போருக்கு முன்னால் நடக்கும் ரகசியங்கள் | Secrets Of War | Ravi IPS

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 117

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Рік тому +52

    போர் வேண்டாம் நல்லதே நினைப்போம் ஐயா

    • @bharathraj6793
      @bharathraj6793 Рік тому

      Ellam kalanthathu nanba world... unga veetuku oru problem neenga poi sanda poda matingala athu Mari tha

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Рік тому

      ஐயா நல்லதையே நல்லவர்கள் மட்டும் நினைத்தால் போதுமா அது ஒரு கை ஓசையாக முடியுமே இஸ்லாமிய பாலைவன பண்டாரங்கள் வறண்ட இதயம் கொண்ட மனித உருவ மிருகங்கள்

    • @081praveenrajr4
      @081praveenrajr4 Рік тому

      War exists until illuminati exists.

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Рік тому

      @@081praveenrajr4 இந்த இலுமினாட்டிகள் பெயர் தான் ஹமாஸ் ரத்த வெறியர்கள்

    • @Explore-world-
      @Explore-world- Рік тому

      Namma venamnu ninachallum vida matangaa!

  • @pv_raj
    @pv_raj Рік тому +8

    உலகில் அன்பும் அமைதியும் குறைந்து, மனிதன் மிருகமாய் மாறிவருவதை காட்டுகிறது, மனிதர்களை நேசிப்போம், மனிதர்களாய் வாழ்வோம்

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Рік тому +3

      அதற்கு இந்த உலகம் அழிந்து பின் புது உலகம் தோன்ற வேண்டும்

  • @aruncivileng1212
    @aruncivileng1212 Рік тому +3

    very nice video, old strategy 1.know your self 2.know your enemy 3.know your battle terrain. New strategy 1.surveillance 2.intelligent 3.deployment❤

  • @kathiravankathiravan2090
    @kathiravankathiravan2090 Рік тому +2

    ஐயா உங்கள் பதிவுகள் அருமை. மெய் சிலிர்க்க வைத்தது. 🙏 ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @asaiff605
    @asaiff605 Рік тому +6

    பின்னனி இசையே மெய் சிலிர்க்க வைக்கிறது சார் . இதில் உங்களது தொகுப்புடன் அருமை சார் ❤

  • @7shardin969
    @7shardin969 Рік тому +2

    வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் - வள்ளுவர்

  • @jagadeeshwaranjagadeeshwar2988

    Very nice brother, am Jagadheeshwaran, IPS, AEC.
    DGP and CDS.

  • @pravinnagarajan6596
    @pravinnagarajan6596 Рік тому +8

    All your videos are informative, interesting and inspirational sir... thank you so much ❤

  • @kj.prakash2036
    @kj.prakash2036 10 місяців тому

    One of the super excellent program from you Ravi Sir. ❤🎉JP.

  • @BulletClub5414
    @BulletClub5414 Рік тому +1

    Mh370 nenga sollithan itharkku answer kidachurukku sir thank you😊

  • @HARIHARAN-xe1cu
    @HARIHARAN-xe1cu Рік тому +9

    Hi sir. Small correction. Now the current cheaf of defence staff is General Anil Chauhan.
    Hr is our new command officer of all our 3 forces Land, Air, sea after Gernal Bipin Rawat

  • @sadhasivamk736
    @sadhasivamk736 Рік тому +2

    அருமையான பதிவு அய்யா ❤

  • @fishii5758
    @fishii5758 Рік тому

    Ravi sir thiramayana nermayana kava thurai adhigarigalai yeppadi kandarivadhu ... Ippo nattuku adhu thaan mukiyam .❤❤❤

  • @kothandams5942
    @kothandams5942 Рік тому +5

    அய்யா தங்கள் பேட்டியை பார்க்கும்போது தாங்கள் ஒரு நாள் இந்திய தூதராக நியமிக்கு காலம் வரும் என்று இறைவனை வேண்டுகிறேன் தங்கள் அன்பு தொண்டன் சிவ கோதண்டம் விழுப்புரம்

    • @BMKINGYT-g2t
      @BMKINGYT-g2t Рік тому

      வாய்ப்பே இல்லை அது ஒரு குறிப்பிட்ட சாதிக்கு முன்பதிவு செய்யப்பட்ட பதவி அது.

  • @ppmmohan
    @ppmmohan Рік тому +3

    Super content, I like the way you appear and changing studio backgrounds. It brings always a new experience to viewers , especially your costumes. James bond. Wishes to your team and family who works behind you.

  • @Krishnakumar55555
    @Krishnakumar55555 Рік тому +1

    Dear Sir, Very Nice.. Explanation..!

  • @sathiyamoorthi3443
    @sathiyamoorthi3443 Рік тому

    Sir i am a village person but your inspiration speech all was watching ..

  • @90slifevijay95
    @90slifevijay95 Рік тому +1

    அருமையான பதிவு 🤝 சார்

  • @muthuramanmuthuraman2819
    @muthuramanmuthuraman2819 11 місяців тому

    Sir🙏🙏🙏🙏🙏🙏 your videos are very use full and daily know something sir Thankyou sir🙏🙏

  • @anbusamson8025
    @anbusamson8025 Рік тому

    🌹👍👌Excellent போர்கள் போர்க்களங்கள் பற்றிய தெளிவான விளக்கம் அருமை 🙏

  • @sivasankarp.m.svmgroups289
    @sivasankarp.m.svmgroups289 Рік тому +1

    Super sir your explanation

  • @PraveenKumar-ry2oe
    @PraveenKumar-ry2oe Рік тому

    Good knowledgeable person

  • @hamakannan
    @hamakannan Рік тому

    Very knowledgeable person. Must watch and learn videos of intelligent persons only

  • @Shadowreality-xz2li
    @Shadowreality-xz2li 10 місяців тому

    இறைவன் உங்களுக்கு மிகமிக அழகானகுரள்வழத்தைகொடுத்திருக்கான்

  • @Karthicksam26123
    @Karthicksam26123 Рік тому +1

    sema...info..thank you sir

  • @prabubu9682
    @prabubu9682 Рік тому +1

    Nice informative sir...

  • @ayyanarayyanar3047
    @ayyanarayyanar3047 10 місяців тому

    இது போன்று இன்னும் பல வீடியோ போடுங்க சாரீ

  • @balasubramanian1911
    @balasubramanian1911 Рік тому

    Great information Ravi bro.

  • @praveenapravee1902
    @praveenapravee1902 Рік тому

    Great Explanation sir

  • @dharamarajanmurugesan8395
    @dharamarajanmurugesan8395 Рік тому +2

    வணக்கம் திரு.ரவி சார் 🙏

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw Рік тому

    Respect respected video sir. Ips sir excellently explained. Thanks.

  • @diyag4323
    @diyag4323 Рік тому

    Good explanation about army sir,

  • @pugalenthi21
    @pugalenthi21 Рік тому

    முதல் உலக போர், இரண்டாம் உலக போர் அந்த History video potunga sir

  • @karthikeyan2118
    @karthikeyan2118 Рік тому +2

    Sir, in my opinion, porus defeated Alexander

  • @Shadowreality-xz2li
    @Shadowreality-xz2li 10 місяців тому

    உங்களுக்கு மிக மிக கம்பீரமானஅழகானகுரழ் பேச்சைகேட்டுகிட்டேஇருக நிறையபதிவிடுங்கள்

  • @sathyam815
    @sathyam815 Рік тому

    Excellent episode for bringing awareness, sir

  • @veliyangirip5441
    @veliyangirip5441 Рік тому

    Ravi sir.good and great person

  • @govindarajmathi2827
    @govindarajmathi2827 Рік тому +1

    Iron dome pathi solunga sir, National safety la athu evlo importanta irukum sir,

  • @kidoo1567
    @kidoo1567 Рік тому +1

    Nandri modi aiyaaa❤ we are safe here

  • @Manojusa
    @Manojusa Рік тому +2

    Nice video sir 👍

  • @sanjeevkumar-cp9dj
    @sanjeevkumar-cp9dj Рік тому +1

    Super Sir

  • @PasumponMuthuvelP
    @PasumponMuthuvelP Рік тому +1

    The verse of Kural number 471 is as follows:
    வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியும் தூக்கிச் செயல்
    Its interpretation in english is as follows:Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act. Its interpretation in tamil is as follows:செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.
    2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழர் சொன்னது, சீன தளபதி இதற்கு பின்னர்தான் கூறியிருக்கார் .......

  • @CVeAadhithya
    @CVeAadhithya Рік тому

    Great sir... Very Good information..

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya Рік тому +2

    பார்முலா ஆலோசனை எங்கள் ஆசைரவீசார்

  • @sebilonprabhu
    @sebilonprabhu Рік тому

    Sir. Super fentastic amazing. There's a proverb. If you want peace prepare for war. Perhaps this is by APJ Abdul Kalam when he was advisor for Defence Ministry. Any way peace is required for all over the world. Every one should follow Geneewa convention and ceasefire agreements. Every Nation should follow.

  • @nvpranav9015
    @nvpranav9015 Рік тому

    Very nice and understandable speach. Thank you sir

  • @vasusello4067
    @vasusello4067 Рік тому +1

    We need peace only.

  • @vigneshkumarkrish5215
    @vigneshkumarkrish5215 Рік тому +1

    Sema sir...

  • @Maddy-qj7ck
    @Maddy-qj7ck Рік тому

    Sir CDS(Chief of defense staff) Anil Chauhan.....neenga General Manoj Pande potturukinga !!

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe Рік тому +1

    Nice super Sir

  • @vijayanandm7444
    @vijayanandm7444 Рік тому +1

    The missiles u told are faster than sound but not faster than light SIR

  • @Sathishkumar007m
    @Sathishkumar007m Рік тому

    Sir Tamilnadu Commondo Force pathi explain pannunga sir

  • @Red-dw8rt
    @Red-dw8rt Рік тому

    Good explain sir

  • @raagav0012
    @raagav0012 Рік тому

    Well explained sir

  • @mramesh1348
    @mramesh1348 Рік тому

    Great explanation 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🤭🔥

  • @Sivagami1987
    @Sivagami1987 10 місяців тому

    Salute sir

  • @RajinikanthRajinikanth-ve6qc
    @RajinikanthRajinikanth-ve6qc 9 місяців тому

    தந்தையே ஒரு பாதுகாப்பு நாடுக்கு அவசியம் தாண் இதன் பொருள் ஒற்றுமை இல்லாமை இண்ணொறூ காரணம் அதிகாரம் எங்களை பார்த்தால் பயம் வேண்டும் இதன் பொருள் எண் பற்றாக்குறை பண்டத்தை கேட்டால் தா இயற்கை எப்போதும் கோள்கள் எண்ணற்ற மோதிக்கொள்ளும் அதற்க்கு காரணம் புது துகளை உருவாக்கும் அந்தா நிகழ்வு நம் மணிலா இடத்தை தாக்கும் அதை நாம் எப்படி திருப்பவதூ விளையாட்டு நாட்டின் நாட்டின் முதலில் மூலம் உயிர் சேதத்தை குறைக்கலாம் முன்னர் விளையாட்டு இப்போது மாறியுள்ளது நாம் இதை எல்லாம் நாம் கவனித்தால் தாண் இயற்கை புதிய விதியை தள்ளிப்படாலாம்

  • @jayaprakash-ru4cj
    @jayaprakash-ru4cj Рік тому +5

    நீண்டநாட்களாக தெரிந்து கொள்ளநினைத்ததை தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றி சார்❤
    ஒரு புத்தகம் படித்ததிருப்தி🎉🎉🎉

  • @meetan-
    @meetan- Рік тому

    Please tell us about middle east war happening now

  • @manivannn3711
    @manivannn3711 Рік тому

    Wov great 😂❤

  • @surenteja4039
    @surenteja4039 Рік тому

    Sir can you make about national technical research organisation

  • @Hri69
    @Hri69 Рік тому +1

    Sir pls tell how to join in para sf and about the para sf

  • @r.santhanakrishnanrsk2060
    @r.santhanakrishnanrsk2060 Рік тому

    தற்காப்பு தான் மிக பெரிய போர் கலை

  • @CHROMPETGANAKCMEDIA
    @CHROMPETGANAKCMEDIA Рік тому +2

    Hii Sir I am Chrompet Gana Kc Sir My Name Kishor Sir I Am UA-camr Sir Na Ungala Pathi Oru Song Yaluthi Eruka Sir Oru Chance Kuduinga Sir Na Ungala Pathu Antha Songa Padanum Pls Sir Pls ❤️🙏🏻

  • @subramania5502
    @subramania5502 Рік тому

    TN seshan sir pathi pesunga sir

  • @lawrencelawrence1999
    @lawrencelawrence1999 Рік тому +1

    சூப்பர் சார் இன்று மாலை baat club ல் நீங்கள் walking செல்லும் போது பாா்த்தேன் மிக்க மகிழ்ச்சி

  • @Adrieljonespro
    @Adrieljonespro Рік тому +1

    Sir இந்த Drone attacks னா ஏன்னது? ஏப்படி attack பண்ணுவாங்க. கொஞ்சம் விளக்கம் அளிக்க முடியுமா

  • @greenfocus7552
    @greenfocus7552 Рік тому

    Chengis Khan ராணுவ யுக்திகளை பற்றி சொல்லுங்கள் sir. Alexander the great டை விட சிறப்பானவர் என்று ஒரு சாரர் கூறுகின்றனர். ஒரு ஆசியர் ஐரோப்பியரை விட மேலானவர் போல தெரியக் கூடாது என்பதற்காக செங்கிஸ் கானை வெறும் கொடுங்கோலராக மட்டுமே சித்தரித்து விட்டனர் என்ற கருத்தும் உள்ளது.

  • @alexpandiyan502
    @alexpandiyan502 Рік тому

    இந்தியாவில் போர் வேண்டும்

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Рік тому +1

    The war stergy always we Bharat know before so called world
    By chanakkiyar thandhiram
    Chanakkiyar is the person who suggested his views

  • @ChinnaGounder
    @ChinnaGounder Рік тому +3

    I think you guys (admin & Ravi sir) must focus Police/Law Enforcement matters.
    Make a video about DGS, the 4th and most secretive intelligence agency of India
    DGS - Directorate General of Security

    • @manikandanm7001
      @manikandanm7001 Рік тому

      General na info tha this is not classified matter

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl Рік тому +1

    இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார்

    • @MrDNSKumar
      @MrDNSKumar Рік тому +1

      😅😮😅😂😂😂😂

    • @MrDNSKumar
      @MrDNSKumar Рік тому +1

      இயேசுவை உயிரோடு வைத்திருப்பதால் ஹிட்லரும்‌ உயிரோடு இருக்கிறார்
      - ஹைகூ

  • @srinivasan2937
    @srinivasan2937 Рік тому +1

    💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏

  • @manthrasalamrengaraju6696
    @manthrasalamrengaraju6696 Рік тому

    Hi Dr Ravi. In my opinion It is sad whatever Israel doing in GAZA,

  • @BharathNayak23
    @BharathNayak23 Рік тому

    Eathuku sanda poduraga

  • @thygarajanms2566
    @thygarajanms2566 Рік тому +2

    Iam Support Israel

  • @ravichandran.761
    @ravichandran.761 4 місяці тому

    Sir பாக்கிஸ்தான் கிட்ட இந்தியா மாபெரும் வெற்றி சரி துப்பாக்கி சுட தெரியாதவன் கிட்ட வெற்றி
    ஆனால், சீனா கிட்ட இந்தியா கேவலமா ....... அதை சொல்லவே இல்லையே.. மொத்தத்தில் உங்கள் காணொளிகள் சூப்பர் sir
    Sniper தகவலுக்கு நன்றிகள்

  • @mahavishnus9191
    @mahavishnus9191 Рік тому

    *Correction - The plane shotdown was MH17.

  • @Market_Freak
    @Market_Freak Рік тому

    ஒளியை‌ விட வேகமாக செல்லும் ஏவுகணை உள்ளதா? 😮

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому

      Hypersonic missile irruku

    • @mravi5348
      @mravi5348 Рік тому +1

      ஒலியை விட அதிகம்.

    • @Market_Freak
      @Market_Freak Рік тому

      @@mravi5348 understood 😀

  • @sam195027
    @sam195027 Рік тому

    We want war apart thanjolly aah irukum 😅

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 5 місяців тому

    Ravi sir petchai kettukitte irukkalam

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 Рік тому

    நீங்க ஒரு மதன்

  • @Train_vlog
    @Train_vlog Рік тому

    Pls talk about Hitler sir nobody speak well

  • @milkking3076
    @milkking3076 Рік тому

    சார், தமிழக காவல்துறை களவாணிதுறையாக செய்லபடுவது பற்றி உங்கள் கருத்து ?.. காசு காசுனு பீ திம்பானுக மொத்தமும்

  • @calmmusic9082
    @calmmusic9082 Рік тому

    MIRV NU ONNU IRRUKKU

  • @VRNaveenkumarVR
    @VRNaveenkumarVR 2 місяці тому

    Like u people doing job,deffedently is come 🤭🤣

  • @maghennaghen746
    @maghennaghen746 5 місяців тому

    Stupid talk war is very important in some situation

  • @Shadowreality-xz2li
    @Shadowreality-xz2li 10 місяців тому

    ஐயா டெல்லிவிவசாய்கள் போராட்டம்பற்றி பேசுங்கள் எதிர்பாக்கிரோம்

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 Рік тому +1

    Super sir

  • @subramaniyanviswanathan9844

    Super sir

  • @MuraliKannan-n6c
    @MuraliKannan-n6c Рік тому

    Super Sir