How to Engine Head Valve Change in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 263

  • @mahalingam4779
    @mahalingam4779 3 роки тому +28

    இந்த.மாதிரி.சொல்லிதருவதில்
    இந்த.உலகத்தில்.யாரும்.கிடையாது.எனது.மனமார்ந்த.நன்றி.
    வாழ்க.வளமுடன்.

  • @amuthamozhi8385
    @amuthamozhi8385 3 роки тому +4

    அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு ஒவ்வொரு முறையும் தெளிவாக சொல்லி கொடக்கிறேங்க மகிழ்ச்சியாக இருக்கிறது இன்னும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.உஙகள் மூலமாக தான் நான் 100CCபையிக் பற்றி தெரிந்து கென்டேன்.மகிழ்ச்சிஅண்ணா

  • @s.karthikeyan9978
    @s.karthikeyan9978 3 роки тому +7

    அருமையான விளக்கத்துடன் கூடிய செய்முறை.நன்றி சகோதரர்.

  • @lifegivingspirit1990
    @lifegivingspirit1990 Рік тому +2

    Super Anna, unga video parthu nane wheel bearing change pannitean

  • @Rudhran2000
    @Rudhran2000 3 роки тому +10

    வார்த்தைகள் இல்லை. அருமை. நன்றி.

  • @kanagavelb2766
    @kanagavelb2766 3 роки тому +2

    Unga videos romba useful a Eruku bro tamil la nenga oruthartha ivalo detailed a video podurenga thanks bro

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 3 роки тому +3

    சிறப்பான பயிர்ச்சி. பதிவுகள் தொடரட்டும், நன்றி.

  • @kaliappank6092
    @kaliappank6092 7 місяців тому

    மிக மிக அருமை. தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் தோழரே

  • @hassanadham8669
    @hassanadham8669 3 роки тому +4

    தெளிவான விளக்கம். நன்றி வாழ்த்துக்கள்

  • @alagarraja7647
    @alagarraja7647 3 роки тому +1

    Broo nenga potura video nala yenakku romba use fulla aa erukku bro romba tks bro

  • @PremKumar-db5jo
    @PremKumar-db5jo 3 роки тому +1

    Work nalla solli tharinga bro Roomba usefulla iruku

  • @velamirdha1634
    @velamirdha1634 3 роки тому +1

    அருமையான விளக்கம் வால்உ மாற்ற என்ன செலவு ஆகும் இயல்பாகா

  • @ponnambalamvasan6886
    @ponnambalamvasan6886 3 роки тому +8

    அண்ணா உங்களை புகழ வார்த்தைகள் இல்லை 🙏
    நன்றி ❤️

  • @balamurugan3140
    @balamurugan3140 3 роки тому +2

    Super bro unga work correct excellent work 👌👌👌👌👌👌👌🙋🙋🙋🙋💪💪💪💪💪

  • @sakthivels7770
    @sakthivels7770 Рік тому +43

    இந்த மாதிரி videoபார்த்துவிட்டு ஆர்வக்கோளாரில் நன்றாக ஓடிய வண்டியின் என்ஜினைபிரித்து மீண்டும் assemble செய்யத்தெரியாமல் மீண்டும் மெக்கானிக்கிடமே கொண்டு சென்றவர்கள் சங்கம் சார்பாக video வெற்றி பெற வாழ்துக்கள்..😂😂

    • @srinivasanj214
      @srinivasanj214 Рік тому

      அது தான் நடக்கும்.

    • @philipsjp2545
      @philipsjp2545 10 місяців тому

      ne oru thandam

    • @sakthivels7770
      @sakthivels7770 10 місяців тому +1

      @@philipsjp2545 ஏண்ட முண்டம்..
      நீங்க அப்படியே வீடியேபாத்து எத்தனை வண்டி இன்ஜினை பிரிச்சு assembly செஞ்சு இருக்க..
      இன்ஜின் வேலைன்னா அவ்வளவு சுலபமாட முண்டம்..
      வீடியோ பாத்தா நீ அப்படியே அருத்து தல்லிறுவ.. நீ இன்ஜின பிருச்சி அதே மாதிரி assemble செய்து நீ வீடியோ போடுறா பாக்களாம் முண்டம். ... போட்டு தள்ளிட்டுதான் அடுத்த வேளை ...
      😂😂😂😂

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 10 місяців тому +1

      நல்லா ஒடும் வண்டிய எதற்கு பிரிக்கணும் ச்சீஸ் ஆன வண்டிய பிரிச்சுப்பார் முடிஞ்சா செய்யலாம் ஒருவேளை நம்மால் டேமேஜ் அதிகமாயிடுச்சுன்னா காயலாங்கடையில் எடக்கி போடலாம்....அதுதான் புத்திசாலித்தனம் ... நான் அப்படிதான் டிவி, ஃபேன் நிறைய எடைக்கு போட்டு இருக்கேன் .....

    • @sakthivels7770
      @sakthivels7770 10 місяців тому +1

      @@RajeshKumar-vb5fv
      அப்படி இல்லை..
      நல்லா ஓடுற வண்டிஎன்றால் உதாறனத்திற்கு clutch plate 60000km ஓடும்.. இவர்கள் ஆர்வத்தில்40000kmல் பிரித்துவிட்டு அதை மாட்டத்தெரியாமல் நிப்பார்கள்.. clutch plate சரியாக மாட்டவில்லை என்றால் வண்டி smooth இருக்காது.. vibration வரும்.. அதற்க்காக சொல்லுகிறேன்..

  • @ananthraj1171
    @ananthraj1171 2 роки тому

    unmaiyil neengal bike doctor thaan annaa.....

  • @ananthraj1171
    @ananthraj1171 2 роки тому

    annaa arumaiyaana vilakkam thankyou thankyou.

  • @trendingmechanic5621
    @trendingmechanic5621 2 роки тому +2

    Romba useful video anna...

  • @satheeshps327
    @satheeshps327 3 роки тому +1

    VERY USEFULL VIDEO BIKE DOC👍👍👍👍👍👍❤❤❤❤❤

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 3 роки тому

    மிக்க நன்றி எளிதாக உள்ளது. Hero வண்டிகளை பிரிக்க மாட்ட எந்த ம1றியான ஸ்பேனர்கள் டூல்ஸ் வேண்டும் என்ற வீடியோ சொல்லுங்க... செட்டா கிடைக்குமா... Passion pro and splendor kku sollunga

  • @n.murugann.murugan4362
    @n.murugann.murugan4362 Рік тому +2

    நன்றி நண்பரே அ௫மை

  • @jrjfitchannel5698
    @jrjfitchannel5698 3 роки тому +2

    very good explain Anna .from sri Lanka

  • @manoveera653
    @manoveera653 3 роки тому +1

    Pro unga video anaivarukkum use agum pro

  • @guruananthsaravanakumar2990
    @guruananthsaravanakumar2990 Рік тому +1

    சூப்பர்👍👍👍

  • @m.lawrencerockfortrider8110
    @m.lawrencerockfortrider8110 3 роки тому +2

    💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐🙏 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி

  • @mahalingam4779
    @mahalingam4779 3 роки тому

    நீங்கள்.குருவுக்குமேல்.அன்னா
    வாழ்க.வளமுடன்

  • @prabudeva1994
    @prabudeva1994 26 днів тому +1

    Ennoda bike splendor than iwant more then video splendor plus bike iam waiting

  • @dhanus74
    @dhanus74 Рік тому

    வணக்கம் தல நான் தனா.....2006 splendar plas used நீங்கள் சொல்லும் வழிமுறைகள்,அழுத்த பிள்ளைக்கு பால் கொடுப்பது பொல் உள்ளது,இது மாதிரி யாரும் சொல்ல மாட்டாங்க நன்றி தல...😊😊😊

  • @macfs2894
    @macfs2894 7 місяців тому

    Anna valve leak irundalum, plug karupu aaguma? Bike miss aaguma? Petrol suruka mudiyuma? Engine oil kurayuma?

  • @jeyanaga1450
    @jeyanaga1450 2 роки тому +2

    sir,splendor engine rebore panni mattunen .valve doorla oil circulation illa but cam chai drive side mattum oil circulate aaguthu enna problem sir

  • @mohamedraffee7538
    @mohamedraffee7538 3 роки тому +1

    ஹலோ அண்ணா வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு . உங்கள் வீடியோவை நான் நீங்கள் அப்லோடு செய்த உடன் நானும் உடனே பார்ப்பேன்
    உங்கள் சப்ஸ்கிரிபர் .மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா. அண்ணா நான் ஸ்ப்லெண்டர் ப்ரோ 2011 மாடல் வைத்துள்ளேன் . நான் மொத்தம் கிலோமீட்டர் 32000 km மட்டும் ஓட்டி இருக்கேன் . Spark plug அடிக்கடி கருப்பாயி ஸ்டார்ட்டிங் டிரபுள் வருது ப்ரோ என்ன பண்ணலாம் ஐடியா கொடுங்க.

  • @ForwardCast11
    @ForwardCast11 3 роки тому

    டாக்டர் அய்யா அருமையான பதிவு... தங்கள் வாகன மருத்துவ மனை எங்கு உள்ளது விலாசம் தாருங்கள்...

  • @N.selvamaniMani
    @N.selvamaniMani 2 місяці тому

    Silender gasket mathurathu epdi nu. Video podunga

  • @surethala7103
    @surethala7103 3 місяці тому

    Hero Honda Splendor old Vandi கார்பெட் போயிட்டு புதுசு போடலாமா நான் பழையது செகண்ட் வாங்கி போடலாமா சொல்லுங்க அண்ணா

  • @vivithav4161
    @vivithav4161 Рік тому

    புதுச கற்று கொல்ல இதுபோல் வீடியோ பார்த்த போது மா இதை பார்த்து எங்கள் வன்டியை நாங்கள் சரி நன்றி கொல்லலாம

  • @999jeron9
    @999jeron9 10 місяців тому

    Super bro... thanks..

  • @manjunathaks607
    @manjunathaks607 2 роки тому +4

    This particular part is not easy to assemble for average Mechanics..
    It's need perfect fitment and accurate tuning,
    Other wise milage, pickup Etc will comes to an DEADEND..
    ORDINARY PEOPLE SHOULD JUST OBSERVE AND GET KNOWLEDGE REGARDING THIS HIGHLY SENSITIVE AREA.

  • @MithinVarsha
    @MithinVarsha Рік тому +1

    Bro xl super oru video

  • @chiyaanvel2176
    @chiyaanvel2176 8 місяців тому +1

    Bro valve complaint iruntha Wight smoke varuma

  • @karthikeyan.c6573
    @karthikeyan.c6573 3 роки тому +3

    Jee splendor head tick tick sound varuthu Enna problem maaa erukum??

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 tappet adjust pannanum bro

  • @rameshmangayarkarasi5294
    @rameshmangayarkarasi5294 5 місяців тому

    Passion x pro bike head vedio poudinga bro

  • @t.sankart.sankar5039
    @t.sankart.sankar5039 2 роки тому

    அண்ணா வாழ்த்துக்கள் 220 cc karishma ZMR விளக்கம் கூறமுடியுமா

  • @anbukarthick1
    @anbukarthick1 3 роки тому +3

    அருமையாக உள்ளது உங்களது அனைத்து விளக்கங்களும்..!
    Hero Honda Splendor 2007 Model வண்டி 50KM மேல Speed போக மாட்டேங்குது.‌ என்ன பிரச்சினையாக இருக்கும் ??

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +3

      Hi brother 👋 thank for your support 🙏 clutch plate check pannanum bro okay BROTHER

    • @anbukarthick1
      @anbukarthick1 3 роки тому

      Thanks brother 😊

    • @Nano665
      @Nano665 3 роки тому +1

      Checkout air filter

  • @anilkumartt1386
    @anilkumartt1386 2 роки тому +1

    Nice video aassan

  • @ziyaabu782
    @ziyaabu782 Рік тому

    Hi anna I have splendor plus 2020 carburettor model..3 years aachu just 8000km tha oodiruku...but ithuvaraikum 8 times Mela plug mathitom...2 or 3 months once plug failure aaguthu... plug kalathi pakum pothu plug ooda top la oil maari iruku and full black colour la iruku....
    Ethanala ipdi aaguthu na...showroom pona engine work apdi ipdinu 4000 rupees Mela aagum solranga...any idea na? Enna problem ah irukum any guesses...plz give some advice and solution....

  • @backer6028
    @backer6028 2 роки тому +1

    Nandri🙏🙏

  • @kingtamizha8627
    @kingtamizha8627 3 роки тому +2

    Bro yen Apache 160 black smoke varuthu yenna problem

  • @ramgy6127
    @ramgy6127 3 роки тому +1

    For Bajaj discover 100. Oil leak through head cover. I changed the head cover gasket then no oil leak. But after few months again oil leak through head cover. What to do? Thanks. Your video nice.

    • @tkedits188
      @tkedits188 3 роки тому

      My bike also that problem, and some times it stoping plz reply bro
      How much do you spend

    • @bala9767
      @bala9767 2 роки тому +1

      Original Genuine gasket podunka brother

  • @kamaleshkannan4768
    @kamaleshkannan4768 3 місяці тому

    New valve aprm seating ku evlo price aagum.,

  • @sa_nj_ay
    @sa_nj_ay 2 роки тому

    Thanks bro 100prentage true

  • @muthukumaran7359
    @muthukumaran7359 3 роки тому

    Anna ellam ok entha entha tools ellam vendum sollunga appudiyea remove video podunga

  • @srinivasan-xo8mj
    @srinivasan-xo8mj 3 роки тому +1

    அண்ணா. சிடி100 வல்வு செட்டிங் பற்றிய ஒரு விடியே பேடுங்க

  • @jasuraj9017
    @jasuraj9017 2 роки тому +1

    Thanks annan

  • @velu.k1294
    @velu.k1294 3 роки тому +3

    Super bro

  • @aviator9985
    @aviator9985 2 роки тому +3

    Use Valve Lapping stick

  • @tamilarasansubramanian7768
    @tamilarasansubramanian7768 3 роки тому +2

    வால்வு மாற்றிய வீடீயோ நன்றாக புரிந்தது. நன்றி
    Yamaha gladiator வண்டி starting drouble இல்லை வண்டி slow speed ஆடுகஇறது ஆனால் வண்டி ஓட்டும்போது jerk ஆகி jerk ஆகி ஓடுகறது புது பிளக் போட்டும் jerk ஆகிறது இதற்கு என்ன காரணம் battery charging rr unit லிருந்து 9.7 volt வருகிறது reply தரவும். சென்ற live video comment ல் இந்த கேள்வியை கேட்டிருந்தேன்.அவசியம் பதில்தரவும். நன்றி சார்

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +1

      Hi brother 👋 thank for your support 🙏 Rr unit only for battery running charging you check ignesan coil and CDI

    • @tamilarasansubramanian7768
      @tamilarasansubramanian7768 3 роки тому

      @@bikedoctortamil2.0 மிகவும் தங்கள் பதிலுக்கு நன்றி சார். பேட்டரிக்கு வரும் running charge 9.7V இதற்கு புதிய RR Unit போட்டால் போதுமா, Engine லிருந்து RR Unit ற்கு எவ்வளவு AC Currentவரும்.

  • @sabeerahamed8093
    @sabeerahamed8093 2 роки тому

    Super work

  • @balajip6051
    @balajip6051 3 роки тому +2

    Bro your video all good, keep posting, ennoda bike tvs star city, 2016 model self, reboring done but 45km speed pona sound different a varudu, enna panlam bro

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 cam chain noise check pannuga brother

    • @balajip6051
      @balajip6051 3 роки тому

      @@bikedoctortamil2.0 cam chain noise na engine kulla main shafta

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      No brother engine head

    • @balajip6051
      @balajip6051 3 роки тому

      @@bikedoctortamil2.0 brother unga number kudunga

  • @seemanthambigaltrichy693
    @seemanthambigaltrichy693 3 роки тому +1

    Hi brother.... Hero splender plus 2014 model.. Bro.. Mileage 45 km tharuthu bro... Enna problem ma irukum bro

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 2 роки тому +2

    Special tools எங்கு கிடைக்கும்

  • @senthil870
    @senthil870 3 роки тому +1

    Boss tvs sports misfire sound aagudu appuram ticking sound aagudu enna pannanum

  • @sabeerahamed8093
    @sabeerahamed8093 2 роки тому

    Thinks very much

  • @alagarraja7647
    @alagarraja7647 3 роки тому +1

    Yenakku oru help bro pulser 150 2010 model bro athukku paint atucha nalla erukkuma illa sticker ottuna nalla erukkuma solution sollunga

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +2

      Hi brother 👋 thank for your support 🙏 paint okay BROTHER 👍

    • @alagarraja7647
      @alagarraja7647 3 роки тому

      @@bikedoctortamil2.0 paint aducha romba nalaikki nalla erukkuma bro

  • @suriyankutty4595
    @suriyankutty4595 Рік тому

    Brother ennoda splendor la spark plug place oil leak prob iruku enna pananum and ethunala. Intha prob irukum

  • @sivateck
    @sivateck Рік тому

    Hi bro hero mastro edge bs 4 oil elama vandi odiruchu sound vanthu off aiduchu aprom oil oothnom start adiuchu nal tha run aguthu but white smoke varuthu ena pannurathu bro

  • @AMCamp-mq2lz
    @AMCamp-mq2lz 3 роки тому +1

    Sir, did you put gum in the gas cut when you put the gas cut?

    • @aviator9985
      @aviator9985 2 роки тому

      No, use SKF Lithium Grease OR soak in Engine Oil

  • @muhammath332
    @muhammath332 2 роки тому +1

    என்ன ப்ரோ எப்போது பார்த்தாலும் splender bike ல வார பிரச்சினைகளைத்தான் செய்றிங்கே மற்ற பைக் பிரச்சினை களையும் செய்து காட்டுங்கே discover ,hunk

  • @shekaranr8904
    @shekaranr8904 2 роки тому

    Thanks brothr

  • @ArunArun-uh1pd
    @ArunArun-uh1pd 2 роки тому +1

    Head clening panni potum thirumpavum black smoke varuthu valve mathalama

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  2 роки тому

      Hi brother 👋 thank you for your support 🙏 valve and valve oil seal change panunga bro

  • @sammedia7055
    @sammedia7055 2 роки тому

    Thanks

  • @savetrees2rain
    @savetrees2rain 2 роки тому

    Anna paste pathi solluga

  • @elangoyuvaraj1282
    @elangoyuvaraj1282 3 роки тому

    Anna next Live yeapa varuviga

  • @SKR_KGF
    @SKR_KGF 7 місяців тому

    இந்த கேட்டுக்கு பதிலாக பழைய 1999 மாடல் கேட்டு மார்த்தலாமா?

  • @lifegivingspirit1990
    @lifegivingspirit1990 Рік тому

    Volve sound athigama varuthu with white smoke passion pro 2009 model enna panrathu bro

  • @yashwantkumarv9561
    @yashwantkumarv9561 3 роки тому +1

    Anna enaku oru doubt ipo engine work Pana palaya mileage kedaikuma na performance epdi na irukum pickup poiruma, ithu la epdi na rumor ah Ila unmai ya

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +2

      Hi brother 👋 thank for your support 🙏 no ree boor only replies

    • @yashwantkumarv9561
      @yashwantkumarv9561 3 роки тому

      @@bikedoctortamil2.0 Anna vandi Re Bore Pana power mileage drop aagumah ?

  • @vinothd7067
    @vinothd7067 3 роки тому +1

    Bro thank you 😊👍 super super super

  • @mohandurai6602
    @mohandurai6602 2 роки тому

    super Anna

  • @trendingmechanic5621
    @trendingmechanic5621 2 роки тому

    வால்வு கைடு நல்லா இருக்கா poirucha எப்படி கண்டு pudikurathu.. solunga anna

  • @dharmarajp6777
    @dharmarajp6777 3 роки тому

    Super👌

  • @lakshyakalaivani4817
    @lakshyakalaivani4817 10 місяців тому +1

    👍🙏👏

  • @JsudharshananSutha-qd2dt
    @JsudharshananSutha-qd2dt Рік тому

    Nice

  • @s.aravindhansugumar6719
    @s.aravindhansugumar6719 3 роки тому

    Super

  • @ashraf__09_70
    @ashraf__09_70 2 роки тому

    Hi bro
    Ad enna bro grees madri irk ad greesa alla vere eduma
    Vegama oru replay venu plssss

  • @syedmohamedfirthous7238
    @syedmohamedfirthous7238 2 роки тому

    Bro Hero Honda glamour வெள்ளைப் புகை அடிக்குது

  • @akibkumbari3790
    @akibkumbari3790 3 роки тому

    U have Yamaha rx100 full sleeve or what

  • @sureshkannan5980
    @sureshkannan5980 3 роки тому

    Splendor plus 40 speed pogara varaikkum onnum probelm illa. 40 to 50 speed vandi adaichi poguthu. 50 speedela ponaal problem illa. Acceralotor full open Aana vandi speed thaanda la anna vandi yenna. Velai parka vedi varum. Pls sollunga

    • @omgtrap5294
      @omgtrap5294 3 роки тому

      Bro firstu corbrater clean pannigala bro firstu atha pannuga apdi problem sari aagala na
      Athu wiring problem bro

  • @mdssamayal9077
    @mdssamayal9077 3 роки тому +1

    Sir, platina 125cc bike full wiring video

  • @mechtechtamil7744
    @mechtechtamil7744 3 роки тому

    Sir granding past yantha kadila kadikum

  • @manoharsubra2340
    @manoharsubra2340 3 роки тому

    Hello sir.how to tvs scooty Pep oil pump repair.

  • @subashrukmani6340
    @subashrukmani6340 3 роки тому

    Bro cylinder kit maathitum
    White smoke varuthey solution sollunga pls

    • @subashrukmani6340
      @subashrukmani6340 3 роки тому

      Also plugla oil adikala.
      Kolappama iruku.
      Bajaj ct 100 old model

    • @Nano665
      @Nano665 3 роки тому +2

      Check cylinder
      Rings position
      Valve guide
      Valve oil seal

    • @subashrukmani6340
      @subashrukmani6340 3 роки тому

      @@Nano665
      Thanks bro

  • @jeyanaga1450
    @jeyanaga1450 3 роки тому +1

    bro,ennoda dream yuga bikela valve sound varuthu but smoke varala valve mathanuma bro

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 tappet adjust pannanum bro

    • @jeyanaga1450
      @jeyanaga1450 3 роки тому

      @@bikedoctortamil2.0 thanks bro,adjust pannuna pothuma bro

  • @LingamvalliMaha
    @LingamvalliMaha 3 роки тому +1

    hero honda cd dawn 2009 model engine noice illa anal fulla race panna white sumoke varuthu enna broblam sollunga bro

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 valve and valve oil seal change panunga bro boor check pannanum bro okay BROTHER 👍

  • @thennavankanna3364
    @thennavankanna3364 3 роки тому +1

    Bro discover 100cc bike la first gear poto move pannu pothu oru Fourth gear move pantra mathri kadakadanu adikuthu . running la pick up illa enna solution nu sollunga.

  • @raseethraseeth4243
    @raseethraseeth4243 3 роки тому +1

    Bro as valve carburetor cleaning head seating new valve oilsaeal silencer cleaning accelerate cable new all work done ana bike start panna rase aakuthu Air scoor tune aaka matankuthu eanna karana bro pls replay

  • @nagaraganprabhu4231
    @nagaraganprabhu4231 3 роки тому +1

    அண்ணா நீங்க எந்த ஊர்

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому

      Hi brother 👋 thank for your support 🙏 Chennai pallikkaranai brother

  • @prakashjai2025
    @prakashjai2025 3 роки тому +1

    Cast evalu agum bro??

  • @mr.series908
    @mr.series908 3 роки тому +1

    Hi bro...enga appa bike hero spender bike...oru 7 month start pannama kadanthu...ippo start pannalam nu try panna start aka mattuku...petrol, engine oil lam change panniyachu..any solution..

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 роки тому +1

      Hi brother 👋 thank for your support 🙏 spark plugs change panunga and carburetor clean pannuga petrol change panunga okay start agum brother 👋

    • @mr.series908
      @mr.series908 3 роки тому

      @@bikedoctortamil2.0 enga oru workshop la keten 5000rs akum nu sonnaga bro...line varala engine na pirichi pakanum sonnaga..

  • @shadiksworld
    @shadiksworld 2 роки тому +1

    Engineering collegela kooda ivlo Deepa explain panna matanga

  • @hobbiesofhari8449
    @hobbiesofhari8449 2 роки тому

    Fork oil quantity for Gixxer 155cc

  • @jayasankar7422
    @jayasankar7422 3 роки тому

    ரீபோர் அல்லது புதிய போர் மாற்றியதும் எவ்வாறு பராமரிப்பது என்று காணொளி போடுங்கள்... மைலேஜ் எப்பொழுது அதிகரிக்கும்... Run in period எவ்வளவு km maintain செய்ய வேண்டும். இன்ஜின் சூடாகுமா.. புதிய பைக் வாங்க முடியாமல் ரீபோர் செய்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.