நானே கடவுள், நானே கடவுள் என்று வானுக்கும் மண்ணுக்கும், கிழகுக்கும், மேற்குக்கும் சகல ஜீவங்களுக்கும் ஆண்டவர்கிய தேவன் ஏன்? என்னையெல்லாமல் வேறே தேவர்களை உண்டுபண்ண வேண்டாம் என்று வேதம் சொல்லுகிறது இப்படி இருக்கிரபோது ஏன் வேறு தேவர்களை வேறு தேவர்களை உண்டுபண்ண வேண்டாம் என்கிறார் இவர்தானே சகலத்தையும் படைத்த தேவன்., இங்குதான் எனக்கு ஒரு இடறல் உண்டாயிற்று சகோதரரே எனக்கு இயேசுவின் நாமத்தில் தெலுவுபடுத்தும் அல்லேலூயா ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
சகோதரரே நீங்கள் உண்மையில் ஆண்டவரை ஏற்று கொண்டிர்களா ஏற்று கொண்டிருந்தால் இந்த கேள்வி கேட்க மாட்டார்கள் ஏனென்றால் இந்த கேள்வி தவறான கேள்வி ஏனென்றால் அவரை உண்மையாய் ஏற்று கொண்டவர்கள் இதுபோல கேள்வி கேட்க்க மாட்டார்கள் சரி உங்களுக்கு ஏதோ சந்தேகம் நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் நீங்கள் ஜெயச்சந்திரன் நீங்கள் ஒரு மனிதர் உங்களை உங்கள் கையில் இருக்கும் செல்போன் தான் நீங்கள் என்று சொல்லலாமா செல்போன் நீங்களாக முடியாது நீங்கள் நீங்கள்தான் இன்னொரு உதாரணம் நீங்கள் என்னுடைய அப்பா என்று வைத்து கொள்ளுங்கள் நான் உங்களை விட்டுவிட்டு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரை அப்பா என்று கூப்பிடலாமா உங்களுக்கு கோவம் வருமல்லவா அதுபோல் தான் கடவுள் அவர் ஒருவர்தான் அதனால்தான் அவர் சொல்கிறார் நான் நானே தேவன் என்னை அன்றி வேறு தேவன் இல்லை என்கிறார் ஏனென்றால் அவரே சகலத்தையும் படைத்தவர் அவரை விட்டுவிட்டு சிலைகளை உருவாக்கி வணங்க வேண்டாம் என்று ஆண்டவர் சொல்கிறார் இந்த வழிபாடு பிசாசான சாத்தானுக்கு போகிறது இதை ஆண்டவர் வேறுக்கிறார் என் மகிமையை வேறொருவனுக்கு கொடேன் என்கிறார் மேலும் நாம் தெய்வத்தை கடவுளை உருவாக்க முடியாது யாத்திராகமம் 20: அதிகாரம் 1+7 வரை உள்ள வசனத்தையும் ஏசாயா 43 அதிகாரம் 9 +13 வரை உள்ள வசனங்களை வாசிக்கவும் தேவனுக்கே மகிமையும் வல்லமையும் ஞானமும் கனமும் உண்டாவதாக நன்றி
என் பெயர் எட்வின். குமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்துக்கு அருகிலுள்ள களியக்காவிளையில் வாழும் நாடார் என்று அழைக்கப்படும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் சாதியம் என்பது தேவையற்ற ஒரு பாரம் என்று புரிந்து கொண்டேன். கிறிஸ்துவுக்கு முன் இந்துத்துவ சாதிய இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவடைந்தேன். தற்போது கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் அங்கமாக இணைந்து இருக்கிறேன் கிறிஸ்தவத் திருச்சபையிலுள்ள ஒரு பையனுக்கு அதே கிறிஸ்தவ போதனையை பின்பற்றும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்யும்போது, சபைக்குள் இருக்கும் சாதி உணர்வுள்ள 'பக்த சிரோன்மணிகள்', பையன் வேறுசாதி என்று கூறி ஈவு இரக்கமின்றி அந்த திருமணத்தை தடை செய்துவிடுகிறார்கள். இதில் பெரிய மனவேதனை என்னவென்றால் வேதாகம கல்லூரியில் பயின்ற அந்த போதகரே இந்தப் பாகுபாட்டுப் பிரிவினைகளுக்கு உடந்தையாக இருக்கிறார். கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் ஏன் இப்படி பாகுபடுத்தவேண்டும்? உண்மையான கடவுளை வணங்கும் மக்கள் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகளாக, ஒற்றுமையாக இருந்தால்தானே பிறர் நம்மையும், நாம் பிரசங்கிக்கும் கடவுளையும் மதிப்பார்கள்! அன்பின் மார்க்கத்தாருக்குள்ளேயே இப்படி சாதி பேதம் இருந்தால், இந்த மார்க்கத்தை அறிவார்ந்த நடுநிலை மக்கள்கூட மதிக்கமாட்டார்களே! கிறிஸ்தவர்கள் சாதி பார்த்து திருமணம் செய்வதால், இந்துத்துவம் விதைத்த சாதி என்னும் நச்சுச்செடியை உலக இரட்சகராலேயே அழிக்கமுடியாது என்ற எதிர்மறைக் கருத்து மக்களிடையே பரவி, கிறிஸ்தவத்தைப் பற்றிய வெறுப்பு அதிகமாகி விட்டதே!
You are a good teacher indeed. You are able to bring out the exact reason why our Lord Jesus came to this world and what Is His expectations of me even today. Do not be discouraged. We are capable of killing our Lord. I will continue to pray for your ministry. May the Lord bring many more Pastor Agathian. I need your message. Thank you very much.
GBU bro and sis Today let's study about...BE BAPTIZED IMMEDIATELY... For sinners , baptism is the first step towards the eternal kingdom of heaven after receiving the forgiveness of sins..We are sinners in urgent need of emancipation from sin ,so we must not delay baptism .It is wrong to teach people to be baptized after six months or one year later.... Proverb 27:1.. Do not boast about tomorrow... Luke 12:16_21""" This very night your life will be demanded from you...". When did the early Church conduct baptism??. Act 8:30_39... Ethiopian eunuch stopped his chariot in the road and was baptized right away... Act 10:48... Cornelius and his family were baptized at once... Act 16:29_34... At that hour of the night ,the jailer and all his family were baptized immediately...Act 16:13_15.. Lydia and her family were baptized at once .. Act 19:3_5... People were re& baptized .. Act 2:38... Be baptized for the forgiveness of sins ...Mark 16:15_16... "" Whoever believes and is baptized will be saved...". Baptism is a ceremony to wash our sins away it has the promise of salvation... Through baptism ,let us receive the forgiveness of sins and be saved,and enter the eternal kingdom of heaven..... 🙏.... AMEN
Dont know if anyone gives a shit but if you're stoned like me atm you can watch all of the latest movies and series on Instaflixxer. Have been watching with my girlfriend recently xD
நானே கடவுள், நானே கடவுள் என்று வானுக்கும் மண்ணுக்கும், கிழகுக்கும், மேற்குக்கும் சகல ஜீவங்களுக்கும் ஆண்டவர்கிய தேவன் ஏன்? என்னையெல்லாமல் வேறே தேவர்களை உண்டுபண்ண வேண்டாம் என்று வேதம் சொல்லுகிறது இப்படி இருக்கிரபோது ஏன் வேறு தேவர்களை வேறு தேவர்களை உண்டுபண்ண வேண்டாம் என்கிறார் இவர்தானே சகலத்தையும் படைத்த தேவன்., இங்குதான் எனக்கு ஒரு இடறல் உண்டாயிற்று சகோதரரே எனக்கு இயேசுவின் நாமத்தில் தெலுவுபடுத்தும் அல்லேலூயா ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
சகோதரரே நீங்கள் உண்மையில் ஆண்டவரை ஏற்று கொண்டிர்களா ஏற்று கொண்டிருந்தால் இந்த கேள்வி கேட்க மாட்டார்கள் ஏனென்றால் இந்த கேள்வி தவறான கேள்வி ஏனென்றால் அவரை உண்மையாய் ஏற்று கொண்டவர்கள் இதுபோல கேள்வி கேட்க்க மாட்டார்கள் சரி உங்களுக்கு ஏதோ சந்தேகம் நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் நீங்கள் ஜெயச்சந்திரன் நீங்கள் ஒரு மனிதர் உங்களை உங்கள் கையில் இருக்கும் செல்போன் தான் நீங்கள் என்று சொல்லலாமா செல்போன் நீங்களாக முடியாது நீங்கள் நீங்கள்தான் இன்னொரு உதாரணம் நீங்கள் என்னுடைய அப்பா என்று வைத்து கொள்ளுங்கள் நான் உங்களை விட்டுவிட்டு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரை அப்பா என்று கூப்பிடலாமா உங்களுக்கு கோவம் வருமல்லவா அதுபோல் தான் கடவுள் அவர் ஒருவர்தான் அதனால்தான் அவர் சொல்கிறார் நான் நானே தேவன் என்னை அன்றி வேறு தேவன் இல்லை என்கிறார் ஏனென்றால் அவரே சகலத்தையும் படைத்தவர் அவரை விட்டுவிட்டு சிலைகளை உருவாக்கி வணங்க வேண்டாம் என்று ஆண்டவர் சொல்கிறார் இந்த வழிபாடு பிசாசான சாத்தானுக்கு போகிறது இதை ஆண்டவர் வேறுக்கிறார் என் மகிமையை வேறொருவனுக்கு கொடேன் என்கிறார் மேலும் நாம் தெய்வத்தை கடவுளை உருவாக்க முடியாது யாத்திராகமம் 20: அதிகாரம் 1+7 வரை உள்ள வசனத்தையும் ஏசாயா 43 அதிகாரம் 9 +13 வரை உள்ள வசனங்களை வாசிக்கவும் தேவனுக்கே மகிமையும் வல்லமையும் ஞானமும் கனமும் உண்டாவதாக நன்றி
என் பெயர் எட்வின். குமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்துக்கு அருகிலுள்ள களியக்காவிளையில் வாழும் நாடார் என்று அழைக்கப்படும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் சாதியம் என்பது தேவையற்ற ஒரு பாரம் என்று புரிந்து கொண்டேன். கிறிஸ்துவுக்கு முன் இந்துத்துவ சாதிய இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவடைந்தேன்.
தற்போது கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் அங்கமாக இணைந்து இருக்கிறேன் கிறிஸ்தவத் திருச்சபையிலுள்ள ஒரு பையனுக்கு அதே கிறிஸ்தவ போதனையை பின்பற்றும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்யும்போது, சபைக்குள் இருக்கும் சாதி உணர்வுள்ள 'பக்த சிரோன்மணிகள்', பையன் வேறுசாதி என்று கூறி ஈவு இரக்கமின்றி அந்த திருமணத்தை தடை செய்துவிடுகிறார்கள். இதில் பெரிய மனவேதனை என்னவென்றால் வேதாகம கல்லூரியில் பயின்ற அந்த போதகரே இந்தப் பாகுபாட்டுப் பிரிவினைகளுக்கு உடந்தையாக இருக்கிறார். கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் ஏன் இப்படி பாகுபடுத்தவேண்டும்?
உண்மையான கடவுளை வணங்கும் மக்கள் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகளாக, ஒற்றுமையாக இருந்தால்தானே பிறர் நம்மையும், நாம் பிரசங்கிக்கும் கடவுளையும் மதிப்பார்கள்! அன்பின் மார்க்கத்தாருக்குள்ளேயே இப்படி சாதி பேதம் இருந்தால், இந்த மார்க்கத்தை அறிவார்ந்த நடுநிலை மக்கள்கூட மதிக்கமாட்டார்களே! கிறிஸ்தவர்கள் சாதி பார்த்து திருமணம் செய்வதால், இந்துத்துவம் விதைத்த சாதி என்னும் நச்சுச்செடியை உலக இரட்சகராலேயே அழிக்கமுடியாது என்ற எதிர்மறைக் கருத்து மக்களிடையே பரவி, கிறிஸ்தவத்தைப் பற்றிய வெறுப்பு அதிகமாகி விட்டதே!
You are a good teacher indeed. You are able to bring out the exact reason why our Lord Jesus came to this world and what Is His expectations of me even today. Do not be discouraged. We are capable of killing our Lord. I will continue to pray for your ministry. May the Lord bring many more Pastor Agathian. I need your message. Thank you very much.
👏🏼👏🏼👏🏼👏🏼👍👍👍what a wonderful explaining one small child can understand bro Agathian messages.
மக்களைப்பாதுகாக்கும்வுலகமக்கள்யென்றஅறக்கட்டளைவுறுவாக்கயிற.ுக்கிறேன்வுதவிசெய்யுங்கள்
Praise the Lord Jesus 🙏🙏🙏
Super
23.45 vera level 😂🥰🥰
Nice comedy...with songs ...
God bless you bor
GBU bro and sis Today let's study about...BE BAPTIZED IMMEDIATELY... For sinners , baptism is the first step towards the eternal kingdom of heaven after receiving the forgiveness of sins..We are sinners in urgent need of emancipation from sin ,so we must not delay baptism .It is wrong to teach people to be baptized after six months or one year later.... Proverb 27:1.. Do not boast about tomorrow... Luke 12:16_21""" This very night your life will be demanded from you...". When did the early Church conduct baptism??. Act 8:30_39... Ethiopian eunuch stopped his chariot in the road and was baptized right away... Act 10:48... Cornelius and his family were baptized at once... Act 16:29_34... At that hour of the night ,the jailer and all his family were baptized immediately...Act 16:13_15.. Lydia and her family were baptized at once .. Act 19:3_5... People were re& baptized .. Act 2:38... Be baptized for the forgiveness of sins ...Mark 16:15_16... "" Whoever believes and is baptized will be saved...". Baptism is a ceremony to wash our sins away it has the promise of salvation... Through baptism ,let us receive the forgiveness of sins and be saved,and enter the eternal kingdom of heaven..... 🙏.... AMEN
👌🙏☑️
Which church is this? Which Bible they're using?? Thiru thoothar panigal means?
தேவனால்வுறுவாக்கப்பட்டபூமியைசபிப்பதற்க்குயாறுக்கும்வுாிமையில்லை
👏👏👏👏👍👍
கலாத்தியர் 3 :13
உபாகமம் 21:22
Person who loves his religion will not insult other religion. If he does he doesnt belong to any religion and not fit to live in this world
oiooo9😅o೯7 iiu😅ooo oo😅8😅oooo😅😅ooo8i😅ooo😅o😅o😅9i9oo9oooooooooo8ooooo8oo😅😅😅
அகத்தியன் தேவனுடைய ஊழியக் காரரா?அல்லதுசாத்தா னின்தூதரா?
Why🤷🤷🤷
நல்லா ஜேக் பண்டீறிக!!!
காமெடியன் அந்திகிறிஸ்து அகத்தியன் அண்ணா கிறிஸ்தவம் காமெடி இல்லை கவனம் தேவை
Dont know if anyone gives a shit but if you're stoned like me atm you can watch all of the latest movies and series on Instaflixxer. Have been watching with my girlfriend recently xD
@Kendrick River yea, have been watching on instaflixxer for since december myself :)
கம்பி கட்டற வேலைய செய்ற???