லாங் டிராவல் க்கு ஹோண்டா சைன் வந்து யூஸ்ஃபுல்லா இருக்குமா ப்ரோ இதற்கு முன்பு நான் டிவிஎஸ் போட்டு யூஸ் பண்ணிட்டு இருந்தேன் அதோட சீட்டு வந்து ரொம்ப டவுன் இருக்கிறதுனால எனக்கு முதுகு வலி எல்லாம் வர ஆரம்பிச்சது. லாங் டிராவல் போயிட்டு வந்தோம் என்றால் டிவிஎஸ் போட்டு கடகடன்னு ஆயிடுது சைன்ஸ் பிராக்கெட் எல்லாம் அடிக்கடி மாத்த இருக்கு. ஹோண்டா shine நம்பி வாங்கலாமா. டைட்னஸ் இல்லாம நல்ல ஒரு ஃபீல் கிடைக்குமா. உங்க ரிவியூ ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.
Tvs sport 🔵 best 👌🏻🔥 stylish bike
Sport❤❤

Sport
Ur missing ground clearance. Other than excellent comparison. Next vedio pls compare same CC of honda cd110 dream vs livo
Ok next time
TATA Altroz Racer Edition vs Hyundai i20 N-line detailed comparison video podunga bro.
Honda sp 160 city mileage video podunga pro
Honda shine 100cc best bike
Honda shine best
Good
Thanks
Sport ❤