1.Scooter- ல் சிறிய tyre உள்ளதால் மழைக் காலங்களில் (slip) வழுக்க நேரிடும் வேகம் குறைவாக ஓட்டுவது நல்லது. 2.வேகத்தடை மற்றும் சிறிய பள்ளங்கள் ( poth holes) இதில் வேகம் குறைவாக ஓட்டுவது நல்லது. 3. Scooter- ல் bike- ஐ விட Engine braking குறைவாக இருக்கும் என்பதால் 60 kmph அல்லது அதற்கு குறைவாக செல்லும் பொழுது நீங்கள் நிறுத்தவேண்டும் என்ற இடத்தில் பாதுகாப்பாக நிறுத்த முடியும். 4. cbs ( combined braking system) இதை நிறுவனங்கள் 50 -60 kmph வேகத்தில் தான் பிரேக்கிங் டெஸ்ட் செய்து இதை பொருத்தி இருக்கிறார்கள்
I am using Honda dio since 2014 Very good scooter Single handed Regular service 48kms mileage I am doing Every service at correct time. Even today I am driving average 50kms per hour What ever emergency I am maintaing speed at 50kns per hour No accidents
Im having honda active, dio is all plastic and activa is all metal body. I am getting 40+ i'm always drive 50 to 60kmph in city and for long drive 90 kmph i will get 45kmpl.
ஸ்கூட்டர்கள் என்றாலே பொதுவாகவே சிட்டி பயன்பாட்டிற்கு மட்டுமே ஆனது என்று கருதுகின்றனர். ஆனால் இது தனிமனிதனின் அனுபவத்தை பொறுத்தது. நான் 2020-ல் வாங்கிய Honda Dio 110 தற்போது ஒரு லட்சம் கிலோ மீட்டரை தொட்டுவிட்டது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வாங்கிய Honda Dio 125 தற்போது 7,000 km ஐ தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது... தேசிய நெடுஞ்சாலை உட்பட அனைத்து விதமான சாலைகளிலும் நான் பயணம் செய்து கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு இதுவே comfort ஆகவும் பாதுகாப்பாகவும் உள்ளது..... I'm a scooter 🛵 lover...
@@Tamil69973 1000 இல் முதல் ஃப்ரீ சர்வீஸ் செய்தேன் @ ₹344....5000 இல் இரண்டாவது ஃப்ரீ சர்வீஸ் செய்தேன் @ ₹574..... மூன்று ஃப்ரீ சர்வீஸ்கள் உங்களுக்கு முடிந்தாலும், அதன் பிறகு வரும் நார்மல் சர்வீசுக்கு சுமார் ₹1500 வரை செலவாகும் அவ்வளவுதான்... அது நீங்கள் பராமரிக்கும் விதத்தைப் பொறுத்தது. சரியான நேரத்தில் சர்வீஸ் செய்து ஸ்பேர் பார்ட்ஸ் களை மாற்றினால் உங்களுக்கு பெரிய செலவு ஒன்றும் இருக்காது... 🙏🏻
நாலு வருசத்துல ஒரு லட்சம் கிலோமீட்டரா 😮😮😮😮.. அப்போ ஒரு நாளைக்கே சராசரியா 60km ஓட்டுவீங்க போல.. மாசத்துக்கு 2000km.. வருசத்துக்கு 24000km... அடேங்கப்பா ஹோண்டா உங்களுக்கு பரிசு தரணும்... ஸ்கூட்டர் எல்லாம் ஒரு 80000 தண்டுநாளே போர் போய்டும்.. பரவாயில்ல நீங்கள் ஒரு லட்சம் ஓட்டீங்க
I am using Suzuki burgman street for the past 3 years. I am driving 80km daily for my office. Have faced many problems in the scooter initially. But for long drive and comfort it is the best scooter i have driven. Plan to buy upgraded burgman model in future
Hi iam alfred from Trichy recently purchased Baleno white colour Zeta automatic ags I regularly watching ur videos car cleaning tips excellent and I like your detailed report about ev bikes recently I bought petrol Honda active two wheeler after analysing so many ev vehicles I also have same thought like you about ev vehicles I would like to appreciate you for your indepth knowledge about any topic which you post in your UA-cam videos and detailed analysis and report continue your efforts to bring good videos so that we will upgrade our knowledge about all topics thank you bye
Honda scooter ல் உள்ள latest updates, சுவிட்கள் பயன்பாடு தெரியாமல் இருந்தது. நல்ல விளக்கம். தெளிவு கிடைத்தது. இனி நாங்களும் பிறர்க்கு சொல்லுவோம், Thank you, Rajesh!
I have just booked this variant yesterday. I used Honda Dio from 2006-2013 good engine. Then i moved to Yamaha Ray 1st gen and used it from 2013-till date bad engine too much noise, though throughout its life time used only Speed petrol. Moving to honda again because of engine smoothness. Lets hope it stays good for the next 10 years.
நண்பர் திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஸ்கூட்டர் ரிவ்யூ பதிவு பார்த்தபிறகு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 110 சிசி வாங்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுவிட்டது உங்கள் உரையாடல் தரமானதாக எதார்த்தமாக இருந்தது நன்றி
Im having honda active, dio is all plastic and activa is all metal body. I am getting 40+ i'm always drive 50 to 60kmph in city and for long drive 90 kmph i will get 45kmpl.
உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது இந்த வண்டி இப்போது ஒரு வாரத்திற்கு முன்பு தான் வாங்கினோம் எப்படி இருக்கும்னு பல வீடியோக்கள் பார்த்தேன் நீங்க சொன்ன பின்பு தான் எனக்கு திருப்தியாக இருந்தது நன்றி. உங்கள் வீடியோக்கள் அனைத்தும் நான் பார்த்த வரையில் நன்றாக புரியும் படியாக உள்ளது.
Your tips are always good. You teach and target the basic things to the common audiences. Your tips on how to kick start , apply brakes, put the middle stand are good. I used to put the middle stand of the scooter with ease in the exact way that you have mentioned. Your video made sure I'm doing the right thing so far unknowingly.😂
Rajesh bro.. I used to watch a lot of ur videos while I started my car driving during Covid time, it helped me..now I drove 24k kms.. many ppl are not aware of basics of scooter handling.. great video! I will meet you once when ur coming to Chennai ..
நான் TVS ntarq race edition வைத்து இருக்கேன் அது 48 49 km கொடுக்குது இதை நான் 2020.மே மாதம் வாங்கியது எந்த குறையும் இல்லாமல் நன்றாக ஓடி கொண்டு இருக்கு. பொதுவாக நான் வருஷா வருஷம் வண்டி மாற்றிவிடுவேன் ஆனால் இந்த வண்டி எனக்கு செட் ஆகிவிட்டது நல்ல வண்டி நம்பி வாங்லாம்
Activa has huge maintenance I was having 2013 model and it cost maintenace approx 3K for every 3 months mileage is very worst less than 40 so i have sold only good thing is comfort in active thats it rest all negative only this is my feedback
I spend almost 1500rs every 3 to 4 months i have activa 5g model. carburator cleaning, airfilter cleaning, clutch cleaning and oil change. only if you need to change the spares cost will be extra. Im giving only to local workshop. If you still go to honda service then you are a rich person and can spend 3k for servicing everytime.
The way you communicate is nice. You could also have tried Hero's Xoom 110 cc scooter. I purchased a year back and the pick up is really good, expect for a small vibration issue. I am getting a mileage of 60Kmpl, which is really good. Meanwhile we enjoyed your cat's antics.
Dear brother it was an amazing and very knowledgeable video, a lots of thanks for it. I puchased Dio 125 std 2024 model 2 months back. I am getting a kicker like sound when we throttle to 15-20km.otherwise the sound disappears above that limit. Is it universal or needs to be checked kindly advice. Thank you.
Yamaha fascino 125 cc engine vibration complaint. Only 6000 KM running. Rear tire need to change. No proper response from yamaha dealer. Service very worst.
Bs6 bike மற்றும் scooter ல் ECU (Electronic control unit) உள்ளதால் நாம் நீண்ட நேரம் கழித்து start செய்யும் பொழுது ECU என்ற தொழில்நுட்பம் Engine Rpm- ஐ சிறிது வினாடிகளுக்கு ஏத்தி இறக்கும். ஆனால் bs4 bike மற்றும் scooter- ல் ECU கிடையாது.
Honda has fantastic engine but suspension is very poor. But the same time yamaha has superb suspension and comfort but engine refinement is not good...
Mileage kum range kum enna difference? 1 km petrol ku evloa km pogum dhan mileage... Appo range petrol tank la evlo quantity petrol iruko adhuku etha maari calculate senji soluma....appo neenga oru 2 litre petrol approximately iruka unga tank la?
Power disappointment tha but ithula oru periya head ache iruku, left leg ground la irukum pothu anga oru air out iruku (technical ah therila) but kaathu athigama adikum athanala keela irukra mannu sandals kula poidum ithu oru periya annoying factor and peak summer la romba hot aana air kaal mela adikum its too hot when driving in city traffic, you feel this thing very soon! apdina reply this comment
Jupiter 110cc நான் விழுப்புரம் வரைக்கும் 70kmph ல போயிருக்கேன். மென்மையான இயந்திரம். 70கிமீ பிரேக் விடு போனேன். Super anubhavam.scooter yellathukum use panalam.
what u said is correct. there will be no much difference., 110 and 125cc., and also remember bro. braking also important ., it should be good. if u have high cc., just drum brake is there., and scooters., are less weigh., having only high cc., we will go at fast., but brakes will fail., my suggestion is., if u go for higher cc., u should see., brakes., both disc, or hydraulic. then only it is practical.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நான் ஹோண்டா டியோ ஹை ஸ்மார்ட் 125 சிசி டிஸ்க் பிரேக் ஸ்கூட்டர் வாங்குவதாக இருக்கிறேன் ஆனால் அதில் கிக்கர் இல்லை செல்ஃப் ஸ்டார் மட்டுமே உள்ளது இதனுடைய பேட்டரி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்கிறார்கள் அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? எனக்கு கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டும்
கிக்கர் இல்லாமல் எடுக்கும் பட்சத்தில், ஒருவேளை பேட்டரி ட்ரை ஆனால் ஸ்டார்ட் செய்ய இயலாமல் போய்விடும், பின்னர் கண்டிப்பாக பேட்டரியை சார்ஜ் செய்து அல்லது வேறு பேட்டரியை கொண்டு வந்து தான் வண்டியை ஸ்டார்ட் செய்ய இயலும், ஆனால் கிக்கர் இருக்கும் பட்சத்தில், உடனடியாக சென்டர் ஸ்டாண்ட் போட்டுவிட்டு கிக்கர் அடித்து ஸ்டார்ட் செய்து போகலாம், நடுவழியில் எங்கும் நிற்க வேண்டிய அவசியம் இல்லை, அதனால்தான் நான் ஸ்டிக்கர் இருக்கும் மாடலை வாங்கியுள்ளேன், மற்றபடி கிக்கர் இல்லாத மாடலும் வாங்கலாம், ஆனால் பேட்டரியை சரியாக மெயின்டைன் செய்து சரியான ஆண்டு இடைவெளியில் பேட்டரியை புதிதாக மாற்றி விட வேண்டும்.
@@veerasekaransekaran6512ஒரு நாள் இரவு மறந்து ரிமோட்டை ஆன் இல் வைத்துவிட்டால் காலையில் கம்பெனியில் இருந்து வந்துதான் சரிசெய்ய முடியும் இது அவர்களே(Honda) சொன்னது
@@Rajeshinnovations சரி நீங்கள் இவ்வளவு விபரங்கள் சொல்லி பிறகு நான் அதை வாங்குவது சரியாக இருக்காது அதனால் கிக்கர் உள்ள வண்டியை வாங்கிக்கொள்ளவேண்டியதுதான் சிறப்பு மிக்க நன்றி நண்பரே 🙏.
Now adays 2 wheeler price is very high middle class cannot afford. Eg splendor cost around 90K i bought in 2016 just 56K see the difference in just 8 years
Sir,கடந்த 08.10.2024 suzuki access 125bt bike எடுத்தேன்suzuki authoried service center 1st service vidan,2nd service முடிந்தது என் Bike ,worst worst company service,suzuki company sideல் Irunthu support illai bike vangi two monthula worst sir suzuki access
சார் நான் ஹோண்டா டியோ வண்டி எடுக்கலாம் என்று இருக்கிறேன் அதனால் டியோ மாடல் வண்டியில் எந்த மாடல் வண்டி எடுத்தால் எடுத்தால் மிக சிறப்பாக இருக்கும் எனக்கு விளக்கம் தாருங்கள் நண்பரே
ஹோண்டா டியோ 125 cc பார்ப்பதற்கு நல்ல sporty யான தோற்றம் இருந்ததாலும், எஞ்சின் நன்றாக இருந்ததாலும் வாங்கினேன், ஆனால் சைலன்ஸரின் சத்தம் மட்டும் அதிகமாக இருக்கும், அது எனக்கு பிடிக்கும், அது பிடிக்காமல் சைலன்சர் சத்தம் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஹோண்டா ஆக்டிவா 125 வாங்கலாம், அதே சமயத்தில் ஆக்டிவா 125 விட ஆக்டிவா 110cc மிகவும் நன்றாக உள்ளது என்றே சொல்வேன்.
H smart ல் கிக்கர் ஸ்டார்ட் இருக்காது, அதனால் எதிர்காலத்தில் ஒருவேளை எங்காவது செல்லும்போது பேட்டரி டவுன் ஆகிவிட்டால் ஸ்டார்ட் செய்ய இயலாது, அங்கேயே நிறுத்திவிட்டு மெக்கானிக் வந்து jumb start அல்லது பேட்டரி மாற்றி தான் எடுத்துச் செல்ல வேண்டும், ஆனால் standard மாடலில் கிக்கர் ஸ்டார்ட் இருப்பதால் எந்நேரத்திலும் பேட்டரி பிரச்சினை வந்தாலும் கூட ஸ்டார்ட் செய்து வண்டியை எடுத்து வந்துவிடலாம்
நமது சேனலின் காணொளிகளை தொடர்ச்சியாக பார்க்க SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். youtube.com/@rajeshinnovations?si=VkqVboYRgDzuPDhb
1.Scooter- ல் சிறிய tyre உள்ளதால் மழைக் காலங்களில் (slip) வழுக்க நேரிடும் வேகம் குறைவாக ஓட்டுவது நல்லது. 2.வேகத்தடை மற்றும் சிறிய பள்ளங்கள் ( poth holes) இதில் வேகம் குறைவாக ஓட்டுவது நல்லது.
3. Scooter- ல் bike- ஐ விட Engine braking குறைவாக இருக்கும் என்பதால் 60 kmph அல்லது அதற்கு குறைவாக செல்லும் பொழுது நீங்கள் நிறுத்தவேண்டும் என்ற இடத்தில் பாதுகாப்பாக நிறுத்த முடியும்.
4. cbs ( combined braking system) இதை நிறுவனங்கள் 50 -60 kmph வேகத்தில் தான் பிரேக்கிங் டெஸ்ட் செய்து இதை பொருத்தி இருக்கிறார்கள்
தெளிவான விளக்கம்😊..
இதுதான் 100% Original Review.
அடிமட்டம் வரை இறங்கி அலசி இருக்கீங்க👍👍👍..
உங்கள் வீடியோவை ரசித்ததைவிட உங்கள் வீட்டு பூனையின் சேட்டைகளை மிகவும் ரசித்தேன்....
👍👍👍
I am using Honda dio since 2014
Very good scooter
Single handed
Regular service 48kms mileage
I am doing Every service at correct time.
Even today I am driving average 50kms per hour
What ever emergency I am maintaing speed at 50kns per hour
No accidents
Im having honda active, dio is all plastic and activa is all metal body. I am getting 40+ i'm always drive 50 to 60kmph in city and for long drive 90 kmph i will get 45kmpl.
ஸ்கூட்டர்கள் என்றாலே பொதுவாகவே சிட்டி பயன்பாட்டிற்கு மட்டுமே ஆனது என்று கருதுகின்றனர். ஆனால் இது தனிமனிதனின் அனுபவத்தை பொறுத்தது. நான் 2020-ல் வாங்கிய Honda Dio 110 தற்போது ஒரு லட்சம் கிலோ மீட்டரை தொட்டுவிட்டது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வாங்கிய Honda Dio 125 தற்போது 7,000 km ஐ தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது... தேசிய நெடுஞ்சாலை உட்பட அனைத்து விதமான சாலைகளிலும் நான் பயணம் செய்து கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு இதுவே comfort ஆகவும் பாதுகாப்பாகவும் உள்ளது..... I'm a scooter 🛵 lover...
மைலேஜ் பராமரிப்பு செலவு எவ்வளவு வரும் நண்பரே
2016 Honda 125Km 36000 only run
@@Tamil69973 1000 இல் முதல் ஃப்ரீ சர்வீஸ் செய்தேன் @ ₹344....5000 இல் இரண்டாவது ஃப்ரீ சர்வீஸ் செய்தேன் @ ₹574..... மூன்று ஃப்ரீ சர்வீஸ்கள் உங்களுக்கு முடிந்தாலும், அதன் பிறகு வரும் நார்மல் சர்வீசுக்கு சுமார் ₹1500 வரை செலவாகும் அவ்வளவுதான்... அது நீங்கள் பராமரிக்கும் விதத்தைப் பொறுத்தது. சரியான நேரத்தில் சர்வீஸ் செய்து ஸ்பேர் பார்ட்ஸ் களை மாற்றினால் உங்களுக்கு பெரிய செலவு ஒன்றும் இருக்காது... 🙏🏻
@@wemoveonideas மிகவும் லிமிடெட் ஆக டிரைவ் செய்பவர் போல இருக்கிறது... 🙏🏻
நாலு வருசத்துல ஒரு லட்சம் கிலோமீட்டரா 😮😮😮😮.. அப்போ ஒரு நாளைக்கே சராசரியா 60km ஓட்டுவீங்க போல.. மாசத்துக்கு 2000km.. வருசத்துக்கு 24000km... அடேங்கப்பா ஹோண்டா உங்களுக்கு பரிசு தரணும்... ஸ்கூட்டர் எல்லாம் ஒரு 80000 தண்டுநாளே போர் போய்டும்.. பரவாயில்ல நீங்கள் ஒரு லட்சம் ஓட்டீங்க
நல்ல தகவல்கள்.அனைவருக்கும் அனுப்புவே்ன்..மிகவும் நன்றிங்க ராஜேஷ்🌹🌹
🤝🤝🤝🙏🙏🙏
எதுவாயினும் உங்கள் விமர்சனம் எங்களுக்கு முழு மகிழ்ச்சியை❤ தருகிறது👌💐
உங்க பூனை சூப்பர் சார் ஜார்லிஜாப்லின் மாதறி வீடியோ குறுக்கே அடிக்கடி குறுக்கே வருது சூப்பர்
😆😆😆
I am using Suzuki burgman street for the past 3 years. I am driving 80km daily for my office. Have faced many problems in the scooter initially. But for long drive and comfort it is the best scooter i have driven. Plan to buy upgraded burgman model in future
Hi iam alfred from Trichy recently purchased Baleno white colour Zeta automatic ags I regularly watching ur videos car cleaning tips excellent and I like your detailed report about ev bikes recently I bought petrol Honda active two wheeler after analysing so many ev vehicles I also have same thought like you about ev vehicles I would like to appreciate you for your indepth knowledge about any topic which you post in your UA-cam videos and detailed analysis and report continue your efforts to bring good videos so that we will upgrade our knowledge about all topics thank you bye
Honda scooter ல் உள்ள latest updates, சுவிட்கள் பயன்பாடு தெரியாமல் இருந்தது.
நல்ல விளக்கம். தெளிவு கிடைத்தது. இனி நாங்களும் பிறர்க்கு சொல்லுவோம்,
Thank you, Rajesh!
I have just booked this variant yesterday. I used Honda Dio from 2006-2013 good engine. Then i moved to Yamaha Ray 1st gen and used it from 2013-till date bad engine too much noise, though throughout its life time used only Speed petrol. Moving to honda again because of engine smoothness. Lets hope it stays good for the next 10 years.
பூனையின் சேட்டை சூப்பர்
நண்பர் திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஸ்கூட்டர் ரிவ்யூ பதிவு பார்த்தபிறகு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 110 சிசி வாங்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுவிட்டது உங்கள் உரையாடல் தரமானதாக எதார்த்தமாக இருந்தது நன்றி
👍👍👍
Im having honda active, dio is all plastic and activa is all metal body. I am getting 40+ i'm always drive 50 to 60kmph in city and for long drive 90 kmph i will get 45kmpl.
நண்பருக்கு வணக்கம்.
மிகவும் பயன் மிகு தகவல்களுக்கு மிக் நன்றி. தொடரட்டும் தங்கள் நற்பணி.
🤝🤝🤝👍👍👍
உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது இந்த வண்டி இப்போது ஒரு வாரத்திற்கு முன்பு தான் வாங்கினோம் எப்படி இருக்கும்னு பல வீடியோக்கள் பார்த்தேன் நீங்க சொன்ன பின்பு தான் எனக்கு திருப்தியாக இருந்தது நன்றி. உங்கள் வீடியோக்கள் அனைத்தும் நான் பார்த்த வரையில் நன்றாக புரியும் படியாக உள்ளது.
No one can beat #YAMAHA . I have used Honda but shockabsorber is very weak, soon you develop backpain!
அருமை சகோதரரே வாழ்த்துகள்
Good informations sir.ungalai polave unga wife kum vehicle patrina knowledge iruku super sir.nenga Lucky person.vaalthukkal sir
sir... your speech is very clear... excellent... 🙂
Your tips are always good. You teach and target the basic things to the common audiences. Your tips on how to kick start , apply brakes, put the middle stand are good. I used to put the middle stand of the scooter with ease in the exact way that you have mentioned. Your video made sure I'm doing the right thing so far unknowingly.😂
🤝🤝🤝👍👍👍
Poosimavukku ngala romba புடிக்கும் போல nice
Rajesh bro.. I used to watch a lot of ur videos while I started my car driving during Covid time, it helped me..now I drove 24k kms..
many ppl are not aware of basics of scooter handling.. great video! I will meet you once when ur coming to Chennai ..
Sure 🤝🤝🤝👍👍👍
Pearl grey colour is nice. ❤
Nice presentation...Like from Alappuzha Kerala
VALUABLE INFORMATION SIR.....CUTE CAT.....FROM NELLORE A.P.,
சைக்கிள் மிதிக்க தெறியாதவர்களுக்கும் இந்த டியோ இரு சக்கர வாகனம் கற்று தந்து ஓட்டுநர் உரிமம் பெற்று தருகிறோம் சிவகாசி மட்டும்
தமிழில் அழகாகவும் நல்லா விளக்கமாகவும் கூறியதற்கு நன்றி நண்பரே
Honda aviator is king of all scooters .
I took it 3 times from Bangalore to Villupuram. Good comfort for tall boys
Still I'm using which bought in Apr 2009. FC done for 5 years.
No replacement for aviator, till now
Yes. Yamaha fascino Vibration complaint.
சைட் ஸ்டாண்ட் குளோஸ் பண்ணிட்டு சென்டர் ஸ்டாண்ட் போடணும் . இல்லாவிட்டால் சைட் ஸ்டாண்ட் காலை பேர்த்துவிடும்
this is also drawback in active i have also faced same issue ones such a worst vehicle activa
@@rajth7447I had that worst experience with my Activa. Had to remove my toe nail as it pulled out half of the nail.
மிக அருமை explanation
Dear Mr. Rajesh, Your honest way of presentation and your tamil pronunciation are amazing. Please keep it up..! Thanks!
Thank you so much 🙏
Dio 125cc mileage enna tharuthu
நான் TVS ntarq race edition வைத்து இருக்கேன் அது 48 49 km கொடுக்குது இதை நான் 2020.மே மாதம் வாங்கியது எந்த குறையும் இல்லாமல் நன்றாக ஓடி கொண்டு இருக்கு. பொதுவாக நான் வருஷா வருஷம் வண்டி மாற்றிவிடுவேன் ஆனால் இந்த வண்டி எனக்கு செட் ஆகிவிட்டது நல்ல வண்டி நம்பி வாங்லாம்
நாங்க இன்று God's grace ல் வாங்கினோம்
💐💐💐
Puthu bike long drive panlama 500 km kku
Dio 125 vs Avenis.. which is better
Romba thanks useful information
அண்ணா tvs Jupiter 125new model review pannu ga na
Good information.. that was helpful, thanks.
Fantastic 😍😍😍😍.
Review and explanation. Amazing
Activa has huge maintenance I was having 2013 model and it cost maintenace approx 3K for every 3 months mileage is very worst less than 40 so i have sold only good thing is comfort in active thats it rest all negative only this is my feedback
I spend almost 1500rs every 3 to 4 months i have activa 5g model. carburator cleaning, airfilter cleaning, clutch cleaning and oil change. only if you need to change the spares cost will be extra.
Im giving only to local workshop.
If you still go to honda service then you are a rich person and can spend 3k for servicing everytime.
நண்பருக்கு.. ஒரு வேண்டுகோள்.... Suzuki Avenis 125 பற்றிய விபரங்களை ஆவலோடு எதிர்பார்கிறேன்..
The way you communicate is nice. You could also have tried Hero's Xoom 110 cc scooter. I purchased a year back and the pick up is really good, expect for a small vibration issue. I am getting a mileage of 60Kmpl, which is really good. Meanwhile we enjoyed your cat's antics.
Dear brother it was an amazing and very knowledgeable video, a lots of thanks for it. I puchased Dio 125 std 2024 model 2 months back. I am getting a kicker like sound when we throttle to 15-20km.otherwise the sound disappears above that limit. Is it universal or needs to be checked kindly advice. Thank you.
எனக்கு எந்த வண்டியும் காலே எட்டாது😢
Superb review! Thorough and comprehensive! Keep it up Sir, Thank you!🙏
Suzuki access or avinis try panni பாருங்க sir
Ji activa 125 or dio 125 both i like which is better.. giv reply urgent..
Superb 👍 useful tips and also valuable suggestions. Keep it up .🎉
Thank you 🤝🤝🤝
Beautiful & lovely 🐈
Sir best mileage scooty eathu sir solluga
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Yamaha ray z125 vs Honda 125 which is better kindly please tell me
Honda 110cc and honda 125cc 2 engines are much better than Yamaha 125 engine. But it has a honda 110cc engine which is very nice and gets good mileage
Yamaha fascino 125 cc engine vibration complaint. Only 6000 KM running. Rear tire need to change. No proper response from yamaha dealer. Service very worst.
Chanceless review with a depth study
Is it possible to give your opinion about honda activa 125 2024 model
Im using tvs jupiter 125, 2.5 years ago sir. It has same features as like this.
Very good information ❤
Bs4 bike la இந்த Race பிரச்சனையே இல்லை BS6 அதிகம் பஞ்சாயத்து இருக்குன்னு சொல்லுறாங்க...😂😂😂
Bs6 bike மற்றும் scooter ல் ECU (Electronic control unit) உள்ளதால் நாம் நீண்ட நேரம் கழித்து start செய்யும் பொழுது ECU என்ற தொழில்நுட்பம் Engine Rpm- ஐ சிறிது வினாடிகளுக்கு ஏத்தி இறக்கும். ஆனால் bs4 bike மற்றும் scooter- ல் ECU கிடையாது.
Ama, enaku passion plus bike vangi 6 month குள் battery failure
Bs4 is better than bs6...
Thalaivaa small request, FWD drive car Mud la maatikita, traction control illatha car epdi veliya edukurathu nu oru video pooodunga.....
Nice and unique color selection 🎉
Bro Yamaha ray zr Street Rally nalla iruku 60+ comfort vera mari long ride tharalama polam
Honda has fantastic engine but suspension is very poor. But the same time yamaha has superb suspension and comfort but engine refinement is not good...
Mileage kum range kum enna difference?
1 km petrol ku evloa km pogum dhan mileage...
Appo range petrol tank la evlo quantity petrol iruko adhuku etha maari calculate senji soluma....appo neenga oru 2 litre petrol approximately iruka unga tank la?
Power disappointment tha but ithula oru periya head ache iruku, left leg ground la irukum pothu anga oru air out iruku (technical ah therila) but kaathu athigama adikum athanala keela irukra mannu sandals kula poidum ithu oru periya annoying factor and peak summer la romba hot aana air kaal mela adikum its too hot when driving in city traffic, you feel this thing very soon! apdina reply this comment
Front brake needs to be adjusted. Later models are equipped with combo brake.
Thank you bro very good information cat very cute
🤝🤝🤝👍👍👍
Jupiter 110cc நான் விழுப்புரம் வரைக்கும் 70kmph ல போயிருக்கேன். மென்மையான இயந்திரம். 70கிமீ பிரேக் விடு போனேன். Super anubhavam.scooter yellathukum use panalam.
@94884dinesh Jupiter 110cc mileage?
TVS Jupiter 125, 2024 Model overall good.
You missed that.
Super❤ சார்
Bro honda unicorn 160 vangala ma
Yamaha ray zr 125 pathi pondunga bro
Thumbs up bro good review 👍
what u said is correct. there will be no much difference., 110 and 125cc., and also remember bro. braking also important ., it should be good. if u have high cc.,
just drum brake is there.,
and scooters., are less weigh., having only high cc., we will go at fast., but brakes will fail.,
my suggestion is., if u go for higher cc., u should see., brakes., both disc, or hydraulic. then only it is practical.
Super Sir. Sound is really annoying thougt of buying will go 110
Please let me know the best suspension scooter.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
நான் ஹோண்டா டியோ ஹை ஸ்மார்ட் 125 சிசி டிஸ்க் பிரேக் ஸ்கூட்டர் வாங்குவதாக இருக்கிறேன் ஆனால் அதில் கிக்கர் இல்லை செல்ஃப் ஸ்டார் மட்டுமே உள்ளது இதனுடைய பேட்டரி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்கிறார்கள் அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? எனக்கு கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டும்
கிக்கர் இல்லாமல் எடுக்கும் பட்சத்தில், ஒருவேளை பேட்டரி ட்ரை ஆனால் ஸ்டார்ட் செய்ய இயலாமல் போய்விடும், பின்னர் கண்டிப்பாக பேட்டரியை சார்ஜ் செய்து அல்லது வேறு பேட்டரியை கொண்டு வந்து தான் வண்டியை ஸ்டார்ட் செய்ய இயலும், ஆனால் கிக்கர் இருக்கும் பட்சத்தில், உடனடியாக சென்டர் ஸ்டாண்ட் போட்டுவிட்டு கிக்கர் அடித்து ஸ்டார்ட் செய்து போகலாம், நடுவழியில் எங்கும் நிற்க வேண்டிய அவசியம் இல்லை, அதனால்தான் நான் ஸ்டிக்கர் இருக்கும் மாடலை வாங்கியுள்ளேன், மற்றபடி கிக்கர் இல்லாத மாடலும் வாங்கலாம், ஆனால் பேட்டரியை சரியாக மெயின்டைன் செய்து சரியான ஆண்டு இடைவெளியில் பேட்டரியை புதிதாக மாற்றி விட வேண்டும்.
@@Rajeshinnovations மிக்க நன்றி எனக்கு பயனுள்ள தகவல் அதன் படியே தொடர்கிறேன் 🙏
@@veerasekaransekaran6512ஒரு நாள் இரவு மறந்து ரிமோட்டை ஆன் இல் வைத்துவிட்டால் காலையில் கம்பெனியில் இருந்து வந்துதான் சரிசெய்ய முடியும் இது அவர்களே(Honda) சொன்னது
@@Rajeshinnovations சரி நீங்கள் இவ்வளவு விபரங்கள் சொல்லி பிறகு நான் அதை வாங்குவது சரியாக இருக்காது அதனால் கிக்கர் உள்ள வண்டியை வாங்கிக்கொள்ளவேண்டியதுதான் சிறப்பு மிக்க நன்றி நண்பரே 🙏.
Activa dieo yethu better sir please replay
Why you have not considered activa.could you kindly explain
Honda unicorn புது மாடல் வாங்கலாமா
Bro, Suggest me a good scooter for family usuage daily 20 kms
Why you didn't consider Suzuki access 125
Entha vandi erunthalum ok. Avaru ena scooter review ah pandraru?
Clear explanation bro congrats, keep it up
Now adays 2 wheeler price is very high middle class cannot afford. Eg splendor cost around 90K i bought in 2016 just 56K see the difference in just 8 years
110 vs 125 milaga sollunga bro pls
Matha vandikku compare panna Honda company vandi magic ellam pannadhu normal ,eppadinasila company vandingu mileage adhigama kodukkum selavum adhigama kodukkum,sila vandi selavukammi mileage kammi,aana Honda namu correcta speed maintain panna 10varusham aanaalum pudhu vandi maadhiri irukkum enga payan C.B.350,naan dream yuga,enga marumagan Activa Honda vaichirukkom engalukku 3vadiyim pidichirukku,yuga virkalamna enga paytan vedamnu solluran10varusham kitte achu eppadi irukkum vandi 👌
Mileage yavlo bro varudhu
Vandi epdi otrathu bro
Sir,கடந்த 08.10.2024 suzuki access 125bt bike எடுத்தேன்suzuki authoried service center 1st service vidan,2nd service முடிந்தது என் Bike ,worst worst company service,suzuki company sideல் Irunthu support illai bike vangi two monthula worst sir suzuki access
சார் நான் ஹோண்டா டியோ வண்டி எடுக்கலாம் என்று இருக்கிறேன் அதனால் டியோ மாடல் வண்டியில் எந்த மாடல் வண்டி எடுத்தால் எடுத்தால் மிக சிறப்பாக இருக்கும் எனக்கு விளக்கம் தாருங்கள் நண்பரே
Honda dio 110cc model much better
Hi sir Honda Activa 125 disc can buy or not
Great to see you covering two wheelers now
Super review bro.useful.thinkyou 🎉
Scooty 110cc சிலநேரங்களில் மட்டும் செல்ப் ஸ்டார்ட்
ஒர்க் ஆகவில்லை
Key. போட்டால் இந்தியா கேட்டர் ஒர்க் ஆகுது என்ன செய்ய வேண்டும்
Sir good information yesterday i am purchase Honda dio 110 grey
Bro neenga en activa 125& access 125 choose pannala??
ஹோண்டா டியோ 125 cc பார்ப்பதற்கு நல்ல sporty யான தோற்றம் இருந்ததாலும், எஞ்சின் நன்றாக இருந்ததாலும் வாங்கினேன், ஆனால் சைலன்ஸரின் சத்தம் மட்டும் அதிகமாக இருக்கும், அது எனக்கு பிடிக்கும், அது பிடிக்காமல் சைலன்சர் சத்தம் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஹோண்டா ஆக்டிவா 125 வாங்கலாம், அதே சமயத்தில் ஆக்டிவா 125 விட ஆக்டிவா 110cc மிகவும் நன்றாக உள்ளது என்றே சொல்வேன்.
Bro...what abt jupiter....iam planning to get one new...ur ideas pls
Na 110 c tha vechu iruka super milage 55 kedikkuthu
H smart vs standard ethu best comments please
H smart ல் கிக்கர் ஸ்டார்ட் இருக்காது, அதனால் எதிர்காலத்தில் ஒருவேளை எங்காவது செல்லும்போது பேட்டரி டவுன் ஆகிவிட்டால் ஸ்டார்ட் செய்ய இயலாது, அங்கேயே நிறுத்திவிட்டு மெக்கானிக் வந்து jumb start அல்லது பேட்டரி மாற்றி தான் எடுத்துச் செல்ல வேண்டும், ஆனால் standard மாடலில் கிக்கர் ஸ்டார்ட் இருப்பதால் எந்நேரத்திலும் பேட்டரி பிரச்சினை வந்தாலும் கூட ஸ்டார்ட் செய்து வண்டியை எடுத்து வந்துவிடலாம்
Thank you sir,full your user reviews for Honda neo 125 CC super 🤝🤝🤝
Best scooter for delivary job carrying 100 kg and good mileage and pickup and low maintenance entha scooters best ah irukumm
Activa 110 cc scooter
@@Rajeshinnovations entha model sir like 4g,5g,6g entha model paathu vanngurathu sir
Now I think 6g only available, maybe
@@Rajeshinnovations if old one which is best and which year model good