ப்ரோ நீங்கள் ஒவ்வொரு வண்டியாக எப்படி சர்வீஸ் பன்னுவது என மிக அருமையான காணொளி தொடர்ந்து போடுகிறீர்கள் இது பலதர மக்களுக்கு பயனுள்ள காணொளியாக இருக்கும் வாழ்த்துக்கள் ப்ரோ
Tvs zest 110 cc லேட்டஸ்ட் fuel injection scooty முழு எஞ்சின் அசம்பல் விடியே போடுங்கள், எஞ்சின் ஆயில் சிலிண்டர் ஹெட்க்கு எது வழியாக வருகிறது என்பதை பகிரவும் மற்றும் எஸ்ஹஸ்ட் கேமில் கவுண்டர் வெயிட் எதுக்கு வருகிறது என விளக்கத்துடன் ஒரு வீடியோ போடுங்க நண்பா
ப்ரோ நீங்கள் ஒவ்வொரு வண்டியாக எப்படி சர்வீஸ் பன்னுவது என மிக அருமையான காணொளி தொடர்ந்து போடுகிறீர்கள் இது பலதர மக்களுக்கு பயனுள்ள காணொளியாக இருக்கும் வாழ்த்துக்கள் ப்ரோ
85k கிலோ மீட்டர் நல்ல நீண்ட காலம் வரை இருக்கும் TVS என்ஜின் அருமை
இது என்னோட வண்டிதான் வேலை அருமையா பாத்து கொடுத்திருக்காப்ல
𝘎𝘰𝘰𝘥 𝘮𝘦𝘤𝘩𝘢𝘯𝘪𝘤 ♥️👑
Evalu selavu achu
@@velpandianm4984 adha mattum solla maatom 😂
அவரோட கடை போன் நம்பர் கொடுங்கள்
@@velpandianm4984 0000000000pp000000pppp
தெளிவான வீடியோ நன்றி தம்பி
super annna..
அருமையான சேவை
Super bro
Good .
First like
First view
அண்ணா வணக்கம்
நான் போன ஏப்ரல் 2ல் சர்வீஸ் விட்டேன் செல்ஃப் சரியா எடுக்கல ஸ்டார்டிங் ட்ரபிள்னு விட்டேன்
ஆயில் ஷெல் பவர் சேவர் வாங்கிக்குடுத்தேன்
ஏர்பில்டர் மாத்தினதாகவும் இன்னும் சில சாமன்கள் மாத்தினதாகவும் சொன்னாங்க
சர்வீஸ்க்கு அப்றம் ஸ்டார்டிங் ட்ரபிள் அப்டியேதான் இருக்கு வண்டி பிடிச்ச்சு பிடிச்சுதான் ஓடுது மைலேஜ் 75குடுத்தது 45ஆகிடுச்சி😢
நான் டெலிவரி வேலை பாக்றேன் மைலேஜ் இல்லாம 2000கிமீ ஓட்டிட்டேன்
இப்பதான் உங்க வீடியோ பாத்தேன் நாளைக்கி வரேன்ணே
Anna intha bike la gear shaft change epdinu dollunga anna Thank you
Enga vandium idha problem service changu taringala
Tvs zest 110 cc லேட்டஸ்ட் fuel injection scooty முழு எஞ்சின் அசம்பல் விடியே போடுங்கள், எஞ்சின் ஆயில் சிலிண்டர் ஹெட்க்கு எது வழியாக வருகிறது என்பதை பகிரவும் மற்றும் எஸ்ஹஸ்ட் கேமில் கவுண்டர் வெயிட் எதுக்கு வருகிறது என விளக்கத்துடன் ஒரு வீடியோ போடுங்க நண்பா
Namma eannatha ooru pro nanu TVs ta vasuirugan pro service pannanu phon namper thaga pro
Oe 👌👌👌👌🙏🙏🙏🙏
ஓல்டு மாடல் ஸ்ப்ளெண்டர் பிளஸ் கார்பெண்டர் அட்ஜஸ்ட் செய்தாலும் ஆர்பிஎம் மாறிக்கொண்டே உள்ளது என்ன காரணம்
Yean title la sorry la solli irikinga 🙄🙄
அண்ணா இந்த வண்டிக்கான ஆனா செலவு என்னாச்சு,இந்த ஒரு முறை மட்டும் சொல்லுங்க ,எங்களுக்கு கொஞ்சம் உதவிய இருக்கும் ,?????
அண்ணா வண்டிக்கு செலவு எவ்வளவு சொல்லுங்கள் 👍👍👍👌👌
Shop adress
வண்டில ஆன் பண்ணும் போது புகை அதிகமாகக வருகிறது.
என்ன பிரச்சனையாக இருக்கும் தலைவா.??
கிடி கிடி னு சவூண்டு கேக்கு
ரேடியன் ps6 வண்டி சர்வீஸ் பண்ணனும் உங்க நம்பர் போன்
9047508780
TVS 420😂😂😂😂
Shop adress