Katti Thangam Vetti Eduthu Thaayai Kaatha Thanayan

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 339

  • @chandrasekarankannappan5407
    @chandrasekarankannappan5407 3 роки тому +58

    அறுபது ஆண்டுகள் கடந்தும் அமிர்தம் போன்று இனிக்கிறது. தமிழ் உள்ள வரை இனிக்கும். மிக குறைவான இசை கருவிகளை பயன்படுத்தி மிக மிக அருமையாக இசை அமைப்பதில் மகாதேவன் அவர்கள் வல்லவர். இந்த பாடலில் பல்லவிக்கு பின் வரும் வீணை இசை மனதை மயக்கும். கண்ணதாசன் பாடல் வரிகள், சௌந்தரராஜன் குரலினிமை எம். ஜி. ஆர், சரோஜாதேவி நளினமான நடிப்பு அனைத்தும் தமது கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்து. வாழ்க தமிழ்.

  • @thamaraipugazenthi1943
    @thamaraipugazenthi1943 2 роки тому +17

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். காதலியை கவிஅரசரைப்போல் யாரும் வர்ணித்ததில்லை. என்ன ஒரு இனிமையான கானம். இந்த பாடல் என் மனதிலே உள்ளது.

  • @gopinathang3120
    @gopinathang3120 3 роки тому +85

    மக்களை மகிழ்விக்க கடவுள் பூமிக்கு அனுப்பிய தேவதூதன் கண்ணதாசன். கண்ணதாசனே மறுபடியும் பிறந்து வந்தாலும் இந்த மாதிரி பாடல்கள் எழுதமுடியுமா என்பது சந்தேகமே. இந்த ஒரு பாடல் ஆயிரம் பாடலுக்கு சமம்.

    • @karthinathan7787
      @karthinathan7787 3 роки тому +8

      பாரதிக்கு பிறகு ஒரு பெரும் கவி மற்றும்
      திரைப்பட பாடல் ஆசிரியர் வேண்டும் என்ற
      நோக்கில் தமிழ் தாயும் கலைமகளும்
      சேர்ந்து உருவாக்கியது தான் கவிஅரசர்.

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty 2 роки тому +2

      Gopi
      You are great
      ரசிகன் நீ

    • @manivannanmanivannan8296
      @manivannanmanivannan8296 2 роки тому +1

      Thanks.truthfulmessage🙏🎉 greetings

    • @manivannanmanivannan8296
      @manivannanmanivannan8296 2 роки тому

      @@manikrishnanAmmukkutty 👍

    • @manivannanmanivannan8296
      @manivannanmanivannan8296 2 роки тому +1

      உண்மை நண்பர்களே godanuppeathuothergal

  • @hajimohamed6413
    @hajimohamed6413 10 місяців тому +9

    காலங்கள் கடந்தும் நம் உள்ளங்களில் என்றும் நிலைத்து நிற்கும் பாடல் . என்ன ஒரு அருமையான பாடல் . TMS .. அவர்கள் wow ..! What a legend?

  • @muruganduraiswamy8879
    @muruganduraiswamy8879 Рік тому +24

    மெய் மறந்து விடுகிறேன்.
    என்ன ஒரு இனிய பாடல்.
    விவரிக்க வார்த்தை இல்லை.
    TMS அய்யா அவர்கள் பாடியிருக்கும்
    விதம், மிக மிக அருமை.

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi 3 роки тому +26

    1974 இரண்டாவது தடவை நெல்லை பாப்புலர் இல் பயங்கர கூட்டத்துக்கு இடையில் பார்த்து சந்தோஷம் இன்றும் உள்ளது புரட்சித் தலைவர் படத்தை தாயைக் காத்த தனயன்

    • @CASRoyalCommerceSelvi
      @CASRoyalCommerceSelvi 3 роки тому +2

      Enga ooru popular theatre

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Рік тому

      பின் கணேஷ் தியேட்டர் இப்போது இல்லை

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Рік тому

      @@SYEDHUSSAIN-mz9er ஆம்

    • @velp5168
      @velp5168 9 місяців тому +1

      நான் தூத்துக்குடியில சார்லஸ் அது இப்போது இல்லை

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 5 місяців тому

      காட்டுமன்னார்கோவில் விநாயகர் தியேட்டரில் பார்த்த படம் இப்போது அந்த தியேட்டர் இல்லை இருக்கும் இடமும் இல்லை​@@SYEDHUSSAIN-mz9er

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Рік тому +6

    கடவுள் நம்மை மகிழ்விக்க அனுப்பபடவர் TMS அய்யா அவர்கள்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +14

    காதல் பாடல்
    தத்துவ பாடல்
    பாசப்பாடல்
    இப்படி எந்த பாடல் எடுத்தாலும்
    புரட்சித்தலைவர் பட
    பாடல் மட்டும் தனிச்சிறப்பு பெருகிறதே
    அதில் புரட்சித்தலைவரின் ஈடுபாடு அப்பட்டமாக
    தெரிகிறது

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 роки тому +22

    மக்களின் நலனுக்காகவே வாழ்ந்த தர்மதேவன் நம் தலைவர் தலைவர் பாடல்கள் எல்லாமே சர்க்கரைதான் அத்தனை சுவை அது தலைவருடைய தத்துவ பாடல்களானாலும் காதல் பாடல்களானாலும் அத்தனையும் நமக்கு சுவைதான் வாழ்க வள்ளலின் புகழ்

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 Рік тому

      Song,fight,facecut,ok,but,naddippu,only one,sivaji,,!!!!

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு💯👉 கொண்டே இருக்க🙏 வேண்டும்

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.4601 3 роки тому +39

    இந்த பாடலின்பொது mgr அவர்களின் நடை குட்டி யானை நடந்து வரும்போது எவ்வளவு அழகாக இருக்குமோ அப்படி தெரிகிறார். இவருடைய ஒவ்வொரு அசைவும் நம் கண் முன்னே நிற்கிறது. இவருடைய கவர்ச்சியான தோற்றம் ஒரு அற்புதம், அருமை.

    • @kavalippayal3953
      @kavalippayal3953 Рік тому +1

      ஆம். ...தேக்கு மரம் உடலைத் தந்தது...சின்ன யானை நடையைத் தந்தது....

    • @kunarajahnadarajah6672
      @kunarajahnadarajah6672 Рік тому

      Yes mgr is great

    • @pvramesh6223
      @pvramesh6223 11 місяців тому

      S k kutty

    • @moorthyd3268
      @moorthyd3268 10 місяців тому +1

      அருமை

  • @narendrana8213
    @narendrana8213 5 років тому +49

    இரவில் ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத தேனில் கலந்த தெல்லமுது

  • @nausathali8806
    @nausathali8806 2 роки тому +25

    கட்டி தங்கம் வெட்டி எடுத்து
    காதல் என்னும் சாறை பிழிந்து...
    நம் காதில் ஊற்றிய
    கவியரசர் கண்ணதாசன் அவர்கள் !
    அதை அப்படியே தன் குரலால் செதுக்கிய... அதிசய சிற்பி நம்...
    T.M.சௌந்தரராஜன் அவர்கள்,
    வெட்டிய தங்கம் எப்படி பளபளக்குமோ...அதேபோன்று
    TMS அவர்களின் குரலில்தான் என்ன ஒரு கம்பீரம்... மக்கள் திலகத்திற்காக பாடுகிறார் அல்லவா இருக்கத்தானே செய்யும்...!
    மலர்கிறது நினைவலைகள்
    மக்கள் திலகத்தோடு...!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 10 місяців тому +2

      அருமையாக சுந்தர தமிழில் சுகமான சொற்களால் பதிவிட்டுள்ளீர்கள் நெளஷாத்அலி.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 10 місяців тому +3

      MGR படங்களின் பாடல்களுக்கென்றே தனித்தன்மை உண்டு. இந்த பாடல், கவியரசரின் சொல்லாற்றல், TMSன் குரல் வளம், ச.தேவியின் பொங்கும் அழகு, MGRன் பாந்தமான நடிப்பு, KVM அவர்களின் எல்லோரும் பாட விரும்பும் பாடல் மெட்டு, இடையிசை இப்படி எல்லாம் கலந்த அருமையான கலவையாக அமைந்து, காலம் பல கடந்தும் மக்கள் மனதில் நிலை பெற்று போனது.

    • @nausathali8806
      @nausathali8806 10 місяців тому +2

      @@SubramaniSR5612 மிக்க நன்றி...
      சுப்பிரமணி சார்...!

    • @user-lw3nv7fh4x
      @user-lw3nv7fh4x 3 місяці тому +1

      Anuradhapuranewvejandrasenamahalamatakwwanawajatewadayanesaapatamamasenamahalanateunaaiyo

    • @TheLegendSabari-tc6dy
      @TheLegendSabari-tc6dy 2 місяці тому

      Yeththanai varudangal kalithu kettaalum. Thihattaatha. Arumaiyaana paadal​@@SubramaniSR5612

  • @parvathakalyan4990
    @parvathakalyan4990 2 роки тому +16

    சின்னவர் அவர்களின்
    சிரிப்பழகை வெல்ல
    எந்த நடிகராலும்
    எட்ட முடியாது🙏🏻👍🏻👌🏻🍀🌺🌻🌸🌹

  • @sudharsn143
    @sudharsn143 4 роки тому +44

    என்ன படல் வரிகள் 😍 எழுதிய ஆள் மனுசனே இல்ல கண்ணதாசன் ஐயா என்றும் அருமை 😘😘😘😘

  • @cmohanchandra9511
    @cmohanchandra9511 5 років тому +39

    TMS is the all-time best tamil playback singer. This song is certainly one of my top ten tamil songs. The music is par excellence!

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 3 роки тому +12

    Kannadasan, TMS, MAHADEVAN Team wonderful. Excellent

  • @Udayakumar.S61
    @Udayakumar.S61 3 роки тому +33

    காலத்தை வென்ற பாடல்.

  • @gopinathang3120
    @gopinathang3120 4 роки тому +32

    This one song equal to 1000 love songs. Great Kannadasan and TMS high pitch voice also fantastic. MGR act also super.

  • @parvathakalyan4990
    @parvathakalyan4990 2 роки тому +27

    தலைவா !
    இந்த காதல் பாடலை
    வெல்ல இனி யாருமே இல்லை

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому +2

      எத்தனை கோடி "எங்காளு எளயராசா" க்கள் ( இளையராஜாக்கள்) வந்தாலும் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி-ராமமூர்த்தி, ஜி.ராமனாதன் காலத்திய பாடல்களை எவனாலும் மறக்க முடியாது !!

  • @smukkunden6067
    @smukkunden6067 5 років тому +22

    To describe the feeling on lover, this is an excellent descent song.
    What a narration. Ever green rhythm.

  • @josephmiddle5467
    @josephmiddle5467 5 місяців тому +2

    மிகச் சிறந்த பாடகர் திரு. டி எம் சௌந்தராசன் அவர்கள்.
    அவர் இல்லையேல் அக்கால நடிகர்கள் யாரென்று தெரியாது

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +5

    ஐயா மன்னிக்கவும் இதன் முழு பெருமையும் msv& tr, ஐயா மாமனிதர் TMS அவர் தான் இந்த பாடலின் HERO

  • @user-im5pn8pd3r
    @user-im5pn8pd3r 10 днів тому

    கண்ணீரென்ற குரல் எக்காலத்திற்கும் ஏற்ற பாடல் அருமை வாழ்த்துக்கள்

  • @vijayakumarm753
    @vijayakumarm753 5 років тому +54

    கண்ணதாசன் அவன் கண்ணனின் தாசன்....அந்த மாய கண்ணன்கூட ராதையை இப்படி வர்ணித்து இருக்கமாட்டான்...

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 11 місяців тому +4

    மறைந்தும் மறையாத மாமனிதர்
    மக்கள் திலகம் எம்ஜிஆர் 🙏🏻

  • @thanara
    @thanara 10 місяців тому +13

    ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 7 місяців тому +5

    என்ன அருமை ரசித்து பாடுகிறார் TMS. அதற்கு தகுந்தமாதிரி தலைவரும். செம

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 5 років тому +26

    ..கட்டி தங்கத்தை வெட்டி.. அதில் காதல் சாறு பிழிந்து.. அதை தட்டி தட்டி கவிதை சிலை வடித்த தமிழ் சிற்பி கவிஞர் கண்ணதாசன்..
    "காலையில் மலரும் தாமரை பூ .. அந்தி கருக்கலில் மலரும் மல்லிகை பூ ... இரவில் மலரும் அல்லி பூ .. அவள் என்றும் மணக்கும் முல்லை பூ .. என்று பூத்த பெண்மைக்கு மலரில் முடி சூட்டிய கவிஞர்.. இயற்கை உயிரின் பருவங்கள் எவ்வளவு அழகாக வகுத்துள்ளது பெண்ணின் வாலிபம் என்றும் மணக்குமா?. அழகே உருவாக வெள்ளை உடை இந்திரலோக தேவதையாக சரோஜாதேவி சிரித்த முகம் காட்டி எம் .ஜி.ஆர். நினைவில் தோன்றி மறைவது.. "தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா ".. டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிய உணர்வு ..வாலிபத்தின் பாடல் ..

  • @harineemosur6530
    @harineemosur6530 3 роки тому +17

    Love this song and the magic combo of MGR-Saroja Devi!

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Рік тому +16

    MGR still alive in everybody's ❤️💖❤️ NOT DIED.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +13

    தங்கத் தலைவா ❤️💕
    TMS குரல் சொல்ல வார்த்தை இல்லை

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Рік тому +7

    Only TMS can sing with such a clarity.His voice has no words to praise.KVM mama is a silent achiever.

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +65

    ஐயா இந்த பாடலின் தலைவன் TMS ஐயா மட்டும் தான் உலகில் இது போன்று எந்த பாடகரும் பாட முடியாது அவருக்கு சிலை இல்லை இந்த நாட்டில் வெட்கம் 😔

    • @indramickey8916
      @indramickey8916 2 роки тому +8

      💯...correct 👌. Padaghar naa...adhu TMS ayya dhan

    • @muralidharant6954
      @muralidharant6954 Рік тому +10

      டி.எம்.எஸ் குரலால்தான்
      எம்.ஜி.யாருக்கு புகழ்

    • @shankermuthukrishnan9037
      @shankermuthukrishnan9037 Рік тому +5

      நிர்தட்சணையான உண்மை! இவர் போல் பாட இன்னொருவர் இனி பிறந்து தான் வர வேண்டும். அற்புதமான குரல் வளம். நம் மக்கள் திலகத்திற்கு மட்டும்தான் இது போன்ற வரம் எல்லாம் அமைகிறது. இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது பெருமையே!!

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Рік тому +3

      @@muralidharant6954 நாகேஷ் ரவிச்சந்திரன் ஜெய சங்கர் சிவாஜி இன்னும் பிர நடிகர்கள் tmsபாடி பிரபலம் ஆகவில்லை புரட்சி தலைவர் க்குspp ஜேசுதாஸ் ஜெயச்சந்திரன் சீர்காழி கோவிந்தராஜன் போன்ற பாடகர் உண்டுtmsபுரட்சி தலைவர் திரைப்பட த்தைநிருத்தியதும் tmsராசி இல்லா ராஜாவாகி விட்டார்நநல்லபாடகர் மறுக்க முடியாது

    • @robertrobert9506
      @robertrobert9506 Рік тому

      ​@@muralidharant6954 prrptprpcdvfddeppxcfff

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 10 місяців тому +2

    MGR படங்களின் பாடல்களுக்கென்றே தனித்தன்மை உண்டு. இந்த பாடல், கண்ணதாசனின் முத்தான வரிகள், TMSன் குரல் வளம், ச.தேவியின் பொங்கும் அழகு, MGRன் பாந்தமான நடிப்பு, KVM அவர்களின் எல்லோரும் பாட விரும்பும் பாடல் மெட்டு, இடையிசை இப்படி எல்லாம் கலந்த அருமையான கலவையாக காலம் பல கடந்தும் மக்கள் மனதில் நிலை பெற்று போனது.

  • @ChanSEV
    @ChanSEV 3 роки тому +13

    Good music , voice, and
    clear pronunciation..👌

  • @krishnanarani6866
    @krishnanarani6866 Місяць тому +1

    தெய்வீக குரல் மனம் அமைதி பெறும்

  • @lakshmanan3548
    @lakshmanan3548 2 роки тому +12

    கவிஞன் எந்த அளவுக்கு பெண்ணை கவிதையாக எழுதி உருவம் எடுத்து பாடு கின்ற பாடல் ஏழை மக்கள் ஒளிவிளக்கு புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு மணிமகுடம் சூட்டிய பாடல் ஐயா டி எம் எஸ் அவர்களுக்கு நன்றி

    • @hithayadhullaha9130
      @hithayadhullaha9130 2 роки тому +3

      ஆண்மைமிகுந்தநடிகர்எஜிஆர்
      ஆண்மைமிகுந்தபாடகர்
      டிம்ஸ்

    • @srinivasaperumal5463
      @srinivasaperumal5463 2 роки тому

      100./.True

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 8 місяців тому +1

    Irratae kilavee, Super usage of Tamil Grammar by Poet Kannadhasan Aiyya

  • @saleemmannai4362
    @saleemmannai4362 5 місяців тому +1

    Kannadason is 🥗 greatest poet and making loves songs the song is touching my ♥ heart song will not death forever in this world ❤❤❤

  • @smukkunden6067
    @smukkunden6067 5 років тому +14

    What a great song. How many times heard. Still daily listening.

  • @santhanamgopalan6832
    @santhanamgopalan6832 4 місяці тому +1

    என்ன ஒரு தேவகானம் கேட்க பிறந்தது புன்னியம இந்த தலைமுறை க்கு புரியாது எம் ஜி ஆர் எம் ஜி ஆர் தான் நன்றி அருமை அருமை

  • @manoharanm5881
    @manoharanm5881 2 роки тому +4

    சாண்டோ சின்னப்ப தேவரின் "தாய் " வரிசை வெற்றி படம்

  • @antony555mathu9
    @antony555mathu9 2 роки тому +1

    , புரட்சித் தலைவரின் அருமையான நடிப்பு கவியரசு கண்ணதாசனின் வரிகள் இசைத் திலகம் கேவி மகாதேவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 5 місяців тому +1

    JANUARY-31,2024: ALL TRUE, ORIGINAL, REAL, RAW, LEGENDS INVOLVED IN MAKING THIS SONG: KAVIARASAR, KVM, TMS, MGR, SAROJA DEVI. GOLDEN PERIOD OF TAMIL FILM MUSIC INDUSTRY.

  • @KulaSekaran-kr5tt
    @KulaSekaran-kr5tt 10 місяців тому +2

    தங்கரதம்போல்வரும்
    எங்கள் தங்கம் எத்தனை
    அழகு ஜோடி

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Рік тому +1

    இனி இது போன்ற பாடல் யாருக்கும் அமையாது.அவர் ஒரு தனிபிறவி அதனால் அவருக்கு மட்டும் இது போன்ற பாடல் அமைந்தது(அமையும்).காலத்தை வென்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். மூன்றெழுத்து நாயகர்.Mr.M.G.R

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 6 років тому +16

    What a melodious song and what a beautiful Saroja devi

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 5 років тому +12

    காதல் தேவதை சரொஐதேவியின் இனிமையான தோற்றம் , அற்புதமான அபிநயம் , பேரழகு இவை யாரைத்தான் மயக்காது

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 2 роки тому +12

    August-06, 2021: Ageless song created by all Music Gods.

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +4

    Matchless கற்பனைக்கு எட்டாத கற்பனை வார்த்தைகள் என்ன painumillai 🙏

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi 3 роки тому +8

    பாடல்களுக்காக புரட்சித்தலைவர் இல்லை புரட்சித்தலைவர் அவருக்காக மட்டுமே பாடல்

  • @mohannair4276
    @mohannair4276 2 місяці тому +2

    Old is gold mgr os greay
    Tms fantastik

  • @aspire2058
    @aspire2058 2 місяці тому +2

    Appappa. Enna voice🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sekarechoorchakravarthi3372
    @sekarechoorchakravarthi3372 4 роки тому +18

    February-26, 2020: No match for MGR in next 1000000000 years.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 10 місяців тому +3

    சின்ன யானை நடையைத் தந்தது என்ற பாடலின் வரியைப்போலவே MGRன் நடையழகு கடைசி சரணத்தில் கருத்தைக் கவர்ந்தது.

  • @rajagopalrajendran9408
    @rajagopalrajendran9408 10 місяців тому +1

    Wonderful magic melody song of TMS

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 6 місяців тому +1

    ❤ valgavalamudan kaviaraser ❤tms❤

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 10 місяців тому +1

    Writter 🎧🎤📕Singer 🗣acter 👍👍👍

  • @sin2k
    @sin2k 3 роки тому +12

    I love this song..... !

  • @dsureshguptha7992
    @dsureshguptha7992 2 роки тому +4

    இசை இனிமை அதுவும் எம்.ஜி.ஆர் பாடல் என்ன அருமை

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 2 роки тому +17

    காலையில் மலரும் தாமரைப்பூ,அந்தி கருக்களில் மலரும் மல்லிகை பூ, இரவில் மலரும் அள்ளி பூ, அவள் என்றும் மணக்கும் முள்ளை பூ, இதைவிட ஒரு காதலன் காதலியை எப்படி வர்ணிக்க முடியும்

    • @velp5168
      @velp5168 Рік тому

      அல்லிப்பூ முல்லைப்பூ

    • @ravivenki
      @ravivenki Рік тому +1

      அல்லிப் பூ முல்லைப் பூ என்பதே சரி. நீர் தமிழை இப்படிக் கொலை செய்தால் கண்ணதாசன் அழுவார்.

    • @rajappas4938
      @rajappas4938 2 місяці тому +2

      Please write correct tamil word for mullai and alli

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 2 роки тому +4

    November- 28, 2021: One and only Kavi Arasar in Tamil History.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +20

    கேவீஎம்மின் டியூன் மியூசிக் நெஞ்சை அள்ளுது!கவியின் வார்த்தைகள் ஆஹாஹா!! இப்பிடிலாம் வர்ணிப்பாங்களா என்ன?! எம்ஜிஆர் பேரழகு மன்னன்!அவரின் புன்னகையுடன் கூடியமுகத்துக்கு முன்னால் பொன்னகைஅணிந்த மங்கைத் தோற்றுப்போனாள்!!ஆம்!எம்ஜிஆரின் அழகு அப்படிப்பட்டது!டிஎம்எஸ் சின் குழைந்தக் குரல் எல்லா ரையும் மயக்கிடும்!!அற்புதமான உண்மையைச் சொன்ன அழகானப் பாடல்!! அதுவும் அழகான எம்ஜிஆர் பாடுவதாக வருவது சிறப்போசிறப்பு !!நன்றீ!!

    • @mariadass2698
      @mariadass2698 2 роки тому +2

      வாதியார்நா வாதியார்தான்.

    • @tamilvananvanan6701
      @tamilvananvanan6701 2 роки тому +2

      தங்கத் தலைவர்

    • @ravivenki
      @ravivenki 2 роки тому +1

      ஈடு இணையற்ற மாமனிதர். ஏழைகளின் இதயம் என் தலைவன்.

    • @srinivasaperumal5463
      @srinivasaperumal5463 2 роки тому +2

      Beautiful song

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      நம்முடைய தலைவரும். கட்டித் தங்கம்மாதிர்த்தான் தரம்குரையாதவர் அதனால்தான்எணக்குஅவரைபிடித்துஉள்ளது💯💯💯💯🙏🙏🙏👌👌👌

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Рік тому +2

    TMS ஐயாவுக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் போதாது அவரின் குரல் வளம் விருதுகளுக்கு அப்பாற்பட்டது

  • @babaiyermanispiritualandpo2062

    Old songs are diamonds of the world.

  • @sandymaddy7524
    @sandymaddy7524 4 роки тому +9

    Fantastic song... Lyrics, sequence, background was amazing.

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi 3 роки тому +10

    கட்டித்தங்கம் என்றும் எங்கள் தங்கம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டுமே

  • @anbugoutham2815
    @anbugoutham2815 2 роки тому +2

    What a fentastic composing lyrics ,puratchi thalaivar performance great

  • @ChanSEV
    @ChanSEV 3 роки тому +6

    Music director took care not to dominate clear audibility of lyrics unlike the present day cinesongs.
    It also seems we can hear clean pronunciation from only nontumlers !TMS is a Souraashtrian, remember.அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    • @loganathangujuluvagnanamoo733
      @loganathangujuluvagnanamoo733 2 роки тому

      TMS is a tamilian Born in Madurai, mother tongue Sourashtra. No connection with Gujarat or Saurastra.

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +2

    Superb nice song and voice and 🎶 4.4.2023

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      🙏💯

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      ஓர். கட்டித் தங்கம். என்ன. எடை. . தெரியமாநிஷா.. 11*5**23🙏

    • @arumugam8109
      @arumugam8109 11 місяців тому

      அற்புதமான💕😍 பாடல்

    • @samayasanjeevi
      @samayasanjeevi 11 місяців тому +1

      பாடலும் குரலும் இனிமை🍓🍬 💃🏽✍️🙋‍♂️

    • @mnisha7865
      @mnisha7865 11 місяців тому +1

      @@samayasanjeevi good night

  • @mohannair4276
    @mohannair4276 2 місяці тому +2

    Only mgr can get this song

  • @senifansenifan6218
    @senifansenifan6218 2 роки тому +3

    I love this song so much because in this songs many meanings.I love Kannathasan.😀❤😀

  • @ponarunachalam5454
    @ponarunachalam5454 9 місяців тому

    எத்தனை அழகு கொஞ்சும் வரிகள் கிறங்க வைக்கிறது பாடல்

  • @govindasamik586
    @govindasamik586 5 років тому +23

    என் காதலியை நினைக்கும்போது இந்த பாடல் நினைவுக்கு வரும்

    • @ferozekhan6648
      @ferozekhan6648 3 роки тому +1

      60s kids a sir

    • @alagappanmuthiah4032
      @alagappanmuthiah4032 Рік тому

      எனக்கும்தான்.கவிஞர் கண்ணதாசன் ஒப்பில்லா உயர்கவிஞன்

  • @prameshpramesh977
    @prameshpramesh977 Рік тому +1

    Wonderful supper beutiful song

  • @karuppannang9167
    @karuppannang9167 11 місяців тому +1

    En anbu Talaivane NEE innum vaznthukodudhan Irukkirai.

  • @anushapatel351
    @anushapatel351 7 місяців тому

    Tha most beautiful meaning full sang what a romantic beautiful sang I am missing my. M G R 🌹👍👌👌👌👌

  • @nethrasrivarsha1229
    @nethrasrivarsha1229 Рік тому

    தலைவர் கண்களில் காதல் ததும்பியபடி அந்த ரொமான்டிக் பார்வை.....
    சான்ஸே இல்லை...

  • @sekarechoorchakravarthi3372
    @sekarechoorchakravarthi3372 5 років тому +11

    January-04, 2019 Ageless song.

  • @kavalippayal3953
    @kavalippayal3953 Рік тому +2

    கட்டித் தங்கம் MGR. வெட்டி எடுத்தவர் கண்ணதாசன்.தட்டி தட்டி சிற்பம் செய்தவர் TMS.

  • @sekarg8968
    @sekarg8968 Рік тому +2

    nandree maraindhavar eru var m.g.r sivaje evarai pol antha kalathu nadekaru padeyea evarai pol enee yar varuvar

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +4

    புரட்சித்தலைவர் பாடலோடு
    சுத்தம் சுகம் தரும்
    சுத்தம் கொரோனாவை விரட்டும்
    மூக்கு வாய் கவசம் அணிவோம்
    சமூக இடைவெளி,சுத்தம் பேணுவோம்

  • @sekarechoorchakravarthi3372
    @sekarechoorchakravarthi3372 3 роки тому +4

    September-06, 2020: Again I am coming back to this song, not finding any other matching song.

  • @velvizhisubramaniam5786
    @velvizhisubramaniam5786 Рік тому +1

    Unmai, arumai kavi arasu

  • @jayakumark9892
    @jayakumark9892 6 років тому +8

    pookkal malarum nerathai arumaiyaga kavingar kooruvar

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 3 місяці тому +1

    ஒரு ஒரு சினிமாவிற்கு முக்கியமானவர்கள் இரண்டு பேர் ஒருவர் பட டைரக்டர் அடுத்து இசை டைரக்டர் இவர்களிடம் தான் பணத்தை கொடுத்து விடுவார்கள் இவர்கள் பார்த்து தான் மியூசிக் குழுவினர் இவர்களுக்கு பணத்தை கொடுப்பார் அதே போல் சினிமா டைரக்டர்களிடம் தயாரிப்பாளர்கள் பணத்தை கொடுத்து விடுவார்கள் இவர்கள்தான் பணத்தை கொடுப்பார்கள்

  • @somusundaram8029
    @somusundaram8029 4 роки тому +30

    ஒரு பென்னை இதை விட வர்ணிக்க முடியாது

    • @MalaMala-of9cl
      @MalaMala-of9cl 3 роки тому

      Athu pengaluke ulla perumei !

    • @peermohamed7193
      @peermohamed7193 3 роки тому

      Pppppppppppppppppppp

    • @ravivenki
      @ravivenki 2 роки тому

      பென் இல்லை. பெண். தமிழை கொலை செய்யாதீர். கவிஞர் கனவில் வந்து திட்டுவார்.

    • @arumugam8109
      @arumugam8109 4 місяці тому +1

      எஸ்🙏🌹

  • @sekarechoorchakravarthi3372
    @sekarechoorchakravarthi3372 5 років тому +9

    Kannadasan's class song.

  • @ThirshaFrancis
    @ThirshaFrancis 2 роки тому +1

    I'm a 2k kid....but still thiz song is mah fav one💕 when I remembered thiz song....i travel another world of my imagination 😂😜🤦😅

  • @shamsudheenk8381
    @shamsudheenk8381 11 місяців тому +1

    Iniya paadal beauty full,💐💐💐💐💐

  • @premapraba3390
    @premapraba3390 3 роки тому +4

    Ppa enna varnanai itharkku mel varnikka mudiyuma? Evvalavu porutthamaana varigal sarojadevi amma Mgr ayya super jodi kaviyarasar varnanaikku kodi kodukkalaam🤗😎😍😗😗👌👍👏👏👏❤

  • @mugamathualijinna7358
    @mugamathualijinna7358 4 роки тому +10

    இப்படி தன் காதலியை வர்னிக்கும் காதலன்

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Рік тому +2

    Tms sir really great.

  • @nagakumarchettiyar453
    @nagakumarchettiyar453 2 роки тому +1

    Super super purachi Thalaivar Makkal Thilagam Pola Tamil natak nallathu seiva varuvarakala Makkal Ethir patidargal🇮🇳👍👌🌹🌹🌹🌹🌹

  • @anushapatel351
    @anushapatel351 Рік тому +1

    I Lv this song sooomuch ❤️❤️

  • @nagarajvaithilingam7738
    @nagarajvaithilingam7738 4 місяці тому +1

    TMS anthakaala Hall Rec Super Hit

  • @monathevar206
    @monathevar206 Рік тому

    One of my most beloved song, the voice, the lyrics, music n the visual all mesmerising number

  • @appa.1065
    @appa.1065 7 місяців тому +1

    See the handsome and body structure and smiling face of our great MGR. See the broad shoilders and biseps meatly maintained. What Man he is. He is an angel swnt by GOD in the form of human being whonhelped all walks of people by spend9ng earned h8s hard earn3d money.

  • @babaiyermanispiritualandpo2062

    Fantastic songs and composition.

  • @RonTheDon-30
    @RonTheDon-30 4 роки тому +11

    The Legendary MG Ramachandran