Moodi Thirantha K.V.மகாதேவன் இசையில் T.M. சௌந்தர்ராஜன் P சுசிலா பாடிய பாடல் மூடி திறந்த இமை இரண்டும்

Поділитися
Вставка
  • Опубліковано 30 бер 2023
  • Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music : K. V. Mahadevan
    Lyric : Kannadasan
    Movie : Thayai Katha Thanayan
    Starring : MGR, Sarojadevi

КОМЕНТАРІ • 89

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 11 місяців тому +11

    கடவுளே இவருக்கு இன்னொரு பிறவி தந்து இது போன்ற ஜோடி கொடுத்து இது போன்ற பழைய பாடல்களை கவிஞர், மீண்டும்,அதே பாணியில் எழுதி, மெல்லிசை மன்னர் இசை அமைத்து,நாங்கள் அதைக் கேட்டு,மகிழ்ச்சி
    அடைய, அருள் தாருங்கள்.கை கூப்பி உங்களை,வணங்குகிறேன்,தெய்வங்களே.

  • @manivs7773
    @manivs7773 Рік тому +12

    இனிமையான இசையில் இனிமையான குரலில் இனிமையான பாடலின் இனிமையான முகங்கள். அற்புதம் ஆனந்தம் என் இதயதேய்வம் வாழ்க இவன் Vs Mami

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 Рік тому +15

    அழகான ஜோடிகள். கன்னடத்திலிருந்து தமிழில் கலக்கிய அழகி.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +4

      ஓ!!!👸

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Рік тому +2

      கன்னடம் மட்டுமல்ல இந்தி நடிகைகளும் தலைவர்படத்தில் கலக்கியிருக்கிறார்கள். உ.சு.வாலிபனில் தாய்லாந்து நடிகை கலக்கியிருப்பார். மொத்தத்தில் தலைவர் ஒரு பல்கலைக்கழகம்!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +5

      ​@@g.panneerselvam9794 அதேதான் பன்னீர்செல்வம்!எம்ஜிஆர் அப்பாவின் முகவசீகரம் அந்த இந்திரலோகத்து மங்கைகளான ரதி ரம்பை ஊர்வசுயையும்கூடமயங்கவைத்திடுமே! சபாஷ் !!!!நன்றீங்க 👸

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Рік тому +4

      @@helenpoornima5126 நன்றி சகோதரி.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +4

      ​@@g.panneerselvam9794 நல்லது சகோதர ரே! நலமாய் இருக்க வாழ்த்திடும் அன்பு சகோதரி 👸

  • @sarathchandrabose6509
    @sarathchandrabose6509 7 місяців тому +3

    என்ன இருந்தாலும் பழைய பாடல்கள் அனைத்து கஷ்டங்களையும் மறக்க செய்யும்..❤

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +10

    தாயை காத்த
    தானயன்.!
    வாழ்த்துக்கள்.!
    முடிதிறந்த இமை‌ இரண்டு பார் பார் என்றது...
    முந்தானை காற்றில்
    வா வா என்றது...
    எம்ஜிஆர் சரோஜா தேவி நடித்து வெற்றி பெற்ற படம் மிகவும் அருமையாக இருக்கிறது.
    அந்த சீசனில் எம்ஜிஆர் படம் என்றால் அனைவருக்கும் விருப்பமானவர் படம்
    பாடல்கள் அத்தனை இனிமை
    நிறைந்துள்ளதாகவும்
    இருக்கும்.!

  • @jb19679
    @jb19679 Рік тому +11

    அற்புதமான பாடல் அருமை வாய்ஸ் சூப்பர் நன்றி

  • @suloramc9309
    @suloramc9309 Рік тому +28

    இப்போ. இவர்களைப் போன்ற அழகிய ஜோடியை தான் பார்க்க முடியுமா. இது போன்ற‌ இனிய பாடல்தான் மறக்க முடியுமா காலங்களை. வென்ற ஜோடியும் பாடலும் 🎉🎉🎉

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +6

      இப்பன்னு இல்லைங்க 1976லேருந்தே பாக்கமுடியலியே ! 👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Рік тому +5

      @@helenpoornima5126 ஓரளவிற்கு கமல்,ஸ்ரீதேவி ஜோடி பரவாயில்ல.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +5

      ம்!இல்லை 👸

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      ரவிச்சந்திரன் ஜெயலலிதா ஜெய்சங்கர் ஜமுனா கமல் ரதி கமல் ஸ்ரீ தேவி எல்லாம் o.k தான்

    • @arumugam8109
      @arumugam8109 4 місяці тому +1

      ஏஸ்😃👍🙏

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Рік тому +10

    எத்தனை முறைகள் கேட்டாலும் சலிக்காத பாடலிது. தேவர் பிலிம்ஸ்
    கவியரசர் கே வி மகாதேவன் டி எம் எஸ் அய்யா சுசீலாம்மா என
    அருமையான கூட்டணி

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 3 місяці тому +2

    Thalaivar style

  • @nagarajg5200
    @nagarajg5200 6 місяців тому +4

    Super song very nice

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 3 місяці тому +2

    Immortal pair

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 6 місяців тому +3

    Unbeatable pair

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Рік тому +5

    என் காதல் தேவதை நாகேஸ்வரிக்கு இக்காதல்கீதம் சமர்ப்பனம்

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 3 місяці тому +2

    தினமும் ஹெலன் பூர்ணிமா தான் பழைய பாடல்களைபோட்டு நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கலா ? போடுவது murugappsn ஓல்ட் is gold.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +12

    கவிஞரின் கற்பனையில் காதலை பரிமாறும் முக அங்கங்கள் ... ஆஹா.. இமை மூடிய கண்கள் .. ஆசை வாய்யை திறக்க .. முந்தானை காற்றில் ஆட .. "மெய்யோ பொய்யோ'' .. என்ற சௌந்தர்ராஜன் .. கழுத்தில் ஹாரம் மூக்கில் மூக்குத்தி பளபளக்க ஆடி வரும் என் தேவதை சரோ ... Bag piper .. ஆர்கன்.. இணைந்து ஒலிக்க பின்னணி தந்த மகாதேவன்.
    காட்டுக்குயிலாக பாடிய கூட்டுகுயில் சுசீலா .. வேட்டைக்காக விரித்த வலையில் வெள்ளி மானாக விழுந்த கவிஞர் கண்ணதாசனின் காதலி...
    பொறாமை கொள்ளும் ஆண்மை தோற்றத்தில் மக்கள் திலகம் ...எப்படி எவ்வளவு இணக்கம் இந்த காதல் ஜோடிக்குள்.. ஆஹா.. என் வாலிப காலத்தில் இந்த பாடலை கேட்காத நாள் இல்லை ..

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Рік тому +3

      உண்மை வாலிப நாட்களில் இந்தப்பாடல்தான் அனைவரையும் பாட வைத்தது.

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 7 місяців тому +2

    Sarojadevii is an angel

  • @user-li5zh3qt4n
    @user-li5zh3qt4n 5 місяців тому +1

    ❤super..o..super.❤.

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 Рік тому +5

    Super super super songs Boos thanks old is gold super

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Рік тому +10

    பாடல் வரிகள் அருமை!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +4

      எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் எல்லாமே அற்புதமாகத்தானிருக்கும் 👸

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +2

      ஸ்💯

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@arumugam8109 நன்றீங்க! 👸

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +2

      @@helenpoornima5126 தலைருவருடைரசிகன்💯🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@arumugam8109 ஓ!!நான் அவரோட அன்பு மகள் !உங்களைப்பார்த்துல் மகிழ்ச்சியே!எம்ஜிஆர் அப்பாப்பாடல்களே தனி சுவைதான் 👸❤

  • @mnisha7865
    @mnisha7865 8 місяців тому +2

    Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 23.10.2023

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 Рік тому +4

    Super song mgr saroja devi nice look super hit song from thaya katha thanayan movies mgr look hand some face this movies 100 days box office great movies devar films movies

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      Yes! I am attracting by your beautiful comment! Thank you Ramachandran 👸❤

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Рік тому +3

    ❤super mgrsanthosam nice song

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o 5 місяців тому +1

    Great Lion 🦁
    MGR ayya

  • @esanyoga7663
    @esanyoga7663 4 місяці тому +1

    நாகரிக மான் காதல்.

  • @user-ih9ki3do3u
    @user-ih9ki3do3u 9 місяців тому +2

    Arumaiyana pattu

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Рік тому +6

    👍👌💐

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому +1

      சூப்பர்🙏🙋🌹

  • @karuppannang9167
    @karuppannang9167 Рік тому

    Nigarilla en Thalaivan unmai Nan enna. Solla. Entrume nee mattume Thalaivan.

  • @DavidM-eo5we
    @DavidM-eo5we Рік тому +2

    Palar Hood larick

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 Рік тому +1

    Thank you very much for your kind commend helen thank u

  • @karthinathan7787
    @karthinathan7787 Рік тому +8

    முந்தானை காற்றில் ஆடீ வா வா என்றது. இப்படீபட்ட கற்பனை கவிஅரசருக்குதான்
    வரும்.
    முந்தானை போய் துப்பட்டாவும் போய்.
    காற்றில் ஆட எதுவூம் இல்லை

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Рік тому +3

    Never forgets old song🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉

    • @murugappanoldisgold1295
      @murugappanoldisgold1295 3 місяці тому +1

      ஏன் பூர்ணிமா தான் அனைத்து பாடல்களையும் போட்டு நீங்க கேட்டுக் கொண்டு இருக்கிறீர்களா கருத்துக்களை தெரிவித்துக் கொண்டு இருக்கிறீர்களா ? தினமும் பழைய பாடல்களை ஷேர் பண்ணுவது நான் முருகப்பன் ஓல்ட் இஸ் கோல்ட். பதில் சொல்லவும்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +25

    ஆஹாஹா!எத்தனை அழகுப்பாடல்! எவ்ளோ அழகு என்எம்ஜிஆர் அப்பாவும் சரோசித்தியும்! ஆஹாஹா! ரம்யமானப்பாடல்! கேவீஎம்முக்கு எப்பிடி இப்பிடியானராகமெல்லாம் கெடைக்குதூ?!?! டிஎம்எஸ் சுசீமா அருமை ! சரோசித்தியின் ழகியபெரீய கண்கள் ஆத்தாடியோ !!!எவ்ளோ அழகூ!!! எம்ஜிஆர் அப்பா ஏன் கழுத்திலே துண்டைப்போட்டிட்டு இருக்கார்!?அப்பாவின் டுரஸ்சிங் சென்ஸ் அட்டகாசம்! அவரோட புன்னகை முகமும் வசீகரமும் எவன்ட்டேயுமேஇல்லை ! சரோசித்தியின் நெக்லஸ் பிரமாதம்! காதுதொங்கட்டானும் மூக்குத்தீயும் அழகாருக்கூ!தலையில் உள்ளப்பூப்பந்தும் அவுங்களைப்பேரழகியாய்க்காட்டுதூ! அவுங்க ஓடுறதே தனிஅழகு ! சூப்பரானப்பாட்டைத்தந்த மேடத்துக்கு என் நன்றீகள் 👸 🙏

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      இனிய
      . இரவு வணக்கம் 🙏👌🏳‍🌈💯

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +2

      எனக்கு எம்ஜிஆர் பாடல் மட்டும் பார்த்துக்கொண்டேஇருப்பேண்🙏👌🏳‍🌈💯🙏

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      💯🙏

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      நீங்கள் எம்ஜிஆர் ஐயா வை பார்த்தது உண்டா பதில்🙏🏳‍🌈✌💯

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@arumugam8109 ஆமாங்க !பாத்திருக்கேன் !நான் சிறுமியாக இருக்குறப்போ அவரைப்பாத்து பிரமிச்சிருக்கேன் அத்தனை அழகு ! அவர் மனிதனல்ல தெய்வம் 👸 🙏

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 10 місяців тому +2

    Megavum rasitha paadalgalil ethuvum ondru...

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 Рік тому +1

    ஏன் கோபம் ஏற்பட்டது

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому

      🍍🙏🐦🌙💫

    • @arumugam8109
      @arumugam8109 4 місяці тому +1

      அன்பு டன். இனிய🙏 மாலை நமஸ்காரம்🙏 😊💘🙏🍍🌙💫👌