"வாழ்க்கைக்கு பின் அல்ல...வாழும்போதே.."- 'மனசே ! Good Morning' - Daily Motivational Message.

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com

КОМЕНТАРІ • 96

  • @palanivel5806
    @palanivel5806 3 роки тому +5

    Wonderful. The way you present the day to day human thoughts are amazing. Amongst the youtube rags, such gems are rare to find. Keep up your good work respected madam.

  • @nagaraniv6214
    @nagaraniv6214 3 роки тому +9

    கடந்த காலத்திற்கே அழைத்து போய்விட்டார்கள் மேடம். கண்களில் நீர் அரும்பி விட்டது. நன்றி மேடம்.

  • @VelAachari
    @VelAachari 4 місяці тому

    இது போன்ற உரையாடல்கள்
    எல்லாம் ஒரு மகிழ்ச்சி அம்மா 🙏

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 роки тому

    ஷியாமளாஅவர்களின் பேச்சு கவனிக்கத்தக்கது சரியானநேரத்தில்சரியினநினைவுகளை களத்த்தில்வைத்துபேசுவதுவெகு சிறப்பு

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 2 роки тому +1

    ஆமாம் ஆமாம் ரொம்ப சரி

  • @saravanank113
    @saravanank113 3 роки тому +8

    தந்தை தந்த சிறுசில்லரை காசில்
    வந்த மகிழ்ச்சி....எத்தனை ஆயிரம்
    சம்பாதிப்பதிலும்...வருவதில்லையே....- இது பிள்ளைகளின் ஏக்கம்

  • @ravithilaga3704
    @ravithilaga3704 3 роки тому +1

    அம்மாவின் இறந்த தினம் இன்று உங்களின் பேச்சை கேட்ட உடன் கண்ணீர் வந்துவிட்டது

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 3 роки тому +3

    An all time needed message mam 👏👏👏👍 வாழும்போது பெற்றோருடன் இருக்கமுடியாமல் போகும் சூழ்நிநிலை வரும் பட்சத்தில் அவர்களுடன் தொலைபேசியிலாவது பேசலாம் . 👍👍

  • @banumathig5353
    @banumathig5353 3 роки тому

    Vazhga valamudan Dr Shyamala Ramesh Babu.🙏🙏

  • @VelAachari
    @VelAachari 4 місяці тому

    மனித வாழ்க்கை என்பது பிரிந்து செல்லக்கூடியது தானே அம்மா 🙏

  • @chitrakala2503
    @chitrakala2503 3 роки тому +2

    உங்களின் அனுபவ வார்த்தை ஜாலங்கள் எங்களுக்கு பெறும் ஊக்கமும் வாழ்க்கை பாடமுமாய் நித்தம் அள்ளித்தறும் உங்களுக்கு பாராட்டுகள்

  • @prabaharana7332
    @prabaharana7332 3 роки тому +1

    வணக்கம் மேடம்
    அருமையான பேச்சு. கருத்து.
    அனைவரும் கடைபிடிப்போம்.
    நன்றி.

  • @ravithilaga3704
    @ravithilaga3704 3 роки тому +1

    அவர்களின் அன்பு இப்போதுதான் தெரிகிறது

  • @akilasridhar2144
    @akilasridhar2144 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @sbharathi5524
    @sbharathi5524 3 роки тому

    சூப்பர் அருமையான பதிவு

  • @harithraharithra7663
    @harithraharithra7663 3 роки тому +2

    Good morning ma.சூப்பர் உங்களின் பேச்சு எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.

  • @jkiruba5203
    @jkiruba5203 3 роки тому

    உண்மைஅம்மாபயனுள்ளகாணொளிநிறையபிள்ளைகள்இபடித்தான்இருக்கிறார்கள்சிறந்த ஆலோஜனைநன்றிமா

  • @2013Shan
    @2013Shan Рік тому

    Good and Great Advise Madam, Congrats 💐👏👌

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 3 роки тому +1

    உண்மையான அருமையான பதிவு Dr,,. நன்றிகள்

  • @elakkiyaaramamoorthi5907
    @elakkiyaaramamoorthi5907 3 роки тому +2

    Arumaiyana pathivuu 👌 ,it remains our childhood life 👍 keep rocking 👍

  • @sivaselvin3338
    @sivaselvin3338 3 роки тому

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் காலம் கடந்த பின் யோசித்துப் பார்த்தால் கவலை தான் மிஞ்சும் வாழ்க வளமுடன்

  • @AerokidsTVVaniyambadi
    @AerokidsTVVaniyambadi 3 роки тому +2

    பெற்றோர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை அபரிமிதமான ஒன்று. அது உங்கள் ஒவ்வொரு பதிவுகளின் கரு என்றே சொல்லலாம்.
    உங்கள் பெற்றோர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @sabinaabubakker9186
    @sabinaabubakker9186 3 роки тому

    Super mam ❤️ god bless you mam 👍

  • @kuttanhemalatha1075
    @kuttanhemalatha1075 3 роки тому

    Awesome Speech 👍👌

  • @chitraviswanathanchitrambika
    @chitraviswanathanchitrambika 3 роки тому

    Ninaithu paarka matume..mudium vasanthakaalangal...tq ka.. atputhangal.thodaratum ka

  • @Rgv125
    @Rgv125 3 роки тому +3

    வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்காத வரம் மீண்டும் குழந்தை பருவம் மட்டும் அல்ல எதுவமே திரும்ப வராது..இன்றைய விடியல் மட்டுமே நிஜம்..அதை 100 சதவீத உயிரோட்டத்துடன் வாழ்ந்துவிட்டு போவோம்..

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 роки тому

    Unmyyana Pathyu Amma👏👏 Valgha Valamudan Nalamudan💐🙏

  • @jayanthisundararajan8478
    @jayanthisundararajan8478 3 роки тому +1

    Good morning mom

  • @rganesan77
    @rganesan77 3 роки тому +1

    Arumaiyana pathivu. Inia kalai vanakkam.

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 3 роки тому +1

    உண்மை, அவர்கள் நம்மிடம் பேசிய நினைத்தாலும் வேலைப்பளு அனுமதிப்பதில்லை. இங்கு நல்ல வேலை, குடும்ப சூழல் இருப்பவர்கள் கூட வயதான பெற்றோரை விட்டு வெளிநாட்டு வாழ்க்கையை நாடு கிறார்கள். சந்தர்ப்ப சூழல்களால் பிரிந்து வாழ்பவர்கள் வலி பலபேருக்கு புரிவதில், போட்டி போட்டு இயல்பான வாழ்க்கை சந்தோஷத்தை இழக்கிறார்கள், நன்றி, வாழ்க வளமுடன்.

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 3 роки тому +1

    Super super...🙏🙏🙏💐🌺🤝🍫❤️

  • @anithamohankumar7026
    @anithamohankumar7026 3 роки тому +1

    இனிய காலை வணக்கம் அம்மா உன்மை திரும்பி கிடைத்தால் வரம் அந்த நாட்கள்

  • @sharmilaperiyasamy4177
    @sharmilaperiyasamy4177 3 роки тому +3

    எல்லாம் காலத்தின் கட்டாயம்.மனது,எது நடந்தாலும் கல்லு போல ஆயிடும். இன்றைய பொழுது கடவுளுக்கு சமர்ப்பணம்

  • @dravidatamilachi6293
    @dravidatamilachi6293 3 роки тому +1

    Super super Mam...

  • @raguragu3426
    @raguragu3426 3 роки тому +1

    G.mg amma

  • @raathichinnasamy5549
    @raathichinnasamy5549 Рік тому

    Well said madom.

  • @jayanthis3205
    @jayanthis3205 3 роки тому +3

    இனிய காலை வணக்கம் ⚘⚘
    ஆமா மேடம் குழந்தை ப௫வம். பள்ளி ப௫வம்
    தி௫ம்ப கிடைக்காது
    கடவுள் மறுவாய்ப்பு தரமாட்டார்

  • @gowric1568
    @gowric1568 3 роки тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @vidhyad50
    @vidhyad50 3 роки тому

    அருமையான பதிவு இனிய காலை வணக்கம் தோழியே....🙏

  • @angavairani538
    @angavairani538 3 роки тому

    அன்பு வணக்கம் செல்லம்
    ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டவர் இப்படி ஒரு வரம் அளித்தால் சொா்கபூமி ஆகும்.கிடைக்காத வரமாக இருந்தாலும் மகளின் மூலம் இன்று ஒவ்வொருவரும் அந்த வரம் பெற்றது போல் இருந்தது......லவ்யூ செல்லம்😘😘😘😘❣❣❣❣❣⚘⚘⚘⚘⚘⚘💯💯💯💯💯💯

  • @naseekaamrin6235
    @naseekaamrin6235 3 роки тому

    En amma kaiyala sapadra antha naatkal meendum vanthal nandraha irukum miss my amma 😢😢😢

  • @peterdavid3603
    @peterdavid3603 3 роки тому +1

    Happy Morning Ma'am have a great weekend 🙏

  • @jayanthir8590
    @jayanthir8590 3 роки тому

    You are right mam.True words.So nostalgic.

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 3 роки тому

    Touching message in this fast paced world

  • @rajalakshmiv5689
    @rajalakshmiv5689 3 роки тому +2

    கடவுள் ஓரு வாய்ப்பகொடுத்தால் திரும்பவும் இது போல் வாழ ஆசை.

  • @meenapathykrishnan368
    @meenapathykrishnan368 3 роки тому

    Very true. Your style of speech is captivating. and lingers a lot in mind

  • @radhashiva669
    @radhashiva669 3 роки тому

    காலை வணக்கம் சகோதரி. யதார்த்தமான உண்மையை தெளிவாக சொன்னீர்கள். பிள்ளைகள் புரிந்து கொண்டால் சரி. உங்களுடைய இந்த மெசேஜை அவரவர்(புரிந்து கொள்ளாத) பிள்ளைகளுக்கு அனுப்ப வேண்டும். நல்ல தகவலை தந்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

  • @malathithileepan1292
    @malathithileepan1292 3 роки тому

    Wonderful message

  • @Chitra-anand
    @Chitra-anand 3 роки тому +3

    உண்மை. சிறு வயதில் நானும் என் அம்மாவை பார்த்து பொறாமை பட்ருக்கேன். இப்போ நான் அம்மா ஆன பிறகு தான் தெரியுது கஷ்ட ம். 🤪🤪🤭

  • @sangeethaaruls.a.tanish9292
    @sangeethaaruls.a.tanish9292 3 роки тому +1

    Good morning🌞, 100%True msg ma

  • @ascentshiva
    @ascentshiva 3 роки тому

    எத்தனையோ பேர், குடும்பம்,சகோதரி,காதலி,நட்பு, ஏமாற்றங்கள்,துரோகங்கள்! நான், என்னை பொறுத்த வரை, யாரும் இல்லாமல் தன்னம்பிக்கை மட்டும் வைத்து வாழ்ந்து வருகிறேன்! எனக்கு இன்னொரு அம்மா! நான் உங்களை எப்பவுமே அம்மான்னு கூப்டுறேன், என்னோட ஊர் கோயம்புத்தூர் மாவட்டம்...... என் தங்கையோட முகசாயல் அப்படியே இருக்கு!

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  3 роки тому

      நம்பிக்கையோடு இருங்கள்

    • @ascentshiva
      @ascentshiva 3 роки тому +1

      @@shyamalarameshbabu-chis4235 சரிங்க அம்மா

  • @venkatesansuba5882
    @venkatesansuba5882 3 роки тому

    I love u amma 😍

  • @jayalakshmianantharaman8455
    @jayalakshmianantharaman8455 3 роки тому

    Superb message mam

  • @suganyas4219
    @suganyas4219 3 роки тому

    Happy morning🌞🌞 nice speech mam

  • @shivashankari1813
    @shivashankari1813 3 роки тому

    Our life is like a train mam.todays message is very realistic and the youths have got an opportunity not to miss this station of life.

  • @anithamurugesan9650
    @anithamurugesan9650 3 роки тому

    Good speech

  • @devakisanthanam39
    @devakisanthanam39 3 роки тому +3

    இன்றைய பதிவில் உங்கள் பேச்சும், செய்தியும் மிகவும் அற்புதம். நீங்கள் பேசும் போது காலம் கடந்த ஞானம் என்று சொன்னீர்கள், உங்களுக்கு மட்டும் எப்படி எல்லா விஷயங்களிலும் காலத்தோடவே ஞானம் வருகிறது? இந்த பாடத்தை எந்த கல்லூரியில் சொல்லித் தருகிறார்கள்? விந்தை யிலும் விந்தை தான் உங்கள் பதிவுகள் எல்லாம். வாழ்க வளமுடன்.

    • @padmininarasimman665
      @padmininarasimman665 3 роки тому +2

      எப்படி மேடம் இப்படி ஒரு தலைப்பை கொடுத்து பேசணும்னு தோணும் நீங்கள் பேச பேச எனக்கு இப்ப இருக்கும் காலச்சூழலில் பின்னோக்கி போகமாட்டோமா அந்த சிறகடித்துப் பறந்த காலம் வராத என நினைக்க செய்து விட்டீர்கள். அறுபது வருடம் பின்னோக்கி சென்று விட்டேன் அப்படி ஒரு சுவாரஸ்யமான விஷயங்கள் மனதில் போய் போய் வந்தன உங்கள் பெற்றோர்கள் கொடுத்துவைத்தவர்கள் இப்படி ஒரு அபூர்வ பெண்ணை பெற்றதினால்.வாழ்க வளமுடன் நலமுடன்

    • @akilasridhar2144
      @akilasridhar2144 Рік тому

  • @mercydaniel4949
    @mercydaniel4949 3 роки тому +1

    True girl. But blessed to have my in-laws and my parents with me.

  • @meenam2170
    @meenam2170 3 роки тому

    Good morning mam, super thank you❤🙏

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 роки тому

    Vanakkam mam
    Good morning
    Illaya thalaimurai, mudhiya thalaimurai elloraiyum nangu sedhukigiradhu mam ungal vaarthaigal! Past is past, iniyenum ungal sol padi nadandhal ellor vaazhvilum, magizhchi olidhan!
    0:54 haha,
    2:02, 3:14 super
    pranaams
    Meenakshi

  • @meenaraghavan5710
    @meenaraghavan5710 3 роки тому

    Very good morning mam. Well said mam. Always your wordings are awesome👍🏻👍🏻

  • @gayathribaskaran881
    @gayathribaskaran881 3 роки тому

    Well said mam

  • @asedadavy
    @asedadavy 3 роки тому

    It's true maam excellent 👌👌

  • @akilandswarir4580
    @akilandswarir4580 3 роки тому

    wowhearttuchingsister

  • @pink189
    @pink189 3 роки тому

    Yethaarthamaana pechu mam super

  • @jbala1777
    @jbala1777 3 роки тому +1

    மீண்டும் ஒரு பிறவி இருந்தால் குழந்தையாய் பிறக்க ஆசை 🙏🙏

  • @jalachandran2696
    @jalachandran2696 3 роки тому

    Tq mam this mesg for my sons. Gd mrng ❤🌹mam🙏

  • @shalinimathur1097
    @shalinimathur1097 3 роки тому

    Hi mam good afternoon exactly true 100% true

  • @rohinisaravanan7
    @rohinisaravanan7 3 роки тому

    Super mam,

  • @padmapriyagopinath9048
    @padmapriyagopinath9048 3 роки тому

    Super sis 👍

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 3 роки тому

    my eyes in full of tears - thirumbi varatha ntkal avai - appa ninaivukku vanthu vittar - appa pona bothu enakku vayasu 9 - appo ammakitta sonnen amma azhathe naan unnai pathukarennu - ippo enakku vayasu 36 amma ennodu than irukirar irupar - avalin kadaisi kalam varai

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  3 роки тому +1

      அன்போடு அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து கடந்து வாருங்கள்.
      வாழ்வினிது

  • @TALKWITHSWATHI
    @TALKWITHSWATHI 3 роки тому

    Good morning mam
    Nambikkyodu iruppom😊💐

  • @ketheessinnadurai349
    @ketheessinnadurai349 3 роки тому

    உண்மை உண்மை உண்மை

  • @lathaganesan1044
    @lathaganesan1044 3 роки тому

    Simply fact fact

  • @meenarajkumar1671
    @meenarajkumar1671 3 роки тому

    En ammava romba miss panren

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 роки тому +1

    அருமையாக சொன்னாய் கண்ணம்மா
    .யாரையுமே இருக்கும் போது அதன் அருமை தெரியாது. இழந்த பின் வருந்தினால் என்ன பயன்.
    மனிதர்கள்.. உறவுகள்.. மட்டுமே அல்ல. சில அவயவங்கள்.. பொக்கிஷமான சில பொருட்கள். ETC...ETC.
    குறிப்பாக நீ சொல்வது போல் பெற்றவர்கள்....
    ..
    உண்மையிலேயே அற்புதமான.. எல்லோருமே ஆழ்ந்து உணர்ந்து கடைபிடிக்க வேண்டிய பதிவு நன்றி
    அம்மா

  • @BalaBala-ed8xs
    @BalaBala-ed8xs 3 роки тому

    Aurimai mam

  • @sudarsunswathisenthil3812
    @sudarsunswathisenthil3812 3 роки тому

    First view.. First comment madam.. 🙏

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 3 роки тому

    👍🙏

  • @Saivarsha29
    @Saivarsha29 3 роки тому

    My daughter is talkative nd she appreciates me for everything my cooking dressing etc. I used to tell her to keep quiet nd not to be so expressive. But after listening this video , after some years when I really need appreciation recognition Will she be same like this or will she have her own responsibilities. 😟😔.

  • @7060-j5y
    @7060-j5y 3 роки тому

    👌👌👌👌😢😢😢.....👍

  • @MaduraiMamiSamayal
    @MaduraiMamiSamayal 3 роки тому

    Nala pathivu... Hi all please support Madurai mami samayal 🙏

  • @akilandswarir4580
    @akilandswarir4580 3 роки тому +1

    wowhearttuchingsister

  • @sudhaaravamuthan341
    @sudhaaravamuthan341 3 роки тому

    Nice speech

  • @sulthanabilal19
    @sulthanabilal19 3 роки тому

    Super mam

  • @gayathribaskaran881
    @gayathribaskaran881 3 роки тому

    Well said mam

  • @sudhaaravamuthan341
    @sudhaaravamuthan341 3 роки тому

    Nice speech