சற்குரு பகவான் இடத்தில் நடந்த சம்பவங்களை சொல்லும் பொழுது மிகவும் ஆனந்தம் அடைந்தோம் சார் மேடம் அவர் குழந்தைங்க எல்லாருக்கும் நல்ல மனசு ..அவங்க கணக்கம்பட்டி கோயிலுக்கு எண்ணற்ற பணம் செலவழிக்கிறாங்க. எல்லோருக்கும் நிறைய உதவிகள் பண்றாங்க. பகவான் அவங்களுக்கும் குடும்பத்தார்களுக்கும். எல்லா செல்வமும் கொடுத்து நலமோடு வாழ வைக்க வேண்டும். அவங்களுக்கு எங்களை நல்லா தெரியும். பகவான் பாதம் போற்றி
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க தினமும் மானசீகமாக சற்குருநாதரை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி வாருங்கள் பிறகு பாருங்கள் உங்களுக்கு எல்லாமே வெற்றிதான்🙏
சாமி மிகவும் எளிமையாகவும் பக்தர்களுக்கு இனிமையாக கவனிக்கின்ற வகையில் பகவானால் முடியாது எதுவும் இல்லை என்பதை அழகாகபேசி புரிய வைத்தபகவானின் பிள்ளைகள்இருவருக்கும் நன்றி பகவான்பழனிசாமிசரணம்
சார், இன்று நான் பாம்பன் சுவாமி கோவில் சென்றேன், அன்னதானம் சாப்பிட்டோம், அழுக்கு உடைய ஒருவர் சென்றார் என் கண்கள் அவர் கால்கள் பார்த்து சிறுநீர் ஒழுகிய காய்ந்த தடம், ஒருமகான் ஆக இருப்பார் என்று எண்ணி கடந்து விட்டேன், மயிலாப்பூர் வீடு வந்து யூடுப் இல் உங்கள் பதிவு பார்த போது சர்குரு அப்பாவும் சில நேரம் கால்களில் சிறுநீர் வழியும் என்று நீங்கள் சொன்ன போது எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, கண்கள் ஆனந்த கண்ணீர் வழிகின்றது
பகவான் என்னோட நகை கிடைக்கனும் அப்பா 😭😭😭😭😭😭😭
சற்குரு பகவான் பற்றி நீங்க சொல்ல சொல்ல கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று இருக்கிறதுங்க SIR,MAM 🙏🙏🙏🙏🙏🙏 நன்றிகள் பல கோடி
கணக்கம்பட்டி சித்தர் இன்றும் உயிரோடு இருக்கிறார்🎉🎉🎉
🙏உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏 ஓம் ஸ்ரீ சர்குருவே சரணம் 🙏
சற்குருவே சரணம் அம்மா தங்களின் அனுபவங்களை நிமால் (கனடா) சாமி மூலம் தெரிந்து கொண்டேன் தாயே கொடுத்து வைத்தவர் அம்மா நீங்கள்
சற்குரு பகவான் இடத்தில் நடந்த சம்பவங்களை சொல்லும் பொழுது மிகவும் ஆனந்தம் அடைந்தோம் சார் மேடம் அவர் குழந்தைங்க எல்லாருக்கும் நல்ல மனசு ..அவங்க கணக்கம்பட்டி கோயிலுக்கு எண்ணற்ற பணம் செலவழிக்கிறாங்க. எல்லோருக்கும் நிறைய உதவிகள் பண்றாங்க. பகவான் அவங்களுக்கும் குடும்பத்தார்களுக்கும். எல்லா செல்வமும் கொடுத்து நலமோடு வாழ வைக்க வேண்டும். அவங்களுக்கு எங்களை நல்லா தெரியும். பகவான் பாதம் போற்றி
அம்மா வணக்கம் நீங்க பேச என் உடம்பு மெய் சிலிர்க்கிறதும்மா சதுரகிரி ராமுத்தாய்❤
மகா ஸ்ரீ சற்குருவே சரணம் சரணாகதி நீயே குருவே சரணம் சரணம்
ஓம் ஸ்ரீ சற்குரு சச்சிதானந்த கணக்கன்பட்டி பொன்மூட்டை பழநிசாமி சுவாமிகள் திருவடிகளே சரணம்
நீங்கள் பாக்கியம் பெற்றவர்கள் ❤❤❤❤❤
அம்மா வணக்கம் ❤ நீங்கள் பேச பேச உடம்பு மெய் சிலிர்க்கிறதும்மா சதுரகிரி ராமுத்தாய் .
இறைமை டி வி யின் பணி சிறக்க வாழ்த்துக்கள். அருமை மிகு நன்பர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து எல்லா செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ பிரார்த்திக்கிறேன்
🙏🦋🙏🙏🙏🙏
சார் அவர்களும் அக்கா அவர்களும் எங்கள் குழந்தைகளுக்கும் சாமி சற்குருவின் அருள் கிடைக்க ஆசிர்வதிக்க வேண்டும்
ஓம் ஶ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் ஞானவள்ளல் கணக்கன் பட்டி மூட்டை சாமி திருவடிகள் போற்றி போற்றி
ஓம் ஶ்ரீ சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🦋 🦚💐🤲💐🪷🌹🦚🦋🙏🦚💐🪷🌹🦚 🦋
சற்குருவே சரணம். 🌹🙏🙏🙏🦋🦋🦋
அய்யா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
சற்குருவே. சரணம், எனக்கு. உடல். நோய். தீரவேண்டும். அப்பா
ஓம் சச்சிதானந்த சற்குரு பகவான் ஞானவள்ளல் கணக்கன்பட்டி பழனிச்சாமி ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 சாமி யின் கருணை கடலைவிட பெரிது🤲🤲🤲 ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏
ஓம் சச்சிதானந்த சற்குருபகவான் ஞான வள்ளல் சரணம்சரணம் சரணம்.
அப்பா என் மகனுக்கு வேலை கிடைக்க அருள் புரியும்
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் என் மகளை எனக்கு கொடுங்கள் சற்குருவே
Om guruve saranam 🙏
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க
தினமும் மானசீகமாக சற்குருநாதரை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி வாருங்கள் பிறகு பாருங்கள் உங்களுக்கு எல்லாமே வெற்றிதான்🙏
ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ❤❤❤
Om sri maha sarguruve saranam, om sri maha sarguruve saranam, om sri maha sarguruve saranam.
ஓம் சத்குரு போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சற்குரு வே சரணம்
கனகாம்பட்டி சத்குருவே சரணம்
வாழ்க வளமுடன் 🙏
Om sarguruve saranam ayya 🎉🎉
சச்சிதானந்த சற்குரு வாழ்க வாழ்க வாழ்க... 🙏🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
So nice to hear❤
ஓம் நமச்சிவாய சிவாய நமக சித்தர்களே போற்றி போற்றி
Om Maha Sri Sarguruve Saranam Appa 🙏🙏🙏🦋🦋🦋🙏🙏🙏
Om sri sarguru appa saranam saranam Saranam saranam Saranam Saranam🙏🙏🙏🙏🙏🙏🙏
பேரானந்தம் பேரானந்தம் பேரானந்தம் அம்மைய்ப்பா🪷🪷
சற்குருவே சரணம்
சற்குருவே சரணம்❤
Ohm sir Kanakkampatti sarguruve saranam saranam, ohm sir kanakkampatti sarguruva saranam, ohm sri Kanakkampatti sarguruva saranam, en makan 12th std , avan public exam nalla mathipan eduka vendum ohm sir Kanakkampatti sarguruva saranam saranam saranam 🙏🙏🙏🤲🤲🤲
சாமி மிகவும் எளிமையாகவும் பக்தர்களுக்கு இனிமையாக கவனிக்கின்ற
வகையில் பகவானால் முடியாது எதுவும் இல்லை என்பதை அழகாகபேசி புரிய வைத்தபகவானின் பிள்ளைகள்இருவருக்கும் நன்றி
பகவான்பழனிசாமிசரணம்
சத்குருவே சரணம்
Super. Mam and sir.நீங்கள் பாக்கியசாலிகள். என் மகனுக்கு திருமணம் நடக்க கணக்ன்பட்டி சத்குருவிடம் வேண்டிக் கொள்ளவும்.நான் ஐயர்..
சரணம் என் தந்தையே எனது கடனை அடைக்க பணம் தருவதாக சொன்னாங்க நண்றி ❤🎉 சரணம் குரு
திருப்பரங்குன்றம்
ஓம் வெற்றிவேல் முருகா
ஓம் ஸ்கந்தாய நமக
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென்று என்று உற்று உனைநாளும்
கண்டுகொண்டு அன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே
ஓம் சரவணபவ
ஓம் முருகா சரணம்
ஓம் ஸ்ரீ அருணகிரிநாதர் சுவாமி திருப்பாதம் பணிந்து
Om sadgurudev Sharanam
Om sarguruve saranam appa
om sarguruve saranam 🙏🙏🙏
சார், இன்று நான் பாம்பன் சுவாமி கோவில் சென்றேன், அன்னதானம் சாப்பிட்டோம், அழுக்கு உடைய ஒருவர் சென்றார் என் கண்கள் அவர் கால்கள் பார்த்து சிறுநீர் ஒழுகிய காய்ந்த தடம், ஒருமகான் ஆக இருப்பார் என்று எண்ணி கடந்து விட்டேன், மயிலாப்பூர் வீடு வந்து யூடுப் இல் உங்கள் பதிவு பார்த போது சர்குரு அப்பாவும் சில நேரம் கால்களில் சிறுநீர் வழியும் என்று நீங்கள் சொன்ன போது எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, கண்கள் ஆனந்த கண்ணீர் வழிகின்றது
Guru saranam
நட்பவிஓம் சத்குருவே சரணம்
சற்குருவே என் குடும்பத்தையும் ஆசிர்வாதம் பண்ணுங்க ஐயா
Om sithar potri
🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏
It's true ma
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
Ayya enku oneeehouse
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enakku romba udal mana nilai sari ellai appa sari panni kudugga
Appa selvakumarkum Revathikum kalyanam nadathi vaikka vendum appa. Enakku parents illa. Avar mattumae enakku thunai ennai avarkuda serthu vaikkanum appa. Engalukku marriage nadakkum appa
எனக்கு வீடு ஒன்றை மட்டும்
Kovil address sollunga pls
Kanakkanpatti suarguru en amma udalum manadum nalam peravendum.
முற்பிறவி பாக்கியம் செய்தவர்கள் நீங்கள்
om sarguruvey charsnam appa nan migawum kastam pdukeren intha kastam ennal thanga mudiyavillai en kanavarukku heart problem vanthiruchu 3 pillaikal padikkerargal kadan adigamagivittathu velai seithal nadtam school fees katta mudiyavillai kadan athigamahivittathu nan enna seiveen Please appa karunai kattungal ennal mudiyavillai vatti thontharavu kail oru 500 kaasu illai nan enna pavam panninen ungalai nambithan irukkeren en kastan inaikku thernthuvidatha enru dthinam ennukeren en veetukarar ellathukkum help pannuraru ana engaluku help panna yarum illai nengalu karunai katta mattirunga Please appa karunai kattungal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா வணக்கம் ❤ நீங்கள் பேச பேச உடம்பு மெய் சிலிர்க்கிறதும்மா சதுரகிரி ராமுத்தாய் .
🙏🙏🙏🙏🙏Om Sree Sarguruve Saranam Appa 🙏🙏🙏🙏
Om sri muruga appa saranam saranam Saranam saranam Saranam🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏