kalyanaraman_subramaniam I agree, I am not complaining about it. Actually I didn't realise it was a promotional content.

  • @electrotesla3545
    @electrotesla3545 Рік тому +9

    Inverter vs generator, which is best?

  • @sreekumarvaidyanathan2983
    @sreekumarvaidyanathan2983 Рік тому +6

    Good Review. I had replaced all my fans one by one every year to Atomberg for the past 3 years. I am able to save substantially in the EB bills. Also the remote proves to be helpful.

  • @chandrasekars8283
    @chandrasekars8283 3 місяці тому

    Fan நல்லா இருக்கோ இல்லையோ நீங்க பேசறது கேட்க ரொம்ப நல்லா இருக்கு. நான் உங்க fan ஆயிட்டேன். இப்போதிலிருந்து subscribe பண்ணிக்கிறேன்

  • @MrOptimusPrime.
    @MrOptimusPrime. Рік тому +2

    I am using atomberg and havells bldc fans 3 numbers from 2021. Maximum power consumption of my old induction fans were 80 to 90 watts average each. Daily home consumption of power was 10 to 12 units. Now BLDC fans consume only 38 to 40 watts. Total house power consumption per day reduced to 5 to 6 units per day. And inverter load reduced considerably. Connected 3 bldc fans to inverter. Mine was square wave inverter. regular induction fans make abnormal sound while power failed and running in inverter. BLDC fans are smooth in inverter. 280 watts of power reduced to 100 watts nearly.. And with the remote control for bldc fans i am sleeping peacefully in winter.

  • @MWHYPERSHADOW
    @MWHYPERSHADOW Рік тому +5

    Thanks for the good information bro👍

  • @comments_videos
    @comments_videos Рік тому +8

    பழைய பேன் காயில் போனால் 600‌ ஆகும்
    BLDC ல electric board தீஞ்சி போனால் பாடி தான் மிஞ்சும்

  • @siyathweb
    @siyathweb Рік тому +6

    Srilanka le normal fan price ah 18,000/- 😢

  • @venkateshwaraperumal5621
    @venkateshwaraperumal5621 Рік тому +1

    THIS VIDEO USEFUL FOR ALL OVER INDIA 🎉🎉 NICE EXPLANATION BRO

  • @rajunithya211
    @rajunithya211 Рік тому

    காணொளி மிக சிறப்பு வாழ்த்துக்கள் ப்ரோ