அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை. வாழ்க வளமுடன் நம் வள்ளலார் வாக்கின்படி நல்ல கருத்துக்கள் .இன்றைய இளையதலைமுறையினர் இக்கருத்துக்களின் உண்மை உணர்ந்து ஒழுகினால் வாழ்வில் நன்மையும் ஞானமும் அடைந்து பிறவிப்பிணி நீங்கப்பெறலாம். வாழ்க வள்ளலார். தங்கள் நல்லுரைக்கு நன்றி
Thanks, Super... Arutperum Jothi Arutperum Jothi Thanipperunkarunai Arutperum Jothi... Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க எக் காணொளிகள் வாழ்க அனைத்து காணொளிகளும் மிக அருமையாக உள்ளது மேலும் மேலும் இது போன்ற நல்ல காணொளிகள் காமிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்கின்றேன் வாழுங்கள் நல்லுள்ளங்கள் வளர்க நல்லெண்ணங்கள்
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் நன்றி தாய்மொழி தமிழ்
@@elavazhaganela6911 வணக்கம், உங்கள் கருத்தை ஏற்கிறேன். ஓம் நமசிவய. ஆனால், இன்று பலரும் நமச்சிவாய, நமஷிவாய, நமஷிவாய நமஹ என பலவாறாக அழைக்கின்றனர், பலவாறாக எழுதுகின்றனர். இன்னும் பலர் ஆங்கிலத்தில், தங்கிலீஷில் அவர்கள் வசதிக்கு ஏற்ப எப்படி எப்படியோ எழுதுகின்றனர், காணும்போது வேதனையாக உள்ளது.
@@elavazhaganela6911 வணக்கம், *"ஓம் நமசிவய"* என உச்சரிப்பது சரியா ஐந்தெழுத்து மந்திரத்தில் அனைத்து எழுத்துகளும் மாறாமல் தன்னிலையில் உள்ளபோது *வ* மட்டும் எப்படி *வா* ஆக மாறி உச்சரிக்கத் படுகிறது. எனது இந்த ஐயத்தை தீர்க்க இயலுமா. நன்றி.
ஐயா வணக்கம் தங்கள் பதிவு மிகவும் நன்றாகவே உள்ளது. நான் தினமும் அதிகாலையில் எழுந்து விடுகின்றேன். எனக்கு மலம் முழுவதும் கழிக்கமுடியாமல் சிரமம் ஆக உள்ளது இரண்டுமணிநேரமாவது ஆகிறது இதனால் எனக்கு யேகபயிர்ட்சி தடை ஏற்படுகின்றது. இதற்கு தாங்கள் நல்ல உபாயம் நல்கவேண்டும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
*வழுக வளமுடன்* வணக்கம் இரவேசு, என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க! தாங்கள் பயனுள்ளப் பதிவுகளை பதிவிடுகின்றீர். நான் பல பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். பொற்றலைக் கையாந்தகரை என்பது சற்றுக் கொடி வகையாக இருக்கும். வயல் வரப்புகளில் கண்டிருக்கிறேன். அதுதானா? என்று எனக்கு ஐயம் எழுந்துள்ளது. நன்றிங்க ஐயா.
*வால்க வழமுடன்* வணக்கம் சக்தி, என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.
@@freefiregrandmaster9603 *வல்க வளமுடன் நன்டி* வணக்கம் தம்பி, என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை ua-cam.com/play/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27.html
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life ua-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
இந்திரிய ஒழுக்கங்கள்: ua-cam.com/play/PLpwWrvmejDZaxG6cSM8PNYbr7J5Vc6WW6.html
கரண ஒழுக்கங்கள்: ua-cam.com/play/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA.html
வள்ளலார் தியானம்
ua-cam.com/play/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is.html
sir i have one doubt
Pin this message
ennaiyum uonga asaramathil serthu kolngal
9976941372 murali
1⁰
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஜோதியே வடிவான தெய்வமே கருணையே உருவான தெய்வமே என்ன என்றும் காக்க வந்த குருவே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அருமையான பதிவு. தங்கள் தொண்டு நிறைய நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை. வாழ்க வளமுடன் நம் வள்ளலார் வாக்கின்படி நல்ல கருத்துக்கள் .இன்றைய இளையதலைமுறையினர் இக்கருத்துக்களின் உண்மை உணர்ந்து ஒழுகினால் வாழ்வில் நன்மையும் ஞானமும் அடைந்து பிறவிப்பிணி நீங்கப்பெறலாம். வாழ்க வள்ளலார். தங்கள் நல்லுரைக்கு நன்றி
*_அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி_*
*_தனிப்பெருங் கருணை_*
*_அருட்பெருஞ் சோதி_*
அய்யா வணக்கம் தங்கள் பதிவின் மூலம் பல அரிய விஷயங்களை அறிந்து கொண்டேன் தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி பதிவுக்கு நன்றி
அருமையான அற்புத தகவலை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி மகிழ்ச்சி.வள்ளலார் பெருமான் வாழ்க! அவர் சிந்தனை இவ்வுலகில் பெருக...
தெளிவாகச் சொல்கிறீர்கள் ...!
நன்றிகள் கோடி ...!
Miga arumai...payanulla thagaval...nandri...arutperunjothi ' Arutperunjothi thaniperunkarunai Arutperunjothi
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!! தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி!!! எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க...
*_அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி_*
*_தனிப்பெருங் கருணை_*
*_அருட்பெருஞ் சோதி_*
நல்ல முக்கியமான பிரயோசணமான பதிவு நன்றிகள் ஜயா!
வள்ளலார் அறிவுரை அருமை.அருமை.உலகம் வாக நல்ல வழி காட்டும் தங்கள் பணி சிறக்க ஆசிகள்
ரொம்ப நன்றி ஐயா நன்றி எதிர்பார்த்தோம் இந்தப் பதவி கிடைத்தது நன்றி
வணக்கம் ஐயா உங்களுடைய கருத்து மிகவும் முக்கியமான வாழ்க்கைக்கு தேவை நன்றி ஐயா
அருட் பெருஞ்ஜோதி தனி பெருங் கருணை ஓம் 🌸👏
Arutperunjothi. So detailed and specific information to practise in everyday life.Thanks for all the videos !
அண்ணன் கூறிய கருத்துக்கள் அனைத்தும் சிறப்பு
அய்யா 3 ஷிப்ட் வேலை பார்த்து வருகிறேன் எப்படி கடைபிடிப்பது அய்யா தயவு செய்து வழி சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks, Super...
Arutperum Jothi Arutperum Jothi Thanipperunkarunai Arutperum Jothi...
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM
தயவு கூர்ந்து தமிழில் பதிவிடுமாறு கேட்டு கொள்கின்றேன்
*_அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி_*
*_தனிப்பெருங் கருணை_*
*_அருட்பெருஞ் சோதி_*
அய்யா,
தீபத்திற்கு எந்த எண்ணை உகந்ததாக இருக்கும்.
நன்றி 🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 💐🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க எக் காணொளிகள் வாழ்க அனைத்து காணொளிகளும் மிக அருமையாக உள்ளது மேலும் மேலும் இது போன்ற நல்ல காணொளிகள் காமிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்கின்றேன் வாழுங்கள் நல்லுள்ளங்கள் வளர்க நல்லெண்ணங்கள்
*_அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி_*
*_தனிப்பெருங் கருணை_*
*_அருட்பெருஞ் சோதி_*
வாழும் காலம் முழுவதும் பயன்படுத்தவேண்டிய பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி.
நன்றி ஐயா..தொடர்ந்ந்து வள்ளல் பெருமானின் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்..
அருமை அருமை சிறப்பான பதிவு நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
சிவ சிவ போற்றி! போற்றி!
அருமையான பதிவு
உங்கள் முகம் பொலிவு தேஜஸ் அதிகமாக உள்ளது மகிழ்ச்சி
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் நன்றி தாய்மொழி தமிழ்
ஓம் நமசிவாய
இதுவே சரியான முறையில் உச்சரிப்பது
@@elavazhaganela6911 வணக்கம், உங்கள் கருத்தை ஏற்கிறேன். ஓம் நமசிவய.
ஆனால், இன்று பலரும் நமச்சிவாய, நமஷிவாய, நமஷிவாய நமஹ என பலவாறாக அழைக்கின்றனர், பலவாறாக எழுதுகின்றனர்.
இன்னும் பலர் ஆங்கிலத்தில், தங்கிலீஷில் அவர்கள் வசதிக்கு ஏற்ப எப்படி எப்படியோ எழுதுகின்றனர், காணும்போது வேதனையாக உள்ளது.
@@elavazhaganela6911 வணக்கம், *"ஓம் நமசிவய"* என உச்சரிப்பது சரியா
ஐந்தெழுத்து மந்திரத்தில் அனைத்து எழுத்துகளும் மாறாமல் தன்னிலையில் உள்ளபோது *வ* மட்டும் எப்படி *வா* ஆக மாறி உச்சரிக்கத் படுகிறது. எனது இந்த ஐயத்தை தீர்க்க இயலுமா. நன்றி.
love all your videos and the details are simply understandable. thank you.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வளமுடன் ஐயா அருமையான கருத்துக்கள் வாழ்க வளமுடன்
பயனுள்ள தகவல் சகோ
வாழ்க வளமுடன்
ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி ஜோதிடர்
May God Bless You All And Your Family And Guide All Your Ways Take care..🌷👐
நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙌
Thankyou. Veryusefull.
. நல்ல தகவல் ஐயா🙏🙏 நன்றி🙏🙏
வழலை எடுப்பது எவ்வாறு அண்ணா Video podunga pls
அருமை நன்றி வாழ்க வளமுடன்
நல்ல விலக்கம் சொல்ரிக நன்றி
ஐயா வணக்கம் தங்கள் பதிவு மிகவும் நன்றாகவே உள்ளது. நான் தினமும் அதிகாலையில் எழுந்து விடுகின்றேன். எனக்கு மலம் முழுவதும் கழிக்கமுடியாமல் சிரமம் ஆக உள்ளது இரண்டுமணிநேரமாவது ஆகிறது இதனால் எனக்கு யேகபயிர்ட்சி தடை ஏற்படுகின்றது. இதற்கு தாங்கள் நல்ல உபாயம் நல்கவேண்டும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Your voice is mesmerizing. Thank you
நோய்யின்றி அனைவரும் நலமோடு இருக்க வேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
*_அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி_*
*_தனிப்பெருங் கருணை_*
*_அருட்பெருஞ் சோதி_*
Nanri Aiya...
🌹🌹🙏 அற்புத உரை, மிக்க நன்றி சகோதரரே🙏🌹🌹
🌹அருள் ஜோதி அன்பு ஜோதி🙏 🌹
அருமை, ஐயா வாழ்க வளமுடன்
Thank you guruji
Happy for u says thanku for your take
சிறப்பாக உள்ளது
நல்ல தகவல் ...... நன்றி
வணக்கம் ஜயா அருட்பெருஞ்ஜோதி 🙏
Beautiful beautiful beautiful....
Arumiyana,varthagal, thanks
Arul Perum Jyothi Arul Perum Jyothi ... Anpe Sivam : Vazhuka valamudan....🙏🙏🙏🙏
*_அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி_*
*_தனிப்பெருங் கருணை_*
*_அருட்பெருஞ் சோதி_*
*வழுக வளமுடன்*
வணக்கம் இரவேசு, என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.
Excellent speech thanks again for your kind support
வணக்கம் முரளி, உங்கள் பெயரில் ஏன் டமில் உள்ளது அவ்வளவு தமிழ் பற்றா.
அருட்பெருஞ்ஜோதி வணக்கம் அய்யா 🙏🙏
Arpudham. Nandri
*அற்புதம் நன்றி* என்கிற அருமையான, அழகான தமிழ் சொல்லை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. நன்றி.
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
👍
நன்றி.நன்றா
நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
Vaazhga valamudan ayya
Very nice 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🌹🌹🌹
Arutperunjothi Arutperunjothi Thaniperum Karunai Arutperunjothi......Nandri Anna☺
Wonderful onformations. Thank youAyua
கரிசாலையின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது.
🙏🙏🙏நன்றி ஐயா வாழ்க வளமுடன்
அருமையான பதிவு ஐயா 👍🙏
அருமை !ஐயா அருமை !
Nandri thambi very happy to hear and it is very useful
Arul perum Jothi 🙏arul perum Jothi 🙏Thani perum karunai🙏 arul perum Jothi 🙏
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க! தாங்கள் பயனுள்ளப் பதிவுகளை பதிவிடுகின்றீர். நான் பல பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். பொற்றலைக் கையாந்தகரை என்பது சற்றுக் கொடி வகையாக இருக்கும். வயல் வரப்புகளில் கண்டிருக்கிறேன். அதுதானா? என்று எனக்கு ஐயம் எழுந்துள்ளது. நன்றிங்க ஐயா.
சோதி என்று போடக்கூடாது தவறான விளக்கமாக ஆகிவிடும் ஜோதி எனத்தான் எழுதவும் படிக்கவும சொல்லவும் பேசவும் வேன்டும்
Very nice varigal nalla thagaval
அருட்பெருஞ் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
அற்புதம்
*_அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி_*
*_தனிப்பெருங் கருணை_*
*_அருட்பெருஞ் சோதி_*
கருணையும் கடவுளும் 4 பாகம் போடுங்கள் அண்ணா.🎉
Vaalga vazhamudan
*வால்க வழமுடன்*
வணக்கம் சக்தி, என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.
Very useful information,thank you for you.
ஸ்ரீ அண்ணாமலை அருள் வாக்கு ஜோதிட ஈரோடு மாவட்டம் பவானி நன்றி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை ❤
Arumaiyana pathivu
*அருமையான பதிவு* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
Super advice
Arumai ayya 🙏🙏🙏
*அருமை ஐயா* என்கிற அருமையான, அழகான தமிழ் சொல்லை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. நன்றி.
சூப்பர் விளக்கம் ஐயா 🙏🙏🙏🙏
நன்றாக இருக்கிறது நன்றி 🙏🙏🙏
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi ❤️❤️❤️
*_அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி_*
*_தனிப்பெருங் கருணை_*
*_அருட்பெருஞ் சோதி_*
ஓம் சிவயா நம ஓம் சிவயாநம ஓம் சிவயா நம
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
தாங்கள் தொடங்கும் போது பேசுவது அழகாக இருக்கிறது.
நல்ல தகவல் நன்றி 🙏🌻
*_அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி_*
*_தனிப்பெருங் கருணை_*
*_அருட்பெருஞ் சோதி_*
அருமை....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெறுங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🎊🎊🎊🎉🎉🎉
மிகவும் நன்றி ஐயா
Good ...congratulations..pl.continue ..
ரொம்ப நன்றி ஐயா கரிசலாங்கண்ணி மஞ்சள் வெள்ளையா எதை எடுப்பது
Good..
அய்யா மஞ்சள் அல்லது வெள்ளை கரிசலாங்கண்ணி நாட்டு விதை எங்கு கிடைக்கும் ? தங்களிடம் உள்ளதா?
வள்ளலார் ஐயா வணக்கம்
🙌🙌🙌🙌🙌🙌🙌
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ..நன்றி ஐயா வணக்கம்
Valga valamudn nanti
*_அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி_*
*_தனிப்பெருங் கருணை_*
*_அருட்பெருஞ் சோதி_*
@@freefiregrandmaster9603 *வல்க வளமுடன் நன்டி*
வணக்கம் தம்பி, என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.
மிகவும் பயனுள்ள பதிவு
அருடபெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருடபெருஞ்ஜோதி... வடலூரில் பிறந்ததற்கு மிகவும் பெருமை அடைகிறேன்..
*_அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி_*
*_தனிப்பெருங் கருணை_*
*_அருட்பெருஞ் சோதி_*
Mikka nanri Anna 🙏
Migavum arumaiyana payanulla thagavalgal pagirnthamaikku nandri bro.
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.