நம் வீட்டை சுற்றி நிறைய பறவைகள் இருக்கணுமா? இதை செஞ்சு பாருங்க!! !

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @Magesh143U
    @Magesh143U 5 років тому +144

    நான் உங்களை ஒரு சாதாரண UA-cam uploader என நினைத்தேன்
    அது தவறு நீங்கள் சிறந்த மனிதர் என்று புரிய வைத்து விட்டீர்..👌💚

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +11

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே

    • @vasanthidevi626
      @vasanthidevi626 4 роки тому +9

      இயற்கையை ரொம்ப ரசிக்கிறவங்களால்தான் தான் இப்படியெல்லாம் செய்யத்தோன்றும். ஆனாலும் பொறுமையும், கருணையும் முக்கியம். வாழ்த்துக்கள் சகோ

    • @retnakalargood3712
      @retnakalargood3712 4 роки тому +1

      IU admission test seat number of products in english and oo
      Photo you

    • @srm5909
      @srm5909 3 роки тому +3

      Vasanthi Devi
      நீங்கள் சொன்னது மிகவும் உண்மை.
      இயற்கையை ரசிப்பவர்கள்தான் இப்படி செய்ய முடியும்.
      எங்கள் வீட்டை சுற்றி பல பழ மரங்களை வளர்த்து பறவைகள் அனில்களுக்கு தினம் உணவு வைத்து அவைகள் உண்டு விளையாடும் வாய்ப்பை இறைவன் என் குடும்பத்தினருக்கும் கொடுத்து இருக்கிறார்.
      இந்த வீடியோவில் வரும் அனைத்து பறவைகளும் இன்னும் சில பறவைகளும் வருகின்றன.
      நாங்கள் அனுபவிக்கும் இந்த மன திருப்தியை மக்கள் பெரும்பாலோர் அனுபவிக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.

  • @arulmagesh2018
    @arulmagesh2018 6 років тому +310

    ஒவ்வொரு கருத்தும் பேராசை பிடித்த மனித குலத்திற்கு செருப்படி அண்ணா....வாழ்த்துக்கள்....

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому +42

      என்ன சொன்னாலும் நம்மை இயற்கையில் இருந்து வேறு பக்கம் திருப்பி, சோம்பேறிகளாக்கி நம்மை வெறும் பணம் சம்பாதிக்க காரணிகளாக்க முயற்சிகள் தான் அதிகமாக இருக்கிறது. நாம் அதை எந்த அளவில் புரிந்து கொள்ள போகிறோம் என்று தெரியவில்லை.

    • @drkaruppusamy4403
      @drkaruppusamy4403 4 роки тому +1

      @@ThottamSiva very good

    • @gopigopinath9948
      @gopigopinath9948 4 роки тому +1

      அருமைநன்பரே.நானும்முயச்சிக்கிறேன்

    • @PraveenKumar-cj4mu
      @PraveenKumar-cj4mu 4 роки тому +1

      @@ThottamSiva please tell me the animal at 10:20

    • @mahesh20092011
      @mahesh20092011 4 роки тому +1

      @@PraveenKumar-cj4mu கீரிப்பிள்ளை (mongoose)

  • @drummingstudio3869
    @drummingstudio3869 5 років тому +102

    பத்து கோயிலுக்கு போய் உருண்டாலும் ஆண்டவன் அருள் கொடுப்பானா தெரியல
    உங்களுடன் அவன் எப்போதுமே இருப்பான் சகோதரரே

  • @kasikandasamy2649
    @kasikandasamy2649 4 роки тому +18

    திருநெல்வேலி சிவா அண்ணாச்சி நன்றி. கொஞ்ச நாளகவே உங்கள் video வை பார்த்து கொண்டு இருக்கிறோம் really super

  • @syedabuthahir3651
    @syedabuthahir3651 3 роки тому +3

    இயற்கையை நேசிக்கும் நல்ல இதயம் எல்லோருக்கும் வளர வேண்டும்.. நம்மால் முடிந்த சிறு செயலை செய்து கொண்டே இருப்போம்..

  • @excavatorwithpriyan6055
    @excavatorwithpriyan6055 5 років тому +31

    என் ஊரில் கஜா புயல் தாக்கியபோது 5 நாள் கழித்து என் பெற்றோரிடம் தொடர்பு கொண்டபோது முதலில் நான் கேட்டது Portiko வில் கூடு கட்டியிருந்த சிட்டுக்குருவி என்னாயிற்று.. ஓர் இருவு முழுவதும் அதை காப்பாற்ற அவ்வளவு வேக காற்றிலும் Portiko விலேயே நின்றார்களாம். இப்போது மீண்டும் அதில் முட்டை இட்டுள்ளது

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +6

      நான் அந்த காட்சியை நினைத்து பார்த்தேன். கண் கலங்கி விட்டது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    • @மழைத்தூறல்
      @மழைத்தூறல் 4 роки тому +2

      அருமை அருமை

  • @bssridharan
    @bssridharan 6 років тому +181

    அருமையான பதிவு. கோர்வையான வர்ணனை. தெளிவான குரல். எளிய நடை. பொறுமையான வீடியோ. நல்ல எண்ணம் கொண்ட நீங்கள் நீடூழி வாழ்க. வாழ்த்துக்கள் நண்பரே.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому +3

      உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே

  • @suresh05visu1
    @suresh05visu1 5 років тому +78

    வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கைய வாழனும்...
    உங்க மனசு வேற லெவல்ங்க
    U r really great..

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +7

      நன்றி. வேற லெவல் அப்படில்லாம் இல்லை.. இப்படி தானே இருந்தோம்.. இப்போ நிறைய மாறிட்டோம். அவ்ளோ தான்.

  • @Tamil_Cinema_Now96
    @Tamil_Cinema_Now96 5 років тому +1

    Enaku. Nature mela avlo priyam.. aana unga videos paathathum.. en dream home ah paakra madiri iruku.. thought ellame.. pa.. birds.. ellame.. vaarthaigale varala.. Ena solrathune therila.. intha video vah 2 times mela paathuten.. evlo azhagna vaazhkai.. seekiram naanum ipdi vaazhven.. chennai ah vittu velila varanum.. enaku Ena solrathune therila.. neenga romba nalla irukkanum.. santhoshama irukkanum pa.. love your home pa.. .nature lover.. like me.. 😍🤩🤩🤩🤗🤗🤗🤗🤗🤗 unga efforts ku.. pppaahh... Ella uyiroda blessings ungaluku kedaikum pa..

  • @epsaravanan1
    @epsaravanan1 4 роки тому +1

    உங்கள் வர்ணனை மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.வளர்க உங்கள் பணி.உங்களை போல் எண்ணம் கொண்ட நானும் கிராமத்தில் இடம் இப்பொழுது வாங்கி உள்ளேன்.

  • @shanthinisundar428
    @shanthinisundar428 5 років тому +80

    Sir இந்த வீடியோ இப்பொழுது தான் பார்த்தேன். நானும் வாசலில் மாடு,நாய்,வீட்டில் பூனை,காக்கா,அணில் எல்லாவற்றுக்கும் போடுகிறேன். இதிலும் என்னை மிஞ்சி விட டீர்கள். மிக்க மகிழ்ச்சி

  • @aasmartist
    @aasmartist 6 років тому +293

    இந்த வீடியோ முடிவுல என் கண்களில் நீர் வடிய ஆரமித்தது. ஏன் என யோசித்தேன். நான் கண் இமைக்கவே இல்லை என்பதை உணர்ந்தேன். கண்களுக்கு விருந்து. உங்கள் வர்ணனை, ஆஹா செவிக்கும் விருந்து. உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் என் எண்ணங்களை பிரதிபலித்தது தான் காரணமோ. என்னமோ, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    (ம்ம்ம், இந்த வீடியோவை இத்தனை நாளாய் எப்படி மிஸ் பண்ணிட்டேன்.)

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому +46

      நன்றி நண்பரே. உங்கள் வார்த்தைகளை படிக்கும் போது கிட்டத்தட்ட இருபது மணி நேரம் கேசட் வைத்து, காத்திருந்து இந்த பறவைகளையும், அணிகளையும் படம் எடுத்த நேரமும், உழைப்பும் அர்த்தமுள்ளதாகிறது. நன்றி.

    • @sivakarthik3796
      @sivakarthik3796 6 років тому +4

      Me too bro

    • @manojkumar-uy4kw
      @manojkumar-uy4kw 5 років тому +4

      Me too

    • @roopschannel7749
      @roopschannel7749 5 років тому +3

      Arumaiya earukuthu
      Good effort

    • @grandmaster1969
      @grandmaster1969 5 років тому

      Super

  • @thilagamani6503
    @thilagamani6503 5 років тому +35

    தாங்கள் ஒரு அருமையான மனிதர், இந்த காலத்தில் இப்படி ஒரு நபரா நான் மிகவும் வியந்துபோனேன், எல்லாம் வல்ல இயற்கை அன்னை உங்களை ஆரோக்கியமாக வைக்கட்டும்.

  • @deepabharathi8704
    @deepabharathi8704 4 роки тому +2

    அண்ணா உங்களோட காணொளி தொடர்ந்து மூன்று நாட்களா எந்த செடி எப்படி வளர்க்கலாம் எப்படி உரம் போடலாம்னு தான் பைத்தியம் பிடிச்ச மாதிரி பார்த்திட்டு இருந்தேன்... நீங்க ஒவ்வொரு காய்கறி அறுவடை செய்யும்போதும் நானே பண்றது போல எனக்குள்ள அப்படி ஒரு சந்தோசமா இருக்கும்... ஆனா இப்போ இந்த காணொளி பார்க்கும்போது இனம் புரியாத ஒரு நெகிழ்ச்சி... ஏன்னா நவீன உலகத்துல எல்லாரும் காசு பணம்னு நிலையில்லாத வாழ்க்கையில இயந்திரமா ஓடிட்டு இருக்கோம் என்னையும் சேர்த்து... சகமனிதனை கவனிக்க கூட இங்க யாருக்கும் நேரமில்லை... ஆனா உங்கள பாராட்ட வார்த்தையில்ல அண்ணா... உலகத்துல ஒவ்வொரு உயிரும் இன்னொருத்தர சார்ந்து தான் இருக்கு... அந்த வகையில நீங்க ஐந்தறிவு உயிர்கள் மேல காட்டுற அக்கறை மனசுக்கு நிம்மதிய குடுக்குது அண்ணா... கண்டிப்பா நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு இனிமேல் வாயில்லா உயிர்களுக்கு எதாவது செய்யுவேன்... உங்களோட இந்த புண்ணிய செயல்கள் மேலும் தொடரனும் அண்ணா... உங்கள் குடும்பத்தாருடன் நெடுங்காலம் மகிழ்வுடன் வாழ வேண்டுகிறேன் 🙏😊

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      உங்கள் வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. /ஐந்தறிவு உயிர்கள் மேல காட்டுற அக்கறை மனசுக்கு நிம்மதிய குடுக்குது/ இது உண்மை.

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 3 роки тому +1

    அருமை சகோதரர் .
    பூனில் வீட்டு தோட்டத்தில்
    வாழும் என்பதினை உங்கள்
    காணொளி மூலம் தெரிந்து
    கொண்டேன் . நன்றி

  • @chandrikarajah8443
    @chandrikarajah8443 5 років тому +43

    வாழ்த்துக்கள் சிவா . TV யில் ஒரு அருமையான show பார்த்தது போல் ஒரு திருப்தி & சந்தோஷம்.
    வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +3

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

    • @suganyaprakash1166
      @suganyaprakash1166 4 роки тому

      I like very much entha vedio pathathum sariya eruku I will try leavl beat

  • @anandstyle5341
    @anandstyle5341 6 років тому +40

    அருமையான செயல் நண்பரே... உங்களின் இந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்தது

  • @Endrum1
    @Endrum1 5 років тому +61

    நீங்க நல்லா இருக்கணும், உங்கள போல நாங்களும் மனசு வைக்கணும், ஆசை மட்டும் இருந்து என்ன பயன்!

  • @vinupreetharathinasamy6850
    @vinupreetharathinasamy6850 5 років тому +6

    It's rare to see people with such a indepth attachment nd bonding towards environment nd nature.. It's always pleasure to see ur videos.. Great work Siva na.. Continue ur gud work of spreading positivity nd care towards mother nature... 👍👍👍 🐕🐈🐁🐤🐦🐠🐟🌼🌾🍀🌴

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      Thanks for taking your time to write this detailed feedback. Happy to read your words.

  • @antonyaugustin3031
    @antonyaugustin3031 3 роки тому

    அண்ணா வேற லெவல். வாழ்த்துக்கள். நான் இப்போ ஆரம்ப நிலையில் இருக்கிறேன். சொந்தமா வீடு கட்டியதும் உங்களைப்போல் பெரிய தோட்டம் அமைப்பேன்.மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @arasumani5969
    @arasumani5969 5 років тому +21

    அதெல்லாம் மிக இனிமையான உணர்வு நீங்கள் நன்கு உணர்ந்து இருக்கிறீர்கள் அண்ணா சூப்பர்

  • @jackqulineb2789
    @jackqulineb2789 5 років тому +7

    உங்கள் எண்ணம் உயர்ந்தது.எண்ணம் போல் வாழ்வு சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.God bless you

  • @monaaaristotle3378
    @monaaaristotle3378 5 років тому +21

    I watched more than five times... don't have words to express... lovely sir..hats off to you ☺

  • @manoharangnanasundaram4102
    @manoharangnanasundaram4102 4 роки тому +2

    குருவிகள் மற்றும் பிற இனங்கள் வீட்டிற்கு வருவது மனமகிழ்வாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்

  • @vimalraj6325
    @vimalraj6325 4 роки тому +2

    உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் அருமை ஐயா

  • @tharshu2576
    @tharshu2576 4 роки тому +13

    Who can dislike this?
    Zombies? Aliens?
    It's a great inspiration brother!
    Love from Jaffna, Sri Lanka!

  • @kamalkannan7541
    @kamalkannan7541 4 роки тому +7

    Siva sir, inspired in your video. என் ஆழ் மனதில் உள்ள ஆசைகள்.. இது வாழ்வியல் 🙏
    நான் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் வைக்கிறேன். மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது.

  • @varunboypandian1693
    @varunboypandian1693 5 років тому +5

    இப்போ 2, 3 நாளாதான் உங்க வீடியோ பார்க்கிறேன்... ஆனால் 3 நாள் முழுக்க உங்க வீடியோ மட்டும் தான் பார்த்து கொண்டு இருக்கேன்.. ரொம்பவே வியந்து போனேன்... உங்களுக்கு உள்ள ஆர்வம், வேலை செய்யும் நேர்த்தி, உங்கள் நகைச்சுவை உணர்வு... உங்களை பார்க்கணும் போல் இருக்கு.. நான் 1.5 ஏக்கரில் இயற்கை விவசாயம் தொடங்கி உள்ளேன்.. உங்க வீடியோ பார்த்தால் நானே அறுவடை செய்த மகிழ்ச்சி..
    உமாமகேஸ்வரி, சென்னை...

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      உங்கள் கமென்ட் படிக்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறது மேடம். நீங்கள் சொல்லி இருக்கிற மாதிரி எல்லாமே ஒரு ஆர்வமும் அதில் கிடைக்கும் ஒரு திருப்தியும் தான். உங்கள் விவசாயம் செழிக்க வாழ்த்துகள். ஒரே வகை பயிர் நட போகிறீர்களா இல்லை கலப்பு பயிர்களா?

    • @varunboypandian1693
      @varunboypandian1693 5 років тому +2

      @@ThottamSiva கண்டிப்பாக ஒருங்கிணைந்த பண்ணையம் தான்.. பழ மரங்கள், காய்கறிகள், கீரை, ஆடு, மாடு, கோழிகள், வாத்து, மூலிகை, பூக்கள், இன்னும் பல...

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +3

      அருமை. வாழ்த்துகள். என்னுடைய கனவும் அது தான். :)

  • @fathimabegum6442
    @fathimabegum6442 4 роки тому +1

    எங்கள் எல்லோரின் மன ஆதங்கத்தை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் பறவைகளிடம் காட்டுகிற அன்பு உங்களின் மென்மையான அதே நேரத்தில் ஆழமான உணர்வை வெளிப்படுத்து கிறது.

  • @vijayashanmugam3228
    @vijayashanmugam3228 4 роки тому

    2 வருடங்கள் கழித்து இப்போது தான் முதல் முறையாக பார்கிறேன், மிகவும் அருமை, ரொம்ப பெருமையாக உள்ளது, பறவைகள், விலங்குகளுக்கு உணவும், தண்ணீரும் வைப்பதுக்கு கூட நல்லமணது வேண்டும், எங்கள் வீட்டிலும் பறவைகள் வருகிறது, தண்ணீரும், தானியங்களும் வைக்கிறோம் ஒரு சிட்டுக்குருவி கூடு வைத்துக் கொடுத்தோம், அதில் நிறைய புற்களை கொண்டு வந்து கூடு கட்டி உள்ளது, சந்தோஷமாக இருக்கிறது

  • @132313233
    @132313233 5 років тому +27

    கோவையீல் எந்த இடத்தில் உள்ளிர்கள் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @rchanthar654
    @rchanthar654 5 років тому +32

    நீங்க தெய்வம் சார்
    உங்கள வாழ்த்த வார்த்தையே இல்லை

  • @CoimbatoreJunction
    @CoimbatoreJunction 6 років тому +18

    You have traversed to the next level..... national geographic paatha oru effect... Chance eh illa....keep it up...god bless!!!

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому +1

      Thanks Captain. I have recorded almost 10 - 15 hrs of video to get these clips :))

  • @venky7e9
    @venky7e9 5 років тому +1

    நல்ல எண்ணம்.. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.. நானும் இதை முயற்சிக்கிறேன்.. :)

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @K19476
    @K19476 4 роки тому

    உங்கள் குரல்,பறவைகள் சொல்வது போல் நீங்கள் சொல்வது மிக அருமை
    உண்மையில் இது வரம் தான் உமக்கும்
    உம்மை நம்பி வந்த உயிர்க்கும்

  • @thangasamyb.t409
    @thangasamyb.t409 6 років тому +12

    உங்களுடைய விளக்கங்கள் மற்றும் உங்களுடைய நோக்கங்கள் மிகவும் உயர்வானவைகள வாழ்துக்கள

  • @PradeepKumar-mf1ey
    @PradeepKumar-mf1ey 6 років тому +14

    இயற்கையின் படைப்பில்
    அற்புதம் பறவைகள் மட்டுமில்லை மனிதரில்
    தாங்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому +1

      நாம் அற்புதம் எல்லாம் இல்லை நண்பரே. இயற்கையோடு இணைந்த ஒரு வாழ்க்கை அமைத்தாலே அது சந்தோசம் தான்.

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 5 років тому

      Supper Anna supper.

  • @excavatorwithpriyan6055
    @excavatorwithpriyan6055 5 років тому +26

    குயில்: என்னப்பா இன்னும் பழம் வைக்கலயா Ultimate bro

  • @captainbaskar
    @captainbaskar 4 роки тому +2

    Its exemplary for many people. You are the role model. இந்த வீடியோ பார்த்தவர்கள் வாழ்க்கையில் கட்டாயம் சிரிதளாவிலாவது மாற்றம் வரும். நன்றி, இயற்கையின் ப்பாதுகாவலரே.🙏

  • @shaiyou09
    @shaiyou09 5 років тому

    மிகவும் அழகான அருமையான பதிவு. கண்களில் நீர் வழிந்தது... இயற்கை விரும்பிகளுக்கு நல்ல விருந்து

  • @panneer3
    @panneer3 5 років тому +7

    Living in Chennai ....love to have roof garden by that Started watching your videos for last one months. Really inspired...semmma Anna😍....Just today watched this video really amazed...You have got the blessings and trust from nature....Great inspiration 🙏...And if your ok sure I will travel to coimbatore to visit you garden...let the love for nature spread😍🥰

  • @solaiponnisolairaja6095
    @solaiponnisolairaja6095 6 років тому +14

    So happy about your work, Hats off to you and your Daughter's efforts. I will implement this in our home for sure. Thanks for your guidance

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому

      Happy to read your words. Please do this to the extend possible.. No need to start fully like this, you can start with just water and rice and expand it later

  • @vairammuthugandhimathi4432
    @vairammuthugandhimathi4432 5 років тому +9

    வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @tamilselvam7017
    @tamilselvam7017 4 роки тому

    அருமை தற்போதுதான் பார்த்தேன்
    மகிழ்ச்சி உங்களால் அந்த பகுதி மக்களுக்கு புரிந்திருக்கும் இயற்க்கை பத்தி மக்களுக்கு தெரிய வேண்டும் அந்த வகையில் நீங்கள் பெரிய பங்கு எடுத்துகொண்டுள்ளீர்கள்
    உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் நன்றி 👍🙌👍👍

  • @subathrakarthikeyan3649
    @subathrakarthikeyan3649 4 роки тому

    சிறந்த மாமனிதர் அய்யா நீங்கள்.. அருமை அருமை... இதுவரை பார்த்ததில் ஒரு சிறந்த video உங்களுடையது தான்... வாழ்க வளமுடன் நலமுடன்

  • @karthikeyan-of9cu
    @karthikeyan-of9cu 5 років тому +9

    I can't control my tears, when the watched video. (Siva sir your are truly blessed ).

  • @tanukulakshmidevi6902
    @tanukulakshmidevi6902 4 роки тому +4

    Arumai. I remember my childhood when sparrows used to come inside kitchen, tap the plate when we were eating, we used to give them cooked rice,they would eat with us.my father would build a shoe box house for them, where they would lay eggs,babies born,learn to fly, their fight. U made me remember all of them. Thank u so much

  • @sangeethan8075
    @sangeethan8075 6 років тому +12

    Excellent video Siva Sir. I showed this video to my children. They already know that you're a big inspiration for me in setting up our terrace garden. They enjoyed every second of the video and most importantly they have initiated action😊 Your hard work has created a positive effect in two young minds. Thank you.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому +1

      Very happy to read you comment and they way you showed this video to your children. Such comment and update from people like you really bringing lot of happiness and meaning to the effort I put to create this video. Try in a small way and just keep water, rice alone if you don't see much bird around. The children shouldn't get disappointment initially if they don't see much birds like the one they saw in this video. Continue whatever they are starting and encourage them to do more in future.

    • @lakshmananramanujadasan6280
      @lakshmananramanujadasan6280 5 років тому

      Migavum nantri vaazhka valamudan Lakshmanan Thoothukudi

  • @mujiburrahman3171
    @mujiburrahman3171 4 роки тому

    நன்பா ரொம்ப நாள் கழித்து நான் பார்த விடியோவிலேயே இது ரொம்ப அருமை... நானும் இப்படி ஒரு சில நாட்கள் செய்திருக்கின்றேன்.. அது ரொம்ப வருஷமாயிடுச்சி... இனியும் நான் இதை செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.. பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வந்தமைக்கு நன்றி...

  • @mambedkar5821
    @mambedkar5821 4 роки тому

    நான் பார்த்த யுவ்டியுப் பதிவில் மிகவும் ரசித்த பதிவு நீங்கள்படம் எடுத்தவிதம் மிக அற்புதம் 👍👍👍

  • @prasanthv8944
    @prasanthv8944 5 років тому +7

    Bro you are living a awesome life... Everyone should follow this instead of running behind the technologies(including me)... Great work...

  • @selvarajk9575
    @selvarajk9575 5 років тому +11

    அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 6 років тому +10

    Congrats Siva sir. I am a big and long term fan of ur channel. I astonished how great you are. No words to explain ur efforts taken on nature and living creatures. Certainly this video will be an eye opener to this society. Hats off. Long live sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому

      Happy to read your words. Thanks for all your wishes :)

  • @sagayamary7205
    @sagayamary7205 5 років тому +1

    அருமை. அருமை. வாழ்க. வளமுடன்

  • @savithrim3810
    @savithrim3810 4 роки тому

    நான் முதல உங்க வீடியோ காய்கறிகளுக்காக தான் பார்க்க ஆரமிச்சேன் ஆனா இந்த வீடியோவ பாத்தும் எனக்கு ரொம்பவும் புடிச்சுபோச்சு இதுபோல நிறைய வீடியோ போடுங்க இத பார்க்கும் போதே உடனே வீட்டுல செய்யனுமுன்னு தோனுது வாழ்த்துக்கள்

  • @sandeeppakeydravidkumar15
    @sandeeppakeydravidkumar15 5 років тому +3

    We have also a bulbul net in my gallery recently and have to three chicks hatch in it not a big garden like it's just out side my balcony window I love the way they sing 🥰🥰🥰

  • @harishrajeswari4566
    @harishrajeswari4566 4 роки тому +4

    நண்பர்ரே உங்களைப்போல் யாரும் இந்த உலகத்தில் இயற்கையை ரசிக்க முடியாது.

  • @arult8394
    @arult8394 5 років тому +7

    Romba arumaiyana katchigal

  • @nandhananandhu1811
    @nandhananandhu1811 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு.. எங்கள் வீட்டிலும் தினமும் தண்ணீர்,அரிசி வைப்போம் . அணில்,சிட்டுகுருவி,காகா,மைனா வந்து உண்ணும்.. உங்கள் பதிவை பார்த்த பிறகு கூடாரம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உள்ளது..தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி..

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 роки тому +1

    அத்தனை கருத்துக்கள் எண்ணங்கள் அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்க பல்லாண்டு பல்லாண்டு 👏👏👏👏🙏🙏🙏

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 5 років тому +10

    We too having the same thought. But couldn't implement. But u r great sir. Simply superb. The way of speaking is very nice. Keep it up sir. Today evening itself I will do something for the birds sir

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      Thank you for your words. Yes. Start something for them.. Keep at least water now as summer already started.. Then you can expand it..

  • @aravindram21
    @aravindram21 6 років тому +5

    Arumaiyana padhivu ayya. Silamadhangala naan puravirku unnavu alithadhin vilaivu, indru kaalai naan chedigaluku neerpaichiyapodhu moondru poorakal en pakkathil vandhadhu.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому

      சந்தோசம். நன்றாக பழகி விட்டால், கையில் வந்தே வாங்கி சாப்பிடும். கொஞ்சம் கைகளில் வைத்து நீட்டி பாருங்கள், வரும்.

  • @shameertheen1655
    @shameertheen1655 6 років тому +4

    Super Video Sir Really good. Intha video pakumbothu manasukku santhosama erukku nanum ippadi try pannuren enka veetu motta madiyil

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому

      Nantri. Kandippa start pannunga.. Start with atleast some water and rice..

  • @vinayagammaruthaiyan8789
    @vinayagammaruthaiyan8789 4 роки тому

    அருமை அண்ணா தங்களின் இந்த மனிதநேய செயல் பாராட்டுக்குரியது

  • @jeyaramandharmaraj7024
    @jeyaramandharmaraj7024 4 роки тому

    மிக அருமையான அண்ணா நான் சென்னையில் போலிஸ் கோட்ரஸில் வசித்து வருகிறேன். எனக்கும் அந்த ஆசை உண்டு. நானும் முயற்சி செய்கிறேன் உங்கள் வழியில். மிக அருமை.

  • @ziamadhu5616
    @ziamadhu5616 5 років тому +17

    Dislike panavanga kattayam full video pathiruka matanga. Please watch full video for an amazing experience.

  • @babudivyababudivya6648
    @babudivyababudivya6648 5 років тому +4

    Ellarum koviluku poi saamy kumpeduvanga ,aana unga veeteye kovila maathi erukenga arumai nanbare .neengalum ungal kudumpatharum 100 varudam vala kadavulai vendukeren nandri...

  • @53peace
    @53peace 6 років тому +5

    This video touches my heart! I share your sentiments and I too have been living one with nature for all my life in my 1acre home and garden and teach the younger generations to live in harmony with nature. It is true that it is a blessing when you look after God's creations and nature rewards you as a bonus. Man is the worst enemy for nature and destroys this beautiful planet at every opportunity and we must spread awareness where ever we live. God Bless you for your service and all the very best!

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому

      Thanks Madam. Happy to read all your words and could feel how much you are close to nature (1 acre home) and you should be gifted with so much things than these. Thanks for your blessings.

    • @webseriesreviewtamil649
      @webseriesreviewtamil649 5 років тому

      Hi Mam,
      Please share the pics and some videos for us to us. We are very eager to watch. Kindly create a link and share to us mam

  • @நிலா-வ5ங
    @நிலா-வ5ங 4 роки тому +1

    செம அண்ணா எங்க வீட்டில் 20க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அதற்கு த குடிப்பதற்கு நீரும் சாப்பிட அரிசியும் வைத்துள்ளோம் உங்கள் வீட்டில் சிட்டுக்குருவி பண்ணும் அட்டகாசம் போலவே எங்கள் வீட்டிலும் செம அட்டகாசம் பண்ணும். எங்கள் வீட்டில் கூடு கட்டுவதற்கு சிட்டுக்குருவிக்கும் மைனா குருவிக்கும் மிகுந்த சண்டை நடக்கும் நாங்கள் மைனாவை விரட்டி விட்டு சிட்டு குருவிக்கு வீடு கட்ட அனுமதிப்போம் மைனாவும் விடாமல் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும்.

  • @yokeshtamiluniverse6472
    @yokeshtamiluniverse6472 4 роки тому

    அருமை நண்பரே,,,உங்களின் கேமரா பதிவுதான் இங்கே உச்ச கட்டம்,,,நானும் என் வீட்டில் பெட்டியில் கூடு மட்டுமே வைத்துள்ளேன் ,,,,இனி உணவும் நீரும் வைக்கிறேன்,,,

  • @ramyas996
    @ramyas996 6 років тому +6

    Yes sir enga veetula yum kuruvi kudhu katochu 3 muttai poto kuinju porichadhu super first time life la patha

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому

      மகிழ்ச்சி. முடிந்தால் அப்படியே இரண்டு அட்டை பெட்டியில் வைக்கோல் வைத்து விட்டால் நிரந்தரமாய் கூடு கட்டி அங்கேயே இருந்து கொள்ளும்.

    • @nimmicreations6575
      @nimmicreations6575 6 років тому

      எங்க வீட்டில் இரண்டு அட்டை பெட்டி இருக்கு அதுல சிட்டுக்குருவிகள் குடும்பத்துடன் இருக்குங்க அந்த இனிமையான குரலோடுதான் எங்ககளுடை நாட்கள் துவங்கும். முயற்சி பன்னிப்பாருங்க ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

  • @vimalaanand2655
    @vimalaanand2655 6 років тому +8

    Hats off to your effects.... grt work and ur speach got a soul of Tamilnadu. I stay in Dubai 'it is so cld DESERT' i wounder how a bird can live in this desert BUT u wount belive it i can see lot many situkuruvi here in Dubai rather in our Mother land of Tamilnadu. dubai got lot of Neem trees and other trees were all these birds spend there time happely. even i want to see the 1980;s Tamilnadu were people respect each other and had a respect for all our elders views,
    1. People of Tamilnadu should change.
    2. Unless we brimg a cjamge in our country the way we :-
    a . We EAT
    b. We Shouls have a individual House rather going for an apartments.
    c. Now-a-days we are paying for Drinking water.,,, its a shame on us.
    got lot many to say...... i am stopping here for the time being...
    PLZ>>>>>>> DO POST THESE KIND OF VIDEOS...... THXS A MILL..........

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому +2

      Thanks for your nice words. That was a surprising news about sparrow in Dubai. Really nice to hear this.
      'People should change'. It is not that easy. We are brainwashed in all possible ways. Now everyone has their own justification and everyone is perfect in their angle. Even people who does mistake don't accept it and argue here. That is how people are changed here. No one is living here.. They just exists in a system build with so much of negative things (only negative news get attention) and make people think 'Compared to all these.. What I am doing is nothing'.. It is a very big topic.. Let me stop here..

  • @sudhasairam517
    @sudhasairam517 5 років тому +8

    Ur doing a great job. I think everyone should show some interest towards how we can build nature like u. I don't know tamil, but I can understand.
    Your tips is very helpful
    Thanks

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      Thank you for your comment. I didn't add subtitle as it is not a tips or tricks. I am adding subtitle in other videos. You can check those if you like gardening :)

  • @selvarajkaliyannan7813
    @selvarajkaliyannan7813 4 роки тому +1

    வாழ்த்துக்கள் நண்பரே.மிக மிக அருமையான விஷயம். சிட்டுக்குருவி பற்றி மிகவும் ஆர்வம் கொண்டு நிறைய படித்து வருகிறேன். தகவலுக்கு நன்றி.

  • @sujathabalajibalaji8884
    @sujathabalajibalaji8884 5 років тому

    மிகவும் அருமை சார். அழகான ஆழமான வரிகளை உபயோகித்துள்ளீர்கள். கடின உழைப்பும் பொறுமையும் இதற்கு வேண்டும். வாழ்த்துக்கள் சார் 👍👌👌

  • @latestsuits8828
    @latestsuits8828 5 років тому +6

    Amazing video sir.U R SO BLESSED

  • @chettyuma216
    @chettyuma216 5 років тому +5

    supper sir, each and every natural loving humans will definitely like this video and i am also the one

  • @anbuarasan294
    @anbuarasan294 4 роки тому +9

    2:23 இன்று 25-04-2020 கடவுள் இந்த கொடிய, சுயநல மனிதனை வீட்டுச்சிறையில் வைத்து, இயற்கையை வாழ வைக்கிறார்.

  • @ramalakshmiarunachalam4241
    @ramalakshmiarunachalam4241 5 років тому

    பறவைகள் விலங்குகள் போன்ற பிற உயிர்களின் மேல் அன்பு வைத்தால் தெய்வம் நம் மீது அன்பு வைக்கும். நீங்கள் கடவுளின் ஆசீர்வாதம் பெற்றவர். வாழ்க வளமுடன்.

  • @ivdhivash5367
    @ivdhivash5367 4 роки тому +1

    நன்று ஐயா இதை நானும் கடைபிடிக்கிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      சந்தோசம். தொடருங்க.

  • @henfriend729
    @henfriend729 4 роки тому +4

    I love birds and animals really appreciate you

  • @rachelrachel7702
    @rachelrachel7702 5 років тому +4

    Wonderful effort brother and also I learned lots of moral thinks in my life when I get this chance definitely I will follow to consider birds

  • @selvaraj.r399
    @selvaraj.r399 5 років тому +9

    அண்ணா சூப்பர்

  • @jayashree3265
    @jayashree3265 5 років тому +1

    Your opinions are true and Correct sir.. Inga irukka river a maintain panratha vittu moon la water irukkanu kodi kodi ya selavu panranga Waste of Time and money

  • @liyakath2596
    @liyakath2596 4 роки тому

    உண்மையிலேயே வீடியோ பார்த்து முடிக்கும் போது கண்களில் கண்ணிர் தெரியவில்லை ஏன் என்று, அவ்வளவு அருமையா இருந்தது

  • @v.muralitharanfilms7701
    @v.muralitharanfilms7701 5 років тому +6

    What a beautiful thinking
    Nice

  • @rmkjohnv2212
    @rmkjohnv2212 5 років тому +6

    அருமை அண்ணா

  • @priyaragav1105
    @priyaragav1105 5 років тому +5

    Excellent ji... thanks for sharing this awesome message. My son also watched and he wants to do the same at our house. Very inspiring

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Thanks. Happy to hear about your son wish after watching this video :)

  • @shanmugasundarisudha1714
    @shanmugasundarisudha1714 2 роки тому

    Intha video va parkave santhoshama iruku sir... Thank u so much sir..

  • @maharajan4966
    @maharajan4966 4 роки тому

    மிக மிக அருமை நானும் இது போன்று வைக்க முயற்ச்சி செய்கிறேன்

  • @arnicasibi
    @arnicasibi 6 років тому +4

    அருமையான பதிவு

  • @gayathrinarayanasamy6426
    @gayathrinarayanasamy6426 6 років тому +5

    Lovely 😍 A big salute to u 👏👏

  • @brownithedogdisney3039
    @brownithedogdisney3039 5 років тому +4

    Best video

  • @sendhilm8468
    @sendhilm8468 4 роки тому +2

    I also have a thottam like yours. I keep water for 🐦 and my family enjoying. After seeing your video, I am encouraged to provide more. Thanks for the positive encouragement. Wish you all happiness and heartful satisfaction. Many thanks to you gentlemen. I could feel your soft empathy. I am at Trichy, basically from village. You have brought GOD in your home.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      Happy to read your detailed feedback and nice words. Thanks for that. Continue what you are doing to nature and birds. God bless you and your family

  • @ramkarthik1060
    @ramkarthik1060 4 роки тому

    அருமையான பதிவு ...பார்த்ததும் உள்ளம் குளிர்ந்து விட்டது... நீங்கள் நன்றாக ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @manjunathd7834
    @manjunathd7834 5 років тому +6

    Anna, super msg 🙏

  • @jarenabegam9967
    @jarenabegam9967 5 років тому +6

    Super Anna , Continue your great work keep it up !

  • @muruganm6043
    @muruganm6043 6 років тому +51

    நீங்கள் கூறிய poonil பறவை இல்லை அதன் பெயர் எங்கள் பகுதியில் "தவிட்டு குருவி" என்று கூறுவார்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்... ஐயா

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому +15

      அந்த பறவையை 'தவிட்டு குருவி' என்றும் கூறுவார்கள். 'பூணில்' அல்லது 'பூணியல்' என்பதும் அதன் பெயர் தான். ஆங்கிலத்தில் Yellow peaked bablers. 'sever sisters' என்றும் கூறுவார்கள்.

    • @prabakaranchezhiyan7974
      @prabakaranchezhiyan7974 5 років тому +5

      ஆம் நான் தஞ்சாவூர் .எங்கள் ஊரில் '' கல்லு குருவி '' என்று கூறுவது உண்டு

    • @sagotharan
      @sagotharan 5 років тому +3

      எங்கப்பகுதியிலும் தவிட்டு குருவி என்றே அழைக்கிறோம்..

    • @arasumani5969
      @arasumani5969 5 років тому +2

      நான் மதுரை தவிட்டுகுருவி என்று கூறுவார்கள்

    • @merabalaji6665
      @merabalaji6665 5 років тому

      Yes we also told taveittu kuruvi

  • @marimuthu2582
    @marimuthu2582 4 роки тому +1

    அருமை. நன்றி.

  • @amudhakannan4705
    @amudhakannan4705 4 роки тому

    உங்கள் சுத்தமான பேச்சும் குரலுக்காகவும் சுலபமான தோட்டம் பற்றிய tipsகாகவும் உங்கள் videos பார்ப்பது என் பொழுதுபோக்கு இந்த வீடியோ சூப்பர் அடியாழத்தில் இருந்து பேசிய வார்த்தைகள் உண்மை யாகவே நெஞ்சை தொட்டு விட்டது

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. இந்த வீடியோவும் உங்களுக்கு பிடிக்கலாம். நேரம் கிடைக்கும் போது பாருங்க
      ua-cam.com/video/5r5HCATg0fM/v-deo.html