Це відео не доступне.
Перепрошуємо.

ஜாதகத்தில் சூரியன் செயல்பாடு | Jathagathil suriyan

Поділитися
Вставка
  • Опубліковано 4 чер 2021
  • ஒரு ஜாதகத்தில் சூரியன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பற்றிய விளக்கமே இந்த பதிவு
    வேசியோகம் • Vesi yogam | Vasi Yoga...
    கௌரி நல்ல நேரம் என்றால் என்ன • கௌரி பஞ்சாங்க பலன்கள் ...
    திருஷ்டி கழிப்பது எப்படி? • திருஷ்டி கழிப்பது எப்ப...
    அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன • அர்த்தாஷ்டம சனி என்றால...
    காத்தவராயன் கதை • இன்று ஒரு தகவல் | Indr...
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 220

  • @ravicharanp3738
    @ravicharanp3738 3 роки тому +2

    அன்புச் சகோதரர் ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களே சூரியனைப் பற்றி மிகவும் அழகாக தெளிவாக விளக்கிக் அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் சர்வம் சிவார்ப்பணம்

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 3 роки тому +7

    அருமை குருவே ..குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @baburaaj3983
    @baburaaj3983 3 роки тому +3

    நீங்கள் ஜாதகம் சொல்வது கற்றுக் கொள்பவர்களுக்கு மட்டும் உபயோகமாக இருக்கும் , கேட்பதற்கு இனிமையாக இருக்கும்,ஆனால் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட ஜாதகருக்கு எந்த நன்மையும் கிடையாது,ஆகையால் தனிப்பட்ட ஜாதகத்திற்கு பலன் சொன்னால் மட்டுமே நன்மை பயக்கும் எனக்கும் மக்களுக்கும் நல்ல வழியைக் காட்டுங்கள் உங்களுடைய அனுபவத்தின் மூலமாக ,,,,,,நன்றி

  • @gokulamithran7442
    @gokulamithran7442 3 роки тому +4

    ஆதவன் தனது ஆற்றல் அனைத்தும் அடுத்த வருக்கும் தருவதுபோல் நாமும் பயனிக்க சொல்ரிங்க அப்படி தானே பிறருக்கு காக நாமும்வாழ்வோம்...

  • @suganthijeevan4599
    @suganthijeevan4599 3 роки тому +5

    ஐயா தங்களின் பதிவு அருமை

  • @sumathimano4341
    @sumathimano4341 3 роки тому +2

    அய்யா வணக்கம்
    ஞாயிறு காலை சூரியன் பற்றி முதல் காணொலி அருமை. சூரியன் உபஜெயஸ்தானங்களில் இருப்பது நன்மை எனும்போது அது எவ்வாறு மறைவு என்றாகும் மேலும் பகலில் பிறந்தவருக்கு சூரியன் தந்தை காரகன் என்றும் இரவில் பிறந்தவருக்கு சனி தந்தை காரகன் என கூறுகிறார்களே இது பற்றி விளக்கம் தரவேண்டுகிறேன். நன்றி 🙏

  • @btspurpleuarmy6111
    @btspurpleuarmy6111 3 роки тому +6

    சூரி+ புத+சுக் சேர்க்கை பற்றி ஒரு பதிவு செய்வுங்கள் ஐயா..

  • @a.kannan.36
    @a.kannan.36 3 роки тому +3

    ஐயா நான் மிதுனம் ராசி மீனம் லக்னம் மிருகசீரிஷம் நட்சத்திரம் லக்கினத்தில் மாந்தி ராசியில் புதன், சந்திரன், சுக்கிரன், ராகு. கடகத்தில் சூரியன்.கன்னியில் செவ்வாய் சனி சேர்க்கை தனுசில் கேது.தற்போது சனி திசையில் புதன் புத்தி நடைபெறுகின்றது இது எப்படி இருக்கும் ஐயா. தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா.பிறந்த தேதி.18/7/1982.10:45pm

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 роки тому +5

    நன்றி குருவே🙏

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 3 роки тому +30

    🙏🙏🙏 அண்ணா.சூரியன்+ கேது சேர்க்கை ஒரு பதிவு கொடுங்கள்.

    • @rajiraji2372
      @rajiraji2372 3 роки тому

      O09000 0is I from 99o9o99ooo9o9oo999o9o99ooo my 000900999o900000p0] in a 09pp0ppppp

    • @duraisamykayalvizhi7316
      @duraisamykayalvizhi7316 3 роки тому

      @UCdJguHQDAC4Qonur3xRqI1A 😀😀😀 நன்றி தம்பி. கடவுள்அருளால் நன்றாகத்தான் இருக்கிறேன் ஆனாலும் இங்கே அண்ணா சொல்லட்டும்

    • @rameshraja2169
      @rameshraja2169 3 роки тому +1

      I will need this combo

    • @SathishKumar-hx2qz
      @SathishKumar-hx2qz 3 роки тому

      Raji Raji yyhhhhhh hghykkyyyyyyyyyyyyhhhhyyyyyyhyhyyhhkkkkkyyy hyyhhhhuhhi

  • @Kandhan_arul369
    @Kandhan_arul369 28 днів тому

    Sooriyan rasi ku 8 ill ullar lagnathirku 2 il sukran pudhan udan irukirar magara rasi uthiradam natchathiran good or bad sollung asir

  • @venkadeswarachannel65
    @venkadeswarachannel65 3 роки тому +4

    சார் இப்படி பதிவு போடுவதற்கு பதிலாக என்னை போன்று அறிவிலிக்கு ஜாதகம் பார்த்து நல்ல வழி காட்டுங்கள்

  • @srivenkates6140
    @srivenkates6140 3 роки тому +3

    நன்றி👍👍👍

  • @K.s.kavin1501
    @K.s.kavin1501 3 роки тому +4

    Good morning sir 🤗

  • @premsandiyar5455
    @premsandiyar5455 3 роки тому +4

    Suriyan+budhan pathivu kodungal ayya🙏🙏

  • @saminathan1991
    @saminathan1991 3 роки тому +5

    Rishaba laknam laknathil suriyan palangal solunga ayya 🙏

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 роки тому +5

    🙏🙏 நன்றி அய்யா 🙏🙏🙏

  • @rajasakthiraja7438
    @rajasakthiraja7438 3 роки тому +3

    Vanakkam sir.

  • @bamashankar1347
    @bamashankar1347 3 роки тому +1

    Lagna sani 7aam parvaigondu meenathil ulla suriyanai parthal suriyanai varum nanmai thadai varuma commentukku reply panna mazhitchi guruvey.

  • @psundararajan7266
    @psundararajan7266 3 роки тому +2

    நன்றி iya

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 3 роки тому +3

    "🌹 மனமார்ந்த நன்றிகள் 🙏பாசமுடன் இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐"

  • @user-fj9vv7dk6x
    @user-fj9vv7dk6x 3 роки тому +2

    அருமை

  • @paramasivamk40
    @paramasivamk40 3 роки тому +2

    Iya vanakkam

  • @dharmarajan5088
    @dharmarajan5088 3 роки тому +2

    🙏🙏🙏🙏ஐயா சார் என் பெயர் தர்மராஜன் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் வயது 36 என் மகன் பெயர் ஹிமேஷ் ராஜாமிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் வயது 8ஆகிறது கடந்த ஏழு வருஷம் கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் சார்வீட்டில் இடம் பிரச்சனை எனக்கு கடன் பிரச்சனை ஏழு வருஷமாஇன்னும் இப்படி தான் சார் இருக்கு எனக்கு நல்ல வழி காட்டும் ஐயா🙏🙏🙏🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 роки тому +1

    மிகவும் நன்றி ஐயா

  • @jayajothi5732
    @jayajothi5732 3 роки тому +3

    வணக்கம் ஐயா,நன்றி!!🙏🙏🙏🙏

  • @sarojaroja9882
    @sarojaroja9882 3 роки тому +2

    நன்றி ஐயா

  • @vinomuru7471
    @vinomuru7471 10 місяців тому

    Ur best

  • @sridhanalakshmidepotsridha7961
    @sridhanalakshmidepotsridha7961 3 роки тому +2

    உன்மை ஐயா

  • @sathishkrishnan7863
    @sathishkrishnan7863 3 роки тому +3

    வணக்கம். ஐயா நன்றி.

  • @govindarajj7973
    @govindarajj7973 3 роки тому +3

    வணக்கம் குருவே....
    சூரியன்+குரு+கேது ஒரு பதிவு கொடுங்கள் குருவே....

  • @thamilcanadiantourm.r.m
    @thamilcanadiantourm.r.m 3 роки тому +1

    ஐயா ரிஷப லக்னத்தில் 3இடம் சூரியன் பகை,7ம் இடம் சந்திரன் நீச்சம என்ன பலன் please reply 🙏 ♥

  • @ayyappanayyappan7550
    @ayyappanayyappan7550 3 роки тому +5

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @vinomuru7471
    @vinomuru7471 Рік тому

    Thanks for your positive thoughts

  • @babubanu713
    @babubanu713 3 роки тому +1

    Iya Vannakam Nandrah sonnge

  • @ankannaankanna467
    @ankannaankanna467 3 роки тому +5

    வணக்கம் ஐயா 🙏

  • @MadhesanU
    @MadhesanU 3 роки тому +4

    குருச்சரணம் 🙏

  • @vinomuru7471
    @vinomuru7471 Рік тому

    Ur the best thanks afor the positive thoughts

  • @kalamoorthykalamoorthy1099
    @kalamoorthykalamoorthy1099 3 роки тому +2

    Nandri 🙏🙏🙏🙏🙏

  • @thanasekaran1011
    @thanasekaran1011 3 роки тому +2

    Vanakkam ayya🙏

  • @badhremr5879
    @badhremr5879 3 роки тому

    அருமை ஐயா தங்களின் குரல் தெளிவாக ஒலிக்கும் எப்பொழுதும் மகிழ்ச்சி ஐயா சிம்ம லக்கனம் கூடவே செவ்வாய் இருந்தால் என்ன பலன் என்பதை ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம்

  • @nirmalababu1788
    @nirmalababu1788 3 роки тому

    Nalla Thagaval mikka nantri i

  • @vinomuru7471
    @vinomuru7471 Рік тому

    Ur best and tha ms for positive thoughts

  • @madhumithasivakumar8863
    @madhumithasivakumar8863 3 роки тому +1

    முமுற்றிலும் உண்மை சார் வணக்கம்

  • @kaviarasuganesan9272
    @kaviarasuganesan9272 3 роки тому

    Hi Sir Good morning, En peyar Kaviarasu Thiruvonam nakshatra Makara Rasi, Thulam lagnam Laganathil Suryan iruku Ena palan solunga Aya?

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Рік тому

    ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருக்க வேண்டும். லக்னம் அல்லது ராசி எதை கணக்கில் எடுத்துக் கொண்டு வீட்டை கணிக்க வேண்டும்.

  • @mithalidurgamma9870
    @mithalidurgamma9870 3 роки тому +2

    Oru doubt kadavulae ans pannunga pls

  • @satheeshsathsa9930
    @satheeshsathsa9930 3 роки тому +2

    Ayya vanakam

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 3 роки тому +1

    அய்யா அவர்கள் வணக்கம்

  • @vidhyasri0663
    @vidhyasri0663 3 роки тому

    Simma lagnam ,rohini nakshathram..suryan 10 aam idathil chanran and ,buthanudan saerthirunthal enna palan..sir?

  • @RAJKUMAR-yj3vz
    @RAJKUMAR-yj3vz 3 роки тому +3

    வணக்கம் குருவே 🙏🙏🙏

  • @muruganandam.e335
    @muruganandam.e335 3 роки тому

    சிறப்பான பதிவு

  • @a.m.rajmeeran5411
    @a.m.rajmeeran5411 3 роки тому +1

    குருவே வணக்கம் எழில் குரு சூரியன் அஸ்த கங்கம் குரு நீச்சம் குருவும் சூரியனும் உத்திராடம் 2 வர்கோத்தமம் திருமணம் நடந்து ஐந்து வருடம் கழுத்து ஒரு பெண் ஒரு ஆண் குரு திசை இல்தான் கல்யாணம் குழந்தை பாக்கியம் லக்ன கேந்திரம் சந்திரன் சந்திர கேந்திரம் குரு சூரியன் பிள்ளைகளால் இடையூறு வருமா குருதிசையில் தொட்டதெல்லாம் வெற்றி எல்லா வகைகளையும் வருமானம் குரு தசை முடிவில் எங்க அப்பாவால் எல்லாமே விரயம்

    • @srinivasanchari7696
      @srinivasanchari7696 3 роки тому

      Best information Friend, I wii meet you pl, give your cell no ,, I am from Trichy..

    • @a.m.rajmeeran5411
      @a.m.rajmeeran5411 3 роки тому

      @@srinivasanchari7696 i am chennai. Yadhukku meet pannanum sir.

  • @durairaj5181
    @durairaj5181 3 роки тому

    மகிழ்ச்சி நன்றி.

  • @mithalidurgamma9870
    @mithalidurgamma9870 3 роки тому +1

    Ketu kum guru kum uchanai uchan ppaarkum palan irukaa

  • @sellathambi297
    @sellathambi297 3 роки тому +1

    நன்றி அண்ணா🙏

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 3 роки тому

    Oru horoscope la suriyan yogara irukaru.shobanam nama yogam.karnam vannisai thithi sapthami apadi suriyan worship pannum na. aannal if suriyan is with kethu in 4th place in kanni .means will kethu affect suriyan sir .please say about sun + kethu pathi sollunga sir.

  • @muthum066
    @muthum066 3 роки тому +2

    லக்கனத்தில் செவ்வாய்+ராகு இருந்தால் என்ன பலன் அண்ணா..

  • @s.g.murugeswaris.g.muruges3306
    @s.g.murugeswaris.g.muruges3306 3 роки тому +3

    காலை வணக்கம்

  • @sangeethajaganmohan6946
    @sangeethajaganmohan6946 3 роки тому +1

    சூரியன் செவ்வாய் பரிவர்தனை பற்றி காணொளி பதிவிடுங்கள் ஐயா..

  • @ashokclicks
    @ashokclicks 3 роки тому

    Ayya enaku kanni rasi simma lagnam
    Lagnathil irunthu 3il suriyan ragu sukran irukanga
    Kanni veetil puthan santhiran irukanga enaku epdi irukunu sollunga ayya

  • @karthikaammu9016
    @karthikaammu9016 3 роки тому +1

    10th place la suriyan iruku enna palan

  • @rajkumarperiyasamy6188
    @rajkumarperiyasamy6188 3 роки тому +1

    Ayya, Suryan kethu patri oru pathivu please...

  • @muruganparamasivan5143
    @muruganparamasivan5143 3 роки тому +1

    Super sir

  • @premsandiyar5455
    @premsandiyar5455 3 роки тому

    7 lil Sani+chandhiran serkai pen jathagam -2 marriage aagium nimmathiyillai adikadi pirivu vaatham varugirathu enna seivathendru puriyavillai...thavaru kanavarin Mel than erukirathu entha pen evlo vitukoduthu ponalaum vala mudiyavillai...enna seivathendru sollungal ayya. laknathil guru erukirathu🙏🙏🙏

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 3 роки тому

    சனி +சூரியன் +புதன் 6 ல் இணைவு.. துலாம் ராசியில் இருக்கும் போது என்ன பலன் தரும்.. பதிவு போடுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏👍👍😊😊

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 роки тому +1

    கன்னி லக்னகாருக்கு 12 ல் தன் சொந்த வீட்டில் சூரியன் ராகு சனி புதன் சிம்ம த்தில் இருக்கும் போது பிறந்த வர் எப்படி இருப்பார் சார் மிதுன ராசி அன்பர்

  • @VijiMadhivanan
    @VijiMadhivanan 3 роки тому

    Hi Chithappa, Vanakkam🙏 Suriyan+Sukiran serkai in 7th house (same rasi & same lagnnam) patri oru padhivu podungal🤗 Happy Sunday and stay safe💖

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому

    மிக்க நன்றி🌅

  • @mgramkiraju273
    @mgramkiraju273 3 роки тому

    Ungal paadhiugal anithum arumai sir, en sir jociyam ,jadhagam ppakkamaatengala sir

  • @manoharmano2202
    @manoharmano2202 3 роки тому

    அருமை ஜி

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 роки тому

    காலை வணக்கம் குருவே அருமை

  • @bhavin.s4699
    @bhavin.s4699 3 роки тому

    8.4.2010
    1.45 pm
    Indha jadhagathai patri karuthu solunga. Ayya

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 3 роки тому

    Very nice video.

  • @muralisankar2376
    @muralisankar2376 3 роки тому +1

    சூரியன் குரு இணைவு பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @shanmugamsomasundaram4667
    @shanmugamsomasundaram4667 3 роки тому

    நீங்கள் சொல்வது எப்படி நம்புவது... நான் மகர லக்னம் கன்னி ராசி சூரியன் சுவாதியில் குரு சித்திரையில்... இருவரும் துலாத்தி உள்ளவர்கள்... தற்சமயம் குரு திசை... எனது நிலை பிறந்தது முதல் "தெனாலி கமல்ஹாசன்" நிலை போல் உள்ளது... நட்பு உறவுகள் சுற்றம் எல்லாம் எச்சில் இலையாக என்னை பார்கிறது... நவகிரகங்கள் 10 திசைகளையும் பூட்டு போட்டு வைத்து செய்கிறது... உடலுக்கு சுகம் இல்லை என்றாலும் ஒரு வாய் நீர் தர கூட தயங்கி நிற்கிறது நட்பு சுற்றம் உறவுகள்... 40 வருடங்கள் இவற்றை அனுபவித்து வாழ்க்கை கசந்து விட்டது... போங்க சாமி

  • @menagamenaga57
    @menagamenaga57 3 роки тому

    சூரியன்+ கேது சேர்ந்து மகரம் லக்னம் 11ல் குரு பார்வையில் இருந்து தசை நடத்தி னால் பலன் என் ன ஐயா?

  • @sivakumarshanmugam892
    @sivakumarshanmugam892 2 роки тому

    நன்றி ஐயா...

  • @ramanujaprabu4283
    @ramanujaprabu4283 3 роки тому +1

    கும் லக்கினம் 7-ல் சூரியன் + புதன்(பெண்) பலன் கூறுங்கள்

  • @themaster6704
    @themaster6704 3 роки тому +1

    Suriyan kethu 5 th place la iruku adhuku video podunga

  • @vinomuru7471
    @vinomuru7471 Рік тому

    Ur the best

  • @manjutailor366
    @manjutailor366 3 роки тому

    அண்ணே எல்லா தனித்த கிரகத்தையும் ஒவ்வரு லக்னவாரியா சொல்லுங்கள் 1உச்சம் ஆச்சி 2உச்ச.3உச்ச.4.அப்படி 1.2.3.ஆச்சி 1.2.3 ல் எந்த நிலையில் இருந்தா

  • @bhavin.s4699
    @bhavin.s4699 3 роки тому

    Arumai

  • @jeevanandammohankumar826
    @jeevanandammohankumar826 3 роки тому

    Thank you 🙏

  • @rkandhasamyraj7151
    @rkandhasamyraj7151 3 роки тому +2

    ஐயா நன்றி 💞💞🏩💞💞

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 роки тому

    Thanks OM SIVAYANAMA OM

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +1

    Suriya patriya nall news patika please sukarn pathiya Buddha pathiya SANI guru pathiya sallka

  • @sriselvam9221
    @sriselvam9221 3 роки тому +1

    Real

  • @K.s.kavin1501
    @K.s.kavin1501 3 роки тому

    Please say about more planets in one house and suryan+chandran+bhuthan+sukaran conjunction in 7th. thanks sir

  • @nainarpose2404
    @nainarpose2404 3 роки тому

    Anna vanakkam mannikkavum 10 IL ragu sarathil, suriya, sukkran, buthan oru pathivu bodungal anna

  • @yuvasri7687
    @yuvasri7687 3 роки тому +1

    ஐயா சூரியன் செவ்வாய் சேர்க்கை குறித்து ஒரு பதிவு செய்ய

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 роки тому

    Super news sir

  • @kalidassubramani7351
    @kalidassubramani7351 3 роки тому

    Suriyan lagnam raaghu 10 il enna palan sir

  • @jai_official3787
    @jai_official3787 3 роки тому

    ஐயா தங்களின் கூற்று அனைத்து உன்மை..
    ல 10 ல் சூரியன் உள்ளது ஆனால் அது நீச்சா வீடு it's mean தூலம் ... இது எனக்கு பொருந்துமா...???

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 3 роки тому

    அருமை சார்

  • @RAMESHS-hb2ue
    @RAMESHS-hb2ue 3 роки тому

    ஐயா வணக்கம் சூரியன் கேது இணைவு பதிவு போடுங்கள் நன்றி

  • @perumalanandan406
    @perumalanandan406 2 роки тому

    SUPER

  • @bhavin.s4699
    @bhavin.s4699 3 роки тому

    Lagnam variyaga palan solalamae.

  • @nknkarunakaran703
    @nknkarunakaran703 3 роки тому

    Nandri

  • @jayasathi2664
    @jayasathi2664 3 роки тому +2

    🙏 om namasivayam 🙏