எந்த சூழ்நிலையிலும் சக மனிதர்களிடம் நாம் காட்டும் அன்பு தான், நாம் வாழும் வாழ்க்கையின் அடிநாதமே, அந்த அன்பை விதைக்கவே வந்த இயேசு கிறிஸ்துவின் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையே விசுவாச பிரமாணம்... என்பதை நீங்கள் ஆரம்ப காலத்தில் இருந்து சொல்லி வருவதை இந்த மக்கள் கூடிய விரைவில் புரிந்து கொள்வார்கள்... நன்றி ஐயா .. அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி ஐயா.. கோடி ஸ்தோத்திரம் கர்த்தருக்கு........
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் சகோ இதுபோன்று வெளிபடையாக பேச நிச்சயம் தைரியம் வேண்டும் வேறு எவரும் பேச வே தயங்கும் இந்த சாதிமறுப்பை நீங்கள் ஒரு இயக்கமாகவே நடத்தி வருவது மிகுந்த சந்தோசம் உங்கள பின்பற்றி அனேக நற்செய்தியாளர்கள் உருவாக வேண்டி ஜெபிக்கிறேன் நம்மை தரம் தாழ்த்தி பேசுபவர்கள் பற்றி நாம் கவலைபட வேண்டாம் கர்த்தர் பார்த்து கொள்வார் யுத்தம் நம்முடையது வெற்றி தருபவர் கர்த்தர் மட்டுமே ஆமென்
அண்ணன் கருத்தை நான் ஏற்றுக்கொண்டேன்,,,அவ்வளவு ஜாதி வேற்றுமை என்னோட வாழ்வில் நான் பாத்திருக்கேன்,,,இப்பொழுது நான் ஜாதி மறுப்பாளன்,, Casteism Is Devilism ❤❤❤. அன்பு செய்வீர்,,,,
இன்றைய ஊழியர்கள் சாதி பார்ப்பது தவறு என்று சொல்ல மாட்டார்கள். ஏன் என்றால் காணிக்கை வரவு குறைந்து விடும். இந்த மாதிரி அதிக அகத்தியன் அண்ணன்கள் வந்தால் சாத்தியமாகும். ஊழியர்கள் கொஞ்சமாவது சாதியம் தவறு என்று போதித்தாலே போதுமானது.
மதம் என்பது எதார்த்தமான ஒன்றாக இருக்க வேண்டும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.. இயற்கைக்கு எதிராக இருக்க கூடாது.... கிறித்தவம் என்பது இயற்கை எதிரானது... அன்பு அன்பு என்று சொல்லும் அகத்தியன் தன் மகனை ஒருவன் தாக்கினால் அல்லது கொன்று விட்டால் பதிலுக்கு கண்டிப்பாக தாக்குவார் இது தான் இயற்கை... அப்படி இல்லாமல் இயேசு உன் பாவத்தை மன்னித்து விட்டார் என்று சொல்லுவாரா.? பூமியின் ஆயிரம் ஆயிரம் படைப்புகளில் மனிதனும் ஒரு படைப்பு தான் மனிதன் என்றைக்குமே இறை தன்மையை அடைய முடியாது
@@shaikthegangstaமனுதர்மத்தை பின்பற்றுபவரைதான் கூறுகிறோம் குறிப்பாக எந்த சாதியையும் சொல்லவில்லை இன்றுவரை மனுதர்மத்தை அதிகமாக ஆதரிப்பவர்கள் அவர்கள்தானே சகோ
@@asaithambinagarajan2816 manu works by mutual cooperation in the form of hierarchy... Athula mela irukuravan keela irukravana amukuvan. All are guilty to varying degrees. The one in the top is not wholly responsible. Without participation of the castes the manu system will not work. Most of the anti manu voices are hidden sangis. Given a chance they would gladly occupy the position of brahmins. The next in heirarchy happily oppress and suppress the lower castes. That's what this video is all about...
கிறிஸ்தவத்தில் சாதி ஒழியுமா? ஒழியவே ஒழியாது எல்லா ஊழியர்களும் ஒரு குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்கள் அவர்களுக்குள் சாதி வெறி புரையோடிக் கிடக்கிறது பின் எப்படி மாறும்
நாடார்களை இழிவுபடுத்தி பேசி அவர்களை திருத்தும் சிறப்பான முயற்சி. என் நண்பர் இருவர் நாடார்கள்தான். ஏன் இந்து பிராமண நண்பர்களும் உண்டு. அவர்கள் நல்லவர்கள் தான்.
@lambertwinston2268 இந்த குழுவில் சேர ஆசைப்பட்டேன். ஆனால் இவர் ஒரு சாதியை திட்டுகிறார். சரி பரவாயில்லை. இப்பொழுது இயேசுவை மட்டமாக பேசுகிறார். எனவே இப்பொழுது வேண்டாம்.
அன்பு னு பேசுறது லாம் இருக்கட்டும். மற்ற மத கடவுள்களை உங்களால் கடவுளாக ஏற்று கொண்டு வழிபாடு செய்ய முடியுமா?ஏன்னா மற்ற மத கடவுள்களை எல்லாம் உங்க கிருஸ்தவ மதம் சாத்தான் என்றும் பொம்மை என்றும் பொய்யாக மூட நம்பிக்கையை பரப்பி கொண்டு இருக்கிறது. இது தவறு என்று பேசவே இல்லை. அப்புறம் என்னா நான் யோக்கியம் நான் யோக்கியம் னு பேசனும். முதல்ல திருந்துங்க
மாற்று மதம் சாத்தான் அல்ல மதத்தில் உள்ள தத்துவங்கள் சரியானவை அல்ல அங்கே சாதி வேறுபாடுகள் இருப்பதால் தான் வெளியே வந்தோம் இங்கேயும் அதே சாதி வேறுபாடுகள் இருப்பதை எதிர்க்கிறோம் மாற்று மதத்தினரை சாத்தான் என்று கூறுபவர்கள் நல்ல கிறிஸ்தவர்கள் அல்ல
இதில் உங்களுக்கு என்ன ? பிரச்சனை , இவர் மீது உங்களுக்கு அப்படி என்ன? கோபத்தின் எரீச்சல் சத்தியம் அறிந்த கிறிஸ்தவர்களுக்குள் சாதியம் என்கிற பிரிவீனைகள் இருக்ககூடாது என்றுதானே சொல்கிறார் இதில் என்ன ? தவரு இருக்கிறது ,! எரிச்சல் ,
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் ஐயா சாதியற்ற கிறிஸ்தவம் அமையவேண்டும் ஆமேன் ஸ்தோத்திரம் 🙏🙏
கிறிஸ்தவத்தில் உள்ள சாதி ஒழிய போராடும் ...சகோதர ... அகத்தியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
எந்த சூழ்நிலையிலும் சக மனிதர்களிடம் நாம் காட்டும் அன்பு தான், நாம் வாழும் வாழ்க்கையின் அடிநாதமே, அந்த அன்பை விதைக்கவே வந்த இயேசு கிறிஸ்துவின் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையே விசுவாச பிரமாணம்... என்பதை நீங்கள் ஆரம்ப காலத்தில் இருந்து சொல்லி வருவதை இந்த மக்கள் கூடிய விரைவில் புரிந்து கொள்வார்கள்... நன்றி ஐயா .. அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி ஐயா.. கோடி ஸ்தோத்திரம் கர்த்தருக்கு........
தேவனை முழுமனதோடும், முழுசிந்தையோடும்,முழு இருதயத்தோடும்,முழு ஆத்துமாவோடும்,முழு பெலத்தோடும் நேசிக்கவும் வேண்டும்.
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் சகோ இதுபோன்று வெளிபடையாக பேச நிச்சயம் தைரியம் வேண்டும் வேறு எவரும் பேச வே தயங்கும் இந்த சாதிமறுப்பை நீங்கள் ஒரு இயக்கமாகவே நடத்தி வருவது மிகுந்த சந்தோசம் உங்கள பின்பற்றி அனேக நற்செய்தியாளர்கள் உருவாக வேண்டி ஜெபிக்கிறேன் நம்மை தரம் தாழ்த்தி பேசுபவர்கள் பற்றி நாம் கவலைபட வேண்டாம் கர்த்தர் பார்த்து கொள்வார் யுத்தம் நம்முடையது வெற்றி தருபவர் கர்த்தர் மட்டுமே ஆமென்
அண்ணன்
கருத்தை நான் ஏற்றுக்கொண்டேன்,,,அவ்வளவு ஜாதி வேற்றுமை என்னோட வாழ்வில் நான் பாத்திருக்கேன்,,,இப்பொழுது நான் ஜாதி மறுப்பாளன்,, Casteism Is Devilism ❤❤❤.
அன்பு செய்வீர்,,,,
அகத்தியன் ஐயா சொல்வது 100% உண்மை.
அன்பை வெளிப்படுத்தியவர் jesus தான் நீங்கள் சொல்வது உண்மை தான் 😊
இன்றைய ஊழியர்கள் சாதி பார்ப்பது தவறு என்று சொல்ல மாட்டார்கள். ஏன் என்றால் காணிக்கை வரவு குறைந்து விடும். இந்த மாதிரி அதிக அகத்தியன் அண்ணன்கள் வந்தால் சாத்தியமாகும். ஊழியர்கள் கொஞ்சமாவது சாதியம் தவறு என்று போதித்தாலே போதுமானது.
மதம் என்பது எதார்த்தமான ஒன்றாக இருக்க வேண்டும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.. இயற்கைக்கு எதிராக இருக்க கூடாது....
கிறித்தவம் என்பது இயற்கை எதிரானது... அன்பு அன்பு என்று சொல்லும் அகத்தியன் தன் மகனை ஒருவன் தாக்கினால் அல்லது கொன்று விட்டால் பதிலுக்கு கண்டிப்பாக தாக்குவார் இது தான் இயற்கை... அப்படி இல்லாமல் இயேசு உன் பாவத்தை மன்னித்து விட்டார் என்று சொல்லுவாரா.?
பூமியின் ஆயிரம் ஆயிரம் படைப்புகளில் மனிதனும் ஒரு படைப்பு தான் மனிதன் என்றைக்குமே இறை தன்மையை அடைய முடியாது
கடவுளுக்காக தேவை எனில் அதற்கு அண்ணன் ஓகே தான் சொல்லுவாங்க,,,ஆனால் வன்முறை தேவன் விரும்பமாட்டார்,,, castesim ia Devilism
சத்தியம் அறிந்த கிறிஸ்தவர்களுக்கு அன்பைத்தவிர
சாதியம் என்கிற தீண்டாமையின் பிரிவீனைகள்
இருக்கக்கூடாது என்கிற தங்களின் வார்த்தைகள்
யாவும் நீதியானவைகள் !
அருமை
What you say is 💯 percent true sir.
💯 %உண்மை
Super
Dear Brother
Real cause is Manudharmam and varanasaram very deeply routed
all religion. It will not be eradicated easily.
Odane papan than elathukum karanam nu kai kattathenga...
@@shaikthegangstaமனுதர்மத்தை பின்பற்றுபவரைதான் கூறுகிறோம் குறிப்பாக எந்த சாதியையும் சொல்லவில்லை இன்றுவரை மனுதர்மத்தை அதிகமாக ஆதரிப்பவர்கள் அவர்கள்தானே சகோ
@@asaithambinagarajan2816 manu works by mutual cooperation in the form of hierarchy... Athula mela irukuravan keela irukravana amukuvan. All are guilty to varying degrees. The one in the top is not wholly responsible. Without participation of the castes the manu system will not work. Most of the anti manu voices are hidden sangis. Given a chance they would gladly occupy the position of brahmins. The next in heirarchy happily oppress and suppress the lower castes. That's what this video is all about...
ஒரே ஒரு கேள்வி. .இந்துக்கள் பரலோகத்தில் எங்கே இருப்பார்கள் என்று ஒரு கேள்வி கேளுங்கள்
மனசாட்சியின் படி வாழ்பவர்கள் எந்தவொரு மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பரலோகத்தில் இயேசுவோடு இருப்பார்கள்.
யாருக்காக பயப்படுகிறிங்கள்
Brother Nenga sollvathu thirunelveli la tha antha perchanai matra edangalil nan parkaveli keatathu ellai
கிருத்துவத்தை அறியாதவர்களுக்கு தெளிவான விளக்கத்தை சொல்லியிருக்கிறீர்கள்.
❤ ❤ ❤ ❤ ❤ ❤
Who is God? Is God Nature? If Nature is God..then human can't become God.
கிறிஸ்தவத்தில் சாதி ஒழியுமா? ஒழியவே ஒழியாது எல்லா ஊழியர்களும் ஒரு குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்கள் அவர்களுக்குள் சாதி வெறி புரையோடிக் கிடக்கிறது பின் எப்படி மாறும்
You mean Nadar?
நாடார்களை இழிவுபடுத்தி பேசி அவர்களை திருத்தும் சிறப்பான முயற்சி. என் நண்பர் இருவர் நாடார்கள்தான். ஏன் இந்து பிராமண நண்பர்களும் உண்டு. அவர்கள் நல்லவர்கள் தான்.
T Shirt என்ன விலை? எங்கு கிடைக்கும்?
விலை ரூபாய் 300, சென்னையில் கிடைக்கும்.
@lambertwinston2268 இந்த குழுவில் சேர ஆசைப்பட்டேன். ஆனால் இவர் ஒரு சாதியை திட்டுகிறார். சரி பரவாயில்லை. இப்பொழுது இயேசுவை மட்டமாக பேசுகிறார். எனவே இப்பொழுது வேண்டாம்.
பேட்டி எடுத்த அழகான பெண்ணின் முகத்தை கடைசி வரை காட்டவே இல்லை. வருத்தம் அளிக்கிறது
நீங்கள் இவ்வளவு நல்லா பேசிறிங்கள் ஆனால் பாதருக்கு எந்த வயதில் போகிறது தெறியாதா உங்களுக்கு நல்லா தெறியும் ஆனால் சொல்ல மாட்டிறிங்கள்
Caste in Tamil Christian’s are in their blood. They talk and act differently.. I haven’t seen a single Christian…
அன்பு னு பேசுறது லாம் இருக்கட்டும். மற்ற மத கடவுள்களை உங்களால் கடவுளாக ஏற்று கொண்டு வழிபாடு செய்ய முடியுமா?ஏன்னா மற்ற மத கடவுள்களை எல்லாம் உங்க கிருஸ்தவ மதம் சாத்தான் என்றும் பொம்மை என்றும் பொய்யாக மூட நம்பிக்கையை பரப்பி கொண்டு இருக்கிறது. இது தவறு என்று பேசவே இல்லை. அப்புறம் என்னா நான் யோக்கியம் நான் யோக்கியம் னு பேசனும். முதல்ல திருந்துங்க
மாற்று மதம் சாத்தான் அல்ல
மதத்தில் உள்ள தத்துவங்கள் சரியானவை அல்ல
அங்கே சாதி வேறுபாடுகள் இருப்பதால் தான் வெளியே வந்தோம்
இங்கேயும் அதே சாதி வேறுபாடுகள் இருப்பதை எதிர்க்கிறோம்
மாற்று மதத்தினரை சாத்தான் என்று கூறுபவர்கள் நல்ல கிறிஸ்தவர்கள் அல்ல
கிறித்தவத்தின் பார்வையில் ஹிட்லர் ம் சொர்க்கம் செல்வார்...... சரிதானே
Kolai seiyathu irupayaga
Kadavul anba panavar
Oleum endra peril vyapari Mahi vittathu
டேய் பண்ணாட
Jeasus maranikka illay
இதில்
உங்களுக்கு என்ன ?
பிரச்சனை ,
இவர் மீது உங்களுக்கு அப்படி என்ன?
கோபத்தின் எரீச்சல்
சத்தியம் அறிந்த
கிறிஸ்தவர்களுக்குள்
சாதியம் என்கிற பிரிவீனைகள் இருக்ககூடாது
என்றுதானே சொல்கிறார்
இதில் என்ன ?
தவரு இருக்கிறது ,!
எரிச்சல் ,
@@HafeelaNiyasஆதரத்தோடு பதிவிடுங்கள் சகோ
அகத்தியன் அவர்கள் முஸ்லிம்கள் நல்லவர்கள் என்று பேசியதை நீங்கள் கேள்விபடவில்லையா சகோ அவரை ஏன் திட்டுகிறீர் சகோ
அருமை