Це відео не доступне.
Перепрошуємо.

Paatu Oru Pattu K.V.மகாதேவன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் பாட்டு ஒரு பாட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 16 бер 2023
  • Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music : K. V. Mahadevan
    Lyric : Kannadasan
    Movie : Thaisollai Thattathe

КОМЕНТАРІ • 49

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +24

    இவ்வளவு அழகானப்பாடலைக்காட்சியை வேறுஎந்த நடிகனீடமும் காணமுடியாது !என் எம்ஜிஆர் அப்பாவும் சரோமாவும் அழகான ஜோடி 💑 ங்கறதிலே சந்தேகமேயில்லை !சாட்சாத் என் பேரண்ட்ஸ்சைப்பாக்கறதுபோலவே இருக்குது ! அப்பாவின் முகபாவங்கள் அற்புதம்! சரோசித்தி சேலை அழகு !கேவீஎம் ஜாலம் புரிஞ்சிட்டார் ! டிஎம்எஸ் சுசீமா தேன் கொஞ்சல்கள்! இந்தமாதீ எம்ஜிஆர் அப்பாப்பாட்டுக்கள் போடுங்க மேடம்! என் துக்கம் ஆறும் !நன்றீமேடம் 👸 🙏

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Рік тому +5

      You-tube ல் MGR pattu எக்கச்சக்கமாக இருக்கு. படமும் இருக்கு. பார்த்தால் ஆறுதலாக இருக்கும்.
      ஜெய்சங்கர் படங்களும் பார்க்கலாம்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +3

      @@balasubramaniansubramanian3671 நான் எல்லாத்தையும் பாத்திட்டேன்!கமெண்ட்ஸ்சும் எழுதிட்டேன் 👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Рік тому +2

      @@helenpoornima5126 புண் பட்ட நெஞ்சை புகை விட்டு ஆற்று என்று ஏதோ படித்தமாதிரி நினைவு.(இதுக்கு அர்த்தம் தெரியாது)
      பழமுதிர்ச்சோலையிலே தோழி...
      என்ற அந்தப் பாடல் கேளு.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      ​@@balasubramaniansubramanian3671 அதை இப்போகேக்குற மனநிலைமையில நானில்லை 👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Рік тому

      @@helenpoornima5126 Okay.Sorryda kannamma.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +21

    இனிமை என்ன சுசீலாவுக்கு மட்டும் சொந்தமா ?... தேன் மதுவான அமிர்தம் அந்த குயிலின் குரல்... "தூக்கமின்றி அலைய வைக்கும் ... " என்று சுலபமாக இசைப்பன்னீரை தெளிக்கும் சௌந்தர்ராஜன் ... துவக்கத்தில் தோன்றும்அழகு முகம்... ஆஹா .. அந்த மலர்ச்சி ... மனம் சொல்லும் புன்னகை .. கண் பேசும் மொழி .. அந்த கந்தர்வ பெண்மை .. இந்த காணொளியை 0.56 முதல் 1.01 பாருங்கள்... ஆஹா..
    புடவை கூட எழில் பெறும் அந்த அழகு தேவதை அணிந்திருந்தாள்..
    துள்ளி ஆடி நளினம் காட்டும் புள்ளி மான்... காணொளியில் நேரம் ‌‌.. 2.20 முதல் 2.29 வரை சரோவின் நடன நயத்தை பாவரசனை காட்டி ரசிக்கும் மக்கள் திலகம் ‌‌.. எப்படி இந்த இணக்கம் .‌‌.. இது போல திரை ஜோடி இனி அமையுமா ?? ...

    • @chitrachitra2238
      @chitrachitra2238 Рік тому +6

      ஆஹா ஆஹா ஆஹா உண்மை உண்மை

    • @maiyappansp6554
      @maiyappansp6554 Рік тому +4

      இதுபோல்நிகழ்வுகள் குறிஞ்சி பூ பூப்பதை போலத்தான்

    • @ascok889
      @ascok889 Рік тому +2

      ஆணழகன் எம்ஜியார் சரோஜாதேவி சூப்பர்

    • @dhivyamanikandan2580
      @dhivyamanikandan2580 Рік тому

      ​@@maiyappansp6554 8

  • @appa.1065
    @appa.1065 7 місяців тому +4

    என்ன இனிய தேன் சொட்டு பாட்டூ. அதிலும் தலைவர் பாட்டு என்றால் மனத்தை உடுருவும் மனமகிமும் அற்புதமான பாடல்கள். மகாதேவன் மாமா அவர்கள் மற்றும் எம்.எஸ்.வி என்றால் நன்கு கனிந்த பலா சுலைகளை தேனில் கலந்து சுவைப்பது, ஏன்றுமே திகட்டாது.

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Рік тому +5

    என் காதல் தேவதை நாகேஸ்வரிக்கு இக்காதல்கீதம் சமர்ப்பனம்

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 Рік тому +4

    அழகான இணை, இனிமையான இசையும் குரல்களும், திகட்டாத வரிகள், எல்லாம் சேர்ந்து ஒரு சிறப்பான பாடல்.

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 2 місяці тому +1

    Vazhthukkal Bhelanbu

  • @pachaileelamarichamy2669
    @pachaileelamarichamy2669 Рік тому +2

    அருமையான பா
    ட்டு
    கண்ணதாசன் பாட்டு.
    அதுவும் tms சுசிலா பாடும் பாட்டு

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Рік тому +6

    கழுத்தணி அம்சமாக உள்ளது 😊

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +2

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @krishnadoss8751
    @krishnadoss8751 8 місяців тому +1

    பாட்டு அதைக் கேட்டு உனது துன்பத்தை ஓட்டு. கவியரசு கண்ணதாசன் மற்றும் மஹாதேவன் அவர்களின் இருவருக்கும் என் வணக்கங்கள்.பாடியிருக்கும் இருவருக்கும் சேர்த்து என் வணக்கம் உரித்தாகுக..

  • @Subramani-vn8rk
    @Subramani-vn8rk Рік тому +3

    நன்றி நன்றி என அவர்களே

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Рік тому +2

    Lovely tune awesome riddle and finally answered love song of love

  • @superhero810
    @superhero810 Місяць тому

    Very nice song I like this song ❤❤❤🎉🎉🎉

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 8 місяців тому +1

    Sarojadevi is an angel

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 5 місяців тому

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BMKVisuBMKVisu
    @BMKVisuBMKVisu 10 днів тому

    🎉 super song

  • @pradheepkumar2101
    @pradheepkumar2101 9 місяців тому +1

    Super pattu❤

  • @esanyoga7663
    @esanyoga7663 5 місяців тому +1

    1961ல்கனவுக்கன்னி.காதல்கண்ணன்

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 Рік тому +4

    Endurm eniyavai quality best super thanks boos

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Рік тому +2

    Valgavalamudan kaviarasar and kvm ❤

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 Рік тому +2

    Thalaivaa you are very handsome

  • @kaliyamoorthyl7207
    @kaliyamoorthyl7207 Рік тому +1

    😂gramiya padal miga miga arumai gandasaala p suseela master venue kootany super

  • @chandirasegaranletchumanah5448
    @chandirasegaranletchumanah5448 10 місяців тому +1

    Yup, 1 song ...best

  • @KirshnaP-xz7sz
    @KirshnaP-xz7sz Рік тому +1

    Wonderful beautiful song

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 9 місяців тому +1

    Mgr song great👍👍👍👍❤❤❤

  • @k.thirunavukkarasu.k.thiru7993

    Thirunavukkarau tvm

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +3

    Super

  • @ramalingame7845
    @ramalingame7845 Рік тому +1

    காதல் என்ற பாட்டு.

  • @sankaranp783
    @sankaranp783 Рік тому +1

    Super song

  • @thiruppathithiruthirupathi6824

    என்காதல் மனைவி வலர்மதிக்கு இப்பாடல் சமர்ப்பனம்

  • @karthinathan7787
    @karthinathan7787 Рік тому +4

    கண்ணா தாசா உன் பாட்டுதான் பாட்டு.
    அதுவும் காதல் பாட்டுதான்

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Рік тому +1

    Super melodious song

  • @prabhuramachandran1163
    @prabhuramachandran1163 Рік тому

    Enakku romba pidikum

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Рік тому +3

    👍💐👌👍💐

  • @malarkodai7867
    @malarkodai7867 Рік тому

    🌱🌱🌱🌱💓💓👌👌

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Місяць тому +1

    இந்த ஒரே ஒரு பாட்டை எப்படி இருக்கிறது சொல்லுங்கள்!