PART 1 - இறந்தவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 604

  • @thelivinvazhi
    @thelivinvazhi  Рік тому +44

    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - ua-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..

    • @PrakashP-gu2ys
      @PrakashP-gu2ys Рік тому

      ணரர

    • @KarthiKarthick-z
      @KarthiKarthick-z Рік тому +1

      Pppp😊
      10:21

    • @GOWSALAable
      @GOWSALAable 8 місяців тому +1

      தங்களது video மூலம் counselling பெற்றது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஆர்வமும் உற்சாகமும் பெற்று positive நிலையில் வாழ வேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டுள்ளது.
      மிகவும் நன்றி.

  • @Jeya-Sutha
    @Jeya-Sutha Рік тому +32

    100% நம்புகிறேன் என் தந்தை கனவில் வந்து போக உடனே ஒரு நல்லது நடக்கும் எப்ப கலங்கி கண்ணுறங்கும் போதும் கனவில் வந்து காவலாக தான் இருக்கிறேன் என்று உணர்த்துவது. மறுபிறப்பில் இப்போது நம்பிக்கை இல்லை. இறந்தும் எங்களோடு துணையாக காவலாக இருப்பதால்❤

  • @UshaUsha-kx1bx
    @UshaUsha-kx1bx Рік тому +9

    நான் மிகவும் கவலையுடனும் குழப்பத்திலும் இருந்தேன் உங்கள் video சிறிது தெளிவை கொடுத்தது

  • @chandramanimaran5051
    @chandramanimaran5051 Рік тому +41

    அதீத அன்புக்கு உரியவர்களை இழந்து தவிக்கும் உள்ளங்களுக்கு உங்களுடைய இந்த பதிவு மிக ப்பெரிய ஆறுதல் என் அன்பு க்கணவருக்குப்பின் நான் என் குழந்தைகளுக்காக உயிரை சுமக்க காரணமே இந்த பதிவில் உள்ள சில செயல் நாடுகள் என் தொடர்பில் உள்ளவையால் தான். அந்த வரிசையில் அம்மா வும் இல் வாத எனக்கு உடனே சித்தி இப்போ என் உயிரினும் மேலான அம்மையப்பன் என் அன்பு அப்பா அனைவரையும் இழந்த அபலை நான்.உங்கள் பதிவிற்கு நன்றி நன்றி நன்றி.

  • @malarmathi6964
    @malarmathi6964 Рік тому +10

    வணக்கம் ஐயா உங்கள் பணிகளுக்கு சமீபத்தில் என் கணவர்
    இறைவனடி சேர்ந்தார் நானும் என் கணவரும் 57 வருடம் இன்பமாக இணைந்து வாழ்ந்தோம் இன்று அவர் நினைவை விட்டு விலக முடியாமல் இருக்கும் பட்சத்தில் தாங்கள் கூறிய அத்தனை அறிகுறிகள் உடன் என்னுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார் என்று நான் புரிந்துகொண்டு மன அமைதி பெற்றுள்ளேன் நன்றி ஐயா உங்கள் பணிக்கு தொடரட்டும் உங்கள் பணிகள் வாழ்க தமிழ்

  • @bharanikarthika639
    @bharanikarthika639 8 місяців тому +7

    என் தந்தையை சமீபத்தில் இழந்து ஆழ்ந்த துக்கத்தில் குழப்பத்தில் இருந்தேன். தங்களுடைய பேச்சில் மனதில் தெளிவை உணர்தேன்நன்றி ஐயா. எங்கள் குடும்பத்திற்கு வள்ளலார் வழி ஆன்மீகத்தை புகுத்தியதே என் தந்தைதான்.நன்றி ஐயா

  • @Tamil2002-k1i
    @Tamil2002-k1i Рік тому +10

    உங்கள் வார்த்தைகளுக்கு
    மிகவும் நன்றி நன்றி வணக்கம் 🙏💐

  • @araj56
    @araj56 5 місяців тому +2

    நீங்கள் கூறுவது அனைத்துமே உண்மைதான்.இதுபோன்ற தொடர்பு படுத்தி வாழ்வதால் நம் அன்புக்குரியவராகளை இழந்த சோகம் மறந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தலாம்.

  • @shakthimamathi124
    @shakthimamathi124 5 місяців тому +2

    I live all alone Sir, as my children are away studying. Its been three years of his passing, i have felt his presence quite often Sometimes i could hear his breathing Sound when i sleep very early in the morning say about 4:30 am. Its amazing sir.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  5 місяців тому

      Thanks for sharing 💗

    • @thelivinvazhi
      @thelivinvazhi  5 місяців тому

      You are never alone... What excites you the most at this moment... Use your imagination you will be guided

  • @chandramanimaran5051
    @chandramanimaran5051 Рік тому +13

    அதீத அன்புக்கு உரியவர்களை இழந்து தவிக்கும் உள்ளங்களுக்கு உங்களுடைய இந்த பதிவு மிக ப்பெரிய ஆறுதல் என் அன்பு க்கணவருக்குப்பின் நான் என் குழந்தைகளுக்காக உயிரை சுமக்க காரணமே இந்த பதிவில் உள்ள சில செயல் பாடுகள் என் தொடர்பில் உள்ளவையால் தான். அந்த வரிசையில் அம்மா வும் இல் வாத எனக்கு உடனே சித்தி இப்போ என் உயிரினும் மேலான அம்மையப்பன் என் அன்பு அப்பா அனைவரையும் இழந்த அபலை நான்.உங்கள் பதிவிற்கு நன்றி நன்றி நன்றி.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Рік тому

      🌈🌈🌈🌠
      🪷🧚🪽

    • @thiyageswaranlalithambal9776
      @thiyageswaranlalithambal9776 Рік тому

      4:48

    • @pragadeesh7015
      @pragadeesh7015 Рік тому +1

      என் பையன் 19வயதுஆகிறதுஇறந்து ஐந்து மாதங்கள்ஆகிறதுஎங்களால் தாங்கிக்க முடியவில்லைஎன்ன செய்யிறது என்றே தெரியவில்லை ஒன்றும்ஒன்றும்புரியவில்லைநீங்கள்தான் ஏதாவது நீங்கள்தான்ஏதாவது கருத்து சொல்ல

    • @priyas5119
      @priyas5119 Рік тому +1

      Sir vanakam sir...eanutaiya kanavar iranthu vittar.... Naa thoongum pothu yanutaiya kanavar eannutaiya peayarai alaikirar...aanal athu avar kural ilai yanu arimugam aanar kural sir... Ithu avar eanutaiya peayarai alaikirara eandru kuta theriya vilai sir..😢😢 I am so confused sir😢😢😢

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Рік тому

      @@priyas5119 better you WhatsApp me 🧚‍♂️🌈🌈🌈

  • @SathishKumar-zz8gg
    @SathishKumar-zz8gg 3 місяці тому +2

    What all you said is true when my husband expired the whole thing we all in our family realized it is true sir thank you sri

  • @ManiMaran-qh3bj
    @ManiMaran-qh3bj Рік тому +5

    வணக்கம் சார் பதிவு 2ஐக் காண எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம் மன ஆறுதல் பெற. மன வலியிலிருந்து வெளியில் வர . நன்றி ங்க சார்

  • @karthigamadhan9798
    @karthigamadhan9798 Рік тому +7

    நீங்க சொன்ன மாதிரியே என் மாமனார் திதி அன்றுஅவரே என்னை சரியான நேரத்தில் நேரே வந்து எழுப்புவது போல் இருந்தது வாழ்க வளமுடன்🙏

  • @suchitrav5335
    @suchitrav5335 9 місяців тому +1

    This video ketkum pothe en sis enaku call panaga... Ofc gate la eruka veliya va nu soli... Pona enaku oru guava kuduthaga... Its very sweet... Avar niyabagathil than ungal video parthutu eruthen... Same time murugar prasatham ofc la enaku kuduthutu poraga....Alugai enala thaga mudiyavillai....

  • @srinivasanshriskantharajah6458

    வணக்கம்
    தெளிவின்வழி மூலம் பலதரப்பட்ட விளக்கங்களை தந்தவன்னம் உள்ளீர்கள் நிறைவான நன்றி சில சில இடங்களில் உங்களின் விளக்கம் என்னை குழப்புகின்றது ஆன்மா மறுபிறப்பு, தற்போதைய விளக்கம் எல்லாவற்றிலும் எனக்கு இருக்கும் ஐயம் எவ்வளவு காலம் இவர்களின் ஆன்மா இவ்வாறு இருக்கும் ( இலங்கை மன்னாரில் இருந்து சி.சிறி )

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Рік тому

      ua-cam.com/video/XsFnvrtu_d8/v-deo.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Рік тому

      If you are getting confused, you shall book a session and discuss if you wish 🪷🧚🪽

  • @bhuvaneswarim2190
    @bhuvaneswarim2190 Рік тому +6

    உண்மைதான் நீங்கள் சொல்வது போல என் அம்மாவும் icu இறக்கும்போது கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்த என்னை தொடுவது போல் உணர்ந்தேன்

  • @kanthym7669
    @kanthym7669 Рік тому +3

    நன்றி சார் நீங்கள் சொன்னது முற்றிலும்உண்ணமை நாங்கள் வேதனைப்பட்டால் கனவில்வந்து காட்சிகொடுத்து ஆறுதல்சொல்வார்கள் .எங்கள்அப்பா அண்ணா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Рік тому

      🧚‍♂️

    • @girijaav4391
      @girijaav4391 Місяць тому

      என்னுடைய கணவர் எனது கனவில் வந்து பேசினார் அவர் தெய்வமாக இருந்துஎங்களைவழிநடத்தவேண்டும்

  • @csr7201
    @csr7201 4 місяці тому +2

    அருமை 🎉 மிக்க நன்றி🙏🏼

  • @BalaManikandan-u2o
    @BalaManikandan-u2o 2 місяці тому +2

    Unmai sir. Thankyou sir

  • @prabhaiyerp1980
    @prabhaiyerp1980 8 місяців тому +3

    Namaste 🙏
    I have few of the stages experience that you said especially My Saiappa statements in instagram and the last one experience of taste.. I started cooking like my Amma..
    Prabha Iyer

  • @SujathaN.S.
    @SujathaN.S. 2 місяці тому

    We are very much consoled on seeing your videos.sone experience i had what you said after my mother expired. Thanks a lot sir.

  • @ஓம்நமசிவாயஓம்-ற3ர

    சரியான.பதிவு.சூப்பர்.சார்

  • @vighanaarocks4387
    @vighanaarocks4387 Рік тому +16

    தங்களது சிறந்த சேவைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ❤🙏🙏🙏 நான் என் தங்க மகனை நினைத்து அழும் போது எல்லாம் என் உடல் மெய் சிலிர்க்கும் . தூங்கும் போது எனது தலையணை சிறிது நகரும் நான் என் தங்க மகன் என் பக்கத்தில் தான் தூங்குவான். என் செல்லம் என்னை விட்டு போக மாட்டான். ❤❤❤

  • @thelivinvazhi
    @thelivinvazhi  Рік тому +9

    Our Contact info for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

    • @gawrawtamilchannel2223
      @gawrawtamilchannel2223 Рік тому +3

      I miss my daddy and my mummy I love my soul

    • @premakannan4592
      @premakannan4592 Рік тому

      @@gawrawtamilchannel2223 ~qq_Aa~~

    • @Ushaa-sc3gb
      @Ushaa-sc3gb Рік тому +1

      @@premakannan4592 . 0
      Major

    • @AlonetamilfF477
      @AlonetamilfF477 Рік тому

      இறந்தபிறகு காகம்சாப்பாடு எடுக்கவில்
      லை என்றால் ஆன்மா சாந்தி அடைய வில்லை என்கிறார் கள் அது உண்மையா.

    • @manjular8776
      @manjular8776 Рік тому

      @@premakannan4592
      M

  • @rajithavijayan969
    @rajithavijayan969 Рік тому +1

    Correct a sollirukkingal Roja smell. Aduthathu asriri , eluppi vidarthu ithu moondrum enaku anubhavam than

  • @peralatha4005
    @peralatha4005 9 місяців тому +3

    இந்த ஒன்பது விஷயமும் எனக்கு நடந்தது🙏

  • @jeganathanjeyagowry5469
    @jeganathanjeyagowry5469 Рік тому +2

    🙏🌻🌻நன்றி நன்றி .உங்கள் பதிவை கேட்டவுடனேயே மகனை உணரும்வகையில் சிறிது நேரத்திற்கு முன் வானில்ஜோதியை (மின்னல் வடிவில்) பார்த்தேன். இதை என்னென்பது .🙏🌻🌻

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Рік тому +1

      அதை அவன் என்பது 🪷🧚🪽

  • @maheswari7959
    @maheswari7959 Рік тому +8

    நன்றி அண்ணா உங்கள் பேச்சி என் மகளுக்கும் எனக்கும் ஆறதாலக. இருக்கு நீங்கள் சொல்வது உண்மை என் மனதில் ஏதாவது குழப்பங்கள் இருந்தால் என் அப்பன் முருகன் வாசகம் என் கண்ணில் படும் அது எனக்காக. சொல்வது போல் இருக்கும்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Рік тому

      🌈🌈🌈🌠
      🪷🧚🪽

    • @nasars4622
      @nasars4622 Рік тому +1

      Anna yen wifeku kanavil next month natapathai kanavil varukerathu ithu yethanal please reply

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Рік тому

      @@nasars4622 better you WhatsApp me.. explanation is too long to type 🌈🌈🌈🌠

  • @muthumarierulappan1876
    @muthumarierulappan1876 Рік тому +13

    "நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை " என்கின்ற பாடல் மூலம் பதில் கிடைத்தது.மிக்க நன்றி சார்🙏🏻🙏🏻🙏🏻

  • @SathishKumar-zz8gg
    @SathishKumar-zz8gg 3 місяці тому +1

    Thank you so much sir everything what you said is true😊🎉

  • @venkatesanmr7016
    @venkatesanmr7016 Рік тому +1

    After 2 daysof my beloved mothers death i saw a white nizhal at the back and consoling me.i heard her voice clearly.unmai sir🎉

  • @jayviswa3354
    @jayviswa3354 Рік тому +3

    என் காதல் கணவரின் உடல் ஒரு வருடம் ஏழு மாதங்களுக்கு முன்பு பிரிந்தது நீங்கள் செல்வதை விட அதிகமாக உணர்த்துக் கொண்டேயிருக்கின்றேன்

  • @a.a_Jek-90
    @a.a_Jek-90 Рік тому +4

    என் கேள்விகளுக்கு, என் தேடுதலுக்கு கிடைத்த வரம் நீங்கள்.🙏
    என் அம்மா இறந்து மாலை நேரம் அடக்கம் செய்தோம்... அன்று இரவு முடியும் நேரம்... அதாவது மறுநாள் அதிகாலை நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது "நான் எங்கயும் போகலாம்மா" னு என் கண்ணத்தை தொட்டாங்க அந்த நேரம் ஒரு ஐஸ் கட்டியை எடுத்து மேல தடவினால் எப்படி இருக்குமோ அதுபோல இருந்தது... உடம்பு வேர்த்து போயிடுச்சி கண் முழிச்சுபார்த்தா இல்ல.
    கனவுலயும் வர்றாங்க, குரலும் கேட்டிருக்கேன்.
    சில நேரம் நான் வெளியில போயிருக்கும் பொழுது அம்மா இறந்துபோன ஞாபகம் இல்லாம வீட்டுல அம்மா காத்துக்கிட்டு இருக்காங்கனு வருவேன். வீட்டுக்கு வந்து கதவை திறக்கும் பொழுது போட்டோவுல இருப்பாங்க 😭😭😭அப்பதான் நிஜத்தை உணர்வேன்.
    நான் காணுற கனவையும் எனக்கு நடக்குற நிகழ்வையும் யார்கிட்டயாவது சொன்னால் அது உன் நெனப்பு, அம்மாவ பத்தி யோசிக்கிறதுனால அப்படி நடக்குது சொல்வாங்க.
    அப்பா -அம்மாவோட கலவை தான நாம் அப்படினா அம்மா நம்மளோட தான் இருக்காங்கனு என்னை நானே ஆறுதல் படுத்திப்பேன்.
    உங்க வார்த்தைகள் தான் என் அம்மா என்னோடு தான் இருக்காங்கனு கூடுதல் நம்பிக்கையும் ஆறுதலும் தருகிறது. 🙏😭.

  • @kkamtamil
    @kkamtamil Рік тому +10

    என் கனவின் மூலம் உணர்ந்தேன் Sir என் அம்மாவை,,,,,இன்னொரு அனுபவம் என் மாமா மகள் அவரை போலவே இருப்பார், ஒரு முறை அவள் கையை தொடும் போது என் அம்மா கை போலவே ஒரு Second உணர்ந்தேன் பூரித்து போனேன் என் அம்மா என்னோடு இருப்பதை உங்கள் Video மூலமே அறிந்தேன்,நன்றி Sir

  • @vetritamizh6213
    @vetritamizh6213 Рік тому +18

    நன்றி sir . தங்களின் இந்த பதிவு என் மன கலக்கத்திற்கு ஒரு மருந்து. என் மகன் என்னுடன் இருப்பதை கனவின் மூலம் உணர்த்திக் கொண்டு இருக்கிறான்.அவன் தற்போது எப்படி இருக்கிறான் என்பதை எப்படி அறிந்து கொள்வது ஐயா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Рік тому +1

      He will be fine 🪷🧚🪽

    • @vidhunvidhun556
      @vidhunvidhun556 9 місяців тому

      Oh gods I don’t believe my son demise 13 feb 24 ,at the age of 31 ,I am always sitting nearby buried place always remember his previous actions with tears

  • @ஈஸ்வரிஈஸ்வரி-ப9ற
    @ஈஸ்வரிஈஸ்வரி-ப9ற 10 місяців тому +2

    என் கணவரை 2023 26 ஆம் தேதி பஸ் மோதி துர்மரணம் அடைந்தார் அவர் இறந்த மூன்றாம் நாளில் இருந்து என்னுடைய இரண்டு காலையும் விடியற்காலை 3 மணி அளவில் எழுந்து 6:00 மணிக்குள் என்னை டச் பண்ணுவது போல் எனக்கு உணர்வு தெரிகிறது நான் எதிர் நினைத்தாலும் என் பக்கத்தில் வந்து பேசுவது போல் ஒரு தோற்றம் தெரிந்தது ஆ நான் எதிர் சாப்பிட்டாலும் ஒரு நிமிடம் மறந்தாலும் உடனே வந்து அசரீரியாக எனக்கு கொடுக்காமல் ஏன் சாப்பிடுகிறாய் என்று பேசுனால் எதை சாப்பிட்ட எதை சாப்பிட்டாலும் உடனே எனக்கு தருமாறு கேட்கிறார் இதெல்லாம் உண்மைதானா இந்த கருத்தைக் கேட்டு எனக்கு பதில் அனுப்பவும் 18:45

  • @SelviGanesan-i9z
    @SelviGanesan-i9z 9 місяців тому +5

    Im so much get out from mydear huby death because. Of ur word 4 year passed I'm not seen himin dream

  • @marimuthu.pmarimuthu.p7237
    @marimuthu.pmarimuthu.p7237 Місяць тому +1

    . ., நன்றி சார்

  • @Selvaraj-z9h3b
    @Selvaraj-z9h3b Рік тому +2

    6/9 உணர்கிறேன்23/9/23 இறையடி சேர்ந்த அன்பு மணைவியாகிய என்னவள் என்னை வழி நடத்துகிறாள். நன்றி

  • @Gowtham-k8f
    @Gowtham-k8f 11 місяців тому +2

    நன்றி ஐயா

  • @rosirose5528
    @rosirose5528 Місяць тому +1

    நீங்கள்சொல்வதுஅனைத்தும்உண்மை

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 Рік тому +1

    Tq sir,naanum neengal sollum arikurigalai unernthullen ennudan avargal thodarpil irruppathu makilchiyaga ullathu.🙏🙏

  • @selvaranip2706
    @selvaranip2706 Рік тому +2

    Hmm sir, enga husband malige poo vasam odu oru nimidam vandu poonaru , yes sir it's really true sir

  • @karunanithy1237
    @karunanithy1237 9 місяців тому +3

    மனதிற்கு ஆறுதலாக உள்ளது

  • @manjulamurthy7165
    @manjulamurthy7165 9 місяців тому +2

    Sir thank you. I widow every time he is dream

  • @gmanogaran9144
    @gmanogaran9144 11 місяців тому +1

    சார் நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறது . எதன் அடிப்படையில் இதை சொல்கிறீர்கள் . சொந்த அனுபவமா, அல்லது சகுனப் பிரம்மம் என்று எடுத்துக் கொள்ளலாமா .

  • @santhiganapathi6584
    @santhiganapathi6584 Рік тому +2

    Unmai sir, unarnthu irukken...
    Nandri...

  • @andalarasu7729
    @andalarasu7729 Рік тому +3

    சுவை...
    இதை நான் உணர்ந்திருக்கிறேன்...
    எனது கணவர் இறந்துவிட்டார்...
    அவருக்கு அமாவாசை அன்று நான் சாப்பாடு படையல் போட்டபிறகு, அந்த உணவில் உப்பு சுவை கட்டாயம் நன்கு குறைந்தே இருக்கும்...
    பதிவிற்கு நன்றி...

  • @reenadevi4507
    @reenadevi4507 Рік тому +2

    Exactly brother you are right everything my husband is leading me like dreams but 3 months he is not coming in dream I was crying suddenly he speaking In my heart, like lizard voice, smell, film, everything what you said but we have to listen to our heart ❤

  • @amuthaamutha6870
    @amuthaamutha6870 9 місяців тому +1

    அருமை அருமை

  • @leegangodwin4034
    @leegangodwin4034 Рік тому +2

    Nanri 🙏

  • @premadevi544
    @premadevi544 9 місяців тому

    Thank you for the info Sir. Some of them i experienced. I love my mum (left 4 years) and my only bro (left 5 months). I missed the very much. Anyway i can talk with them. Miss their voice. Im all alone.

  • @kalaiyarasiarasi2680
    @kalaiyarasiarasi2680 8 місяців тому +2

    Thank you sir

  • @muthamilmalarbalaji6116
    @muthamilmalarbalaji6116 Рік тому +2

    I got separated in the physical form from my son ,a month ago
    But each minute he is with me,I am sending my unconditional love to him ,he is resiprocating too. Unconditional love don't need physical form
    He is guiding me ,like even before.such alovely boy ...
    Your counseling helped me alot sir thank you so much.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Рік тому

      ❤️❤️❤️❤️❤️❤️🪷🎵🌈🌠

    • @angalaeswari9878
      @angalaeswari9878 Рік тому

      Ll⁰

    • @dhivyakarthic6629
      @dhivyakarthic6629 Рік тому

      How do you feel reciprocating love

    • @dhivyakarthic6629
      @dhivyakarthic6629 Рік тому

      I lost my dad. I want to speak with my dad. Pls feeling very depressed

    • @chitrachitra7428
      @chitrachitra7428 Рік тому

      20 days back l lost my father... I want to connect my father... I want to speak with my appa

  • @Nelson-ny7ms
    @Nelson-ny7ms Рік тому +5

    Ayya you are the best 🙏🏽. At first I had doubt you are just telling some lies for views but now I realised it’s 💯 true . You are my really thelivin vazhikathi.

  • @shanthir4189
    @shanthir4189 3 місяці тому +1

    Very good message thanks sir

  • @johnvictor86g
    @johnvictor86g Рік тому +2

    Sir all these things happened to me after I lost my father 😢....
    U r really amazing ....thanks

  • @mallikaperumal583
    @mallikaperumal583 Рік тому +2

    மிக்க நன்றி ஐயா நமஸ்காரம் நன்றி நன்றி 🙏🙏🙏👍❤

  • @creativevlogger7902
    @creativevlogger7902 Рік тому +1

    Yes I feel really and my mother came behind me but before some noise I heard and that noise near heard then only In saw my mother

  • @muthumarierulappan1876
    @muthumarierulappan1876 Рік тому +14

    தெளிவின் வழி அழைத்துச் செல்லும் "தெளிவின் வழி" க்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சிவ சிவ🙏🏻🙏🏻ஹர ஹர 🙏🏻🙏🏻🙏🏻

  • @indiranithyanantham3702
    @indiranithyanantham3702 6 місяців тому +1

    En thambi erathu 5 month aguthu neenkga sollvathu super 👌👌👌👌

  • @SenthilKumar-ji2jj
    @SenthilKumar-ji2jj 10 місяців тому +2

    எனது மகன் சிவானந்தம் இறந்து 43 நாட்கள் ஆகின்றது நீங்கள் சொல்வது போல் பல சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.

  • @rajathialagarsamy1715
    @rajathialagarsamy1715 10 місяців тому +1

    Crt bro nan uruva tharisam kanavu tharisam rendum parthen en ammavai
    Avanga iranthu 7 month aachu

  • @aslogu6264
    @aslogu6264 Рік тому +1

    Thank you very much sir. Ungaloda speech kekum pothu than irantha en kanavar en kuda tha irukanga, nan vazhanumngra nambikai varuthu sir. Thunbangal kuraiera matiri iruku sir. Thank you sir.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Рік тому

      🌈🌈🌈🌠
      🪷🧚🪽
      Do what you love to do ❤️

  • @sreesrinivasan350
    @sreesrinivasan350 Рік тому +1

    Hi.. sir... Very useful ha irukku neega sonna anaithum karuthum.... Yan amma iraivanidam sernthu 1 varudam aagiduchu. Ippothum avargal yanudan than irukanga yendru neegal sonna anaithum yankul yan amma un koodathan naa irukeran yendru yan amma unarthi irukerargal 😭😭😭

  • @gayathryvenky4412
    @gayathryvenky4412 Рік тому +5

    My mother is always alive in my dreams.Also my beloved sister in law is no more.she always comes in my dreams.

  • @PramilaInbaraj
    @PramilaInbaraj Рік тому +1

    என்னோட நேசதிற்கு உரிய எனது நண்பர் இறந்த தகவல் அடக்கம் செய்த மறுநாள் தெரிய வந்து பரிதவிச்சு தேடி பார்த்து அழுது ஓய்ந்து வெளியே வந்து வண்டி எடுத்து திரும்பும் போது பக்கத்து வண்டியை எடுக்க வந்தவர் அப்படியே இறந்த நண்பர் போலவே இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சி ஆனேன்!😱😱😭😭 நீங்க sonna பிறகு தான் புரியுது! தான் என்னுடன் இருப்பதை உணர்த்த தான் என்று! நன்றி சார்! !🙏🙏🙏🙏 விளக்கம் தந்ததற்கு!!🙏👍🙏👍🙏👍

  • @arthirangaraj2610
    @arthirangaraj2610 Рік тому +2

    I lost my husband 8 yrs before and use to cry when I think of him but after seeing ur videos understood so much and feeling peaceful

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Рік тому +1

      Excellent Keep growing 🧚🦋🌈❤️

    • @arthirangaraj2610
      @arthirangaraj2610 Рік тому +1

      God bless u abundantly for helping us to grow spiritually 🦋🌈

  • @Sdj-f6f
    @Sdj-f6f 11 місяців тому +1

    Rambha thanks

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 Рік тому +1

    Ama sir banana amavasiku vechi sapitan test super a erunthuthu

  • @Krishna-qc2sh
    @Krishna-qc2sh Рік тому +3

    மிக்க நன்றி அண்ணா

  • @ushanagarajan9270
    @ushanagarajan9270 8 місяців тому +1

    Sure sir En appa irandha 2nd day en thalaiya thadavi vitta mari irundhuchu

  • @sankarpandi.p8561
    @sankarpandi.p8561 Рік тому +1

    வணக்கம் தம்பி 🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் நீங்கள் சொன்ன அணைத்து 9 வழியில் இருந்தும் என் மகன் எனக்கு அருள் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறான் என் மகன் என்னை பிரிந்த சில தினங்களில் ஒரு பெரிய கண்ணாடி மாளிகையில்ராஜாவாக காட்சி கொடுத்து உள்ளான் அவனுடைய உண்மையான அன்பு உள்ளம் கொண்ட நண்பனிடம் அதன் பிறகு எல்லா வழிகளிலும என்னிடம் அருள் பாலித்துக்கொண்டு தான் உள்ளான் இப்பொழுது அனைவருக்கும் தெளிவு கொடுத்துக்கொண்டு இருக்கும் நீங்கள் கூட அந்த தெய்வம் அனுப்பிய பிள்ளைதான் தம்பி மேன்மேலும் நீங்கள் வளமுடன் வாழ அனைவரின் ஆச்சிர்வாதம் உங்களுக்கு கிடைத்துக்கொண்டு தான் இருக்கும் தம்பி 💫💫💫 ⭐️⭐️⭐️⭐️⭐️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anitaravikumar99
    @anitaravikumar99 7 місяців тому +1

    I'm also seen the light some time. But after some days me and my husband started quarelling each other and no peace of mind without any reasons.

  • @kavikavitha4253
    @kavikavitha4253 Рік тому +2

    Unmaidhan anna ninga sona madhiri en thambi madhiri ye pathu iruken anna .

  • @rameshg7184
    @rameshg7184 Рік тому +2

    Sir Pala nigalvugal nadanthu sir very nice

  • @geethaashwinkumar6026
    @geethaashwinkumar6026 Рік тому +1

    Well said 🙏👍. I had so much experiences. Will write later.

  • @SivaThavam
    @SivaThavam 4 дні тому +1

    வணக்கம் நன்றி
    என்னுடைய கணவர் பிரிந்து இரண்டு வருடங்கள் நான் சிந்திப்பேன் என் கணவர் உண்மையான பாசத்துடன் தான் இருந்தாரா என்று ஏன் என்றால் இப்படித்தான் காட்சி தரவில்லை என்று உண்மையில அவர் என்னுடன் தான் உள்ளார் என்று உங்கள் கானொலி பார்த்ததன் பின் உணர்ந்துஃகொண்டேன் இருவரும் நாற்பத்தொரு வருட வாழ்க்கை ஒருவரை ஒரவர் ஒரு நாள் பிரிந்து வாழ்ந்ததேஃஅரிது என்மீது அன்பான பாசம் கொண்டவர்

  • @RPSuresh
    @RPSuresh Рік тому +12

    எப்பொழுதேல்லாம் எங்களது மகனை நினைத்து நாங்கள் தளர்ந்து போகிறோமோ, அப்பொழுதெல்லாம் அவன் உங்கள் மூலமாக எங்களுக்கு குறிப்பால் ஏதாவது ஒரு விஷயத்தை உணர்த்தி விடுகிறான். ஜாதக ரீதியாக எங்களுக்குள் ஒரு பிரிவு ஏற்பட வேண்டும் என்று கர்மா இருந்தாலும், ஆன்ம ரீதியாக ஒரு தொடர்பு இருப்பதை எண்ணும் போது நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. ஆன்ம ரீதியான இந்த பந்தம் என்றேன்றும் தொடர வேண்டும் என்று இதன் மூலமாக அவனுக்கு தெரிவிக்கிறேன்..❤

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Рік тому

      That is not your KARMA. That is your theme of exploration. Big difference 🪷🧚🪽

    • @thavamnayaki7438
      @thavamnayaki7438 Рік тому +1

      எனது கணவர் இறந்து ஆறு மாதம் ஆனால் அவர் என் கூடவே தான் இருக்கிறார் என்று மனதை தேற்றுகிறேனே தவிர நம்ப முடியவில்லை
      இறந்த ஆன்மா எப்படியும் ஒரு உடலை தேடிப் போயிடும் எப்படி

    • @PuspamK-qn6oq
      @PuspamK-qn6oq 5 місяців тому

      ​@@thavamnayaki7438❤

  • @BharathiSaravananSahara-yp3hs
    @BharathiSaravananSahara-yp3hs 2 місяці тому +1

    வணக்கம் ஐயா,
    நான் உங்க வீடியோக்களை பார்த்தேன் அதுவும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த வீடியோவை நான் பார்க்க வேண்டும் என்ற சூழ்நிலையில் வந்ததா என்று எனக்கு தெரியவில்லை காரணம் என் கணவர் இறந்த பிறகு அவர் என்னுடன் இருப்பது போல சில நேரங்கள் தோன்றும் என்னால் பார்க்க முடியவில்லை தவிர என்னால் உணர முடிகிறது அதைப் பற்றி மற்றவர்களிடம் சொன்னாலும் என்னை பைத்தியம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இன்று உங்களுடைய வீடியோவை கேட்ட பிறகு நீங்கள் சொன்ன 9 விஷயங்களும் என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. நான் இதை உணர்ந்திருக்கிறேன். இதனால் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை அவர் என்னுடன் இருக்கிறார் என்ற சந்தோஷம் எனக்கு போதும். அதற்கு மிக்க நன்றி உங்களுக்குத்தான். என் மனம் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. ஒருவேளை இந்த வீடியோவை நான் கேட்க வேண்டும் என்று ஒரு அவருடைய வேலையாகவும் இருக்கலாம் நன்றி ஐயா

  • @bharathibharathi931
    @bharathibharathi931 Рік тому +2

    Thank you sir thank so much 🙏🙏🙏

  • @kavithakavitha1992
    @kavithakavitha1992 8 місяців тому +4

    நீங்க சொல்றது உண்மைதான் நான் இன்னைக்கு கரூர் போயிருந்த நான் கரூர் போகும்போது வண்டில அவர நான் கூட்டிட்டு போவன் அந்த ஞாபகம் வந்துருச்சு நான் வண்டில போகும்போது அழுதுட்டுதா போன நான் வண்டிக்கு பெட்ரோல் போட போகும்போது அந்த பங்குலே என்னோட மொபைலே இருக்கற ரிங்டோன் இருக்கற சாங் அந்த இடத்துல நான் கேட்ட அத கேட்டதும் நான் என்னை அறியாமல் அழுதுட்ட அப்பே நான் உணர்தேன் அவர் என்னோடதா வர்றாங்கனு

  • @malusspecial3355
    @malusspecial3355 3 місяці тому

    Yennoda appa ku yenna romba pudikkum... Ivlo naal naan aalum pothu aaruthal solli Maadil thunga Vaippathu pol kanavu vanthu kondirunthathu.....
    Aanal intru,.... Yen appa yen kanavil vanthu yennai veruppathu polavum, yennai kolvathu polavum kanavu vanthathu.... Aatharkkku yenna artham

  • @SelviGanesan-i9z
    @SelviGanesan-i9z 9 місяців тому +2

    Ur words 💯 but I love my husband so much we two live adjustable Jodi but he doesn't come in dream why I practice wave land

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 місяців тому

      Leave me a WhatsApp voice message

  • @GoodKwt-f7f
    @GoodKwt-f7f Рік тому +1

    Very good thanks sir

  • @கர்மா
    @கர்மா 3 місяці тому +3

    என் கணவர் இறந்து இன்று எட்டு நாள் ஆகிறது.. கனவில் கூட வரவில்லை.. ரொம்ப வருத்தமா இருக்கு.. நானும் அவரும் ரொம்ப நெருங்கி வாழுந்தோம்.. ஆனா இப்போ அவர் வரவே இல்ல... நான் அவர் கூட பேசணும் ப்ளீஸ் எனக்கு solution சொல்லுங்க 😭😭😭😭😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 місяці тому

      ua-cam.com/video/m4gSRGDY5Bc/v-deo.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 місяці тому

      ua-cam.com/video/IZeW7c5bOpk/v-deo.html

  • @amalaselva8511
    @amalaselva8511 11 місяців тому +2

    Its true its happend in my life

  • @suchitrav5335
    @suchitrav5335 9 місяців тому +1

    I love My husband Ramesh... ❤❤❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 11 місяців тому +1

    🕉️🕉️Mikka Nandri🕉️🕉️❤❤❤

  • @kalaramadass2172
    @kalaramadass2172 Рік тому +1

    Miga thelivaha koorineerhal ayya. Mikka nandri. Vettukul ,pahalil pattampoochi vandhu neendaneram amarndhu irundadhu. Adan ariguri ennavendru sollungal ayya.

  • @mahimohi-zu2mi
    @mahimohi-zu2mi Рік тому +1

    Sir these things happend to me after my mother died 😢😢😢😢😢😢😢😢😢😢 than u sir .

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 Рік тому

    நீங்கள் சொல்வது போல எனக்கு மன குரல் கேட்கும்.வழி காட்டும். ஆங்கில வார்த்தைகள் கூட கேட்கிறது. என் தந்தை கனவில் வருவார். அவருக்கு ஆங்கிலம் பேச தெரியாதபோது அது அவராக இருக்குமா அல்லது வேறு சக்தியாக இருக்குமா . குருவா கடவுளா அப்பாவா

  • @varaiamman
    @varaiamman 4 місяці тому

    நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா என் உயிர் தோழிக்கு அவள் கணவன் ஆத்ம தெரியவில்லை அவர் பேசுவது புரியவில்லை அப்படி புரிந்தாள் என்னை தேடி வந்திருப்பாள் இன்னும் என்னுடன் பேச வில்லை என் பிரான்ஸ் கணவர் பெயர் கூட இன்னும் அழகாக இருக்கிறது பிரபஞ்ச தேவதைகளை எப்படி பார்கிறேன் அது போல இவரையும் நேசிக்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @tamilnovels6302
    @tamilnovels6302 11 місяців тому +1

    Yes, light flickers

  • @jaisankaranantharaman6220
    @jaisankaranantharaman6220 Рік тому +1

    அருமை

  • @prabhavathis8525
    @prabhavathis8525 Рік тому +1

    Yes I had all the experiences

  • @Mottupattulu2019
    @Mottupattulu2019 Рік тому +2

    Appa... Thank you...

  • @Sweetyatrocities
    @Sweetyatrocities 6 місяців тому +1

    நண்பரா என் மகன் இறந்துட்டான் நீங்க சொன்னது எனக்கு மன நிம்மதி கிடைக்குது 😢 என் மனக்கவலை தீர்தது நண்பரா நீங்க சொன்னது உண்மை தான் என் மகன் என்னுடன் தான் இருக்கான் நம்புகிறேன் நன்றி 😭😭🙏🏻🙏🏻🙏🏻

  • @banumathi7293
    @banumathi7293 Рік тому +1

    Nandri ayya

  • @spulaintheransathiyah5321
    @spulaintheransathiyah5321 Рік тому +1

    Good explanation sar thank you