Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - ua-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..
அன்பு சகோதரருக்கு , தங்களின் கூற்றுப்படியே ஒரு ஆன்மா தன் ஆயுளை ( இளவயது ) தீர்மானித்து இவ்வுலகில் ஒரு தாயின் கருவறையில் பிறப்பெடுக்கிறது என்றால் அந்த ஆன்மா வுக்கு தன்னுடைய குறிப்பிட்ட வயதில் மரணம் சம்பவிக்கும் என்பது தெரியும். பின் எதற்காக அந்த ஆன்மா தன் பெற்றோர், உடன்பிறந்தோர் , உறவினர் மற்றும் நண்பர்கள் மீது அளவு கடந்த அன்பு , பாசம் அதிகம் செலுத்துகிறது. பதிலுக்கு அவர்கள் எல்லோரும் அந்த ஆன்மாவிடம் அளவுகடந்த பாசம் , அன்பு செலுத்துகின்றனர். அந்த ஆன்மாவோ தனது இளவயது மரணத்தை அறியாத நிலையில் தான் நீண்ட ஆயுளுடன் வாழ்வோம் என்ற சிந்தனையில் பெற்றோர்களின் கடமை என நினைத்து அதிக அளவு பணம் செலவு செய்து உயர்படிப்பு படித்து நல்ல பணியில் அமர்ந்து நல்ல நிலையில் வாழவேண்டும் , பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினா்கள் மற்றும் நண்பர்களை நல்ல முறையில் கவனிக்க வேண்டும் என்றுதீர்மானித்து நினைத்தது போலவே உயர் கல்வி பயின்று உயர் பணியும் பெற்று இனிய வாழ்க்கை ஆரம்பமான ஒரு சில வருடங்களிலேயே இளம் வயதில் அகால மரணத்தை தழுவி பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர் மற்றும் நண்பர்களை விட்டு விட்டு பிரிவதோடு மட்டுமல்லாமல் தன் எதிர்கால வசந்த வாழ்க்கை குறித்த கற்பனைகளையும் காற்றில் பறக்கவிட்டு ஆன்மா பிரிந்து செல்வது ஏன் ? தன் மரணத்தை ( இளவயது) தீர்மானத்து வந்த ஆன்மா ஏன் தன்னை சார்ந்தவர்களை வேதனைப்படுத்தி கண்ணீரையும், துன்பத்தையும் பரிசாக தந்து செல்ல வேண்டும் ?. தயவு கூர்ந்து விளக்கம் தாருங்கள். நன்றி.
Anna en ponnu 18..age susaidu paniikitta ¹0.month.aguthu...nan..evlo.aluthu.pulampi.nonthu..poiirukiren..yen..enoda.ponnu.apdi.seithal.endru.......ungal.vedio....nalla..oru...pathil....kidaithathu....appa.amma....kanneeroda..iruppathuthan...antha..anmavoda...thittama....nagal..enna..pavam.seithom..anna..😭😭😭😭😭😭
என் மனதில் உள்ள அத்தனையும் நீங்கள் பிழையன்றி சொல்லிவிட்டிங்க நாம் இறந்தால்தான் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும் ஏன் என் மகன் இறந்தால் என்று 11 மாதம் தெடுகிறேன் விடை கிடைக்கவில்லை? அவள் இல்லை என்ன பன்னுவது தெரியாமல் தினம் தவிக்கிறேன்
Evolo uyira valathutu pathiya kuttitu pona athu evolo vathanai athuku kudukamala iruthu irukalam en payan 17 vayasu 1 year Achu en payan illama evolo vathanai iruku kanavula vathu amma ena kuttitu poitu nu solra na ena panuva
என் 18 வயது மகனை accident ல இழந்து நடை பிணமாக வாழ்கிறேன் எனது இன்னொரு மகனுக்காக என்னால ஒரு நிமிடம் கூட என் மகனை நினைக்காமல் இருக்க முடியல சாகனும் போல இருக்குங்க எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு ஆனால் இப்போ இருக்கிற கடவுள் அனைத்தையுமே திட்டி தீர்க்கிறேன் எம்புள்ளைய காப்பாத்த முடியல என்று ..................அவனிடம் நான் சீக்கிரமாக போய் சேரனும்
உங்க நிலைமையிலேதான் நானும் இருக்கேன் எப்படா நான் அவன்கிட்ட போய் சேருவேன் nu நினைச்சுக்கிட்டு வாழும் நாட்கள் நரகமா இருக்கு 27வயது அவனுக்கு நல்லா உயர் பதவில இருந்தவன் ஒரே பையன் வாழவே பிடிக்கல
நீங்க சொல்லும் பதில் எல்லாம் உண்மை தான் ஸார் ரொம்ப நன்றி என் பொண் கல்யாணம் ஆகி ஓருமகன் இருக்கான் மூளையில் கட்டி இருந்து ஆபேரசன் பண்ணினோம் இறந்து விட்டது வயது 30ஆ நான் அவள் போட்டோ பார்த்து பேசுவேன் அவங்க தாத்தா வீட்டில் பேரனை அனுப்பலை என் மகள் பார்த்து கேட்டேன் நீதான் உன் மகனை எங்க வீட்டு அனுப்பி வைக்கனும் உடனே அடுத்த வராமே அவங்ககொண்டு வந்து பேரனை வீட்டுக்கு கூட்டி வந்து விட்டாங்க அவங்களே வந்து திரும்பி கூட்டி போனாங்கா இன்னும் நம்பிக்கை வைத்துள்ளோம் மீண்டும் பிறக்கும் அதோடு தங்னக வயத்தில் அது இறந்து உடன் அதோடு தங்கை கர்ப்பமாக இருக்கு அதற்கு உடம்பு முடியாம இருந்த போது நான் இறந்த நான் உன் மகளா பிறப்பேன் செ்ல்லுச்சி அதனால் அந்த நம்பிக்கையோடு இருககோம் ரொம்ப நன்றி
@@chitra-uy6ph Unga husband unga kuda a tha erupar... Santhosama nama life ah move panalam... Epavum oru aanavaga en husband full support ah erukaru enaku
என்னுடைய ஒரே உடன்பிறப்பு வயது 36 2023 ஜனவரி 21மாலை5:30 மணிக்கு அகால மரணம் அடைந்தார் .எந்த தீய பழக்கங்களும் கிடையாது. நல்ல பக்தி கொண்டவர். என்னுடைய தாயார் 2021 ஏப்ரல் மாதம் 9ல் இறந்தார். என் இரத்த பாசங்கள் இருவரும் என்னை விட்டு கடவுளிடம் சென்று விட்டார்கள். என்னால் சோகத்தில் இருந்து மீள முடியாமல் இருக்கிறேன். குறிப்பாக என் தம்பியின் மரணம் என்னை ஆட்டி படைக்கிறது. வாழ்வை வெறுக்கிறேன். பாசத்தால் துடிக்கிறேன்... எனக்கு ஏதேனும் ஆறுதல் சொல்ல வேண்டுகிறேன் சகோதரனே!!
ஐயா அவர்களுக்கு வணக்கம்... நான் ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்.உங்கள் பதிவு என்னை ஊங்களின் உயிர் நண்பராக ஏற்படுத்தி உள்ளது......என் பேரன்பு மனைவியை 02.09.2022 அன்று இழந்த விட்டேன் ... என் மனதில் எண்ணற்ற வேதனைகளுடன் உழன்று கொண்டு இருக்கிறேன் ... உங்கள் பதிவுகள் என் மனப்புண்களுக்கு ஒரு கடவுளின் மருந்தாக செய்யல் படுகிறது..... நன்றி நன்றி திருவாளர் அவர்களுக்கு ...
ஐயா உங்களுடைய இந்த வீடியோ எனக்கு மன இறுக்கத்தை மாற்றி இருக்கிறது நான் என் மகனை இழந்தேன் ஆனாலும் அவன் தெய்வமாக வாழ்கிறான் என்று தான் சொல்வேன் நீங்கள் சொல்வதும் அப்படியே இருக்கிறது நன்றி
0:420:430:44 Sir உங்கள் வழியில் oru oru video vum அருமை... கணவர் இறந்து போன பின் மனைவியை உறவுகளும் சமூகமும் இழிவு படுத்த காரணம்... அந்த பொண்ணு ஜாதகம் சரி ela, ava நேரம் sari ela,ava moonju sari ela...thali பாக்கியம் ela enna pavam senjalo...nu. சொல்வது ஏன் ?????? பெண்ணுக்கு எதிரான இந்த anneetthhi maranum.... Video போடுங்க சார் please 😢😢
என்னுடைய தம்பி பிப்ரவரி மாதம் 28 ம் தேதி விபத்தில் இறந்து விட்டார் அவருடைய வயது 28. அவருடைய இழப்பு என்னையும் என் குடும்ப த்தையும் பெரும சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்த நேரமும் அவருடைய நினைவாக உள்ளது. அவர் என்னிடம் பேச மாட்டார என்று தோன்றுகிறது. அவனை எனக்கு மிகவும் பிடிக்கும்.
வணக்கம் ஐயா எனது மகன் 30.09.23 அன்று எண் கண்முன்னே குலத்தில் மூழ்கி இறந்து விட்டான் எந்த இழப்பு என்னால் தங்கிகொள்ள முடியவில்லை அவனை போல் ஒரு மகன் கிடைத்தது என் பாக்கியம் என்று நினைத்தேன் எனக்கு தைரியம் தந்தவன் இன்று என்னுடன் இல்லை அவன் எங்கையோ இருக்கான் வருவான் என்று காத்திருக்கிறேன்
என்னுடைய மரணம் சம்பந்தமான வீடியோக்களை பார்க்கவும் கொள்ளலாம். அவர் மரணத்தை பற்றிய நிறைய கேள்விகள் இருந்தால்.என்னிடம் ஒரு கவுன்சிலிங் புக் செய்து கொள்ளலாம். 🧚🧚🧚🌈
என் தம்பி முதுகு தண்டுவட கட்டி அறுவை சிகிச்சைக்கு பின் 7 நாட்கள் பிறகு cardiac arrest வந்து (3.6.2023) இறந்து விட்டான். Pulmonary empolism nu சொல்லிட்டாங்க. அவனுக்கு வயது 29. போன வருடத்தில்(18.2.2022) அன்று என் தந்தையை இழந்தேன். அடுத்த ஒரு வருடத்தில் என் ஒரே ஒரு தம்பியை இழந்தேன். 😭😭😭
எனது கணவர் ஒரு ஒட்டுநர் அவர் விபத்தில் இறந்து விட்டார் அவர் இறந்து 33 நாள்கள் தான் ஆகிறது எங்களுக்கு இரண்டு மகள்கள் எனது கணவருக்கு வயது 44 என் மீதும் எனது பிள்ளைகள் மீதும் மிகவும் அன்பாக இருப்பார் ஆனால் எங்கள் கனவில் வரவில்லை மிகவும் வருத்தமாக உள்ளது அவர் நிறைய ஆசை கனவுகளோடு இருந்தார் இதற்கு காரணம் கூறுங்கள் அண்ணா.
Sir en ponnu 7 years death 2022 feb agittanga disable baby after vi pregnant Jan 2023 now female baby apo en ponnuvae thirumba enakku Magalaka vanthurukkanu na nambukiran ithu unmaithanae sir
எனது கணவர் என்னை பிரிந்து 15 வருடங்கள் ஆகின்றன. எனது ஒரே மகளை நான் மிகவும் சிரமப்பட்டு வளர்த்தேன். ஆனால் அவளும் இப்போது பூலோகத்தில் இல்லை. இனி நான் என்ன செய்ய
வணக்கம் ஐயா.எனது மகன் 5.1.2020அன்று குளத்தில் மூழ்கி இறந்து விட்டார்.அவருக்கு வயது 20இறக்கும் போது .எத்தன ஜென்மம் எடுத்தாலும் அவரை போல் ஒரு மகனை. பெற்றுக்கொள்ளா நான் புண்ணியம் செய்ய வேண்டும் ஐயா அவ்வளவு அருமை மகன் .அவர் மகன் என்று சொல்வதை விட ஒரு நல்ல நண்பர் எனக்கு . நான் அழுத அவருக்கு பிடிக்காது ஆனால் என்னால் அழமால் இருக்க முடியல . எனது மகன் எங்கோ வெளிநாட்டில் இருக்கிறார் என்று நான் நாட்களை கடத்துகிறோம்.. இருந்தாலும் சில நேரங்களில் அவரது போட்டோ பார்க்கும் போது அழுகை வருகிறது ஐயர் 😭😭😭😭😭
சகோதரி எனது மகனும் குளத்தில் விழுந்துதான் இறந்தான். எப்படி போனான் என்ன ஆச்சி இறைவனுக்கு தெரியும். என் செல்ல மகன் தண்ணீரை கண்டால் பயப்படுவான் அவன் எப்படி போனான் என்று தெரியல 19.3.2022 அன்று எங்களை விட்டு சென்றுவிட்டான்😭😭😭😭😭😭உங்கள் மகன் எப்படி, என் மகனுக்கு 15 வயது😭😭😭
என் கணவரும் இளம் வயதில் இறந்துட்டாங்க ..என்னால அவர விட்டு நான் மட்டும் தனியாக சாப்பிட எனக்கு மனசே வரல.. சாப்பாட்டுல கை வச்சாலே சாப்பிட தோன மாட்டேங்குது...ஏன்னா அவரு பசி தாங்க மாட்டார் ....எவ்ளோ கஷ்டம் வந்தாலும் முதல்ல அவரு நல்லா சாப்டணும்னு நினைப்பாங்க.....இப்ப என்னோட கணவர விட்டுடட்டு நான் எப்படி சாப்பிடுவது...என் கணவர் சாப்டாங்களா இல்லையானு நான் எப்படி தெரிந்து கொள்வது....பதில் கூறுங்கள் அண்ணா....இதுவரைக்கும் நானும் அவரும் ஒருவருக்கொரு வர் ஊட்டி விடாம சாப்டதே இல்ல...ஆனா இப்ப நான் என்ன பன்றது
சகோதரா எங்கள் மகன் 15 வயதில் எங்களை விட்டு போய்விட்டான்😭😭😭எல்லோரும் சொல்றாங்க அவனுக்கு பசிக்கும் சாப்பாடுவை என்று😭😭ஆத்மாக்களுக்கு பசிக்குமா ஐயா,😭என் மகன் சந்தோசமாக இருப்பானா ஐயா, தினமும் அவனை நினைத்து அழாத நாளில்லை, நான் அழுதால் தாங்க மாட்டான் அம்மா அழாதிங்க சொல்வான். ஒரு எறும்பை கூட சொல்லமாட்டான் ஐயா என் புள்ள அவன் நல்லாயிருக்கனும் ஐயா😭😭
சார், ennoda husband irandhu 3 yrs aguthu. நடுத்தர வயதில் இறந்து விட்டார். Only once he came in my dream and showed his full face. Avar en kanaval வருகிறார், அந்த ஒரு முறை தவிர முழு முகத்தை காண்பித்ததில்லை . என்னுடைய அண்டை விட்டார் கனவில் தோன்ற, இங்கு தான் நான் இருக்கிறேன் என்று குறிருக்கிறார். இதற்கு என்ன பொருள்
Sir என் மூத்த மகனை 2021 ல் கொரோனாவில் பறிகொடுத்த நாளிலிருந்து வாழ்கையே நரகம். முதல் பிரசவத்தில் அடந்த சுகமும் மகனின் உயிர் விட்ட வேதனையும் எந்த தாய்க்கும் வரகூடாது. உங்கள் பதிவுகள் தான் ஆறுதலாக உள்ளது நன்றி ஐயா
அக்டோபர் 1 10 2023 அன்று எங்க அண்ணன் காரில் செல்லும் போது ஆக்சிடென்ட் ஆகிவிட்டது அதில் அவன் இறந்து விட்டான் இதைத் தாங்கிக் கொள்ள சக்தி எனக்கு இல்லை நான் எப்படி இருப்பேன் என்று தெரியவில்லை என் அண்ணன் திரும்பி வருவானா 🙏🙏
En anna June 22 eranthutan age 25 than aguthu en amma accident la 2020la eranthutanga nanga manam odanjippoi pithu pudicha Mari irukurom appa ku cancer moonu ponnuga oru paiyan enga vitula anna than ellayhayum pathukitan but ippa avanum Ila ethayum anupavika ma poitan Avan enga kooda valanum Avan kasta pattu kattuns vitula valanum pls Avan ah uyiroda Vara vaikanum
Only one son 2019 February 24th. Veru ulakil poyittan ... iniyumm azhakayi mattumm....😢 January 21 birthday. ... February. Avan ulakayi vttu paranthathu....😢😢
பேருந்துதில் இருந்து விழுந்து மார்ச் 1 /2023 என்னுடைய அத்தை இறந்துவிட்டார் தாய் போல் என்னை வளர்த்தவர் அவரை மறக்க முடியவில்லை அவர் நினைவாகவே இருக்கிறது நடை பினமாக வாழ்கிறேன் எனக்கு பதில் அளிக்கவும் அண்ணா
Very nice video, I'm praying only to my husband, hope he will lead me, but sometimes of angry I'm scolding he left me to struggle, he shouldered me all the responsibility. How to overcome the. At any cost I should not scold him. Please post video for single parent how to lead the small kids due to the loss of father because they will not be able to express their thoughts. Please give some suggestions brother. Thanks
Dear Sir, Your video is very comforting to me. But I used to get very vivid dreams after the incident where I felt the need to rescue my child. What could this mean?
என் மகன்13 11 2019அன்று 4மாணவர்களுடன் ரயில் விபத்தில் இறந்துவிட்டான் அந்த வேதனையை எங்களால் தாங்கமுடியால் மரணம் வரை சென்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் உங்கள் பேச்சு சரியாக இருந்தாலும் தாங்கமுடியவில்லை
என் உடன் பிறந்த அண்ணன் அக்டோபர் 1ஆம் தேதி கார் செல்லும்போது ஆக்சிடென்ட் ஆகிவிட்டது அவன் இறந்து எங்களை விட்டு போய்விட்டான் இதை தாங்கிக்கிற சக்தி எனக்கு இல்ல நான் எப்படி இருக்க போறேன்னு தெரியும் எனக்கு எங்க அண்ணன் வேணும்
அண்ணா என்னுடைய மகன் 25 வயதில் 30. 3. 2024 அன்று பைக்கில் வரும்போது தானாகவே விழுந்து மன்றத்தை தழுவி விட்டான் இந்த மற்றும் ஏன் நடக்கவேண்டும் இதைப்பற்றிய சிந்தனை என்னை வாட்டுகிறது ஆலோசனை தாருங்கள்
Anna tharkolai seithu en ponnu iranthu poitta....24.1.2022....ungal.pathivu..konjam.aruthal.tharuthu...bro..en.ponnukum...intha...thodarbu.porunthuma...ennidam.pesa..muyarchi..pannuvala.bro.😭😭😭😭
வணக்கம் சார் என்னுடைய கணவரின் சகோதரி கடந்த வாரம் திடிரென இறந்து விட்டார்.அவங்க ந்து என்னிடம் ஏதாவது சொல்ல நினைக்குமா அவரின் நினைவாகவே இருக்கிறது...Pls Replay பண்ணுங்க....👏👏👏
Sir ennoda papa eranthu two years aguthu eranthu one year mudiyarathukulla adikadi kanavil varuva Ana eppothellem en kanavula varathu Ella sir ethanala varala epponu pathil sollunga sir please
நான் என் மாமுவ பார்க்கனும் 8.11.24 இரவு12 என்னை விட்டு பார்க்க முடியாத தூரத்திற்கு சென்றுவிட்டான் வீட்டில் ஏத்துக்கமாட்டாங்கனு பயம் ஆனால் என் அப்பா இப்போ சொல்லுறாறு உன்னைய இப்படி ஆசை காட்டி விட்டுபோயிட்டான் என்கிட்ட சொல்லிருந்தா நான் உன்னைய கண்டிப்பா குடுத்துருப்பேன்😭😭😭😭😭😭😭😭😭 என் மாமுவ நான் பாக்கனும் எப்படி பாக்கலாம் சொல்லுங்க plsss🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் சகோதரியின் கணவர் 14.5.2022 அன்று சாலை விபத்தில். இறந்து விட்டார். அவர் நிறைய பேருக்கு உதவி செய்து இருக்கிறார். என் தங்கைக்கும் அவருடைய 8வயது மகளுக்கும் எங்களால் ஆறுதல் சொல்ல முடியவில்லை அண்ணா. அவர் 52 வயதில் இறந்தார். எங்களுக்கு ஆறுதல் சொல்லுங்க சகோதரரே...
My daughter 14 years old life nallamurayil vazhavendum happy irrukanum endru viruppam.small treatment hospital admit seithom within one week sudden death occurred.en daughter soul young Agela death agavendun endru decide seetha sir engalukku vanthu daughter agha biranthu irrupal.entha athmavum pathiyieley death agha vendum endru decide pannuvathu sir pl reply
Our Contact information for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - ua-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..
0
Lpppl
Adding me sir
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அன்பு சகோதரருக்கு , தங்களின் கூற்றுப்படியே ஒரு ஆன்மா தன் ஆயுளை ( இளவயது ) தீர்மானித்து இவ்வுலகில் ஒரு தாயின் கருவறையில் பிறப்பெடுக்கிறது என்றால் அந்த ஆன்மா வுக்கு தன்னுடைய குறிப்பிட்ட வயதில் மரணம் சம்பவிக்கும் என்பது தெரியும். பின் எதற்காக அந்த ஆன்மா தன் பெற்றோர், உடன்பிறந்தோர் , உறவினர் மற்றும் நண்பர்கள் மீது அளவு கடந்த அன்பு , பாசம் அதிகம் செலுத்துகிறது. பதிலுக்கு அவர்கள் எல்லோரும் அந்த ஆன்மாவிடம் அளவுகடந்த பாசம் , அன்பு செலுத்துகின்றனர். அந்த ஆன்மாவோ தனது இளவயது மரணத்தை அறியாத நிலையில் தான் நீண்ட ஆயுளுடன் வாழ்வோம் என்ற சிந்தனையில் பெற்றோர்களின் கடமை என நினைத்து அதிக அளவு பணம் செலவு செய்து உயர்படிப்பு படித்து நல்ல பணியில் அமர்ந்து நல்ல நிலையில் வாழவேண்டும் , பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினா்கள் மற்றும் நண்பர்களை நல்ல முறையில் கவனிக்க வேண்டும் என்றுதீர்மானித்து நினைத்தது போலவே உயர் கல்வி பயின்று உயர் பணியும் பெற்று இனிய வாழ்க்கை ஆரம்பமான ஒரு சில வருடங்களிலேயே இளம் வயதில் அகால மரணத்தை தழுவி பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர் மற்றும் நண்பர்களை விட்டு விட்டு பிரிவதோடு மட்டுமல்லாமல் தன் எதிர்கால வசந்த வாழ்க்கை குறித்த கற்பனைகளையும் காற்றில் பறக்கவிட்டு ஆன்மா பிரிந்து செல்வது ஏன் ? தன் மரணத்தை ( இளவயது) தீர்மானத்து வந்த ஆன்மா ஏன் தன்னை சார்ந்தவர்களை வேதனைப்படுத்தி கண்ணீரையும், துன்பத்தையும் பரிசாக தந்து செல்ல வேண்டும் ?. தயவு கூர்ந்து விளக்கம் தாருங்கள். நன்றி.
Search Thelivin Vazhi Death in Tamil Part 1,2,3&4 in UA-cam 🧚♂️💖🧚♂️🐬💐🙏
Anna en ponnu 18..age susaidu paniikitta ¹0.month.aguthu...nan..evlo.aluthu.pulampi.nonthu..poiirukiren..yen..enoda.ponnu.apdi.seithal.endru.......ungal.vedio....nalla..oru...pathil....kidaithathu....appa.amma....kanneeroda..iruppathuthan...antha..anmavoda...thittama....nagal..enna..pavam.seithom..anna..😭😭😭😭😭😭
என் மனதில் உள்ள அத்தனையும் நீங்கள் பிழையன்றி சொல்லிவிட்டிங்க நாம் இறந்தால்தான் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும் ஏன் என் மகன் இறந்தால் என்று 11 மாதம் தெடுகிறேன் விடை கிடைக்கவில்லை? அவள் இல்லை என்ன பன்னுவது தெரியாமல் தினம் தவிக்கிறேன்
Evolo uyira valathutu pathiya kuttitu pona athu evolo vathanai athuku kudukamala iruthu irukalam en payan 17 vayasu 1 year Achu en payan illama evolo vathanai iruku kanavula vathu amma ena kuttitu poitu nu solra na ena panuva
21 வயது மகளை இழந்து 32 நாளாக தவிக்கிறேன் அன்பு மகள் எனக்கு ஒண்ணுன்னா தாங்க மாட்டாள் இன்று அவள் இல்லாமல் துடிக்கிறேன் இருக்கவே பிடிக்க வில்லை 😭😭😭
என் 18 வயது மகனை accident ல இழந்து நடை பிணமாக வாழ்கிறேன் எனது இன்னொரு மகனுக்காக என்னால ஒரு நிமிடம் கூட என் மகனை நினைக்காமல் இருக்க முடியல சாகனும் போல இருக்குங்க எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு ஆனால் இப்போ இருக்கிற கடவுள் அனைத்தையுமே திட்டி தீர்க்கிறேன் எம்புள்ளைய காப்பாத்த முடியல என்று ..................அவனிடம் நான் சீக்கிரமாக போய் சேரனும்
Watch my death videos 🧚♂️🌈
🙏🙏🙏😭🙏🙏🙏
என் மகன் ஆக்சில்ல இறந்துவிட்டான் மா
உங்க நிலைமையிலேதான் நானும் இருக்கேன் எப்படா நான் அவன்கிட்ட போய் சேருவேன் nu நினைச்சுக்கிட்டு வாழும் நாட்கள் நரகமா இருக்கு 27வயது அவனுக்கு நல்லா உயர் பதவில இருந்தவன் ஒரே பையன் வாழவே பிடிக்கல
நீங்க சொல்லும் பதில் எல்லாம் உண்மை தான் ஸார் ரொம்ப நன்றி என் பொண் கல்யாணம் ஆகி ஓருமகன் இருக்கான் மூளையில் கட்டி இருந்து ஆபேரசன் பண்ணினோம் இறந்து விட்டது வயது 30ஆ நான் அவள் போட்டோ பார்த்து பேசுவேன் அவங்க தாத்தா வீட்டில் பேரனை அனுப்பலை என் மகள் பார்த்து கேட்டேன் நீதான் உன் மகனை எங்க வீட்டு அனுப்பி வைக்கனும் உடனே அடுத்த வராமே அவங்ககொண்டு வந்து பேரனை வீட்டுக்கு கூட்டி வந்து விட்டாங்க அவங்களே வந்து திரும்பி கூட்டி போனாங்கா இன்னும் நம்பிக்கை வைத்துள்ளோம் மீண்டும் பிறக்கும் அதோடு தங்னக வயத்தில் அது இறந்து உடன் அதோடு தங்கை கர்ப்பமாக இருக்கு அதற்கு உடம்பு முடியாம இருந்த போது நான் இறந்த நான் உன் மகளா பிறப்பேன் செ்ல்லுச்சி அதனால் அந்த நம்பிக்கையோடு இருககோம் ரொம்ப நன்றி
அய்யா நீங்கள் எனக்கு மட்டுமே போட்ட பதிவு போலவே இருக்கிறது. நன்றி கோடி
🧚♂️💖🧚♂️🐬💐🙏 உங்களுக்கானதே
Always my angel my daughter... no confusion... Divya Divya
அருமை தோழரே
ஆன்டவன் உங்கள்
மூலத்தில் தெரிய
படுத்தா வேண்டும்
என்று இறைவன்
சித்தம்
குருவே சரணம்
நன்றி
கரணத்தம் வெங்கடேசன்
🧚♂️🧚♂️🧚♂️🙏
விளக்கம் அனைத்தும் தெளிவாக புரிகிறது ஆனால் ஏற்றுக் கொள்ளும் மனம் தான் மறுக்கிறது 😢😢
Because of your beliefs
Myself 31 I loss my husband .. unga video s tha full ah parthu enani nan thetri kondu erukiren... Tq so much Anna
Same sister
@@chitra-uy6ph Unga husband unga kuda a tha erupar... Santhosama nama life ah move panalam... Epavum oru aanavaga en husband full support ah erukaru enaku
Thelivin vazhi channel tha enaku en husband en kuda erupathi a unara vaithathu
என்னுடைய ஒரே உடன்பிறப்பு வயது 36 2023 ஜனவரி 21மாலை5:30 மணிக்கு அகால மரணம் அடைந்தார் .எந்த தீய பழக்கங்களும் கிடையாது. நல்ல பக்தி கொண்டவர். என்னுடைய தாயார் 2021 ஏப்ரல் மாதம் 9ல் இறந்தார். என் இரத்த பாசங்கள் இருவரும் என்னை விட்டு கடவுளிடம் சென்று விட்டார்கள். என்னால் சோகத்தில் இருந்து மீள முடியாமல் இருக்கிறேன். குறிப்பாக என் தம்பியின் மரணம் என்னை ஆட்டி படைக்கிறது. வாழ்வை வெறுக்கிறேன். பாசத்தால் துடிக்கிறேன்... எனக்கு ஏதேனும் ஆறுதல் சொல்ல வேண்டுகிறேன் சகோதரனே!!
உங்களுக்கு தேவை மரணத்தை பற்றிய தெளிவும் புரிதலும்.. அது கிடைத்தால் மாறுதல் கிடைக்கும்... 🌈🌈🌈🦋
ஐயா அவர்களுக்கு வணக்கம்... நான் ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்.உங்கள் பதிவு என்னை ஊங்களின் உயிர் நண்பராக ஏற்படுத்தி உள்ளது......என் பேரன்பு மனைவியை 02.09.2022 அன்று இழந்த விட்டேன் ... என் மனதில் எண்ணற்ற வேதனைகளுடன் உழன்று கொண்டு இருக்கிறேன் ... உங்கள் பதிவுகள் என் மனப்புண்களுக்கு ஒரு கடவுளின் மருந்தாக செய்யல் படுகிறது..... நன்றி நன்றி திருவாளர் அவர்களுக்கு ...
🪷🧚🪽
ஐயா உங்களுடைய இந்த வீடியோ எனக்கு மன இறுக்கத்தை மாற்றி இருக்கிறது நான் என் மகனை இழந்தேன் ஆனாலும் அவன் தெய்வமாக வாழ்கிறான் என்று தான் சொல்வேன் நீங்கள் சொல்வதும் அப்படியே இருக்கிறது நன்றி
We Have Got a Convincing Answer To Our Questions. I am feeling relief now... avanukku yedhu ishtamo adhayae seiyattum....
அவர் உங்களின் பதிலை கேட்ட நேரம் அகம் மகிழ்ந்திருப்பார் 🧚♂️💖🧚♂️🐬💐🙏
0:42 0:43 0:44 Sir உங்கள் வழியில் oru oru video vum அருமை... கணவர் இறந்து போன பின் மனைவியை உறவுகளும் சமூகமும் இழிவு படுத்த காரணம்... அந்த பொண்ணு ஜாதகம் சரி ela, ava நேரம் sari ela,ava moonju sari ela...thali பாக்கியம் ela enna pavam
senjalo...nu. சொல்வது ஏன் ??????
பெண்ணுக்கு எதிரான இந்த anneetthhi maranum.... Video போடுங்க சார் please 😢😢
என்னுடைய தம்பி பிப்ரவரி மாதம் 28 ம் தேதி விபத்தில் இறந்து விட்டார் அவருடைய வயது 28. அவருடைய இழப்பு என்னையும் என் குடும்ப த்தையும் பெரும சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்த நேரமும் அவருடைய நினைவாக உள்ளது. அவர் என்னிடம் பேச மாட்டார என்று தோன்றுகிறது. அவனை எனக்கு மிகவும் பிடிக்கும்.
He will speak when it is necessary.. don't doubt 🌈🌈🌈🌠
❤
நன்றி ஐயா, naan en அண்ணன் இரப்பிலிருந்து ungala meendu விட்டேன். நான் அவர்களை உணர்கிறேன். உங்கலால். மிக்க நன்றி ஐயா.
🌠🌠🌠🌈🌈🌈🧚🧚🧚♥️🎶
Great video sir.🙏Hope your video heals many hearts 💐🙏
🌈🌈🌈🧚♂️
,vanakkam iyya en magan27 vayadhil ieranthu vittan nan avanai ninaithu kondirrukkum podhuthan iedhai nan parthen nantri iyya .
🌈🌈🌈🦋
Thank you Anna. You are a great healer more than a spirtual mentor Anna.Your message makes my day , makes my life .Sending our love .God bless
🌈🌈🌈🦋
வணக்கம் ஐயா எனது மகன் 30.09.23 அன்று எண் கண்முன்னே குலத்தில் மூழ்கி இறந்து விட்டான் எந்த இழப்பு என்னால் தங்கிகொள்ள முடியவில்லை அவனை போல் ஒரு மகன் கிடைத்தது என் பாக்கியம் என்று நினைத்தேன் எனக்கு தைரியம் தந்தவன் இன்று என்னுடன் இல்லை அவன் எங்கையோ இருக்கான் வருவான் என்று காத்திருக்கிறேன்
என்னுடைய மரணம் சம்பந்தமான வீடியோக்களை பார்க்கவும் கொள்ளலாம். அவர் மரணத்தை பற்றிய நிறைய கேள்விகள் இருந்தால்.என்னிடம் ஒரு கவுன்சிலிங் புக் செய்து கொள்ளலாம். 🧚🧚🧚🌈
எனது மகன் 23. வயது 25.12.23 அன்று என்னை தவிக்க விட்டு சென்று விட்டார் மனது நொறுங்கி விட்டது.
Ean husbend eranthu 10 months aaguthu 29 years old entha video paathathil oru mana thirupthi sir thanku
🌈🌈🌈🌠
Thank you
Iyya enagu en magal en kuda athma sakthiyaga irugiral enpathai unara vaithatharugu nanri
☺🌈🌈🌈🦋🦋👍👍👍🧚♂️💖
எனக்கு. இப்ப. கொஞ்சம். மன. ஆறுதல். இருக்கு. உங்களுக்கு
. ஆயிரம். கோடி. நன்றி. அண்ணா
மன ஆறுதல் மன மாறுதலாக மாற என் வாழ்த்துக்கள். எனது வீடியோக்கள் உங்கள் மாற்றத்திற்காக வடிவமைக்கப்பட்டவை 🌈🌈🌈🌠
என் தம்பி முதுகு தண்டுவட கட்டி அறுவை சிகிச்சைக்கு பின் 7 நாட்கள் பிறகு cardiac arrest வந்து (3.6.2023) இறந்து விட்டான். Pulmonary empolism nu சொல்லிட்டாங்க. அவனுக்கு வயது 29. போன வருடத்தில்(18.2.2022) அன்று என் தந்தையை இழந்தேன். அடுத்த ஒரு வருடத்தில் என் ஒரே ஒரு தம்பியை இழந்தேன். 😭😭😭
🪷🧚🪽
Sorry
En manavi eranthu vettal. erandu kulanthai na erantha aavangala parkkamudima?
Video already uploaded
En kanavar iranthu porathuku munadi sanda potu kalaithan varuvanu solitu ponar 4 maniku cl panirukar but Nan thungiten 4.45 ku accident la iranthutar
🪶
எங்கள் 15 வயது மகனின் இழப்பை நினைத்து மிகுந்த வேதனையில் இருக்கும் போது மிக சரியாக உங்கள் வீடியோ வருகிறது நன்றி...
🧚♂️💖🧚♂️🐬💐🙏
எங்கள் மகனும் 15 வயதில் இழந்தேன் சகோதரா அவனை இழந்த நாள் முதல் பிணமாக வாழ்கிறோம் சகோதரா எங்களை போல நீங்களும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@@yamunahari1123 வாழும் போது நரகத்தில் வாழ்வது போன்று உள்ளது இந்த பிறவியில் தோற்று விட்டோம் என்ற எண்ணம் அடிக்கடி வருகின்றது..
@@ganeshpollachi2368 ayyyyo😭😭😭😭😭😭😭😭😭😭😭
@@ganeshpollachi2368 En.ponnai...18..vayathil.ilanthu.vitten.....intha.jenmathil..valiyodu..vala.vendum.enbathu.vithi...en.magalai.enni..thavikiren..bro
Thanks
Thank you sir Nan ennudaiya ore magane ezhanthuden daily nimathi illama eruken unka video manathuku aruthala erunthathu sir
🌈🌈🌈🌠
Nanum ennoda 28 vayasu ore magane suddena fever bandu blood test panna hb white sells platelet ellame normal Elle treatment periodnalle elandittom endha ketta palakamum illada healthya irunda payyanukku kadvul en ippadi pannar 2 years agudu innamumdinaamum alada nal illai parents nanga rombavu manvolachalukku vulayirukkom
நானும் மகனை இழந்ததாய்😭😭😭😭😭
Thirumanam aagi rendu varudam aagirathu, oru vayathil kulanthai ulathu, yen kanavar accident il eranthu vitaar, yen intha nilamai
எனது கணவர் ஒரு ஒட்டுநர் அவர் விபத்தில் இறந்து விட்டார் அவர் இறந்து 33 நாள்கள் தான் ஆகிறது எங்களுக்கு இரண்டு மகள்கள் எனது கணவருக்கு வயது 44 என் மீதும் எனது பிள்ளைகள் மீதும் மிகவும் அன்பாக இருப்பார் ஆனால் எங்கள் கனவில் வரவில்லை மிகவும் வருத்தமாக உள்ளது அவர் நிறைய ஆசை கனவுகளோடு இருந்தார் இதற்கு காரணம் கூறுங்கள் அண்ணா.
ua-cam.com/video/IZeW7c5bOpk/v-deo.html
என் நிலைமையும் இதே
Thank you very much aiya ,,
🌈🌈🌈🧚♂️
Sir en ponnu 7 years death 2022 feb agittanga disable baby after vi pregnant Jan 2023 now female baby apo en ponnuvae thirumba enakku Magalaka vanthurukkanu na nambukiran ithu unmaithanae sir
எனது கணவர் என்னை பிரிந்து 15 வருடங்கள் ஆகின்றன. எனது ஒரே மகளை நான் மிகவும் சிரமப்பட்டு வளர்த்தேன். ஆனால் அவளும் இப்போது பூலோகத்தில் இல்லை. இனி நான் என்ன செய்ய
உங்களுக்கு உண்மையிலேயே உத்வேகம் அளிப்பதில் கவனம் செலுத்தி அதில் செயல்படுங்கள். உங்கள் கற்பனை உங்களுக்கு வழிகாட்டும்
😢😢
வணக்கம் ஐயா.எனது மகன் 5.1.2020அன்று குளத்தில் மூழ்கி இறந்து விட்டார்.அவருக்கு வயது 20இறக்கும் போது .எத்தன ஜென்மம் எடுத்தாலும் அவரை போல் ஒரு மகனை. பெற்றுக்கொள்ளா நான் புண்ணியம் செய்ய வேண்டும் ஐயா அவ்வளவு அருமை மகன் .அவர் மகன் என்று சொல்வதை விட ஒரு நல்ல நண்பர் எனக்கு . நான் அழுத அவருக்கு பிடிக்காது ஆனால் என்னால் அழமால் இருக்க முடியல . எனது மகன் எங்கோ வெளிநாட்டில் இருக்கிறார் என்று நான் நாட்களை கடத்துகிறோம்.. இருந்தாலும் சில நேரங்களில் அவரது போட்டோ பார்க்கும் போது அழுகை வருகிறது ஐயர் 😭😭😭😭😭
உங்கள் மகன் என் வீடியோ மூலமாக என்ன சொல்ல வருகிறார் என்பதை யோசியுங்கள்... வெளிநாட்டில் வசிக்கும் அந்த என்னம் உங்கள் மகன் தரும் குறிப்பாகும் 🌈🌈🌈🦋
நன்றி ஐயா🙏
சகோதரி எனது மகனும் குளத்தில் விழுந்துதான் இறந்தான். எப்படி போனான் என்ன ஆச்சி இறைவனுக்கு தெரியும். என் செல்ல மகன் தண்ணீரை கண்டால் பயப்படுவான் அவன் எப்படி போனான் என்று தெரியல 19.3.2022 அன்று எங்களை விட்டு சென்றுவிட்டான்😭😭😭😭😭😭உங்கள் மகன் எப்படி, என் மகனுக்கு 15 வயது😭😭😭
என்னால் ஆறுதல் கூற முடியவில்லை😭😭😭😭😭😭😭😭😭
சகோதரர் என்னை மன்னித்து விடுங்கள் அன்றைக்கு என்னால் ஆறுதல் கூற முடியவில்லை .நம்ம கர்மா நமக்கு அளித்த துன்பம்
Thank u kanna Thank u cellam
🌈🌈🌈🌠
என் கணவரும் இளம் வயதில் இறந்துட்டாங்க ..என்னால அவர விட்டு நான் மட்டும் தனியாக சாப்பிட எனக்கு மனசே வரல.. சாப்பாட்டுல கை வச்சாலே சாப்பிட தோன மாட்டேங்குது...ஏன்னா அவரு பசி தாங்க மாட்டார் ....எவ்ளோ கஷ்டம் வந்தாலும் முதல்ல அவரு நல்லா சாப்டணும்னு நினைப்பாங்க.....இப்ப என்னோட கணவர விட்டுடட்டு நான் எப்படி சாப்பிடுவது...என் கணவர் சாப்டாங்களா இல்லையானு நான் எப்படி தெரிந்து கொள்வது....பதில் கூறுங்கள் அண்ணா....இதுவரைக்கும் நானும் அவரும் ஒருவருக்கொரு வர் ஊட்டி விடாம சாப்டதே இல்ல...ஆனா இப்ப நான் என்ன பன்றது
சகோதரா எங்கள் மகன் 15 வயதில் எங்களை விட்டு போய்விட்டான்😭😭😭எல்லோரும் சொல்றாங்க அவனுக்கு பசிக்கும் சாப்பாடுவை என்று😭😭ஆத்மாக்களுக்கு பசிக்குமா ஐயா,😭என் மகன் சந்தோசமாக இருப்பானா ஐயா, தினமும் அவனை நினைத்து அழாத நாளில்லை, நான் அழுதால் தாங்க மாட்டான் அம்மா அழாதிங்க சொல்வான். ஒரு எறும்பை கூட சொல்லமாட்டான் ஐயா என் புள்ள அவன் நல்லாயிருக்கனும் ஐயா😭😭
அவர் நன்றாக இருப்பார், கவலை வேண்டாம் 🌈🌈🌈🦋
😪😪❤️❤️
Aathamaku pasi irukadu
Aarumai 👍👌🙏🙏 Aandha aathma vaeru jannam eduthu vittal nammidam eppdi thodarbill iruka mudiyum. Please Explain 🙏
🧚♂️💖🧚♂️🐬💐🙏
Vanaka m guru ennudaya makan pathimuntru vayathil mulai kaitchal vanthu eranthu vittan
🪶
சார், ennoda husband irandhu 3 yrs aguthu. நடுத்தர வயதில் இறந்து விட்டார். Only once he came in my dream and showed his full face. Avar en kanaval வருகிறார், அந்த ஒரு முறை தவிர முழு முகத்தை காண்பித்ததில்லை . என்னுடைய அண்டை விட்டார் கனவில் தோன்ற, இங்கு தான் நான் இருக்கிறேன் என்று குறிருக்கிறார். இதற்கு என்ன பொருள்
Raise your frequency... Act on your highest excitement... You will understand more of him
My wife death in 15/01/24 nalla tha irundha nanga yarumae ethir pakkala ava engala vitu povanu athuku reason ennava irukum sir
21 years tha achu
Nandri sir
Sir என் மூத்த மகனை 2021 ல் கொரோனாவில் பறிகொடுத்த நாளிலிருந்து வாழ்கையே நரகம். முதல் பிரசவத்தில் அடந்த சுகமும் மகனின் உயிர் விட்ட வேதனையும் எந்த தாய்க்கும் வரகூடாது. உங்கள் பதிவுகள் தான் ஆறுதலாக உள்ளது நன்றி ஐயா
Iyyu thooku potu irakurathuku Karanam ennanga
En kanavar mikavum nallavar yarukum endha theengum ninaikadhavar avaruku en ipadi oru koduramana savu iyya lorry eriyadhil avar evalavu vedhani patirupar ennal indha valiya thangave mudiya villai iyya🙏🙏🙏
Don't worry, your husband as a soul will be alright 🌈🌈🌈🌠
😔😭😭😭😭
அக்டோபர் 1 10 2023 அன்று எங்க அண்ணன் காரில் செல்லும் போது ஆக்சிடென்ட் ஆகிவிட்டது அதில் அவன் இறந்து விட்டான் இதைத் தாங்கிக் கொள்ள சக்தி எனக்கு இல்லை நான் எப்படி இருப்பேன் என்று தெரியவில்லை என் அண்ணன் திரும்பி வருவானா 🙏🙏
இறந்தவர்கள் மீண்டும் அதே குடும்பத்தில் பிறப்பார்களா?
ua-cam.com/video/cB8NAKwi5cs/v-deo.html
En anna June 22 eranthutan age 25 than aguthu en amma accident la 2020la eranthutanga nanga manam odanjippoi pithu pudicha Mari irukurom appa ku cancer moonu ponnuga oru paiyan enga vitula anna than ellayhayum pathukitan but ippa avanum Ila ethayum anupavika ma poitan Avan enga kooda valanum Avan kasta pattu kattuns vitula valanum pls Avan ah uyiroda Vara vaikanum
Avar athmavaaga eppothum uyirudan thaan ullaar 🌈🌈🌈🌠
Thankyou sir
Ayya 6/12/2022andru en appavai elanthen indru 8mathathirkul en anbu thambiyai elanthu vitten vethanaiyaka erukirathu
😥😥😥
🌈🌈🌈🌠
Wow very very beautiful ❤️❤️❤️ video
🌈🌈🌈🌠
Rompa nanri iyah niggal solvatu attanaium unmai🙏🙏🙏 valamodu valvom an magan 32 vayatil sivapatam aataintan atu tavarata narpin parisu taisol kenamai 8varudam aagiratu marakamutiyavillai😭😭😭
He exist always 🌈🌈🌈🦋
Eñnoda payyanum cancerla iranthutan. Avaruku 4 yrs than aakuthu. Ellarmelaium romba pasama irupan. Kadaisi one month Kannu theriyala. Avaru romba kasta pattuthan iranthan. Nanga avara kapathalanu kasta paduvara sir. Enaku manasu romba valikuthu. Ennala onnu naal kooda nimathiya Iruka mudiyila. Enaku rendu pasanga iranthutanga
Souls dont regret anything... They will happily receive your love.. Remove your guilt.. It's useless..offer your love 🌈🌈🌈🦋
இன்னொரு பையனுக்கு என்னாச்சிங்க. வலியை பற்றி எனக்கு தெரியும் நானும் மகனை இழந்த தாய்😭😭😭
மிக்க நன்றி 🙏🏻💥
🌈🌈🌈🌠
Appa kadavul ethuku kumpidanum vitthi padi nadakumna apparam ethuku samy .ennoda pappa 4 vayasu ennoda illa samikitta poirichu na samiya thitrathuku tha koviluku poren . Daily ennoda pappa kitta pesuren but pakka mudiyala rompa alugaya varthu
It is her decision to born for a purpose and it is her decision to leave when her purpose is over..God doesn't change soul's decisions 🌈🌈🌈🌠
Only one son 2019 February 24th. Veru ulakil poyittan ... iniyumm azhakayi mattumm....😢 January 21 birthday. ... February. Avan ulakayi vttu paranthathu....😢😢
En kanavar 28.4.2023 andru vagana vibathil irandhu vitar avarudaiya ilapai ennal etru kolla mudiyavillai avarudaiya vayadhu 45 en makal appa vendum endru ketkira en makaluku nan enna solvadhu iyya🙏🙏🙏 ennal avarai maraka mudiyavillai
You shall book a Counseling session if you need 🌈🌈🌈🌠
Engal vitula mudal kulandai pirandu 40 nalil erundu vital mendum engal vetuku varuvala piapala
Ask him 🌈🌈🌈🌠
நன்றி
🧚♂️💖🧚♂️🐬💐🙏
1st time watched ur channel, thks for the share.
🌈🌈🌈🦋
sir nan en periya maganai covid 23/5 /21 anru ezhathuviten nanum poyedaum enru mela thuyaril ullen 😢😢😢😢😢 romba kodumaiyana vazhkai iya
🪶🪷🧚
புரில ஐயா
பேருந்துதில் இருந்து விழுந்து மார்ச் 1 /2023 என்னுடைய அத்தை இறந்துவிட்டார் தாய் போல் என்னை வளர்த்தவர் அவரை மறக்க முடியவில்லை அவர் நினைவாகவே இருக்கிறது நடை பினமாக வாழ்கிறேன் எனக்கு பதில் அளிக்கவும் அண்ணா
என்னுடைய மரணம் playlistயை பார்க்கவும் 🌈🌈🌈🦋
Thanks sir
🌈🌈🌈🌠
ஐய்யர நீங்கள் சொல்வது போல் எனது தங்கச்சி பையன் ரித்திக்கை 22
எனது தம்பி கடந்த ஆண்டு பைக் விபத்தில் இறந்துவிட்டான். எதனால் இப்படி நடந்தது என்று தெரியவில்லை. அவனை தொடர்பு கொள்ள முடியுமா என்று ஏங்குகிறேன்.
Very nice video, I'm praying only to my husband, hope he will lead me, but sometimes of angry I'm scolding he left me to struggle, he shouldered me all the responsibility. How to overcome the. At any cost I should not scold him.
Please post video for single parent how to lead the small kids due to the loss of father because they will not be able to express their thoughts. Please give some suggestions brother.
Thanks
🧚♂️💖🧚♂️🐬💐🙏
@@thelivinvazhi .
S.my daughter is just 6 I lost my husband. I don't know how she stuggling
@@MrShauriyaI Lost my wife 2 month back and have 2 kids for me..I'm like dying stage
Dear Sir, Your video is very comforting to me. But I used to get very vivid dreams after the incident where I felt the need to rescue my child. What could this mean?
Better you WhatsApp me 🌈🌈🌈🌠
நீங்க சொல்றது கரெக்ட் தான் என் என் மகன் சாவுக்கு நானே காரணமாயிட்டேன் அது எதனால் ஐயா
கேள்வியை இன்னும் தெளிவுபடுத்தவும் 🌈🌈🌈🧚
Super sir valdhugel
🪷🧚🪽
நன்றி ஐயா, உங்களது பதிவு மிக்க தெளிவு
🌈🌈🌈🌠
Really super sir, last week my wife died I was literally crying every day now this video helps me for clear idea
🌈🌈🌈🌠
En pyana elantu alutukonderinta time unga vedeo arutaly tarugeratu
🌈🌈🌈🦋 he always exist.. And that's the truth
என் மகன்13 11 2019அன்று 4மாணவர்களுடன் ரயில் விபத்தில் இறந்துவிட்டான் அந்த வேதனையை எங்களால் தாங்கமுடியால் மரணம் வரை சென்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் உங்கள் பேச்சு சரியாக இருந்தாலும் தாங்கமுடியவில்லை
Yes because of your beliefs about death 🌈🌈🌈🦋
என் உடன் பிறந்த அண்ணன் அக்டோபர் 1ஆம் தேதி கார் செல்லும்போது ஆக்சிடென்ட் ஆகிவிட்டது அவன் இறந்து எங்களை விட்டு போய்விட்டான் இதை தாங்கிக்கிற சக்தி எனக்கு இல்ல நான் எப்படி இருக்க போறேன்னு தெரியும் எனக்கு எங்க அண்ணன் வேணும்
இறந்தவர்கள் மீண்டும் அதே குடும்பத்தில் பிறப்பார்களா?
ua-cam.com/video/cB8NAKwi5cs/v-deo.html
இந்த சனி தசா வில் நிறைய கடன் பட்டேன். வட்டி கட்ட முடியாமல் இறக்க போறேன் ஐயா.
ஐயா.. அப்பொடி இறக்க கூடாது. எனக்கு பதில் அழியுங்கள் நான் உங்களிடம் பேச வேண்டும்
Ennoda sister iranthu five year's aguthu avluku age18 ippo ennoda appa iranthutaru one month aguthu enaku matum yen ivala kastam enaku yen appa sister vitu poitanga
வீட்டில் அடுத்தடுத்து மரணம் நிகழ்வது ஏன்?
ua-cam.com/video/bV4wcvYoDbQ/v-deo.html
அண்ணா என்னுடைய மகன் 25 வயதில் 30. 3. 2024 அன்று பைக்கில் வரும்போது தானாகவே விழுந்து மன்றத்தை தழுவி விட்டான் இந்த மற்றும் ஏன் நடக்கவேண்டும் இதைப்பற்றிய சிந்தனை என்னை வாட்டுகிறது ஆலோசனை தாருங்கள்
A counselling session is recommended
மரணம் - Death: ua-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
Akka anusiya ambigai dead 20 yrs old my sisy
Iya en kanavarum iranthu 9 mathangal agerathu anal avar trainl vilunthu tharkilai seithu kondar enaku entha thagavalum sollavillai thidiryana ippude pannittaru roomba manavethanaiyel ullen intha video pakkumbothu konjam aruthala irukku
You shall watch my death playlist 🌈🌈🌈🌠
Anna tharkolai seithu en ponnu iranthu poitta....24.1.2022....ungal.pathivu..konjam.aruthal.tharuthu...bro..en.ponnukum...intha...thodarbu.porunthuma...ennidam.pesa..muyarchi..pannuvala.bro.😭😭😭😭
She will 🌈🌈🌈🦋
வணக்கம் சார் என்னுடைய கணவரின் சகோதரி கடந்த வாரம் திடிரென இறந்து விட்டார்.அவங்க ந்து என்னிடம் ஏதாவது சொல்ல நினைக்குமா அவரின் நினைவாகவே இருக்கிறது...Pls Replay பண்ணுங்க....👏👏👏
ஏதாவது சொல்ல நினைக்கிறாயா என்று நீங்களே அவரைக் கேளுங்கள்.
அவரைக் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள்.
அதைதான் எப்படி கேட்பது தெரியவில்லை சார் Pls சொல்லுங்க..👏👏
Aiya en maganey koley seidu vetthargal.10 varudam agivithadu. Annal ennal athey ethuka mudiyavelley. Avan eduumey sollamal poivithan. Ennal innamum avannai nenaithal ethuka mudiyavelley
🙏🙏🙏
Yea thambi beach thannila kannama poitan so na avn kitta pesanum mudiyuma
You can communicate with him 🌈🌈🌈🦋
Thank you anna
🧚♂️🧚♂️🧚♂️🌈
Sir enakku oru santheagam en magal iranthu vittal en amma vum iranthu vittargal avargal oruvarai oruvar parkka mudiuma pls reply
They will realize their connection yes 🌈🌈🌈🦋🧚♂️
Thank you sir appo nanum irantha avargalai parkka mudium thane
Sir ennoda papa eranthu two years aguthu eranthu one year mudiyarathukulla adikadi kanavil varuva Ana eppothellem en kanavula varathu Ella sir ethanala varala epponu pathil sollunga sir please
இறந்தவர்கள் ஏன் கனவில் வரவில்லை தெளிவின் வழி search this in UA-cam 🌈🌈🌈🦋
அண்ணா நீங்கள் ஒரு தெய்வப்பிறவி உங்கள் உங்கள் மூலமாக நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் நான் என் மரணத்தை மிகவும் நேசிக்கிறேன்
Death is just shifting from form to formless.. You are eternal 🧚♂️💖🧚♂️🐬💐🙏
நான் என் மாமுவ பார்க்கனும் 8.11.24 இரவு12 என்னை விட்டு பார்க்க முடியாத தூரத்திற்கு சென்றுவிட்டான்
வீட்டில் ஏத்துக்கமாட்டாங்கனு பயம் ஆனால் என் அப்பா இப்போ சொல்லுறாறு உன்னைய இப்படி ஆசை காட்டி விட்டுபோயிட்டான் என்கிட்ட சொல்லிருந்தா நான் உன்னைய கண்டிப்பா குடுத்துருப்பேன்😭😭😭😭😭😭😭😭😭 என் மாமுவ நான் பாக்கனும் எப்படி பாக்கலாம் சொல்லுங்க plsss🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Keerthi, he is guiding you right now.. cant you realize it? Watch my death playlist... If something is urgent whatsapp me
Ok sir🙏
நானும்சின்ன வயசுல என் கணவனை இழந்துவிட்டேன்.
Yes it's true
Ennoda pappa 1 date iranthu poirichu adutha 1 date ennaku udampuku mudiyama poirithu yen sollunga kovvama iruka ennoda psppa
She doesn't need to be angry 🌈🌈🌈🌠
Jathagathai matra mudiuma bro pirabin nokkam vallum bothu maruma bro
🧚♂️💖🧚♂️🐬💐🙏 I'll make a video
Thank you brother 🙏
என் சகோதரியின் கணவர் 14.5.2022 அன்று சாலை விபத்தில். இறந்து விட்டார். அவர் நிறைய பேருக்கு உதவி செய்து இருக்கிறார். என் தங்கைக்கும் அவருடைய 8வயது மகளுக்கும் எங்களால் ஆறுதல் சொல்ல முடியவில்லை அண்ணா. அவர் 52 வயதில் இறந்தார். எங்களுக்கு ஆறுதல் சொல்லுங்க சகோதரரே...
Please watch my death playlist 🌈🌈🌈🌠
My daughter 14 years old life nallamurayil vazhavendum happy irrukanum endru viruppam.small treatment hospital admit seithom within one week sudden death occurred.en daughter soul young Agela death agavendun endru decide seetha sir engalukku vanthu daughter agha biranthu irrupal.entha athmavum pathiyieley death agha vendum endru decide pannuvathu sir pl reply
Yes she decided it.. She as a soul is eternal, she will be alright, don't worry 🌈🌈🌈🦋
Nanri
🌈🌈🌈🌠
I'm also lost my son
Roomba nandri ennathu magan 18 vayathil iruthta neenga soonathu roomba aruthalla iruku
❤️
என் அண்ணன் கல்யாணம் செய்து ஒரு வருடத்தில் இறந்து விட்டார். எப்படி அதை மறப்பது மிகுந்த மன உலைச்சலாக உள்ளது

நன்றி ஐயா
🧚♂️💖🧚♂️🐬💐🙏