சூரியன் தரும் ராஜ யோகம் | Suriyan Tharum Raja yogam | Thamizhan Mediaa

Поділитися
Вставка
  • Опубліковано 19 лип 2018
  • பாரம்பரிய ஜோதிட முறையில் சூரியன் முக்கியமான கிரகம். சூரியன் வலிமையைப் பொறுத்தே ஜாதகரின் மற்ற திறமைகள் மதிப்பிடப்படும். அவரின் சம்பாத்திய திறமை, சமூகத்தில் அவருக்கான மதிப்பு, சமூக கட்டமைப்பில் அவர் பங்காற்றுவதற்கான அங்கீகாரம், உயரிய அடையாளம், பேச்சாற்றல், பிரச்சனைகளை அவர் எதிர்கொள்ளும் மனோபலம், இன்னும் பல சூரியனை பொறுத்தே தீர்மாணிக்கப்படுகின்றன. சந்திரனை வைத்து ராசி நட்சத்திரம் சொல்வதுபோல், தமிழ்மாத பிறப்புகள் சூரிய சஞ்சாரத்தை வைத்தே அமைகிறது.

КОМЕНТАРІ • 198

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 6 років тому +3

    அருமை ஸார்... இதுவரை யாரும் இந்தளவுக்கு சொன்னதில்லை...உங்கள் பதிவுமேல் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது....

  • @kalaiyokesh7282
    @kalaiyokesh7282 6 років тому +14

    வணக்கம் ஐயா ,
    "சூரியன்"இராஜ யோகம் விளக்கம் மிக அருமை .தாங்கள் எடுக்கும் தலைப்பும் கொடுக்கும் விளக்கமும் துடிப்பான வசனமும் வானில் உலாவரும் கிரதங்கள் கூட சற்று பிறமித்து இருக்க கூடும் .
    ஜபாஸ் ஜோதிடக் கலை மீண்டும் உயிர்பித்தது .வாழ்த்திட வயது உண்டு -ஆனால் வார்த்தைகள் இல்லை .
    வாசகர்களின் ஜோதிட சந்தேகங்களுக்கு பதில் சொல்ல நேரம் தாருங்களேன் .
    தங்கள் அன்பிற்குறிய
    (யூ எ இ) வாசகர்களில்
    ஒருவன் இராம் .
    (தங்கள் முகவரி தாருங்கள் )
    நன்றி வணக்கம் .

  • @souls2music567
    @souls2music567 3 роки тому +5

    Amazing information, pictures used in video are beautiful..

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 років тому +2

    வளமுடன் வாழ்க ஐயா

  • @pathanjalithirupathi230
    @pathanjalithirupathi230 4 роки тому

    நன்றி சகோதரா வாழ்க வளமுடன்

  • @desikacharik.v3774
    @desikacharik.v3774 3 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @selvietamel5548
    @selvietamel5548 5 років тому

    அருமையான தகவல் மிக்க ஜயா நன்றி🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @muthuraj4094
    @muthuraj4094 4 роки тому +2

    ninga rempa super iyya

  • @grpdr7634
    @grpdr7634 4 роки тому +2

    Very good analytical lecture 👍

  • @thevalakshmi1387
    @thevalakshmi1387 5 років тому

    migavum arumai sir, nandri.

  • @vishaalsrini5913
    @vishaalsrini5913 6 років тому +1

    Thank you Sir

  • @kalakanagaraj8067
    @kalakanagaraj8067 6 років тому +1

    thAnk u for this video

  • @durkkairaja7750
    @durkkairaja7750 2 роки тому

    Thank you message Guru 🙏🙏🙏🙏

  • @viswanathans1781
    @viswanathans1781 5 років тому

    அருமை ஐயா

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 6 років тому

    Super. Super. Super

  • @user-yk5ts1wy5v
    @user-yk5ts1wy5v 5 років тому

    சூப்பர் அண்ணா

  • @kwtkwt1329
    @kwtkwt1329 6 років тому +3

    அருமை பதிவு நன்றி ஜயா

    • @kathirvelkathirvel6141
      @kathirvelkathirvel6141 5 років тому

      எனதுராசியில் 8 ஆம்.இடத்தல்சூரியன் சனிபுதன் இவைமுன்றுஇருந்தால் என்வாழ்க்கைமேம்படும்மா

  • @sreenivasnaidu7810
    @sreenivasnaidu7810 5 років тому +11

    ஶ்ரீகிருஷ்ணன் ஐயா
    இவ்விதம் மந்திரம் சொல்லி கொண்டு வரும் போது அது ஸ்கிரீன் ல் எழுத்து வடிவத்தில் வந்தால் நன்றாக இருக்கும்..
    வாழ்க வளமுடன்..
    சிவைஶ்ரீ

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 6 років тому

    Superb

  • @anbuanbu333
    @anbuanbu333 5 років тому

    Excellent

  • @murugans698
    @murugans698 6 років тому

    Super sar

  • @SasiKumar-dg2zg
    @SasiKumar-dg2zg 3 роки тому

    Thanks sir

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 років тому

    சந்.சூரி 3ல் உள்ளனர் ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @kri2022
    @kri2022 6 років тому

    Woh sir....

  • @palanis5829
    @palanis5829 3 роки тому

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @chinnakaalaikovalan6501
    @chinnakaalaikovalan6501 5 років тому

    Super

  • @ashwinvikram668
    @ashwinvikram668 5 років тому

    Guru mangalam yogam

  • @gopalvenu2910
    @gopalvenu2910 6 років тому

    Nice

  • @kuttysingam9350
    @kuttysingam9350 6 років тому +2

    Valiya Nallam Sri krishnan sir

  • @selvamgopi7471
    @selvamgopi7471 6 років тому +1

    அய்யா ,
    காலை வணக்கம்

  • @edisonelectrotechmuruganan6772
    @edisonelectrotechmuruganan6772 5 років тому

    Good

  • @ranjithkumar4654
    @ranjithkumar4654 6 років тому

    Very nice sir.8 la sani aatchiyo utchamo petral sani thasa enna palan tharum sir plz konjam explain pannuga sir

  • @HarishHarish-wz3zf
    @HarishHarish-wz3zf 5 років тому

    ஐயா பலருக்கும் தெரியாத நிறைய விஷயங்கள் எங்களுக்கு அளித்து கொண்டிருக்கிறீர்கள் நன்றிகள் பல. உங்கள் சேவை தொடர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் அனைவரின் சார்பாக. ஐயா நான் ஐடிஐ முடித்து விட்டு எலெக்ட்ரிக் தொழில் செய்து வருகிறேன் சுமார் 20 வருடங்களாக.... எந்த முன்னேற்றமும் கிடைக்காதபோதும் வேறு தொழில் செய்ய மனமில்லாமல் என்னை நானே ஆறுதல் செய்து கொண்டு வருகிறேன் குலதெய்வ வழிபாடு ம் செய்து ஒரு வருடம் ஆகிறது. ஜாதகத்தில் சூரியன் லக்னத்திற்க்கு 4ல் சந்திரன் சூரியன் குரு புதன் இணைந்திருக்கிறார்கள் தனுசு லக்னம்.. ஐயா தொழிலில் தொடர் வருமானம் பெற எளிய பரிகாரம் சொல்லுங்கள் என்போன்றோர்க்கு மிகவும் பயனுள்ளதாக அமையுமென்று நம்புகிறேன் நன்றி

  • @krispriyapraveen7661
    @krispriyapraveen7661 4 роки тому

    Sillamai vazha seerarul tharum
    Nallam pottrum nazhayerea potri
    Surya potri suthanthira potri
    Vireya potri vinaigal kaivay

  • @maha9179
    @maha9179 5 років тому

    avar surya narayanan !

  • @revathyk9082
    @revathyk9082 4 роки тому +1

    Sun in thula for mesha lagnam effects ennanga ayya? Neecha suryan with moon budhan and venus in 7th house

  • @jmk8495
    @jmk8495 2 роки тому

    🙏🏻🙏🏻

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 6 років тому

    sir I have suriyan puthan in 11th house magara langnam simma rasi sani 5th house kethu 6th House Chandran 8th House sukran seivai 10th house ragu guru 12th House.1972nov10:10 am.Monday 27. Nov. pls tell my future lot of problem sir..when I get own
    House..magam star.

  • @chequev1151
    @chequev1151 3 роки тому

    சிவசிவ

  • @ishvarathonthai8721
    @ishvarathonthai8721 5 років тому

    Sir for me suriyan is in 11th house in thulam, with budhan, mars n rahu , pls comment

  • @kirubhaa1821
    @kirubhaa1821 6 років тому

    Simma lagnam,thiruvonam natchatram.guru nd surian in 11th place.govt job kedaikuma sir

  • @ramanujan2653
    @ramanujan2653 5 років тому

    Sir,yellam seri than simha lagnathikku 6 il suriyan saniyudan erundhal palan solla mudiyuma.

  • @selvamgopi7471
    @selvamgopi7471 6 років тому +2

    தயவு கூர்ந்து நல்ல பலன் சொல்லுங்கள் மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @ranjithkumar4654
    @ranjithkumar4654 6 років тому

    Astamadhipathi dhasa pathi konjam explaitpannunga sir

  • @vsuccess3214
    @vsuccess3214 3 роки тому

    Sir viruchika rasi simha laknam, Anusha natchathiram, Laknathil bhudan, Viruchikathil chandran,And guru, 6ill ragu,7ill sevvai, 10ill sani, 12ill suriyan,sukran,Kethu, Laknathipathi maraivu Nallatha. ..palan pls

  • @TheYouwithme
    @TheYouwithme 6 років тому +1

    ஐயா, நான் எப்போது வாழ்வில் முன்னேற்றம் அடைவேன் எனது ராசி கட்ட கிரக நிலை இதோ.. மற்றும் திருமணம் காலம் பற்றியும் பதில் தரவும் நன்றி..
    1, சூரியன் + ராகு (மேஷம் லக்னம்)
    2, செவ்வாய்
    5, சந்திரன்
    7, கேது
    8, சனி வக்ரம்
    10, குரு
    12, சுக்கிரன் + புதன்.

  • @venkatseetaraman7740
    @venkatseetaraman7740 5 років тому

    Adhey surian udan budhan with maandhi and also sani paarvai for kumbha Laguna wanna what palan? Video please

  • @santhoshfacts8569
    @santhoshfacts8569 5 років тому

    iam from the state of telangana
    i can speak n listen tamil. but i can't read tamil.
    so question is iam simma lagna and sun in tula rasi along with Sukran budan Rahu is my sun is in neecha stage.

  • @rams8417
    @rams8417 4 роки тому +1

    10th athipathi sooriyan in simmam, with sukiran and mars. But i couldn't find any job

  • @sudhanganesan3600
    @sudhanganesan3600 6 років тому +1

    Sir meena lagnam 11il suriyan & sani eapadi erugum sir pls

  • @Devi-xz5op
    @Devi-xz5op 4 роки тому

    Sir enaku Simmarasi magara lagnam. Suriyan simmathil aatchi. But 8 vathu idam . Ithu nallatha kettatha sir

  • @vinomuru7471
    @vinomuru7471 3 роки тому

    Kuruve saranam

  • @vinomuru7471
    @vinomuru7471 3 роки тому

    Kuruve சரணம்

  • @sivakumar-rb6ql
    @sivakumar-rb6ql 6 років тому +1

    13.11.1989
    11.30pm
    Hosur..When I will get appointment letter dsp post reply sir plz

  • @varunm2748
    @varunm2748 5 років тому

    En husband 19/11/1985 11.45am pudhuvallur la piranthanga romba problem ah irukku adikkadi hospital la admit pannrom ennala thanga mudiala Enna parigaram pannalam nu sollunga please.

  • @rameswarisaravanan7322
    @rameswarisaravanan7322 6 років тому +1

    ஐயா என்னுடைய சாதகத்தில் லக்னம் கார்த்திகையிலும்,லக்னாதிபதியும் சூரியன் நட்சத்திரமான உத்ராடத்திலும் நிற்கிறார்கள்.செவ்வாயும் உத்திரமான சூரியன் நட்சத்திரத்தில் இருக்கிறார்.சூரியன் புதனின் நட்சத்திரமான கேட்டையீல் இருக்கிறார்.புதனும் கேட்டையில் நிற்கிறார் பாதம் 2ல் சூரியன்,3ல் புதன்.இதற்கு என்ன பலன் என்று கூறலாமா? சந்திரனும் சனியின் நட்சத்திரமான உத்ரட்டாதியிலும்,சனி சந்திரன் நட்சத்திரமான அசுதம்்4ம்்பாதத்திலும் நிற்கின்றார்.ராகு குருவின் நட்சத்திரமான புனர்பூசம் 3ம்பாதத்திலும்,குரு ராகுவின் நட்சத்திரமான சுவாதி 1ம் பாதத்திலும் நிற்கின்றார் இந்த நட்சத்திர பருவர்த்தணையின் பலன் எவ்வாறு இருக்கும்? நட்சத்நிரப் பரிவர்த்தணைகள் பற்றி ஒரு காணொளி இடமுடியுமா? நான் மீன ராசி,ரிசப லக்னம்.

  • @kumaarnatarajan8918
    @kumaarnatarajan8918 4 роки тому

    புத ஆதித்ய யோகம் பற்றி பதிவு தேவை அய்யா.
    கன்னியில் சூரியன் மற்றும் புதன் பற்றியறிய

  • @pandidurai6727
    @pandidurai6727 6 років тому

    Sir enakana suriyan nindra sthana balam intha videola illainga sir,
    Naan thanusu lagnam,
    Lagnathil suriyan and maanthi,
    Simma rasiyil entha gragamum illai,
    Entha gragamum simmathai parkavum illai,
    Suriyan kethuvin moolam natchathira saaram vangi irukirar,
    Suriyan and simmam ennuduya jathagathil enna valu?
    Patham athipathy puthan maraivu,
    Entha velaikum pogamudiyala?
    Suriyanin nilai enna?
    Avaravathu kaapatruvara?

  • @alwinraj8535
    @alwinraj8535 6 років тому

    Guruve antha mantherathai kele mention panerkalame sir

  • @sivapriyan1992
    @sivapriyan1992 6 років тому +1

    ஐயா கும்பலக்னம் விருச்சிக(10il) அனுசத்தில் சூரியன் பகை சிம்மத்தில் ராகு இருந்து குரு பார்வை செய்தாள் சூரியன் வர்க்கோத்தமம்

  • @ganesanvenkateswaran8795
    @ganesanvenkateswaran8795 4 роки тому

    Sir ,8th house la suryan budhan sultan serkari ,palan and remedies solunga sir

  • @jgksingh
    @jgksingh 5 років тому

    8 am adithipathi sooriyan 9am bavathil pudhanodu irunthal pudhan paava krahama??

  • @RSUsha-xo4ij
    @RSUsha-xo4ij 5 років тому

    Surian chandran sevvai all in the 10th place in my birth chart. how is mylife

  • @jothivel2391
    @jothivel2391 4 роки тому +1

    Iya neenga rasikku solringala ille lakkanathukku solringala athavathu suriyan irukurathu idam please sollunga iya

  • @narayangoldstar1703
    @narayangoldstar1703 5 років тому +1

    சூரியனும் கேதுவும்4ல் இருந்தால் என்னாகும் ஐயா.5ல் புதன்,சுக்கிரன்,7ல் குரு,எட்டில் செவ்வாய்,ஒன்பதில் சனி,பத்தில் ராகு,பனிரெண்டில் சந்திரன்.விருச்சிகராசி,கேட்டை நட்சத்திரம்,பிடிப்பில்லாமல் வாழ்க்கை இது வரை பிடித்த மாதிரி வாழவில்லை,தடை போராட்டம்,நான் இனியாவது வாழ்வேனா ஐயா

  • @karunakaran8397
    @karunakaran8397 5 років тому +1

    சிவராஜா யோகம் பற்றிய பதிவு தருவீர்களா?

  • @bmanimegalai8301
    @bmanimegalai8301 5 років тому

    8 aam veetil suriyan and buthan serkkai enna seiyum sir....

  • @sdevkavin5061
    @sdevkavin5061 6 років тому

    What about combined plants..

  • @tnhahunteryt7518
    @tnhahunteryt7518 6 років тому

    Risabam lakanam Virichgam rasi masam house sun+Mars how

  • @lakshmi1976
    @lakshmi1976 6 років тому

    sir thulam rasi thulam lakanam suriyan 7la eruku athu yeppati erukum

  • @preethivt5673
    @preethivt5673 4 роки тому

    Suriyan simmathil dhanusu lagnam..iyyaa mithuna raasi

  • @alonechinna5553
    @alonechinna5553 2 роки тому

    Na viruchiham laknam 10 la suriyan ucham thanks sir

  • @akmayakrishnan1282
    @akmayakrishnan1282 3 роки тому +1

    11il suriyan puthanudan sernthu thulamil irukkum pothu athu suriyan nichavidu enpathal palan enna kidaikkum

  • @k.p.bhoopathy3439
    @k.p.bhoopathy3439 5 років тому

    ஐயா மாணவர்களுக்காக கல்வி பற்றி ஒரு விளக்கம் தரவும் படிப்பில் உயர் கல்வி தொழில் வேலை பற்றி கூறினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன் பெறுவார்கள்

  • @thalamahesh9951
    @thalamahesh9951 5 років тому +1

    Ayya simma rasi suriya thasa irukku but govt job onnum kidakkalaya

  • @magesh04mca
    @magesh04mca 6 років тому

    ஐயா , எனக்கு கும்ப லகனம் ,மகர ராசி, 7ஆம் அதிபதி சூரியன் 11 ஆம் வீட்டில் கூட சுக்கிரன் , புதன், எனக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் , மனைவி எப்படி அமைவால்.

  • @vgvg9350
    @vgvg9350 6 років тому

    good speech

  • @buvaneshwaran6648
    @buvaneshwaran6648 6 років тому +3

    Sir sivarajayogam also based on suryan.why mentioned this yogam in this video?

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg 5 років тому

    Sir 2il suriyan kethu eruthal enna palan

  • @vaishalirama
    @vaishalirama 5 років тому

    ஐயா எனக்கு விருச்சிகம் லக்கினம், சூரியன் (10th) அதிபதி மீனத்தில் (5th) உள்ளார். வர்கோத்தமம். ஆனால் இப்போது வேலை இல்லையே. நான் சுய தொழில் செய்யலாமா... பதில் சொல்ல முடியுமா... please

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 5 років тому

    அய்யா.துலாம்.ராசி.லக்னம்.2ல் சூரியன்(விருச்சிகம்).

  • @thatchanamoorthy0gmailcom
    @thatchanamoorthy0gmailcom 5 років тому

    Suriyan ucham sir thulam rasi nann

  • @mmselvakumar3209
    @mmselvakumar3209 5 років тому

    Suriyan uchamaga irunthaal enna palan ?

  • @gvigneshG-cn6cb
    @gvigneshG-cn6cb 4 роки тому +3

    சிம்ம லக்கினத்தில் 9இம் இடத்தில் சூரியன் (lagnathipathi)உச்சம்.. அவரே பாதகாதிபதி.. இது எப்படி எடுத்து கொள்வது..

  • @balamurugans909
    @balamurugans909 4 роки тому

    சந்திரதிசையில் ராகு புத்தி எப்படி இருக்கும்(கடக ராசி கும்ப லக்கனம்் ஆயில்யம் நட்சத்திரம் )

  • @teramana8861
    @teramana8861 6 років тому

    Sir. Suriyan nindra idam mesha raasiyil, 12 am idathil ullar. Ithanal enakku entha oru palanum illaya?

  • @sarathbabu6651
    @sarathbabu6651 6 років тому +1

    *வணக்கம் ஐயா.. வாழிய நலம்...ஜாதகத்தில் 11இல் சூரியன் ஆட்சி ஆனால் சனி பகவான்யுடன் மற்றும் புதன்யுடன் ஆட்சியில் உள்ளார்,சூரியனுக்கு முன்னும் பின்னும் குருவும் ,பின்னால் அதாவது சூரியனுக்கு 2இல் செவ்வாய் ,சுக்கிரன் மற்றும் ராகு உள்ளார் ,நீங்கள் சொன்னது போல் என் சித்தப்பாகள் 2varum அரசாங்க உத்தியோகம் கிடைத்தது, இது உண்மை ஆனால் சர லஃனதுக்கு 11ஆம் அதிபதி பதாகதிபதி என்பதால் 11இல் பலன் தருமா ஐயா? ஆட்சியில் உள்ளதால் நீங்கள் கூறியது போல் தந்தை பெயரால் எனக்கு நற்பெயர் தான் ... இவை அனைத்தும் உண்மையே ... நான் சூரிய வம்சமும் ஆகையால் நான் என்ன செய்யவேண்டும் ஐயா ஏதாவது பரிகாரம்....?*

  • @iaikeiloveamaagasthiya9215
    @iaikeiloveamaagasthiya9215 5 років тому +5

    Simarasi puram natshathiram 1986

  • @rekstheva6446
    @rekstheva6446 4 роки тому +1

    Suriyan neesam aakividdal?

  • @AbishaAjithRaj
    @AbishaAjithRaj 4 роки тому

    ரிசப லக்னத்தில் மகரத்தில் சூரியன் புதன் சந்திரன் சனி சேர்க்கை எப்படி இருக்கும் யார் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்

  • @vijaybabu2628
    @vijaybabu2628 5 років тому +1

    ஐயா உண்மை எனக்கு மிதுனலக்னம் 3சிம்மத்தில் சூரியன் ஆட்சி ஐயா?எனது தந்தைக்கு நல்ல மதிப்பு மரியாதை ஊருக்குள் உள்ளது ஐயா.

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 5 років тому

    சார் மேஷ லக்னம் கடகத்தில் சூரியன் சந்திரன் இனைவு நன்மையா என்ன பலன்

  • @kathirvelkathirvel6141
    @kathirvelkathirvel6141 5 років тому

    எனது ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சூரியன் சனி புதன் உள்ளது எனது ராசி மகரம் எனது லக்கனம் மகரம் என்னபலன் சொல்லுங்கள் ஜி

  • @skssks6476
    @skssks6476 6 років тому

    Jathagam illathavanga enna sir parathu

  • @sarathaayerkulam146
    @sarathaayerkulam146 5 років тому +2

    Haha enna tittle sir ithu... Suriyan eppadi irunthal??? Irukurathu thane irukkum... Namba ninaicha mathikka mudiuma 😄😄

  • @elangovijay2911
    @elangovijay2911 5 років тому

    magara laknathirku.... thulam 10am veedu..aanal suriyan thulamil neecham... itharu enna seivathu

  • @prabakaran8055.
    @prabakaran8055. 6 років тому +2

    ஐயா. லக்னத்திலிருந்து 3-ம் வீடா? அல்லது ராசியில் இருந்து மூன்றாம் வீடா?

  • @jeyanthikannan9014
    @jeyanthikannan9014 3 роки тому

    ஐயா வணக்கம் சூரியன் குரு நட்சத்திரம் பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன் சொல்ல முடியும் மா

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 5 років тому

    சார் நான் மேஷ லக்னம் எனக்கு கடகத்தில் சூரியன் சந்திரன் இனைவு நன்மையா என்ன பலன் சார்

  • @thangarajk229
    @thangarajk229 5 років тому

    ஐயா வணக்கம். எனக்கும் என் கணவருக்கும் சூரியன் உச்சம். ஆட்டிப் படைத்துக் விட்டது