"யாரும் மட்டம் இல்லை" - Motivational Messages

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 80

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 3 роки тому +9

    சிறப்பு, தாயே, எங்கிருந்து கருத்தை எடுக்கிறீர்கள். வாழ்க வளர்க.

  • @kbalaji21
    @kbalaji21 3 роки тому +13

    Thanks madam. Dont under estimate anybody. 'Even a stopped clock is right twice a day'.

  • @radhanarayanan5068
    @radhanarayanan5068 3 роки тому +2

    ஒவ்வொரு வார்த்தையும் நிதர்சனம்

  • @rkanimozhi4899
    @rkanimozhi4899 3 роки тому +6

    இதை பலர் உணந்திருந்தால் சச்சரவுகள் இல்லாமலே வாழ்க்கையை கடந்து விடலாம். காலை வணக்கம்.

  • @chellamvijayaragavan7966
    @chellamvijayaragavan7966 3 роки тому +3

    அருமை நீங்க பேசறதை கேட்டுண்டே இருக்கலாம்💐💐💐💐💐💐💐

  • @mohamedrafeekrafeek2494
    @mohamedrafeekrafeek2494 3 роки тому +3

    நீங்கள் சொன்ன கருத்து மற்றும் அதை மிக அழகிய முறையில் எடுத்து சொன்னவிதம்👌கண்ணீர் வழிந்தோடுகிறது.

  • @saravanank113
    @saravanank113 3 роки тому +4

    உனக்கும் எனக்கும்
    ஆற்றல் இருக்குமடா!
    உணர்ந்தால் உலகம்
    உயரம் வைக்குமடா!
    கலக்கம் இருந்தால்
    கண்ணை துடையடா!
    கவனம் வைத்தால்
    இதயம் அறியுமடா!
    🙏👍அருமை வாழ்க!

  • @loganayagi7929
    @loganayagi7929 3 роки тому +1

    தெய்வமே நீங்கள் வாழ்க

  • @senthilkumar5309
    @senthilkumar5309 2 роки тому +1

    Really u r so brilliant, IQ skills heavy

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 роки тому

    இந்த பூமியில் பிறந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒவ்வொரு திறமையைத் தந்திருக்கிறார்; யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்பது உள்பட பல்வேறு அரிய விஷயங்களை மிகக் குறைந்த நிமிடத்தில் பதிவு செய்திருக்கின்றீர்கள் மேடம்! நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை. அருமை மேடம்!

  • @ganesanshanthi4521
    @ganesanshanthi4521 24 дні тому

    Super amma❤❤

  • @visavisa8747
    @visavisa8747 3 роки тому

    Excellent Akka what a compassion akka great humanity

  • @krishnavenivs6378
    @krishnavenivs6378 Рік тому

    Megamega saregama karuthukalmom

  • @chitrakala2503
    @chitrakala2503 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா

  • @dasarathy5644
    @dasarathy5644 3 роки тому +2

    At the age of retirement I learnt a lot from UTube, FB etc. At road side from a traffic constable also I learnt a lot. Your present speech motivates me to set aside my ego and urges me to learn even from whom less educated, less intelligent ( in our opinion).

  • @chitrarajmohan6782
    @chitrarajmohan6782 3 роки тому +1

    Well said 👏👌👍. True.
    But give example is very easy but become an example is difficult.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 роки тому +1

    Vanakkam mam
    Good morning
    3:26 very true mam.
    5:01, 5:16super
    5:40 true, 6:51 adhane
    Pranaams.
    Meenakshi

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 3 роки тому +1

    Vazhga valamudan amma 🙏

  • @TAMILSOLAI29
    @TAMILSOLAI29 3 роки тому +1

    9.27am sure Mam I saw this type of person more in my life

  • @vanajasadagoban9366
    @vanajasadagoban9366 Рік тому

    Arumai madam yr speech

  • @gokulfromuk
    @gokulfromuk 3 роки тому

    நான் கூட நன்றாக ஓவியம் வரைவேன், செடி கொடிகளை நன்றாக வளர்ப்பேன், இது என்னுடைய இறைவன் கொடுத்த skills ❤️❤️❤️🥰🥰🥰

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 3 роки тому +2

    அருமையா பதிவு Dr.. நன்றிகளும் வாழ்த்துகளும்

  • @Ars2618
    @Ars2618 3 роки тому +2

    Everyone is equal; beautiful words ma👍🤔

  • @solaimaha5275
    @solaimaha5275 3 роки тому +1

    Yes Its true

  • @narayanannana3096
    @narayanannana3096 3 роки тому +2

    சகோதரி மிகவும் அருமை

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 роки тому +1

    தொழில் சார்ந்த திறமையும் பிரச்சனை பற்றிய விளக்கமும் விடையும் என்ன ஒரு அருமையான விளக்கம் கட்டிடத்துக்கு அடி மட்டம் தான் அடித்தளம் மேலே உயர்வதற்கு மனிதனுக்கும் வேண்டும் மட்டம் அப்போது தான் உயர வழிவகுக்கும் 👍தங்களின் உரை அனைத்தும் அருமை வாழ்க்கைக்கு ஏ‌ற்ற உரம் 👌🏻👌🏻👌🏻🌹

    • @shanmugamb5454
      @shanmugamb5454 3 роки тому

      அனைவரும் சமம் என்று மதித்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாக இருக்க முடியும் 🙏

    • @r.savithri.r.savithri.9207
      @r.savithri.r.savithri.9207 3 роки тому

      @@shanmugamb5454 தங்களின் ப‌தி‌ல் வரவேற்க தக்கது 🙏

  • @pushpan6371
    @pushpan6371 3 роки тому +1

    Arumaiyaana pathivu 👌👍🏻

  • @s.balamuruganvllstd6986
    @s.balamuruganvllstd6986 3 роки тому

    Niyalum oru alla andru solli mattam thatipasum pothu manasu valikum parunga anthanilamai yarukum varakudathu mam, nandri

  • @hymabodhidasa6831
    @hymabodhidasa6831 3 роки тому +1

    Applause 👏👏👏👏👏👏 Mam excellent. Day to day life . I love and never miss your speech .

  • @srividhyagadiyaram3771
    @srividhyagadiyaram3771 3 роки тому +1

    Marvelous no words to praise you mam

  • @vanithasridhar5008
    @vanithasridhar5008 3 роки тому +1

    Nice mam..addicted to your voice and speech... 🙏🏻

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 Рік тому

    Super madam. 😍🙏🙏🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 роки тому +1

    காலை வணக்கம் மேடம்

  • @maheswarik995
    @maheswarik995 3 роки тому +1

    அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன்

  • @pink189
    @pink189 3 роки тому +1

    Super mam miga alagana vilakkam

  • @radharangarajan9313
    @radharangarajan9313 3 роки тому +1

    Well said mam.True

  • @sivaselvin3338
    @sivaselvin3338 3 роки тому +1

    உண்மை தான் mam

  • @shivashankari1813
    @shivashankari1813 3 роки тому +1

    Superb Mam.Today you have pictured the reality of an individual. Everyone is a specialist in their own way.One thing we should do is to respect their individuality and never make comparisons.That is the quality of purity of mind.

  • @pankajamshivkumar4500
    @pankajamshivkumar4500 Рік тому

    Love u ma’am ❤❤❤

  • @amalasenthilkumar6070
    @amalasenthilkumar6070 3 роки тому +1

    Ofcourse yes fact well said madam.

  • @sabinaabubakker9186
    @sabinaabubakker9186 3 роки тому +1

    Arumai madam🔥 super mam ❤️ god bless you mam

  • @meenakshikrishnamoorthy4841
    @meenakshikrishnamoorthy4841 3 роки тому

    Arumai

  • @padmavarsni7702
    @padmavarsni7702 3 роки тому

    Naam paarkum ovvoru Nabarum aasiriyare. Tq mam.

  • @abiabiramiabirami608
    @abiabiramiabirami608 3 роки тому +2

    Great mam... 😊👍

  • @vijayar5479
    @vijayar5479 3 роки тому +1

    Super..

  • @umamaheswarihari297
    @umamaheswarihari297 2 роки тому

    Well said ma

  • @bhuvaneswaris6032
    @bhuvaneswaris6032 3 роки тому +1

    Excellent mam

  • @ponnuduraijebaraj2499
    @ponnuduraijebaraj2499 3 роки тому +1

    We are still learning it's continues process.

  • @angelinmary7097
    @angelinmary7097 3 роки тому +4

    கற்றது கைமண்அளவு கல்லாதது உலகளவு யாரையும் மட்டமாக எடை போட வேண்டாம் முடிந்த அளவு பிறரைமதித்து அவரகள் சிறந்திருப்பதை கற்போம் நன்றி வணக்கம்

  • @viduthalaichudar6503
    @viduthalaichudar6503 3 роки тому

    Nandri Mam. Mam pls give video about Inferior complex...

  • @angavairani538
    @angavairani538 3 роки тому

    வணக்கம் செல்லம்
    அருமை

  • @prithisrichandrasekar1533
    @prithisrichandrasekar1533 3 роки тому +1

    Good message madam.

  • @dravidatamilachi6293
    @dravidatamilachi6293 3 роки тому +1

    Super super mam 💐💐💐👏👏👏

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 3 роки тому +1

    Super sister ❤

  • @shalinimathur1097
    @shalinimathur1097 3 роки тому +1

    Good morning mam

  • @bhaktarupadas6275
    @bhaktarupadas6275 3 роки тому

    Reading Bhagavad Gita as it is daily helps to overcome all this and know that everyone is having his or her speciality due to grace of God.....

  • @anuratha9142
    @anuratha9142 3 роки тому +1

    Nice mam

  • @abdurrahman-qp1uj
    @abdurrahman-qp1uj 3 роки тому

    super

  • @shakuntalaudayashankar1645
    @shakuntalaudayashankar1645 3 роки тому +1

    Nice ma

  • @raghamalakitchen
    @raghamalakitchen 3 роки тому

    உண்மையிலேயே உண்மை

  • @vemthevar3525
    @vemthevar3525 3 роки тому +1

    Super ma🥰🥰

  • @tamilselvi1407
    @tamilselvi1407 3 роки тому

    I like your speech very much ma.will u come to our school to motivate our children.

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 2 місяці тому

    ❤❤😊

  • @gowrikarthik6484
    @gowrikarthik6484 3 роки тому +2

    🌹🙏🌹👍

  • @dhanlakshmi2534
    @dhanlakshmi2534 3 роки тому

    Good morning.

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 Місяць тому

    ❤😊

  • @sumathid9487
    @sumathid9487 3 роки тому

    Good morning 💕 sister

  • @praaneshjk1690
    @praaneshjk1690 3 роки тому

    👌👌👌👌👌👌👌👌

  • @harithraharithra7663
    @harithraharithra7663 3 роки тому

    சொல்ல வார்த்தைகள் இல்லை மா

  • @sathyamozhiprabha7243
    @sathyamozhiprabha7243 3 роки тому +1

    👍👍👍👍

  • @homemadedelicacies6163
    @homemadedelicacies6163 3 роки тому

    English subtitles madam...I too want to listen and understand your speech. Please.

  • @esthersamuel3038
    @esthersamuel3038 3 роки тому

    "Everyone is unique in their own special way"

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 3 роки тому +3

    Known is a drop. Unknown is an ocean 🙏

  • @mariselvi4774
    @mariselvi4774 3 роки тому

    ayan panratha parthu viyanthirukken

  • @ushav3279
    @ushav3279 3 роки тому +2

    Sola varthai illa

  • @Jenxsthetic-
    @Jenxsthetic- 3 роки тому +1

    Super ma

  • @usharamanathan5526
    @usharamanathan5526 3 роки тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌