table fan sound only? உங்கள் டேபிள் பேனில் சவுண்ட் மட்டும் வருதா ?
Вставка
- Опубліковано 7 лют 2025
- how to mixer bottom spark? உங்கள் மிக்சியில் நெருப்பு வருதா ?
• how to mixer bottom sp...
table fan three speed connection? டேபிள் பேன் சுவிட்சி கனெக்சன் ?
• table fan three speed ...
mixie wiring connection ? மிக்சி ஒயரிங் கனெக்சன் ?
• mixie wiring connectio...
how to air cooler repair in Tamil( PART - 1 )? வாங்க ஏர்கூலரை சரிசெய்யலாம் ? • how to air cooler repa...
how to change ceiling fan bearing? சீலிங் பேன் பேரிங் மாற்றுவது எவ்வாறு ? • how to change ceiling ...
how to check capasitor? எவ்வாறு கெப்பாசிட்டரை சரிபார்ப்பது ?
• how to check capasitor...
how to ceiling fan coil winding (Part 1)? சீலிங் பேன் காயில் கட்டுவது எவ்வாறு ? • how to ceiling fan coi...
how to ceiling fan winding part-2? சீலிங் பேன் காயில் கட்டுவது எவ்வாறு (part-2) • how to ceiling fan win...
ceiling fan winding data? சீலிங் பேன் வைண்டிங் டேட்டா ?
• ceiling fan winding da...
how to table fan coil repair? காயில் போன டேபிள் பேனின் காயிலை எவ்வாறு சரிசெய்யலாம் ? • how to table fan coil ...
how to fitting table fan motor? டேபிள் பேன் மோட்டார் பிட்டிங் செய்வது எவ்வாறு ? • how to fitting table f...
how to capacitor connect in table fan? டேபிள் பேன் - ல் கெப்பாசிட்டர் எவ்வாறு கனெக்சன் செய்வது ? • how to capacitor conne...
how to table fan winding? டேபிள் பேன் காயில் கட்டுவது எவ்வாறு ?
• how to table fan windi...
how to table fan winding part-2? டேபிள் பேன் காயில் கட்டுவது எவ்வாறு ( part-2)? • how to table fan windi...
table fan winding data. டேபிள் பேன் வைண்டிங் டேட்டா
• table fan winding data...
how to identify table fan coil common wire? டேபிள் பேன் - ல் காமன் கண்டுபிடிப்பது எவ்வாறு ? • how to identify table ...
how to check table fan coil in test lamb? டேபிள்பேன் காயிலை டெஸ்ட்லேம்பில் எவ்வாறு சரிபார்க்கலாம் ?
• how to check table fan...
how to check table fan coil in multimeter? டேபிள்பேன் காயிலை மல்டிமீட்டரில் எவ்வாறு சரிபார்க்கலாம் ?
• how to check table fan...
thanks for watching videos.
அருமையான வீடியோ தகவலுக்கு நன்றி இருந்தாலும் முழுமையாக தகவல் கொடுத்திருக்கலாம் 👍👍👍👍👌👌👌👌
மிகத் தெளிவான விளக்கம் வேலையை உணர்ந்து செய்யும் பழக்கம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் வளர்க வளர்க தங்களுடைய அடுத்த காணொளி காக காத்துக் கொண்டிருக்கிறேன்
Future technician important use full good wishes
இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க மிகவும் பயனுள்ள தகவல்
a tip: you can watch series on Flixzone. Me and my gf have been using them for watching all kinds of movies during the lockdown.
@Eduardo Payton Definitely, I have been using Flixzone} for since december myself :D
அண்ணா தெளிவான விளக்கம் மிக்க நன்றி 👍
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி நான் என் பேனை சரி செய்து விட்டேன்
அருமையான பதிவு நானும் போன் ரிப்பேர் பண்ண கத்துக்கிட்டேன்
Thanks Anna romba naal enaku intha dowt
Falt solli corecta solli epti pannanum epti problem varuthunu corecta sollitingka Anna super Anna
Superb explanation bro🎉🎉🎉
Good explanation and good information
நல்லா சொல்றிங்க சூப்பர்
மிக சிறந்த முறையில் செல்ரிங மிக மிக நன்றி
மிக அருமையான பதிவு! நன்றி சகோ
Bro yenn kita oru Amma fan irruku athula shaft sutha mate gu thu off la irrundha lu tight taa tha move agu thu athu ku yenna pannu ra thu appram cup tight pannu ra antha 4 screw yeppadi remove pannu ra thu romba tight taa irruku
Thnks for your explain
Superb bro very clear n honestly true reason, thnx
Good job 🙏 TQ u so much
பேனை விற்று விட்டேன் சாரி சார் மிக்க நன்றி
Super explained 👍
Bro..Bush and shaft endha kadaila kedikum?
Ennoda table fan ON pannuna soundum vara mateenguthu...sudhavum maatenguthu...idhu enna problem ah irukkum
Super brother
Sir...
5 வயரிலும் Continuety correct aa இருக்கு. Capacitor Speed வயர்ல கூட series ல check செய்து விட்டேன். இரண்டு புஷ் புதியது. அதுவும் சரியா இருக்கு. Capacitor 2.5 kooda கொடுத்து பார்த்துட்டேன். ஒரு சின்ன ஹம்மிங் sound கூட இல்லை. என்ன problem aa இருக்கும்... Sir
Power wire and switch check pannunga coil kku 230 v varuthanu check pannunga. Appadi vanthum motor oodalana coil innerla short irukkum.
@@alltechtamil7826 Okay Thank you Sir
தெளிவான விளக்கம்
Pro tip: you can watch movies at kaldrostream. Me and my gf have been using it for watching all kinds of movies recently.
Bro shaft bush evalo rate veram amma fan ku
Rs. 80/-
Shahft bursh rate எவளவுன
Superr excellent
சாஃப்ட் புஷ் எங்கு வாங்குவது எவ்வளவு? 😊
Lubricant Enna oil use panrathu
Anna fan bush Nalla irukku ஆனா small sound வருது not running problem அப்பனா shaft problem sollunga Bro please please please please please please please please please please please please please please please please please please
Push and rod enna rate varum nanba
Rs.50/-
Table fan switch off panna kuda, Shaft Rod da suttha mudiyal, romba tight ta eruku.. Enna problem erukum bro.. Bro oru santhagam/question. ella table fan ku oru size shaft/bush thana ?
Bro bush change pannunga. And Ella table fanukum soft ore size varadhu. Vera Vera size.
@@alltechtamil7826 Nandri Bro........ Fan na dismantle pannan. back shaft rod konjam "keerala/scratches" bush erikira palce la. front side rod "clear/super" ra eraku bro. .. pls advice shaft rod yum change pannanuma ... ? electrician labour ethuku avalahu kaapaga ?
Bush ah mattum madhunga. Shop la kodutha rs. 250 aagum.
@@alltechtamil7826 deepavali wishes bro.. Nandri..
Thank you & happy DEEVALI
Anna thanks anna best works
Plesae okvaa okvaa solratha korachikonga but video super sound distrap rompa iruku
Ok
Bro soft push evlo pro
R's. 50/-
Correct complaint
Shaft bush amount hiw much na
Bro fun run panala but tight ha podichitu eruku free ya kudea suthamatuthu ennea reason bro
Soft bush change pannunga bro
OK bro tq
How much price bro
Thanks anna ..useful I try
Sir vanakkam Table fan Rotar la shoft kazatum pothu Alavu Eadukkama vituta Eppadi sir set panrathu please Reply me. thank you🙏
Enakkum atha problem
Wall mount fan la shaft la line tester vatchi partha tester la light erithu
Phase and neutral mathi koduthu parunga. 2 pin top thirupi insert pannunga. Meendum adhe problem iruntha coil leak
Wow, wonderful master
அம்மா பேன்ல பிரசு ப்பன்னுறமாதுறி இருக்கு சகோ வேலைக்கு ஆகள
Super sir induction adubbu service video poduingka sir
Anna coil heat aga karanam enna sollunga 🙏🙏
Waiting for nxt video......
சாப்டா புஷ்ஷா
நண்பா, யார் வேண்டுமானாலும் இதை முயற்சி செய்யலாமா? அல்லது மின் சாதன பொருள் பற்றிய அடிப்படை எதேனும் தேவையா ?
Safety first. Basic theriyanum.
@@alltechtamil7826 👍👍ok nanba.. nandri
பேன் புஷ் பன்ச் என்ன ஆயிலவிட்டா லைப் வரும் anna
Gear oil
@@alltechtamil7826 ok anna
Amma fan on panna sound madum varuthu bro. first time yatho oru kadiya la kudutho. fan la irukura Screw,waser lock cup la yaduthutu vara modal tipe poota pooi listening aathu pooiruchu atha naala tha vara poodurukanu poi souli ta bro. sari panna athuku 250₹ vaakuna 3days ooduchu adutha nall oodala. athai kadiya la kuduthu sonoo sari panna 7days ooduchu adutha nall oodala... Bro nii ga sari panni tharigala bro... Naa ogakita fan tharan...
Entha ooru bro
Bush shaft yenga kedaikum ji?
Idukkunu oru spares shop irukku. So antha Spare shop la kidaikum
Super explain
Super ji
Nice👍👍
Anna table fan on pannuna hamming sound varudhu leefe kalattittu suthivitta oduthu leefe mattivittu suthivitta slow ah oduthu capacitor mathiyum padhutte appatitha oduthu enna problem nna
Soft and bush mathiningala
அண்ணா ஃபேன் on பண்ணிட்டு சுத்திவிட்டாத ஓடுது அதுக்கு இன்ன பண்ணனு சொல்லுங்க அண்ணா
Capacitor madhunga. Soft bush nalla irukkanu check pannunga.
சாப்ட் புஸ் மாற்றியும் திரும்பியும் சாப்ட் புஸ் தேய்ந்து விட்டது என்ன காரணம்
Cover set change pannunga and soft motoril ulla veliya romba poga koodathu.
நல்லம்
Super bro
Super
Thanks you
Anna switch onn pannumpothu body la current varuthu anna apdi varuma Anna
Coil pody la short aaguthanu check pannunga. Antha mari vara kootadhu.
@@alltechtamil7826 athu epdi anna check panrathu
Test lamb pottu check pannunga. Test lamb la oru wire ah coil la oru wireyum test lambin innoru wire ah coil bodylayum vainga ippa test lamb yerincha coil short.
@@alltechtamil7826 thanks anna
என்னிடம் அம்மா பேன் புதியது இருக்கிறது உங்களுக்கு வேண்டுமா?
Yes
@@alltechtamil7826 அதை விற்று விட்டேன்.சார் நன்றி
@@alltechtamil7826 பேனை விற்று விட்டேன்.
Ok
Bro intha video va one week before potruka kudatha....intha mathiri tha irunthuchi fan odala nu thooki palaya irumbu shop la potuta 60 rs koduthanga....,😣😣
Bro eppavume dakkunu entha porulum thookki pottu vidakootadu. Idhu oru utharanam. Ok
சாப்ட் புஷ் மாற்றியும் ஓடவில்லை கம்மிங் சவுண்டு வருது என்ன செய்வது
Coil check pannunga
Table fan over heat aguthu 5 minit run ana Enna panalam
It may be wings rotion little hard. Put kerosine oil drops near shaft. Rotate by hand. If lt runs freely, then switch on. Now it will run smoothly. Afterwards put drops by machine oil.
சார் புஷ் சாப்ட் இரண்டுமே புதுசு மாத்தியாச்சு ஆனாலும் அதே பிரச்சனை தான் இருக்கு என்ன பண்ணுறது
Cover set madhunga
@@alltechtamil7826 sir, cover set mathiten. Aanalum adhe problem. Pls advice.
Bro coil short irunthalum intha Mari sound varum. So coil check pannunga.
Hi
Bus and saft price enna varum anna
Rs.50/-
👏👏👏👏👏👏👏
ஓட வில்லை.நீங்கள் தான் சரிபண்ண வேண்டும்
Sari pannidalam.
@@alltechtamil7826 அதை விற்று விட்டேன்.பேனை சாரி மிக்க நன்றி
சாஃட்டை சுற்றினால் ஃபேன் சுற்றுகிறது. ஸ்விட்ச் ஆன் செய்தால் சுற்றவில்லை
Soft bush change pannunga
Table fan moving prblm solution
Soft bush & capacitor change pannunga.
Nice
சாப்பிட்டு புஷ் மாத்தியாச்சு அதே மாதிரி தான் இருக்கு என்ன காரணம்
Cover set bend or soft bend irukkalam
Super explain
Super
Super anna
❤
Super boss
Super
Super sir