கணக்கன்பட்டி சற்குரு பிறந்த ஞானக்குடில் அற்புதங்கள் | Kanakkanpatti siddhar | Iraimai T.V

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 50

  • @JayaBarathiBaby-mc3sv
    @JayaBarathiBaby-mc3sv Місяць тому +6

    எப்போதும் எங்களைக் கைவிடாமல் காத்தருளுமாறு பாதம் தொட்டு வணங்குகிறோம் ஐயா.

  • @saikavi7893
    @saikavi7893 Місяць тому +4

    எல்லாமே எனக்கு என் அப்பா தான். நான் மனதார நினைத்தாலே அப்பா பட்டாம்பூச்சி, வெட்டுக்கிளி ரூபதிலும் காட்சி கொடுப்பார். வியாழக்கிழமை வெட்டுக்கிளியாகவும், வெள்ளிக்கிழமை பட்டாம்பூச்சியாகவும், சனிக்கிழமை வெட்டுக்கிளியாகவும் காட்சி அளித்தார். நான் சனிக்கிழமை வந்து அப்பாவிடம் ஆசி பெற்று வந்தேன். சர்குரு அப்பா ❤️🙏

  • @jothimanoharan5247
    @jothimanoharan5247 Місяць тому +2

    பகவான் அவதரித்த முதல்படைவீடு பகவானின் அருளாசியுடன் அமைந்துள்ளது பகவான் சரணம்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Місяць тому +3

    ஓம் ஸ்ரீ கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம்.

  • @tamilmaran6505
    @tamilmaran6505 26 днів тому

    🙏ஓம் ஸ்ரீ nanakkudil சித்தரே போற்றி 🙏

  • @kalpanab4885
    @kalpanab4885 Місяць тому +1

    நான் நேரில் கண்ட தெய்வம் கணக்கண்பட்டி அப்பா. ஓம் ஶ்ரீ சற்குரு கணக்கன்பட்டி மூட்டை சாமி ஐய்ய சரணம் சரணம் போற்றி போற்றி

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Місяць тому +1

    ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் 🙏🙏🙏 சாமி நான் முதலில் ஐயாவை உணர்ந்து ஜீவசமாதி கோவில் தான் சென்று வணங்கி வந்தேன் பிறகு ஐயா வின் சொந்த வீட்டில் வழிபட உணர்த்தினார் ஐயா கோவில் கும்பாபிஷேகம் ஒரு நாள் முன்பு யூடியூப் ல் பிரபஞ்ச ரீதியாக பட்டு ஐயா வருமாறு உணர்த்தினார் போகவே முடியாத சூழ்நிலை ஆனால் அங்கு வரவழைத்து நல்லபடியாக சாமி தரிசனம் பெற்றேன் எல்லாம் சற்குரு பகவானின் ஆசிர்வாதம் 🤲🤲🤲 ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @SUBRAMANIK-f2x
    @SUBRAMANIK-f2x Місяць тому +1

    Om சற்க்குருவே சரணம் 🙏🙏🙏🙏

  • @thangamani7185
    @thangamani7185 Місяць тому +2

    கணக்கபட்டி மூட்டைசாமி அய்யா என்தகப்பனுக்கு சாப்பாட்டிற்கு வளிகாட்டுங்க அப்பா

  • @ilakiyailakiya8741
    @ilakiyailakiya8741 20 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏enakku ellamey ayyathan 🙏🙏🙏

  • @subramaniam7905
    @subramaniam7905 Місяць тому +1

    ஓம் சற்குரு அப்பா துணை 🙏🙏🙏

  • @karthikeyant834
    @karthikeyant834 Місяць тому +2

    ஓம் சற்குருவே சரணம் அப்பா ❤

  • @CarolKishen
    @CarolKishen Місяць тому

    Nandri.innum rendu interview kodungga.Malaysia. 😊

  • @senthilkumar8410
    @senthilkumar8410 Місяць тому

    சற்குரு அப்பா என மனசுல இருக்கும் ஆசைகளை நிறைவேற்றி கொடுப்பா சரணம் சரணம்

  • @MahiMahisha-vo9qu
    @MahiMahisha-vo9qu Місяць тому +2

    ஓம் ஸ்ரீ ஞான வள்ளலே போற்றி போற்றி

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 9 днів тому

    ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 சற்குரு பகவான் இரண்டு வருடங்கள் முன்பு பட்டாம்பூச்சி மற்றும் சிட்டுக்குருவி பறவைகள் ரூபத்தில் வீட்டுக்கு வந்து ஆசிர்வாதம் தந்து சில சமிக்ஞைகள் மூலம் சிலது நன்மை தீமைகள் உணர்த்தி வழி நடத்தி காப்பாற்றினார் 👏👏👏 எனக்கு தற்போது ஐயா கோவில் வரமுடியாமல் மகனுக்கு சிறிது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது அதான், ஆனால் இன்று காலை கூட எழும் முன்பு சிட்டுக்குருவி ரூபத்திலும் வந்து அழைத்தார் எழு என்பது போல நானே வருகிறேன் என்பது போல காலை 8 மணி அளவில் மயில் ரூபத்தில் காட்சி தந்து சில நிமிடங்கள் பின்னர் பறந்து போனார் 3 மயில்கள் இன்று வந்தது வீட்டின் முன்பு வீட்டில் மாடியில் இருந்து அமர்ந்து பிளஸ்சிங் தந்தார் ஏற்கெனவே 6,7 மயில்கள் வந்தது ஒரு பேரிய மயில் இருக்கும் வீட்டின் மேல் அமர்ந்து பிளஸ்சிங் தந்தார், பல உயிரேபோகும் அளவு பிரச்சினை சாமி தான் காப்பாற்றுகிறார் என்னை சுற்றி எவ்வளவு சிக்கல் பிரச்சினை எல்லாம் உணர்த்தினார் உண்மை ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 வெட்டுக்கிளி ரூபத்தில் வந்து பழம் சாப்பிட்டார் முருகர் படம் சாய் அப்பா சிலை மீது அமர்ந்து அருள்புரிந்தார் ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sudakararumugam6621
    @sudakararumugam6621 6 днів тому

    ஓம் சத்குருவே சரணம் நட்பவி

  • @JayaBarathiBaby-mc3sv
    @JayaBarathiBaby-mc3sv Місяць тому +3

    ஐயா விரைவில் என்னை விரைவில் உங்கள் சன்னிதானம் வரவழையுங்கள் அப்பா

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Місяць тому

    ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஶ்ரீசற்குரு பகவான் ஞானவள்ளல் கணக்கன்பட்டி பழனிச்சாமி ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @balajibalaji3533
    @balajibalaji3533 Місяць тому

    🕉 SRI SAD GURU SAI KANAKAM PATTY PALANI MUTTAI THATA SWAMY GALL NAMASTE AMMA NAINA 🙏🚩

  • @5thclass38
    @5thclass38 Місяць тому +1

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்

  • @SethuRajan-q6x
    @SethuRajan-q6x Місяць тому

    Om sarguruvey saranam

  • @AmalrajC-d3o
    @AmalrajC-d3o Місяць тому

    om jeya sree sarguruve Swamy jeya Jaya sarguruve Allama neeye Bhagavan sarguruve saranam saranam saranam

  • @kavikavi3068
    @kavikavi3068 Місяць тому

    ஓம் சற்குருவே சரணம்❤

  • @LathaLatha-hc1vq
    @LathaLatha-hc1vq Місяць тому

    Om kanakkanpatti kalimuthu palanisami sathguruve potri ❤❤❤

  • @SonaSona-l8s
    @SonaSona-l8s Місяць тому

    Sarguru appathan en uyire

  • @Chinnupalaniyammal
    @Chinnupalaniyammal Місяць тому

    சற்குரு சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pthangavel9955
    @pthangavel9955 Місяць тому

    ஓம் சத்குரு கணக்கம்பட்டி பழனிசாமி சரணம்

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Місяць тому +1

    Om guruve saranam 🙏

  • @sarithasaritha4638
    @sarithasaritha4638 Місяць тому

    Om sri sarguru Appa saranam saranam saranam Appa ellarum nalla irukanum sarguru Appa 🦋🙏

  • @nagarajm3113
    @nagarajm3113 Місяць тому

    Om maha Sri sachithantha sarguruve saranam saranam saranam ayya...

  • @SSankar-iz7xg
    @SSankar-iz7xg Місяць тому

    சபரிமலை பயணம் சற்குரு அப்பா ஒரு பெரிய அனுபவமாகும்

  • @sarithasaritha4638
    @sarithasaritha4638 Місяць тому

    Enga Appa sarguru Appa saranam saranam saranam Appa en kutumbathil ellarum nalla irukanum sarguru Appa

  • @SunilSunil-p4p
    @SunilSunil-p4p Місяць тому

    Guru saranam🎉🎉

  • @PrasathNethaji
    @PrasathNethaji Місяць тому

    அண்ணா சூப்பர் அண்ணா சூப்பர்

  • @AlagupandiAlagupandi-m9m
    @AlagupandiAlagupandi-m9m Місяць тому

    சர்க்குருவே சரணம்

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c Місяць тому

    அப்பா ❤️

  • @tamilmaran6505
    @tamilmaran6505 26 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamNam-c1y
    @RamNam-c1y Місяць тому

    பதிவு. அருமை

  • @loganathans9622
    @loganathans9622 Місяць тому

    Sarguruve. Saranam

  • @RajaPandi-j2l
    @RajaPandi-j2l Місяць тому

    சற்குருநாதா

  • @PoongodiSelvaraj-pv7wt
    @PoongodiSelvaraj-pv7wt Місяць тому +1

  • @rk.sharavananthevarrk.shar6674
    @rk.sharavananthevarrk.shar6674 Місяць тому

    🙏🙏

  • @Sathiyaraj-o3p
    @Sathiyaraj-o3p Місяць тому

    ஓம்சற்குருஅப்பாசரணம்சாமி🙏🙏🙏🦋🌹🦋🌻🦗

  • @வெண்ணிலா007
    @வெண்ணிலா007 Місяць тому

    intha idam enga irukku

  • @Bindhu-m5x
    @Bindhu-m5x Місяць тому

    🙏🙏🙏சற்குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 Місяць тому +1

    ஓம் சற்குருவே சரணம்

  • @sathiyavathi5619
    @sathiyavathi5619 7 днів тому

    om sri sarguruve saranam🙏

  • @parameshwaranramaraj3641
    @parameshwaranramaraj3641 Місяць тому

    ஓம் சற்குருவே சரணம் சாமி

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 Місяць тому

    🙏🙏🙏🦋🦜🦚💐