Women : WATCH IT | பெண்கள் பார்க்க வேண்டிய பதிவு | Dr Ashwin Vijay |

Поділитися
Вставка
  • Опубліковано 18 бер 2020
  • Women : WATCH IT !!
    பெண்கள் பார்க்க வேண்டிய பதிவு !!
    For more such videos Hit the red subscribe button @ bit.ly/DrAshwinVijay
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 9094010777 to get videos and updates.
    Strength India Movement
    / drashwinvijay
    / drashwinvijay
    For more health-related videos please visit:
    English - / strengthindiamovement
    Tamil - / strengthindiamovementt...
    UA-cam - bit.ly/2oRDRoQ
    #drashwinvijay From #Strengthindiamovement Video About

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @DrAshwinVijay
    @DrAshwinVijay  4 роки тому +238

    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 9094210777 to get videos and updates.

    • @lonelysoul3550
      @lonelysoul3550 4 роки тому +8

      DR ASHWIN VIJAY - you are doing a great job Sir

    • @lonelysoul3550
      @lonelysoul3550 4 роки тому +5

      DR ASHWIN VIJAY - Need your thoughts about Intermittent fasting

    • @rajadharanicr7319
      @rajadharanicr7319 4 роки тому +3

      Hi Dr ... I have been receiving treatment for past five years for uterus febroid but can't recover it plz suggest any specialist.

    • @vasudhabala8114
      @vasudhabala8114 4 роки тому +1

      Hi gr8 job keep it up. Also on menopause weight gain how to reduce and also hve backpainunable to do heavy exercises

    • @lakshmiv9829
      @lakshmiv9829 4 роки тому +5

      Neenga romba alaga irukkinginga... Because of your inner beauty bro.... Your smile makes positivity.... Keep smiling 😊

  • @bharathi4782
    @bharathi4782 3 роки тому +98

    பெண்ணை தாயாக மதித்து பார்க்கும் உங்களுக்கு எங்கள் நன்றிகள்.

  • @lamiskitchen1184
    @lamiskitchen1184 11 місяців тому +60

    Ture words..... பெண்மையை கௌரவ படுத்திய டாக்டர்க்கு நன்றி 🙏❤

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +197

    சிரித்த முகமாய் பேசுவது மிகவும் அழகு சார் பெண்களுக்கா நீங்கள் தந்த பதிவுக்கு நன்றி டாக்டர் சார் உண்மை சார் நன்றி

  • @christy7606
    @christy7606 Рік тому +35

    உயர்ந்த மனிதனே வாழ்த்துகள்

  • @MeKitchenChannel
    @MeKitchenChannel 4 роки тому +363

    பெண்களை கௌரவ படுத்தியதற்கு நன்றி டாக்டர் தாய்மை குழந்தையை கண்ணும் கருத்துமாய் வளர்க்க மட்டுமே கவனம் செலுத்துவார்கள் தன்னை கவனிக்க எண்ணமே தோன்றாது தாய்மை உயர்வு
    எல்லா பெண்களுக்கும் உங்கள் வார்தைகள் தன்னம்பிக்கை கொடுக்கும் நீங்கள் Great Dr thanks

  • @vidyamani1715
    @vidyamani1715 2 роки тому +17

    அழகு என்பது மனதில்தான் உள்ளது என்பதை அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள் Dr.

  • @bamaprabahar8867
    @bamaprabahar8867 2 роки тому +43

    Soooperrrr sir!!🔥🔥🔥
    உங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. உங்களை போல் அனைவரும் இருந்தால் எப்படி இருக்கும்!!😌😌😌
    NANDRI SIR!!!!!🙏🙏🙏🙏

  • @paramesWary-vf9lc
    @paramesWary-vf9lc 3 роки тому +4

    நல்ல தாய் பெற்ற மகன். வாழ்க

  • @viji_1970
    @viji_1970 4 роки тому +226

    பெண்களின் உடல் எடை அதிகரிப்பதே குழந்தைகளை பெற்று ஆப்ரேஷன் செய்தபிறகு தான் அதற்கு பிறகு எடை அதிகரிக்கும் போது வீட்டில் உள்ள நபர்களே கிண்டலாக பேசும் போது மனது வலிக்கும் டாக்டர் இப்போ நீங்கள் சொன்னது மனதுக்கு ஆறுதலாக இருக்கு டாக்டர் ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் இந்த மாதிரி பதிவுகள் அடிக்கடி போடுங்க டாக்டர் தேங்ஸ் டாக்டர் மிக்க நன்றி டாக்டர்

    • @s.sarasu2614
      @s.sarasu2614 3 роки тому +6

      முற்றிலும் உண்மை சதோதரி

    • @kistinandrew5331
      @kistinandrew5331 3 роки тому +5

      பெண்களோட சாதனைக்கு யாரால ஈடு கொடுக்க முடியும்? என் அம்மாக்கு 5 Oscar awards கொடுக்கணும் !!!! 5 பிள்ளைகள பெத்த சாதனைக்கு!!

    • @maheshmanju3634
      @maheshmanju3634 8 місяців тому +2

      Yes romba kashtam iruku

    • @user-or2jv7cl8f
      @user-or2jv7cl8f 7 місяців тому

      உண்மையில் இது எனக்கும் நடக்கிறது 😢😢😢

    • @mariedimanche1859
      @mariedimanche1859 6 місяців тому

      அப்படி ஆக்கிட்டாங்க டாக்டர் 😅😂
      சூப்பராக இருக்கீங்க நீங்க உங்க வாழ்க்கையில
      🤲🙌🙏🏻🥥🥥🍰

  • @samarasamg1192
    @samarasamg1192 3 роки тому +46

    தம்பி உங்களின் இந்த பதிவு உலகில் உள்ள அத்தனை 👸 களுக்கும் சமர்ப்பணம். எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  3 роки тому +2

      👍 Samarasam G

    • @nalahininalahnin9124
      @nalahininalahnin9124 2 роки тому +1

      சார் என்று அந்நிய படுத்த விரும்பவில்லை.... அன்புக்குரிய அண்ணா உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு ஆறுதல் தருகிறது..... அண்ணா இலங்கை தங்கை நலாஹினி

  • @akilasaravanan6622
    @akilasaravanan6622 Рік тому +44

    உங்களின் நேர்மை பேச்சுக்கு நன்றி நல்ல பதிவு டாக்டர் 🙏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 3 роки тому +56

    உங்களின் நேர்மறையான பேச்சு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது🙏

  • @malarnathan8849
    @malarnathan8849 4 роки тому +20

    நன்றி டொக்டர் நல்ல ஆறுதல் கொடுக்கிறீங்கள் ,நீண்ட ஆயுஸ்சுடன் வாழவேண்டும் ,ஆண்டவர் உங்களை ஆசிர்வதித்து உயர்த்துவார். உண்மையான வார்த்தைகளை பகிர்ந்தீகள். உள்ளம் தான் தூய்மையாகனும் நமக்கு, இந்த பூமி நமக்கு சொந்தம் இல்லை ,கொஞ்சகாலம் இருப்போம் என்பதை மறந்துபோவதால் ,மற்றவர்களை புண்படுத்துகிறோம்.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️❤️❤️❤️🌹

  • @umakarthik6132
    @umakarthik6132 4 роки тому +21

    உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது மிக்க நன்றி.

  • @bagyamirithun7369
    @bagyamirithun7369 3 роки тому +45

    நீங்கள் பேசுவது பக்கத்து வீட்டுக்காரர் பேசுவது போல உள்ளது.நீங்கள் தான் கதாநாயகன்.நன்றி நண்பா.

  • @help_yourself_d
    @help_yourself_d 2 роки тому +3

    டாக்டர்....!!
    உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் , எனக்கு தன் நம்பிக்கையை ஊட்டுகின்றது.
    உங்கள் மாதிரி ஆண்மகன் இருந்திலே இந்த உலகத்துக்கு அழகு.

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 роки тому +37

    உண்மை சார் சகா உயிராகா நீனைத்தாலே போதும்

  • @sankaranivas5081
    @sankaranivas5081 4 роки тому +9

    அனைத்தும் உண்மை தைராய்டு மாத்திரை 20 வருடம் உண்டு வருகின்றேன் உலகத்துல நீங்கள் மிகவும் அழகு சகோ சத்தியமாக நான் முயற்சி செய்கின்றன் 🌷🙏

  • @abiramipriyanga409
    @abiramipriyanga409 Рік тому +2

    நன்றிங்க அண்ணா ரொம்ப நல்லது சொல்லி இருக்கீங்க. என்னய எல்லோரும் கேலி கிண்டல் தான் பண்ணுனாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @navanithaas.p5498
    @navanithaas.p5498 9 місяців тому +5

    பெண்ணாகளுக்காக உங்களுடைய பதிவுக்கு நன்றிங்க அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  9 місяців тому +1

      👍 Thanks @navanithaas.p5498

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk 3 роки тому +6

    ஒவ்வொரு வார்த்தையும் உன்மையான வார்த்தைகள் தான் டாக்டர் திரு அஸ்வின் விஜய் அவர்கள் பதிவு அற்புதம் நிறைந்த ஒன்று 🙏🏻🙌

  • @nithivijay3345
    @nithivijay3345 2 роки тому +40

    நன்றி அண்ணா உங்கள் பேச்சு மனதிற்கு ஒரு தெளிவு மற்றும் அமைதியை தருகிறது வாழ்க வளமுடன் 😊

  • @limisideas3186
    @limisideas3186 3 роки тому +5

    நல்ல தகவல் சார்... மிக்க நன்றி...... என்னை எல்லோரும் இப்படி தான் கேலி செய்தார்கள்...... நான் மிகவும் மனம் உடைந்து இருந்தேன்.... உங்கள் பதிவுகள் அனைத்து பெண்களையும் பெருமையடைய செய்துள்ளது......... மனமார்ந்த நன்றிகள் சார்.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-bn3hu9fc9z
    @user-bn3hu9fc9z 5 місяців тому +2

    டாக்டர். அஸ்வின் விஜய். சார். குரு. மாதிரி. மனதுக்குஆறுதலாஇருக்குசார். பெண்களைமதிக்ககூடியமனிதநேயம்சார். உங்களுக்குஅற்புதமானவர். தாங்க்யூசார். 😀👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @savithaprakash1747
    @savithaprakash1747 4 роки тому +47

    Feeling cry wen looking ur this speech.. I faced this problem before 5 years.. Nw I m bold.. Thank you🙏💕

  • @ashvanthtj1
    @ashvanthtj1 3 роки тому +2

    அண்ணா உங்களைப் ரொம்ப பிடிக்கும். பெண்களை இவ்வளவு பெரிமிதமா பேசியதற்கு நன்றி.

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 3 роки тому +2

    அஸ்வின் விஜய் அவர்கள் அவர்களின் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

  • @sivarajasharanjah1074
    @sivarajasharanjah1074 4 роки тому +8

    Thank you so much doctor😊. உங்கள் சக்தி வாய்ந்த வார்த்தைகளால் எனக்கு புது நம்பிக்கை வந்துள்ளது. சொந்தங்கள் தான் அதிகம் மனதை நோகடிப்பது😞. நான் இலங்கை பெண். உங்கள் வீடியோ அனைத்தும் முழுமையாக பார்ப்பேன். உங்கள் கள்ளம் கபடம் அற்ற சிரிப்பு தான் அதிக நம்பிக்கை ஊட்டுகிறது😊👌

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  4 роки тому

      👍Thanks sivaraja sharanjah

    • @karthikeyan-uh4wr
      @karthikeyan-uh4wr 4 роки тому

      நீங்கள் சொல்வது மிகவும் சரி..

  • @mangayarkarasianbalagan3417
    @mangayarkarasianbalagan3417 7 місяців тому +4

    டாக்டர் அஸ்வின் விஜய் அவர்கள் வாழ்க வளமுடன்....! நல்ல பதிவுகள் தருவதற்கு நன்றி...!!

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  7 місяців тому

      👍Thanks @mangayarkarasianbalagan3417

  • @user-jayam
    @user-jayam 3 роки тому +2

    பெண்கள் மதிக்கும் உங்களை பெண்கள் சார்பாக வாழ்த்துக்கள் சார்... உங்க வீடியோ s எல்லாம் சூப்பர் சார்...

  • @vanthana6b447
    @vanthana6b447 3 роки тому +2

    நீங்க.சொன்ன விஷயம் ரொம்ப நல்லா. இருந்தது ஐயா
    உங்களுடைய ரசிகை நாங்க 👍🙏🙏🙏🙏

  • @revathijeeva1979
    @revathijeeva1979 4 роки тому +75

    பெண்கள் நாட்டின் கண் கள் பலருக்கும் தெரியவில்லை ஐயா

  • @vanithaasekar124
    @vanithaasekar124 4 роки тому +54

    Pengal meethu neengal vaithirukkum madhipirku nandri bro ungal amma sister wife koduthu vaithavargal very proud of u

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 роки тому +2

    வணக்கம் மருத்துவர், உன்மையான பதிவு 😊 பெண் நாம் இவ் விஷயத்தால் தாக்க பட்டுள்ளோம்.நன்றி உங்களுக்கு.👍😊

  • @krishnavenikamaraj727
    @krishnavenikamaraj727 3 роки тому +2

    பெண்களைப் பற்றிய நன்மதிப்புகளை மிக அழகாக சொல்லி இருக்கிறார்.இந்த உலகில் உண்மையான கடவுள் நீங்கள் தான்.உண்மையை கூறியுள்ளார்.அன்பான உங்கள் பேச்சிற்கு நன்றி.ஐ லவ் சகோதரரே.வாழ்த்துக்கள்.

  • @rajapandi6953
    @rajapandi6953 4 роки тому +48

    Inner beauty is important always, External appearance wont last .

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  4 роки тому +1

      👍Thanks raja pandi

    • @meenakshi1991vijaytv
      @meenakshi1991vijaytv 4 роки тому +4

      I do very much agree. But at times, this sounds nice but in practicality it doesn't carry any value. One of my relatives girls studied well, works decently. But still not got married. So much of anxiety to her parents. Parents, girl all are getting in to depression only, since everybody is getting aged. It worries them. What to say?? We feel so helpless, infact. Devilish world people value external beauty only. Hardly seldom ppl may think lk U, me & like, as the Dr says. But in reality such things are worth to be just kept written in some flowing water only..☹️

    • @akds390
      @akds390 3 роки тому

      @@meenakshi1991vijaytv s you r right ☹️

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 3 роки тому +11

    அற்புதமான பதிவு டாக்டர். மிகவும் நன்றி 💐💐🙏

  • @leenastanley2025
    @leenastanley2025 Рік тому +2

    நீங்க சொல்லும் கருத்து அனைத்தும் உண்மை டாக்டர் .you really great dr

  • @ashwinisai9201
    @ashwinisai9201 Рік тому +2

    100% உண்மை Dr.அஸ்வின் விஜய் நன்றி💐💐💐🥰👍👍👍

  • @user-be3hr6sh7v
    @user-be3hr6sh7v 4 роки тому +23

    I LOVE YOU DOCTOR LOVE YOU SO MUCH

  • @yaliniraja2471
    @yaliniraja2471 Рік тому +8

    After 3 years of this video, i am watching it. I just cried after seeing this. Not only men criticise the body shaming, but also they are not recognising our effort and difficulty in day to day life works.

  • @user-or8jj8zk2k
    @user-or8jj8zk2k 2 місяці тому +1

    தாய்மையை பெண்களுக்கு கிடைத்த வரம் டாக்டர்.🙏🧑‍🍼🤱

  • @ruthutv6074
    @ruthutv6074 3 роки тому +1

    சிரித்த முகத்துடன் சூப்பரா இருக்கு சார் சூப்பர் சார் மிகவும் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @evelynangela547
    @evelynangela547 4 роки тому +107

    Nobody ever understands the pain of women after giving birth, we lose our strength in a drastic way and when think of gaining the strength we also gain some weight. But people never realise our pain, every month periods pain, we starter experience backpain, going to office taking take care kids, household work. sometimes we won't even have time to have our coffee. Tell me how many husbands have made coffee to their wife in the morning? Even if she is a housewife trust me its not easy for her. Don't criticize women of her body shape, she gives good nutritious food for her husband and kids, but she won't even drink a glass of milk for herself

    • @02aadhya.rfn23
      @02aadhya.rfn23 4 роки тому +2

      True words

    • @sharmilar1590
      @sharmilar1590 4 роки тому +3

      Really your correct dr ..even our husbands not realising

    • @meenakshi1991vijaytv
      @meenakshi1991vijaytv 4 роки тому +2

      Very very true. In total one line answer is, a birth of a female itself is a painful thing right from her teen age time she "attains her age". Plus fear for her safety esply in today's time, marriage worries, abv all to get her a good alliance, husband & nice family etc..etc.. What not worries for a parent to see their daughter live happily despite, giving her the best in life..omg!!
      I don't understand often I think how cum famous Kavi Bharathiyar said, "Mangaiyaraha piradhidavey nalla madhavam seidhidal vendumamm a". Ha...ha..oru velai nalla namalai vachu otirukaro..🤔.. Still, as Dr said very well, motherhood is the real & ofcourse the painful process of credit we all have as a crown in our life.. So, we may forget all other sufferings just only with this mere happiness..🙌

    • @tajspices3167
      @tajspices3167 4 роки тому

      True

    • @soniyaandrew3125
      @soniyaandrew3125 3 роки тому

      Excellent

  • @hemarokyhemaroky6018
    @hemarokyhemaroky6018 3 роки тому +4

    Ungala Mari doctor la rare tha pakka mudiyuthu☹️I like u so much sir❤️

  • @vidyamani1715
    @vidyamani1715 2 роки тому +2

    உங்களுடைய இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது.நன்றி Dr.ashwin

  • @nirmalaravi4437
    @nirmalaravi4437 3 місяці тому +1

    அருமையான பதிவு👍
    இந்த உலகத்துக்கு கடவுள் மக்களுக்காக கொடுத்த நல்ல அற்புதமான மனிதர் நீங்கள்தான் டாக்டர்...நன்றி நன்றி 🙏🙏 வாழ்த்துகள் டாக்டர்💐💐 வாழ்க வளமுடன்💐💐💐🎉🎉

  • @thenmozhiathenmozhia4270
    @thenmozhiathenmozhia4270 4 роки тому +26

    Respected sir your advice always admired me. Important is self-confidence.

  • @meenamaths9155
    @meenamaths9155 4 роки тому +15

    I m seeing your video now days sir ,its more inspiring me .

  • @parkavib8438
    @parkavib8438 3 роки тому +2

    நன்றி அண்ணா நானும் இப்போ அப்படி தான் இருக்கேன் ஆன அதுக்கு கவலை படவில்லை உங்கள் பேச்சை கேட்ட பின் நன்றி நன்றி நன்றி

  • @kumuthinisivarajah2388
    @kumuthinisivarajah2388 3 роки тому +6

    நன்றி சார்🙏
    உண்மையை எடுத்துரைத்ததற்கு

  • @smilekrithi83
    @smilekrithi83 3 роки тому +30

    Thanks for supporting women and encouraging women. I am one victim who underwent this body shaming. Took a long time to come out of it. My husband did say the same words as you said and encouraged me to look myself beautiful as I am. Thank you doctor. Hoping to see the upcoming weight loss tips for homemaker women.

  • @subhaishwari1205
    @subhaishwari1205 3 роки тому +10

    பெண்களுக்கு முக்கியமான பதிவு சார் நன்றி சார்

  • @eshuguna4706
    @eshuguna4706 3 роки тому +2

    பெண்களை மதித்தமைக்கு மிக்க நன்றி சார்

  • @ezhils2766
    @ezhils2766 2 роки тому +13

    உண்மையை சொன்னீர்கள் நன்றி டாக்டர் 👍🏻💞

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Рік тому +3

    தேங்க்ஸ் டாக்டர் அருமை அழகிய பதிவு சார்

  • @vaagish5556
    @vaagish5556 3 роки тому +5

    Proud to be a mom becoz nothing is beautiful,powerful in front of mother

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 3 роки тому +3

    நன்றி🙏💕

  • @biblesecretstamil
    @biblesecretstamil Рік тому +2

    Trueone . அருமையாகசொன்னீர்கள் .

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  Рік тому

      👍 Thanks Bible secrets tamil - Michael JP

  • @SampathKumar-cv2ry
    @SampathKumar-cv2ry 4 роки тому +3

    Dear sir am mom of 3 ..really at the time of 1-2 ..tears comes out .go ahead .God bless..

  • @fazil7267
    @fazil7267 3 роки тому +4

    Nanum neraiya hurt agirken, body shaping nala...Unga speech rmba positive va iruku...

  • @nehanithi8148
    @nehanithi8148 2 роки тому +2

    அண்ணா நீங்கள் மிகவும் நல்ல மனிதர்

  • @jeyachitra6919
    @jeyachitra6919 3 роки тому +4

    True words doctor..thank you so much....it's really nice to hear when people oppose body shaming ...

  • @kalaivani1673
    @kalaivani1673 4 роки тому +7

    Hello doctor.....ur just a positive energy...I was overweight after delivery.....but not now....after all exercises and workout ...o am fitvtwo....

  • @Sath234
    @Sath234 3 роки тому +3

    Salute for your mother..👍

  • @alamelumangai3133
    @alamelumangai3133 3 роки тому +1

    Handsome and intelligent doctor.very nice topic.positive vibration .Thanks .very well explained.

  • @divyan9665
    @divyan9665 Рік тому +2

    👌 very smart
    very sweet voice
    நல்ல விஷ்யம் நீங்க சொல்றது ரொம்ப அழகு

  • @diludila1642
    @diludila1642 2 роки тому +4

    Dr. Aswin sir, அற்புதமான மனிதர் 💐💐

  • @kanimozhi6783
    @kanimozhi6783 4 роки тому +4

    நன்றி அண்ணா மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது 😍😍😍

  • @amsaveni8382
    @amsaveni8382 3 роки тому +1

    Sir super. So so so super. Arumyya thagaval.nandri.

  • @simplysivaranjanisiva0524
    @simplysivaranjanisiva0524 3 роки тому +2

    I love ashwin sir speech ...

  • @rekhaanand6176
    @rekhaanand6176 3 роки тому +7

    You are spreading your positive vibrations to the outer world through your speeches and smile 🙏🙏🙏🙏🙏🙏... Wish you all success doctor

  • @vijilakshmi5042
    @vijilakshmi5042 4 роки тому +4

    மிக்க நன்றி அண்ணா உங்கள் பதிவிற்கு.. உங்கள் மீது மரியாதை அதிகமாய் கூடுகின்றது..

  • @ruthutv6074
    @ruthutv6074 3 роки тому +2

    சூப்பர் சார் சூப்பர் சார் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும்

  • @karthikmithun8115
    @karthikmithun8115 3 роки тому

    Hi sir I am proud of u u are amazing speech.tq so much for respect in women's

  • @kalyanimaddi6342
    @kalyanimaddi6342 4 роки тому +4

    Beautifully explained doctor...god bless you

  • @suryasethuramans8024
    @suryasethuramans8024 4 роки тому +9

    Sir, u r such an inspirational person, it shows how ur parents, friends, ur society brought up u......

  • @SuvayinRagasiyam
    @SuvayinRagasiyam 3 роки тому +2

    அருமையான பதிவு அருமை 👍

  • @malarkodi845
    @malarkodi845 3 роки тому +2

    ரொம்ப நன்றி டாக்டர் சார்

  • @rj4837
    @rj4837 3 роки тому +3

    பெண்களுக்கு தேவையான பதிவு டாக்டர் நன்றி

  • @vidhyachellappan3225
    @vidhyachellappan3225 4 роки тому +21

    Your smile itself will make all of us feel positive. You speak amazing, irrespective of the topic. I have subscribed to few of your channels.

  • @Kakashi-ft3oq
    @Kakashi-ft3oq 7 місяців тому +2

    மிக்க நன்றி.. sir. தாய்மைக்கு இத்தனை மதிப்பு அளிப்பதற்காக

  • @fabiolaanlin9040
    @fabiolaanlin9040 Рік тому +2

    அருமையான பதிவு நன்றி

  • @jayakumarn5597
    @jayakumarn5597 3 роки тому +12

    You are a real human Dr.
    The pride goes to your parents for giving a Gem to this Universe.. Keep rocking and thank you for your service..

  • @shivaniss6724
    @shivaniss6724 3 роки тому +4

    Great sir such a lovely person
    Nobody giving this respect.
    Salute

  • @ayeshakajini6094
    @ayeshakajini6094 3 роки тому +2

    Salute especially for u ❤️Dr.Ashwin.

  • @sarmisarmi8824
    @sarmisarmi8824 3 роки тому +1

    Super sir ninga pesratha paatthathum energetica irukku thank you sir

  • @AbiAbi-io6ml
    @AbiAbi-io6ml 4 роки тому +10

    Thanks Dr.. Energetic words sir.. keep Rocking..

  • @saralan6446
    @saralan6446 2 роки тому +9

    Inner beauty is always God's gift only. Thank you for your good advice Dr.

  • @selvisatha2100
    @selvisatha2100 3 роки тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி

  • @vinolithas5765
    @vinolithas5765 2 роки тому +2

    Sir i am lakshmi i will very proud of your talking sir thanku so so much your respect speech in womens thanku sir

  • @abuthahirm2992
    @abuthahirm2992 3 роки тому +4

    Semma sir.....no one can explain better way like u ....hands off......

  • @punithal5627
    @punithal5627 5 місяців тому +3

    வாழ்த்துக்கள்! தம்பி!

  • @gayathrig1478
    @gayathrig1478 3 роки тому +1

    Romba thanks uncle

  • @sindhukarthiyadhira
    @sindhukarthiyadhira 2 роки тому +1

    Thank you doctor. So happy. Your speech shows how you respect each women in this world. Thank you so much.

  • @tharanganithara2145
    @tharanganithara2145 Рік тому +4

    Love u doctor
    Inspiration 👑

  • @bookclimbers4622
    @bookclimbers4622 2 роки тому +3

    You are surprising human in today modern world sir 💐💐💐
    I m really proud to be a mother of two little princesses sir thank you 💐🙏

  • @renumani5671
    @renumani5671 Рік тому +2

    மிகவும் அருமையான பதிவு சார்...நன்றி சார்

  • @shalinishallu1308
    @shalinishallu1308 3 роки тому

    Hi bro ninga womenna paththi sonna oro vishayamum romba pudichirunthathu ungaloda pathiva 2yearskku appuram thirumba ippo pakiren