Це відео не доступне.
Перепрошуємо.

புகழ் தரும் கிரக அமைப்பு | பெயர் புகழ் தரும் யோகம் | Pukazh tharum yogam | Sri Krishnan

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024

КОМЕНТАРІ • 157

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 років тому +67

    தங்கள் பதிவினை பார்ப்பதற்கு கூட ஓர் யோகமான அமைப்பு வேண்டும் என கருதுகிறேன். வாழ்த்துக்கள்.

  • @parameswariravi4719
    @parameswariravi4719 2 роки тому +2

    பதிவுகள் அனைத்தும் அருமை அருமை உதாரன ஜாதகத்தோட விளக்கியிருக்கிலாம் நன்றி நன்றி நன்றிகள் பல கோடி

  • @marichamychamy1876
    @marichamychamy1876 6 років тому +23

    ஜோதிட நண்பர்களே ..,
    நான் இதுவரை 30 ஜோதிட வல்லுனர்களின் குரல் வழி காணொளிகளை கேட்டும் (சுமார் 1 வருசமாக) எழுதி வைத்தும் வருகிறேன்.,
    ஆனால் மிக விரைவில் 145000 ஆயிரம் ஜோதிட பார்வையாளர்களை கவர்ந்த,
    கானல், கனி, கவர்ச்சி, கலையம்சம் கொண்ட குரலால்.,
    ஜோதிட வல்லுனர் No : 01
    என்ற இடத்தில் உள்ளீர்கள்.,
    எனது அன்பான ஜோதிடர் குருஜீ
    அவர்களே ..,

  • @venusnawin6887
    @venusnawin6887 6 років тому +8

    உங்கள் சேவை மிகவும் சிறப்பாக இருக்கின்றது...நான் உங்கள் அனைத்து பதிவையும் பார்க்கின்றேன்..நன்றிகள் கோடி

  • @sarathbabu6651
    @sarathbabu6651 6 років тому +11

    *வணக்கம் ஐயா ,வாழிய நலம், என்ன குருவே இன்று இரண்டு பதிவு போட்டுவிட்டு எங்களுக்கு மாபெரும் விருந்து படைத்துவிட்டீர்கள் அருமை ஐயா... ஜாதகத்தில் லக்கினாதிபதி மறைவு பெற்றாலும் 5ஆம் அதிபதியும் 9ஆம் அதிபதியும் நீங்கள் கூறுவது போலவே 11இல் 11ஆம் அதிபதியோடு இருக்கு ஐயா,செல்வ செழிப்பு இல்லை என்றாலும் ஏதோ மதிப்பும் பெயரும் உள்ளது கொஞ்சமாக... ஆனால் நீங்கள் சொன்ன ஷக்தி கணபதி மூலம் நிச்சயம் லட்சிமி கடாட்சம் அடைவேன் உங்களின் வாழிகாட்டுதல் எனக்கு ஒரு முற்பிறவி பாக்கியம் என்றே கருதுகிறேன்... வாழிய நலம்... குருவே துணை... அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி*

  • @murugaperumal.arumugam7231
    @murugaperumal.arumugam7231 2 роки тому +1

    #ஸ்ரீகிருஷ்ணன் ஐயாவுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்
    #முத்தமிழ்நகர் #முருகப்பெருமாள்#விஎம்சத்திரம்
    தங்களின் இந்தப் புகழ்தரும்அமைப்புகள்செய்திஅருமைஅற்ப்புதம்

  • @nambikkainalvazhinvij1107
    @nambikkainalvazhinvij1107 3 роки тому +1

    Very nice Explanation Ji, really you are great 🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @maha9179
    @maha9179 5 років тому +2

    Miga arumaiyana padhivu ayya

  • @rajinishiva7074
    @rajinishiva7074 6 років тому +2

    Sir many celebrity's horoscope lagnadibathi in 6 , 8 and 12 places but they are in familiar only knew, what logic diz please answer? Ex. MGR jadagam

  • @mekamom3676
    @mekamom3676 6 років тому +4

    Ellaa pugalum iraivan oruvanukke

  • @dineshwaran144
    @dineshwaran144 6 років тому +7

    புத ஆதித்ய‌ யோகம் மற்றும் குரு மங்கள யோகம் பற்றிய தகவல்கள் கூறினால் நன்றாக இருக்கும் ஐயா!

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 років тому +11

    புனர்வு யோகம் பற்றிய பதிவு?

  • @vinajahamurthiinparaj2517
    @vinajahamurthiinparaj2517 2 роки тому

    ஐயா.நீங்கள் இந்தியா நான் இலங்கை இந்தியாவில் இருந்தால் உங்களை வந்து உடனே பார்த்திருப்பான்

  • @shantis4942
    @shantis4942 6 років тому +4

    Sir, all of us (men and women) watch your videos and appreciate the information you share. You mentioned that the reason for every birth could be that their sons/gransons/grandgrandsons etc could become famous. Why are women being ignored and treated as if we are objects who should not be considered? Request you to kindly include both sexes when you impart the information. World is made up of both genders and one cannot function without the other...

  • @viveka3566
    @viveka3566 6 років тому +4

    Super sir unka voice

  • @dineshkumaar8969
    @dineshkumaar8969 5 років тому +2

    Mithuna lakgam,
    4,5 il sukran bhudan parivarthanai......
    Sukran neecham....
    Parivarthanai palan tharumah ayya !!!!

  • @bharathiravikumar3958
    @bharathiravikumar3958 4 роки тому +2

    God bless you for ever sir

  • @nainarpose2404
    @nainarpose2404 4 роки тому +1

    Ayya,revathi nachram,kanni la 2il sani sevvai 3 kethu 4 IL kuru plan sollungal ayya

  • @agcreativelines5307
    @agcreativelines5307 6 років тому +1

    ayya vanakkam, yaenudaiya guru vaga ungalai ninaikiraen...ungaladhu kambhiramana kural, paesum vidham.. migavum pidikum...

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar7299 3 роки тому

    வணக்கம் ,திரைப்படம் சம்பந்தப்பட்ட பதிவுகள் வைரலாகின்றன எளிதில் என்பது உண்மைதான் ,நான் தொடர்ந்து youtube பார்த்தாலும் உங்கள் பதிவுகளை சமீபகாலமாக தொடர்ந்து எனக்கு வேண்டிய தலைப்புகளில் வரும் பதிவுகளை பார்த்து வருகிறேன் நண்பர்களுக்கும் கூறி பார்க்க சொல்லியிருக்கிறேன்.சிலவற்றை என் முகநூலில் பதிவிட்டிருக்கிறேன்,இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பதிவை இன்றுதான் நான் பார்க்கிறேன்,எப்பொழுது தொடங்கினீர்கள் என்பது எனக்கு தெரியாது ஆதலால் நீங்கள் உங்கள் பதிவுகளை முகநூல் போன்ற வலைதளங்களிலும் பதிவிட்டால் வரவேற்பு அதிகமாக இருக்கும் என்பது என் கருத்தாக பதிவிடுகிறேன், முயற்சியுங்கள் வெற்றி பன்மடங்காகும்

  • @mariseverwin3768
    @mariseverwin3768 4 роки тому +1

    புதன்12 சிம்மத்தில் இருந்து லகனத்தில் சூரியன் கன்னியில் இருந்தும் பரிவர்த்தனை பெறுகிறார்கள் என்ன பலன் ஐயா

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    Dob: 14.1.84; Time: 1.45.pm., Birth place: kanchipuram., Annamalai., மேஷ லக்னம், ரிஷப ராசி. கிருத்திகை நட்சத்திரம்., அரசியலில் வெற்றி வாய்ப்பு உள்ளதா?

  • @saravananraamesh9178
    @saravananraamesh9178 6 років тому +1

    சூரியன்( 4) செவ்வாய்(7) பரிவர்த்தனை ரிசப லக்னம் இது சரியா? நட்சத்திர பரிவர்தனை சந்திரன் மூன்றிற்கு அதிபதி பதினொன்றில் (சனி காலில்) சனி 9,10க்கு அதிபதி ஐந்தில்(சந்திரன் காலில்) குரு( ராகு) ராகு( குரு) ல்கனம்,்லக்னாதிபதி( 9)செவ்வாய்(4)கேது(8) இவை அனைத்தும் சூரியன் காலில் நிற்பது என்ன பலனைத்தரும் எதிர்மறையா? நேர்மறையா? சூரியன்,புதன் (7) இரண்டுமே புதனின் பாதசாரமான கேட்டை(1) சூரியன்,கேட்டை(3) புதன் நிற்கிறார் சொந்தகாலில் புதன்(2,5க்கு அதிபதி) நிற்பதின் பலன் என்ன?கிரகபரிவர்தனை நட்சத்திர பரிவர்தனை பற்றி ஒரு காணொளி இடமுடியுமா? 9,10க்கு அதிபதியான சனி ஐந்தில் இருப்தால் பாதகம் விடுபடுமா?தர்மகர்மாதிபதியும்,இந்து லக்னாதிபதியும்,கோணாதிபதியுமான சனி மற்றொரு கோணமான ஐந்தில் இருப்பது என்ன மாதிரியான பலனைத்தரும்? தர்மகர்மாதிபதி யோகம் இந்த சாதகருக்கு உண்டா? பூர்வ புண்ணியத்தில் சனி புதனோட வீட்டில் அமர்ந்திருப்பதால் குழந்தை பிறக்கவில்லையா அல்லது குரு ஆறில் இருப்பதால் இல்லையா? லக்னாதிபதி( சுக்ரன்) ஒன்பதில் பாதகத்தில் இருக்கிறார் சுக்ரதசை நடப்பு,எட்டு,பனிரெண்டுக்கு அதிபதி குரு ஆறில் மறைவு,இரண்டாமிடத்தில் ராகு,எட்டில் கேது இருப்பது என்ன மாதிரியான பலனைத்தரும் இந்த சாதகருக்கு வயது முப்பத்தி ஏழு பிறந்த தேதி 6:12:1981 மாலை5:30 ரிசப லக்னம் உத்ரட்டாதி நட்சத்திரம் தங்களுக்கு இதற்கான பலன் சோல்லவேண்டும் என்று மனதில் தோன்றினால் மட்டும் சொல்லவும் நன்றி வணக்கம்.

  • @arunpraveen2189
    @arunpraveen2189 6 років тому +1

    Thalaiva ithulam eppo padichinga ,,, ungaluku video upload pannave time pothathu asana example soldrathuku stroy , song ithulam eppo prepare pandringa

  • @bharanidharan4875
    @bharanidharan4875 6 років тому +3

    Sir waiting for Mandi next part

  • @agcreativelines5307
    @agcreativelines5307 6 років тому

    ayya vanakkam... Suriyan, raghu, pudhan in 11th place and sandhiran, kaedhu, viyalan in 5 thplace... na meena lagnam... kadaga raasi, poorva punniya sthanam and labha sthanam kaettu vittadha ayya? and sukiran in 12th place.. ayya.. mudindhal padhil tharungal ayya...

  • @arulsurya6447
    @arulsurya6447 5 років тому

    ஐயா எனக்கு 11ஆம் இடமான துலாம் வீட்டில் சுக்கிரன், சனி,புதன் உள்ளது 6ஆம் இடமான இராசியில் சந்திரன்,ராகு. லக்கினத்தில் குரு, செவ்வாய் . 10ல் சூரியன் இந்த அமைப்பில் தற்போது இராகு திசையில் சூரியன் புத்தி நடக்கிறது . தற்போது இரும்பு கட்டுமான தொழில் நடத்தி வருகிறேன். நடப்பு பத்தியில் எனது தொழில் எப்படி இருக்கும் .
    தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @sethumurga6342
    @sethumurga6342 5 років тому

    லக்னாதிபதியாக சனிஸ்வர பகவான் 5மற்றும்9ல் கிரகம் இல்லை சனிபகவான் 1ம் இடத்தில் உள்ளார் 10ல் கேது பகவான் 11ல் சந்திரன் உள்ளனர் 2ல் குரு உள்ளார் 3ல் சூரியன் சூக்கிரன் செவ்வாய் புதன் உள்ளனர் 4ல் ராகு உள்ளார் பிறந்த நாள் 23/06/2000 வெள்ளி கிழமை ஆனி மாதம் 9ம் நாள் நேரம் இரவு 07:30 மனியளவில்

  • @maranbirds4535
    @maranbirds4535 6 років тому

    Sir excellent topic எனது லக்னம் கன்னி எனது 1,5,9அதிபதிகள் கட்டத்தில் 6ல் (Saturn+mars+mercury) சேர்ந்து உள்ளார்கள் என்ன நடக்கும் (மிதுனராசி)

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому +1

    நன்றி ஐயா

  • @arumugamsukumar2127
    @arumugamsukumar2127 6 років тому

    குருவே! எனக்கு thulam lagnam Kanni Rasi, குருவே! 4 nil Suriyan + Sevai + Bhuthan + Kedhu உள்ளன இவை நன்மையா தீமையா?

  • @jothijothi9583
    @jothijothi9583 5 років тому

    ஐயா உங்கள் பதிவு அருமை

  • @balakirishnanbala5744
    @balakirishnanbala5744 6 років тому

    எனது மகன் ஜாதகத்தில் 1.8க்கு அதிபதி செவ்வாய் 5ந்திலும்.5ம் அதிபதி சூரியன் 9பதிலும். 9.12க்கு அதிபதி குரு லக்கினத்தில் உள்ளார்கள். 2.7க்கு அதிபதி சுக்கிரன் 10வது வீட்டிலும். 10.11.ம் அதிபதி சனி 7ம் வீட்டிலும் பரிவர்த்தனையாக உள்ளார்கள். இதன்பலன் என்னுங்க.

  • @periyasamim7584
    @periyasamim7584 5 років тому

    Guru Chandran kataka lakkanam meerasi ethu erukkerathu ethu eppatippattathu entu sollungal

  • @arumugamsukumar2127
    @arumugamsukumar2127 6 років тому

    Very Nice குருவே........

  • @rameswarisaravanan7322
    @rameswarisaravanan7322 6 років тому

    ஐயா! ரிசப லக்னமாக இருந்து ஒன்பதில் லக்னாதிபதி,ஒன்பதாம் அதிபதி சனி ஐந்தில் ஐந்தின் அதிபதி புதன் ஏழில் சனியின் மூன்றாம் பார்வையில், எப்படி இருக்கும் இதன் பலன்.பாதகம் விடுபடுமா?

  • @user-zu7jl2cr3b
    @user-zu7jl2cr3b 6 років тому +3

    எனக்கு இரண்டு பரிவர்தனை 1 குரு சந்திரன் (5 9)மற்றும் சனி சூரியன் (3 10) இதற்கு பொரூந்துமா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 років тому +3

      குரு சந்திரன் நல்லது. சூரியன் சனி தவறு

    • @pitchaimani.k2609
      @pitchaimani.k2609 6 років тому

      Thamizhan Mediaa சூரியன்,சனி பரிவர்த்தனை கெடு பலனா?.

  • @arasankalai5355
    @arasankalai5355 6 років тому

    ஐயா நான் சிலோன் யாழ்பாணத்தில் வசிப்பவன்
    உங்கள் குரல் சிம்மக் குரல் ஐயா.
    நான் மேடம் ராசி ஆனால் எல்லா இராசி பலன்களையும் கேட்பேன் உங்கள் குரலிற்கும் அறிவுருத்தலிற்குமாகத்தான்.
    நண்றி ஐயா.
    இறைவன் நீண்ட ஆயுளையும் சொளபாக்கியங்களையும் உங்களிற்கு கடந்த கிடைக்க பிராத்திக்கின்றேன்
    ஐயா நான் 19.02.1964 காலை 5.20 பிறந்தேன்
    மேஷம் இராசி.
    எனது வியாபாரம் சிறப்படைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.

    • @thunderstorm864
      @thunderstorm864 6 років тому

      எங்க வியாபாரம் செய்கின்றாய் யாழ்ப்பாணத்தில் எந்த இடம்

  • @kumarthangavelu5260
    @kumarthangavelu5260 6 років тому

    Any body can explain about understanding of pagai difference in a jadakam.

  • @jagadeeshged
    @jagadeeshged 4 роки тому

    அனைத்துக்கும் like போடுகிறீர்கள், ஆனால், உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்பவர்களின் பதிவை கடந்து போகும் தங்களின் செயல்பாடு புரியவில்லை, ஏன் ஐயா.

  • @sathyadhana5191
    @sathyadhana5191 5 років тому

    Iyya vannakam nan mithunam lakinam magaram rasi utthiradam natchathiram santhiran pudhan 8 vettil maranju irruku deiprai santhiran pls Palan sollunga

  • @bharathiravikumar3958
    @bharathiravikumar3958 4 роки тому

    Speech is semmaya irrukku sir

  • @gokilavani8640
    @gokilavani8640 4 роки тому +1

    epo nadakum nga .. ithu Elam 😇

  • @baluguruswamy5732
    @baluguruswamy5732 5 років тому

    Suk,Pudha (8 th), Guru (10th place) please give me details about parivarthanai !

  • @kalaiyarasiarumugam3674
    @kalaiyarasiarumugam3674 5 років тому +1

    Hello sir en payan பிறந்தநாள் 23.3.2013.நேரம்10.17 காலை தயவு கூர்ந்து பலன் கூறவும்

    • @balasubramanianj5347
      @balasubramanianj5347 4 роки тому

      Pirantha idam mukiyam matrum Ithai neenga netla la check panniklam

  • @bharathiravikumar3958
    @bharathiravikumar3958 4 роки тому

    I like your speech sir

  • @amurthsutha8477
    @amurthsutha8477 6 років тому +1

    Sevvai guru parivarthanai ena palan?

  • @hemajothi7987
    @hemajothi7987 4 роки тому

    Parivarthanai example vechi video poduga sir

  • @nithianandhkumar7456
    @nithianandhkumar7456 6 років тому

    Sir your voice is magnetic. Happy to watch ur videos. Can u make a video on Neesa parivarthanai yogam video moon and sevvai and so on.

  • @manigounder5426
    @manigounder5426 Рік тому

    Paruvarthanai yogam solunga anna

  • @astro.learning
    @astro.learning 6 років тому

    mesha laknam 5 guru(vakram) ,12 Syrian,sukiran,puthan,santhiran, guru suriyan parivarthanai palan.10 sani

  • @arunpraveen2189
    @arunpraveen2189 6 років тому

    Thalaiva asthangam pathi oru kelvi ,, puthan suriyan Ku 12°,. guru 11° ,,, randume asthangam dhan irunthalum ,,, oru ° la dhana asthangam giraga palan epdi irukum

  • @karthickbecse
    @karthickbecse 4 роки тому

    Hi sir, for rishabha lagna/rasi sani will hold 9th, and 10th house, so dharmakarmadhibhadi yoga is not possible for this lagna/rasi . Right?

  • @Gouthamsoundar
    @Gouthamsoundar 6 років тому +2

    sir,
    mithuna lagnam 8,9 athipathi sani. 6 am veetil ullar. 1) 6 am vedu saniku nallatha. 2) 9 am athipathi 6 ill . sani thesa nalla irukuma

    • @mrisuar19
      @mrisuar19 6 років тому

      Soundar Pandian Same for me

  • @nithyajayapal8676
    @nithyajayapal8676 5 років тому

    Suriyan , guru pativarthanai (9,2)I'll ena palam

  • @teamindiaofficial782
    @teamindiaofficial782 5 років тому

    Risapa lakkanam 9 10m athipathi sani oruvar appatyna palan sollukka

  • @Iliyas1991
    @Iliyas1991 6 років тому

    Aiya ..enaku rishaba rasi rohini nakshatra dhanusa langnam enaku media vil jeyikamudiyuma...

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 років тому

    மிக்க நன்றி ஐயா

  • @ckkeeth2112
    @ckkeeth2112 4 роки тому

    Thanks again

  • @anbuanbarasu3529
    @anbuanbarasu3529 5 років тому

    sir enaku guru thisai nadakutu 2m kattathil guru sani iruku enna palan kidaikum

  • @chinnakaalaikovalan6501
    @chinnakaalaikovalan6501 5 років тому

    Nice super

  • @kantharasurekha1056
    @kantharasurekha1056 6 років тому

    புதன் கிரகத்தை பற்றி பதிவு இடுங்கள் ஐயா.

  • @ckkeeth2112
    @ckkeeth2112 4 роки тому +1

    Unmaithan

  • @gowthama9167
    @gowthama9167 6 років тому +3

    Ungalidam en jathakathai kata vendum,,, contact num kodunga

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 роки тому

    மிக்க நன்றி சாா்

  • @smramu893
    @smramu893 5 років тому

    இரா.சண்முகநாதன் B.e aero MBA. HR . 8.04.92.நேரம் 5.47 AM புதன் கிழமை நாட்டரசன் கோட்டை .சிவகங்கை . ஐயா வணக்கம் வேலை வாய்ப்புக்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா. நன்றி.

  • @bhasr685
    @bhasr685 5 років тому

    super

  • @vembusankarr2211
    @vembusankarr2211 6 років тому

    9 magara guru 11 meena sani neetcha parivarthanai nanmaiya rishabha lagnam

  • @kuttysingam9350
    @kuttysingam9350 6 років тому

    Valiya Nallam Sri krishnan sir

  • @adyaroffice9633
    @adyaroffice9633 5 років тому

    நான் தனுசு லக்னம் மேஷத்தில் குரு சூரியன் சுக்கிரன் கேது ஆனால் குரு அஸ்தமனம் ரிசபத்தில் சந்திரன் புதன்

  • @ayyappank7025
    @ayyappank7025 6 років тому

    அய்யா சூப்பர்

  • @user-zu7jl2cr3b
    @user-zu7jl2cr3b 6 років тому

    Super

  • @jayaguru6020
    @jayaguru6020 6 років тому +3

    புனர்புதோசம் பற்றி கூறுங்கள் ஐயா.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 років тому

      சொல்லி இருக்கேன். சேனல் போய் பாருங்க

    • @user-qj3tw7my5t
      @user-qj3tw7my5t 5 років тому

      ஐயா புனர்பூ யோகம் பலன் போடவும்

  • @partakaraslvapattakarasiva3961
    @partakaraslvapattakarasiva3961 5 років тому

    Ayya vanakkam thankal en jathakkhatthai kanitthu palankalai gurunkal thankalathu cell number gurunkal neril pasavendum nantry vanakkam ayya

  • @munnatamil3440
    @munnatamil3440 6 років тому +1

    your tamil to good sir

  • @vishaalsrini5913
    @vishaalsrini5913 6 років тому

    Thank you Sir

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 6 років тому

    Super. Sir

  • @ganshenanandhavalli9703
    @ganshenanandhavalli9703 6 років тому

    Sir pls try definition background be change pls try tell directly

  • @ganesanvenkateswaran8795
    @ganesanvenkateswaran8795 5 років тому +1

    Sir i want your appointment number to see horoscope please share it will be very useful

  • @gukans.p6986
    @gukans.p6986 6 років тому +1

    thank you sir

  • @danalakshmi9340
    @danalakshmi9340 5 років тому

    Unmai thaan Ayya

  • @lalpradeep7325
    @lalpradeep7325 6 років тому

    அய்யா ஒரு சந்தேகம் ராகு வீடு இல்லா க்ரெகம் அது எப்படி பரிவர்த்தனை பெரும், சினிமா துறை பற்றி சொன்னீர்கள்?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 років тому +3

      ராகுவிற்கு வீடு இல்லை. ஜாதக கட்டத்தில் இருக்கும் தானே. அப்போது மற்ற கிரகங்களோடு தொடர்பு ஏற்படும் தானே. அதான் சொன்னேன். மீண்டும் ஒரு முறை கேளுங்க. பரிவர்த்தனை பெற்ற சுக்கிரனோடு என்று சொல்லி இருப்பேன்

  • @keethakeetha8054
    @keethakeetha8054 5 років тому

    Thanks

  • @tlgnanasampanthantl5572
    @tlgnanasampanthantl5572 3 роки тому

    Anna nika yarukum palan sola matringala

  • @munnatamil3440
    @munnatamil3440 6 років тому

    in D9 parivarthanai Guru and Sun how it's effect when

    • @arunpraveen2189
      @arunpraveen2189 6 років тому

      MUNNA Tamil mostly d9 marriage Ku apram palan tharum nu solvanga ,,, guru sun parivarthanai nalla mariyathai ,, thalaimai panbu ,,, anthasthu kodukum ,,, athu enna bavamnu poruthu palan maralam

  • @itoojayapriya6435
    @itoojayapriya6435 6 років тому

    Thank u sir

  • @arunpraveen2189
    @arunpraveen2189 6 років тому +1

    mudinja unga voice mattum illama visual a iruntha maybe nenga soldratha Vida athigama unga expression pesum la

  • @baluguruswamy5732
    @baluguruswamy5732 5 років тому +1

    Sir,please give details about ' parivarthanai'

  • @sprasath33
    @sprasath33 6 років тому

    Aiyya enaku jathakam parthu sollamudiuma

  • @balasubramanianj5347
    @balasubramanianj5347 4 роки тому

    Aairam sari irunthalum athil 1thappu irunthalum thavarahirathu

  • @rajaasimmansimman8272
    @rajaasimmansimman8272 6 років тому +1

    26-03-1984, 11:55pm, chennai, V.Jagadeesan தற்போதை நிலை மற்றும் எதிர்காலம் பற்றி

  • @tlgnanasampanthantl5572
    @tlgnanasampanthantl5572 3 роки тому

    Unga mail eruntha solunga , srikrishnan sir

  • @gopimanchurian3545
    @gopimanchurian3545 6 років тому +3

    Onnu puriyala sir 😕😕😕😕😕😕😕😕😕😕

  • @gvigneshG-cn6cb
    @gvigneshG-cn6cb 6 років тому

    Pls explain the detailed yogam & dhosam in one video...i am waiting...

  • @DravidianTour
    @DravidianTour 5 років тому

    ஐயா... 8ல் குரு இருந்து,அந்த 8ஆம் வீட்டு அதிபதி லக்கினத்தில் ஆட்சியானால் ....என்ன பலன்....

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому

      இடர்பாடுகள் நிறைந்த வாழ்க்கை

  • @dharsiniearthmovers2678
    @dharsiniearthmovers2678 4 роки тому

    Utaranathuku Yaya mgr tan munna solluvaiya ethtana dom kadina kamarajara 2 vatasolluviya solluviya m g r avan oru kutadi nay avanal naduku enna nanmai sinthigavedama

  • @rajaasimmansimman8272
    @rajaasimmansimman8272 6 років тому

    தாங்களின் தொடர்பு எண்

  • @suthinsuthin-cc5mm
    @suthinsuthin-cc5mm 6 років тому

    Love for visakham

  • @ramanvskp8834
    @ramanvskp8834 6 років тому

    Sir kahala yogam nanmaya?

  • @sweetysudha8324
    @sweetysudha8324 6 років тому

    Sir vargothamam pathi solunga