கிம் ரயிலின் சக்கரத்தில் கூட இதெல்லாம் நடக்கும்!! | Kim Train சுவாரசியங்கள் | Ravi IPS

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 436

  • @RaviIPSOfficial
    @RaviIPSOfficial  Рік тому +63

    Kim had a second meeting with Trump in Hanoi , Vietnam in 2019 after the meeting in Singapore.

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 Рік тому +44

    ஓட்டை இல்லாத கோட்டை கட்டிவாழ்ந்தாளும்
    அந்த கோட்டைக்குள் மரணம் எனும் காற்று போகும்..
    யாராளும் தப்ப முடியாது

  • @Dineshdeva-1988
    @Dineshdeva-1988 Рік тому +142

    அந்த கிம் இறந்தால் மட்டுமே அந்த நாடு சுதந்திரம் அடையும்

    • @Kumaran-u3i
      @Kumaran-u3i Рік тому +18

      ஒரு கிம் இறந்தால் 100 கிம் வருவார்கள்

    • @legendcreator6854
      @legendcreator6854 Рік тому +4

      Fool😂😂😂

    • @romanticvideos6383
      @romanticvideos6383 Рік тому +7

      But America kaaran ulla poi naasam seivaan

    • @Jfs2016
      @Jfs2016 9 місяців тому +1

      Avarukadutha North Korea adhibar avar sister varuvanga avanga ivaramatritaan

    • @thenrajan.m8913
      @thenrajan.m8913 6 місяців тому

      கிம்மோட தாத்தா காலத்தில இருந்தே கிம் குடும்ப ஆட்சிதான் இங்க பேர்ல நிதின்னு முடியிரமாரி அங்க கிம்

  • @balshan5971
    @balshan5971 Рік тому +18

    கண்ணாடி டம்ளர் டீ.....5 ருபாய் போண்டா என்று வாழ்கிற நம் வாழ்வே சொர்க்கம் சார்....தலைவர் வாழ்க்கை இவ்வளவு risk ஆ சார்

    • @Kumaran-u3i
      @Kumaran-u3i Рік тому +4

      உன் வாழ்க்கை எல்லாம் தரித்திரம் பிடித்த பீடை வாழ்க்கை

    • @manoanand5348
      @manoanand5348 Рік тому

      Sir yendha oor collector...​@@Kumaran-u3i

  • @anbusamson8025
    @anbusamson8025 Рік тому +42

    👍😄💐🤝அருமையான விளக்கங்கள் சாதாரண மனிதனும் புரிந்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி நன்றி வாழ்க வளர்க 🙏

  • @loguraj1327
    @loguraj1327 Рік тому +47

    அந்த நாட்டில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் பாவம் சார்

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 Рік тому +17

    இவரை ஏன் இவ்வளவு நாட்கள் விட்டு வைத்தார்கள் என்பதற்க்கு இவருடைய அணுகுண்டு ராணுவத்திற்க்காக பயந்து இருக்காது. இவரை மற்ற வளர்ச்சி அடைந்த வேறு காரணத்திற்காக பயன்படுத்தி கொண்டு இருக்கலாம். பாவம் அந்த நாட்டு மக்கள்.

  • @anbuselvans306
    @anbuselvans306 Рік тому +44

    அப்படியானால் வடகொரிய தலைவர் பயந்தாங்கொள்ளி அதிபர்தான்.

  • @Adrieljonespro
    @Adrieljonespro Рік тому +11

    Super explaination sir, anta மனுஷர் தன் மக்கள் ஐ நரka வேதனை paduturaan.

    • @karthikvpc
      @karthikvpc Рік тому +1

      அமெரிக்காக்காரன் பொய் சொல்லவே மாட்டான் 😂😂

  • @EsvAnistan
    @EsvAnistan Рік тому +127

    சார் அந்த நாட்டு மக்கள காப்பாத்த அந்த ஆள பேசாம நாடு கடத்த வேண்டியது தான..!ஏதாவது ரகசிய திட்டத்தை போட்டு அந்த நாட்டு மக்களுக்கு சுதந்திரம் கிடைச்சா நல்லது..

    • @manopari9247
      @manopari9247 Рік тому +23

      அதைவிட இங்கே அடிமைப் பொழப்பு

    • @ab1bc2cd
      @ab1bc2cd Рік тому +10

      ​@@manopari9247anga vazhravangalta keta theriyum... Or neenga poitu vantha puriyum naama evlo safe a vazhromnu.... Athuvum suthanthirama...

    • @subramaniamkr673
      @subramaniamkr673 Рік тому +4

      ஒண்ணும் பண்ண முடியாது😂😂😂

    • @mr.x2854
      @mr.x2854 Рік тому +5

      ​@@manopari9247thambi ipa potta marri CMT la anga potta unna potturuvanuga 😂😂

    • @smartjackie5510
      @smartjackie5510 Рік тому +2

      Thittam pottavana potruvan king

  • @elanchezhiyan4925
    @elanchezhiyan4925 Рік тому +23

    ஒவ்வொரு வீடியோவிலும் தங்களுடைய குரல் வளம் என்பது மிகவும் அருமையாக உள்ளது அதுமட்டுமின்றி நீங்கள் எடுத்து வைக்கும் கருத்து என்பது மிகவும் நேர்த்தியாக சொல்லில் தெளிவுற கூறுகிறீர்கள்... வீடியோ எடிட்டிங் அருமை உங்களை தமிழ்நாடு அல்ல ....இந்திய நாடு இன்னும் கொஞ்சம் காலம் பயன் படுத்தினால் சிறப்பாக இருக்கும்.... for example நமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக....

  • @GajaGajendran17
    @GajaGajendran17 Рік тому +304

    சுருக்கமா சொன்னால் உயிருக்கு "பயந்தவன்" 😂

    • @SelwamSisirakumar
      @SelwamSisirakumar Рік тому +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Ramkumar_26
      @Ramkumar_26 Рік тому +12

      அப்படி இல்லை .. வட கொரியாவின் எமன் ..

    • @muthupandi2248
      @muthupandi2248 Рік тому +6

      இவன் நிகல் கால saithaan என்றாள் மிகை aakathu

    • @vignezvaran
      @vignezvaran 11 місяців тому +6

      உனக்கு உயிர் பயம் இல்லை

    • @HectorMANI
      @HectorMANI 10 місяців тому +4

      மோடிக்கு கூட இத விட பாதுகாப்பு அதிகமாக இருக்கு அப்போ மோடியம் பயந்தாங்கொள்ளி சொல்லலாமா.. அவர்கள் மக்கள் பிரதிநிதி

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 Рік тому +9

    இவன் எவ்வளவு பாதுகாப்பு டன் வாழ்ந்தாலும் அவன் மரனநாளை அவனால் தடுக்க முடியாதே நரகத்திற்கு நிச்சயமா போவான் அவன் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் ஒரு நாள் கண்டிப்பா

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 Рік тому +13

    தெரியாத விசயத்தை விளக்கமாக கூறியதற்கு நன்றி

  • @jobsinfocentre
    @jobsinfocentre Рік тому +15

    Kim முகம் குழந்தைசாமி போல இருக்கும்😂 ஆனால் மோசமான commending person😡

  • @tamilporiyank9173
    @tamilporiyank9173 Рік тому +4

    நன்றி ஐயா நல்ல செய்தி

  • @vikramsadasivam993
    @vikramsadasivam993 Рік тому +5

    Kim arrived at Singapore’s Changi Airport after his longest trip overseas as head of state wearing his trademark dark Maoist suit and distinctive high cut hairstyle.

  • @வள்ளுவர்-ந8ந

    ஆக சிறந்த பயனுள்ள பதிவு 💐💐💐

  • @whyhowwhat123
    @whyhowwhat123 Рік тому +8

    Sir, Your pronunciation is simply super like a teacher. your content is very useful for me , i am a teacher. I am sharing your knowledge with my students. They are inspired very much. Keep it up. your job is very good.🙂

  • @thillainathanvisuvalingam6622
    @thillainathanvisuvalingam6622 6 місяців тому

    அருமையான விளக்கங்கள்! நன்றி!!

  • @gopinathan3628
    @gopinathan3628 11 місяців тому

    அருமையான குரல் பதிவு சார் மக்கள் அறியாத பதிவுகள் இன்னும் நிறைய பதிவுகள் சொல்லவும் சார்❤நன்றி சார்

  • @rsuresh7311
    @rsuresh7311 Рік тому +1

    Very interesting we expect like this video🎉🎉🎉🎉🎉

  • @Inba3122
    @Inba3122 Рік тому +4

    Good information sir

  • @thennavalavan8914
    @thennavalavan8914 Рік тому +5

    Love U RAVI SIR SPEACH IN VERY BEAUTIFULL AND EASYLY UNDERSTANDING

  • @Racee786
    @Racee786 Рік тому

    மிகவும் அழகான பதிவு நண்றி சார் 👌👌👌

  • @syes7281
    @syes7281 Рік тому

    அடேங்கப்பா.....very surprised and astonishing information

  • @durailion9829
    @durailion9829 Рік тому +6

    Superb, very great information,Ravi ayya,Thangamana manusan,Theiva piravi,God bless ayya 🙏

  • @Sathishkumar007m
    @Sathishkumar007m Рік тому +4

    Sir Tamilnadu Commondo Force pathi explain pannunga sir use ful ah irukkum apdi onnu irukkunu nerya peruku therila sir neenga sonna konja awareness kidaikum sir ❤

  • @Krishnakumar55555
    @Krishnakumar55555 Рік тому +2

    Dear Sir, Very Nice... Explain!

  • @KannanAlagarsamy-lf1mx
    @KannanAlagarsamy-lf1mx Рік тому

    அருமையான தகவல்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @anandhums4125
    @anandhums4125 Рік тому +31

    உண்மையிலே ரொம்ப பாவம் ஐயா இந்த மனுஷன்
    நாறப்பொழப்பு

    • @nurulsyafiqah7424
      @nurulsyafiqah7424 Рік тому

      Actually indha comment padichi ,video pakkaren...
      Enna appadi naarapoluppu pappom.
      Anyway tq

    • @Kumaran-u3i
      @Kumaran-u3i Рік тому

      நார பொழப்பு பொழைப்பது நீ தான்டா

  • @senthilvel8823
    @senthilvel8823 Рік тому +1

    சூப்பர்..வணக்கம் ஐயா..

  • @YoosufFahthee
    @YoosufFahthee 11 місяців тому +1

    வாழ்க Kim jong un

  • @muthudevarmuthu8202
    @muthudevarmuthu8202 4 місяці тому

    அருமையான தகவல் விளக்கங்கள் சார்

  • @vipraja267
    @vipraja267 Рік тому +1

    excellent wonderful tips knowledge is wealth….

  • @Peace_Tech
    @Peace_Tech Рік тому +2

    Good explanation sir 😇👍

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 Рік тому +4

    Very well done sir

  • @selvarajnatesan1767
    @selvarajnatesan1767 9 місяців тому

    Excellent ♥️🌹🌺👌👌👌👌

  • @selvaraaj3037
    @selvaraaj3037 Рік тому +1

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @herculesthunderbolts8618
    @herculesthunderbolts8618 Рік тому +6

    Information and pronunciation is accurate you proved real education and presented as an intellectual

  • @parthasarathyvasudevan8021
    @parthasarathyvasudevan8021 Рік тому +7

    Respected Sir kindly tell us about the commando unit of Tamilnadu police department and why tell now that unit doesn't have a special name like garuda greyhound octopus

  • @mohamedshahul2519
    @mohamedshahul2519 4 місяці тому

    Thanks sir ❤

  • @gladwinallan5900
    @gladwinallan5900 Рік тому +13

    Best kim jong un documentary sir. Your details are very specific. Your research talent is impeccable. Expecting more such videos from you sir 👍🙌👏

    • @gomathiamman8328
      @gomathiamman8328 Рік тому

      RESPECTED BROTHER SHRI IPS RAVI ANNA. HAPPY MORNING. YOUR EVERY INFORMATION IN YOUR RAREST PROGRAMES ARE VERY RARE AND EXCELLANT AND THIS IS THE FIRST TIME IN THE HISTORY OF POLICE IN OUR COUNTRY AND BEING YOUR EVERY WORD AND INCIDENT IN YOUR CONTENEOUS PROGRAMMES IS TO BE HIGHLY APPRECIATED BY THE WHOLE COUNTRY YES THIS IS THE FIRST TIME YOU ARE EXPLAINING TO OUR COMMON MAN. YES I AM REALLY PROUD. WITH KIND REGARDS S N.RAMASWAMY RAJHA GOBICHETTIPALAYAM.

  • @breezean
    @breezean Рік тому +11

    India also has a person like a Kim now and we are not recognising it sadly 😢

    • @Iknjmnj
      @Iknjmnj 11 місяців тому

      Who

  • @sachinsachinpj322
    @sachinsachinpj322 Рік тому +1

    Sir PUTIN security pathi video podunga

  • @saravanank8637
    @saravanank8637 Рік тому +2

    Waiting for video

  • @ChandranRavi-r1i
    @ChandranRavi-r1i Рік тому

    இனிமையான பதிவு

  • @sivasankar4028
    @sivasankar4028 10 місяців тому +2

    சர்வ அதிகாரம் , சர்வாதிகாரி ஒழிய வேண்டும்..உலகில் எங்கும் இவர்கள் இருக்க கூடாது..

  • @somu37386
    @somu37386 Рік тому

    மிகச் சிறப்பு

  • @sridharks8449
    @sridharks8449 Рік тому +1

    SUPER SIR MORE VIDEOS SIR

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 Рік тому

    இந்த வீடியோ உங்களோட விவரிப்பு அருமை ஐயா...
    எனக்கு ஒன்று தோன்றுகிறது,
    நம் நாட்டை சேர்ந்த நித்யானந்தா அவர் தனி நாடு உருவாக்கியுள்ளனர் என்று நான் சமுக வலைதளங்களில் பார்த்துள்ளேன். ஆகையால் அவரும் இந்த அளவு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்க வாய்ப்பு உள்ளது.
    ( நான் (நித்ய) என்று அழுத்தும் பொழுதே நித்யானந்தா என அவர் பெயர் காண்பிக்கின்றது.)

  • @a.b.manikandana.b.manikand8303

    சதாம் உசேனை பற்றி பேசுங்கள் சார் ❤

  • @pscparamesh3154
    @pscparamesh3154 Рік тому +6

    SIR INDIA IS ALWAYS GREAT COUNTRY

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 Рік тому +1

      Kadi corruption country

    • @manopari9247
      @manopari9247 Рік тому +1

      @@sivanadarajah9351 இங்கு ஒவ்வொரு மனிதனையும் வெளிநாட்டுக்கு விற்பனை செய்து ஒவ்வொருத்தர் தலைக்கும் பல லட்சம் ரூபாய் பணம் கடன் வாங்கி ஆயிற்று ஆனால் அங்கே. ... வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் வெளிநாட்டு தொழில்நிறுவனங்கள் எதற்கும் இடம் இல்லை ஏன் வெளிநாட்டில் இருந்து ஒரு குண்டூசி கூட இரக்குமதி செய்ய மாட்டார்கள் அது முற்றிலும் தற்சார்பு நாடு

  • @jagadeeshwaranjagadeeshwar2988

    very good explanation brother, a
    am Jagadheeshwaran, IPS, AEC.
    DGP, CDS

  • @MahindranMahindran-r6z
    @MahindranMahindran-r6z 9 місяців тому

    நிறையா விடியோவை போடுங்க Sir😊😊😊

  • @JmTalks_Jameel
    @JmTalks_Jameel Рік тому +2

    Interesting 😮

  • @thamimansari1750
    @thamimansari1750 Рік тому

    Good rewiv sir salute Ravi sir

  • @sakthidasan9198
    @sakthidasan9198 Рік тому +2

    Super sir salute 🙏

  • @cheenu1953
    @cheenu1953 Рік тому

    Lovely update...
    The name of the girl child of his family, no public can have for their daughters

  • @arulmozhivarman5690
    @arulmozhivarman5690 Рік тому +3

    Please explain about guns and its caliber npb & also pb sir

  • @பெர்ணான்டோஒகஸ்டின்

    American president aeroplane ✈️ pathil oru video podunga sir please

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 Рік тому +2

    Nice video sir

  • @laxmax.9986
    @laxmax.9986 Рік тому +1

    Good explanation

  • @saravananvenkatachalam1077
    @saravananvenkatachalam1077 Рік тому +2

    Sir You're Videos Are Great!, I Do Have an Curiosity that You're Talking like My Teacher

  • @YoosufFahthee
    @YoosufFahthee 11 місяців тому +1

    கிம் அசால்டா இல்லாமல் அலர்டா இருக்கிறார்
    வாழ்த்துக்கள்!

  • @annamaraja5444
    @annamaraja5444 Рік тому +1

    Good presentation 👏 sir

  • @Adrieljonespro
    @Adrieljonespro Рік тому +9

    மக்கள் ஐ பாயமுறுத்te rule pannuratai vida, konjam freedom koduthaal poodum. மக்கள் மத்தியில் ஒரு great leader aa irukalaam

  • @anandkumar-de9sv
    @anandkumar-de9sv Рік тому +1

    ஐயா தற்போது உள்ள தமிழ்நாடு அரசியல் பற்றி சொல்லுங்கள், நான் ஒரு இளைஞர் ஆக கேட்கிறேன் நாட்டின் மீது எண்ணம் வரவேண்டும் எல்லோருக்கும் சினிமா பாய்தியம் அனைவரையும் பற்றி கொண்டு உள்ளது இளைஞர்கள் எப்படி சிந்திக்க வேண்டும் என்று வரும் தலை முறைக்கு குறுங்கள் நன்றி உங்கள் பதிவுகளுக்கும் மற்றும் உங்கள் இந்த நற் பணிகளுக்கும் தலை வணங்கும் சிந்திக்கும் இளைஞர் நன்றி

  • @ahathiyan12786
    @ahathiyan12786 Рік тому +3

    சார் வாச்சாத்தி வன்கொடுமை பற்றி பேசுங்க சார்..

  • @YesuRaj-il5pu
    @YesuRaj-il5pu Рік тому

    நான் இதை எதிர் பார்த்துதான்
    வட கொரியா அதிபர் மாறியே
    நிறைய பேர் இருப்பார்கள் என்று நீங்கள் கூறிய போது
    இந்த உன்மை தெரியும் ஆனால் வட கொரியா அதிபர் பார்த்தல்
    துளியும் பாயம் இல்லை
    கொரியா மக்கள் அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும்

  • @abubakkar7260
    @abubakkar7260 Рік тому

    Super sir puthu thagavel nandri

  • @catchyloafs4544
    @catchyloafs4544 Рік тому +8

    NIA pathi videos podunga sir

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 Рік тому +1

    This is an interesting person. Only God has to help him.

  • @ramkumarsekaren9275
    @ramkumarsekaren9275 Рік тому +2

    Please explain CDS actions now sir after Bipin sir no more noise I am here this position sir.

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe Рік тому

    Nice super Sir

  • @sathyanarayananramakrishna8414

    Very interesting information

  • @mageshbojan9536
    @mageshbojan9536 Рік тому

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @DhanmayaRamesh
    @DhanmayaRamesh Рік тому

    Very good sir

  • @MuruganMurugan-g9k
    @MuruganMurugan-g9k Рік тому +1

    Sir vanakam

  • @thirumalais1969
    @thirumalais1969 Рік тому

    என்ன செய. எங்க ஜீ.... எங்க வரி.... ஜி.எஸ்.டி... இ. டி.. சி......... வுர். உலகம்...... கோட்டு... சூட்டு.... வாட்ச்.... பேனா.... கண் கண்ணாடி.... சூப்பர்..... பண்ணீகொண்டு.... ஹன்ஜோய்... பண்ணுகின்teraar...... கேட்டாள்...... ஏலை தாய் மகன்..... என்பார்.... 😀😀😀😀😀😀😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @ramkr142
    @ramkr142 Рік тому

    Interesting narration

  • @Video-insta
    @Video-insta Рік тому +1

    Part 2 podunga pls

  • @krishnamoorthi3934
    @krishnamoorthi3934 Рік тому

    Super Ravi sir

  • @anupriyabuildingcontractor1982

    👍👍👍👍👍👍👍👍

  • @jeyakumarramasami
    @jeyakumarramasami 10 місяців тому

    Well done

  • @musthaqahamed6789
    @musthaqahamed6789 Рік тому

    Review about wellai van🚐 ragasiyam (srilanka🇱🇰)

  • @shahuloooo
    @shahuloooo Рік тому +1

    A clear explanation sir

  • @arunprakash7397
    @arunprakash7397 Рік тому

    Super Details

  • @saravanans8562
    @saravanans8562 Рік тому

    👌👌👌sir

  • @mariappanvelu6490
    @mariappanvelu6490 Рік тому

    Congratulations sir 🌹

  • @sujithrajraj9740
    @sujithrajraj9740 Рік тому +1

    Sir tell me that personal test section expected by SSb(services selection board)officer

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl Рік тому +2

    தலைவர் ரவி வடகொரியா போயிட்டு வாங்க 😅😊

  • @luckyhomeconstruction242
    @luckyhomeconstruction242 Рік тому

    Nice work sir

  • @sumaiyaa3392
    @sumaiyaa3392 Рік тому

    Nice msg Sir..wat about N.korea public..

  • @thamimansari1750
    @thamimansari1750 Рік тому

    Salute sir my role model ❤

  • @joellinson3508
    @joellinson3508 Рік тому

    சூப்பர்

  • @anowfal606
    @anowfal606 Рік тому

    Putin security pathi video podunga sir

  • @paramasivampandurangan1091
    @paramasivampandurangan1091 Рік тому

    Super Sir

  • @velmuruganvelmurugan9761
    @velmuruganvelmurugan9761 Рік тому

    அய்யா அருமை

  • @thanga2406
    @thanga2406 Рік тому

    Super sir very interesting