முதிர்ச்சியின் அறிகுறிகள், தவிர்ப்பது எப்படி? | Anti-Aging Tips & Foods | Dr Ashwin Vijay | Sleep

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Anti Aging - Lifestyle diseases
    Telomeres and aging
    Age is the highest risk factor for some of the most prevalent human diseases, including cancer. Telomere shortening is thought to play a central role in the aging process in humans. The link between telomeres and aging is highlighted by the fact that genetic diseases causing telomerase deficiency are associated with premature aging and increased risk of cancer.
    Anti-Aging Tips
    Natural ways to anti-aging
    WAYS TO REDUCE PREMATURE AGING
    1 - 30 Minutes Exercise, its help
    2 - Foods - Fig, Amala,
    Vitamin C rich foods
    Lemon Juice
    Lemon juice contains alpha-hydroxy acid, a common ingredient in anti-aging treatments that helps peel away the layer of dead skin cells.
    Orange
    Powered with Vitamin C, which is a natural brightener, citrus fruits can be a great way to keep aging at bay
    Eat a healthy, well-balanced diet
    Drink less alcohol
    If you smoke, stop
    3 - Sufficient Sleep
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    #drashwinvijay #strengthindiamovement
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindi. .
    Follow us on: / strengthind. .
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9094430777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

КОМЕНТАРІ • 882

  • @simtamil
    @simtamil  3 роки тому +84

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777 அனுப்பவும்.

    • @violetmarykallaje2761
      @violetmarykallaje2761 3 роки тому +3

      Athipalam suggestion unmaidan doctor. En husband 43 years aana ipovum 25 years pole dan irkar.

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 3 роки тому

      அருமையான பதிவு. எங்களை போன்ற முதுமை அடைந்தவர்களுக்கு
      நோய்கள்
      அதற்கான
      தடுப்பு முறைகள்
      பற்றி பதிவிடவும் நன்றி

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 3 роки тому

      S pa

    • @Sathishkumar-nu9qc
      @Sathishkumar-nu9qc 3 роки тому

      Thank you sir. அத்திப்பழம் எங்கள் ஊரில் கிடைப்பதில்லை அதற்கு மாற்று ஒன்று சொல்லுங்கள் சார்

    • @greencladsRathinam
      @greencladsRathinam 3 роки тому

  • @galattacs9361
    @galattacs9361 4 роки тому +120

    1. Daily minimum 30 mins exercise
    2. Fig
    3. Vitamin C - lemon juice , amla , orange
    4: turmeric
    5. Deep sleep- body needs minimum 7 to 7.5 hours rest

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 роки тому +63

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கனும் 🙏🏽

  • @sumathisri1900
    @sumathisri1900 3 роки тому +3

    டாக்டர் உங்க பேச்சைக் கேட்டாலே மனதில் ஒரு இனம்புரியாத அமைதி ஏற்படுகிறது . நன்றி 🙏🙏🙏

  • @nagarajans1833
    @nagarajans1833 5 років тому +14

    அருமை அண்ணா நல்ல பதிவு வாழ்த்துக்கள்.நீங்க ரொம்ப அழாக இருக்குரங்க.நீங்க கொஞசம் மனம் முதிர்ச்சி பத்தி பேசுங்க எனக்கு ரொம்ப தேவை.

    • @robertjames229
      @robertjames229 4 роки тому

      மனமூதிர்ச்சிபத்தி வேணுமா இல்லை வேணாமா

  • @anasanu170
    @anasanu170 5 років тому +67

    Anna ......i am a malayali. ...your motivation channel is suberb.....😙😙😙😙😙😙😙😙

    • @interestingtopics419
      @interestingtopics419 4 роки тому +4

      @aswin soundararajan malayali doesnt mean he is not indian. indian yenbathu podhuvana adaiyalam tamil telugu malayalam kanada hindi yenbathu avar avar thanipatta adaiyalam

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 3 роки тому

      Valara santhosham

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 3 роки тому

      @aswin soundararajan mozhi therila choli irupar en tappa cholringa Samantha padam vachu eppadi pesaranga namba alunga nee vsramate inga tamilan ezuntha avalu than cholranga tamilbpesrsnga arasilvathinga vipinga avanga pasangsla entha schoolil cheikrsnga namba thanga mozhi payru choluvom ange ellam business

  • @selvamani235
    @selvamani235 3 роки тому +14

    எனக்கு முடி நரைத்து விட்டது கருப்பாக இருப்பேன் ஆனால் l.k.g படிக்கும் பேரன் உலகத்தில் நான் தான் அழகு என்கிறான் அன்பு செலுத்துபவர் நான் என்று சொல்ல தெரியவில்லை

  • @josephpaulraj5145
    @josephpaulraj5145 2 роки тому +4

    There are 1000 & 1000's of doctor's but no one gives advice like you..god bless you sir n hat's of to youu🤗🤗

  • @jeedax
    @jeedax 5 років тому +33

    Hey sir! Recently I saw your video when I was literally broke and depressed. The confidence in your voice boosted me up! I can connect with your ideas and thoughts!! Keep doing good! Happy day friend!

  • @englishteachersami6338
    @englishteachersami6338 4 роки тому

    மிக அருமையாக கருத்தை கூறியதற்கு மருத்துவர் அவர்களுக்கு என்னுடைய அன்பார்ந்த பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் முதுமை என்பது பொதுவான விஷயம்தான் ஆனால் எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் படைத்தவர்கள் அல்ல ஆகவே அதைத் தாங்கிக் கொள்ளும் படியும் அது வராத வண்ணம் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மிக அற்புதமான கருத்தை கூறியுள்ளீர்கள் மருத்துவர் ஐயா அவர்களே நீங்கள் உங்கள் வாழ்வில் இது போல் என்றும் இளமையுடன் சிறப்புடனும் உங்கள் பணி உங்கள் பணியிலும் சரி உங்கள் குடும்பத்திலும் சரி மென்மேலும் புகழின் உச்சியை தொட்டு இதுபோல் எப்பொழுதுமே இளமையுடனும் இருக்க வேண்டும் என்று என்னுடைய கருத்தை தெரிவித்து கொள்கிறேன்

  • @DIAXORFF
    @DIAXORFF 5 років тому +6

    wow ! but we think your "voice" and "care" 4 us also rapidly stops our ageing process. your wow words also create the happy hormones. thank you Good Heart.

  • @rangakrishnannatesan3248
    @rangakrishnannatesan3248 4 роки тому +2

    சூப்பர் சார் நீங்கள்
    வாழ்க பல்லாண்டு.உங்களை போல் இருக்கும் மனம். எந்த மருத்துவருக்கும் வராது

  • @kaliyugah1435
    @kaliyugah1435 5 років тому +92

    ungala maari manidhargaluku mudhumaiye varakoodadhu doctor.....

  • @johnasisi4107
    @johnasisi4107 3 роки тому +2

    Weekly twice oil bath 1and half hour self body massage +Hot water seeka thechi kulikkalaam ippadi seithalam naam shininga iruppom+immunity level increase aagum+Neenda aayul kidaikkum today body refresh aagum.

  • @grajendran9841
    @grajendran9841 3 роки тому +6

    முதுமையின் அறிகுறிகள் தவிர்ப்பது எப்படி? என்றிருக்க வேண்டும். முதிர்ச்சி தேவை. முதுமை அடைபவர்கள் அனைவரும் முதிர்ச்சி அடைவதில்லை.

  • @mangaip3866
    @mangaip3866 5 років тому +3

    பதிவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது சேவைகள் தொடரவாழ்த்துக்கள்

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Mangai P

  • @maragatham5944
    @maragatham5944 3 роки тому +4

    Ungal amma puneyam cheithargal ungalai pargumpothu enpayanpol erugkergal ௭ன்ன ௮ழ௧ா மகத்துவம் பற்றி கூறுகிறாா் மக்களுக்கு புாியரமாதிாி நன்றி நன்றி🙏💕

  • @rajagopal3666
    @rajagopal3666 5 років тому +6

    Thanks Anna, please provide some tips every day, It's really useful for us.

  • @alexpandiyan5791
    @alexpandiyan5791 3 роки тому +1

    எனக்கு வயது 72 ஆண்டு. இப்போதும் சுருசுருப்பும், இளமையுடனும் இருக்கிறேன். நானும் இந்த முதுமையில் உடற்பயிற்சி செய்வது அவசியமா? மூச்சுப் பயிற்சி மட்டுமே செய்கிறேன்.

  • @krithikshashreek.k5101
    @krithikshashreek.k5101 3 роки тому +9

    Dear Sir.
    My mom is sufferring from rheumatoid arthritis past 11 yrs.she is on her relevant medicines. But no marked improvement.she s just able to run her daily routine but pain persists sir. Now past 6 months tremendous weight loss is there which makes us worry..we took her to a general physician and all blooinvestigations were done .reorts were nrmal
    Why is this sir

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 3 роки тому +1

    மிக அருமையான பதிவு.....உங்களுடைய ஆலோசனைக்கு மிக்க நன்றி டாக்டர்😘🙏🙏🙏

  • @renukaravindran6286
    @renukaravindran6286 4 роки тому

    Neenge podura every video vum yenakku rombha pidikum.unga video patha oru satisfaction irukku thank you 😊

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt 5 років тому +6

    Thank you so much doctor... fantastic topic you have selected... and kindly upload how to intake turmeric (with milk or any)...

  • @deepakrishnan5860
    @deepakrishnan5860 5 років тому +12

    Thank you Ashwin Sir for giving some fruitful thoughts and advice to be healthy and safe... thank you very much.. be happy always.. god bless you.. love you all.. 🙌🏻💐🙌🏻

  • @thoondisaravananrajamanikk7858
    @thoondisaravananrajamanikk7858 2 роки тому +3

    GOD BLESS YOU.LONG LIVE DOCTOR.

  • @RadhakrishnanVelmurugan
    @RadhakrishnanVelmurugan 3 роки тому

    தன்னலமற்ற ஒரு பொதுநல விரும்பி மருத்துவர். திரு.அஷ்வின் அவர்கள். வாழ்க்கை பற்றிய, வாழும் முறை பற்றிய, வாழும் கலையின் நுண்ணிய நிகழ்வுகளை எளிதில் புரிந்து கொள்ள உதவும் காணொளிகள் பல படைக்கும் அவர் வாழிய பல்லாண்டு. தன் உடல் நலம் பேணுவதிலும், முன் நிற்கும் மருத்துவர், இவர் ஒரு சுய எடுத்துக்காட்டு....

  • @taslimshabana6803
    @taslimshabana6803 4 роки тому +1

    Hi doctor epadi erukinga ungala enga family ku romba pidikum enga amma unga video's than pathutu erupanga.. I like u sir.

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 роки тому +1

    வணக்கம் மருத்துவர் அருமையான பதிவு நன்றி பதிவுக்கு😊🙏 வாழ்க வளமுடன் என்றும்.👍😊❤️

  • @ajomonkjoseph1982
    @ajomonkjoseph1982 4 роки тому +1

    Am from kerala i can understand tamil but how can understand tamil who dont know tamil... anyway i like and watching whole videos. Best of luck

  • @banumurugan6730
    @banumurugan6730 Рік тому +1

    neenga eppediye elamaiya erukenum sir❤

  • @ffjffnccvcx2682
    @ffjffnccvcx2682 3 роки тому +1

    Nalla pathivu arumai very great
    Viittil thottam amaippom kaaikanihal kuvippom

  • @narasimha0078
    @narasimha0078 4 роки тому

    Sir உங்களின் எல்லா பதிவும் புரியும்படியும் அழகாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐👌

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Narasimha 007

  • @mageswaryseigar9135
    @mageswaryseigar9135 4 роки тому +2

    The way you explain is simply amazing. Excellent. Thank you Doctor.

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Mageswary Seigar

  • @rakuraku9022
    @rakuraku9022 3 роки тому

    சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள்நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @dhanasekaransekaran8811
    @dhanasekaransekaran8811 3 роки тому

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி அண்ணா WhatsApp பண்ண பதில் அளிக்க மாற்றி ங்க கவலையா இருக்கு உங்க ஸ்டேட்டஸ் தினமும் பார்கிறேன் 👌🤝👏👏

  • @duker250_sakthi
    @duker250_sakthi 2 роки тому

    Am 44 now.. still I feel young because I use to do excercise and walking and healthy foods except white sugar and salt..

  • @malathiramesh6550
    @malathiramesh6550 4 роки тому +1

    எவ்வளவு வயசானலும் ஆரோக்கியமா இருக்கணும் doctor

  • @ramyaethiraj6638
    @ramyaethiraj6638 3 роки тому +2

    Thank you so much for your wonderful message sir.

  • @bhuvaneswari.l9568
    @bhuvaneswari.l9568 11 місяців тому

    Thank you Dr... very useful information..
    Will follow greatly... வாழ்க வளமுடன்

  • @mangalamr.955
    @mangalamr.955 3 роки тому

    Iam 64,only stomach problem ,becos of multiple surgeries,now iam active becos what u told all iam doing,now perfect health,so evetybody do what Dr,said,thanx

  • @sashicon5592
    @sashicon5592 5 років тому +7

    we have any solution to visible veins in hand

  • @selvisekaran8103
    @selvisekaran8103 4 роки тому +3

    Sir you can live long100years 💐

  • @r.sumedha8198
    @r.sumedha8198 3 роки тому +2

    Thank you !!
    God bless you !!!

  • @essavlog.
    @essavlog. 3 роки тому

    Thank you

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍 essa , vlog

  • @yasureican
    @yasureican 2 роки тому

    I very happy because today I’m trying overcome my minus’s
    Thank you so much sir for spending you valuable time for sharing your knowledge

    • @yasureican
      @yasureican 2 роки тому

      Please I’m very in my language knowledge please translate to Tamil sir you so much sir for your time

  • @dhirajeganathan9644
    @dhirajeganathan9644 3 роки тому +2

    Great and apt message for aged people Thank you Doctor

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Dhira Jeganathan

  • @dilanyjames6259
    @dilanyjames6259 3 роки тому

    தற்காலத்துக்கு மிகவும் தேவையான பதிவு 👌 மிக்க நன்றி 👍

  • @malarvizhinadesan9841
    @malarvizhinadesan9841 3 роки тому +2

    Well said. Thank you Dr...

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 роки тому

    U r ever HANDSOME BRO
    இனிமேல்
    தூங்குவேன் பழம் சாப்பிட போறேன்
    Thank you

  • @jennymax7360
    @jennymax7360 3 роки тому

    Thank u sir...well explained...I do everything....wtever u said..except eating fig....I used to get compliments...that I'm looking younger to my age....I m going to complete 34....

  • @brindharaji3552
    @brindharaji3552 4 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி டாக்டர் அஷ்வின் விஜய்.

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Brindha Raji

  • @NirmalaDevi-nh2wx
    @NirmalaDevi-nh2wx 3 роки тому +1

    நன்றி நன்றி நன்றி சார்

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Рік тому

    🙋‍♀️😃ஐயா இனிய தகவலுக்கு
    மிகவும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நன்றி 👉🦚💐🙏🏻

  • @shri9933
    @shri9933 3 роки тому +4

    God bless you doctor 🤗🤗

  • @ashoksangeetha9129
    @ashoksangeetha9129 3 роки тому +1

    Thank you so much sir please tell which time do exercise sir

  • @antonyantony8012
    @antonyantony8012 2 роки тому +1

    Wow fantastic Tips for long Life! Thank you for taking time to Educate Us on for how to live long Life.. Doctor yourself message for Us.

    • @antonyantony8012
      @antonyantony8012 2 роки тому

      May God be with you and your family. Because lots of people need your service. Thanks Doctor

  • @VijayaLakshmi-ok4wg
    @VijayaLakshmi-ok4wg 4 роки тому +1

    You are too good 😍 doctor with social commitment,very rare and all your videos helpful to people,we love you so much sir,no doubt in that

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vijaya Lakshmi

  • @mujfardxb
    @mujfardxb 4 роки тому +2

    Thank you so much for u r wonderful advice, continuously i am watching u r all the video, thanks a lot......

    • @simtamil
      @simtamil  4 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி mujib rahman

  • @anytimemoneyajay
    @anytimemoneyajay Рік тому

    Valzha valamudan Dr.... HEALTH +motivation =success

  • @sitruarasan9998
    @sitruarasan9998 4 роки тому +1

    Recent addict unga video yellathukum

  • @Gobisankar.
    @Gobisankar. 4 роки тому +1

    Really correct

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி G Gobisankar

  • @askdeepa1637
    @askdeepa1637 5 років тому +9

    Saw your motivational videos more today. Really inspiring, thank u brother. Love u😘

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ask Deepa

  • @arockiajesudoss7374
    @arockiajesudoss7374 3 роки тому +2

    Neenga great sir..

  • @komathikrishna7978
    @komathikrishna7978 4 роки тому +4

    Good morning sir.. thank you for the valuable information.. 😃

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Komathi Krishna

  • @YugeshKPPHY
    @YugeshKPPHY 4 роки тому

    நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிவும் அருமையான பதிவு sir

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Youth yugesh

  • @malarkodi845
    @malarkodi845 3 роки тому

    வணக்கம் சார் நீங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம்

  • @arulsingh.n6457
    @arulsingh.n6457 3 роки тому

    நல்ல ஒரு பயன் உள்ள தகவல்👌👌

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Arulsingh N

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 5 років тому

    Exactly.. Very valuble advise... As you rightly explained with indepths details it adds more flavour to your post.. . Live our life with nature.. Back to whose olden days style of living..

  • @punithas945
    @punithas945 4 роки тому +3

    Thank you so much sir🙏 for the useful tips...

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி punitha s

  • @sethilkumarsenthil9004
    @sethilkumarsenthil9004 3 роки тому

    அருமை டாக்டர் அஸ்வின் சார் மிக்க நன்றி

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 3 роки тому +1

    Thank you so much Dr Aswin

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Indira Rajagopal

  • @ranikumar4613
    @ranikumar4613 3 роки тому

    Super jii super jii... Lot of thanks for your priceless tips jii, elimaiya puriya vachathukku nandri jii 🙏🙏🙏🙏

  • @Ailurophile06
    @Ailurophile06 4 роки тому +1

    Superb medical information pl s continue sir

  • @dooreenmel8284
    @dooreenmel8284 Рік тому

    Doctor thanks for your advice I will start following them

  • @RAJ-to9yy
    @RAJ-to9yy 4 роки тому +2

    Thank you for Your Helpful message for all of us sir.

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி RAJ

  • @UmaDevi-io7lx
    @UmaDevi-io7lx 4 роки тому

    நிச்சயம் நீங்க சொன்னபடி பயிற்சி செய்கிறேன் சகோதரா

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Uma Devi

  • @mahandra7291
    @mahandra7291 3 роки тому

    உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி சார்

  • @UmaDevi-io7lx
    @UmaDevi-io7lx 4 роки тому

    பயனுள்ள பதிவு நண்றி சகோதரா

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Uma Devi

  • @thirupathiavudaiappan8273
    @thirupathiavudaiappan8273 3 роки тому

    Thank you so much Dr.Aswin 🙏🙏🙏

  • @estherrosalind5538
    @estherrosalind5538 5 років тому

    Age cannot wither nor custom stale your infinite variety Doctor!

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 роки тому

    Thank you sir

  • @thunder7334
    @thunder7334 4 роки тому +1

    Excellent Sir. The way you explain is simply amazing.

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி thunivae thunai

  • @devendrankulandaivelu7040
    @devendrankulandaivelu7040 4 роки тому +1

    Hi, ur doing very good job.. Useful and informative videos.. Tq

    • @simtamil
      @simtamil  4 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Devendran Kulandaivelu

  • @padmanabanramanujam5044
    @padmanabanramanujam5044 3 роки тому

    Tks Doctor. Keep doing these services. God bless you.

  • @shrikrishnaiyyara5826
    @shrikrishnaiyyara5826 3 роки тому

    Sooper Anna! Thank you .. simple and short ! Very nice

  • @kkvisagamkkvisagam5490
    @kkvisagamkkvisagam5490 5 років тому

    Thanks bro.., super messg. Neenga solra ovoru messg. Um engaluku positive energy ah kodukuthu 🙏🙏😊

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kkvisagam Kkvisagam

  • @jafarjaman8514
    @jafarjaman8514 3 роки тому

    Very wonderful lesson
    Thanks doctor
    Wish you al the best

  • @ezhilezhil6428
    @ezhilezhil6428 4 роки тому +1

    Thank you dr.god bless you

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ezhil Ezhil

  • @srinivasan-ys2fk
    @srinivasan-ys2fk Рік тому

    Thanks Doctor 👍

  • @rakuraku9022
    @rakuraku9022 4 роки тому

    சிறப்பு நன்றிகள் உரித்தாகட்டும்

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Raku Raku

  • @georgeandre389
    @georgeandre389 2 роки тому

    Pls Dr Ashwin post the video how to maintain all our internal organs in good condition. what are food we have to consume for the healthy functioning of each organ. Thank you pls write in your agenda when you get time prepare pls

  • @ganashganesh1859
    @ganashganesh1859 Рік тому

    Welcome Ksa Super Good Post Good Speech 🙏🏼🙏🏼🙏🏼♥️♥️♥️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sumathij9954
    @sumathij9954 2 роки тому +1

    Thankuyou information for tips js

  • @ksd366
    @ksd366 Рік тому

    Sir which type of exercises and intensity of exercises to be followed

  • @perimelaleo6616
    @perimelaleo6616 3 роки тому

    Unmai than anna veli thoddaththai pakka kudathu thank u anna

  • @shakilabanu8243
    @shakilabanu8243 Рік тому

    Thank u very much sir for your valuable speech

  • @sowmyasri8109
    @sowmyasri8109 2 роки тому

    Thank you 🙏

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg 6 місяців тому

    Useful message tq sir

  • @bookstwosource
    @bookstwosource 5 років тому +1

    Alhamdulila
    It's true doctor

  • @alameluskitchen8955
    @alameluskitchen8955 4 роки тому

    அருமையான விளக்கம் நன்றி