Sis, முதலாவது நம்மை காப்பாத்திக்கறது "தெய்வம் இல்லை என்று நம்புறதை விட தெய்வம் உண்டு என்று நம்புவதும் அவர் குடுத்த அறநெறிகளை பின்பற்றுவதும் தான்." அப்புறம் இரண்டாவது: மறுபிறவியை நம்புவதைவிட, நித்ய நரகம் உண்டு என்று நம்ப வேண்டும். மறுபிறவி இருக்கு, அதுல சரிபண்ணிக்கலாம்னு எல்லாத்தையும் செஞ்சுட்டு இருந்தா, அப்புறம் "ஆப்பா" முடிய வாய்ப்பு உண்டு! மூன்றாவது இயேசுவில் பாவமன்னிப்பு, மற்றும் பரிசுத்தமாகுதலின் பூரணம் உண்டு. செத்துப்போனதுக்கப்புறம் இயேசுவில் மன்னிப்பு இல்லை என்றாலும், நம்முடைய கிரியைகளின் படி நித்ய சொர்கம் அல்லது நித்ய நரகம். அப்படி நித்ய நரகம் நித்ய சொர்கம் இல்லாம மறுபிறவியா இருந்தாக்கூட நஷ்டம் ஒண்ணுமில்லை! அப்படி மறுபிறவியும் இல்லை, எல்லாமே முடின்ச்சு ன்னா கூட என்ன நஷ்டம்? எப்படி பாத்தாலும் இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சாலச்சிறந்தது!
@Mohammed Riyas Ibralebbe தம்பீ... சுய புத்தியொட யோசி.. கடைசில ஏமாந்து போய்ட்டா சங்கா முடின்சுடும்.. கோடி மக்கள் இசுலாம் விட்டு வெளியே வர்றாங்க. உடனே வெளியே வா.
நான் ஒரு திருநங்கை ,எனது பெயர் விஜி வழக்கறிஞர் தூத்துக்குடி உங்கள் போதனைகள் எனக்கு பிடிக்கும் நான் விவரம் தெரிந்த காலம் முதல் இசுவை எத்துக்கொண்டவள் but naan இப்போது பின் வாங்கி விட்டேன்
அன்பை கடவுள் என்கிறார். தன் மதம் கொண்ட அழுக்கை நேர்மையோடு எதிர்க்கிறார். ஆன்மீகம் என்பது மதமல்ல அது அறம். இவரிடம் அந்த அறம் இருக்கிறது. நாத்திகம் என்பது இறை மறுப்பு அல்ல மூடநம்பிக்கை மற்றும் போலி சித்தாந்த எதிர்ப்பு.
எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற அகத்தியர் சகோதரரே எந்தன் வாழ்த்துக்கள். சிரிப்பாய் சிரித்து கிடக்கும் சபை குறியவர்களை அவர்களின் தவறுகளை சுட்டி காட்டி சிந்திக்க வைக்கும் அன்பான மனிதர் இயேசுவை ஏற்று கொண்டவர்களுள் பிரிவு இல்லா ஒற்றுமைக்காக ஒரு போதனை கொடுத்தமைக்கு நன்றிகள் கோடி.
கருப்பர் இன கூட்ட சர்ச்சைக்கு பிறகு நான் பார்க்கும் வீடியோ இது நான் கடந்து வந்த நாட்களில் ஒரு உண்மையான கிறிஸ்தவரை பார்த்ததில் மகிழ்ச்சி நான் இந்து மதத்தை சேர்ந்தவர்....
உங்க போதனைகள் எனக்கு ரொம்பவே புடிக்கும். ஏன்ன நானும் கிரிஸ்துவை உண்மையாக சரியான வழியில் பின்பற்ற வேண்டும் என்று நினைத்து அதற்கு ஏற்ற வழியில் நான் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
மிக அறிவான பேச்சு.. நாகச்சுவை கலந்த பேச்சு.. சிந்திக்க வைக்கும் பேச்சு.. நல்ல பல குரல் பேச்சு.. பகுத்தறிவான பேச்சு.. மிகவும் ஆச்சர்யம் உங்களின் சிந்தனை மிக்க பேச்சு திறனை நினைத்து.. சிந்தனை கொள்கிறது என் சிந்தனை.. வாழ்த்துக்கள்.... அன்பே சிவம்.. அன்பு தான் சிவம். இதை யார் சொன்னால் என்ன..👍👍 எல்லா உயிருடணும் அன்போடு வாழ்வோம் அன்பே சிவம்..
The first speech of Christian that I listen in my life. Sir so wonderful.. and reality speech. 1 Global 1 God. 1 Sun 1 Moon. Oneness is Unity. I respect all religion. Because I believe everything is one. We all breath the same AIR... No partiality in Air. என் வாழ்க்கையில் நான் கேட்கும் கிறிஸ்தவரின் முதல் பேச்சு. ஐயா மிகவும் அற்புதம் மற்றும் உண்மை. 1 உலகம் 1 கடவுள். 1 சூரியன் 1 சந்திரன். ஓர் உயிரை இன்னொரு உயிர் மதிப்பதே மனித நேயம். நான் எல்லா மதத்தையும் மதிக்கிறேன். ஏனென்றால் எல்லாம் ஒன்று என்று நான் உறுதியாகத் திடமாக நம்புகிறேன். நாம் அனைவரும் ஒரே காற்றைத்தான் சுவாசிக்கிறோம் ... காற்றில் பாகுபாடு இல்லை . மனிதருக்குள்ளும் கடவுகளுக்குள்ளும் எப்படி இருக்கும் பாகுப்பாடு. சிங்கப்பூர்
Yes ...im a catholic..and i never ever accept other denominations..as you've said..at the sametime you inspired me a lot..and made me think deeper...thank you brother.
I love him .his speech is according to biblical.he speaks truth.some pastors bitting the teeth and preaching.hear to irritate.But this pastor preaching is balanced ,glory to Jesus
உயிர் போகும் நிலையில் ஏசு நாதர் நேரில் என்னிடம் பேசி என்னை காப்பாற்றி இன்றும் அறிவுரை கூறி பேசிவருகின்றார். ஏசுநாதரின் பெருமை புகழ் ஓங்குக. நான் பிறந்த இந்து மாதத்திலேயே இன்றும் இருக்கின்றேன். இன்றும் ஏசுநாதர் என்னிடம் பேசுகின்றார். ஏசுநாதர் மிக மிக உயர்ந்த உத்தமர்.
கடவுளை எங்காவது எனக்கு அறிமுகப்படுத்தி விடுவார் என்று ஒரு மணி நேரமாக இவருடைய பிரசங்கத்தை கேட்டேன். ஆனால் சினிமா பட காமெடி டிராக் போல மிக அற்புதமாக நகர்ந்து போகிறது பேச்சு. கடைசிவரை அந்த எல்லாம் வல்ல கடவுளை காண முடியவில்லை. #அல்லேலுயா
இவன் மிக அருமையாக கிருஸ்துவ பிரச்சாரம் செய்கிறான் இது ஒரு நூதனமுறை யேசு குற்றவாளி என்று மரணதண்டனை பெற்றவன் இவன் மிக அருமையாக அப்பம் சுடுகிறான் இவன் நோக்கம் மிக தெரிகிறது
@@lalithaselam6578 Very good brother! Happy that u heard about Jesus, know more! His teachings and way of life is amazing!! U r welcome to debate, criticize and pick up values in ur life as well! God bless u 🙏
Brother Agasthiyan , your words and song exalt the Living Eternal One Jesus Christ simultaneously it reaches the depths of my heart giving me understanding of whom I belong.
Mr.Agathiyan I appreciate your styl e of preaching body language and the satire about the service of your people But onething whoever you r I like your speech very much
மிகவும் சிறப்பு வாய்ந்த செய்திகளை எல்லா மக்களுக்கு புரியும் படி சிரிப்புடன் சிந்திக்க வைக்கின்ற உங்க நல்ல நோக்கம் விரைவில் வெற்றி வாழ்த்துக்கள் ஐயா.....எல்லா புகழும் நம் தேவன் ஒருவருக்கே.....
ஆயிரத்தில் ஒரு பாஸ்டர் 👌👌👌👌 சூப்பர் எனக்கு பிடித்த ஒரே பாஸ்டர் ஆனா நா என்னைக்கும் சிவ பக்தன் தான் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டுக்கும் இறைவா போற்றி
Bro, முதலாவது நம்மை காப்பாத்திக்கறது "தெய்வம் இல்லை என்று நம்புறதை விட தெய்வம் உண்டு என்று நம்புவதும் அவர் குடுத்த அறநெறிகளை பின்பற்றுவதும் தான்." அப்புறம் இரண்டாவது: மறுபிறவியை நம்புவதைவிட, நித்ய நரகம் உண்டு என்று நம்ப வேண்டும். மறுபிறவி இருக்கு, அதுல சரிபண்ணிக்கலாம்னு எல்லாத்தையும் செஞ்சுட்டு இருந்தா, அப்புறம் "ஆப்பா" முடிய வாய்ப்பு உண்டு! மூன்றாவது இயேசுவில் பாவமன்னிப்பு, மற்றும் பரிசுத்தமாகுதலின் பூரணம் உண்டு. செத்துப்போனதுக்கப்புறம் இயேசுவில் மன்னிப்பு இல்லை என்றாலும், நம்முடைய கிரியைகளின் படி நித்ய சொர்கம் அல்லது நித்ய நரகம். அப்படி நித்ய நரகம் நித்ய சொர்கம் இல்லாம மறுபிறவியா இருந்தாக்கூட நஷ்டம் ஒண்ணுமில்லை! அப்படி மறுபிறவியும் இல்லை, எல்லாமே முடின்ச்சு ன்னா கூட என்ன நஷ்டம்? எப்படி பாத்தாலும் இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சாலச்சிறந்தது!
Praise the lord jesus. Good speaker, everyone will be capable to understand the speech. Keep rocking brother. Let jesus bless u and ur family. Pray for me and my son. AMEN. 🌹🤴🌹🤲🤲🤲🤲🤲🌺🏵🌸💮🌺💥💥😇💥💥👏👏👏👏👏👏💥💥🙏🙏🙏🙏🌹
நான் ஒரு இந்து கடவுள் இயேசு எப்படி இந்த உலகில் வாழ்ந்திருப்பார் என்று உங்கள் பேச்சின் மூலம் 100ரீல் 1 பங்கு தெறிந்தது கொண்டேன் நன்றி ஐயா இயேசுவுக்கு புகல்
I am impressed by your general speech, not the religious speech, because I am a strong Hindu.You are a good entertainer, best thing for you is to become comical motivational speaker.👍👏
பெரும்பாலும் உங்கள் தந்தை கத்தோலிக்கர்களால் குணமாக்க பட்டுள்ளார் கிறிஸ்து அவர்கள் மூலம் குணமாக்கினார் நீங்க என் பாஸ்டர் சபையில் இருக்கீங்க நான் கத்தோலிக்கம் என்ன காரணத்தினால் சபைக்கு போனீங்க உங்களுடைய பிரசங்கத்தை நான் தொடர்ந்து பார்க்கிறேன் ஆமென் அல்லேலூயா
ஐயா நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவர் ஆனால் உங்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.நீங்கள் அனைவருக்கும் பொதுவானவர்.
Sis, முதலாவது நம்மை காப்பாத்திக்கறது "தெய்வம் இல்லை என்று நம்புறதை விட தெய்வம் உண்டு என்று நம்புவதும் அவர் குடுத்த அறநெறிகளை பின்பற்றுவதும் தான்."
அப்புறம் இரண்டாவது: மறுபிறவியை நம்புவதைவிட, நித்ய நரகம் உண்டு என்று நம்ப வேண்டும். மறுபிறவி இருக்கு, அதுல சரிபண்ணிக்கலாம்னு எல்லாத்தையும் செஞ்சுட்டு இருந்தா, அப்புறம் "ஆப்பா" முடிய வாய்ப்பு உண்டு!
மூன்றாவது இயேசுவில் பாவமன்னிப்பு, மற்றும் பரிசுத்தமாகுதலின் பூரணம் உண்டு. செத்துப்போனதுக்கப்புறம் இயேசுவில் மன்னிப்பு இல்லை என்றாலும், நம்முடைய கிரியைகளின் படி நித்ய சொர்கம் அல்லது நித்ய நரகம்.
அப்படி நித்ய நரகம் நித்ய சொர்கம் இல்லாம மறுபிறவியா இருந்தாக்கூட நஷ்டம் ஒண்ணுமில்லை!
அப்படி மறுபிறவியும் இல்லை, எல்லாமே முடின்ச்சு ன்னா கூட என்ன நஷ்டம்?
எப்படி பாத்தாலும் இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சாலச்சிறந்தது!
@Mohammed Riyas Ibralebbe get out of Islam as soon as possible like getting out of fire!!
@Mohammed Riyas Ibralebbe ua-cam.com/video/hcHy9ACm8Kw/v-deo.html
@Mohammed Riyas Ibralebbe தம்பீ... சுய புத்தியொட யோசி.. கடைசில ஏமாந்து போய்ட்டா சங்கா முடின்சுடும்.. கோடி மக்கள் இசுலாம் விட்டு வெளியே வர்றாங்க. உடனே வெளியே வா.
@Mohammed Riyas Ibralebbe get out of greatest cult of that fallen Angel Mohammed !!
நான் ஒரு திருநங்கை ,எனது பெயர் விஜி வழக்கறிஞர் தூத்துக்குடி உங்கள் போதனைகள் எனக்கு பிடிக்கும் நான் விவரம் தெரிந்த காலம் முதல் இசுவை எத்துக்கொண்டவள் but naan இப்போது பின் வாங்கி விட்டேன்
கர்த்தர் இடம் மீண்டும் செல்லுங்கள் அவருடன் ஒப்பரவு ஆகுங்கள் அவர் அவரை சபித்த பேதுருவை எற்றுக்கொண்டவர்.என் தேவன் உங்களை எத்துக்கொள்வார்.
உண்மையான நாத்திகர் இவர். அவரவர் இருக்கும் இடங்களை சுத்தம் செய்து விட்டால் உலகம் தானாகவே சுத்தமாகிவிடும்.உங்கள் விழிப்புணர்வு பயணம் தொடரட்டும்.
நார்த்திகவாதி ஏசு கடவுள் என்று செல்வது சரியா?
அன்பை கடவுள் என்கிறார்.
தன் மதம் கொண்ட அழுக்கை நேர்மையோடு எதிர்க்கிறார்.
ஆன்மீகம் என்பது மதமல்ல அது அறம்.
இவரிடம் அந்த அறம் இருக்கிறது.
நாத்திகம் என்பது இறை மறுப்பு அல்ல மூடநம்பிக்கை மற்றும் போலி சித்தாந்த எதிர்ப்பு.
@@விசித்திரன் @
பாஸ்டர். உங்களுடை. பிரசங்கம். சிறந்த பேச்சு. அட்வைஸ்.பாட்டு. சிறப்பா இருந்தது கத்தர் உங்களயும் குடுபத்தையும் ஊழியத்யும் ஆசீர்வதீப் பார்ஆ மேன் அல்லேலூயா.
அன்புள்ள சகோ.அகத்தின்யன் நீங்கள் உண்மையாக ஒரு திறமையானவர்.சிறந்த புத்திசாலி.மதத்திற்க்கு அப்பாற்பட்டவர்
⁸
எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற அகத்தியர் சகோதரரே எந்தன் வாழ்த்துக்கள். சிரிப்பாய் சிரித்து கிடக்கும் சபை குறியவர்களை அவர்களின் தவறுகளை சுட்டி காட்டி சிந்திக்க வைக்கும் அன்பான மனிதர் இயேசுவை ஏற்று கொண்டவர்களுள் பிரிவு இல்லா ஒற்றுமைக்காக ஒரு போதனை கொடுத்தமைக்கு நன்றிகள் கோடி.
Super
I love appa my Jesus love appa♥╣[-_-]╠♥♥╣[-_-]╠♥♥╣[-_-]╠♥♥╣[-_-]╠♥♥╣[-_-]╠♥
ua-cam.com/video/NYmkuXqo6hU/v-deo.html
கருப்பர் இன கூட்ட சர்ச்சைக்கு பிறகு நான் பார்க்கும் வீடியோ இது
நான் கடந்து வந்த நாட்களில் ஒரு உண்மையான கிறிஸ்தவரை பார்த்ததில் மகிழ்ச்சி நான் இந்து மதத்தை சேர்ந்தவர்....
👌👌
S bro.. well said 👍 me too hindu. But I like his speach👍
உங்க போதனைகள் எனக்கு ரொம்பவே புடிக்கும்.
ஏன்ன நானும் கிரிஸ்துவை உண்மையாக சரியான வழியில் பின்பற்ற வேண்டும் என்று நினைத்து அதற்கு ஏற்ற வழியில் நான் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
You praise yourself. Not praising God. You are Anti Christ
இந்து சகோதரர்களுக்கு சில கேள்விகள்! ua-cam.com/video/mywZO1Pe54w/v-deo.html
656ytyu
அருமையான செய்தி... கர்த்தர் உங்களையும், உங்கள் ஊழியத்தையும், ஆசிர்வதிப்பதாக ஆமென் 💐✝️🙏🏻
மிக அறிவான பேச்சு.. நாகச்சுவை கலந்த பேச்சு.. சிந்திக்க வைக்கும் பேச்சு.. நல்ல பல குரல் பேச்சு.. பகுத்தறிவான பேச்சு.. மிகவும் ஆச்சர்யம் உங்களின் சிந்தனை மிக்க பேச்சு திறனை நினைத்து.. சிந்தனை கொள்கிறது என் சிந்தனை.. வாழ்த்துக்கள்.... அன்பே சிவம்.. அன்பு தான் சிவம். இதை யார் சொன்னால் என்ன..👍👍 எல்லா உயிருடணும் அன்போடு வாழ்வோம் அன்பே சிவம்..
Praise the lord Amen. எனக்காக உயிர்தந்த பாடல் அருமை
The first speech of Christian that I listen in my life. Sir so wonderful.. and reality speech. 1 Global 1 God. 1 Sun 1 Moon. Oneness is Unity. I respect all religion. Because I believe everything is one. We all breath the same AIR... No partiality in Air.
என் வாழ்க்கையில் நான் கேட்கும் கிறிஸ்தவரின் முதல் பேச்சு. ஐயா மிகவும் அற்புதம் மற்றும் உண்மை. 1 உலகம் 1 கடவுள். 1 சூரியன் 1 சந்திரன். ஓர் உயிரை இன்னொரு உயிர் மதிப்பதே மனித நேயம். நான் எல்லா மதத்தையும் மதிக்கிறேன். ஏனென்றால் எல்லாம் ஒன்று என்று நான் உறுதியாகத் திடமாக நம்புகிறேன். நாம் அனைவரும் ஒரே காற்றைத்தான் சுவாசிக்கிறோம் ... காற்றில் பாகுபாடு இல்லை . மனிதருக்குள்ளும் கடவுகளுக்குள்ளும் எப்படி இருக்கும் பாகுப்பாடு.
சிங்கப்பூர்
Grace of OUR ETERNAL LORD FATHER ... brother your gifted for chritanity
Yes ...im a catholic..and i never ever accept other denominations..as you've said..at the sametime you inspired me a lot..and made me think deeper...thank you brother.
Gud God Will help u
True I agree with you
God bless brother amen
A unique speech. Even im not a christian
I like the you conduct sir. God will help to achieve ur outstanding work.
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சிறந்த மனித பண்புகளை விளக்கமாக கூறியிருப்பதை பெரிதும் மதிக்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான நகைச்சுவையான சிந்திக்கும் பேச்சுகள் 😍😍😍
Vera level speech and good information god is in love we have to do it in practical
I am Humen after Hindu and I love his speech. Very genuine speech. Nobody can't explain about the god.
I love him .his speech is according to biblical.he speaks truth.some pastors bitting the teeth and preaching.hear to irritate.But this pastor preaching is balanced ,glory to Jesus
What a talent brother...Glory to our eternal LORD
god is internal
with every soul
we dont need lord
இதயத்தை தொட்ட இயேசுவின் அன்பு பரவட்டும் இயேசுவின் நாமம் மகிமை படுவதாக ஆமேன் நன்றி சகோ
உயிர் போகும் நிலையில் ஏசு நாதர் நேரில் என்னிடம் பேசி என்னை காப்பாற்றி இன்றும் அறிவுரை கூறி பேசிவருகின்றார். ஏசுநாதரின் பெருமை புகழ் ஓங்குக. நான் பிறந்த இந்து மாதத்திலேயே இன்றும் இருக்கின்றேன். இன்றும் ஏசுநாதர் என்னிடம் பேசுகின்றார். ஏசுநாதர் மிக மிக உயர்ந்த உத்தமர்.
...
.
P
அமென்
Thankyou for Your Wonderful Speech about Love.
I watched full video...... Great speech
Really true sir.
God have given you the singing talent. Praise the lord
Thank you pastor for an eye opening msg...
அல்லேலூயா அல்லேலூயா
Amazing agathiyan ungalai mathiri pastors errunthal nice
நல்ல மனிதர் உண்மையான உள்ளம் அழகாக இருக்கிறது
கடவுளை எங்காவது எனக்கு அறிமுகப்படுத்தி விடுவார் என்று ஒரு மணி நேரமாக இவருடைய பிரசங்கத்தை கேட்டேன்.
ஆனால் சினிமா பட காமெடி டிராக் போல மிக அற்புதமாக நகர்ந்து போகிறது பேச்சு. கடைசிவரை அந்த எல்லாம் வல்ல கடவுளை காண முடியவில்லை.
#அல்லேலுயா
Listen to the message again...
Theduvathai niruthinal matumea Nee theriyadhu kidaikum
Tamilbalan....msg me avar sonna first kolgael nan ullen ...
Kadavul illai nam....arivu purvamaga
@@mohammedibrahim9018 ua-cam.com/video/hcHy9ACm8Kw/v-deo.html
@@GospelEDGE enna sollavaringo
Super keep bible and teach bahavatgita.. nice convert.. god common for all.. believe n u r god.. v always believe n our god.
Kutram yedhum seiyadha purushothamaaaa WOW WOW GREAT 🌹🌹🌹🌹🌹🌹🌹
காடு, மேடு என கடவுளை தேடி அலைந்தனர் பலர்; ஆனால் உன்னைத் தேடி வந்த உண்மையான கடவுள் இயேசு இரட்சகர்.
Enga thedi vanthaaru...yella kadavulum tha thedi varaanga..konjamaavuthu ariva use panni sinthikanum
ஐயா உங்க பேச்சு என்னை கவர்ந்தது. தொடர்ந்து பார்க்கிறேன்.
@@aishvaryaaishu9347
Davinci code director yentha reference vechi padam eduthan nu first neenga poi parunga sis.. yellame karpanai..
ua-cam.com/video/NHYNTDavUQw/v-deo.html
Nan Hindu.....
But I love this agathiyan Anna speech ....
Sari enna Panna ippo 🤔🤔
@@mohans8593 video va paathu comment panna, nee enaku reply panna, Vera Inna kadha?
He is a gem. He got a reason to bring up this kind of questions. All the best for u. Pls awake everyone
Brother EXCELLENT PREACHING SKILLS ALL THE GLORY TO GOD
Amen
ஏமாத்துராண்டா கூத்தாடி சூத்துல
பிடிடா பந்தத்த
இவன் மிக அருமையாக கிருஸ்துவ
பிரச்சாரம் செய்கிறான் இது ஒரு நூதனமுறை
யேசு குற்றவாளி என்று மரணதண்டனை பெற்றவன்
இவன் மிக அருமையாக அப்பம்
சுடுகிறான்
இவன் நோக்கம் மிக தெரிகிறது
@@lalithaselam6578 Very good brother!
Happy that u heard about Jesus, know more! His teachings and way of life is amazing!! U r welcome to debate, criticize and pick up values in ur life as well! God bless u 🙏
Well, nice humanity thoughts- concepts applicable to religions-🙏🙏🙏, all GOD is ONE
No not all god is not one
Sry brother
My god is the only one god jesus Christ
Who loves you accept him
Brother Agasthiyan , your words and song exalt the Living Eternal One Jesus Christ simultaneously it reaches the depths of my heart giving me understanding of whom I belong.
I like your simplicity and reality.
I like this message. Very simple and easy to follow
Mr.Agathiyan I appreciate your styl
e of preaching body language and the satire about the service of your people
But onething whoever you r I like your speech very much
அருமை சகோதரர் அவர்கள் கிறித்தவ சமய மக்களை சீர்படுத்த வேண்டும்
yes
மிகவும் சிறப்பு வாய்ந்த செய்திகளை எல்லா மக்களுக்கு புரியும் படி சிரிப்புடன் சிந்திக்க வைக்கின்ற உங்க நல்ல நோக்கம் விரைவில் வெற்றி வாழ்த்துக்கள் ஐயா.....எல்லா புகழும் நம் தேவன் ஒருவருக்கே.....
I'm a Hindu Tamil I would like to listen your speech specially sirippom sinthippom.
you are speaking intelligently
சிறப்பான உரையாடல்
ஆயிரத்தில் ஒரு பாஸ்டர் 👌👌👌👌 சூப்பர் எனக்கு பிடித்த ஒரே பாஸ்டர்
ஆனா நா என்னைக்கும் சிவ பக்தன் தான் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டுக்கும் இறைவா போற்றி
உங்கள் மனிதத்துக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் வாழ்க வளமுடன்
Too
😊
Happy that lord using you. Very practicaly you are speaking. I like very much about your speach
You like Tamil believe in Tamil culture. And strong as a tamilar. Proud to be in Indian. You will win one day
தேவனுக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அருமையான போதகர்
Great speech I am Hindu but I love ur way of approach
Great Sense of Humor.. Wonderful Person! He speaks fact.
I listened not for Christianity or Jesus but for your wonderful speech.
Bro, முதலாவது நம்மை காப்பாத்திக்கறது "தெய்வம் இல்லை என்று நம்புறதை விட தெய்வம் உண்டு என்று நம்புவதும் அவர் குடுத்த அறநெறிகளை பின்பற்றுவதும் தான்."
அப்புறம் இரண்டாவது: மறுபிறவியை நம்புவதைவிட, நித்ய நரகம் உண்டு என்று நம்ப வேண்டும். மறுபிறவி இருக்கு, அதுல சரிபண்ணிக்கலாம்னு எல்லாத்தையும் செஞ்சுட்டு இருந்தா, அப்புறம் "ஆப்பா" முடிய வாய்ப்பு உண்டு!
மூன்றாவது இயேசுவில் பாவமன்னிப்பு, மற்றும் பரிசுத்தமாகுதலின் பூரணம் உண்டு. செத்துப்போனதுக்கப்புறம் இயேசுவில் மன்னிப்பு இல்லை என்றாலும், நம்முடைய கிரியைகளின் படி நித்ய சொர்கம் அல்லது நித்ய நரகம்.
அப்படி நித்ய நரகம் நித்ய சொர்கம் இல்லாம மறுபிறவியா இருந்தாக்கூட நஷ்டம் ஒண்ணுமில்லை!
அப்படி மறுபிறவியும் இல்லை, எல்லாமே முடின்ச்சு ன்னா கூட என்ன நஷ்டம்?
எப்படி பாத்தாலும் இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சாலச்சிறந்தது!
I like your wonderful speach madhan
Edifying songs ua-cam.com/video/pQ9oHsA1KLw/v-deo.html
ua-cam.com/video/NHYNTDavUQw/v-deo.html
@@GospelEDGE இயேசுவை ஏத்துக்காம எந்த கடவுளையும் ஏத்துக்காம, நல்ல ஒழுக்கத்தை மட்டும் பின்பற்றி வாழ்ந்தால் என்ன தவறு?
semma super aa pesureenga sir , ellaroda attention aa attrack panureenga, manidha manam nangu arindharva irukureenga
சிரித்து சிந்தனை செய்ய வைக்கிறார் வாழ்க வளமுடன்
❤❤❤ super pastor
Excellent speach 👌👌👌👌👌👌👌👌I love speach so good
The Song was Awesome...I love the Song: Enakkaaga uyir thandha prananaayaga...🙏
அருமை அய்யா, நானும் கிறித்துவ குடும்பத்தில் பிறந்தாலும் இன்று வரை நார்த்திகனாக தான் இருக்கிறேன்.....
மாறுங்க பிரதமர் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
Good message
@@aruns1613 what 😂😂😂😂
@@deepakh4614 பிரதர் என்று சொல்வதற்கு பிரதமர் என்று மாறி வந்துள்ளது.பிரதர் 😂😂😂😂
So good
எல்லாவற்றிலும் கிறிஸ்தவனுடைய கிருபை மேலானது. ஆமென்
Thank you Brother, revived..
கடந்த சில நாட்களாக உங்களுடைய பிரசங்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது. கர்த்தருடைய கிருபையால் வாழ்த்துக்கிறேன்
Sir your speach is good,
Nobody have truly
கர்மா என்ற .. - Karma Tamil - my video . ua-cam.com/video/ULyNSqcSJIM/v-deo.html
All words true lines paster ,🔥👍
அய்யா ரொம்ப அழகா பாடுறீங்க
கிருஸ்துவத்தில் ஒரு வே.மதிமாறன்! 👍👌💐 வாழ்த்துகள் சகோ
உண்மை அவர் தோற்றம் பாதி மதிமாறன் போலவே
ஓம் நமசிவாய..
கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக
God bless u too brother
கர்மா என்ற கருமம் ua-cam.com/video/ULyNSqcSJIM/v-deo.html
அருமை பழமையை உடைத்து புதுமையை புகுத்துவதிலும் புதுமையே
கிறித்துவத்தில் ஒரு ஈ.வெ.ரா. முற்போக்கான போதகர் .உங்களுக்கு கிறித்துவமும் தெரியும், இஸ்லாத்தும் தெரியும் பகவத் கீதையும் தெரியும் சபாஷ்.
அகத்தியன் பெரும்பான்மையான மக்களோடு பயணிக்கிறார்.
Super pro you great man gods gift for you I like your action and speech everything good veralavel 👌👌🙏
இந்து சகோதரர்களுக்கு சில கேள்விகள்! ua-cam.com/video/mywZO1Pe54w/v-deo.html
@@GospelEDGE yengalukkum dhan unga kitta kekka ayiram kelvigal irukku
From Malaysia...
Good speech 👍🏼
Super brother praise the lord
very simple,but very important message... really very nice and rare
Very beautiful and heart touching song yenakkaghae your thantha prane Nayaga.
physio therapy அருமை நண்பா இப்படிக்கு ஒரு ஹிந்து
Praise the lord jesus. Good speaker, everyone will be capable to understand the speech. Keep rocking brother. Let jesus bless u and ur family. Pray for me and my son. AMEN. 🌹🤴🌹🤲🤲🤲🤲🤲🌺🏵🌸💮🌺💥💥😇💥💥👏👏👏👏👏👏💥💥🙏🙏🙏🙏🌹
Wonderful Talk Bro. Your words r very precious. Every Christian must think about it
great speech pastor praise the lord
Eye opening points... Bro.... 👌
Excellent voice.. grace of God
நான் ஒரு இந்து கடவுள் இயேசு எப்படி இந்த உலகில் வாழ்ந்திருப்பார் என்று உங்கள் பேச்சின் மூலம் 100ரீல் 1 பங்கு தெறிந்தது கொண்டேன் நன்றி ஐயா இயேசுவுக்கு புகல்
ஆமென் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
I am impressed by your general speech, not the religious speech, because I am a strong Hindu.You are a good entertainer, best thing for you is to become comical motivational speaker.👍👏
சிறந்த மனிதர். உண்மையை உறைக்க கூறுகிறார்.
Praise the lord
Brother your thoughts are fully really
இவன் பி.ராடு
REALLY THIS MAN SPOKES AS GENTLE AND TRUETHLY BY HIMSELF...
பரமாத்மா என்பவர் ஒருவரே,ஒவ்வொரு மதத்தினரும் வெவ்வேறு பெயரால் அழைக்கிறோம்
உண்மை அண்ணா நீங்கள் உங்கள் ஊருக்கு அருகில் உள்ள பிரம்மாகுமாரிகள் இயக்கத்தை அனுகுங்கள்
என்னை தூக்கி சுமக்கும் எம்பெருமான் ஈசன் ....
பரிசுத்த வாழ்வு தருபவன்..
திருநீற்று பட்டையிலே என்னை ஆட்கொள்பவன்☺
கள்ள போதகங்களுக்கு விலகி இருங்கள்
@@valtzbeats123 அதான் சரியான வழியில் போகிறேன்😊
@@thalafankarthi2078 yes .
@@thalafankarthi2078 anbae sivam.
பெரும்பாலும் உங்கள் தந்தை கத்தோலிக்கர்களால் குணமாக்க பட்டுள்ளார் கிறிஸ்து அவர்கள் மூலம் குணமாக்கினார் நீங்க என் பாஸ்டர் சபையில் இருக்கீங்க நான் கத்தோலிக்கம் என்ன காரணத்தினால் சபைக்கு போனீங்க உங்களுடைய பிரசங்கத்தை நான் தொடர்ந்து பார்க்கிறேன் ஆமென் அல்லேலூயா
நல்ல மனுஷன் பா... வாழ்க
அருமையான பதிவு ஐயா
மிகவும் அருமை👌👌👌
Veary ontalectial personality. nice man. his speach really a good one even though iam an hindu i likes his humorous person
தூய தமிழில் அருமையான பாடல்
Amen
Yaaru Saami ne .... I'm also an atheist but your speech is reflection of my thoughts.
Anbe shivam 🥰 .. big fan bro 💥
This not fun bro
Mr. Agathiyan paster curently world verygood bible words speaker & open heart minded person. This generation property
Just one time come in property chruch"William Marian Brahanam" new genation miracle property
Paster one song everyday I realize & verygood meaning. "Aradanaikku thagudiya daivem. Essu neer matrame
Good meaning, good voice & verygood Music. I am only jesus singer. Sorry paster my heart open speaking
Really sprituvelmessage bro Amen
👍😘eriei
GREAT SPEECH BROTHER... ACTUALLY I REALLY ENJOY THIS FULL EBISODE.. THANK U MY DEAR BROTHER
In Hinduism Purushothama was krishna's name...
But your explanation was amazing...👍👌👏👏👏👏👏
God bless you brother!
Woww....super ♥️
Great speech brother