உங்கள் வீட்டில் சிட்டுக்குருவியை வர வைப்பது எப்படி 100% working 👍🏻

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 677

  • @Nirmala1969
    @Nirmala1969 4 роки тому +51

    வருவாங்க அங்கதான் உட்கார்ந்திருப்பாங்கனு சிட்டுகுருவிகளை நீங்க பேசுவது ரொம்ப நல்லாயிருக்கு

  • @arunkannan7960
    @arunkannan7960 5 років тому +110

    உங்களின் முயறச்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா 🙏

    • @edhopanrom5682
      @edhopanrom5682  5 років тому +1

      Romba thanx bro😍😘

    • @ravisankarthiruvudiyan9053
      @ravisankarthiruvudiyan9053 5 років тому +1

      It's too good

    • @edhopanrom5682
      @edhopanrom5682  5 років тому +1

      Thanq Ravi Shankar bro😍

    • @TN63-kumar
      @TN63-kumar 3 роки тому

      உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் சூப்பர்

  • @prabhamaha9958
    @prabhamaha9958 4 роки тому +1

    நீங்கள் சொல்வது மாதிரி நான் செய்தேன் சிட்டுக்குருவி வராங்க தினம் ஆனா கூடு மட்டும் கட்டல அது மட்டும் வருத்தம் கொஞ்சம் ஆனா மிக்க மகிழ்ச்சி அவர்கள் தினம் வந்து சாப்பிட்டு செல்வது tq bro

  • @NirmalaDevi-od4mu
    @NirmalaDevi-od4mu 3 роки тому +6

    எங்கள் வீட்டில் இரண்டு சிட்டுக்குருவி உள்ளது.நாங்கள் தானியம் வைத்து ள்ளோம்.முதலில் எங்களை பார்த்து பயந்தது.பின்பு பழகியது நாங்கள் அங்கே இருந்தாலும் அது இயல்பான நிலையில் பேசி விளையாடும் ‌அதன் குரல்கள் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் இனிமையாகவும் மகிழ்வாக வரும் இருக்கும்.நான் பேசிக் கொண்டு போட்டோ எடுத்தாலும் அங்கேயே இருக்கும்.அழகாகவும் இனிமையாகவும் இருக்கும் நன்றி 🙏

  • @ramprasath535
    @ramprasath535 4 роки тому +13

    நல்ல எண்ணம் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பா
    வாழ்க வளமுடன்..

  • @unknownruler6425
    @unknownruler6425 5 років тому +62

    Chittu kurivi yoda sound morning kekumpothu evalo prechana irunthalum manasu freeya happy ya irukum en experience negalum try pannuga 😍😍😍

  • @kunalankandiahkuna7012
    @kunalankandiahkuna7012 4 роки тому +2

    உங்களின் முயறச்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 5 років тому +184

    நீங்க சொல்றது பாத்தா வீட்டுக்கு வீடு தினை,சாமை,வரகு போன்ற சிறுதானிய தாவரங்கள் வளர்த்தாலே சிட்டுக்குருவி அழிவிலிருந்து காப்பாற்றி விடலாம்.
    யோசனைக்கு நன்றி நண்பா.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 роки тому +2

    நண்பா உங்கள் பேச்சே
    அவ்வளவு நல்லா இருக்கு
    சிட்டு குருவின் நண்பா
    உண்ணை போல் ஒருசில
    பேர் ஒரு கோடிக்கி சமம்
    உண் அண்பாண இதையத்திற்கு இது ஒரு
    கூட்டு முயற்சி குடும்பத்திற்கு
    வாழ்த்துக்கள்

  • @kopigopi7448
    @kopigopi7448 4 роки тому +1

    Good job. எங்கள் வீட்டிலும் குருவி வளர்க்கிறோம்.

  • @dharmayoga7537
    @dharmayoga7537 5 років тому +23

    நல்ல தகவல்கள் தம்பி,நன்றி

  • @shashigopal9655
    @shashigopal9655 4 роки тому +2

    Good, past 15years sparrows are visiting in my house for having cooked rice mixed with little milk and sugar. Simply I am keeping this on one long wooden plank. Everyday morning they're visiting by 6 till evening 6. With sparrows parrots, bulbul, crows, mynas also my regular visitors

  • @dorathyruban1599
    @dorathyruban1599 6 місяців тому

    வாழ்த்துக்கள் உங்கள் பகிர்வு மனதுக்கு சந்தோஷம் இந்த தலைமுறையின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @asviscookingandbaking8214
    @asviscookingandbaking8214 4 роки тому +5

    நன்றி தங்களுக்கும் தங்கள் தகவலுக்கும்... பயனுள்ள பதிவு

  • @TN63-kumar
    @TN63-kumar 3 роки тому

    இப்பத்தான் முதல் முதலாக உங்கள் சேனலை பார்த்தேன் சூப்பர் அண்ணே

  • @CheeseCucumberTV
    @CheeseCucumberTV 2 роки тому +1

    Channel name super bro. Seriously nanum edhachum pannuvom nu than ipo plants valakka start pannirken. Chittu kuruvi varavakka paanai nethu vangi vachurken. Thanks for your video

  • @sasirekaravi8644
    @sasirekaravi8644 4 роки тому

    அருமையான பதிவு நிறையா விஷயங்கள் கத்துக்கிட்டேன்.மிக்க நன்றி சகோதரர்🙏👍

  • @ponnumol-98
    @ponnumol-98 5 років тому +20

    Good job dear....proud to see youngsters doing all this..... you are an inspiration to the present generation.

    • @edhopanrom5682
      @edhopanrom5682  5 років тому

      Thnq so much Dr for ur precious words😍😘

  • @asaravanan4020
    @asaravanan4020 4 роки тому +3

    Thanks for sharing....u will get always cosmic energy ever...congratulations....

  • @rojadevi2613
    @rojadevi2613 3 місяці тому

    👌👌👌 மீன் தொட்டி வளர்ப்பு அழகு செடிகள் வளர்ப்பதால் சிட்டு குருவிகள் அதிக வரும் இப்போது ஒரு பெட்டி கட்டி வச்சிருக்கோம் மைனா குருவி சத்தங்கள் மன தெளிவாக இருக்கும் 🙏

  • @rajendranappukutty3633
    @rajendranappukutty3633 4 роки тому +1

    உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் பானைக்குள்ள நிறைய கல் போட்டீங்க போல குருவி முட்டை வைத்து குஞ்சு பொரிக்கும் பானை யோட ஓட்டை வரைக்கும் கல் இருப்பதால் குஞ்சுகள் கீழே விழுந்துவிடும் பானைக்குள் இருக்கும் கற்களை குறைத்துக்கொள்ளுங்கள்

  • @VinothKumar-bg9pr
    @VinothKumar-bg9pr 5 років тому +12

    Indha heading parthavidane oru like supet vodeo

  • @shankarthirumani4431
    @shankarthirumani4431 4 роки тому +1

    Great innovation definitely it will work am going to try thanks 👌👌👌👏👏👏👍👍👍

  • @Raj2918
    @Raj2918 Рік тому

    Manasuku romba santhoshma eruku ❤❤🎉🎉🎉

  • @saravanark7174
    @saravanark7174 4 роки тому +2

    Thanks for the news l'll try to my home...

  • @p.pooranee8823
    @p.pooranee8823 5 років тому +2

    Nalla rasanai, kuruviya mariyathaya varuvanga, povanga nu sollumbothu, yevlo pasam nu purinjika mudithu, ungal annai kum nanri, ungalukkum nanri

    • @edhopanrom5682
      @edhopanrom5682  5 років тому

      ❤Romba romba nandri bro thnx a lot 😍

  • @tamilselvim1087
    @tamilselvim1087 5 років тому +10

    முயற்சிக்கு என்றும் வெற்றி உண்டு

  • @prabud9238
    @prabud9238 4 роки тому +2

    Excellent job saho keep it up

  • @shanthisekar3963
    @shanthisekar3963 5 років тому +18

    மிக்க நன்றி நானும் முயற்சி செய்யிறேன்

  • @livewell24-i7x
    @livewell24-i7x 4 роки тому +2

    Longing to see them back. My childhood memories. Thanks for the tips👍

  • @shankar138
    @shankar138 4 роки тому +4

    Yes bro..the person who love to hear nature sounds will get booster and refreshing mind...u bring nature close to you..in return Universe will give back to you.. your desires...I will surely implement this Idea. Thanks for your post....

  • @samsinclair1216
    @samsinclair1216 4 роки тому +1

    மிக அழகான விளக்கம்...நன்றி

  • @ravikanth181
    @ravikanth181 5 років тому +27

    Great job bro
    I did the samething it worked.
    From SriLanka.

    • @edhopanrom5682
      @edhopanrom5682  5 років тому +3

      😍Thnq so so much bro❤ I'm happy hard work never fails❤🔥

  • @rajkrishna3784
    @rajkrishna3784 4 роки тому +2

    Your speech is very impressive and lovely.

  • @sanjays2031
    @sanjays2031 4 роки тому +1

    Thank you so much very nice

  • @karthikd5590
    @karthikd5590 2 роки тому

    Super and thank bro👌👌👌🙏🙏🙏

  • @rajanuanu8449
    @rajanuanu8449 4 роки тому +2

    Sonnathukku Thanks bro 😍😍

  • @damianwayne1175
    @damianwayne1175 3 роки тому

    Wow its working super iam happy 😊

  • @padminipappy9309
    @padminipappy9309 5 років тому +1

    Really very good video.. I already try for chittu kurivi..but could not have ..now i make sure abt .தினை...I will try thankfully sir....

  • @ankkalmarketing3556
    @ankkalmarketing3556 4 роки тому

    ரொம்ப அருமை இங்க

  • @romeohari1468
    @romeohari1468 Рік тому

    Dai mass uh da Vera level from Trichy nanbargal.

  • @Dk-oc5rh
    @Dk-oc5rh 4 роки тому +2

    Good job . Also you speech s really great

  • @drddrd5079
    @drddrd5079 5 років тому +11

    அற்புதம் நண்பா

  • @nandhuys7487
    @nandhuys7487 3 роки тому

    Thanks for u idea bro ..👌🙏

  • @rameshkrishna881
    @rameshkrishna881 4 роки тому +1

    Good effort . Every one should try and save this community.

  • @Krishnakumar-jn3yy
    @Krishnakumar-jn3yy 4 роки тому +3

    Thank you for giving good ideas.God bless you.

  • @paranjothi5040
    @paranjothi5040 4 роки тому

    அருமை சகோ,... 👌👍👍👍👍👍

  • @rnpala1819
    @rnpala1819 5 років тому +10

    Excellent you are done great job...

  • @kjayamurthy8847
    @kjayamurthy8847 4 роки тому

    Good job 👍🏻👍🏻 I will try

  • @saalisaali8201
    @saalisaali8201 4 роки тому +3

    நல்லது நண்பா... வாழ்த்துக்கள்.

  • @rajivrajiv3222
    @rajivrajiv3222 4 роки тому +1

    Alagu solringa very gud nanba

  • @grpgrp20
    @grpgrp20 4 роки тому +3

    நீங்களே செமயா இருக்கீங்க. உங்க ஐடியாவும் சூப்பரா இருக்கு

  • @jummasait1
    @jummasait1 5 років тому +2

    Naanum intha mathiri paravaigaluku koodu amaika nenachitu irukuren thambi..ungaludaya ungal ammavudaya anbaana manathuku iniya vaalththukkal...

    • @edhopanrom5682
      @edhopanrom5682  5 років тому +1

      😍😍😍Romba romba nandri sir 😍😍😍

  • @niranjanadivakar
    @niranjanadivakar 4 роки тому +3

    Super Thambi 👏👏 keep doing the good work 👍

  • @rajalakshmimohan232
    @rajalakshmimohan232 4 роки тому +2

    Well done thambi

  • @lokeshvasugi5032
    @lokeshvasugi5032 5 років тому +2

    குட் சூப்பர் நன்றி வாழ்க வளமுடன்

  • @venbas2
    @venbas2 4 роки тому +3

    Nice tips bro...God's grace there are still a few chittu kuruvis that visit our home garden...will try these tips to get them stay and visit more often

    • @edhopanrom5682
      @edhopanrom5682  4 роки тому

      Sure sis kandipa try Panunga varuvanga😊😊

  • @thankyousirmanikandan1468
    @thankyousirmanikandan1468 5 років тому +2

    Ellam super ah irrukku neeum super ah irrukka nice

  • @shanthis1614
    @shanthis1614 4 роки тому +1

    Avungalu ku mariyathsi kuduthu avunga avunga solrathukaka unga la thyedi varuvanga...yenaku romba pdikum chitu kuruvi...nandree..alaku..g v good..yela paravaigalaium namma kuda vachukanum...avungalala than namma..

    • @edhopanrom5682
      @edhopanrom5682  4 роки тому

      Kandipa sis romba romba nandri nama epaiyum yellathukum mariyadhai kudukanum LA avanga edathula dhan namalam veedu katti irukom so avanga ilama nama Ila sis kandipa😍😊

  • @PScharity
    @PScharity 4 роки тому

    Fantastic. Hats off

  • @nagarajanramanan9571
    @nagarajanramanan9571 4 роки тому +3

    You are motivating youngsters keep rocking Best wishes God bless you and your family

  • @malarnathansl
    @malarnathansl 4 роки тому +2

    I love your thoughts..

  • @venunandagopal6874
    @venunandagopal6874 2 роки тому

    Super tips.All the best. God bless you.

  • @gunasekarans3256
    @gunasekarans3256 3 роки тому

    Vaalthukkal Vaazgha Valamudan Nanbare 🙏

  • @jayavarsha6700
    @jayavarsha6700 3 роки тому +1

    Hats off u bro❤️

  • @YTPN
    @YTPN 3 роки тому +1

    Thanks for sharing. Appreciate it. Nice to hear the tweets.

  • @pasumaipluss
    @pasumaipluss 2 роки тому

    அருமை👍👌👌

  • @Musically_deeps
    @Musically_deeps 5 років тому +7

    Good job .. keep rocking

  • @vinothinia2466
    @vinothinia2466 5 років тому +1

    Super Anna... SEMA...thank for sharing ....enga veetla atta pettila... Kuruvi semaiya kuudu Katti iruku... paakavae happya irukum..😍

    • @edhopanrom5682
      @edhopanrom5682  5 років тому

      Sema happy bro😍 plzzzz apdiye irukatum. evolo nalla irukum nenga daily Papinga😍😘sounds LA kekave superb ah irukum😊

  • @chugilan688
    @chugilan688 5 років тому +1

    Unga Amma romba Nalla idea koduthurkaanga pa, unga amma maari oru oruthanglum irukkanum nanba

  • @vichusulagam1570
    @vichusulagam1570 8 місяців тому

    Vera level brother

  • @abud2386
    @abud2386 3 роки тому

    வாழ்த்துக்கள் நண்பா நன்றி

  • @KaruppuSamy-f4o
    @KaruppuSamy-f4o День тому

    Super super❤❤

  • @jennysuhail6687
    @jennysuhail6687 4 роки тому +1

    I love ur fish pot, I too have like that.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 роки тому

    Arumai Arumai Arumai and Superb

  • @gopalsamy704
    @gopalsamy704 4 роки тому +1

    Vazhthukal bro...

  • @ramakrishnan6640
    @ramakrishnan6640 4 роки тому

    Wow great idea
    Sure I will try

  • @srisakthi1373
    @srisakthi1373 4 роки тому

    Thodarattum ungaluku sevai vazgha valamudan thambi 🙏🙏🙏

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 5 років тому +10

    😅😅😍😍bro enga vetlaum iruku,, oru box vachm vanthruchu, ipo athula oru Jodi irukanga... But food ethume sapdamatrnga pota... But jollya hapya irukanga😍😍🥰😍🥰😘🥰😘😘🥰

    • @edhopanrom5682
      @edhopanrom5682  5 років тому

      😍😘Oh super bro congrats nenga food ah athula vaikathinga bro thaniya vainga kandipa sapduvanga😍😘

  • @M.jenifer5335
    @M.jenifer5335 5 років тому

    naanum atta box vachi irruka 5 month agiduchi innum edhum varala ore feelingsa irruku . neenga sonna method follow pandra super bro

  • @aruldas7130
    @aruldas7130 4 роки тому

    Nalla vishiyam bro nanum ippadi dhan....

  • @shivashiva-mw2jj
    @shivashiva-mw2jj 4 роки тому +3

    எங்க வீட்டு வாசலில் சும்மா நெற்கதிர்‌ கட்டினோம் தினமும் வந்து சாப்பிடுராங்க 😘😘😘😘😘

  • @shankarmshankarm9153
    @shankarmshankarm9153 5 років тому

    Super very good 😃😃😃😃😃

  • @clayberry
    @clayberry 5 років тому +2

    Good job 👏 even I have done same thing at my home.

  • @kalaiskl6754
    @kalaiskl6754 4 роки тому

    Super Anna thank you

  • @kumarpavi3068
    @kumarpavi3068 4 роки тому +3

    How do this many video sant
    Super

  • @FLUFFY_97
    @FLUFFY_97 4 роки тому +2

    Anna super anna enakum SPARROW romba pidikum you have done very great job..neenga karur ah??

    • @edhopanrom5682
      @edhopanrom5682  4 роки тому

      Romba Romba nandri sis❤ Ama sis karur dhan 😊

  • @dthrk3001
    @dthrk3001 4 роки тому

    Super good Idea

  • @arsnathan31
    @arsnathan31 4 роки тому +1

    Brilliant effort

  • @sathyabamac7569
    @sathyabamac7569 4 роки тому +1

    Super Bro...I like it...it is helpful for me..thank you..

  • @nandhakumar-rb6rf
    @nandhakumar-rb6rf 4 роки тому +1

    Nanum enga veetla chittu kuruvi valarkalaanu tha bro.......epdi panrathunu ariyarthukaaga UA-cam la search panna .......neenga ....sonnw thagaval romba uthaviya irukku sago.........nanrikal pala😉😉😊✌️

  • @greenparadise9020
    @greenparadise9020 5 років тому +11

    Well done pa.
    You will get rewards in your life. I m doing similar job in forest. And i noted valuable point s and follow it for my country sprow.
    Dr.Francis

  • @magizmathi2318
    @magizmathi2318 3 роки тому

    Super நண்பா

  • @anjalianjali8353
    @anjalianjali8353 4 роки тому +2

    Super brother ......i like

  • @nazriyaaddict3726
    @nazriyaaddict3726 4 роки тому

    Vera level Bro🤗🤗🤗🤗

  • @rajivrajiv3222
    @rajivrajiv3222 4 роки тому

    Semmmma super machi

  • @vinothkrishnan216
    @vinothkrishnan216 5 років тому +3

    Super prakash... Slow and steady ah supera solreenga... Mesmerizing style of conveying the subject. All will sure be attracted... Neraiya videos podunga

    • @edhopanrom5682
      @edhopanrom5682  5 років тому

      Thnq so so much vinoth bro kandipa poduren bro suppt Panunga😍😘

  • @rams5474
    @rams5474 4 роки тому

    Great. Small thing but great value! Greens and birds more important for human! Congrats!

  • @selvin7209
    @selvin7209 5 років тому +3

    Super 👌 nice 😀😀

  • @daddysroofgarden4526
    @daddysroofgarden4526 4 роки тому +5

    தம்பி கண்டிப்பா முயற்சிசெய்கிறேன் 👍