ஆம் Brother. தேவன் எனக்கும் ஞாணஸ்நானம் பெற்றுக்கொள்வதற்கு முன்பாதாகவே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை ஊற்றிவிட்டார். எனது 13 வயதில் தேவனிடத்தில் விசுவாசத்தோடும், ஆர்வத்தோடும் கேட்டேன். தேவன் என்னைபரிசுத்த ஆவியினால் நிரப்பினார். அதற்கு பின்பு எனது 17 வயதில் தான் நான் ஞாணஸ்நானம் எடுத்தேன்.. என் தேவன் என் மீது கொண்ட அன்பு, கிருபை எவ்வளவு பெரியது ☦️🙏🏻 அதற்கு நான் எம்மாத்திரம் 🙏🏻 என் ஆண்டாவராகிய இயேசு கிறிஸ்துவே, என் அப்பா பிதாவே உமக்கு கோடான கோடி நன்றிகள் ராஜா 🙏🏻☦️😊 ஆமென்☦️🙏🏻😊
@@wishlist1309ஒவ்வொருவருக்கும் இது வேறுபடும். எனக்கு சிறிது அணல் போன்ற உணர்வு இருந்தது. ஆனால் ஒரு உச்சாகமான உணர்வு ஏற்பட்டது. அப்படி ஒரு உணர்வு அதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. நான் நம் பாஷையில் செய்து கொண்டிருக்கும் ஜெபம், என்னை அறியாமலேயே வேறு விதமான பாஷைகளில் ஜெபம் செய்தேன். பயப்படவே வேண்டியதில்லை. அது ஒரு அருமையான, இனிமையான உணர்வு. அதை அவரவர் ருசித்து பார்த்தால் தான் புரியும். நீங்களும் தேவனிடத்தில் விசுவாசமாகக் கேளுங்கள். தேவனிடத்தில் கேட்கிற யாவரும் பெற்றுக்கொள்ள கடவர்கள்.
@@ReactingQueen பாவமன்னிப்பை பெற்று இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு சகோதரிக்கும்பரிசுத்த ஆவியானவர்நிரந்தரமாய் கொடுக்கப்படுபுதிதாக அபிஷேகம்அக்கினிஅந்நிய பாஷைஎல்லாம் கிடையாதுஒவ்வொன்றும்வசனம்நிறைவேறத் தக்கதாகஅக்காலத்திற்குகொடுக்கப்பட்டதுஇப்பொழுதுஇல்லை
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக நீங்கள் கேட்கிற கேள்விகள் எல்லாம் மிக சிறப்பான வகைகள் உங்களுக்கு சரியான பதிலை கூற வேண்டுமென்றால் உங்களுக்கு அந்நிய பாஷைகளும் வரங்களையும் பெற வேண்டும் என்று ஆசைகள் மிகவும் உள்ளது@@wishlist1309
Amen 🙏 All Glory and all Praise to our lovable Heavenly Father Jehovah Shaloom, Gracious Lord Jesus Christ and Glorious Holy Spirit of God 🙏 ✨️ Hallelujah ❤❤❤❤Thank you Jesus for ur wonderful love and all blessings 🙏 Love you Jesus 🙏 😍
I thank jesus to filled by holy spirit.....holy spirit is very precious.....if any one would like to live holy life and successful life to overcome sin...Very Essential holyspirit...so who all are not get holyspirit. must receive
அந்நிய பாஷை என்பது நாமே பேசுவது அல்ல...நம்மை ஆட்கொண்டு ஆவியானவர் பேசும் பாஷை...நமக்கும் ஆவியானவருக்கும் இடையேயான உரையாடல்...சில நேரங்களில் நாம் பக்தி விருத்திக்கு ஏதுவாக பேசலாம்...ஆனால் வாயில் வந்தபடி உளறி விட்டு அது ஆவியானவர் தந்த பாஷை என்று சொல்லக்கூடாது...பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாய் நாம் செய்யும் பாவம் அது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு மண்ணிக்க படாது...
கர்த்தருடையே பரிசுத்த நாமத்திட்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏உங்களையும் உங்கள் உளியேதையும் உங்கள் குடும்பத்தையும் கர்த்தர் தாமே ஆசிர்வாதிப்பாராக அண்ணா... அண்ணா ப்ளீஸ் அண்ணா எனக்கு ஜெபம் பண்ண முடியேல அண்ணா ஜெபம் பண்ண உக்காந்த மனசுல குழப்பம் பயம் வருது அண்ணா என்ன காரணம் அதுக்கு நா என்ன பண்ணனும் னு சொல்லுங்க அண்ணா plz
Yes appa okay appa thank-you so much appa Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam bomiel ulla ellarukum nam vamsangalukum tham chithathinpadiyum chiluvaien kiriyathinpadiyum kirubyen evinpadyum Tham chonapadiyaga nam anaivarukum parichutha aviel nirapiyum namodum irundhum niditha thirupthiyal nadathikondirukirir appa karthave tham chonapadi namodum irundhum bomiel ulla namathu paraloga irajiyathil niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I ♥️ love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏💐✝️🕎🛐👑👑👑👑👑👑👑👑👑💯🙏♥️
நீங்கள் உண்மையாக (இயேசுவை) பின்பற்றாமல் ,உங்கள் மனதிற்கு பிடித்தபடி பின்பற்றும் ஒர் பெயர் கிறிஸ்தவர் ,bro நித்திய ஜீவனை இழந்து போகதிர், அபிஷேகம் பெருகொள்ளவிட்டல் நீங்கள் ஓர் கிறிஸ்தவன் இல்லை
Nichayama appadi pesamudiyaathu oru sila words same ah irukkum neengal santhega padamal andavar sollugirathai seiyungal bible athigama vasinga thiyaninga appothu parisutha aaviyanavar vellipaduvar intha anupavam romba super ah irukkum god bless you ❤❤
அவர் கேட்கின்ற கேள்வி மிக சரியானது ஒரு சிலர் பயிற்சி எடுத்தும் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள் பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டு பேசுகிறது சுயத்தில் பேசுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு
தேவன் பட்சபாதமில்லாதவர்...ஆண் என்றும் பெண் என்றும் பாகுபாடு பார்ப்பவர் இல்லை..பாவியாகிய ஸ்திரியை கையும் களவுமாக பிடித்து இயேசுவிடம் கொண்டு வந்தவர்கள் .அந்த ஸ்திரியினோடு பாவம் செய்த ஆணை ,விட்டு விட்டனர்.இயேசுவை குற்றப்படுத்தவும்,ஆண் ஆதிக்கம் நிறைந்தவர்களாகவும் இருந்தார்கள்..உங்களில் பாவமில்லாதவர் அந்த ஸ்திரியின் மேல் முதலாவது கல்லெறியட்டும் என்று இயேசு சொல்லும் போது அவர்கள் பயந்து நடுங்கினர். எல்லாரும் பாவம் செய்தவர்கள்...வேதமும் அதை தான் நமக்கு சொல்கிறது...நாம் எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களாய் இருக்கிறோம் என்று....ஆனால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்...நான் மனுஷன் பார்க்கிறபடி பாரேன் என்று...சுவிசேஷம் சொல்லுவதும்,மற்றவர்களுக்கு உபதேசம் பண்ணுவதும் நம் எல்லாருடைய கடமை...அதுவே இயேசு கிறிஸ்துவுக்குள் நம்மை குறித்த தேவனுடைய சித்தமாய் இருக்கிறது...பெண்கள் உபதேசிக்க கூடாது என்று வேதத்தில் எங்கும் குறிப்பிட பட வில்லையே......
yes pannalam .. 1 கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு, ரோமர் 16 29 ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். யோவேல் 2 18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்கதரிசனஞ் சொல்லுவார்கள். அப்போஸ்தலர் 2
3 Types of UNKNOWN TONGUES 1. The PROOF (Sign) Tongue - God speaks to Man in Human Languages - People who hear Can Understand - Sign/Benefit to Unbelievers - Needs no Interpretation - This is seen on the Day of Pentecost 2. The PROPHETIC Tongue - God speaks to Man in Unknown Languages - People who hear Cannot Understand - Benefit to Believers - Needs Interpretation 3. The PERSONAL Tongue - Man speaks to God in Unknown Languages - People who speak & hear Cannot Understand - Sign to believers - Needs no Interpretation - Apostle Paul spoke this more than all others
PRAISE THE LORD 🙏 Brother இதுவரை சரித்திர பிரகாரமான அநேக விஷயங்கள் போட்டது மிக்க பயனே.. ஆனால் இது ஏன் எதற்கு என்று சற்று ஆராய்ந்து பார்த்து உபதேச பிசகில்லாமல் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.. அபிஷேகம் யாருக்கு? எப்போது கிடைக்கிறது? உண்மையில் எதைத்தான் அப்படி அபிஷேகம் என்கிறீர்கள்? அன்றைக்கு எதற்காக அன்னிய பாஷை கொடுக்கப்பட்டது? இப்போது பேசுவது அந்நிய பாஷை தானா? அல்லது இரகசிய பாஷையா? பாஷை என்றால் என்ன? இதற்கெல்லாம் விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி 🙏
Tongues how it will be. Tongues means it will be understood by everyone who is listening or that we cannot understand only God can understand why tongues will be spoken in public prayer meetings if it is connected to the LORD. Tongues should be spoken alone in a room to connect with the LORD. If the LORD pour out of the holy spirit then why do people practice on tongues. Which is right which is wrong. I believe in the Holy Spirit but not how the people speak. ❤
நானும் ஒரு நாள் உபவாச பிரேயற்கு போயிருந்தேன் அன்றைக்கு என் நாவில் சில வார்த்தைகள் புறப்பட்டது அது எனக்கே புரியவில்லை அது அந்நிய பாஷை தானா சொல்லுங்க அண்ணா
அப்போஸ்தலர்கள் பல தேசங்களுக்கு சென்று சுவிசேஷம் அறிவிப்பார்கள் அப்பொழுது அங்குள்ள மக்கள் வேறு மொழியில் பேசுவார்கள், அப்பொழுது தேவ அதாவது வேறு பாஷையில் பேசுவார்கள், அது காலிலேய மொழி பேசும் அப்போஸ்தலர்களுக்கு அந்நிய மொழி ஆகும் அதாவது அந்நிய பாஷை ஆகும், அப்பொழுது ஆவியானவர் அவர்களை சுவிசேஷம் அறிவிக்க சென்ற அப்போஸ்தலர்களை அந்த நாட்டின் மொழியை பேச வைப்பார் அது தான் அந்நிய பாஷை ஆகும்,, தயவு செய்து வேதாகமத்தை புரிந்து படிக்கவும், யாரோ சொல்வதை கேட்டு பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்ய வேண்டாம் அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்க பட மாட்டாது என்று வசனம் உள்ளது, அப்போஸ்தலர் 2 ம் அதிகாரதில் தெளிவாக இருக்கும், அவர்கள் பல்வேறு பாஷைகளை பேசினார்கள் அந்த மொழிக்கு சொந்தகாரர்களும் அங்கே இருந்து ஆச்சர்யம் அடைந்தார்கள் என்று....
நீங்க சொல்வதும் சரிதான் இருந்தாலும் அது நாம் தேவனோடு இரகசியங்களை பேசுவதற்காக அளிக்கப்பட்ட ஒரு வரம்... அது ஆவிக்குரிய பாஷை 2 ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். 1 கொரிந்தியர் 14
I கொரி. 14.சரியான பதில் அப். 2. ல் அவர்கள் பேசினதை கேட்டார்கள் புரிந்துகொண்டார்கள் என்கிறார்கள். தோமாவும் அங்கே இருந்தார் இந்தியாவுக்கு வந்தார் அவர் பேசியது தமிழா.கொஞ் முழு வேதத்தையும் ஆராய்ந்து பார்த்தால் தவறாத புரிந்துகொள்நாட்டார் எங்கோ ஒரு இடத்தில் ஒரு வசனத்தை எடுத்துக் கொன்டால் புரியாது
To receive Holisprit : Belive in Jesus. Call Him to come in to your heart. Because He is knocking the door of your heart. Read Jn 1:12 .HE will give you the other tumhi : wherever it is necessary. Please be a believer,and not as a joker.
சகோதரர் நீங்கள் அந்நிய பாஷை எது என்று தெளிவாக தெரியுங்கள் . அதாவது நான் தமிழன் எனக்கு தெரியாத உருது அல்லது தெலுங்கு போன்ற மொழிகளில் பேசுவது தான் சரி என்று நான் கூறுகிறேன்
பிரோ இந்த வீடியோவில் நீங்கள் பேசியுள்ள அனைத்தும் வேதாகத்திற்கு விரோதமான விளக்கங்கள். மக்களிடம் காணிக்கை வாங்க வேண்டும் என்பதற்காக வேதாகமத்தை தவறாக போதிக்கிறீர்கள். உங்களுடைய இந்த விளக்கம் பாவியாகிய மனிதனைக் குறித்து தேவன் கொண்டிருக்கும் உன்னத மீட்பின் திட்டத்தை கணயீனப்படுத்துகிறது மற்றும் உங்களுடைய இந்த வேதாகம கோட்பாடு கத்தோலிக்க மத கோட்பாடு. தயவுசெய்து இவ்வாறு பிழையான விளக்கம் கொடுப்பதை விட்டுவிட்டு வேதாகமத்தை வாசித்து தேவனையே அதிகமாக கணம் பன்னுங்கள் நன்றி
நாம் ஏன் அந்நிய பாஷையில் பேசணும் என்று நீங்கள் கேட்டு இருக்கிறீர்கள் நீங்கள் கேட்ட கேள்வி சரியானது அந்நிய பாஷையில் தான் தேவனிடத்தில் பேசணுமா அப்படி என்றால் அப்படி அல்ல அது ஒரு விதமான காரியம் அந்நிய பாஷையில் பேசினால் தான் தேவன் பேசுவார் என்று எங்கேயும் சொல்லப்படவில்லை
எனக்கும் இந்த பரிசுத்த ஆவி வேண்டும் அன்னியபாஷை பேசுகிற வரம்வேண்டும் அபிஷேகம் வேண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவே ஆமென்
" உலக அன்பிற்க்கு முடிவுண்டு 😢
☀ ஆனால் தெய்வ அன்பிற்க்கு முடிவில்லை ...👍🙏
ஆம் Brother. தேவன் எனக்கும் ஞாணஸ்நானம் பெற்றுக்கொள்வதற்கு முன்பாதாகவே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை ஊற்றிவிட்டார். எனது 13 வயதில் தேவனிடத்தில் விசுவாசத்தோடும், ஆர்வத்தோடும் கேட்டேன். தேவன் என்னைபரிசுத்த ஆவியினால் நிரப்பினார். அதற்கு பின்பு எனது 17 வயதில் தான் நான் ஞாணஸ்நானம் எடுத்தேன்.. என் தேவன் என் மீது கொண்ட அன்பு, கிருபை எவ்வளவு பெரியது ☦️🙏🏻 அதற்கு நான் எம்மாத்திரம் 🙏🏻 என் ஆண்டாவராகிய இயேசு கிறிஸ்துவே, என் அப்பா பிதாவே உமக்கு கோடான கோடி நன்றிகள் ராஜா 🙏🏻☦️😊 ஆமென்☦️🙏🏻😊
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றால் அந்த உணர்வு எப்படி இருக்கும்... அனல் ஆக இருக்குமா அல்லது வேறு எப்படி
@@wishlist1309ஒவ்வொருவருக்கும் இது வேறுபடும். எனக்கு சிறிது அணல் போன்ற உணர்வு இருந்தது. ஆனால் ஒரு உச்சாகமான உணர்வு ஏற்பட்டது. அப்படி ஒரு உணர்வு அதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. நான் நம் பாஷையில் செய்து கொண்டிருக்கும் ஜெபம், என்னை அறியாமலேயே வேறு விதமான பாஷைகளில் ஜெபம் செய்தேன். பயப்படவே வேண்டியதில்லை. அது ஒரு அருமையான, இனிமையான உணர்வு. அதை அவரவர் ருசித்து பார்த்தால் தான் புரியும். நீங்களும் தேவனிடத்தில் விசுவாசமாகக் கேளுங்கள். தேவனிடத்தில் கேட்கிற யாவரும் பெற்றுக்கொள்ள கடவர்கள்.
@@ReactingQueen பாவமன்னிப்பை பெற்று இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு சகோதரிக்கும்பரிசுத்த ஆவியானவர்நிரந்தரமாய் கொடுக்கப்படுபுதிதாக அபிஷேகம்அக்கினிஅந்நிய பாஷைஎல்லாம் கிடையாதுஒவ்வொன்றும்வசனம்நிறைவேறத் தக்கதாகஅக்காலத்திற்குகொடுக்கப்பட்டதுஇப்பொழுதுஇல்லை
@@ReactingQueen amen
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக நீங்கள் கேட்கிற கேள்விகள் எல்லாம் மிக சிறப்பான வகைகள் உங்களுக்கு சரியான பதிலை கூற வேண்டுமென்றால் உங்களுக்கு அந்நிய பாஷைகளும் வரங்களையும் பெற வேண்டும் என்று ஆசைகள் மிகவும் உள்ளது@@wishlist1309
Amen 🙏 All Glory and all Praise to our lovable Heavenly Father Jehovah Shaloom, Gracious Lord Jesus Christ and Glorious Holy Spirit of God 🙏 ✨️ Hallelujah ❤❤❤❤Thank you Jesus for ur wonderful love and all blessings 🙏 Love you Jesus 🙏 😍
Thanks Brother God Bless You
ஆமென் 🙏🙏🙏🙏
நன்றி தேவனுடையவரே
வாழ்க இயேசு தேவனால் ஆம்
Amen glory to Jesus ✋
Amen appafull fill bro neengal solvathu 100% unmai nanum ivai anathu karthar samugathil vaanjithu pettru konden kartha nammodupesuvar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I thank jesus to filled by holy spirit.....holy spirit is very precious.....if any one would like to live holy life and successful life to overcome sin...Very Essential holyspirit...so who all are not get holyspirit. must receive
How to receive the power of holy spirit,🥺🥺
Praise the Lord brother 🙏
ஆமென் அல்லேலுய 🙏🙏
ஆமென் அல்லேலூயா🙏🏻🙏🏻🙏🏻
Praise the lord 🙏
Amen praise the lord
Praise lord Amen ✝️🙏✝️
Thank u jesus❤❤❤
Amen thank you Jesus
Praise the Lord Amen Allalya 🙏
ஆமென் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் மகன் சந்தோஷ் ஜெபிக்கிற ஞானத்தை தாருங்கள் இயேசப்பா
Praise The lord .thank❤
Jesus love you❤❤❤
Amen 🙏 super message
நன்றி அய்யா
Praise the lord bro
Love you JESUS ❤️
ஆமென் 🙏 ❤️
Praise the lord bro. Keep me in your prayer. Rajasekar
ஆமென்🎉❤🎉
Amen amen ❤
Very helpful for me brother....thank u for ur explanation 👍🏼✨
ஆமென்
ஆமென் ✝️✝️♥️
Praise the lord 🙏 iya super
Amen ❤❤❤thankyou jesus
கர்த்தர் நல்லவர் ❤
ஆமேன் அல்லேலூயா
பரிசுத்த ஆவியின் வரங்கள் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. கொரிந்தியர் இல் உள்ளது. காப்பி அடித்து பாஷை பேசுவது தான் அநேகர் செய்கிறார்கள்.
Yes
அந்நியன் யார்? தெரியாதவர்கள்
ஹிந்தி தெரியாத மொழி. ஆவியானரின் உதவியோடு சுவிஷேசம் கூறினால் அது என்ன பாசை?
அந்நியன் யார்? தெரியாதவர்கள்
ஹிந்தி தெரியாத மொழி. ஆவியானரின் உதவியோடு சுவிஷேசம் கூறினால் அது என்ன பாசை?
@@TAMIL643to 12 p😮😮😢😢😢m Evangeline Lilly
உங்க கேள்வி மிக சரியானது அப்படி சுவிசேஷம் சொல்வதற்கு அப்படிப்பட்ட தான மொழிகள் தேவனிடத்திலிருந்து அருளப்பட்ட அதுவும் அந்நிய பாஷை தான்@TAMIL643
யேசப்பா எனக்கு பரிசுத்த ஆவயின் அபசேகம் வேண்டும் அப்பா
Praise Jesus🙏
Thanks GBU
👩👦Praise the LORD 🙏
Amen Halleluyah 💖💖💖
Ameen ❤❤❤❤❤❤❤
I❤u Jesus Amen Appa
Amen Daddy🥰😍🤩😘
எபேசியர் -1: 13
Amen Hallelujah ✝️🙏✝️🙏✝️🙏
Amen yesuappa
Amen Amen 🙏🙏🙏🙏
Praise the lord brother🙏
Today November 14th is my son's birthday. Please pray for him to stand firmly for christ 🙋♀️. 🙏
Parisutha aavikkaga kaathirupu avasiyamillai, Ephesian 1:13 , 1 corindians 3:16
அந்நிய பாஷை என்பது நாமே பேசுவது அல்ல...நம்மை ஆட்கொண்டு ஆவியானவர் பேசும் பாஷை...நமக்கும் ஆவியானவருக்கும் இடையேயான உரையாடல்...சில நேரங்களில் நாம் பக்தி விருத்திக்கு ஏதுவாக பேசலாம்...ஆனால் வாயில் வந்தபடி உளறி விட்டு அது ஆவியானவர் தந்த பாஷை என்று சொல்லக்கூடாது...பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாய் நாம் செய்யும் பாவம் அது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு மண்ணிக்க படாது...
இதேதான் பிரதர் நானும் கேட்டேன். பதிலே வரவில்லை. அவருக்கு சாதகமாக ஆமென் சொல்ற அவருக்குதான் பதில். மற்றவர்களுக்கு பதில் இல்லை.
@@pelkespelkes1118 நான் அவர்களை குறைசொல்லுவதற்காக சொல்லவில்லை...மற்றவர்களின் புரிதலுக்காகவே நான் சொல்கிறேன்
@@pelkespelkes1118 உங்களுக்கு என்ன சந்தேகம் கேளுங்கள்
Aman lord Aman lord Aman Jesus 🙏🙏 amen ❤ Aman
Amen ❤
Amen 🙏 🙏 🙏 🙏 ❤❤❤❤❤
கர்த்தருடையே பரிசுத்த நாமத்திட்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏உங்களையும் உங்கள் உளியேதையும் உங்கள் குடும்பத்தையும் கர்த்தர் தாமே ஆசிர்வாதிப்பாராக அண்ணா... அண்ணா ப்ளீஸ் அண்ணா எனக்கு ஜெபம் பண்ண முடியேல அண்ணா ஜெபம் பண்ண உக்காந்த மனசுல குழப்பம் பயம் வருது அண்ணா என்ன காரணம் அதுக்கு நா என்ன பண்ணனும் னு சொல்லுங்க அண்ணா plz
Amen 🙏
நான் அபிஷேகம் கேட்டேன் கேட்டுக்கொண்டே இருந்தேன் அக்கினி அபிஷேகம் கிடைத்தது அதெ போல் அந்நிய பாஷை கேட்டேன் கிடைத்தது என்னையும் அறியாமல் பாஷைகள் வருகிறது
Y u need this girl ?
Epdi kidithathu
First abhishegam vendum enru jebithu konde irunthen abishegam enbathu namai sutham seithu parisutha vaalkaiku aaviyanavar kondu povar nam thavaru seithal udane unarthi viduvar sep 16 erode viduthalai peruvizhavil aathumanesar tajooe oozhiyakaragal kootam nadathinar appoluthu oru oozhiyar thalayil kai vaithapolouthu oru bayangara vallamai irangi nan ennaium ariyamal kaigalai vegamaga thatti nirambinen
Marupadum aaniyabashaikaga thodarnthu jebithen ipoluthu samibathil than kidathathu anniyabashaiyai saatharanamga yarum ninaika vendam oru varthai kidaikum athai pesikonde irukumbothu namayum ariyamal vaarthaigal varum namaku ethirana pisasin kiriyaigal anniyabashai pesumbothu sitharadikapum ithu en anubavam
Abishegam yar ketalum kidaikum sep 16 apuram sep 24 engal dabayil suday anru aaviyanavar irnginar sabayil ullavargal thooki veesapatom en sarreram muluvathum karant shock adithathu pol thaga mudiyatha vallamai irangiyathu atharku munbu nan epoluthu unga vallamaiyai alavillamal ootrunga endru ketukonde irunthen unmaiyil vallamai thaangamudiyavillai ithuthan paisutha aaviyinalum aakkiniyalum nyanasthanam pervathu endru andru than therithu konden
❤❤❤ Amen ❤❤
Yes appa okay appa thank-you so much appa Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam bomiel ulla ellarukum nam vamsangalukum tham chithathinpadiyum chiluvaien kiriyathinpadiyum kirubyen evinpadyum Tham chonapadiyaga nam anaivarukum parichutha aviel nirapiyum namodum irundhum niditha thirupthiyal nadathikondirukirir appa karthave tham chonapadi namodum irundhum bomiel ulla namathu paraloga irajiyathil niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I ♥️ love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏💐✝️🕎🛐👑👑👑👑👑👑👑👑👑💯🙏♥️
Amen ❤️ 🙏
Amen amen amen
Super ANNA
இது ஒன்று தான் முரண்பாடாக போதிக்கிறீர்கள்..
நீங்கள் உண்மையாக (இயேசுவை) பின்பற்றாமல் ,உங்கள் மனதிற்கு பிடித்தபடி பின்பற்றும் ஒர் பெயர் கிறிஸ்தவர் ,bro நித்திய ஜீவனை இழந்து போகதிர், அபிஷேகம் பெருகொள்ளவிட்டல் நீங்கள் ஓர் கிறிஸ்தவன் இல்லை
ஐயா ஸ்தோத்திரம் எனக்கும் பரிசுத்த ஆவி மற்றும் அந்நிய பாஷை மற்றும் ஆவிக்குரிய வரங்கள் எனக்கும் வேண்டும் ப்ளீஸ் பிரேயர் பண்ணுங்க ஆமென்🙏🙏🙏✝️✝️✝️
Amen Amen
Yes bro
குணசாலியான ஸ்திரீ எப்படி இருக்க வேண்டும். 🥲
Please pray for my husband and family brother 🙏
❤❤❤❤❤❤❤
Brother please take full bible study
And please inform me how christian formed
Silar matravargal pesugira anniya baashaiyai kaapi adithu, payirchi eduthu pesugiraargal. Ippadi seivathaal enna puriyojanam?
Nichayama appadi pesamudiyaathu oru sila words same ah irukkum neengal santhega padamal andavar sollugirathai seiyungal bible athigama vasinga thiyaninga appothu parisutha aaviyanavar vellipaduvar intha anupavam romba super ah irukkum god bless you ❤❤
அவர் கேட்கின்ற கேள்வி மிக சரியானது ஒரு சிலர் பயிற்சி எடுத்தும் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள் பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டு பேசுகிறது சுயத்தில் பேசுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு
ஸ்தோத்திரம்
பரிசுத்த ஆவி பெற்ற ஒருவரும்🎉 பலபாஷைகள் பேசவில்லை .பெந்தெகொஸ்தே நாளில் Holyghost -ஐ பெற்றபோது பலபாஷைகளில் பேதுரு பேசினார(Acts:2:4) எனவே ஆவியின் 9 வரங்களும்
Holyghost (புதிதாக்கப்பட்ட
பரிசுத்த ஆவியி)னுடையதாகும்
Plz pray for my husbands and my sons salvation and good health
Amen🙏🙏🙏 Amen🎉🎉
Praise the lord 🙏 Tambi
பெண்கள் சபைகளில் உபதேசம் பண்ணலாமா?கூடாதா?pls விவரிக்கும்
தேவன் பட்சபாதமில்லாதவர்...ஆண் என்றும் பெண் என்றும் பாகுபாடு பார்ப்பவர் இல்லை..பாவியாகிய ஸ்திரியை கையும் களவுமாக பிடித்து இயேசுவிடம் கொண்டு வந்தவர்கள் .அந்த ஸ்திரியினோடு பாவம் செய்த ஆணை ,விட்டு விட்டனர்.இயேசுவை குற்றப்படுத்தவும்,ஆண் ஆதிக்கம் நிறைந்தவர்களாகவும் இருந்தார்கள்..உங்களில் பாவமில்லாதவர் அந்த ஸ்திரியின் மேல் முதலாவது கல்லெறியட்டும் என்று இயேசு சொல்லும் போது அவர்கள் பயந்து நடுங்கினர்.
எல்லாரும் பாவம் செய்தவர்கள்...வேதமும் அதை தான் நமக்கு சொல்கிறது...நாம் எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களாய் இருக்கிறோம் என்று....ஆனால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்...நான் மனுஷன் பார்க்கிறபடி பாரேன் என்று...சுவிசேஷம் சொல்லுவதும்,மற்றவர்களுக்கு உபதேசம் பண்ணுவதும் நம் எல்லாருடைய கடமை...அதுவே இயேசு கிறிஸ்துவுக்குள் நம்மை குறித்த தேவனுடைய சித்தமாய் இருக்கிறது...பெண்கள் உபதேசிக்க கூடாது என்று வேதத்தில் எங்கும் குறிப்பிட பட வில்லையே......
yes pannalam ..
1 கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,
ரோமர் 16
29 ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.
யோவேல் 2
18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
அப்போஸ்தலர் 2
3 Types of UNKNOWN TONGUES
1. The PROOF (Sign) Tongue
- God speaks to Man in Human Languages
- People who hear Can Understand
- Sign/Benefit to Unbelievers
- Needs no Interpretation
- This is seen on the Day of Pentecost
2. The PROPHETIC Tongue
- God speaks to Man in Unknown Languages
- People who hear Cannot Understand
- Benefit to Believers
- Needs Interpretation
3. The PERSONAL Tongue
- Man speaks to God in Unknown Languages
- People who speak & hear Cannot Understand
- Sign to believers
- Needs no Interpretation
- Apostle Paul spoke this more than all others
ஆவச என் மனை ம
🙏🙏🙏🙏
🙏🙏🙏👍👍👍
Super pro God bless you
PRAISE THE LORD 🙏
Brother இதுவரை சரித்திர பிரகாரமான அநேக விஷயங்கள் போட்டது மிக்க பயனே.. ஆனால் இது ஏன் எதற்கு என்று சற்று ஆராய்ந்து பார்த்து உபதேச பிசகில்லாமல் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.. அபிஷேகம் யாருக்கு? எப்போது கிடைக்கிறது? உண்மையில் எதைத்தான் அப்படி அபிஷேகம் என்கிறீர்கள்? அன்றைக்கு எதற்காக அன்னிய பாஷை கொடுக்கப்பட்டது? இப்போது பேசுவது அந்நிய பாஷை தானா? அல்லது இரகசிய பாஷையா? பாஷை என்றால் என்ன? இதற்கெல்லாம் விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி 🙏
Practice moolam pesamudium.. pisasum pesum apdila soldrangla unmaya.. bible padi solla mudiuma.. please brother
Tongues how it will be. Tongues means it will be understood by everyone who is listening or that we cannot understand only God can understand why tongues will be spoken in public prayer meetings if it is connected to the LORD. Tongues should be spoken alone in a room to connect with the LORD. If the LORD pour out of the holy spirit then why do people practice on tongues. Which is right which is wrong. I believe in the Holy Spirit but not how the people speak. ❤
நானும் ஒரு நாள் உபவாச பிரேயற்கு போயிருந்தேன் அன்றைக்கு என் நாவில் சில வார்த்தைகள் புறப்பட்டது அது எனக்கே புரியவில்லை அது அந்நிய பாஷை தானா சொல்லுங்க அண்ணா
❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 amen
அப்போஸ்தலர்கள் பல தேசங்களுக்கு சென்று சுவிசேஷம் அறிவிப்பார்கள் அப்பொழுது அங்குள்ள மக்கள் வேறு மொழியில் பேசுவார்கள், அப்பொழுது தேவ அதாவது வேறு பாஷையில் பேசுவார்கள், அது காலிலேய மொழி பேசும் அப்போஸ்தலர்களுக்கு அந்நிய மொழி ஆகும் அதாவது அந்நிய பாஷை ஆகும், அப்பொழுது ஆவியானவர் அவர்களை சுவிசேஷம் அறிவிக்க சென்ற அப்போஸ்தலர்களை அந்த நாட்டின் மொழியை பேச வைப்பார் அது தான் அந்நிய பாஷை ஆகும்,, தயவு செய்து வேதாகமத்தை புரிந்து படிக்கவும், யாரோ சொல்வதை கேட்டு பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்ய வேண்டாம் அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்க பட மாட்டாது என்று வசனம் உள்ளது, அப்போஸ்தலர் 2 ம் அதிகாரதில் தெளிவாக இருக்கும், அவர்கள் பல்வேறு பாஷைகளை பேசினார்கள் அந்த மொழிக்கு சொந்தகாரர்களும் அங்கே இருந்து ஆச்சர்யம் அடைந்தார்கள் என்று....
நீங்க சொல்வதும் சரிதான் இருந்தாலும் அது நாம் தேவனோடு இரகசியங்களை பேசுவதற்காக அளிக்கப்பட்ட ஒரு வரம்... அது ஆவிக்குரிய பாஷை
2 ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
1 கொரிந்தியர் 14
I கொரி. 14.சரியான பதில் அப். 2. ல் அவர்கள் பேசினதை கேட்டார்கள் புரிந்துகொண்டார்கள் என்கிறார்கள். தோமாவும் அங்கே இருந்தார் இந்தியாவுக்கு வந்தார் அவர் பேசியது தமிழா.கொஞ் முழு வேதத்தையும் ஆராய்ந்து பார்த்தால் தவறாத புரிந்துகொள்நாட்டார் எங்கோ ஒரு இடத்தில் ஒரு வசனத்தை எடுத்துக் கொன்டால் புரியாது
நமக்குள்ள இருந்து நம்மிடம் பேசுகிறது அசுத்த ஆவியா Enna bro nenga ithu judt one varam tha nanasnanam edukuravangala anniya pasa pesunum ah
To receive Holisprit : Belive in Jesus. Call Him to come in to your heart. Because He is knocking the door of your heart. Read Jn 1:12 .HE will give you the other tumhi : wherever it is necessary. Please be a believer,and not as a joker.
ஓய்வு நாள் சனிக்கிழமையா ஞாயிறு கிழமை யா
ஞாயிறு
சனி கிழமைதான் ஓய்வுநாள்
ஞாயிறு நம்முடைய முதல் நாள்
Hamen
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சகோதரர் நீங்கள் அந்நிய பாஷை எது என்று தெளிவாக தெரியுங்கள் . அதாவது நான் தமிழன் எனக்கு தெரியாத உருது அல்லது தெலுங்கு போன்ற மொழிகளில் பேசுவது தான் சரி என்று நான் கூறுகிறேன்
Hi
பிரோ இந்த வீடியோவில் நீங்கள் பேசியுள்ள அனைத்தும் வேதாகத்திற்கு விரோதமான விளக்கங்கள்.
மக்களிடம் காணிக்கை வாங்க வேண்டும் என்பதற்காக வேதாகமத்தை தவறாக போதிக்கிறீர்கள். உங்களுடைய இந்த விளக்கம் பாவியாகிய மனிதனைக் குறித்து தேவன் கொண்டிருக்கும் உன்னத மீட்பின் திட்டத்தை கணயீனப்படுத்துகிறது
மற்றும் உங்களுடைய இந்த வேதாகம கோட்பாடு கத்தோலிக்க மத கோட்பாடு. தயவுசெய்து இவ்வாறு பிழையான விளக்கம் கொடுப்பதை விட்டுவிட்டு வேதாகமத்தை வாசித்து தேவனையே அதிகமாக கணம் பன்னுங்கள் நன்றி
Amen jeaus
Nama en anniya pasai pesanum ?
Anniya paasai endral devanodu uravadukira paasai athavathu nam devankitta aasirvathathai ketkumpothu nam pesum paasaiyai sathan kettuttu nam aasirvathangalai thadai seivan atharkaka sathanukku puriyakudaathu enbatharkak nam devan devanodu uravada undakina paasai than anniya paasai god bless u
நாம் ஏன் அந்நிய பாஷையில் பேசணும் என்று நீங்கள் கேட்டு இருக்கிறீர்கள் நீங்கள் கேட்ட கேள்வி சரியானது அந்நிய பாஷையில் தான் தேவனிடத்தில் பேசணுமா அப்படி என்றால் அப்படி அல்ல அது ஒரு விதமான காரியம் அந்நிய பாஷையில் பேசினால் தான் தேவன் பேசுவார் என்று எங்கேயும் சொல்லப்படவில்லை
அது ஒரு வரம் அந்நிய பாஷையில் இரண்டு விதமான காரியங்கள் அடங்கியுள்ளது
@@BlessyS.M-x5y oh k . Appo nama manasukullaye prayer panrathu than rompa nallathu pola
பரிசுத்த ஆவியை பெந்தெகொஸ்தே நாளுக்குபின் ஒருவரும் பெற்றுகொள்ள முடியாது .தீத்துவும் ஆப்போஸ்தலனாகிய பவுலும் புதிதாக்கப்பட்ட பரிசுத்த ஆவியையே பெற்றுக்கொண்டதாக தீத்:3:5-ல் காணமுடிகிறது.