புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்லியிருக்கிறார். மாற்கு:10:6 👉🏻 "ஆதியிலே" தேவன் மனுஷரை படைத்தார் என்று.. ஆதியிலே பூமி சிருஷ்டிக்கப்பட்டது என துவங்குவது போல, அதே "ஆதியிலே" தான் மனிதனையும் சிருஷ்டித்தார் என இயேசுவே கூறிவிட்டார்.. இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்.. பூமியும், மனுஷனும் படைக்கப்பட்டு 6000 ஆண்டுகள் தான் ஆகின்றன என்று தெளிவாக புரிகிறது. சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
மத்தேயு புத்தகத்தில் முதல் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து வின் முன்னோர்களின் வரலாறு கூறப்பட்டிருக்கும் அந்த வருடங்களை யும் கிபி 2023 ஆண்டுகளையும் கூட்டினால் 6000ஆண்டுகள் தான் வரும் நானும் கணித்திருத்திருக்கிறேன்...
Wowwwwww....😍😍😍😍உண்மையாகவே நீங்க ஞானமாய் தெளிவாய் சொன்னீர்கள் எத்தனை எத்தனை ஆச்சரியம் இதை இவ்வளவு சிறப்பாய் விளக்கமாய் சொன்னதை இதுவரை எங்கும் பார்க்கவில்லை சகோதரரே இந்த காணொளியை பார்ததினால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உங்களுக்கு துணையாய் ஞானமாய் இருப்பாராக ஆமென்...🙏🙏🙏
ஆமணக்கு செடி நிழல் உண்டாக வளர எத்தனை நாட்கள் ஆகும்? நீங்கள் 10 அல்லது 20நாட்கள் ஆகும் என்கிறீர்கள்,நான் ஒரு நாள் தான் ஆகும் என்கிறேன் .இதில் யார் சொல்வது உண்மை.
@@BibleWisdomTamilதேங்காய் உமிழ்நீரோடு கலந்து உண்ணும் பொழுது உடல் உடனே ஏற்றுக்கொள்ளும் செல்ஷ் புதிதாகமாரும் அப்போ வயது கம்மியாவது உணர்வுபூர்வமாக உணரலாம் இதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் அனுபவித்து பாருங்கள் அந்த தெய்வீகஆனந்தம். உபவாசத்தோடு தேங்காய் இருக்க உறக்கம் நன்றாக வரும் இது எல்லாம் அனுபவித்து சொல்கிறேன் உண்மையான சாத்வீககுணம் வளரும்
@@BibleWisdomTamilதக்க சமயத்தில் நமக்கு தேவன் மருத்துவம் பார்த்து இருக்கிறார். கோடி ரூபாய் செலவழித்து ஆறு ஏழு மருத்துவர்கள் சேர்ந்தாலும் காப்பாற்ற முடியாது ஆனால் உபவாசம் காப்பாற்றும்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்......இயேசு கிறிஸ்துவின் குழந்தை பருவமும் மற்றும் ஊழியக்காலமும் பற்றித்தான் வேதத்தில் கூறப்பட்டுள்ளது..ஆனால் பலர் கிறிஸ்துவரிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் முழு வாழ்க்கை விவரம் பற்றித்தான் 12வயதிற்கு பிறகு 30வயதில் தான் இயேசு பற்றிய வரலாறு இருக்கிறது.. இடைப்பட்ட காலத்தில் என்ன ஆனாது என்ன விவரம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சகோதரா
முதன் முதலில் இந்த தொடர் ஆரம்பித்ததிலிருந்து நீங்கள் கேட்கும் கேள்வி.. எனக்கு நினைவு இருக்கிறது.. உங்கள் கமெண்ட்க்காக காத்திருந்தேன். நீங்கள் பார்க்க வேண்டுமே என்று.. ரொம்ப சந்தோஷம். நன்றி அக்கா. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
Good video brother, Particular UA-cam Pastors criticizing other Preachers, UA-cam Pastors must learn from you. According to my opinion you only doing good ministry.welldone brother.
Praise the Lord brother! Agree with you! But I've heard many christian preachers saying that between each creation days, there are many years in between.
மனித உணவு தேங்காய் விடாமல் விரதம் தேங்காய் சாப்பிட தீராத வியாதிகுட பரிபூரணமாக தீரும் புற்றுநோய்க்கு ஆறுமாதம் போதும் வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக இருக்கலாம். தேவன் இருப்பது உண்மை நண்பர்களே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்
Simple logic as a biology student... Our blood group determined by oA,oB method... If u do a criss cross on this u will a,b,ab,o .. as per this may be Adam A +ve and eve B+ve Christianity is the only thing matches to science
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் ! இந்த பூமியின் வயது கர்த்தருடைய சிருஷ்டிப்பின்படி ஆதியாகமம்1 ; 1 கும் 2 ஆம் வசனத்துக்கம் இடையிலுள்ளதை தேவன் மறைத்து வைத்திருக்கிறார் அடுத்து 3 ஆம்வசனத்திலிருந்து இன்று வரைக்கும் மனிதனுக்கும்பூமிக்கும் சேர்த்து வயது பழைய ஏற்பாடு 4000 ஆண்டும் புதிஏற் ப்பாடு 2022 ம் 2023 ல் 7 மாதங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது இதை தவிர எந்த கொம்பனும் இதை கண்டுபிடிக்க முடியாது கர்த்தர் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் யோவான் 3 ; 16 ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இதை வைத்துதான் இந்த பூமியின் சரித்திரம் கிமு என்றும் கிபி உலக சரித்திரத்தை தேவன் இரண்டாக பிரித்து வைதத்திருக்கிறார் ஆமென்!
2. எசேக்கியேல் 28 அதிகாரம் நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். எரேமியா-4 23 பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது. 24 பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன. 25 பின்னும் நான் பார்ககும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின. 26 பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின. 27 தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 28 இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.
Bro really super bro....but enaku oru small doubt....ippo year 2000 la irundhu 2024 airuku ....neraya per sollum bodhu kuda 2000 years ku munnadi jesus ipdi nadakkum nu sonnaru nu solvaanga la....appo epdi 6000 year...enaku purila bro🙁pls...enaku solringla
Neenga solradhu unmaidan. Namma bible mattum unmaidan. But tamil thondri 18000 yrs aagudhunu sollikitu erukuravangalukum puriuramadhiri oru video podunga
நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம். தமிழ் பழமையான மொழி தான். ஆனால் அதற்கு ஆதாரங்கள் 3000 வருடங்களுக்கு மட்டுமே உள்ளது. 5000 ஆண்டுகள் இருக்கலாம் என யூகித்து கணிக்கப்படுகிறது. அவ்வளவு தான். சும்மா 18,000.. 1லட்சம் என கதை கட்டுவதை நம்ப வேண்டாம்.
In my opinion, the Bible says a thousand years is a day to God and a day is a thousand years, according to this verse before Christ, it could be 7000 years.
In the beginning God created heavens and the earth. Adam and eve were created 6k yrs back. 1day is 1000 yrs & 1000 yrs is 1day. According to lord God ALMIGHTY Yeshua Messiah Immanuel Amen.
புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்லியிருக்கிறார். மாற்கு:10:6 👉🏻 "ஆதியிலே" தேவன் மனுஷரை படைத்தார் என்று.. ஆதியிலே பூமி சிருஷ்டிக்கப்பட்டது என துவங்குவது போல, "ஆதியிலே" தான் மனிதனையும் சிருஷ்டித்தார் என இயேசுவே கூறிவிட்டார்.. இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்.. மனுஷன் மட்டுமல்ல பூமியும் படைக்கப்பட்டு 6000 ஆண்டுகள் தான் ஆகின்றன என்று தெளிவாக புரிகிறது. சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
May be he knows, man is going to do sin by not obeying.. Sin is going to come into earth. A savior is needed for redemption. Their sin nature body should get back to dust again.. Maybe To return to dust, he was made from dust! Only GOD knows all! Humans can't predict every reason. We can only assume.
Bro I have one doubt earth flat surface or round shape bro scientist saying earth is round shape but what bible says round earth is true or false please can you explain it.
Clearly says in the Bible, "He(God) sits enthroned above the circle of the earth". In tamil version "அவர் பூமி உருண்டையின் மேல் வீற்றிருக்கிறார்" endru எழுதப்பட்டிருக்கிறது.
புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்லியிருக்கிறார். மாற்கு:10:6 👉🏻 "ஆதியிலே" தேவன் மனுஷரை படைத்தார் என்று.. ஆதியிலே பூமி சிருஷ்டிக்கப்பட்டது என துவங்குவது போல, அதே "ஆதியிலே" தான் மனிதனையும் சிருஷ்டித்தார் என இயேசுவே கூறிவிட்டார்.. இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்.. பூமியும், மனுஷனும் படைக்கப்பட்டு 6000 ஆண்டுகள் தான் ஆகின்றன என்று தெளிவாக புரிகிறது. சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
ஆமென் 🙏கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙇♀️🙏🙏
Amen
நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதரரே நானும் அதை கணித்திருக்கிறேன்
மத்தேயு புத்தகத்தில் முதல் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து வின் முன்னோர்களின் வரலாறு கூறப்பட்டிருக்கும் அந்த வருடங்களை யும் கிபி 2023 ஆண்டுகளையும் கூட்டினால் 6000ஆண்டுகள் தான் வரும் நானும் கணித்திருத்திருக்கிறேன்...
ஆமென்... வேதாகமத்தை விஞ்ஞானிகள் படித்தாலே போதும் இதுவே பல ஆராய்ச்சிகளுக்கு பதில் சொல்லும்...
ஆஹா! அருமை🙌
அப்பப்பா பலவிதமான கண்டுபிடிப்புகள் ஐயோ. கடவுள் இருப்பது உண்மை நண்பர்களே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்
Wowwwwww....😍😍😍😍உண்மையாகவே நீங்க ஞானமாய் தெளிவாய் சொன்னீர்கள் எத்தனை எத்தனை ஆச்சரியம் இதை இவ்வளவு சிறப்பாய் விளக்கமாய் சொன்னதை இதுவரை எங்கும் பார்க்கவில்லை சகோதரரே இந்த காணொளியை பார்ததினால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உங்களுக்கு துணையாய் ஞானமாய் இருப்பாராக ஆமென்...🙏🙏🙏
💙💙💙💙💙💙💙
சர்வ வல்லமையுள்ள சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
💙💙💙💙💙💙💙
ஆமென்
மனிதன் வெறும் மண் தானே..அவனது அறிவும் மண் தான்... ஆராய்ந்து சொல்ல முடியாத அதிசயங்களின் படைப்பாளி நம் தேவன்...ஆமென்🎉❤🎉
அருமையாக சொன்னீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஆமணக்கு செடி நிழல் உண்டாக வளர எத்தனை நாட்கள் ஆகும்? நீங்கள் 10 அல்லது 20நாட்கள் ஆகும் என்கிறீர்கள்,நான் ஒரு நாள் தான் ஆகும் என்கிறேன் .இதில் யார் சொல்வது உண்மை.
தேங்காய் துருவல் சிறிது வாயிலிட்டு உதடுகள் மூடி மெள்ள மெள்ள இமயமலையில் இருந்து அமிர்தம் சுரந்து சுரந்து வாய் நிரம்ப விழுங்கவும்
@@PDMMobileTech ஒரு நாளை ஒரே நேர உணவாக மாலை மூன்று மணிக்கு 🥥 தொடர்ந்து 48நாள்8மனிக்கு தூங்கி அதிகாலை 3மணிக்கு எழு ஒரு நாள் ஒரு மனி நேரமாகும்
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
1 கொரிந்தியர் 1:27
🙌🏻
மிக அற்புதமான பதிவு.. வேதாகமம் என்றும் பொய்யாகாது.. இறைவனின் ஆசீர்வாதங்கள்..
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@@BibleWisdomTamil brother aleins Pathi sollunga
@@BibleWisdomTamilதேங்காய் உமிழ்நீரோடு கலந்து உண்ணும் பொழுது உடல் உடனே ஏற்றுக்கொள்ளும் செல்ஷ் புதிதாகமாரும் அப்போ வயது கம்மியாவது உணர்வுபூர்வமாக உணரலாம் இதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் அனுபவித்து பாருங்கள் அந்த தெய்வீகஆனந்தம்.
உபவாசத்தோடு தேங்காய் இருக்க உறக்கம் நன்றாக வரும் இது எல்லாம் அனுபவித்து சொல்கிறேன் உண்மையான சாத்வீககுணம் வளரும்
@@BibleWisdomTamilதக்க சமயத்தில் நமக்கு தேவன் மருத்துவம் பார்த்து இருக்கிறார். கோடி ரூபாய் செலவழித்து ஆறு ஏழு மருத்துவர்கள் சேர்ந்தாலும் காப்பாற்ற முடியாது ஆனால் உபவாசம் காப்பாற்றும்
@@BibleWisdomTamil என்ன தவறு செய்தேன் ஏன் இவ்வளவு பெரிய தண்டனை தெரியாமல்தானே செய்தேன் .
Indha video kaga than wait pannen.. thanks..
Praise God! Thank you. You're blessed
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்......இயேசு கிறிஸ்துவின் குழந்தை பருவமும் மற்றும் ஊழியக்காலமும் பற்றித்தான் வேதத்தில் கூறப்பட்டுள்ளது..ஆனால் பலர் கிறிஸ்துவரிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் முழு வாழ்க்கை விவரம் பற்றித்தான்
12வயதிற்கு பிறகு 30வயதில் தான் இயேசு பற்றிய வரலாறு இருக்கிறது.. இடைப்பட்ட காலத்தில் என்ன ஆனாது என்ன விவரம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சகோதரா
உங்களோட videos என்னோட students எல்லாருக்கும் பார்க்கும்படி ஏற்பாடு செய்திருக்கிரோம்.
மிகவும் பிரயோஜனமான பதிவுகள்
நன்றி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
ஆமென்
ரொம்ப நன்றி. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
Praise the lord ❤️❤️❤️
ஆமென் இயேசுவே...🤍
Nam. Iraivanaguya. Easu. Christhuvanavar. Dhan. Thandhai. Amen.
Thank you brother 😊. என் கேள்விக்கு கிடைத்த சரியான பதில். இதை நான் பலருக்கு share செய்ய வேண்டும்
முதன் முதலில் இந்த தொடர் ஆரம்பித்ததிலிருந்து நீங்கள் கேட்கும் கேள்வி.. எனக்கு நினைவு இருக்கிறது.. உங்கள் கமெண்ட்க்காக காத்திருந்தேன். நீங்கள் பார்க்க வேண்டுமே என்று.. ரொம்ப சந்தோஷம். நன்றி அக்கா. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
Thank you so much brother. என் கேள்வியை நினைவில் வைத்து இந்த பதிவை நீங்கள் கொடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி 💐.
Brother. Unga church patthi video podunga. I would like to visit your church
மிக அருமையான பதிவு சகோதரா அருமையாக விளக்கம் அளித்துள்லிர் God bless you 🤝
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு அப்பா
தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா
PRAISE THE LORD 🙏
Well said 👏
Praise God! Thank you. You're blessed
Glory to Almighty JESUS CHRIST ❤
Thank you brother. GOD bless you 🙌
Amen
சகோதரரே... உண்மை புரிந்தது. மிக்க நன்றி
Very good explanation,
Amen lord 🙏
You're blessed
Wow wow.. Excellent explanation. Always Bible is true.
Yes always 🙌🏻
உங்களின் முயற்சிகு வாழ்த்துக்கள் நன்றி
நன்றி
இயேசுவின் நாமம் மகிமை
கர்த்தருக்கே மகிமை - ஸ்தோத்திரங்கள் ஆமென்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the Lord Jesus Christ!
My long time confusion solved. Thank you Brother.!
Praise God! Thank you. You're blessed
Glory to God , good explanation
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
God bless you 🙏🙏🙏🙏
You're blessed
Praise the lord brother
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen praise God 4:54 🙏👍
You're blessed
Praise the lord bro❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
😊🎉
Praise the lord jesus chirst ❤❤❤❤
You're blessed
Praise the lord
Excellent explanation brother
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thank you bro... great research... God bless you
Praise the Lord Jesus. Superb brother👍
Thanka brother 😇
Praise the lord brother...
Praise the Lord
Good video brother, Particular UA-cam Pastors criticizing other Preachers, UA-cam Pastors must learn from you. According to my opinion you only doing good ministry.welldone brother.
Super explanation brother thanks for you.
Thank you so much. You're blessed
Praise the lord
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the Lord
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Excellent Bro. God bless you
You're blessed
Kadal. Exampledhan. Super. Thaks. God.
Thanks. God. Amen.
amen god bless you pr nice video pr
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen Hallelujah 🙏
You're blessed
Nice 👍
Praise the Lord brother 🙏
You're blessed
Great work congratulations🎉
Praise God! Thank you. You're blessed
Lot of effort 👌 thank you and stay blessed 🙌
Thank you so much 😇
God bless you
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Bro bible kaalathu musical instruments pathi video podunga
நான் விஞ்ஞானத்தை நேசிக்கிறேன் ❤❤❤ ஏனெனில் விஞ்ஞானத்தை உருவாக்கியது தேவன் , அதோடு அரைகுறை விஞ்ஞானம் ஆபத்தானது !
Praise the Lord brother! Agree with you! But I've heard many christian preachers saying that between each creation days, there are many years in between.
Yes, many preachers say that..
S that's true
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Glory to Jesus only 💯the world of best God Lord Bible verse never changes 👍 tq Jesus words 🙏
Amen
i love jesus amen ✝️❤️😭🤍
Jesus 🙏🏻
Good
உங்களுக்கு இவ்வளவு ஞானத்தை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கே மகிமை
ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
❤❤❤
Praise God! Thank you. You're blessed
மனித உணவு தேங்காய் விடாமல் விரதம் தேங்காய் சாப்பிட தீராத வியாதிகுட பரிபூரணமாக தீரும் புற்றுநோய்க்கு ஆறுமாதம் போதும் வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக இருக்கலாம். தேவன் இருப்பது உண்மை நண்பர்களே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்
Amen
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
நல்ல வெளிச்சம். கிறிஸ்தவர்களுக்கு மிகவும் தேவையானது... பலருக்கு தெரியாது
ஆம். ரொம்ப நன்றி. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏 ஜ
Praise the lord Jesus 💖 fantastic... well said... Bro God created Adam and Eve... But many blood group We have now...??? Please explain it bro 🙂
I'll do a video 👍🏻
@@BibleWisdomTamil Thank you soooooo much 😊😊
@@BibleWisdomTamil Thank you soooooo much 😊😊
Simple logic as a biology student... Our blood group determined by oA,oB method... If u do a criss cross on this u will a,b,ab,o .. as per this may be Adam A +ve and eve B+ve
Christianity is the only thing matches to science
@@nancyabigail9266 super ques...😊 Enakum therinjikanum...athe mathiri face cut la ovvoru country ku maaruthu
Amen...
Praise God. You're blessed
Jeremiah 31:37 please explain
👌
நன்றி
Very useful one, please post below 1) whether trinity is true or false. 2) Speaking in tongues nowadays is demonic or not 3) Jesus is god or just son
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் ! இந்த பூமியின் வயது கர்த்தருடைய சிருஷ்டிப்பின்படி ஆதியாகமம்1 ; 1 கும் 2 ஆம் வசனத்துக்கம் இடையிலுள்ளதை தேவன் மறைத்து வைத்திருக்கிறார் அடுத்து 3 ஆம்வசனத்திலிருந்து இன்று வரைக்கும் மனிதனுக்கும்பூமிக்கும் சேர்த்து வயது பழைய ஏற்பாடு 4000 ஆண்டும் புதிஏற் ப்பாடு 2022 ம் 2023 ல் 7 மாதங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது இதை தவிர எந்த கொம்பனும் இதை கண்டுபிடிக்க முடியாது கர்த்தர் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் யோவான் 3 ; 16 ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இதை வைத்துதான் இந்த பூமியின் சரித்திரம் கிமு என்றும் கிபி உலக சரித்திரத்தை தேவன் இரண்டாக பிரித்து வைதத்திருக்கிறார் ஆமென்!
2. எசேக்கியேல்
28 அதிகாரம்
நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
எரேமியா-4
23 பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
24 பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
25 பின்னும் நான் பார்ககும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
26 பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின.
27 தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
28 இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.
வேதமே உண்மை
ஆம்
Give information about dinosaurs
Anna explain about luke 12: 49-55
Miga Thelivana vilakkam thambi 🔥God bless you. booksla கி.மு கி.பி mention pannirpanga ithulaye thelivaga therigirathu ulagai padaithavar aandavar Endru . Aathiyum anthamum Avare amen ❤❤❤❤
Amen! நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
👏👏👏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
School exams fail agiten..wrk ku knowledge elanu worldly life kaga feel pana Venda..we are children of more High almighty God ❤️✝️
ஞானத்தை தேவன் நீங்கள் கேட்டால் தருவார். கேளுங்கள். கொடுக்கப்படும். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Bro really super bro....but enaku oru small doubt....ippo year 2000 la irundhu 2024 airuku ....neraya per sollum bodhu kuda 2000 years ku munnadi jesus ipdi nadakkum nu sonnaru nu solvaanga la....appo epdi 6000 year...enaku purila bro🙁pls...enaku solringla
Merry christmas all Christian brothers and sisters
Neenga solradhu unmaidan. Namma bible mattum unmaidan.
But tamil thondri 18000 yrs aagudhunu sollikitu erukuravangalukum puriuramadhiri oru video podunga
நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம். தமிழ் பழமையான மொழி தான். ஆனால் அதற்கு ஆதாரங்கள் 3000 வருடங்களுக்கு மட்டுமே உள்ளது. 5000 ஆண்டுகள் இருக்கலாம் என யூகித்து கணிக்கப்படுகிறது. அவ்வளவு தான். சும்மா 18,000.. 1லட்சம் என கதை கட்டுவதை நம்ப வேண்டாம்.
I know, nama yedhu sonnalum nambadha kootam onnu eruke, clear a oru proof video podunga brother. Apavachum evanga namburangalanu paapom
Okay nichayamaga 🙌🏻👍🏻 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
Hii
🙏🏻
In my opinion, the Bible says a thousand years is a day to God and a day is a thousand years, according to this verse before Christ, it could be 7000 years.
Okay
What about another galaxys please tell me about that
நன்றி. அப்படியானா 13:41 ல். சாத்தானின்வரளாருஎன்ன
அவன்வாழ்த.வருடம்எப்பொழுது
( ஆதாம்முதல்6023 வருடத்ன்இடையிலேவா
பதில் 👉🏻 ua-cam.com/video/720BCGbrM7M/v-deo.htmlsi=DvajJihYQClk65Ws
Naa paartha varai vedhagamam poi sonnadhu kidayaadhu..
Ulladhai ulla padi sollum ore vedham
Namadhu parisutha vedhahamam
In the beginning God created heavens and the earth.
Adam and eve were created 6k yrs back.
1day is 1000 yrs & 1000 yrs is 1day. According to lord God ALMIGHTY Yeshua Messiah Immanuel Amen.
Genesis 1:1-5 verses la poombi la iru irunthathu.. athu lucifer keela thallinar .. poombi verumaia yepdi padaipanga... athukapram than manushanai padaichanga.. so explain pannunga pls
MR cat 2.0
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Appa ungalukku history of science na ennanu theriyadhunu solreenga ,ipidiye povattum unga service.
Naan ellathayum therinjitu than solren.. Ungaluku than neraya theriya vendithu iruku
Is time travel is real
10:25 அப்போ ஏன் இன்னும் google ல 4.543 billions years nu pottu irrukku
Google la yaar venalum edit pannalam. Neenga kuda poi maathi vidunga venumna.
தள்ளுபடி ஆகமத்தில் என்ன தகவல்கள் உள்ளது.
ஆதியாகமம்:1:1-3 பார்க்கும்போது தெரியும் .
மனிதனை சிருஷ்டித்துதான் ஆறாயிரம் ஆண்டு ஆகிறது என்று வேத ஆதாரம்
புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்லியிருக்கிறார். மாற்கு:10:6 👉🏻 "ஆதியிலே" தேவன் மனுஷரை படைத்தார் என்று.. ஆதியிலே பூமி சிருஷ்டிக்கப்பட்டது என துவங்குவது போல, "ஆதியிலே" தான் மனிதனையும் சிருஷ்டித்தார் என இயேசுவே கூறிவிட்டார்.. இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்.. மனுஷன் மட்டுமல்ல பூமியும் படைக்கப்பட்டு 6000 ஆண்டுகள் தான் ஆகின்றன என்று தெளிவாக புரிகிறது. சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
Dinosaurs in Bible job 41 chapter make a video
கத்தோலிக்க சமயம் உருவானது பற்றி குறிப்பிட முடியுமா
Robert B whitela
Yes 🙌🏻 👍🏻 Robert (Bob) Stephen White.you're blessed!
Hi anna பைபிள் ஏன் கறுப்பு
why god created man from dust?
It proves God can do anything! Wonder working God!
Amen. But why god take dust only?
May be he knows, man is going to do sin by not obeying.. Sin is going to come into earth. A savior is needed for redemption. Their sin nature body should get back to dust again.. Maybe To return to dust, he was made from dust! Only GOD knows all! Humans can't predict every reason. We can only assume.
Thank you. Especially response.
Bro I have one doubt earth flat surface or round shape bro scientist saying earth is round shape but what bible says round earth is true or false please can you explain it.
Clearly says in the Bible, "He(God) sits enthroned above the circle of the earth". In tamil version "அவர் பூமி உருண்டையின் மேல் வீற்றிருக்கிறார்" endru எழுதப்பட்டிருக்கிறது.
Thank you bro ❤
Pls bro book of daniel
Daniel 👉🏻 ua-cam.com/video/IpyRJ55jTG8/v-deo.html
galaxy nu onnu irukku boomi mattum illai sinthanai thavaru
6000 andu apadi kanithuirkal
Endha vayadhil anaivarum marithaargal endru Bible il ulladhu. Adhai vaithu
பைபிளில் பழைய ஏற்பாட்டில் உலகம் தட்டையானுது என்று இன்றும் படித்து கொண்டு இருப்பதை போல தான் நீங்கள் சொல்லும் கூற்று ... இது முழுக்க முட்டால் தனமானது.
பைபிளில் உலகம் உருண்டை என உள்ளது. நன்றாக படி. முட்டாள்தனமாக யாராவது சொன்னதை கேட்டு விட்டு பேசாதீர். நீர் படித்து பாரும்.