Bro.Agathiyan | Convention Meeting 01 | பிரதிஷ்டை பண்டிகை - Kavalkinaru |

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • #kavalkinaru

КОМЕНТАРІ • 153

  • @vetrid5690
    @vetrid5690 2 роки тому +2

    ஒவ்வொருவரும் இதேபோல் கேள்வியோடு போதித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
    அகத்தியன் ஐயா. உங்கள் கேள்விக்கும் போதனைக்கும். என் தேவனாகிய கர்த்தருக்கு நன்றிகளை செலுத்துகிறேன். ஆமென்.

  • @CYesupatham
    @CYesupatham 3 роки тому +8

    புரிந்து கொள்ள எளிய விதத்தில் சொல்கிறீர்கள்... கர்த்தருக்கே மகிமை.. அனைத்து பிரிவு கிறித்துவ தலைவர்கள் கூடிப் பேசி எளிய விசுவாசிகளுக்கும் கொண்டு செல்ல வாஞ்சிக்கிறேன்

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 роки тому +21

    உங்களின் செய்தி‌ எவ்வளவு கேட்டாளும் திகட்டாத ஒரு தனி அருமையான உங்களின்‌செய்திகள் தேவனுக்கே புகழ்ச்சி பாஸ்டர்

    • @gnanaprakasamm5390
      @gnanaprakasamm5390 3 роки тому

      Our dhaeva voozhiyarai kondu paesuvathu dhaevnae aakayaal seithi kotuppavarai pukzhakootathu, entha manusharayum vuyartha ventaame vuyarthappata ventiyavar christhuve🙏

    • @pandiyanpandi3706
      @pandiyanpandi3706 3 роки тому

      Amen ✝️✝️✝️✝️✝️ Amen ✝️✝️✝️ Amen ✝️✝️✝️

  • @jayes7346
    @jayes7346 3 роки тому +2

    அருமையான வேத பாடம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்புக்காக ஸ்தோஸ்திரம். கர்த்தருக்கே மகிமை.

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 3 роки тому +2

    உங்கள் குரல் வேதநாயகம்
    சாஸ்திரி அவர்கள் குரல்
    போல உள்ளது, 55 ஆண்டுகள்
    பிறகு அந்த குரலை கேட்க இறைவன் அருள் கிடைத்தது,
    உங்களுக்கு என் மணமார்த
    நன்றி வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள் உறவுகளே.

  • @rameshpurushothaman2763
    @rameshpurushothaman2763 3 роки тому +12

    நல்ல செய்தி பிரயோஜனமாக இருந்தது நன்றி
    எல்லா மகிமையும் கர்த்தர் ஒருவருக்கே.

    • @ellenellen3446
      @ellenellen3446 3 роки тому

      ஏசாயா 66:22-23/ 58:13-14
      வெளி 1:10

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 3 роки тому +10

    பிரதர் அருமையான பைபிள் ஸ்டடி உங்களிடம் இதைத் தான் எதிர் பார்த்தேன். 👌👌👌 ரொம்ப அருமை. ஸ்டடி சூப்பர்.

  • @padmavathymark2022
    @padmavathymark2022 6 місяців тому

    Really, really a best understanding message pastor.Thank u so ,so much

  • @arunprakathis1678
    @arunprakathis1678 9 місяців тому

    உங்கள செய்தி மிகவும் புரோஜனமாக இருந்தது ஆமென்

  • @albertrajalbertars1053
    @albertrajalbertars1053 3 роки тому +7

    அருமை ஐயா கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்தேன் நான்

  • @arjoelshalom3938
    @arjoelshalom3938 3 роки тому +7

    வசனங்களை தெளிவு பாடுத்தியதற்கு நன்றி பாஸ்டர்

  • @DuraiSamy-ks4jx
    @DuraiSamy-ks4jx 9 місяців тому

    தேவனுடைய சித்தம் நிறைவேரவே இயேசு சிலுவையில் அறையப்பட்டு ஜீவனையும் துறந்தார்

  • @janld1913
    @janld1913 3 роки тому +6

    Pastor you gave me a deep understanding about our Lord Jesus, thank you for your Bible study, will keep listen to your sermons here on, I really feel bad that I didn’t get a chance to listen to your preachings in my past however nothing is ever late because Lord Jesus made me to listen to your UA-cam videos at present ( it’s a gift). Thank you

  • @sivagamiperiyasamy8296
    @sivagamiperiyasamy8296 3 роки тому +2

    Glory to god
    I was so blessed today with god word
    I love you pastor

  • @isravelrethinadhas5608
    @isravelrethinadhas5608 Рік тому +2

    Praise the lord brother and sisters and your family all members

  • @thiruvallurgokulanayaker4947
    @thiruvallurgokulanayaker4947 3 роки тому +5

    Vry much pride to have such a person.... Let ur journey continue with the blessings Of all the Gods...🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @mercyissac7285
    @mercyissac7285 3 роки тому +5

    நன்றி.அண்ணா..ஒருநல்ல.ஆவிக்குரியா.செய்தி.கேட்டோம்

    • @ellenellen3446
      @ellenellen3446 3 роки тому

      பத்துக்கட்டளை என்றென்றும் அழியாதது . வெளி 1:10
      ஓயவுநாள் பரிபூரணமானத நித்தியமானது . ஏசாயா66:22-23. இயேசுவின் மரணத்தின்பின்பும் இது கடைப்பிடிக்கப்பட்டது. லூக்கா 4:16 / அப்போஸ்தலர் 13:42-44 / மத்தேயு 24;20
      லூக்கா 21:20-21

  • @ashokabalan8573
    @ashokabalan8573 3 роки тому +5

    It shows your intellectuality and wisdom in Bible. Beautiful explanation.

  • @cyriljoseph8114
    @cyriljoseph8114 3 роки тому +4

    வேத விளக்கங்கள் விளங்கிற்று.நன்றி இயேசுவே.

  • @vinuchakravarthi3652
    @vinuchakravarthi3652 3 роки тому +4

    I praise our Lord Jesus Christ for the life changing message.

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 роки тому +2

    Loving Father, I commit to you that I will intentionally show my love for your children in what I do and say. I do this trusting your grace to empower me to do more than I would do on my own. Father, I pray this through the Word of God (Jesus Christ), my Saviour. Amen.

  • @Richie_n71
    @Richie_n71 3 роки тому +7

    God bless you pastor. You have been blessed with great talents.

  • @carolpraveen3014
    @carolpraveen3014 3 роки тому +3

    He uses simple words.It touches many heart!

  • @maariatheresa6195
    @maariatheresa6195 Рік тому

    Very useful to me all yr bible quotes

  • @carolpraveen3014
    @carolpraveen3014 3 роки тому +5

    This man makes complex things so simple.

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 3 роки тому +3

    Praise The Lord Jesus Amen

  • @vimalshanthiniirish8509
    @vimalshanthiniirish8509 2 роки тому +1

    Very useful & interesting msges...praise the lord

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 3 роки тому +4

    Wonderful explained to word of Hallelujah🙌 welldone paster

  • @rajuabraham187
    @rajuabraham187 3 роки тому +3

    Wonderful message Pastor

  • @racheldevan9543
    @racheldevan9543 3 роки тому +3

    Wonderful Revelation Message Thank God

  • @gnanarajpaul7773
    @gnanarajpaul7773 2 роки тому +1

    Praise God for the talents given to you by our Lord Jesus.. your worship and clarity of thoughts and the simple way of exposition are all superb .Dear Brother one request. Acc to. 2 Timothy2:24 you have to be tolerant (தீமையை சகிக்கறவனுமாயிருக்க வேண்டும்) in your actions . இரண்டு தலைமுறையில் ஜாதி பாகுபாடு காணாமல் போய்விடும் ,ஆகவே போதிக்கிறதில் மாத்திரம் கவனம் செலுத்துங்கள்

  • @antonyselvan56
    @antonyselvan56 3 роки тому +8

    இப்போது தான் முழுமையாக பாஸ்டராக மாரி இருக்கிறீர்கள்

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 3 роки тому +3

    அருமையான செய்தி எனக்கு !

  • @rajuabraham187
    @rajuabraham187 3 роки тому +1

    Paster Very Useful message
    Glory to God

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 3 роки тому +3

    Absolutely this msg very very much useful pastor 🙏hallelujah🙌

  • @samuelvelu7488
    @samuelvelu7488 3 роки тому +5

    Excellent explanation. May God bless your ministry.

  • @marsdenvedam171
    @marsdenvedam171 3 роки тому +4

    Thank you brother, Really very useful and amazing messesag for me.

  • @merlinjose5629
    @merlinjose5629 3 роки тому +2

    Very clear, praise the lord jesus

  • @renurachel2513
    @renurachel2513 3 роки тому +1

    Praise the lord pastor

  • @jkchinna4690
    @jkchinna4690 2 роки тому

    Amen use full message JESUS bless you pastor

  • @selvarethinamgopal800
    @selvarethinamgopal800 3 роки тому +4

    Amen
    Superior..,. message.
    Very very true speech.God bless you pastor

  • @immanuveljerome
    @immanuveljerome 3 роки тому +4

    Useful message..Glory to god

  • @kmahendran3595
    @kmahendran3595 2 роки тому +1

    yennudaya 67 vadhil meendum kan thirakkapattadhu brother thank you Jesus

  • @routhvemanavemana9038
    @routhvemanavemana9038 3 роки тому +3

    I listened your message is really good 👍

  • @k.srikumarkanakaraja.k4834
    @k.srikumarkanakaraja.k4834 3 роки тому +3

    Amen paster

  • @annappaangel
    @annappaangel 3 роки тому +4

    Thank you Jesus.

  • @ppdhanraj3767
    @ppdhanraj3767 3 роки тому +1

    Praise the Lord

  • @hannahvinodhini9004
    @hannahvinodhini9004 3 роки тому +3

    Wonderful & excellent message uncle 🙏

  • @anantharajraj7565
    @anantharajraj7565 3 роки тому +1

    Nice message I love my jesus

  • @KrishnaPrasad-sn4em
    @KrishnaPrasad-sn4em 3 роки тому +4

    PRAISE THE LORD.....🙏🙏

  • @rolandjames3683
    @rolandjames3683 3 роки тому +3

    PRAISE THE LORD 🙏🙏🙏🙌🙌🙌🙏 🙏 🙏

  • @Anbu155
    @Anbu155 3 роки тому +8

    "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.
    யோவான் நற்செய்தி 15:12
    கிறிஸ்துதான் திருச்சட்டத்தின் நிறைவு; அவர்மேல் நம்பிக்கை கொள்ளும் எவரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவார்.
    உரோமையர் 10:4
    அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
    உரோமையர் 13:10
    "உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக" என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது.
    கலாத்தியர் 5:14

    • @ellenellen3446
      @ellenellen3446 3 роки тому

      ஆதியாகமம் 2:2-3
      யாத்திராகமம் 31:16-17
      ரோமர் 2:28-29
      கலாத்தியர் 3:26-29
      ஏசாயா 58:13-14
      லூக்கா 4:16
      மாற்கு 2:27
      அப்போஸ்தலர் 13:42-44
      மத்தேயு 24:20
      வெளி 1:10
      ஏசாயா 66:22-23
      2பேதுரு 3:13
      லூக்கா 23:55-56
      சகோதரா இவை அனைத்தையும்
      வாசித்து படித்து ஓய்வுநாளை
      கைக்கொண்டு வாழுங்கள்.

  • @loomaelizabethsuresh1373
    @loomaelizabethsuresh1373 3 роки тому +1

    Amen Amen Amen🙏

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 Рік тому +1

    Heleluhhhhhhh❤❤❤❤❤❤❤

  • @josephrufus7021
    @josephrufus7021 3 роки тому +2

    A Blessed Mssg. Praise God.

  • @jeyaseelanraju8018
    @jeyaseelanraju8018 3 роки тому +2

    Our LORD and Saviour Jesus Christ accomblished His ministry by fulfilling the Law ;He was wrongly judged by Pharisees and Saducees who established man made Law by their discretionary power of teaching the Law.Hence Jesus attended all the Festivals and abide the Sabbath day rules.After His accomblishment of the Law ,it was being nullified by God because the Law as a teacher used to condemn which begot guilt; but the Grace of God overcomes it and establises our Faith.

  • @maniguna1081
    @maniguna1081 3 роки тому +2

    I love this song very much

  • @kingofrgen6959
    @kingofrgen6959 2 роки тому

    Tq jesus..

  • @malligamalliga6648
    @malligamalliga6648 2 роки тому +1

    Malliga Timothy Malaysia
    Amen 🙏🙏

  • @vimalakassi268
    @vimalakassi268 3 роки тому +2

    Nice Song God bless you brother 👍

  • @routhvemanavemana9038
    @routhvemanavemana9038 3 роки тому +1

    Very very nice wonderful message 👍

  • @a.s.johnson2875
    @a.s.johnson2875 3 роки тому +1

    Praise the lord amen

  • @amala4330
    @amala4330 2 роки тому

    Praise the Lord Jesus 🙏🙏🙏

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 роки тому +4

    அருமையான சாட்சி பாஸ்டர்

  • @chakkarapanichakkarapani880
    @chakkarapanichakkarapani880 Місяць тому

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம்

  • @rajansivaprakasam6631
    @rajansivaprakasam6631 3 роки тому +1

    Praise The Lord

  • @user-ll2vp4xn4c
    @user-ll2vp4xn4c Рік тому

    I love you Jesus ❤

  • @parameshwarielavarasan4005
    @parameshwarielavarasan4005 Рік тому

    Praise the lord

  • @shanthijegan3749
    @shanthijegan3749 2 роки тому +1

    அல்லே லூயா

  • @cynthiasagar542
    @cynthiasagar542 2 роки тому

    GBU bro and sis Today let's study about THE BOOK OF LIFE.... When s man is born his name is recorded in s census register .In the same way ,if a man receives,Christ with faith and is born of the Spirit through baptism ,his name is recorded in the book of life ... Luke 10:17... "" Rejoice that your names are written in heaven.."". Those whose names are recorded in the book of life .. Roman 6:1_4.. Those whose names are written in heaven through baptism live a new life... Isaiah 4:2_3... Those who are recorded among the living in JERUSELEM will be called Holy.... Daniel 12:1_3. Everyone whose name is found written in the book will be delivered... Phip4:2.. The names of God's fellow workers in the gospel are written in the book of life... If anyone's name is not written in the book of life.... Revelation 20:11_15 he will be thrown into the lake of fire... Revelation 13:8... He will worship the beast (Devil)... In certain cases ,ones name may be blotted out of the book of life .. Psalms 69:26_28"" May they be blotted out of the Book of life..."". Revelation 3:5"' He who overcomes.......I (God)will never blot out his name from the book of life......"". Mattew 16:19... "" What ever you bind in this earth will be bound in heaven.."". Any church that does not have the book of life is a false church ,and it cannot lead to a salvation.It is only CHURCH OF GOD that has the book of life...

  • @kirupajohn2621
    @kirupajohn2621 3 роки тому

    கடைசியாய் நியாயப்பிரமாணத்துக்குள்ளே வந்திட்டீங்க கொடத்தல்பற்றி
    14 உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.
    1 கொரிந்தியர் 16:14
    பிறன் மேல் அன்பு காட்டி செய்வது அது கத்தருக்கு செய்வது மத்தே 25:39

  • @manjunathltgodson4956
    @manjunathltgodson4956 3 роки тому +2

    AMEN HALLELUJAH🙌

  • @praveene3224
    @praveene3224 3 роки тому +6

    Wonderful message.......👏

  • @PRLoga
    @PRLoga 3 роки тому +3

    It’s the same with Sabbath keeping.

  • @Prosperity_888
    @Prosperity_888 3 роки тому +1

    Video starts from 7.03

  • @MukkadalMeenavan
    @MukkadalMeenavan 3 роки тому +1

    ஆதிய நூற்றாண்டில் இருதயத்தில் குத்தப்பட்ட அவர்கள் மனம் திரும்பி இரட்சிக்கப்பட்டார்கள் ஆனால் உங்க பிரச்சனை கேட்கும்போது இருதயத்தில் குத்தப்பட வில்லை சிரிப்புதான் வருது

  • @routhvemanavemana9038
    @routhvemanavemana9038 3 роки тому +1

    Nice Bible study

    • @ellenellen3446
      @ellenellen3446 3 роки тому

      ஏசாயா 66:22-23
      வெளி 1:10
      லூக்கா 4:16

  • @arulappanarulppan7329
    @arulappanarulppan7329 3 роки тому +1

    சூப்பர் ஹிட் பீச்👌👌👌🙏🙏🙏🙏

  • @elayakumar6484
    @elayakumar6484 3 роки тому +1

    Wonderful message pr

  • @jabaseelibaskar6005
    @jabaseelibaskar6005 3 роки тому +1

    Arumaiyana sathiyam

  • @KP-lw1oi
    @KP-lw1oi 2 роки тому

    If you are crying at one point, U r called by him to work in His Kingdom

  • @rukmaganthan4058
    @rukmaganthan4058 3 роки тому +1

    Nice message ayya..👌🙏

  • @mosesnallathambik4259
    @mosesnallathambik4259 3 роки тому

    அன்பை வெளிப்படுத்த உலகில் கடவுள் என்ற பெயரில் இருக்கிற அநேக மதக்கடவுள்களில் யாராலும் கொடுக்க முடியாத அன்பை கொடுத்து மனிதகுலத்தை ஒருவரையொருவர் அன்பு கூருங்கள் என்று உபதேசித்து உயிரைக்கொடுத்த உண்மை தெய்வம் இயேசு இரண்டாம் மனிதராகிய இரண்டாம் ஆதாம்.

  • @mehalajesudhasan5260
    @mehalajesudhasan5260 3 роки тому +1

    Thank u brother 🙏🙏

  • @malathiraj9152
    @malathiraj9152 3 роки тому +1

    Blood of jesus amen all the pasters this likes question aske people understand bible

  • @manojpremanath7384
    @manojpremanath7384 2 роки тому

    worthy message

  • @deepar7210
    @deepar7210 3 роки тому

    Wow wonterful God pitha

  • @mumbaichandrannadar2813
    @mumbaichandrannadar2813 3 роки тому +2

    அருமை

  • @mosesnallathambik4259
    @mosesnallathambik4259 3 роки тому

    என்னை அழவைத்த செய்தி

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 роки тому

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @igpraj26
    @igpraj26 3 роки тому +1

    thank you br, gd bls u .

  • @renoldcandy
    @renoldcandy Рік тому

    🔥🔥🔥🔥🔥🔥

  • @cynthiasagar542
    @cynthiasagar542 2 роки тому

    GBU bro and sis Today let's study about THE WORK OF GOD'S PUTTING A SEAL.... In the near future ,a great disasters will come upon all the people.At that time ,how will we escape such great disasters??.The only way to escape the disaster is to have the seal of God.... When does God begin putting His seal?? Revelation 7:1...""After this ____ after World War II(Revelation 6:12). Where does the work start from ?? Revelation 7:2.."" For m the east "".. What is the seal of God?? John 6:27... "" On him (JESUS) God the Father has placed his seal of approval "'.. How can we have Jesus,that is, God's seal?? John 6:53_56"' Whoever eats my flesh and drinks my blood remains in me (Jesus),and I in him"'.. Mattew 26:17.. The Passover bread is Jesus ' flesh ,and the Passover wine His blood . Therefore,the Passover is the seal of God.. Only by keeping the Passover can we have the seal of God,Jesus Himself... Why should we receive the seal of God??.. Revelation 7:1_3. In order to escape disaster and be saved Exodus 12:13..The Passover is the way to escape the plaques... 2Chro 30:1_10... King Hezekiah commanded the people to keep the Passover... Iseral scorned the kings's couriers and didn't keep the Passover, while Judah kept it. 2 king 18:9.. isreal which didn't keep the Passover was conquered by Assyria.. 2 king 19:30.. Judah which kept the Passover escaped the disaster... Roman 15:4 "' everything that was written in the past was written to teach us"".. The isrealites escaped the plaques by keeping the Passover in Egypt , In the time of king Hezekiah,the kingdom of Judah was saved from the Assyrians by keeping Passover. Do if you want to receive the seal of God and be saved ,you have to keep the PASSOVER..... 🙏.... AMEN...

  • @Nehareena
    @Nehareena 3 роки тому +2

    👍👍👍

  • @alex-bj3qj
    @alex-bj3qj 3 роки тому +12

    நண்பா....அகத்தியா!....காவி உடையில் இருந்து கோட்-ஷூட் உடைக்கு எப்போது கடந்து வந்தீர்கள்?

    • @sanobuhari
      @sanobuhari 3 роки тому +3

      Dress doesn’t matter bro. Be it suit or Kaavi message is all important. Those who don’t like the message will try to come up with one’s appearance. Most Christians got offended by his message , cause he revealed the hidden face of Christians whose believe more on their sect than the true message in the Bible.
      If you ask me whether I am a Pentecost or CSI or any other sect, I would prefer to say I belong to no sect but to Jesus and his teachings.
      All Glory to Jesus

    • @angelvinnoli3421
      @angelvinnoli3421 3 роки тому +1

      Avar dress maarunaalum pechi maarala apdiyetha iruku athutha mukoyam bro dress ila

    • @alex-bj3qj
      @alex-bj3qj 3 роки тому

      @@sanobuhari I respect your thoughts. At one point of view, you are right that the dress code is not a matter..... You've taken it to other way, Bro. There, I mentioned a word "க ட ந் து" in my statement..... Bro Agathiyan criticised (& still criticising) many people in general by using the same word "க ட ந் து" ( yes...it's funny!). So I asked him in the same line. Believe it "sanobuhari".....Our Living God JESUS, never criticised anyone..So, Isn't our duty (who follows Lord JESUS) to walk on the same path which has been shown to us by HIM!.....
      I won't ask any one about his or her sections........but, I remain happy to see a person who work for the "Kingdom of our Lord JESUS".

    • @davidgnanasekar5413
      @davidgnanasekar5413 3 роки тому

      Any time we can change...son is studying MBBS paying 30 lakhs ... without any loan

    • @rajansubi
      @rajansubi 3 роки тому

      @@alex-bj3qj yes alex your right

  • @porkodinava3826
    @porkodinava3826 10 місяців тому

    🎉

  • @abikashya6223
    @abikashya6223 3 роки тому

    Super message

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 2 роки тому

    Great

  • @yesunatharoozhiyankal1087
    @yesunatharoozhiyankal1087 3 роки тому

    God is good👍👍👍 always💯💯💯💯💯💯👍👍👍.

  • @jayaprathesh6bvetrisemmal585
    @jayaprathesh6bvetrisemmal585 3 роки тому +1

    Iya, nenga enga church ku vanthurukkinga, super masge